Тёмный

பேக்கேஜ் தீவனத்தை நம்பி கறவை மாடுகள் வளர்க்கலாமா? | Hf cow feed management | Young Vivasayi | 

எங் விவசாயி - Young Vivasayi
Подписаться 94 тыс.
Просмотров 440 тыс.
50% 1

Mr. Arun Kumar contact/
தொடர்புக்கு : 👇 👇
Part 1 / பாகம் 1 : Video link - • கால்நடை வளர்ப்பில் மாத...
Part 2 / பாகம் 2 : Video link -
• 20 HF மாடு வைத்து ஒரு ...
பேக்கேஜ் தீவனத்தை நம்பி கறவை மாடுகள் வளர்க்கலாமா? | Hf cow feed management | Young Vivasayi |
#hfcowfarm #youngvivasayi #maaduvalarpu

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 228   
@munishg5269
@munishg5269 3 года назад
எங் விவசாயி உங்களுக்கும் அருன் குமார் க்கு வாழ்த்துகள். 3 வீடியோ best So thanks brother
@youngvivasayi
@youngvivasayi 3 года назад
மிக்க நன்றி nanba Next enna topic la content podalam nanba? Unga opinion
@manikandank914
@manikandank914 2 года назад
@@youngvivasayi மாட்டு சாணத்தில் இருந்து இயற்கை எரிவாயு உருவாக்க எப்படி பயன்படுத்தனும், மேலும் மாட்டு சாணத்தில் அகர்பத்தி, சாம்பிராணி போன்றவை எப்படி செய்யுறாங்க இதை பற்றி சொல்லுங்க, தமிழ் நாட்டில் கிடைக்ககூடிய நாட்டு மாடுகளின் வகைகள் , ஒரு மாடு வாங்கும் போது எப்படி பரிசோதனை செய்து வாங்கணும் எங்கு வாங்கலாம் அது பற்றி சொல்லுங்கள்
@youngvivasayi
@youngvivasayi 2 года назад
கண்டிப்பாக நண்பா
@user-un9gk1kb7y
@user-un9gk1kb7y 2 года назад
👌🅱🍉♓♓🎏🎏🅱🍉⛎📧👐⚡🍉Ⓜ📍🎏❡🎋
@muthumuthu502
@muthumuthu502 2 года назад
@@manikandank914 Lpl9p0icm
@user-ug3py3bc1h
@user-ug3py3bc1h 2 года назад
கன்றுகளையும் வளர்க்க முயர்ச்சி செய்ங்கள் மிருகத்துக்கும் பிள்ளைபாசம் உண்டு
@vbv1819
@vbv1819 Год назад
Milk company 1liter 45 ku milke adutha yallarum kandru valathuvom
@jayakumarmuthusamy5964
@jayakumarmuthusamy5964 3 года назад
ஊறவைத்து ( குறைந்தபட்சம் 10மணி நேரமாவது) ஆட்டி ஊத்தும் முறை சரியான ரிசல்டுதான், 👌💐🍫 வாழ்க! வளர்க!! வாழ்த்துகள் 🥳🦋🙏💐
@balabalajibalaji2392
@balabalajibalaji2392 2 года назад
Sir ivaroda method potu pathingala result epadi iruku sir
@lingeshwaran2357
@lingeshwaran2357 2 года назад
மிக்க மிக்க நன்றி அண்ணா... மிகவும் பயனுள்ள தகவல் ... மிகவும் இவ்வளவு வெளிப்படையாக சொல்லூம் உங்கள் பரந்த கல்லம் கபடம் இல்லாத மனதுக்காக நீங்கள் இன்னும் மேன்மேலும் வளர முழுமனதுடன் வாழ்த்துகிறேன் அண்ணா
@youngvivasayi
@youngvivasayi 2 года назад
நன்றி நண்பா
@rajee2784
@rajee2784 2 года назад
Supet
@RanjithKumar-vp4jh
@RanjithKumar-vp4jh Год назад
Arun anna unga contact no pl
@kuttyachari3757
@kuttyachari3757 10 месяцев назад
bro 2 matuku aalazu
@kmfarmer7567
@kmfarmer7567 2 года назад
