Тёмный

பெற்றோரிடம் சண்டையிட்டு சுரங்க வீட்டை கட்டிய இளைஞர்..இன்றோ டிவி, wifi உடன் சொகுசு வீடு ஆனது ! 

Polimer News
Подписаться 10 млн
Просмотров 1,5 млн
50% 1

சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video பெற்றோரிடம் சண்டையிட்டு சுரங்க வீட்டை கட்டிய இளைஞர்..இன்றோ டிவி, wifi உடன் சொகுசு வீடு ஆனது !
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Опубликовано:

 

13 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 734   
@வள்ளிதமிழ்
@வள்ளிதமிழ் 3 года назад
கோபத்தில் கெட்ட செயல்கள் எதுவும் செய்யாமல் நல்லதை செய்து தனி ஒருவராக ஜெயித்து காட்டி இருக்கிறார் நல்ல விஷயம் சூப்பர் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
@arundhanapal7353
@arundhanapal7353 3 года назад
It's true Akka.....
@lapathy5699
@lapathy5699 3 года назад
Correct 😇
@differencechannel1970
@differencechannel1970 3 года назад
M
@ammaherbalcookings2073
@ammaherbalcookings2073 3 года назад
கோபம் வந்து தவறான பாதையில் செல்லாமல் தனது திறமையை விடமுயிற்ச்சியுடன் நிரூபித்து காட்டிருக்கிரார் 👏👏👏😊🙏💐கோபம் வந்தா இப்படித்தான் வரணும் 👌👌🥳😀🙏😊🎉🎊
@sarujanrajani4081
@sarujanrajani4081 3 года назад
Nice
@respectfriends5675
@respectfriends5675 3 года назад
@@sarujanrajani4081 very nyc
@manavai_vlogger8602
@manavai_vlogger8602 3 года назад
Super bro
@dpaku6724
@dpaku6724 3 года назад
9PM
@statusqueencreation329
@statusqueencreation329 3 года назад
Mm😊
@frindzo6371
@frindzo6371 3 года назад
கோபம் பட்டா இப்படி படனும் இதிலும் ஒரு நன்மை...👌😁
@jeeva9924
@jeeva9924 3 года назад
Unmaithaan
@nexgen.graphics
@nexgen.graphics 3 года назад
கோவத்தை ஆக்கபூர்வமா மாத்திருக்காரு !!
@everestview1212
@everestview1212 3 года назад
அந்த வீட்ட சுத்தி என்ன நடக்குதுன்னு கூட பாக்காத பெற்றோர் 😂 பையன் அருமையான வேலை செஞ்சிருக்கான்.
@omanadevi2191
@omanadevi2191 3 года назад
நானும் இதையேதாங்க நினைச்சேன்... 👍
@kavibharathi7257
@kavibharathi7257 3 года назад
@@omanadevi2191 00⁰p
@lapathy5699
@lapathy5699 3 года назад
😂😂
@user-ff8eb3pn8f
@user-ff8eb3pn8f 3 года назад
வீட்டை சுற்றி என்ன நடக்குதுனு தெரியாத பெற்றோர்❤️👍😂
@samsampath8170
@samsampath8170 3 года назад
Ama payyan azhaga suranga veetu katti irukan😁
@NATURAL-17-n6d
@NATURAL-17-n6d 3 года назад
துன்பங்களை அனுபவித்தாள் தான் எப்போதுமே ஒரு தனி வெற்றி நிச்சயம்.. இதுவும் ஒரு எடுத்துக்காட்டு ஆகும் 😊😊😊😊😊😊😊😊😊😊😘😘🥰🥰🥰🥰
@446735100
@446735100 3 года назад
நாங்களும் தோண்டுவோம் But பக்கத்து வீட்டுக்காரன் சண்டைக்கு வந்துடுவான்
@kasthurir4906
@kasthurir4906 3 года назад
Ha haa 😂😂😆
@durai1225
@durai1225 3 года назад
Ama da
@vickymech6940
@vickymech6940 3 года назад
Haha
@milannath4746
@milannath4746 3 года назад
😬😬😬😬
@parvathis9879
@parvathis9879 3 года назад
😂
@astergarden968
@astergarden968 3 года назад
பையன் திறமைசாலிகள் தான்... பிழைச்சிக்குவான்👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@prithvi8514
@prithvi8514 3 года назад
நானும் வீட்ல சண்டை போடும்போது இதேதான் பண்ணனும்னு நெனச்சேன். ஆனா எங்க ஹவுஸ் ஓனர் ஒத்துக்கல 😖😖😖
@ranjithavillagesamyal518
@ranjithavillagesamyal518 3 года назад
😀😀😀😀😀😀😀
@aneeva3555
@aneeva3555 3 года назад
😂😂😂😂😂😂😂
@parvathis9879
@parvathis9879 3 года назад
😂 hahahaha 😅🤣
@mani-rt2sy
@mani-rt2sy 3 года назад
😆😆😆😆😆
@puththakutty1388
@puththakutty1388 3 года назад
🤣🤣🤣🤣🤣🤣🤣semma paa
@vipboys6684
@vipboys6684 3 года назад
பெற்றோர்கள் கவனத்திற்கு!! குழந்தைகளுடன் அன்பான முறையில் நடந்து கொள்ளுங்கள்!!
