Тёмный
No video :(

பெற்றோர் செய்யும் ஒவ்வொரு பாவமும் பிள்ளையை எப்படி வந்துசேரும் தெரியுமா? | Tamil Motivational Stories 

Aanmeegam Anantham
Подписаться 71 тыс.
Просмотров 427 тыс.
50% 1

பெற்றோர் செய்யும் ஒவ்வொரு பாவமும் பிள்ளையை எப்படி வந்துசேரும் தெரியுமா? | Tamil Motivational Stories
#aanmeegamanantham
*
Motivational Stories Playlist : • Tamil Motivational Sto...
*
#aanmeegam
#aanmeegakadhaigal
#kuttystory
#aanmeegamanantham
#motivationalvideo
#motivationalthoughts
#tamilmotivationalvideos
#motivetionstory
#ஆன்மிககதைகள்
#ஆன்மிகம்ஆனந்தம்
#tamilmotivationalstory
#Tamilkathaigal
#TamilMotivationalVideos
#துறவிகதை
#monkstory
#smallstories
#motivationalvideosintamil
#tamilstory
#orukuttykathai
#விக்கிரமாதித்தன்கதைகள்

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 166   
@ramashokan9206
@ramashokan9206 3 месяца назад
அப்பன் பாவம் செய்தால் தண்டனை அவருக்கு தான் கிடைக்க வேண்டும்.ஒரு பாவமும் செய்யாத பிள்ளைகளுக்கு கிடைப்பது நியாயமற்றது.அதே சமயம் அப்பா பாவம் செய்வது பிள்ளைகளுக்கு தெரிய வந்தால் அதனை பிள்ளைகள் அனுமதிக்க கூடாது.😢
@raghavamvijaya303
@raghavamvijaya303 4 месяца назад
தந்தையின் சொத்தை அனுபவிங்கும் வாரிசுகள் அவர் செய்த பாவத்தையூம் சேர்த்து தான் அனபவிக்க வேண்டும் வேண்டும்
@kpushpalathakp6876
@kpushpalathakp6876 3 месяца назад
அப்படியா, ok அப்படியாயின், சொத்தே இல்லாத பிள்ளைகள் ஏன் அனுபவிக்கனும்
@rajaraja-fg9cc
@rajaraja-fg9cc 2 месяца назад
😊😊
@murugans9899
@murugans9899 2 месяца назад
True line
@VasanthaV-c3i
@VasanthaV-c3i 4 дня назад
மனித வாழ்க்கையில் எது எப்போது நடக்கும் என்று தெரியாது.. கதை அருமை...சோகம் அதிகம்..
@ganakaselvarasu9394
@ganakaselvarasu9394 4 месяца назад
இது கதை அல்ல நிதர்சனமான உண்மை. நான் அடிக்கடி சொல்வேன். நாம் செய்கின்ற செயலுக்கு ஏற்ப பில் புணாணியஙாகளை அனுபவிப்போம்.
@venkatafc
@venkatafc 2 месяца назад
கதை சொன்ன சகோதரி, உங்கள் வாய்ஸ் அற்புதம். அழகான, தெளிவான crystal clear உச்சரிப்பு . செம👍
@velsri-dg7ug
@velsri-dg7ug 3 месяца назад
தந்நைக்கு செய்த துரோகமே இதற்கெல்லாம் காரணம் ..இதுவும் ஒரு காரணம் என்றால் இதற்கு ஒரு லைக் போடவுமம்.!!!!!
@SaiSivakongu
@SaiSivakongu 21 день назад
இல்லை அப்பா ஏன் இறந்து விட்டார்
@JayaKarmegam1976
@JayaKarmegam1976 2 месяца назад
இந்த கதை சொன்ன சகோதரிக்கு பாராட்டுக்கள்.நீங்கள் கதை சொன்ன விதம் அருமை.கதை மிகவும் தத்துருவமாக இருந்து.
@kumanuncj6467
@kumanuncj6467 5 месяцев назад
மிகவும் அருமையான பதிவு வாழ்க வளமுடன்
@sellama3231
@sellama3231 6 месяцев назад
தப்பு செய்யாதவர்கள்தான் அதிக தண்டனையை அடைகிறார்கள்.