அனுபவமிக்க வேலை .... நன்றி....🙏🙏🙏
@vendhangovindhan3512
@vendhangovindhan3512 Год назад
நன்றி தோழா நல்ல விளக்கம்
@sk-ud8ox
@sk-ud8ox 3 года назад
மிக அருமையான விளக்கம் நண்பரே
@m.panneerselvam8078
@m.panneerselvam8078 2 года назад
Indha mari nalladhu yaru solamadaga nandri
@prabakaranraju5618
@prabakaranraju5618 2 года назад
நன்றி, நல்ல அனுபவம்
@rajeswari5531
@rajeswari5531 Год назад
❤ சூப்பர் தம்பி
@gobiraj8064
@gobiraj8064 2 года назад
100 %correct ah sonninga bro ennoda experience la nan gain pannina anubavam appdiye sonninga
@user-zb3xq7xp9p
@user-zb3xq7xp9p 2 года назад
மாட்டு பண்ணை பராமரிப்பு செய்வது மிகவும் கஷ்டமான வேலை தான். ஆனால் விரும்பி செய்வதால் கஷ்டம் தெரியாது. தீவனம் விளக்கம் சிறப்பாக கொடுத்தார். ஒரு நேரம் தீவனம் செலவுகள். ஒரு நேரம் லாபம்.
@jayashreek2048
@jayashreek2048 2 года назад
Labour cost should also be accounted.
@lalith_lk7
@lalith_lk7 Год назад
Nenga cow vechurukingla
@user-zb3xq7xp9p
@user-zb3xq7xp9p Год назад
@@lalith_lk7 ஆமாம்.
@lalith_lk7
@lalith_lk7 Год назад
@@user-zb3xq7xp9p unga contact details pls??
@user-zb3xq7xp9p
@user-zb3xq7xp9p Год назад
@@lalith_lk7 நான் தர்மபுரி dt பெருமாள்.
@jayashreek2048
@jayashreek2048 Год назад
டயர் கூடை எங்கு வாங்கலாம். அலுமினிய. அன்ன கூடை சீக்கிரம் வீணாகி விடுகின்றது. என்ன விலை? எவ்வளவு நாள் வரும்? அருமையான தகவல்
@muthukumar8949
@muthukumar8949 9 месяцев назад
ரொம்ப நன்றி.... இந்த தீவன முறை எருமை மாடுகளுக்கும் பொருந்துமா?
@muruganagencykpi5099
@muruganagencykpi5099 9 месяцев назад
அருமையனா கருத்துநன்றி
@youngvivasayi
@youngvivasayi 9 месяцев назад
🙏
@arivazhaganarivu4495
@arivazhaganarivu4495 2 года назад
Very good Example
@RajKumar-of3ml
@RajKumar-of3ml 2 года назад
Super thampi welcome
@kalaiselvismphil2927
@kalaiselvismphil2927 2 года назад
Good explanation bro keep rocking
@kuwaitstar877
@kuwaitstar877 2 года назад
நண்பா இது போல 4 மாடுகள் வேண்டும் கிடைகுமா? விலை எவ்வளவு.
@ramasamyr7059
@ramasamyr7059 2 года назад
Erode cow market ponga
@ragulragul.s2993
@ragulragul.s2993 2 года назад
Super bro
@vinaynandhuvn7007
@vinaynandhuvn7007 2 года назад
அருமை ...
@sanjaysanjaygandhi1760
@sanjaysanjaygandhi1760 2 года назад
Vaaldhukal nanba
@anandhakrishnan5292
@anandhakrishnan5292 3 года назад
Super explanation
@arundairyfarm5454
@arundairyfarm5454 3 года назад
நன்றி உறவே.
@attukkutti3078
@attukkutti3078 3 года назад
Pesunalee bro I like it
@arundairyfarm5454
@arundairyfarm5454 3 года назад
நன்றி உறவே.
