Тёмный

பைமாஷ் சர்வே / பைமாஷ் நம்பர் என்றால் என்ன?-சா.மு.பரஞ்சோதி பாண்டியன் 

Paranjothi Pandian
Подписаться 69 тыс.
Просмотров 13 тыс.
50% 1

ரியல் எஸ்டேட் பயிற்சியாளர், தொழில்முனைவர், ஆசிரியருமான சா.மு. பரஞ்சோதி பாண்டியனின் "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்போது அமேசானிலும்
Amazon Kindle EBook👇
Part 1: www.amazon.in/...
Part 2: www.amazon.in/...
Part 3: www.amazon.in/...
Part 4: www.amazon.in/...
By Courier👇
Call @ 98416 65836
Amazon Paperback Book👇
Part 1: www.amazon.in/...
Part 2: www.amazon.in/...
Part 3: www.amazon.in/...
Part 4: www.amazon.in/...
புத்தக விற்பனை:
நிலம் உங்கள் எதிர்காலம்! ஒரு ரியல் எஸ்டேட் ஏஜென்டின் குறிப்புகள்:
15வருட ரியல் எஸ்டேட் தேடலும், அனுபவமும் இதோ உங்களுக்காக புத்தக வடிவில்.
1.சொத்துகளை இழக்கும் 16 தவருகள் பற்றிய அனுபவ குறிப்புகள்.
2. பட்டாவில் அளவு, பிழைகள், பெயர் பிழைகள், சர்வே எண் பிழைகள், நிலவகை பிழைகள், எப்படி சரி செய்யப்பட வேண்டும்.
3. போலி பத்திரங்களையும் இரட்டை ஆவணங்களையும் எப்படி கண்டு பிடிப்பது
4. சொத்துக்கள் வாங்கும் போது தெரிய வேண்டிய சட்ட குழப்பங்கள் என்னென்ன ?
5. உங்கள் நிலம் ஆக்கிரமிக்கபட்டால் என்ன செய்ய வேண்டும் .
6. உங்கள் பத்திரம் தொலைந்து விட்டதா? என்ன செய்ய வேண்டும்.
7. எல்லை பிரச்சினை வேலி தகராறு, பொது சுவர் தகராறு வழி பிரச்சனைகளுக்கு என்னென்ன செய்ய வேண்டும்.
என நிலங்களை பற்றிய, சொத்துக்களை பற்றிய, ரியல் எஸ்டேட் பற்றிய அருமையான புத்தகம்,
Volume 1 மொத்த பக்கங்கள்- 560 ஆறு தொகுதிகள் கெட்டி அட்டை பைண்டிங் உள்ள புத்தகம்
Volume 2 மொத்த பக்கங்கள்- 560 ஆறு தொகுதிகள் கெட்டி அட்டை பைண்டிங் உள்ள புத்தகம்
Volume 3 மொத்த பக்கங்கள்- 512 கெட்டி அட்டை பைண்டிங் உள்ள புத்தகம்
Volume 4 மொத்த பக்கங்கள்- 220 பக்கங்கள் கொண்ட புத்தகம்
போன்:
9841665836, 9841665837, 9962265834
Bank Details:
ACCOUNT NAME: PRAPTHAM REAL ESTATE ACADEMY PVT LTD
ACCOUNT NUM: 433505000164
BRANCH: GP ROAD
BANK: ICICI
IFSC CODE: ICIC0004335
Gpay 9962265834
நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே ஆன்லைன் மூலமாக நிலம் சம்மந்தப்பட்ட கேள்விகளுக்கும் சொத்து சம்மந்தப்பட்ட சிக்கல்களுக்கும் தொழில் வல்லுனர்களின் ஆலோசனை தேவையா!
இதோ உங்களின் நிலம் சம்மந்தமான தேவைகளுக்கு நாங்கள் டெலிக்ராம் குழு ஒன்று அமைத்து உள்ளோம்.இன்றே இக்குழுவில் இணைந்து உங்களின் சந்தேகங்களுக்கு தீர்வு காணுங்கள்.
t.me/joinchat/...
நிலம் சம்மந்தபட்ட அனைத்து சிக்கல்களுக்கும் ஆலோசனைகளுக்கும் ஒரே தீர்வு மையம்!