@TharsiniTharsini-wq9jt
@TharsiniTharsini-wq9jt Месяц назад
😢 உன்மையான ஒன்றுதான்
@rajagomathi3225
@rajagomathi3225 Месяц назад
ஜாலிய இருக்கங்க
@SaiSivakongu
@SaiSivakongu 21 день назад
தண்டனை கிடைக்கும் காலம். பதில்
@vkamarajungalnanban7508
@vkamarajungalnanban7508 6 месяцев назад
கணவன் பேச்ச கேக்காததால் நல்ல தங்கால் 7 பிள்ளைகலோடு கிணற்றில் விழுந்து மடிந்தால் . இவளுக்கும் அதே கதி
@marymusic...9160
@marymusic...9160 6 месяцев назад
இது கதைதான் என்றாலும் கேட்கும்போது கண்கள் கலங்குகிறது பெற்றோர்கள் செய்யும் பாவத்திற்கு தண்டனை பிள்ளைகளுக்கு என்பார்கள் அது இதுதான் போல.... நன்றி 🙏
@SubbalakshmiSivasankaran
@SubbalakshmiSivasankaran 6 месяцев назад
Super story.
@shaliniblessy3738
@shaliniblessy3738 6 месяцев назад
3:11 3:11
@geethad6185
@geethad6185 6 месяцев назад
😅😅
@KumaravalliK
@KumaravalliK 6 месяцев назад
@koposana6588
@koposana6588 6 месяцев назад
Very sad
@LathaJ-py1ky
@LathaJ-py1ky 6 месяцев назад
பாவம் இந்த பென்னுக்கு நடந்ததுபோல் நம் வாழ்வில் நடந்தால் உயிரோடே இருந்திருக்க மாட்டேன் கண்மன்னே இத்தனை சோகமா இறைவா உனக்கு நன்றி எல்லாம் சிவ மயம்
@thurairajthevernadarasak1416
@thurairajthevernadarasak1416 3 месяца назад
Idhellam ulagatthil madandhu kondu thaanayya irukkiradhu. Nam idhai keatkka virumbuvadhillai. Kadaisiya oruvaarthai ezhudhirukkingaley avar than sootthiradhaari. Naama onnum Panna mudiyaadhu.
@KamaleshKumar-xw2ob
@KamaleshKumar-xw2ob Месяц назад
It's very very correct 💯💯💯💯💯 and it's true
@familyguydaily2895
@familyguydaily2895 6 месяцев назад
இயேசுவின் அன்பு பூரணமாக மன்னிக்கும் அன்பு திரளான பாவங்களை மூடும்
@raghavamvijaya303
@raghavamvijaya303 4 месяца назад
உங்கள் நம்பிக்கை வேறு.கர்மாவை நம்பூம் வாழ்வியல் எங்களது மதம்.
@manibama4598
@manibama4598 3 месяца назад
Ella thapum panitu easu kita manipu. Marupidiam marupidiem pavam seivarkal. Manipu ketaparkal
@raghavamvijaya303
@raghavamvijaya303 3 месяца назад
செய்த பாவத்தின் பலன் அனுபவித்தே ஆக வேண்டும்.தப்பிக்கிற சமாச்சாரம் இங்கில்லை
@kamalasridhar2631
@kamalasridhar2631 Месяц назад
Intha story very sad
@thanushanthanu9588
@thanushanthanu9588 5 месяцев назад
உண்மை தான் அக்கா பெற்றோர் செய்த பாவம் பிள்ளைகளுக்குத்தான்
@naga-naga
@naga-naga 4 месяца назад
Athellam varakoodathu ethukku varanum thimireduthu sila peru pavam panna pillaiku varuma avanuke varanum ....
@naga-naga
@naga-naga 4 месяца назад
Athellam varakoodathu ethukku varanum thimireduthu sila peru pavam panna pillaiku varuma avanuke varanum ....
@naga-naga
@naga-naga 4 месяца назад
Athellam varakoodathu ethukku varanum thimireduthu sila peru pavam panna pillaiku varuma avanuke varanum ....