@arasarathinamm8079
@arasarathinamm8079 8 месяцев назад
அனுபவம் வழிகாட்டியாக சொல்வதறக்கு நன்றி
@youngvivasayi
@youngvivasayi 8 месяцев назад
🙏
@janakiramanjanakiraman5702
@janakiramanjanakiraman5702 2 года назад
Brother good news thanks
@user-fd2uh9jw7h
@user-fd2uh9jw7h 5 месяцев назад
Nenka sonna word unmai thanka
@pandiann6
@pandiann6 2 года назад
அருமை நண்பா
@senthamilselvan2246
@senthamilselvan2246 2 года назад
கறவை நின்ற பிறகுலிருந்து கன்று ஈனும் வரை பராமரிப்பு செய்வது எப்படி..... தீவனம் எந்த முறையில் குடுக்க வேண்டும்..
@TAMILSELVAN-hd3kn
@TAMILSELVAN-hd3kn 2 года назад
Super
@sabarimsd47
@sabarimsd47 2 года назад
Bro milk athigama varuma company feed kuda compare pannurappa please solluga
@nithiyaadhervarunvisal1948
@nithiyaadhervarunvisal1948 6 месяцев назад
Super bro. very clear
@youngvivasayi
@youngvivasayi 6 месяцев назад
Thank you bro !
@mohanrkr7360
@mohanrkr7360 3 года назад
அடர்தீவனத்தின் இவரது அணுகுமுறை சிறப்பு.... ஆனால் 10 மாடுமே நேரம் 10லிட்டர் கறவை என்றால் வத்தகரவை ,சினை மாடுகள் இவரிடம் இல்லையா நண்பா.... சினை மாடுகள் இருந்தால் அதற்கு இதே அளவு தான் கொடுப்பாரா அப்படி தந்தால் எப்படி லாபகரமாக இருக்கும்..?
@arundairyfarm5454
@arundairyfarm5454 3 года назад
வத்தக் கறவை மாடுகள் இல்லாமல் எப்படி நண்பா பண்ணை இயக்க முடியும் பண்ணையில் வரும் செலவுகளை கட்டுப்படுத்த வத்தக் கறவை மற்றும் சினை மாடுகளை மேய்ச்சல் முறையில் மேய்த்து செலவுகளைக் கட்டுப்படுத்தி அதன் மூலம் லாபத்தை ஈட்டி வருகிறேன் நண்பா.
@mohanrkr7360
@mohanrkr7360 3 года назад
@@arundairyfarm5454 அப்போ வத்தகரவை மற்றும் சினை மாடுகளுக்கு அடர் தீவனம் கொடுக்க வேண்டியதில்லையா நண்பா...??
@arundairyfarm5454
@arundairyfarm5454 3 года назад
@@mohanrkr7360 இல்லை நண்பா கட்டாயம் சினை காலங்களில்தான் மாடுகளை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும் நாங்கள் எங்களிடம் மேய்ச்சல் நிலம் இருப்பதால் மேய்ச்சலில் விடும்பொழுது பலதரப்பட்ட புற்களை மேய்வதால் மாடுகளுக்கு இயற்கையாவே விட்டமின்ஸ் குறைபாடுகள் வராது. மேலும் இப்பொழுது கொடுக்கும் தீவன அளவில் பாதி அளவு கட்டாயம் நாங்கள் கொடுத்துக் கொண்டுதான் வருகிறோம். நீங்கள் கட்டிதரையில் வைத்து மாடுகளை பார்த்தால் கட்டாயம் கறவை மாடுகளுக்கு கொடுக்கும் அதே அளவு கட்டாயம் கொடுத்துத்தான் ஆக வேண்டும் இல்லையென்றால் மாடுகளுக்கு அடுத்த கரவை காலங்களில் விட்டமின் பிரச்சனைகள் ஏற்படும்.
@mohanrkr7360
@mohanrkr7360 3 года назад
@@arundairyfarm5454 சரி நண்பா... உங்களின் பதிலுக்கு நன்றி🙏 காணொளியில் இந்த செலவை கூறாதலால் தான் இந்த சந்தேகம்.... உங்களின் தொடர்ப்பு எண் கிடைக்குமா? நானும் திருப்பூர் மாவட்டம் தான்....
@aspirant9697
@aspirant9697 3 года назад
@@mohanrkr7360 see first and second video. He clearly mentioned about both. Thank u
@senthilkumarc151
@senthilkumarc151 2 года назад
கண்ணு குட்டி எல்லாம் என்ன செய்வீங்க
@VINOTHP.