@95sboysgethu55
@95sboysgethu55 3 года назад
அப்போ நீ செமயா வாங்கிட்டு இருக்க போல😂😂😂😂
@vipboys6684
@vipboys6684 3 года назад
@@95sboysgethu55 nee vaangurathai vida naan kammi thaan. 😂😂😂
@vipboys6684
@vipboys6684 3 года назад
@எமனுக்கே எமன்டா உனக்கு வாய்ப்பு நிறைய முறை கொடுத்து விட்டோம். இனி ஒரு வாரத்திற்கு உன் நடவடிக்கைகள் எப்படி உள்ளது என்பதை பொறுத்தே உன்னை மண்ணிப்பதா? வேண்டாமா ?? என்று முடிவு எடுக்கப்படும்!!
@Brucelee_46_
@Brucelee_46_ 3 года назад
@எமனுக்கே எமன்டா 😂😂😂🤣
@sathiya.m3614
@sathiya.m3614 3 года назад
@@95sboysgethu55 😂😁😀😆😅
@abithaabitha4448
@abithaabitha4448 3 года назад
நான் சண்டை போட்டு விட்டு நல்ல சாப்பாடு சாப்பிட்டு தூங்குவேன் 🤣🤣😁😁 நமக்கு சோறு தான் முக்கியம் 😂🤩🤩😌
@srisaitransportkumar7889
@srisaitransportkumar7889 3 года назад
@1@恩几饿着
@pgovardhanan7185
@pgovardhanan7185 3 года назад
🤥🤮
@MariMuthu-vr4cg
@MariMuthu-vr4cg 3 года назад
🤣🤣
@pp-uj6fp
@pp-uj6fp 3 года назад
😌
@MariMuthu-vr4cg
@MariMuthu-vr4cg 3 года назад
@@pp-uj6fp 😊
@VASANEDITZ-ie3og
@VASANEDITZ-ie3og 3 года назад
அப்படி பாத்த நாங்கெல்லாம் இ ன்னேரதுகு 40 சுரங்கம் தொண்டிருக்கனும் போவியா😂😂
@parvathis9879
@parvathis9879 3 года назад
😂 hahahaha 🤣
@rojaroja6235
@rojaroja6235 3 года назад
😂😂😂
@miniminibites1278
@miniminibites1278 3 года назад
எங்க வீடே சுரங்கத்துல தா இருக்கு...சண்ட போட்டாலும் எங்கேயும் போக முடியாது🤣🤣🤣🤣🤣
@sathyasathyam6930
@sathyasathyam6930 3 года назад
😂😂😂🤣
@maheshwaran8767
@maheshwaran8767 3 года назад
Fact bro👌
@shabanashabana8477
@shabanashabana8477 3 года назад
😁😁😁
@sajahanm373
@sajahanm373 3 года назад
Naan.sritu.sirtu.oru.valiaaitaean.