@SudhaR-rf2bi
@SudhaR-rf2bi 3 месяца назад
இதுதான் பாவம்
@thiyagarajan9871
@thiyagarajan9871 3 месяца назад
யார் செய்த பாவமோ அல்ல அவள் செய்த பாவம்
@Cherry_x_blossom_
@Cherry_x_blossom_ 6 месяцев назад
நாங்க வளர்த்து வந்த நாய் ஒன்று எங்க வீட்டு நைட்ல பாம்பு வந்தது என்று அந்த கடிதத்தில் எங்களை காப்பாற்றி
@subramaniamsreekkanth5591
@subramaniamsreekkanth5591 5 месяцев назад
True.... May GOD BLESS YOU DEFINITELY FOR YOUR PURE REAL DIVINE MIND
@rajendransengodan3331
@rajendransengodan3331 2 месяца назад
நன்றி ங
@user-ff9tt2ro1i
@user-ff9tt2ro1i 3 месяца назад
Aval seithadha paavam avar avar seitha paavam avar avar anubhavitheaaga vendum😊😊😊
@PrabhaKaran-du1ux
@PrabhaKaran-du1ux 6 месяцев назад
Nalla arivurai koorum kanavanin pechai manavi ketka vendum
@danielramachandran883
@danielramachandran883 Месяц назад
🎉🎉🎉
@kumart1850
@kumart1850 4 месяца назад
Anbudan valartha petrorai uthasinapaduthinal ithuthan mudivu..petravargal virothigala.yosikkanum.kathal enbathu kama kanal neer..silarukku nandraga amayum.athu karma.petravarglin arivuraipadi nadappathu.nanmai.thanthondrithanamaga yosippathu mudivu eduppathu.. prachanaiyil mudiyum.
@balamuruganbalamurugan3196
@balamuruganbalamurugan3196 6 месяцев назад
கதையை கேட்டு கண்ணீர் வந்துவிட்டது.இந்த உண்மையை யாரும் உணர்ந்த மாதிரியே தெறியலையே.பாவம் பன்றதுக்கும் பயப்பட மாட்டெங்குறான்.கடவுளுக்கும் பயப்பட மாட்டெங்குறான்.
@ganesanmedia5616
@ganesanmedia5616 5 месяцев назад
சரியாகச் சொன்னீர்கள் எத்தனை கதை சொன்னாலும் எத்தனை எத்தனை பேர் இப்படி பாவச்செயல்கள் செய்து கஷ்டப்படுகிறார்கள் என்று கண்கூடாக பார்த்தாலும் பணத்திற்காக சில பேர் இன்னும் பாவச் செயல்களை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் அவர்களுக்கெல்லாம் பணம் பதவி புகழ் இதைப்பற்றி மட்டுமே யோசிக்கிறார்கள் தன் பிள்ளைகளையும் தன் வாரிசுகளையும் பற்றி யோசிப்பதில்லை இவர்களும் ஒரு வகையில் பெரிய குற்றவாளிகள் தான்
@sreeragavendarachannel2524
@sreeragavendarachannel2524 4 месяца назад
Really truth.
@RPRIYA-iz9pr
@RPRIYA-iz9pr 2 месяца назад
பைபிள் சொல்லுகிறது தகப்பனின் பாவம் பிள்ளைகளை சேரும் என்று. அந்த பிள்ளை நல்லவனாக நீதிமானாக iruppin
@RPRIYA-iz9pr
@RPRIYA-iz9pr 2 месяца назад
அவனை அந்த தீங்கு ஒன்றும் அணுகாது
@balaguru3741
@balaguru3741 6 месяцев назад
Very good akka
@RamJaya-ix6gj
@RamJaya-ix6gj 4 месяца назад
This is very good but one thing family same life familie gadi price some family desi great thank you 🌺🌺🌺🌺🌺🌺
@mohamedcassimiyoob6983
@mohamedcassimiyoob6983 21 день назад
Nanum anthnelithan
@jenJennie-wm6kk
@jenJennie-wm6kk Месяц назад
Pavathai mannikum yesu undu....thalaimuraai sabathaium yesu neekiduvar..ulagathill manithanai nesikum theivam yesu.yella pavathaium sumanthu mudithar....siluvaiyiley.. Avarey yellarukum parikaree ....sin is no power
@nabeelamohamed9945
@nabeelamohamed9945 5 месяцев назад
Intha kathai kettu kaneer vadikathawargal yarum iruka maatargal
@arivazhaganekambaram2985
@arivazhaganekambaram2985 6 месяцев назад
Story telling modulation good
@NandiniSritharan
@NandiniSritharan 5 месяцев назад
Arumayana kathai
@donidoni4211
@donidoni4211 4 месяца назад
Sariyana question super ethuthan unmai
@rangarajangopalakrishnan1315
@rangarajangopalakrishnan1315 6 месяцев назад
What one sows he reaps. For the sins done by her father he alone is answerable since each soul is unique. Her sufferings might be due to her karmas done in previous births not of the parents in this birth.
