Тёмный

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் வரலாறு | சுவரன் மாறன் | Mutharaiyar History in Tamil 

Deep Talks Tamil
Подписаться 1,3 млн
Просмотров 127 тыс.
50% 1

யார் இந்த சுவரன் மாறன் (எ) இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர்? தஞ்சையை சோழர்கள் பிடிப்பதற்கு முன்பு அங்கிருந்த ஒரு அரசகுலம் பற்றி விரிவான அலசல்.
Kotravai History: • இதுவரை உங்களுக்கு தெரி...
** Video Chapters **
00:08 - Intro
00:45 - Mutharaiyar Intro
01:17 - Mutharaiyar Dynasty
02:30 - Suvaran Maran Intro
03:02 - II Perumbidugu Mutharaiyar History
03:58 - May 23 Sathaya Vizha
04:44 - A King Who Never Fails
06:07 - Name Meaning
06:17 - Inscription Message
06:51 - Special Titles of the King
07:52 - Kotravai God
08:28 - He is the pride of Tanjore
Join this channel to get access to the perks:
/ @deeptalkstamil
------------------------------------------------------------------------------
Follow me on Insta: / deeptalkstamil
-------------------------------------------------------------------------------
Please Subscribe to our NEW CHANNELS
Shorts Channel: / @deeptalksshorts
5 Facts: / @fivefactstamil
********************
மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள www.deeptalks.... பாருங்கள்!
********************
For Business Enquiry Contact: Contact@deeptalks.in
********************
Follow Me On:
Facebook New Page: / deeptalksdeepan
Facebook: bit.ly/DeepTalk...
Instagram: bit.ly/DeepTalk...
Twitter: bit.ly/DeepTalk...
Pinterest: / deeptalkstamil
ShareChat: bit.ly/DeepTalk...
Telegram: t.me/DeepTalks...
********************
My Podcasts:
Spotify: bit.ly/SpotifyDTT
Apple Podcast: bit.ly/AppleDTT
Google Podcast: bit.ly/GoogleP...
Anchor FM: bit.ly/AnchorDTT
Gaana Podcast : bit.ly/GaanaDTT
Amazon Music Podcast: bit.ly/AmazonM...
JioSaavn : bit.ly/JioSaav...
********************
#DeepTalksTamil
இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/Subscrib...
********************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.

Опубликовано:

 

23 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 503   
@DeepTalksTamil
@DeepTalksTamil Год назад
எங்களுடைய புதிய Facebook பக்கத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள்: facebook.com/DeepTalksDeepan
@மதகுபட்டிமீடியா
நன்றி 🙏🙏
@av...4960
@av...4960 Год назад
தஞ்சைக்கு பெயர்காரணமான பேரரசன் தனஞ்சய முத்தரையர் பற்றிய வரலாற்றை பதிவு செய்யுங்கள் 🙏🙏🙏
@thangajagatheesan758
@thangajagatheesan758 Год назад
அருமையான வீடியோ
@alagarmahendra2220
@alagarmahendra2220 Год назад
சிவகங்கை சீமையில் மருதுபாண்டியர் களுக்கு முன்னரே ஆட்சி செய்த முத்தரையர் வம்சாவளி முல்லைக்கு தேர் கொடுத்த வள்ளல் பாரி பற்றி பேசுங்கள்.சிவகங்கை சீமையில் வள்ளல் பாரி ஆண்ட பிரான்மலை (பரம்பு மலை என்ற பெயரில் )இன்றளவும் சிங்கம்புணரி அருகில் உள்ளது.
@av...4960
@av...4960 Год назад
@@alagarmahendra2220 👍👍👍💛
@lakshmananambalakarar8846
@lakshmananambalakarar8846 Год назад
தமிழில் முதன்முதலில் மெய்கீர்த்தி எழுதிய பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் புகழ் வாழ்க💐
@arun18an14
@arun18an14 Год назад
மறைக்கப்பட்ட ஒரு மாமண்ணனின் வரலாற்றை கானோலியாக பதிவிட்டதற்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏🙏☺️🙂
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 Год назад
மாமன்னன். ?