@parvathis9879
@parvathis9879 3 года назад
😂🤣 semaaaaa
@seenivasanlee3688
@seenivasanlee3688 3 года назад
இந்த வீடு பல வருஷம் கழிச்சி... சுரங்கம் தோண்டி வாழ்ந்த பழங்கால மனிதர்கள் பருங்கனு செய்தி வரும் அப்ப நம்ம இருக்க மாட்டோம் 😪😪
@sudhamani6701
@sudhamani6701 3 года назад
S bro
@faznaifafaznaifa7989
@faznaifafaznaifa7989 3 года назад
Yes bro. Naga erukamatom. Mmm
@gokulm8353
@gokulm8353 3 года назад
எங்கள் வீட்டில் 2அறைகளே சண்டை போட்டால் எங்க போவதும் 😂😂😂😂😂😂😂
@saranyakrishnamoorthy130
@saranyakrishnamoorthy130 3 года назад
😂
@jmhprem2820
@jmhprem2820 3 года назад
நான்லாம் வீட்ல எவ்ளோ சண்டை போட்டாலும் இரவு சோத்துக்கு யார்க்கும் தெரியாம பின்னாடி வழியா குதிச்சு வீட்டுக்கு போய்டுவேன் என்றும் பெற்றோரரே நம்மை வெறுக்காத ஒரே உண்மையான உறவு
@praveenraj_b0344
@praveenraj_b0344 3 года назад
Loneliness creates something new😏😏
@patchwork11
@patchwork11 3 года назад
யாரெல்லாம் சிறு வயதில் பெற்றோரிடம் கோச்சிகிட்டு தலையனை வீடு கட்டுவிங்க😍😍😍🙋🙋🙋
@philomenb3041
@philomenb3041 3 года назад
🖖
@kumararun5990
@kumararun5990 3 года назад
அடியை வாங்கிட்டு திண்ணையில் உற்க்கார்ந்து கொண்டு ஒருமணிநேரம் அழுவேன்
@sangusampan
@sangusampan 3 года назад
@@kumararun5990 நீ என் இனம்
@kumararun5990
@kumararun5990 3 года назад
@@sangusampan 😁😁🙏
@kumararun5990
@kumararun5990 3 года назад
@@vigneshernesto91356 🙋🙋🙋🙋
@nithila4292
@nithila4292 3 года назад
His extreme Anger, Ego, talent ,6 years of Hard Work and Perseverance Builds this house
@kalaikalai7694
@kalaikalai7694 3 года назад
ஆத்தாடி நானெல்லாம் என் அப்பா அம்மாகூட போட்ட சண்டைக்கு பூமிக்கு அடியில இந்நேரம் ஒரு பங்குலாவே கட்டி இருக்கணும் 😒😒. நல்ல யோசனை சகோதரரே 💐💐💐
@durai.karkalakarkala7475
@durai.karkalakarkala7475 3 года назад
தோண்டுங்க.தோண்டுங்க. ஆனா.மண்ணுல.மாட்டிக்கிடாதிங்க.
@TopTuckers-do6pc
@TopTuckers-do6pc 3 года назад
நாங்களா தோன்டுனா தண்ணியே வந்தரும் ....அவ்ளோ சண்ட வரும்
@jayakumar4744
@jayakumar4744 3 года назад
😇😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@JJ-jy9nl
@JJ-jy9nl 3 года назад
Parents :அப்ப புரில இப்ப புரிது🤔😄😄😄😄
@arvichannel5636
@arvichannel5636 3 года назад
இந்த இளைஞனின் செயல் பாராட்டிற்க்குரியது👍
@learnenglishanddrawingscra8827
@learnenglishanddrawingscra8827 3 года назад
Whenever I will get angry I just to go eat food without knowing my mum .. 😅😅
@Rajkumar-ul7ko
@Rajkumar-ul7ko 3 года назад
Same me
@nathannathan5869
@nathannathan5869 Год назад
சூப்பர் தம்பி 👌👌👌👌👍👍👍💖💖
@hellboyarun9673
@hellboyarun9673 3 года назад
Super brother, parents ku kuli thondama, veedu katta thoondana paru ne great man.