@sithambalamshreesisters9049
@sithambalamshreesisters9049 5 месяцев назад
Pettravargal sammadhikkum varai kaathu irundhu irukalam alladhu irai vazhipaadum kadina ulaippum irundhal pettrorgale thirumanathirku oththu kolvaargal
@BharathiRagul-cj9jw
@BharathiRagul-cj9jw 6 месяцев назад
Love pannama irukkanum & odipogama irukkunum but appa Amma pechai kel
@janaki8299
@janaki8299 6 месяцев назад
உணமைதான் இந்த பெண்ணின் கதையெ என் கதையியும் ஒன்றுதான் நானும் budda ஆசிரமத்தில் சேர்ந்து இருந்தேன் விதி என்ன விடவில்லை இப்போதைக்கு akkaudñ தனியாக வாழ்கிறேன்
@kannae1351
@kannae1351 5 месяцев назад
Nandri Nandri
@kavya.j_9614
@kavya.j_9614 3 месяца назад
This story depicts next and previous generation
@karthikeyanmeena5312
@karthikeyanmeena5312 4 месяца назад
Peththavanga seitha paavam peththavangalukku than kitaikkanum paavam pillaingalukku kitaippathu megavum thappu.thappu pannuravanga thantanai anuppavikkanum appo than avangalukku thappu nu unarrum.
@sabanasabana7713
@sabanasabana7713 6 месяцев назад
அந்த பொண்ணு கணவர் பேச்சை கேட்டிருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது.
@SaiSivakongu
@SaiSivakongu 21 день назад
விதி கர்மா
@vijiyanpushpa3671
@vijiyanpushpa3671 6 месяцев назад
உண்மையா இந்த கஷடத்தை நான் அனுபவிச்சேன்
@MutuMutu-sd1ny
@MutuMutu-sd1ny 5 месяцев назад
@user-sl8fh6dt5o
@user-sl8fh6dt5o 6 месяцев назад
Hi am sr citizen my know ledge is there no karma or dharna ,once you Born😢 have in this earth the nature will take care planet ,nature blessed all living being work on physics &. Chemistry. All humans are actors. Hello RK ♥️ Bangalorean
@Shanmugam-nx1tp
@Shanmugam-nx1tp 6 месяцев назад
I accept this story.
@kovai3936
@kovai3936 5 месяцев назад
சூப்பர்
@GowsalyaS-zk8mb
@GowsalyaS-zk8mb 5 месяцев назад
❤️❤️🙏🙏
@subasinithayaharan7033
@subasinithayaharan7033 5 месяцев назад
Very nice 👍🏼👍😊👌🥰
@babyklmv2243
@babyklmv2243 6 месяцев назад
Super
@manirathinam8620
@manirathinam8620 6 месяцев назад
1.Asai paduvathu remba kami seiyanum😊.2. Muyandaravarai help seinum. 3. Nam mana ennangal neenda nalkal thallipodagudathu.
