துப்பட்டாவால் முகத்தை மூடிக்கொண்டுள்ள ஜோனை கண்டுபிடிக்கும் ஆதி கையாண்ட முறை சூப்பர். கண்டுபிடித்ததும் ஜோனை அடிக்கும் தர்ம அடி அதைவிட சூப்பர். ஆதி நடிப்பு அட்டகாசம். ஜோன் நடிப்பும் அருமை. மைதிலிக்கு நடிக்கும் சந்தர்ப்பம் குறைவு நன்றாக நடித்திருக்கிறார். மொத்தத்தில் இந்த வீடியோ சூப்பர் 👌👌👌👌😂😂😂😂😂