நிலம் உங்கள் எதிர்காலம் என்ற நூலின் ஆசிரியரும் எழுத்தாளருமான சா.மு.பரஞ்சோதிபாண்டியனின் நிறுவனத்தில் கொடுக்கபடும் சேவைகள்:
1)ஜமீன்,இனாம்.கோயில் நில சிக்கல்களுக்கான ஆலோசனை.
2) நில உச்சவரம்பு மற்றும் நகர்புற நில உச்சவரம்பு சிக்கல்களுக்கான ஆலோசனை.
3) பத்திரங்களில் உள்ள குழப்பங்கள் அதற்கான ஆலோசனை.
4) பட்டாக்களில் உள்ள குழப்பங்கள் அதற்கான ஆலோசனைகள்.
5) உங்கள் சொத்துக்கள் ஆக்கிரமிக்கபடும்போது வழிகாட்டுதல்கள்.
6) மனைபிரிவுகளை உருபாக்குபவர்களுக்கு அல்லது தனிமனைகளுக்கு டிடிசிபி,சிஎம்டிஏ அங்கீகாரத்திற்கான ஆலோசனைகள்.
7) சொத்துசிக்கல் சொத்துபிரச்சினைகளுக்கான ஆலோசனைகள்.
8) சொத்து வாங்குவதற்கான விற்பதற்கான வழிகாட்டுதல்கள்!
9) சொத்துக்களை வேலியிடல் பாதுகாத்தல் சர்வே செய்தல் மதிப்பிடுதல் ஆலோசனைகள்.
10) நிலம் தொடர்பான A to Z வேலைகளை சென்னை சுற்றுவட்டாரத்திற்குள் நாங்களே களபணியாற்றி செய்துகொடுக்கிறோம்
லா ஃபர்ச்சூன் ரியல்டி & கன்சீல்
போன்:
9841665836,9841665837 ,9962265834
Blog: paranjothipand...
lafortune.in/
nilamungalethi...
prapthamacadem...
Email: paranjothip@gmail.com
Facebook: / paranjothi.pandian
Instagram: / paranjothi_pandian
Twitter: x.com/Paranjot...
LinkedIn: / s-m-paranjothi-pandian...
Tumblr: www.tumblr.com....
Sharechat: la_fortune_realty
#lawyerlife #LegalNews #JusticeMatters #CourtroomDrama #legaltips #LawSchoolLife
#LawAndOrder #LawyerHumor #LegalAdvice #CrimeAndPunishment #LegalTech #SupremeCourt #CorporateLaw #CivilRights #IntellectualProperty #CyberLaw
#immigrationlawfirm #FamilyLaw #EnvironmentalLaw #HumanRights #LawyerGoals #CriminalJustice #LegalCommunity #LegalIssues #LegalHumor #LegalEducation #LegalBlog #LawyerProblems #LegalConference #LegalEntrepreneur #LegalResearch #LegalInnovation #LegalWriting #LegalBusiness #LawyerCommunity #LegalScholarship #LegalSupport #LawyerResources #LegalServices #LegalIndustry #LawyerSuccess #LegalLeadership #LawyerNetwork #LegalEvents #LegalTrends #LegalChallenge #LawyerAdvice #LegalNewsUpdate #LegalJobs #LegalSkills #LegalMentor #LawyerCommunityBuilding #LegalStrategy #LawyerThoughts #LegalMarketingTips #LegalInfluencer #LegalProfession #LegalCollaboration #LawyerProductivity #LegalSuccessTips #LawyerQuotes #LegalInsights #LegalEmpowerment #LawyerMarketingTips #LegalAdvocacy #LawyerSuccessStories #LegalTechSolutions #LawyerBloggers #LegalAssistance #LawyerHacks #LegalTraining #LegalInnovations #LawyerGrowth #LegalNetworkingTips #LegalCareer #LawyerMotivation #LegalServices #LawyerDevelopment #Advoate #AdvocateFees #AdvocatevsLawyer #CourtFees #CriminalCaseLawyer #FamilyCaseLawyer #DivorceCaseLawyer #LawFirm #BestLawChannelInRU-vid#LawVideos

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 61   
@paranjothipandian
@paranjothipandian 3 года назад
நிலம் சம்பந்தமான அனைத்து சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு கீழுள்ள ம டெலகிராம் (Telegram) குழுவில் இணையுங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு ரியல் எஸ்டேட் பயிற்சியாளர் & " நிலம் உங்கள் எதிர்காலம் " புத்தகத்தின் ஆசிரியருமான திரு. சா.மு.பரஞ்சோதிபாண்டியன் அவர்களும் அவருடைய குழுக்களில் உள்ளவர்களும் உங்கள் கேள்விகளுக்கு தகுந்த ஆலோசனைகளை இலவசமாக வழங்குவார்கள். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில்முனைவர் 9841665836 t.me/joinchat/TA26sMGO7B0tl_Kh
@pandianp5977
@pandianp5977 Год назад
196/6 இந்த சர்வே நம்பர் க்கு பைமாஷ் நம்பர் என்ன என்று கண்டுபிடிக்குமா?