@dineshdinesh1047
@dineshdinesh1047 5 месяцев назад
அப்பன் செஞ்ச பாவம் பிள்ளைக்கா? இது அநியாயம் இல்லையா? 😥😥😥
@kpushpalathakp6876
@kpushpalathakp6876 3 месяца назад
அப்பன் பாவம் செய்தால் தண்டனை அவன்தானே அனுபவிக்கணும். பிள்ளைக்கு எதற்கு
@TharsiniTharsini-wq9jt
@TharsiniTharsini-wq9jt Месяц назад
அப்பாக்கு செய்த துரோகம் இல்லை அவள் காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவன் பேச்சைக் கேட்காமல் போனது தான் காரணம் ❤
@SaiSivakongu
@SaiSivakongu 21 день назад
கர்மா
@user-ge1es3fs4c
@user-ge1es3fs4c 5 месяцев назад
சூப்பர் மா ❤❤❤
@abiramisundari5288
@abiramisundari5288 3 месяца назад
very touching story ❤
@padminitamilsudar4930
@padminitamilsudar4930 5 месяцев назад
கண்கள் பிதுங்குகிறது இந்த கதை
@sivarajsiddu3058
@sivarajsiddu3058 Месяц назад
😢😢
@sarojini5898
@sarojini5898 6 месяцев назад
இது புத்தரின் ஒரு கதையாகும். வைசாக்" தினங்களில் இந்த கதை படங்கள் மூலம் விளக்கப்படும்.. இது படாசாரி, patachari ..😢
@FunnyChameleon-sx3hg
@FunnyChameleon-sx3hg 6 месяцев назад
Super 👌
@user-vz2hq1lk8c
@user-vz2hq1lk8c 6 месяцев назад
Supper
@selwarajaasm2267
@selwarajaasm2267 6 месяцев назад
Positive positive story always negativ
@gracesathasivam7006
@gracesathasivam7006 4 месяца назад
Amen Amen Amen 🙏
@rmkala4667
@rmkala4667 2 месяца назад
👌👌👌🙏🙏🙏🙏
@gurulakshmi5144
@gurulakshmi5144 6 месяцев назад
Yaru thappu pannalum antha pavam avangala than seranum.pillanga pavam thana.avanga panna thappuku ivanga ena pannuvanga.yaru yaru thappu panrangalo aduthavangaluku kettathu panrangalo athu thirumba avangaluke than poganum.
@gomathimangai3750
@gomathimangai3750 Месяц назад
Yes
@SaiSivakongu
@SaiSivakongu 21 день назад
கடைசியில் மகாத்மா ஆனால் அந்த பெண்
@Mmmm67729
@Mmmm67729 5 месяцев назад
Amazing keep it up 😊
@jrgamingtamilnewes8421
@jrgamingtamilnewes8421 6 месяцев назад
Thanks 🎉🎉🎉🎉🎉amma
@parthipank8885
@parthipank8885 2 месяца назад
எல்லாம் பொய் பாவம் செய்ரவங்கதான் நல்லாருக்காங்க
@SaiSivakongu
@SaiSivakongu 21 день назад
பாவம். என்பது மனிதர்களுக்கு செய்வது அல்ல ஒரு எறும்பை கொன்றாலும் பாவம் தான்
@janakiramanbavanandham3531
@janakiramanbavanandham3531 6 месяцев назад
Good street.🎉
@shreedevivenkatraman
@shreedevivenkatraman 5 месяцев назад
Day 4 completed
@user-on7ey1ws8c
@user-on7ey1ws8c 5 месяцев назад
Indha kadhaya kettu romba feel aagivitten😂😂😂
@thurairajthevernadarasak1416
@thurairajthevernadarasak1416 3 месяца назад
Appo andha ponnoada ella paavamum avalai pettra aval konda ,petra paavam ellam boomiyileye poai vittadhu. Aval maranitthaal aval nicchayam sorgam selvaal illaya. Adhu seri. Aval paavam kazhikka itthunai per madindhu poanaargal. Ivargal atthunai perin paavam eppadi kaazhikka padum. andha iraivan eppadi thandikka paduvaar enbadhaiyum paarkka aavaloadu kaatthu kondu irukkiren. Neengal solradhu thavaru. Avanavan vidhaitthadhai avaney arukka vendum. Idhu ella vedha vaakku. Yaarudaiya paavamum pirarai thaakkaadhu. Avalai mattum kuri vaitthu thaakiyadhu pola ellam orusera nadandha idharkku veru thalaippu porutthamaaga irundhirukkum.
@revathisivani2569
@revathisivani2569 5 месяцев назад
Obey husband words
@priyankaAathvika
@priyankaAathvika 6 месяцев назад
Kan kalangiathu
@user-tw6zz5cw8e
@user-tw6zz5cw8e 6 месяцев назад
Nanru
@JagathratchaganAaishu
@JagathratchaganAaishu 4 месяца назад
😢😢😢😢
@user-ut2es7zk6t
@user-ut2es7zk6t 5 месяцев назад
😢
@vijiyanpushpa3671
@vijiyanpushpa3671 6 месяцев назад
இது கதை எல்லா nizham
@syedumar3368
@syedumar3368 6 месяцев назад
This girl didn't do any sin but y she got punished?
