வியாபாரத்துக்காக ஒரே நேரத்தில் படங்களை வெளியிட்டு, அப்பாவி ரசிகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொதுமக்களுக்கு இடையூறாகவோ அல்லது ஆபத்தை விளைவிக்கும் விதமாகவோ கொண்டாட்டங்கள் இருக்கக்கூடாது.
MGR sivaji காலத்தில் தொடங்கிய ரசிகர்கள் உற்சாக சீண்டல் இன்று வரை முடியவில்லை. தமிழ் நாட்டை அடிச்சிக்க வெளியில் இருந்து வர தேவை இல்லை. கதாநாயகர்கள் காட்டில் பண மழை. ரஜினி கமல் காலத்தில் நாங்கள் ticket எடுத்த பாடு ஆனாலும் ரெண்டு பேர் படங்களையும் பார்த்து விட்டு தான் கல்லூரி பருவத்தில் தூக்கம் வரும். இப்ப only you tube waiting. இவ்வளவு காசு கொடுத்து பார்க்க company தாங்காது சாமி. எங்க காலத்தில் இளைய ராஜா மாதிரி எல்லோருக்கும் இசையின் மூலம் மக்களுக்கு பொருந்தும் இசை அழகு படுத்தல் இன்று மிஸ்ஸிங்.
இது மாதிரி பிள்ளைகள் எங்கனா பார்த்து இருக்கீங்களா இதெல்லாம் குடும்பத்தை காப்பாத்துமா இல்ல கட்னா பொண்டாட்டி பிள்ளைகளை தான் காப்பாத்துமா இதெல்லாம் ஒண்ணுத்துக்கும் சீருப்படாத பசங்க எதனா ஒன்னுனா விஜய் வந்து எல்லார் வீட்டுக்கும் லட்சணமானாலும் பணம் கொடுத்துடுவாரா சும்மா படம்னா படம் மட்டும் பாக்கணும் நல்லா நடிச்சிருக்காங்க பிடித்து இருக்கு ரசிகத்துக்கு தான் படம் வெறித்தனமா இது மாதிரி எல்லாம் இருந்தா தெரு சண்டை ஊர் சண்டை எங்களுக்கு தூக்கிட்டு வரணும் பெத்தவங்களுக்கு தான் தலைவலி
So what! everyone also have their own favourite actor /actress. Doesn't matter he/she from politician , royal background or just like us ordinary people.Seeman in beginning from cine world. Definitely he will give his opinion.whats wrong on that!! Sad truth, our people show over emotion running behind on cinema actor/actress. This what mr.seeman always emphasized.try to understand!!
தமிழ்நாட்டில் அடுத்த தலைமுறையில் காவலர் நீதித்துறை பணிகளுக்கு படிப்பவர்களுக்கு சிறந்த எதிர்காலம் உண்டு ஏனெனில் தலைமுறை நிச்சயம் சீரழிந்து போகும் அவற்றை கட்டுப்படுத்த நிச்சயம் காவலர்கள் நீதிபதிகள் அதிகமாக தேவைப்படுவார்கள் 💯💯💯✌✌✌
(ஹரியும்,சிவனும் ஒன்னு,அறியாதவன் வாயில் மண்ணு)தல,தளபதி ஒன்னு,அறியாதவன் வாயில் மண்ணு.தந்தி டிவி ரசிகர்கள் மத்தியில் பிரச்சினை பெரியதாக்கி TRPகாக பேசுகின்றனர்.
விஜய் படம் விஜய் படம் ஏங்குறீங்க எந்த தேட்டார்லடா ஓடுது அந்த படம் வாரிசு ஏங்குற சீரியல் தாண்டா ஓடுது. அத படம் என்று சொல்லாதீங்க சீரியல் என்று சொல்லுங்க