@pasupathipasupathi1054
@pasupathipasupathi1054 3 года назад
நமக்கு அதிகமா நல்லது நினைக்கறது அம்மா அப்பா மட்டும் தான்
@user-um7sy3nr9r
@user-um7sy3nr9r 3 года назад
Comedy
@s.k4969
@s.k4969 3 года назад
பாவம் அந்த பையன்..சிறுவயது முதல் அவன் மனது என்ன பாடுபட்டிருக்கும்..??! பெற்றோரே.. காலத்திற்கு ஏற்றாற் போல் சிறுவர்களை அன்பாக திருத்துங்கள் ..! மனம் வெறுத்த குழந்தைகள் எந்த எல்லைக்கும் செல்ல தயங்க மாட்டார்கள் என்பதற்கு இந்த காணொளியே ஒரு பாடம்..!
@உங்கள்நண்பன்விவசாயி
பையா ரொம்ப கோவக்காரன இருப்பா போலவே பரவாயில்ல நல்ல யோசுச்சு இருகாங்க அந்த பையன் 🙏❤
@bharathishakthi50
@bharathishakthi50 3 года назад
இது என்ன பிரமாதம்.ஆந்திராவில் வந்து பார் 80 அடி தோண்டி இருக்கிறான்
@tnkdkings9447
@tnkdkings9447 3 года назад
அந்த புதையல் மேட்டர் தான🤣🤣🤣
@parvathis9879
@parvathis9879 3 года назад
😂 hahahaha 😆
@meenakshioriginalid1.70ksu9
@meenakshioriginalid1.70ksu9 3 года назад
இதை பார்த்து நம்மூர் பயபிள்ளைங்க.... வீட்டிற்கு பின்னால் பள்ளம் தோண்டிடாம....😛😛😂
@vipboys6684
@vipboys6684 3 года назад
😂😂
@anandkumar-mb4lf
@anandkumar-mb4lf 3 года назад
Payan Sema talent 👌👌👌👌👌👌👌👌
@infognitotamil
@infognitotamil 3 года назад
நான் 100க்கும் மேற்பட்ட சுவாரஸ்யமான தகவல்களை பதிவேற்றம் செய்கிறேன் நல்ல மனசு காரர்கள் உதவுங்கள். 🙏😭
@jeyanthir2539
@jeyanthir2539 3 года назад
கோபத்தில் ஆக்கபூர்வமான ஒரு செயல்... Super🙏🙏🙏
@a.thajmilaa.thajmila
@a.thajmilaa.thajmila 3 года назад
🤣😂😁😀😄😃 romba super special laa innume நிறைய இருக்கு. விடா முயற்சியின் விஸ்வரூபம் bro😎🤔🤗🙄😜😛😲😤
@PositiveLifeMathi
@PositiveLifeMathi 3 года назад
கோபத்தை சரியாக பயன்படுத்திய இளைஞன் என்று பாராட்டுங்கள்.முன்னோடியாக இருப்பார்.
@vaithi2
@vaithi2 3 года назад
இது தான் நல்ல எண்ணம் என்பது
@VijayVijay-jc5uh
@VijayVijay-jc5uh 3 года назад
என் வாழ்க்கையில் பல துயரங்களை பெற்றோர்களால் அனுபவித்து விட்டேன்
@amuthanaveen9397
@amuthanaveen9397 3 года назад
@premnath t jsuper question 👌
@kevinprincelob7728
@kevinprincelob7728 3 года назад
@premnath t j super ah ketinga boss 👍👌
@shanmugapriyaarumugam3320
@shanmugapriyaarumugam3320 3 года назад
ஆத்தி, என்னமா...கோவப்பட்ருக்கான்🤔நம்மள விட பெரிய கோவக்காரனா இருப்பான் போலயே🤔😄
@muthusumithra6394
@muthusumithra6394 3 года назад
😂😂😂
@ezhils2766
@ezhils2766 3 года назад
அருமையடா தம்பி வாழ்த்துகள் நீ பல்லாண்டு காலம் சிறப்போடு வாழவேண்டும் 👍🏻❤️
@govindaraj3513
@govindaraj3513 3 года назад
Vera level thambi congratulations....