@Sri_krishna_devarayar
@Sri_krishna_devarayar Год назад
@@சரவணன்-ர6ண 👠👠👠
@pkgaming3499
@pkgaming3499 Год назад
​@@சரவணன்-ர6ணommava olukkuraa mannan😅
@veerasekar7322
@veerasekar7322 Год назад
@@pkgaming3499 Un Amma Thanne Sollave Illa 😂😂😂
@m.kamleshwarenm4930
@m.kamleshwarenm4930 Год назад
@@pkgaming3499 thavidiya mavanaa oompa vitruven unayum un amma வயும் thavidiya payala
@user-su5071
@user-su5071 Год назад
உமது கம்பீரமான குரலில் எமது பாட்டனின் வரலாறை கேட்கும் போது உணர்ச்சியும் நெகிழ்ச்சியும் உச்சத்தை தொடுகிறது. வளரட்டும் உமது வரலாற்று தொண்டு.
@muthukutty1181
@muthukutty1181 Год назад
🔥🔥🔥🔥
@DeepTalksTamil
@DeepTalksTamil Год назад
மிக்க நன்றி 👍
@grsasikumar
@grsasikumar Год назад
தமிழ் இனத்தின் மறைக்கப்பட்ட வரலாற்றை உரக்க சொல்லியதற்கு கோடான கோடி நன்றி 💐💐💐🙏🙏🙏
@DeepTalksTamil
@DeepTalksTamil Год назад
மிக்க நன்றி 👍
@av...4960
@av...4960 Год назад
தொடர்ந்து மறுக்கப்படும் இந்த சோழ பேரரசனின் வரலாற்றை உரைக்க சொல்லிய தற்கு நன்றி🙏💕
@அறிவுக்கடல்-ள8ட
உள்ளம் கனிந்த பூர்வ குடி தலைவன் முத்தரையர் புகழ் வாழ்க
@ManiKandan-i2b4b
@ManiKandan-i2b4b Год назад
மாமன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரையரின் வரலாறு இவ்வுலகிற்கு எடுத்துரைத்தமைக்கு கோடான கோடி நன்றிகள் பல....💛❤️ வாழ்க பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் புகழ்....🙏🙏👑✨
@prabhakaransivagangai8031
@prabhakaransivagangai8031 Год назад
👑 16 பெரும் போர்களில் வெற்றி மட்டுமே கண்ட ஒரே பேரரசர் எமது பாட்டன் சுவரன் மாறன் பெரும்பிடுகு முத்தரையர் புகழ் ஓங்குக 🙏🙇💥
@user-suri2agamudi
@user-suri2agamudi 4 месяца назад
களப்பிரர்... 😂
@siththarmandhirangal
@siththarmandhirangal 2 месяца назад
​@@user-suri2agamudi 🤡🤡🤡
@user-suri2agamudi
@user-suri2agamudi 2 месяца назад
@@siththarmandhirangal களப்பிறர்களா 🤣
@kettavanak7961
@kettavanak7961 Месяц назад
​@@user-suri2agamudiகளப்பிரர் ஆட்சியை முடித்து வைத்தவர் முத்துராஜா ❤
@user-suri2agamudi
@user-suri2agamudi Месяц назад
@@kettavanak7961 எந்த நூற்றாண்டில் களப்பிரர் ஆட்சியை முடித்தார்கள்?