@kanagaveln1257
@kanagaveln1257 10 месяцев назад
சின்ன புளியம்பட்டி அருப்புக்கோட்டை பைபாஸ் நம்பர் தொடர்பு உடைய GR No எங்கு கிடைக்கும் தயவு செய்து தெரியப்படுத்தவும்
@kakkalurpanchayath
@kakkalurpanchayath Год назад
வணக்கம் பைமஸ் நம்பரில் இருந்து சர்வே என்னை கண்டுபிடிக்கஎன்ன வழி
@a.thenmozhi7832
@a.thenmozhi7832 10 месяцев назад
அண்ணா வணக்கம் எங்க புல என் 344/8A நாங்கள் எங்கு சென்று பைமாஸ் நம்பர் வாங்குவது அண்ணா
@rnrgmusicforever8519
@rnrgmusicforever8519 2 года назад
ஜமின் அடங்கல் என்றால் என்ன.அந்த எண்ணுக்கான தற்போதைய சர்வே எண் அறிவது எப்படி அண்ணா
@paranjothipandian
@paranjothipandian 3 года назад
Housing Socity : கூட்டுறவு மூலம் மத்திய மாநில அரசின் அனுமதியுடன் தரமான அங்கீகாரம் உடைய நியாயமான விலையில் சுலப தவணைகளில் வீட்டு மனைகளை நாமே உருவாக்கி கொள்ள Founder Member களாக சங்கத்தில் இணைய தமிழ்நாடு பாண்டிசேரி சேரந்தவர்களை இணைய அழைக்கிறோம்! வாருங்கள் வீட்டு மனை புரட்சியில் பங்கெடுக்க.. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/ரியல்எஸ்டேட் தொழில்முனைவர் 9962265834.
@balachandarramajayam1515
@balachandarramajayam1515 Год назад
Excellent sir👍👍👍👍👍👍
@soundarrajan7612
@soundarrajan7612 2 месяца назад
Congratulations
@paranjothipandian
@paranjothipandian 3 года назад
Radio: செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் அதாவது காதுகளால் பெறப்படுகின்ற தகவல்கள் தான் நமக்கு மிகப் பெரிய செல்வம் எனவே நீங்கள் வாகன பயணத்தின் பொழுதும் அல்லது வேறு ஏதாவது பணிகளின் இடையே நிலங்கள் பற்றிய தகவல்களை கற்றுக் கொள்ள விரும்பினால் நிலமுடன் வாழ்க!!!ஆன்லைன் ரேடியோ கேட்டுக் கற்றுக் கொள்ளுங்கள் anchor.fm/nilamudan_vazhga
@MuthuKumar-ul4uc
@MuthuKumar-ul4uc 2 года назад
பைமாஸ் எஙகே கிடைக்கும் ஐயா
@rajkumars7149
@rajkumars7149 6 месяцев назад
மிகச் சிறந்த தகவல்
@paranjothipandian
@paranjothipandian 3 года назад
புத்தக விற்பனை: நிலம் உங்கள் எதிர்காலம் ! ஒரு ரியல் எஸ்டேட் ஏஜென்டின் குறிப்புகள்: 15 வருட ரியல் எஸ்டேட் தேடலும், அனுபவமும் இதோ உங்களுக்காக புத்தக வடிவில். 1.சொத்துகளை இழக்கும் 16 தவருகள் பற்றிய அனுபவ குறிப்புகள். 2. பட்டாவில் அளவு, பிழைகள், பெயர் பிழைகள், சர்வே எண் பிழைகள், நிலவகை பிழைகள், எப்படி சரி செய்யப்பட வேண்டும். 3. போலி பத்திரங்களையும் இரட்டை ஆவணங்களையும் எப்படி கண்டு பிடிப்பது 4. சொத்துக்கள் வாங்கும் போது தெரிய வேண்டிய சட்ட குழப்பங்கள் என்னென்ன ? 5. உங்கள் நிலம் ஆக்கிரமிக்கபட்டால் என்ன செய்ய வேண்டும் . 6. உங்கள் பத்திரம் தொலைந்து விட்டதா ? என்ன செய்ய வேண்டும். 