Тёмный

பைல்ஸ் குணமாகும் (Cure for Piles) / Dr.C.K.Nandagopalan 

Dr.C.K.Nandagopalan
Подписаться 271 тыс.
Просмотров 251 тыс.
50% 1

Опубликовано:

 

27 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 763   
@madhurani3381
@madhurani3381 Год назад
இந்த உலகத்தில் நல்லவர்கள் பிறப்பது அரிது ஆனால் மருத்துவத்தை உண்மையாக பேசிக் கொண்டிருக்கும் ஐயா அவர்களை கால் தொட்டு வணங்குகிறேன்
@rajasekarank760
@rajasekarank760 Год назад
😊
@dhanapalm2606
@dhanapalm2606 Год назад
சஞ்சீவி சஞ்சீவி என்று பேசும் இவர் முதலில் தன் சொட்டைத் தலையில் முடி முளைக்க வைக்கும் சஞ்சீவியை கண்டுபிடித்து முடிமுளைக்கும் அதிசயத்தை நிகழ்த்தி உலகத்தில் மாமனிதனாக மாற்றிக் கொள்ளலாமே நல்ல கதைவிடும் கதையாக இருக்கிறது நல்ல வேடிக்கை.
@venkatesanponnazhagisanjay11
@venkatesanponnazhagisanjay11 4 месяца назад
¹¹
@revs5457
@revs5457 Год назад
உங்கள் குரலில் புராண கதை கேட்பது தெய்வீகம்..🙏🏻🙏🏻🙏🏻
@raghuvanitha4940
@raghuvanitha4940 Год назад
வார்த்தை வரவில்லை ஐயா இந்த காலத்தில் இப்படி ஒரு மனிதர் 🙏🙏🙏
@SakthiVel-fy5zs
@SakthiVel-fy5zs Год назад
அறிவியலில் ஆராச்சிசெய்து பட்டமழிக்க பல்கலைகளகங்கள் இருக்கு ஐயா உலகத்தில் ஞானத்திற்கு பல்கலைக்கழகங்கள் உருவாக்க மனிதஇனத்தினால் இயலாது ஞானம் பிறப்பால் வருவது நவீன அறிவியலுக்கு அது என்றும் புறியாது ஐயா ,வணங்குகிறேன் தங்களை
@narayananmscinfotech1708
@narayananmscinfotech1708 Год назад
Palkalai kalagam spelling mistake na
@sensens1164
@sensens1164 Месяц назад
பட்ட மழிக்க.... பட்ட மளிக்க
@narmadhav5295
@narmadhav5295 Год назад
நவீன தமிழ் மாமுனிக்கு தலைவணங்குகிறேன்... தங்களுக்கு நன்றிகள் கோடி.. 🙏🙏🙏🙏🙏
@chakrapanikarikalan8905
@chakrapanikarikalan8905 Год назад
மனிதாபிமானமே உயர்ந்தது... சிறந்தது... என்றும் நிலைப்பது..மனிதாபிமானத்தோடு வாழும் டாகடர் அவர்களுக்கும் இது சால பொருந்தும்.
@Subramani-if6xs
@Subramani-if6xs Год назад
மனித குலத்துக்கு நன்மை செய்ய வந்த மாமுனியே .. வேதனையில் உள்ளவர் உங்களை நாடி வருவர். உங்கள் ரகசியத்தை தேடும் கலியுக பணப் பேய்களும் , பாமர நவீன அறிவு ஜீவிகளும் என்றைக்கும் தங்கள் பேரறிவை நெருங்க முடியாது. வாழ்க ஐயனே
@rvdharmalingam4159
@rvdharmalingam4159 Год назад
உங்கள் பணி மென்மேலும் சிறக்க இறைவனை வேண்டுகிறேன் நன்றி வாழ்த்துக்கள் சார் 🎉🎉
@gnanamanistalin4258
@gnanamanistalin4258 9 месяцев назад
Sir please piles answer
@vijayalakshmiutthira6164
@vijayalakshmiutthira6164 Год назад
ஐயா உங்கள் அறிவின் உயரம் கண்டு அசந்து போனேன். தமிழ் வாழ்க🙏
@jais8011
@jais8011 Год назад
வேப்பமரம்,மாமரம்,பூவரசுமரம் ஆலமரம்,அரசமர விறகுகளை வைத்து அக்காலத்தில் சமைத்தார்கள்..நோயின்றி வாழ்ந்தார்கள்..தீ சுவாலை மஞ்சளில் எறிந்து சமைத்தோம்.இன்று ஊதா நிற சுவாலையில் சமைக்கிறோம்.வாயு கொண்ட உடலாக மாறி நோயுடன் வாழ்கிறோம்.🙏
@PerumPalli
@PerumPalli Год назад