@Ammu_status_park
@Ammu_status_park 3 года назад
அருமை அண்ணா,,,ஆனால் மழை வந்நால் நீங்கள் என்ன செய்வீர்கள் !!!!!
@elango4010
@elango4010 3 года назад
இதே நம்ம ஊரா இருந்தா அவர் ஒரு சட்டி மண்ணு அள்ளுரதுக்குல்ல ஊருக்கே தெரிஞ்சுரும்.😃😃😃
@ungalukkaga5270
@ungalukkaga5270 3 года назад
😀😀😀
@kiruvidhvlogs5481
@kiruvidhvlogs5481 3 года назад
😂😂😁
@lovepeople3109
@lovepeople3109 3 года назад
இவர் தான் உண்மையான civil engineer
@zootoozsanjay9434
@zootoozsanjay9434 3 года назад
அருமையான பதிவு 🙏🙏🙏
@saiviji6811
@saiviji6811 3 года назад
Super good boy. His life will be beautiful
@p.kanagarajanrajan609
@p.kanagarajanrajan609 3 года назад
Super Men, Super Brain Very Very Good.
@SathishKumar-jw8zo
@SathishKumar-jw8zo 3 года назад
Indha chennal ku dhanyavaad indha mari video laam kedaikkudhu... Ellapakkatum all irukkula polimar na summava💪🤙
@thavarashayoothan1211
@thavarashayoothan1211 3 года назад
இவ்வாறான பல திறமையுடைய பல பிள்ளைகள் உள்ளனர் அதை பெற்றோர் புரிந்து கொள்வதில்லை
@islamicvalimuraigal4321
@islamicvalimuraigal4321 3 года назад
இந்த செய்தி இந்த பெண் வாசிக்க சொல்லிவிட்டு அந்த பையன் விட்டில் இடம் கிடைக்குமா என்று கப்பலில் பயணம் செய்து கேட்க சென்ற வேல்ராஜ்..😁
@rosuresh5249
@rosuresh5249 3 года назад
இதுக்கு தான் சொந்த வீட்டு மனையாவது வேண்டும் என்று 30 வருஷம் போராடிகிட்டு வர முடியல அடுத்த தலைமுறை என் பிள்ளைகளுக்கு இந்த நிலை வரவே கூடாது
@AmmuAmmu-il5eg
@AmmuAmmu-il5eg 3 года назад
Super God bless you
@shaliniravi9314
@shaliniravi9314 3 года назад
Apdilaam paaththa naanlaam 2000 veedu katti irrukanum😂
@alienfromearth6130
@alienfromearth6130 3 года назад
Naama rendu perum sernthu katti anga vaalvomaaaaaa😚
@sanocycles6642
@sanocycles6642 3 года назад
😂😂😂
@devarajanr4246
@devarajanr4246 3 года назад
Yen mesthiriya irukingla
@_Joshua__
@_Joshua__ 3 года назад
@@alienfromearth6130 🤣🤣🤣🤣 already 10thu veedu vachiruka🙂🙂🙂😁
@alienfromearth6130
@alienfromearth6130 3 года назад
@@_Joshua__ neeyaa or avalaa😂
@arsshilla5838
@arsshilla5838 3 года назад
Hat's off bro... U have made it very own home 👍👍👍
@nagarajan012
@nagarajan012 3 года назад
விடா முயற்சி... எப்போதும் குழந்தைகளை திட்டுவதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும்.. அவர்களிடம் உள்ள திறமை அப்போது தான் வெளியே வரும்❤️❤️
@samsampath8170
@samsampath8170 3 года назад
Semmaya irukku suranga veetu vera level 👏👏👏👌👌👌😍enga vetlayum amma appa kooda naa sanda poduven but intha yosana vanthathe illai 😁😁😁
@geethasgallery2513
@geethasgallery2513 3 года назад
சண்டை போட்டேன்...but கல்யாணத்துக்கு.apuram...sorry mom dad...i miss you....amma appa paavam...rompa kashta படுதிட்டேன்..