@nilunilu4025
@nilunilu4025 Месяц назад
Sigalattil patachara enra putthar.kathei
@user-nf4tk6cj2h
@user-nf4tk6cj2h Месяц назад
So sad😢😢😢
@user-ql7gz3nl4r
@user-ql7gz3nl4r 6 месяцев назад
Yarukkum intha nilaimai varakudathu
@kalaiyarasikarthikeyan6163
@kalaiyarasikarthikeyan6163 6 месяцев назад
Daughter is crying.😢😢😢😢
@aruledit842
@aruledit842 4 месяца назад
Kataiyil kooda pennukku than kodumai nadakkumaa......
@AKTamilstory.
@AKTamilstory. 4 месяца назад
கதை எங்க இருந்து எடுக்குறீங்க ❤
@sankarmekala8738
@sankarmekala8738 6 месяцев назад
அருமெ❤
@priyadharshinipriyadharshi7115
@priyadharshinipriyadharshi7115 5 месяцев назад
Hare Krishna Hare Rama 🙏
@suganthiseenivasan7718
@suganthiseenivasan7718 6 месяцев назад
நானும் அந்த பெண்ணின் நிலையில் தான் இப்போது உள்ளேன் அம்மா 😭😭
@GeethaGeetha-ui2xt
@GeethaGeetha-ui2xt 6 месяцев назад
🕉️🕉️🕉️🕉️🕉️
@ezhilarasis8295
@ezhilarasis8295 6 месяцев назад
இந்தநிலையும் மாரும் கவலைபடாதே சகோதரி
@suganthiseenivasan7718
@suganthiseenivasan7718 6 месяцев назад
@@ezhilarasis8295 அம்மா, நான் ஆண். என்னுடைய மனைவியின் அலைபேசி மூலம் கருத்து கூறினேன். நான் என் மனைவி மற்றும் மகளையும் இழந்து தனி மரமாக உள்ளேன். என்னிடம் உள்ள கோடிக்கணக்கான பணம் எனக்கு ஆறுதல் சொல்ல முடியவில்லை 😭😭😭
@RavivarmaMsp-jr6zw
@RavivarmaMsp-jr6zw 5 месяцев назад
மனித வாழ்க்கையில் தவறு செய்து விட்டு பின்னால் அவன் கர்மா படுத்தும் வேதனை நெஞ்சம் பதருகிறது நலத்தை நினைப்போம் நன்மை நடக்கும் மனிதன் இறைவன் அருளால் திறந்தி வாழ வேண்டும் ஈரம் இரக்கம் இருக்கும் இடத்தில் இறைவன் நிறைந்து நிற்பார் வாழ்க வையகம் சிவ சிவ q🙏🏿qq🙏🏿😂😂🙏🏿
@samkamalesan161
@samkamalesan161 5 месяцев назад
😅😅😅😊😊😊😊😅😊
@carolinrathinum2311
@carolinrathinum2311 6 месяцев назад
Then lottery .
@cmteacher5982
@cmteacher5982 3 месяца назад
அளவற்றபணபேராசைஅழிவே
@sreeramramkumar7729
@sreeramramkumar7729 6 месяцев назад
இந்த கதையை எங்கே எடுத்து படிப்பீர்கள்...
@velmurugannadhiya923
@velmurugannadhiya923 4 месяца назад
Where is from Buddha
@cholairaj1265
@cholairaj1265 5 месяцев назад
காலத்தைகனிக்கநாம்புத்தன்இல்லைபிறவிபயன்விதிமிகபெரியது
@maryspiritsundaravel6355
@maryspiritsundaravel6355 6 месяцев назад
இவளது பெயர் பட்டாச்சார்யா.
@gayathrimanishi7400
@gayathrimanishi7400 6 месяцев назад
Tamizh pronunciation nalla pannunga...
@ShanthiRajamani-go8ni
@ShanthiRajamani-go8ni 3 месяца назад
Ethil antha pen seitha psvamyenna
@lalithafedric3484
@lalithafedric3484 3 месяца назад
😮😮😂😪😪😪👃🙏
@murugesan1696
@murugesan1696 6 месяцев назад
Burada kadhai.
Далее
Музыкальные пародии
00:28
Просмотров 22 тыс.