@thonthilingapuram
@thonthilingapuram Год назад
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் தமிழ் இனத்தின் அடையாளம் ❤
@user-suri2agamudi
@user-suri2agamudi 4 месяца назад
களப்பிரர் எப்படி தமிழ் இனமாக முடியும் 😂🤣
@TN63TN63-oe9pz
@TN63TN63-oe9pz Год назад
அறியாத என் பாட்டன் பேரரசரின் 👑 வரலாற்றை கனோலியாக பதிவிட்டதுக்கு கோடான நன்றிகள் 💛❤️ சதா வீரன் அம்பலம் 💛❤️
@DeepTalksTamil
@DeepTalksTamil Год назад
மிக்க நன்றி 👍
@HariHaran-rz7ok
@HariHaran-rz7ok Год назад
🥲 மெய்சிலிர்த்து போனேன் நான் பிறந்த மண்ணும் தஞ்சை மண்தான் முத்தரையர் வம்சத்தில் ஒருவனாய் உங்கள் பேச்சைக் கேட்டு செருக்கேறி முறுக்கேறியது உடலும் மனதும் சகோதரருக்கு நன்றிகள் பல
@thilagaranir6937
@thilagaranir6937 Год назад
👌🏻👌🏻🌿🌱🌿🌱👍🏻👍🏻
@senthilkumar-jp9vg
@senthilkumar-jp9vg 11 месяцев назад
Sema gg like me
@thangajagatheesan758
@thangajagatheesan758 Год назад
தமிழுக்கு மெய் கீர்த்தி கண்ட பேரரசர் பெரும்பிடுகு சுவரன் மாறன் முத்தரையர் வரலாற்றை எடுத்துரைத்த deep talk deepan சேனலுக்கு மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் ❤❤❤❤
@mvicky1295
@mvicky1295 Год назад
மறைக்கப்பட்ட வரலாற்றை வெளிக்கொண்டு வந்ததற்கு நன்றி🙏🙏🔥🔥🔥🔥🔥
@mjk_official
@mjk_official Год назад
உடல் புல்லரிக்க சொன்ன இரண்டாம் சுவரன் மாறன் பெரும்பிடு முத்தரையர் வரலாறு 🤙🙏💥👑
@அறிவுக்கடல்-ள8ட
தமிழ் குடியின் தலைவன் சுவறன் மாறன் புகழ் வாழ்க
@perumbidugu_vicky
@perumbidugu_vicky Год назад
வாழ்க முத்தமிழ் வளர்த்த தமிழ் வேந்தர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் புகழ். 🙏
@UArunAbishek
@UArunAbishek Год назад
நெஞ்சார்ந்த நன்றி தங்களின் பதிவுக்கு... மற்றவர்கள் சொல்ல தயங்குகிற பேரரசர் பெரும்பிடுகு இரண்டாம் சுவறன் மாறன் முத்தரையரின் வரலாறை பதிவிட்ட உங்களுக்கு பேரன்புமிகு வாழ்த்துகளையும் நன்றிகளையும் உரித்தாக்குகிறோம். ஒரே ஒரு சின்னஞ்சிரு திருத்தம் விசயாலய சோழன் முத்தரையர்களுடன் போரிட்டு முத்தரையர்களை வீழ்த்தி தான் தஞ்சையை கைகொண்டார் என்பது வரலாற்று ஆதாரமில்லாத ஒரு திரிபு செய்தி... அதை தாங்களும் அப்படியே சொன்னது மட்டும் கொஞ்சம் நெருடலாக இருந்தது.
@govindraj-yz5tn
@govindraj-yz5tn Год назад
ஆமாம் சோழர்களின் கிளையே முத்தரையர் எனவே விஜயால சோழன் முத்தரையரிடம் இருந்து கைப்பற்றினார் என்பது வரலாற்று திருபு தான்.....
@pradeep.m2252
@pradeep.m2252 Год назад
இந்த காணொலி பதிவிட்டதிற்கு எனது மனமார்ந்த நன்றிகள் நண்பரே ❤❤❤❤❤💯💫💥💥💥💥
@nagenthirannagu288
@nagenthirannagu288 Год назад
முதன் முதலில் தமிழுக்கு மெய்க்கீர்த்தி கண்ட பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் வரலாற்றை உலகறிய பதிவிறக்கம் செய்த உங்களுக்கு நன்றிகள் பல சகோ🙏🏻✨💐🫂
@saravanansvg2501
@saravanansvg2501 Год назад