7. எல்லை பிரச்சினை வேலி தகராறு , பொது சுவர் தகராறு வழி பிரச்சனைகளுக்கு என்னென்ன செய்ய வேண்டும். என நிலங்களை பற்றிய , சொத்துக்களை பற்றிய, ரியல் எஸ்டேட் பற்றிய அருமையான புத்தகம், இலவசம்: இந்த புத்தகம் படிக்கும் ஒவ்வொருவருக்கும் நிலம் சம்மந்தப்பட்ட பல வகையான பட்டாக்கள், அரசு உத்தரவுகள், ஆவணங்கள் என 5000 பக்கங்கள் PDF ஆக மெயில் மூலமாக அனுப்பி வைக்கப்படும். Volume 1 மொத்த பக்கங்கள் - 560 ஆறு தொகுதிகள் கெட்டி அட்டை பைண்டிங் விலை ரூ. 550.. Volume 2 மொத்த பக்கங்கள் - 560 ஆறு தொகுதிகள் கெட்டி அட்டை பைண்டிங் விலை ரூ. 550 போன்: 9841665836, 9841665837, 9962265834. website www.paranjothipandian.in email:paranjothip@gmail.com BANK DETAILS:- ACCOUNT NAME: Praptham real estate academy PVT Ltd,CURRENT ACCOUNT NUM: 433505000164 BRANCH: gp road BANK: ICICI IFSC CODE: Icic0004335. அமேசானில் புத்தக விற்பனை: இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். www.amazon.in/dp/B07RNQTLD3 நிறைய நண்பர்களிடம் நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன் நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் அமேசானில் கிடைப்பது கிண்டில் எடிசன்தான் இது soft copy தான் ஆனால் டவுன்லோடு செய்ய முடியாது என்று சொல்லி இருக்கிறேன். இந்த அமேசான் கிண்டில் வெளிநாட்டில் இருக்கின்ற தமிழ்நாட்டு இளைஞர்களை நினைத்து நான் சந்தைபடுத்துகிறேன்.அவரகள் உடனே படிக்கவேண்டும் என்று நினைப்பார்கள்.ஆனால் அவரகளுக்கு பேப்பரால் ஆன புத்தகத்தை வெளிநாட்டுக்கு அனுப்ப கொரியர் செலவு புத்தக விலையை தாண்டி எகிறிவிடும் என்பதால் அவர்களுக்காக கிண்டில் எடிசனை சந்தை படுத்துகிறேன். ஆனால் நம்ம உள்ளூர் வாசிகள் அமேசானில் பணத்தை கட்டிவிட்டு்அண்ணா இன்னும் புத்தகம் அனுப்பி வைக்கவில்லை என்று குறைபட்டு கொள்கிறார்கள்.இதுவரை நான்கு பேர் சொல்லிவிட்டார்கள்.அவரகள் தெரியாமல் அமேசானில் பணம் கட்டி விட்டேன் என்று சொல்லி தவிப்பதால் நான் இலவசமாக பேப்பரால் ஆன புத்தகத்தை அனுப்பி வைத்து இருக்கிறேன். இனி இது போல் செய்ய வேண்டாம் உறவுகளே!! அமேசான் 4ல் ஒரு பங்கு பணத்தை தான் எனக்கு கொடுக்கிறான்.மீதி எல்லாம் jeff bezos இடம் தான் கொடுக்கிறீர்கள்.அமேசான் மூலமாக புத்தகத்தை கொண்டு செல்லவே பிடிக்கவில்லை ஆனாலும் அவன்தான் ஆன்லைன் புத்தக சந்தையில் இருக்கிறான்.அவன் தான் best seller பட்டம் கொடுக்கிறான் என்பதற்காக அவனை சாரந்தை செல்ல வேண்டி இருக்கிறது.எனவே வெளிநாட்டில் இருப்பவரகளை தவிர மீதி நபர்கள் என்னிடமே புத்தகத்தை வாங்கி கொள்ளுமாறு வேண்டுகிறேன். கிண்டில் எடிசன் அமேசானில் வாங்கினாலும் அது கிண்டில் எடிசன் என்று தெரிந்து வாங்குங்கள்!! உண்மையிலே மகிழ்வான செய்தி என்னவென்றால் அமேசானிலும் மாதம் 50 புத்தகங்கள் டவுன் லோடு ஆவது தான்!! அதற்காக நன்றியுடன் கலந்த அன்பை வாசகர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/ரியல்எஸ்டேட் பயிற்சியாளர்/ தொழில் முனைவர் 9841665836
@paranjothipandian
@paranjothipandian 3 года назад