Important Concept & Timings ⌛⌚ 0:00 Intro 1:20 Start சஞ்சீவி & Coconut Oil 2:00 சஞ்சீவி Process 2:15 King 👑 & Queen 👑 3:15 New Born 4:35 Coconut Oil 5:45 Fastes Degrading 6:50 தைல செட்டி 7:33 Neem 7:40 Types of Flames 10:00 Eg Experiment (11:00 😲😲😲) 12:30 என்ன அலை நம்ம கதையில் Eg 22:15 Piles & Dental Care 25:10 Mercury Oxide 25:20 துத்தி 30:40 சஞ்சீவி & Operation 31:15: Astrology 32:15 Microbial Eg 33:20 STD 34:35 Dr பட்டம் 36:26 தலைக்கு தேவை இல்லாமல் Apply பண்ணாதீங்க ( Unless u Have Wound) 36:54 Fungus 37:24 குதிகால் வெடிப்பு 38:00 Scent 39:30 Heavy Metals Heal 41:30 🙏🙏🙏 The End
@vasanthbharath4494
@vasanthbharath4494 Год назад
நன்றி
@PerumPalli
@PerumPalli Год назад
​@@vasanthbharath4494நன்றிகள் நண்பா ❤️
@sarcaztic
@sarcaztic Год назад
Maha prabhu nega ingaium vanthutiga 🤣
@PerumPalli
@PerumPalli Год назад
​@@sarcazticS 😁
@PerumPalli
@PerumPalli Год назад
​@@sarcazticநன்றிகள் 🤝🤝🤝
@thamothiranthamothiran5631
@thamothiranthamothiran5631 11 месяцев назад
கோடியில் ஒருவர் மனித உலகின் மகான் அய்யா நீங்கள் ஆனைவருக்கும் கிடைத்த பொக்கிஷம்
@jayagopalkandasamy9863
@jayagopalkandasamy9863 Год назад
ஐயா அவர்களுக்கு வணக்கம் மேடம் அவர்களுக்கு வணக்கம் மிகுந்த சிறப்பான தொகுப்பை வழங்கி இருக்கிறீர்கள் எத்தனையோ நோயாளிகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் இந்த காணொளி மிக மிக அருமை இன்னும் பல நோய்கள் உண்டு இப்போது இருக்கிற காலகட்டத்தில் சிறுநீரக செயல் இழப்பு புற்றுநோய் குழந்தையின்மை போன்ற நோய்களின் தாக்கங்களால் உள்ள மக்களுக்கு உங்கள் உங்கள் விளக்கங்கள் மிகவும் அருமையாய் புரிதலோடு கண்டிப்போடு எங்களுக்கு வழங்குங்கள் இந்த காணொளிக்கு மிகவும் நன்றி
@jayakumarithanikachalam7596
@jayakumarithanikachalam7596 11 месяцев назад
வணக்கம் ஐயா....உங்கள் பேச்சுக்கு நான் அடிமையே ஆகிட்டேன்...என்ன ஒரு அறிவு....அருமை....👏👏👏👏👏👏👏👏👏👏👏🌷
@subbulakshmivijayakumar2073
நீங்கள் ஒரு ஆராய்ச்சி கூடம் ஐயா. 🙏🙏🙏
@chenkumark4862
@chenkumark4862 Год назад
டாக்டர் சி கே நந்தகோபால் அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி
@rameshp3280
@rameshp3280 Год назад
Soon Dr is going to reach crores of subscribers,and more.
@ramaramaok7293
@ramaramaok7293 Год назад
தங்கள் பதிவு ஒவ்வொன்றும் பிரமிக்கத் தக்க அற்புதமான தகவல்கள் நிறைந்த உண்மையான பதிவு.கிடைக்கப் பெற்றமைக்கு பாக்கியம் செய்தேன். வாழ்க வளமுடன் வாழ்க வையகம். நன்றி.
@மூலிகைசிற்பி
சஞ்சீவி ஆயில் மிக அருமையாக உள்ளது மூல நோய் பல் வழி காது வலி தோல் நோய் குணமாக மிக சிறந்தது நன்றி நன்றி
@muthumarudhu8333
@muthumarudhu8333 Год назад
சஞ்சீவி ஆயில் எங்கு கிடைக்கும்
@ashwinshankar1599
@ashwinshankar1599 Год назад
ENGA KIDAIKUM SIR
@vijaykumg
@vijaykumg 10 месяцев назад
Yov antha sanjeevi oil enga kedikum?
@Sree.1982
@Sree.1982 3 месяца назад
Enga kidakkum ?
