Greatest commandment in the words of our Lord found in matthew 22. Please pray for The Lord Holy Spirit's guidance in watching and hearing the right things that lead to knowing our Lord and do not lean onto your understanding. Matthew 22:37 - 40 37 Jesus replied: "`Love the Lord your God with all your heart and with all your soul and with all your mind.' [2] 38 This is the first and greatest commandment. 39 And the second is like it: `Love your neighbor as yourself.' [3] 40 All the Law and the Prophets hang on these two commandments." மத்தேயு - அதிகாரம் 22 37 இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; 38 இது முதலாம் பிரதான கற்பனை. 39 இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே. 40 இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார். Ephesians 6-1,2,3 1 - பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம் 2 - உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே வாழ்நாள் நீடித்திருப்பதற்கும் 3 - உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனையாயிருக்கிறது.
Praise the lord Anna.... My Small Request.... If You Can..., Please Upload some of your Messages In English so that it will be help full for the people those who don't know tamil ... If You Can Kindly, Please help us By uploading your messages in english so that it will be help full For Youth / The people those who watch