மனை விற்பனை. பிராப்தம் ரியல்டார்ஸ் பெருமையுடன் வழங்கும். கற்பக விருச்சி நகர்- விருதுநகர் ராஜபாளையம் மெயின் ரோட்டின் மையப்பகுதி எரிச்சநத்தம் அருகில் DTCP அப்ரூவல் மனை! 972 சதுரடி உள்ள மனையின் மொத்த விலை Rs. 45000/- மட்டுமே! மாதத்தவணை Rs.750/- மற்றும் 60 மாதங்கள், பத்தாயிரம் கட்டும் வாடிக்கையாளருக்கு மனை ஒதுக்கீடு செய்து தரப்படும். மொத்தமாக கட்டும் வாடிக்கையாளருக்கு உடனடி கிரைய பத்திரம் செய்து தரப்படும். தொடர்புக்கு : 81109 86111
@உழவன்விவசாயம்-ள4ட
அண்ணா நான் கிருஷ்ணகிரி மாவட்டம் நாங்கள் 30 வருடமாக பாறை புறம்போக்கு நிலத்தில் விவசாயம் செய்து வருகிறோம் எங்களுக்கு உதவா முடியுமா
@paranjothipandian
@paranjothipandian 3 года назад
மனு செய்யுங்கள் அண்ணா மாவட்ட ஆட்சியருக்கி
@lalithaarumugam2058
@lalithaarumugam2058 2 года назад
பைமாஸ் நம்பர் இருக்கிறது அதன் பேப்பரை எப்படி எடுப்பது
@prabhakarj2386
@prabhakarj2386 Год назад
Sub registrar office
@jeganaaro8666
@jeganaaro8666 3 года назад
அண்ணா, நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் வேண்டும். எப்படி வாங்குவது .
@paranjothipandian
@paranjothipandian 3 года назад
வாட்ஸ்அப் செய்யுங்கள் 9841665836,9962265834
@aravindsaivignesh9487
@aravindsaivignesh9487 8 месяцев назад
sir excellent service by spending your valuable time and making us aware of the facts. eye opener sir🙏
@ஸ்டாலின்d
@ஸ்டாலின்d 3 года назад
சூப்பர்
@paranjothipandian
@paranjothipandian 3 года назад
அன்பும் நன்றியும்
@srinitheboss83
@srinitheboss83 Год назад
அண்ணா வணக்கம் மிக்க நன்றி இந்த தகவல் மிகவும் எனக்கு பயனுள்ளதாக இருந்தது.. எனக்கு ஒரு தகவல் வேண்டும் கூற முடியுமா அண்ணா ? உங்கள் தொலைபேசி என் கிடைக்குமா
@paranjothipandian
@paranjothipandian Год назад
CONTACT US 9841665836
@srisai546
@srisai546 3 года назад
மிக்க நன்றி
@rajan-dl4fy
@rajan-dl4fy 3 года назад
Thanks anna
@Mathi-z9s
@Mathi-z9s 3 года назад
அண்ணா வணக்கம் எங்கள் நிலத்திற்க்கு வழிவழியாக கல்லாங்குத்து புறம்போக்கு நிலத்தில் சென்று வந்த வன்டி பாதைக்கு கடந்த 2008 ஆன்டு இலவச ஒப்படை பட்டா வழங்கி விட்டார்கள் அந்த பட்டா பெற்ற நபர் இப்போது அந்த வன்டி பாதையை அடைத்து விட்டார் வட்டாட்சியர் முதல் நில நிர்வாக ஆனையர் வரை மனு செய்துள்ளேன் இதை தவிர எங்களுக்கு வேறு பாதை கிடையாது மேலும் பட்டா பெற்ற நபர் மற்றும் அவர் குடும்பத்திற்கு இலவச பட்டா வழங்கவதற்க்கு முன்பிறுந்தே 1.50 ஏக்கர் நிலம் உள்ளது மேலும் பட்ட வழங்கபட்ட நாளிலிறுந்து இன்று வரை பாதி நிலம் தான் சாகுபடி செயதுவறுவதகவும் மீதி நிலம் கரடாக உள்ளதாகவும் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் அவர்களது அறிக்கையில் தெரிவித்துள்ளனர் பட்ட வழங்குவதற்கு முன்பு அந்த பு எண் 114 என்று இருந்தது அதில் வன்டி பாதையும் குடிக்க பட்ட இருந்து அதை இரண்டாக பிரித்து 114/1 இலவச பட்ட வாகவும் 114/2 வன்டி பாதையாகவும் பிரித்து விட்டார்கள் இப்போது அந்த பாதையை மீட்க ஏதாவது வழி கூறுங்கள் அன்னா ப்லீஸ்