@VINOTHP. 2 года назад
THANK YOU VERY MUCH PLEASE MAKE VIDEO,...🙏🙏🙏🙏🙏
@achsuthanarunthavarasa5186
@achsuthanarunthavarasa5186 6 месяцев назад
Useful video
@natarajannatarajan754
@natarajannatarajan754 Год назад
Best information
@Ramkutt
@Ramkutt Год назад
Super person
@thirunamakodipallikondaper9732
@thirunamakodipallikondaper9732 2 года назад
Thanks Nanbaa
@bopathic281
@bopathic281 2 года назад
Romba thanks nanba
@tangavelborewellpumps6746
@tangavelborewellpumps6746 2 года назад
Nice 👍👍👍
@auxiliavinnarasi7674
@auxiliavinnarasi7674 2 года назад
Neenga use panra pulverizer wet grinder details pathi sollunga .. enga vaanguneenga..
@ramanasri3427
@ramanasri3427 Год назад
Super explain
@oncemore3006
@oncemore3006 Год назад
Paruthikottai rate video podunga frnd
@ponvelraj636
@ponvelraj636 Месяц назад
Feed cost -2700 Milk -100*30-3000 Total profit -300 only 😮 for one cow profit just 30rs. I can't believe
@aspirant9697
@aspirant9697 3 года назад
Super Arun
@elangoelango1444
@elangoelango1444 3 года назад
Madu enna rate Ku yenga vangunenga bro
@dhana143vennila2
@dhana143vennila2 2 года назад
Arun bro antha matu mathiri kannukutti ketaikkuma bro.antha mattota kannukutti sale panna sollunga bro enakku venum
@prathanyaprathanya8924
@prathanyaprathanya8924 2 года назад
Nalla manithar
@hariharanmohan1955
@hariharanmohan1955 Месяц назад
Paruthikotta punnaku kidaikuma bro,
@ns........creation5355
@ns........creation5355 2 года назад
👍👍👍👍👍👍👍👍👍👍
@gandhiariyamala8641
@gandhiariyamala8641 10 месяцев назад
கொசுக்கடிக்கு என்ன செய்வீர்கள்.
@mprasath5256
@mprasath5256 2 года назад
Thx bro❤️❤️❤️❤️❤️❤️
@onelife4283
@onelife4283 2 года назад
Sema bro
@kulanthaivel6280
@kulanthaivel6280 8 месяцев назад
@sathishkrishnan936
@sathishkrishnan936 3 года назад
Thanks sir
@SeemanC
@SeemanC 3 года назад
brother..You are doing great job.. I am gonna start fresh cow farm. Can you please tell me how to choose the right cow ? what will be the price approximately! ?
@tamilvoicerollseries5169
@tamilvoicerollseries5169 2 года назад
Hi bro i am a boy from konar family, actually every breeds is not suggestable for milk dairy , best hf -rs.75,000 and jersey -rs.55,000
@lalith_lk7
@lalith_lk7 Год назад
@@tamilvoicerollseries5169 ninga farm vechurukingla?
@user-wf4kl2gb6x
@user-wf4kl2gb6x 5 месяцев назад
30 ரூபாய்க்கு பால் குடுத்து எவ்வளவு நஷ்டம் 😢.. 40 ரூபாய்க்காவது விற்கவேண்டாமா
@arunkumarp6626
@arunkumarp6626 Год назад
Sunnabu entha sunnabu vaikurathu... Pls soluga
@murugansivalingam2989
@murugansivalingam2989 3 года назад
Semma bro
@tamiltarvin7672
@tamiltarvin7672 2 года назад
👌
@ramukrishna2480
@ramukrishna2480 2 года назад
Working
@richardbobby007
@richardbobby007 Год назад
Bro ilam Sinai maadugaluku paruthi kottai punnakku kudukalamah bro
@muruganr4627
@muruganr4627 2 года назад
It's super nanba
@youngvivasayi
@youngvivasayi 2 года назад
Thank you nanba!
@kvjagadeesan3464
@kvjagadeesan3464 2 года назад
Supper supper supper supper
@GopiN123
@GopiN123 2 года назад
Madu paal illama iruka appo enna feed brother kudupinga.