முத்தரையர் புகழை இன்றும் உலகிற்கு தெரிய செய்ததற்கு நன்றி அண்ணா 🙏 தமிழர் தேசம் கட்சி
@VijayL-wg1yw
@VijayL-wg1yw Год назад
இந்த காணொளியில் உள்ள அனைத்து செய்திகளும் ஏற்கனவே தெரிந்தாலும் எம் பேரரசரின் புகழ் உங்கள் குரலில் மெய்சிலிர்க்க செய்கிறது❤💥💛
@santhoshkhan1991
@santhoshkhan1991 Год назад
🙏🙏🙏🙏 தமிழினத்தின் பெருமை பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் ரை எடுத்துரைத்ததற்கு deep talks tamil ku ,,🙏🙏🙏
@mathavann3926
@mathavann3926 Год назад
தமிழனாக பிறந்ததர்க்கு பெருமையாக இருக்கிறது...வாழ்க தமிழ்
@ambalakarar
@ambalakarar Год назад
உங்கள் குரலில் எங்கள் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் வரலாறு மெய்சிலிர்க்க வைக்கிறது இதயம் கனிந்த நன்றிகள் 🙏❤️ சகோ
@karikalanmedia
@karikalanmedia Год назад
பேரரசரின் புகழ் போற்றுவோம்❤❤❤ நன்றி நண்பரே 🎉
@sattatamizha
@sattatamizha Год назад
Goosebumps..... Veera mutharaiyar , ❤valarga avaragal pugazh🔥❤💛
@satheeshkannan2087
@satheeshkannan2087 Год назад
ஓம் நம சிவாய அப்பா ♥️🙏🙏🙏🙏☀️🌺☀️🌺 நீதி அழியாது உண்மை ஒரு நாள் வெளிச்சத்திற்கு வரும் தமிழ் நாட்டில் 300ஆண்டுகள் கட்டி காத்த மாமன்னரின் வரலாற்றைக் கேட்கும் போது புல்லரிக்கிறது.. இரண்டாம் சுவறன் மாறன் பெரும்பிடுகு முத்தரையர் ♥️🙏🙏🙏🙏🙏☀️🌺❤️🙏 வரலாற்றுப்புகழ்இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பரவ வேண்டும்.. தமிழ் குடியான ஆதி குடியான முத்தரையர் ♥️🙏💥 தமிழுக்கு மெய் கீர்த்தி கண்ட பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் ♥️🙏😢தனஞ்சய முத்தரையர் ♥️🙏🙏🙏🙏Deepan அண்ணா பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் வரலாற்றை உறக்க தெளிவாக கூறியமைக்கு நன்றி 🤝💐🙏
@gopinath6972
@gopinath6972 Год назад
மறைக்கப்பட்ட வரலாறை பதிவு செய்த சகோதரருக்கு முத்தரையர் சமூகம் சார்பாக நன்றிகள்
@king__07
@king__07 Год назад
தமிழுக்கு முதன்முதலில் மெய்க்கீர்த்தி கண்டவர் பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் 👑 தங்கள் பதிவிறக்கி மிக்க நன்றி 😍👑
@DeepTalksTamil
@DeepTalksTamil Год назад
மிக்க நன்றி 👍
@vickyvignesh1449
@vickyvignesh1449 Год назад
Getting Goosebumps while hearing the history of our tamil kings especially with your voice.
@kulapathitv
@kulapathitv Год назад
வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் | தமிழர் தேசம் கட்சியின் சார்பாக நன்றிகள் மேலும் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மன்னரின் புகழை உலகிற்கு எடுத்துரைக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்💛🩷
@dreamopyt8194
@dreamopyt8194 Год назад
மறைக்கப்பட்ட எங்களின் அடையாளத்தை வெளி கொண்டு வந்தமைக்கு மிக்க நன்றி ❤💛 deep talks 🙏🙏🙏🙏🙏
@selvarajm1035
@selvarajm1035 Год назад
கோடான கோடி நன்றி அண்ணா.....