@parasaran33
@parasaran33 3 года назад
You can sue them for easmentary rights in civil court as well as before executive magistrate/ Tahsildhar
@Mr333-
@Mr333- 3 года назад
Saawuda
@nri5540
@nri5540 2 года назад
தாக்கு எண் என்றால் என்ன
@aurolivelylaundrytrainingc5779
@aurolivelylaundrytrainingc5779 8 месяцев назад
பைசலாதி என்றால் என்ன?
@paranjothipandian
@paranjothipandian 8 месяцев назад
Call me any of your doubts 9841665836
@TheRengarajan
@TheRengarajan 23 дня назад
guys if you asking the question just 1 min.this youtuper asking 1000rs.. is it okay ..its not a buisness
@sangeetham5268
@sangeetham5268 2 года назад
மிட்டா சர்வே எண் மற்றும் இனாம் சர்வே எண் என்றால் என்ன ஐயா
@paranjothipandian
@paranjothipandian 2 года назад
மிட்டா கட்டுபாட்டில் இருக்கும் சர்வே எண்.இனாமதார்ர் கட்டுபாட்டில் உள்ள சர்வே எண்
@dhanamlakshmi4137
@dhanamlakshmi4137 Год назад
Anna...baimash number enge check pannalam...
@paranjothipandian
@paranjothipandian Год назад
நிலம் சம்பந்தமான அனைத்து சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு கீழுள்ள ம டெலகிராம் (Telegram) குழுவில் இணையுங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு ரியல் எஸ்டேட் பயிற்சியாளர் & " நிலம் உங்கள் எதிர்காலம் " புத்தகத்தின் ஆசிரியருமான திரு. சா.மு.பரஞ்சோதிபாண்டியன் அவர்களும் அவருடைய குழுக்களில் உள்ளவர்களும் உங்கள் கேள்விகளுக்கு தகுந்த ஆலோசனைகளை இலவசமாக வழங்குவார்கள். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில்முனைவர் 9841665836 t.me/joinchat/TA26sMGO7B0tl_Kh
@sakthivel-wp1do
@sakthivel-wp1do 3 года назад
விவசாய நிலம் உழவடை பத்திரம் பதியப்பட்டுள்ளது இதன் முழு விளக்கம் வேண்டும்
@paranjothipandian
@paranjothipandian 3 года назад
பத்திரம் ஆண்டு்ம் தஞ்சையா பிற மாவட்டமா என தகவல் வேண்டும்
@sakthivel-wp1do
@sakthivel-wp1do 3 года назад
@@paranjothipandian 40வருடம் இருக்கும் உழவடை பத்திரம் இருக்கு அண்ணணிடம் உள்ளது மதுரை மாவட்டம் மாநகராட்சி உட்பட்டது 10வருடம் கண்மாய் நீர் வரத்து இல்லை மழை பெயும்போது எள் விதைப்பது மட்டும் இப்படி இருக்கு இதனால் உழவடை பத்திரம் செல்லுமா அதை பற்றிய முழு விபரம் வேண்டும் அண்ணா. உழவடை நிலத்தை ஓனர் விக்க எங்களுக்கு தெரியாம விற்க முடியுமா அதை பற்றிய முழு விளக்கம் வேண்டும் அண்ணா
@sakthivel-wp1do
@sakthivel-wp1do 3 года назад
அண்ணா விளக்கம் சொல்லுக
@sangeetham5268
@sangeetham5268 2 года назад
முதன் முதலில் நடந்த சர்வே முதல் கடைசியாக நடந்த சர்வே வரை உள்ள ஒரு காணொளி போடுங்கள் ஐயா
@paranjothipandian
@paranjothipandian 2 года назад
ஏற்கனவே போட்டு இருக்கறேன் அண்ணா
@skramesh5344
@skramesh5344 2 года назад
மிட்டா சர்வே நெம்பர் என்று உள்ளது அப்போது இது தனி சர்வே முறையாக...