@tharuntharun1081
@tharuntharun1081 3 месяца назад
Enga kedaikkum nu sollunga pls 😢😢 எல்லாரும் பயன் படுத்த வேண்டும்
@radhakrishnan8163
@radhakrishnan8163 Год назад
வாழ்நாளில் நாம்அடைந்த நல் வரம் . வாழ்க வளமுடன் அய்யா.
@fouziathulhinaya9962
@fouziathulhinaya9962 Год назад
புது புது தகவல்கள் வியப்பில் ஆழ்த்தி விட்டது அருமை
@osro3313
@osro3313 Год назад
தேங்காய் வாழைப்பழம் உலகின் முதல் உணவு 🙏நன்றி
@ranjanguru3514
@ranjanguru3514 Год назад
அருமை அண்ணா நிறைகுடம் மகுடம் ஏறவேண்டும் வாழ்க வளமுடன்
@RameshR-dv1ee
@RameshR-dv1ee Год назад
டாக்டர் சார் வணக்கம். முதுகுத்தண்டு பிரச்சனை, நரம்பியல் பிரச்சனை, தசைப்பிடிப்பு பிரச்சனை, கருப்பப்பை அலர்ஜி போன்ற மனித குலம் அல்லல் படும் பிரச்சனைகளுக்கு தயவுகூர்ந்து நிவாரணம் சொல்லுங்களேன்.
@penme
@penme Год назад
சார். உங்களோட தகவல்களை ரொம்ப சுவாரசியமா பத்திக்கிட்டே வாறேன். அருமையான தகவல்கள் அதாவது தமிழர்களோட நோக்கம் என்னண்ணா நோய்க்கு பயன்படும் மருந்துகளால் வேறொரு நோயோ அல்லது பக்க விளைவோ உருவாகாமல் இருக்க வேண்டும் . அதில் தமிழ் மருத்துவமும், சித்தர்களும் ,ஞானிகளும் ஆழமாக அறிவை பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதே மிக மிக ஆச்சர்யம். இவங்க RU-vid ல சாம்பாறு எப்படி செய்வது . அப்டீண்ணு நினைச்சு சஞ்சீவி மருந்த சொல்லித்தாங்கண்ணு கேக்கிறாங்க என்ன சொல்றதுண்ணே தெரியல சஞ்சீவி ஒரு மகத்தான மருந்து அதுக்கெல்லாம் விதி முறை ,ஒழுங்கு ,உழைப்பு ,நம்பிக்கை ,இப்டி எத்தனையோ இருக்கு இவங்களுக்கு புரியல . வெள்ளைக்காறன் எத குடுத்தாலும் வாய மூடிட்டு சாப்பிட்டு போறவங்க நம்ம தலைமுறையிலும் மகத்தான மருந்துகள் இருக்குண்ணு ஒத்துக்கிறாங்க இல்லை. தலவிதி. இப்டி ஒரு மகத்தான மருந்த நீங்க ஏன் செய்து நம்ம நோயாளிகுக்கு தர கூடாது . 🙏
@jayashree2122
@jayashree2122 Год назад
👏👏👏👏👏
@venkatramanshanmugam1289
@venkatramanshanmugam1289 Год назад
Sir Pls rheumatoid and psoriasis problems irukku etharku marundu sollunga sir Tq
@karthikeyank4900
@karthikeyank4900 Год назад
நன்றி ஐயா. குடல் அழற்சி (IBS) பற்றி ஒரு பதிவு போடுங்க . நன்றி
@ramadoss8751
@ramadoss8751 Год назад
அருமையான விளக்கவுரை வாழ்த்துகள் ஐயா உங்களை நினைக்கும் போது ரொம்ப ஆச்சரியமா இருக்கு இவ்வளவு அழகா யாரு விளக்கம் கொடுப்பாங்க யாருமே கொடுக்க முடியாது சார் வாழ்த்துக்கள் சார் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@journalistjawahar2711
@journalistjawahar2711 Год назад
He is not an ordinary man , Nanda gopal sir is GODS GIFT
@neshzin8424
@neshzin8424 Год назад
Sir, the astrological explaination super sir. In each episode, Dr. CKN unlocking our lost valuable information. I feel such a pride to be your audience and admirer sir. Keep educating us sir. Please don't put a full stop for this wonderful journey.