@vky916
@vky916 Год назад
உண்மையை உரைக்கச் சொன்னதற்கு நன்றி உறவே வாழ்க தமிழ் தமிழ் உள்ளவரை தமிழ் மன்னர் வரலாறு அழியாது
@balajig8182
@balajig8182 Год назад
இது போன்ற மறைக்கப்பட்ட உண்மை தகவல்களை வெளிக்கொண்டு வரும்படி கேட்டுக்கொள்கிறேன் ❤💛💯🔥🔥🔥🔥🔥🔥
@arjunarasampatti8691
@arjunarasampatti8691 Год назад
நம் முப்பாட்டன் பற்றிய பதிவுக்கு நன்றி 🙏❤❤❤❤❤❤❤❤
@valayarcreation5813
@valayarcreation5813 Год назад
இந்த தமிழ் மன்னனின் வரலாற்று பெருமையை உலகிற்கு கனோலியக காட்சியளித்ததுக்கு deep talks tamil chennal ku நன்றி
@madhagupattiOfficial
@madhagupattiOfficial Год назад
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் புகழ் வளர்க❤❤❤😊😊😊😊
@இயற்கையின்காதலி-ர7ங
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் வீரம் எப்படி மெய் சிலிர்க்க வைத்ததோ அதோ போல் உங்கள் குரலில் பெரும்பிடுகு முத்தரையர் வரலாறு மெய் சிலிர்க்க வைக்கிறது வாழ்த்துக்கள் முத்தரையர் மன்னர்கள் நிறைய உள்ளார்கள் அவர்கள் வரலாறும் பதிவு பன்னுங்க சாத்தன் பூதி இளங்கோவதியரையன் உத்தமதானி இளங்கோ முத்தரையர் வரலாறு
@mrmuthuu5
@mrmuthuu5 Год назад
வெகு காலமாக நான் உங்களிடம் எதிர் பார்த்த ஒரு பதிவு.....🙏🏼🔥♥️
@senthiltrichy
@senthiltrichy Год назад
தமிழ் குடி வளர்த்த பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பற்றி பதிவை செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி 😊
@kumaraswin394
@kumaraswin394 Год назад
வாகை பூ சூடிய அந்த சிறந்த பேரரசரை தமிழ் மொழிக்கு முதலில் மெய்க்கீர்த்தி எழுதியவரை சாதி தாண்டி தமிழராக கொண்டாட வேண்டியவரை சாதிக்குள் அடைக்காமல் தமிழராய் கொண்டாடவேண்டும் அதுவே நாம் செலுத்தும் மரியாதை
@vijisvibes-yaazhitamizhi
@vijisvibes-yaazhitamizhi Год назад
அருமையான பதிவு நண்பா 🌹❤️. 6ம் நூற்றாண்டிற்கே சென்றுவந்தது போல இருக்கிறது. பழமைகளை பழமை மாறாமல் கொண்டுவந்த நண்பனுக்கு நன்றி 🌹❤️ 9:19
@ரௌத்திரம்பழகு-ந5ச
தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பாக வாழ்த்துக்கள் 💐🕉️📿🚩👑
@thadaladigamingchanel1876
@thadaladigamingchanel1876 Год назад
வாழ்வாதாரம் அழிந்தாலும் வரலாறு அழியாது ❤️‍🔥 மன்னர் வரலாற்றை சொன்னதுக்கு நன்றி சகோதரரே 🫂❣️
@ssangeetha2928
@ssangeetha2928 Год назад
எங்கள் பாட்டனாரின் வீர வரலாற்றை இவ்வளவு கம்பீரமாக உரைத்தததுக்கு மிக்க நன்றி அண்ணா ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
@thamizhmr9798
@thamizhmr9798 Год назад
தமிழ் வளர்த்த பெரும் வேந்தன் சோழ பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் புகழ் போற்றுவோம் ...
@ik_7777
@ik_7777 Год назад
cholanin dhurogaththal villntha mannan
@msaravanakumargowripriya9807
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் புகழ் வாழ்க.. வாழ்த்துக்கள் பல youtube channel க்கு.. வரவேற்க தக்கது.. இந்த பதிவை உலகுக்கு எடுத்து செல்வோம்..
@gp9650
@gp9650 Год назад
முத்தரைய மன்னர்களில் ஏகப்பட்ட மன்னர்கள் இருக்கிறார்கள் அவர்களின் சிறந்து விளங்கியவர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் இவரின் ஆட்சி பொற்கால ஆட்சி
@thanjaicholas9429
@thanjaicholas9429 Год назад
மன்னரின் புகழை பதிவிட்ட உங்களுக்கு மிக்க நன்றி...