@paranjothipandian
@paranjothipandian 2 года назад
எந்த ஆவணத்தை பார்த்தீர்கள்
@paranjothipandian
@paranjothipandian 2 года назад
முழுவிவரம் வேண்டும்
@skramesh5344
@skramesh5344 2 года назад
1957 பத்திரம் பட்டா உள்ளது 1942 ஐ மீன் பட்டா உள்ளது
@skramesh5344
@skramesh5344 2 года назад
1942 பட்டா பத்திரம் உள்ளது வரலாற்று ஆதாயத்திற்காக வைத்துள்ளேன் இதை எதன்மூலம அனுப்புவது@@paranjothipandian
@skramesh5344
@skramesh5344 2 года назад
மெயில் அனுப்பியுள்ளேன்
@smallika9325
@smallika9325 3 года назад
அய்யா என் தாத்தாவும் என்அண்ணணின் தாத்தாவும்ன்ி
@smallika9325
@smallika9325 3 года назад
அய்யாஎன் தாத்தாவும் என் அண்ணணின் தாத்தாவும் அண்ணன் தம்பிகள் இடங்கள்எல்லாம் கூட்டாகஇருந்தது UDR சர்வே யில் பிரிக்கும் போது என்அப்பாபெயரை நீக்கி சித்தப்பாவுக்கு மட்டும் பாதியை பட்டா போட்டு இருக்காங்க எங்கள் பகுதியை தரிசு என அரசு எடூத்துள்ளது .நான் எப்படி சொத்தை பெருவது வழி கூறு ங்கள்.
@paranjothipandian
@paranjothipandian 3 года назад
பட்டா இரத்து செய்து உங்கள் பெயரை சேர்க்க யுடிஆர் திருத்த மனுவை ஆர்டிஓ விடம் அனுப்பி வழக்காக நடத்த வேண்டும் அண்ணா
@s.p.murugesan
@s.p.murugesan 3 года назад
சூப்பர் சார்- ಸೂಪರ್ ಸರ್-Super sir- సూపర్ సార్!.
@paranjothipandian
@paranjothipandian 3 года назад
அன்பும் நன்றியும்
@sathyarajnarayanan3529
@sathyarajnarayanan3529 3 года назад
சார் 2017 ல் வந்த உயர் நீதிமன்றம் தீர்ப்பு இப்போது வில்லங்க சான்றில் இணைக்கலமா?
@paranjothipandian
@paranjothipandian 3 года назад
4மாதம் அல்லது தண்டதொகையோடு 8மாதத்திள்குள் பதிய வேண்டும் வேண்டுமானால் மாவட்ட பதிவாளரை சந்தியுங்கள்
@sathyarajnarayanan3529
@sathyarajnarayanan3529 3 года назад
@@paranjothipandian இதற்கு RDO இடம் மனுதரலமா?
@parasaran33
@parasaran33 3 года назад
Yes you can do it . of course there is some steps in these that needs to be followed. Ping me here i will help you with this.
@mahendrababu3690
@mahendrababu3690 2 года назад
Thanks sir
@paranjothipandian
@paranjothipandian 2 года назад
அன்பும் நன்றியும்
Далее
Учёные из Тринидад и Тобаго
00:23
Учёные из Тринидад и Тобаго
00:23