@BalaKrishnan-vi8fm
@BalaKrishnan-vi8fm 3 года назад
நல்ல ஒரு மனிதர் ... மூளையை நன்றாக பயன்படுத்தி உள்ளார்... நன்றி
@mooligaisellamaha4555
@mooligaisellamaha4555 3 года назад
அருமை சகோதரா
@Unlucky_8521
@Unlucky_8521 3 года назад
Parentsta Sandappottadhukkellam Veedu Katna..Nangalam Daily Veedu Kattanum😂But Arumai Veedu
@subagokalam1876
@subagokalam1876 3 года назад
நல்ல முயற்சி.
@arunandromeda455
@arunandromeda455 3 года назад
Sandai podumbodhellam thonduvaana...🤔🤔🤔🤔.. Nariya malaiya iyuthiruppan polaiye....😆😆😆😆😆
@tamilcryptoprofit4737
@tamilcryptoprofit4737 3 года назад
இது என்ன இதே அமெரிக்கவில் பக்கத்து வீட்டில் இருந்து அடுத்த வீட்டு பொண்டாட்டி பார்க்க ஒரு சுரங்கம் தோண்டினாரு அது தான் ஆச்சர்யம் 🤣🤣🤣🤣🤣🤣
@rajalakshmi9859
@rajalakshmi9859 3 года назад
Great brother 💪👍💪👍💪💪🔥👍💪💪🔥👍💪👍
@vimalgamings3889
@vimalgamings3889 3 года назад
Naangalam irukkurathe vadakai v2la Ithula enga poi surangam thondurathu😅😅😂
@vigneshb1070
@vigneshb1070 3 года назад
0:36 சிறுவன் 0:52 இளைஞர் 😒 நல்லா இருக்கு டா உங்க செய்தி
@vjmekalan5009
@vjmekalan5009 3 года назад
Vera level
@akkiniraj3741
@akkiniraj3741 3 года назад
நம்ம வேல்ராஜ் அந்த இளைஞர் மறைந்து வாழும் சுரங்க வீட்டையும் விட்டு வைக்கல .... வேல்ராஜிடம் இருந்து யாரும் தப்ப முடியாது ....be careful.... இப்படிக்கு‌ spain இல் இருந்து வேல்ராஜ் squad
@வினோத்குமார்ஹரி
மழை பெஞ்சா தண்ணி வீட்டுக்கு உள்ள வராதா.... 🤔
@Racer360-x7o
@Racer360-x7o 3 года назад
Correct ennoda question um ithuthan
@raavana8137
@raavana8137 3 года назад
அந்த வீடு இடிந்தால் உள்ளேயே ஜீவ சமாதி தான் 😂😂😂
@kumararun5990
@kumararun5990 3 года назад
😁😁😁😁 உண்மை தான் ப்ரோ
@rockraman389
@rockraman389 3 года назад
வீட்டுக்கு பின்புறம் தான் எந்த பிரச்சனையும் வராது
@PHOENIX-xv8wj
@PHOENIX-xv8wj 3 года назад
வாய்ல வசம்பு வச்சி தேய்க்க...
@olive1355
@olive1355 3 года назад
Athathan nanum ninachan. Idinju wilama epudi kattinaru. Anyway great work
@raavana8137
@raavana8137 3 года назад
@@PHOENIX-xv8wj 👍
@manish-sf9po
@manish-sf9po 3 года назад
Minecraft game la nanga kooda thaan neraya katti irukkom 😁
@prabhugentlemen9637
@prabhugentlemen9637 3 года назад
Very boldness guy 🔥❤️👍
@aloneriderarun84
@aloneriderarun84 3 года назад
Really proud bro
@KaviyaKaviya-in8hn
@KaviyaKaviya-in8hn 3 года назад
Great
@amazingWorld-qm6bk
@amazingWorld-qm6bk 3 года назад
This house looks dangerous. Any time it can mudslide and collapse.
@thameemsara
@thameemsara 3 года назад
Amma titturathukulam veedu Kattuna naa daily veedu kattanumea🤣🤣🤣🤣🤣
@Crazy_Talks
@Crazy_Talks 3 года назад
Wow great🥰🥰🥰🥰
@KumarKumar-cl1oj
@KumarKumar-cl1oj 3 года назад
Super bro, NEVER GIVE ❤️
@buruhani1
@buruhani1 3 года назад
அவன் ஒரு சிங்கம்
@subramaniamsaravanamuttu2901
@subramaniamsaravanamuttu2901 3 года назад
Great fellow.
