பேரீட்சைப்பழ அல்வா | Dates Halwa Recipe In Tamil | Sugar Free Halwa | Sweet Recipes l Indian Sweet l Healthy Sweet | @HomeCookingTamil |
#dateshalwa #halwarecipesintamil #sweetrecipes #healthysweetrecipe #indiansweetrecipes #halwarecipe #halwa #sweetrecipetamil #sweet #hemasubramanian #homecookingtamil
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Walnut Dates Halwa: • Walnut Dates Halwa | W...
Our Other Recipes:
மினி காஜா: • மினி காஜா | khaja Reci...
சூரியகலா: • சூரியகலா | Diwali Spec...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/...
பேரீட்சைப்பழ அல்வா
தேவையான பொருட்கள்
வால்நட்ஸ் - 2 கப்
பேரீட்சைப்பழம் - 400 கிராம் விதை நீக்கியது (Buy: amzn.to/36Ym7gY)
ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/2U5Xxrn )
சோள மாவு - 1/4 கப் (Buy: amzn.to/2NVF6SC)
நெய் (Buy: amzn.to/2RBvKxw)
தண்ணீர்
செய்முறை:
1. ஒரு பானில் நெய் ஊற்றி வால்நட்டை சேர்த்து வறுத்து கொள்ளவும். பின்பு நன்கு ஆறவிட்டு பொடியாக நறுக்கி வைக்கவும்.
2. அடுத்து பேரீட்சைப்பழத்தின் விதையை நீக்கி வைத்து கொள்ளவும்.
3. பிறகு பேரீட்சைப்பழத்தை பானில் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு வேகவைக்கவும்.
4. அடுத்து நெய் சேர்த்து கலந்து விடவும். பின்பு சோளமாவு கலவையை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
5. ஏலக்காய் தூள், வறுத்த வால்நட்ஸ் ஆகியவற்றை அடுத்தடுத்து சேர்த்து கலந்து விடவும்.
6. பிறகு நெய் சேர்த்து கலந்து விட்டு 5 நிமிடம் வேகவிடவும்.
7. கேக் டின்னில் நெய் தடவி அல்வா கலவையை சேர்த்து சமமாக பரப்பி விட்டு 4 மணிநேரம் வைக்கவும்.
8. அருமையான பேரீட்சைப்பழ அல்வா தயார்.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on www.21frames.i...
WEBSITE: www.21frames.i...
FACEBOOK - / homecookingt. .
RU-vid: / homecookingtamil
INSTAGRAM - / homecooking. .
A Ventuno Production : www.ventunotec...
10 сен 2024