@புலிக்கொடிவேந்தே
தமிழுக்கு பெருமை சேர்த்த பேரரசர் பெரும்பிடுகுனார் போற்றி மகிழ்வோம். அம்பு நாடு சேர்வை காரர் சார்பாக நன்றி நண்பரே 🙏
@chandruofficial-un6nf
@chandruofficial-un6nf Год назад
மிகவும் மகிழ்ச்சி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@dineshshanmugavel1779
@dineshshanmugavel1779 Год назад
பேரரசர் பெரும்பிடுகு சுவரன் மாறன் முத்தரையர் 👑🔥, தரமான வரலாற்று பதிவிற்கு நன்றிகள் பல நண்பா...💐
@krrram352
@krrram352 Год назад
தோல்வியே கண்டிராத மன்னரின் வரலாறு எடுத்து தமிழ் மக்களுக்கு கூறியதற்கு மிக்க நன்றி மகிழ்ச்சி 🎉🎉
@satheeshsatheesh9300
@satheeshsatheesh9300 Год назад
நெஞ்சார்ந்த நன்றிகள்🙏🙏 தமிழ் பெரும்பாட்டன் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் புகழ் ஓங்குங்க 🙏🙏
@alagarmahendra2220
@alagarmahendra2220 Год назад
முத்தரையர் சமுதாயத்தின் சார்பில் நன்றியே தெரிவித்து கொள்கிறேன்.🙏🙏🙏💛❤️
@DeepTalksTamil
@DeepTalksTamil Год назад
மிக்க நன்றி 👍
@Viruthaibala80
@Viruthaibala80 Год назад
சிறிய காணொளியாக இருந்தாலும் முத்தரையர் மன்னரின் வரலாற்றை எடுத்துக் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி அண்ணா 🙏🙏🙏
@arunkumarjayaraj1019
@arunkumarjayaraj1019 Год назад
🥰🥰🥰🥰🥰
@rajamuthurajamuthu2525
@rajamuthurajamuthu2525 Год назад
மனமார்ந்த நன்றிகள்❤
@sathaiahram2009
@sathaiahram2009 Год назад
வாழ்க வளமுடன்..... உங்கள் முயற்சிக்கு கோடான கோடி மக்கள் சார்பாக நன்றி
@ஜெயம்-ய9ண
@ஜெயம்-ய9ண Год назад
எங்கள் பாட்டன் முத்தரையர் பற்றி பேசியதற்க்கு நன்றி அண்ணா 🙏🙏🙏
@mehalas962
@mehalas962 Год назад
என் இனத்தின் மூத்தகுடியோனைப்பற்றி எடுத்து சொன்னமைக்கு நன்றி மகனே.
@mvicky1295
@mvicky1295 Год назад
Mutharaiyar part 2 waiting 🔥🔥🔥
@lab9130
@lab9130 Год назад
உங்களின் தமிழ் மீது உள்ள பற்றை கண்டு நான் வியக்கின்றேன் … முத்தரையர் வரலாற்றை பறை சாற்றியதற்க்கு நன்றி … இதே்போல தைரியமாக மூவேந்தரகள் வரலாறு பேசுவீர்களா?? அரசு எந்த திணையில் உருவனாது ? எந்த நிலத்தில் குடும்பம் குடும்பமாக வாழ தொடங்கினார்கள் ?? மூவேந்தர்கள் ரத்த சொந்தமா?? மூவேந்தர்கள் எங்கே வீழ்ந்தனர் அவர்கள் நிலம் என்ன ஆனது?? தற்போது மூவேந்தர் வாழ்ந்த திணையில் வாழ்ந்த குடிகள் தற்போது்என்ன நிலமையில் உள்ளனர்??? மூவேந்தர்களுடன் இருந்த சிற்றரச குடி மக்கள் யார்? மூவேந்தரின் திணை கடவுள் யார்?? இதெல்லாம் விளக்கமாக எதிர்பார்க்கின்றோம் … 😊
@MANIKANDAN-tf7qf
@MANIKANDAN-tf7qf Год назад
Arumayana pathivu....arasiyalal maraikka atta azhikka patta unmai varaaru....maberum empire....pathivittathukku mikka nandri.....mutharayar valaratrai innum deep ah solla vendugiren...nandri....💛
@முத்தரையர்வளரிபரம்பரை
மூத்தகுடி முத்துராஜா👑 வரலாறு எட்டுத்திக்கும் புகழும் மன்னர் வம்சம் பேரரசர் பெரும்பிடுகு இரண்டாம் சுவறன் மாறன் முத்தரையர் நாடு ஆண்ட பரம்பரை வரலாறு பதிவுக்கு வாழ்த்துக்கள் 29_உட்பிரிவு முத்தரையர் சமுதாயம் சார்பாக 💐
@மதகுபட்டிமீடியா
மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 👑🎉🙏
@karthy_officials
@karthy_officials Год назад
தரமான சம்பவம், பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் வரலாற்றை உலகிற்கு எடுத்துரைத்தமைக்கு. மிக்க நன்றி.
