மிகவும் அருமை 👌 கண்ட எண்ணெய் ஊற்றி சுட்டவைகளை வாங்கி குழந்தைகளுக்கு கொடுத்து வயிற்றை கெடுப்பதற்கு,,,,நாமலே செய்வதால்,,, ஆரோக்கியமான உணவு நல்லதே ,,, வாழ்த்துக்கள் 💕
Very crispy chips recipe Before fry dip the potato slice in full hot water for 3 min Then dry it for 20 min on cloth and fry The chips will be very crispy and more tasty
This is the professnal way at the same you have to use fresh potato only to get white colour if it is stored in cold storage it will become dark colour
Hi Anna.... Na chips seiya try panean but crispy ya Ella... Na mela thoil sevama appadiyea slice ah cut pani water la clean pani dry ana appuram than oil la poitean but crispy ya ella
intha chips seyya naam veetla use panra potato use panna mudiyathu ithuku nu neer sathu maavu sathu kammiya irukura urula kizhangu iruku athula panna than murugal ah varum ilana sodha sodhtha nu irukum
@@Balajiskitchen வணக்கம் பாலாஜி சார் உருளைக்கிழங்கு சிப்ஸ் தொழில் செய்வதற்கு தனியாக உருளைக்கிழங்கு உள்ளது என்றும் .கடைகளில் கிடைக்கும் ஊட்டி உருளை கிழங்கில் சிப்ஸ் செய்ய முடியாது என்றும் கேள்விப்பட்டேன் உண்மையா ???