@marim1040
@marim1040 2 года назад
மாடுகளுக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு லிட்டர் தண்ணீர் கொடுக்க வேண்டும்?
@thayalan6688
@thayalan6688 2 года назад
Unlimited
@thirug.thirumalai1884
@thirug.thirumalai1884 2 года назад
Hi bro 15 Liter per day milk held Jersey cross 🐄 cow price solluga bro please
@thirug.thirumalai1884
@thirug.thirumalai1884 2 года назад
Please solluga bro
@chartedaccountant
@chartedaccountant 2 года назад
Almost 70k to 80k
@thirug.thirumalai1884
@thirug.thirumalai1884 2 года назад
@@chartedaccountant Hi bro 15 Liter milk held HF 🐄 cow price range enna varum solluga bro
@chartedaccountant
@chartedaccountant 2 года назад
@@thirug.thirumalai1884 Around 95k to 110k
@thirug.thirumalai1884
@thirug.thirumalai1884 2 года назад
@@chartedaccountant thank you bro
@arivazhaganarivu7776
@arivazhaganarivu7776 2 года назад
நாமக்கல் மாவட்டத்தில்HF மாடுகள் வைத்தால் பால் கறவை இருக்குமா
@user-yo2ru2hk3i
@user-yo2ru2hk3i Год назад
இப்போது கடலபுண்ணாக்கு 1kg 65to70 bro......😮
@manirathinam2668
@manirathinam2668 Год назад
Anna ena vagai solathattu nu konjam sonna nallathu plz
@jayakumarjayakumar5644
@jayakumarjayakumar5644 Год назад
வணக்கம் அண்ணா மாட்டுப் பண்ணை தொடங்கப் போறோம் ஜெசி பசு பால் டிகிரி நிக்குதுங்களா
@user-fd2uh9jw7h
@user-fd2uh9jw7h 5 месяцев назад
Hlo brother ennaiya rate katalai ponnakku 70 1kg
@chandrus9866
@chandrus9866 2 года назад
Hf 5 cow ku ethna yeker? la food correct maintain pana mudium.
@madhansiva1197
@madhansiva1197 2 года назад
Hf pasu kandu kutty venum bro kedaikkuma
@SaradhaDivine
@SaradhaDivine 2 года назад
தம்பி இந்த டயர்கூடை எங்க கிடைக்கும் என்ன விலை 10 டையர்கூடை வேனும் தம்பி
@SakthiVel-mt4mj
@SakthiVel-mt4mj 2 года назад
திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளி அருகே ஊத்துகுளியில் கிடைக்கும் விலை 5 வருடத்திற்கு முன்பு ₹200 இப்பொழுது எவ்வளவு என்று தெரியவில்லை நன்றி
@SaradhaDivine
@SaradhaDivine 2 года назад
@@SakthiVel-mt4mj tg
@priyajeyandran5981
@priyajeyandran5981 Год назад
அண்ணா கடலை புண்ணாக்கு Hf மாடுகளுக்கு 1கிலோ வரை குடுத்தால் இழைக்குமா
@palanipalani853
@palanipalani853 Год назад
Paruthy punnaku engu kidaikum
@padmaprasadhepadmanaban4861
@padmaprasadhepadmanaban4861 3 года назад
Bro one time 10 litres milk ah Or entire day ku 10 litres milk ah in this feed method?
@youngvivasayi
@youngvivasayi 3 года назад
One cow 8-12 liters / morning and 8-12 liters / evening.... So totally 20+ liters /cow/day
@padmaprasadhepadmanaban4861
@padmaprasadhepadmanaban4861 3 года назад
@@youngvivasayi im spending too much money for feed in my farm but still I'm not achieving his production level. I'm giving pellet feed,godhumai thavidu, kadalai pottu, makka cholla mavu, yellu punnaku, salt, mineral mixture, napier green fodder, vaikol. I'm feeding this much but my entire day production in my farm with 10 animals is 100 litres per day earlier it was around 120-130 litres per day
@mohanrkr7360
@mohanrkr7360 3 года назад
@@padmaprasadhepadmanaban4861 Enna Breed ungakitta irruku bro..??