@premadhasan.v9364
@premadhasan.v9364 Год назад
வீர முத்தரையரே உன் புகழ் ஓங்குக ❤❤❤❤
@dhineshvarman8454
@dhineshvarman8454 Год назад
எங்கள் பெரும்பாட்டன் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் புகழை இவ்வுலகறிய பறை சாற்றியதற்கு மிக்க நன்றி......😊😊😊
@DeepTalksTamil
@DeepTalksTamil Год назад
மிக்க நன்றி 👍
@MukeshMukesh-hl4uo
@MukeshMukesh-hl4uo Год назад
இவரை அனைத்து தரப்பினரும் போற்றப்பட வேண்டும் ❤
@balaabalaa8334
@balaabalaa8334 Год назад
அண்ணா இன்னும் பேரரசர் வரலாற்று விஷயங்கள் உள்ளது இரண்டாம் பாகமாக போடுங்க 👑 🙏🙏🙏
@selvaadevan108
@selvaadevan108 Год назад
😂😂
@karthikcoindoubleside2297
@karthikcoindoubleside2297 Год назад
அருமை அற்புதம்..!!! கேட்க கேட்க கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல அருமையான குரல் உச்சரிப்போடு அமைந்துள்ள காணொளி..!!!😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@thilagaranir6937
@thilagaranir6937 Год назад
உங்களின் அணைத்து பதிவுகளும் அருமை.. சிரத்தை எடுத்து காணொளியாக்குகிற்கள்.. எமது முப்பட்டான் பரமேஸ்வரன் மாறன் காணொளியும் அருமை..👌🏻👌🏻🌿🌱🌿🌱✏️✏️✒️💐💐
@ManojKumar-nx8fy
@ManojKumar-nx8fy Год назад
நல்ல பதிவு வாழ்த்துகள் தங்கள் பனி சிறப்பிக்க வேண்டுகிறேன் நன்றி
@v.thangaduraimadurai3881
@v.thangaduraimadurai3881 Год назад
எம் பெரும்பாடனின் புகழ் எக்காலத்திலும் நிலைத்திருக்கு வேண்டும் என்பதே எம் இனத்தின் ஆவல்.... வாழ்க முத்தரையர் இனம்..! வளர்க முத்தரையர் புகழ்...!! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vallavanraja5452
@vallavanraja5452 Год назад
My heartful thanks brother because unga videos pathu than enaku niraiya historical incidents therinjikuren and ennala ipo varaikkum velpaari history marakkave mudiyala ipo varaikum velpaari la vantha last war en kannukulaye irukku
@Nathampoovadhara
@Nathampoovadhara 11 месяцев назад
Woooww 😍😍😍 Thala Semmaa 😘😘😘 இத உங்ககிட்ட இருந்து எதிர் பார்க்கல 🔥🔥🔥 வேற லெவல் தலைவா 🔥🔥🔥🔥 பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 🔥🔥🔥🔥
@m.dineshsmd6407
@m.dineshsmd6407 Год назад
எங்கள் முப்பாட்டன் முத்திரையனைப் பற்றி இவ்வளவு தெளிவாக எடுத்துரைத்த தீபன் டாக்சிஸ்க்கு நன்றிகள்
@MANIKANDAN-ee9jx
@MANIKANDAN-ee9jx Год назад
பிடாரி முத்தரையர் இனத்தின் அடையாளம் 🔥🔥🔥
@user-nanish
@user-nanish Год назад
காணோலிக்கு நன்றி நண்பரே முத்தரையர் ஆசியுடன் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்
@pasupathiambalam3580
@pasupathiambalam3580 Год назад
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் புகழ் ஓங்குக ❣️🙏
@kannappar_media
@kannappar_media Год назад
தமிழர்களின் பெருமைமிகு அடையாளம் பெரும்பிடுகு முத்தரையர்
@veerashsharma2712
@veerashsharma2712 Год назад