@lovewithcare
@lovewithcare 3 года назад
நம்மூர்ல மழை பெய்ற மாதிரி அங்க மழை பெய்யாதோ🤔🤔
@m.kavitha879
@m.kavitha879 3 года назад
super 😚☺🙂
@HairResearchTamil
@HairResearchTamil 3 года назад
வேலை இல்லா பட்டதாரி சங்கம் 😂👈
@durai.karkalakarkala7475
@durai.karkalakarkala7475 3 года назад
சங்கம்.என்று.சொல்லாதிர்கள். பின்னால்.கூட்டங்களை.கட்டுப்படுத்தமுடியாது.
@batterylife.exe00
@batterylife.exe00 3 года назад
Idhellam namma oorla nadakkadhu, appdi nadandha civil engg. ku irukkura konja nenja vacancy yum poirum la adhan. 🤧😪
@Sathya_duke
@Sathya_duke 3 года назад
Then see how much depression he was😰
@ameerali-dx1qp
@ameerali-dx1qp 3 года назад
Same felling bro.
@mrxboy8018
@mrxboy8018 3 года назад
Tom and Jerry pakkum pothu nanu epditha nenacha childhood life la..😂😂
@monisharaja9877
@monisharaja9877 3 года назад
Super pa... Enakula edpi thonala kashtapatute vazhldhuta
@kaderkader990
@kaderkader990 3 года назад
Great engineer
@karthikkaruppasamy8305
@karthikkaruppasamy8305 3 года назад
Super I like this house
@oneononly6134
@oneononly6134 3 года назад
Velraj bro super voice
@sankarsgn6492
@sankarsgn6492 3 года назад
Home tour pona namma velraj
@balastylisherb8110
@balastylisherb8110 3 года назад
Spr ...nanum ipditha panalanu yosikira...
@faseenafaisal7492
@faseenafaisal7492 3 года назад
Nalla muyarchi👍👏👏👏
@abuwazeem2262
@abuwazeem2262 3 года назад
Aama rain 🌧 wantha vootukulla water 💧 waratha 🤔
@mullaivendan.c1456
@mullaivendan.c1456 3 года назад
😂😂😂
@isaiisai68001
@isaiisai68001 3 года назад
அப்படில நா நெனைச்சி இருந்த இந்த உலகத்திலே.......பெரிய சுரங்கம் என்னுடையதாத இருந்திருக்கும்😂😂😂😂
@armstrongnapoleon3523
@armstrongnapoleon3523 3 года назад
குழந்தைகளிடம் உள்ள தனித்திறமைகளை கண்டறிந்து வழிகாட்டவேண்டும்.
@vijaym2414
@vijaym2414 3 года назад
அப்போ நம்ம ஒரு குழிய தோண்ட வேண்டியதுதான்
@தமிழ்மணி-ந3வ
@தமிழ்மணி-ந3வ 3 года назад
😂😂😂😂😂😂😂
@shanthijay938
@shanthijay938 3 года назад
Paathu 6 Adi la thondida poringa 😆😆.. Just for fun bro.. Don't mind
@_Joshua__
@_Joshua__ 3 года назад
@@shanthijay938 😂😂😂
@mayamaya3185
@mayamaya3185 3 года назад
😂😂👍
@vijaym2414
@vijaym2414 3 года назад
@@shanthijay938 😂😂😂😂 ok ok...
@anfasmohamed387
@anfasmohamed387 3 года назад
இப்படி பார்த்தா நாங்கள்ளாம் கோடிக்கணக்குலே சுரங்கம் தொண்டி இருக்கனும் 😂😂
@subashdj5215
@subashdj5215 3 года назад
என் இனமடா❤👍
@muthumanim8718
@muthumanim8718 3 года назад
Appa... Amma...thittunadhukkulam... Suranga... veedu... Kattuma... Taminattula... Paadhi... Peru... Mannukkulladhaan...irukkanum..
Далее