இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள்மீதும் உண்டாகட்டுமாக சகோதரரே அருமை மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி சகோதரரே தயாரிப்பாளரின் அலைபேசி எண்ணை தரும் படி கேட்டுக் கொள்கிறேன் சிறிய போட்டு ஹோல்சேலாக வியாபாரம் பேச வேண்டும் நன்றி
நாம இன்னும் நிறைய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தவேண்டும். Fiberglass & carbon fiber production, water resistant resin & glue, corrosion resistant paint, ceramic coating, Aerodynamics, engineering இதில் இன்னும் நிறைய கொண்டு வரணும்.
Mix formula Resin 10kg Gopalt .5% Pigment colour Mix 15 minutes Calculate working Area time .small quantities mix MEKP white maruinthu. And apply area.
நல்லா இருந்தது குணா கம்பெனி பெயர் எல்லாம் சொல்லல நீங்க நீங்க எப்படி இருக்கீங்க தொழிலுக்கு போயிட்டு வந்தீங்களா வீட்ல எல்லாம் நல்லா இருக்காங்களா தஞ்சாவூரில் இருந்து சிவா
இந்த மாதிரியான பைபர் படகுகளில் எத்தனை வகை உள்ளன ? ஒவ்வொன்றின் விலை என்ன ? ஒவ்வொரு படகின் சிறப்பம்சங்கள் என்ன?கடலுக்குள் செல்லும் போது அவை தரும் வசதிகள்,பாதுகாப்பு அம்சங்கள் என்ன ஆகியவை பற்றி விரிவாக தனி வீடியோ போடுங்கள்.ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.