எனது முப்பெரும் பாட்டன் சுவரன் மாறன் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் வரலாற்றை பதிவிட்டதற்கு நன்றி 🙏🙏
@AraiyarilMooththavan29
@AraiyarilMooththavan29 Год назад
சோழர்களும் முத்தரையர்களும் ஒரே குடியினர்…
@Prabha_Creations
@Prabha_Creations Год назад
அருமையான காணொளி ❤ சகோ, நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்
@alagumuthu637
@alagumuthu637 Год назад
தமிழனின் வரலாறு 👍👍👍👍
@Aadhitamizhan_
@Aadhitamizhan_ Год назад
பேரரசர் பெரும் பிடுகு முத்தரையர் புகழ் ஓங்கி ஒலிக்க வேண்டும் ❤
@agilagilan9751
@agilagilan9751 Год назад
மறைக்கப்பட்ட ஒரு வரலாறை மீட்டெடுத்த உங்களுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள்.... தமிழில் முதல் முதலில் மெய் கீர்த்தி கண்டு தமிழின் வளர்ச்சிக்கு வித்திட்ட முத்தரைய மன்னர்கள் 🙏
@saravanakumarp7567
@saravanakumarp7567 4 месяца назад
முத்தரையா் வரலாற்று எடுத்துரைத்த மீடியாவுக்கு நன்றி🙏💕
@rajselva507
@rajselva507 Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி ❤️ தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தொகுதி சொக்கம்பட்டி வலையர் குடியிருப்பு கிராமம் சார்பாக 💐💐💐💐💐💐
@suvaranamarannetwork
@suvaranamarannetwork Год назад
மிகவும் அருமையான பதிவு. மிக்க நன்றி❤
@mallika0508
@mallika0508 Год назад
உங்களது கம்பீரமான குரலில் எங்களது வம்சத்தை பற்றி எடுத்துக் கூறியதற்கு நன்றி
@dineshr8765
@dineshr8765 Год назад
காவல் கோட்டம் நாவல் மற்றும் மீதமுள்ள வள்ளல் பற்றி பதிவிடுங்கள்....
@user-rg5zf9bn6e
@user-rg5zf9bn6e Год назад
உடம்பு சிலிர்க்கிறது ❤👑⚡
@Mahendrangovindaraja
@Mahendrangovindaraja 5 дней назад
நண்பர் செளந்திரபாண்டியன் கணபதிநாடார் அவர்களின் இந்த முயற்சி பாராட்டுதல் க்கு உகந்தது. நாடார்கள் மட்டுமல்லாது அனைத்து சமுதாயத்தினரும் இதனை படிப்பதன் நாடார்கள் வரலாற்றை முழுமையாக தெரிந்து கொள்ள முடியும். 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆராய்தல் கட்டுரையை பாடமாக வைக்க லாம். சமுதாய பெரியோர்களும் சான்றோர்களும் ஆன்றோர்களும் இதற்கான முயற்சியை எடுக்க வேண்டும் என்று வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்!! செளந்தரபாண்டியன் அவர்களை மேலும் இது போன்ற சமுதாயம் பற்றிய ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட அனைவர் சார்பிலும் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்!!
@EnUyirEsan
@EnUyirEsan Год назад
மாமன்னார் சுவரன் மாறன் பெரும்பிடுகு முத்தரையர் பயன்படுத்திய வாளின் எடை 14kg 👑💥✨...
@harish._.02_
@harish._.02_ Год назад
Mutharayar ina varalaru pularikithu💙🔥
@esanesan3792
@esanesan3792 Год назад
சுவரன் மாறன்❤💛🔥💯🙏
@realfred2646
@realfred2646 Год назад
DeepTalksTamil Good job guys👌👌👌
@selvamrethinam7684
@selvamrethinam7684 Год назад
அற்புதமான தகவல் நன்றிகள் அண்ணா ❤️❤️
Далее
Китайка и Пчелке Холодно😂😆
00:21