@padmaprasadhepadmanaban4861
@padmaprasadhepadmanaban4861 3 года назад
@@mohanrkr7360 HF and jersey cross
@Baskarbasi7
@Baskarbasi7 Год назад
@@padmaprasadhepadmanaban4861 How much 1 litre HF and jersy cow milk rate in society ?
@bhoopalanbhoopalan4157
@bhoopalanbhoopalan4157 11 месяцев назад
Mirukangalukkum thai paasam undu. Kandru kuttikkum unavu kodukkVum.
@arunkumarp6626
@arunkumarp6626 Год назад
Pala thavudu Taminadu fulla keadikuma arun bro...
@sudarapandi3268
@sudarapandi3268 2 года назад
அண்ணா HF கிடரி காளைக்கு போட்டு வந்தப் பிறகு 5 நிமிடம் கழித்து உயிர் அணுக்களை வெளியே தல்லுகிறது மாடு முக்குது பாத்து சொல்லுங்க Bro
@sureshrajendran3666
@sureshrajendran3666 2 года назад
சினை ஊசி போடுவது நல்லது.
@sudarapandi3268
@sudarapandi3268 2 года назад
@@sureshrajendran3666 10 தடவ சினை ஊசி போட்டாச்சுஆனா சினை புடிக்கல Bro அத ஒரு தடவ காளைக்கு போட்டு பாப்போமுன்னு போட்டா அதா Bro
@sudarapandi3268
@sudarapandi3268 2 года назад
@@sureshrajendran3666 Thank you Anna
@prasathguna2053
@prasathguna2053 2 года назад
எந்த ஊரில் பண்ணை இருக்கின்றன
@shyamnanda8610
@shyamnanda8610 2 года назад
Brother I can give coconut oil cake to feed cows🤔🤔🤔🤔
@manidavi7013
@manidavi7013 2 года назад
என்ன சுண்ணாம்பு சார்
@rajakumaran1765
@rajakumaran1765 2 года назад
40 ரூ புண்ணாக்கா பருத்தி விலையும் கம்மியா சொல்ரிங்க.. நீங்க சொல்ர தீவனம் விலை எங்க ஊர் கும்பகோணத்துல 300 செலவாகும்......
@RanjithM-ti9sh
@RanjithM-ti9sh 11 месяцев назад
அருண்குமார் ப்ரோ phone numberஅனுப்புங்க
@kandasamy.m
@kandasamy.m 2 года назад
Bro intha tyre koodai enga purchase pannuninga
@Chandrasekhar-om8xn
@Chandrasekhar-om8xn 11 месяцев назад
Hi
@itaswin3500
@itaswin3500 2 года назад
Tyre kudai yenga kidaikum
@manisegarsubramaniam5397
@manisegarsubramaniam5397 Год назад
Don't separate the calf's from mother. Lots of people abusive calfs mulnutrition. Without additional milk
@edwinalex1934
@edwinalex1934 9 месяцев назад
Punnaku vilai ellam romba eri pochu g
@saravanakumar0007
@saravanakumar0007 2 года назад
Sir entha sunnambu sir
@konguajith7299
@konguajith7299 2 года назад
Anna hf maadu kedikuma nga na
@user-jl1td4xo6f
@user-jl1td4xo6f 2 года назад
ஒரு மாடு எவ்வளவு ரூபாய்
@getrsrenga5572
@getrsrenga5572 2 года назад
Bro nenga entha area la form vachi irukinga
@youngvivasayi
@youngvivasayi 2 года назад
kuttappaliyam village - Kangayam
@user-gl8wx2gn4n
@user-gl8wx2gn4n 2 года назад
bro உங்களிடம் Phone Response. இல்லை
@aravindkumar3375
@aravindkumar3375 2 года назад
Ana unga contact venum...
@maduraiveeranopm2551
@maduraiveeranopm2551 2 года назад
Kantru kutti enga bro
@kamarajn4014
@kamarajn4014 2 года назад
Which district bro
@ravipiya2010
@ravipiya2010 2 года назад
Antha cutter rate enna anna
Далее
iPhone 16 - презентация Apple 2024
01:00
Просмотров 42 тыс.
iPhone 16 - презентация Apple 2024
01:00
Просмотров 42 тыс.