@vijayagarcker215
@vijayagarcker215 Год назад
அருமை சார் நீங்க நல்லா இருக்கணும்
@vijaykumar-wx3sy
@vijaykumar-wx3sy 11 месяцев назад
Exactly super
@vijaykumar-wx3sy
@vijaykumar-wx3sy 11 месяцев назад
Sanjevi nu kekanuma nattu marundhu kadaila pl let me know
@rukmanirajagopalan4621
@rukmanirajagopalan4621 Год назад
உங்களைப் போன்றவர்கள்தான் எங்களின் கதாநாயகர்கள்
@karunamoorthy9118
@karunamoorthy9118 Год назад
வணக்கம் ஐயா வாழ்க வளமுடன் 💐💐🙏 ஐயா உடம்பில் உள்ள கொழுப்பு கட்டிகள் கரைவதற்க்கு ஒரு video போடுங்கள் please 🙏🙏🙏
@padminirajagopalan3825
@padminirajagopalan3825 Год назад
நாங்கள் சித்தரை பற்றி கேள்விதான் படடுள்ளோம் இப்பொழுது நேரில் பார்கிறோம்
@RDSDANASEKAR
@RDSDANASEKAR Год назад
Fissure pathi neenga sonnathu 100% unmai sir... Kannula thanni varum
@jhonkarthick1614
@jhonkarthick1614 Год назад
அய்யா அவர்கள் சாதாரண மனித நிலையிலிருந்து மாறுபட்ட மாமனிதர்.
@kuppusamyparanthaman5076
@kuppusamyparanthaman5076 Год назад
தலைவலி சைனஸ் பிரச்சனைக்கு வைத்தியம் & மருந்து பற்றி பேசுங்கள் நவீன கால பேண்ட் சட்டை போட்ட சித்தர் அவர்களே.
@saibaba172
@saibaba172 Год назад
மிகவும் அருமை 🌷👌
@nbalasubramanian9835
@nbalasubramanian9835 Год назад
சார் வணக்கம் சார் எங்களுக்கு சஞ்சீவி மருந்து தேவை உங்களுடைய தொலைபேசி எண் தேவை மிகவும் அற்புதமான தகவல்கள் சொல்கிறீர்கள் மிகவும் நன்றி எங்களுக்கு சஞ்சீவி மருந்து தேவை
@rajilakshmi2514
@rajilakshmi2514 11 месяцев назад
சஞ்சீவி பற்றி நீங்கள் பேசும் போது உடம்பு சிலிர்க்கிறது தெய்வமே!
@rajathihema9670
@rajathihema9670 Год назад
ஐயா ஒரு வேண்டுகோள். சிறு வயதிலிருந்தே பெண்கள் கர்ப்ப பை பிரச்சினையால் பாதிக்கபடுகின்றனர். Please please அவர்களுக்கான solution சொல்லுங்கள் ஐயா🙏🙏.
@MuthuKumar-yh8em
@MuthuKumar-yh8em Год назад
ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்.
@kavithasenthil3618
@kavithasenthil3618 Год назад
🙏🙏🙏
@s.srinivasansrini5711
@s.srinivasansrini5711 Год назад
சார் வணக்கம் தங்களின் நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டு இருக்கின்றேன் நான் சேலத்தில் இருக்கிறேன் இந்த சஞ்சீவி எண்ணையை பார்சலில் பெற்றுக்கொள்ள ஆலோசனை சொல்லுங்கள் போண் நம்யர் தாருங்கள் நன்றி வணக்கம் 🙏
@jeyalakshmisridhar
@jeyalakshmisridhar 9 месяцев назад
பிரமாண்ட மான பதிவு எனலாம்... Excellent Doctor🎉🎉🎉🎉
@kuttyvidya9218
@kuttyvidya9218 Год назад
Sir a big salute to your consciousness.
@raahilpkodkani9290
@raahilpkodkani9290 Год назад
அய்யா அற்புதம் தங்கள் விளக்கம். அய்யா hydrocele எவ்வாறு குணப்படுத்துவது. தயவு செய்து விளக்குங்கள் அய்யா
@panneerselvam5470
@panneerselvam5470 Год назад
Good morning sir, I am your big Fan of you, your one of the supreme sir... the way you describing the Ancient Tamil Medical Sciences it's is phenomenal , which was discovered by our ancestors, and about the "SANJEEVI" the power of wound healing .. no words to say sir And I am requesting to give the clarity of Adding potassium iodate in the edible salt , Why govt is enforcing to add the pottasium iodate in edible salt? Last 20 years before we used only natural sea Salt? We need your detail elaborations plsss sir
@prasadomprakash5077
@prasadomprakash5077 4 месяца назад
What a great person you are. You are a bundle of information brainy. Hats-off sir
@TheVinoss
@TheVinoss Год назад
Sir, please ulcer and acidity issue ku oru solution solluvaga sir...
@srikrishna9252
@srikrishna9252 Год назад
அருமையான.மெய்ஞான.தெய்வீக.இயற்கையான.விஞ்ஞானம்.ஐயா.நன்றிகள்.கோடி.வாழ்க.வையகம்.
@samynathan6428
@samynathan6428 Год назад
ஐயா வனக்கம் வாழ்க வளமுடன் நலமுடன் என்றென்றும் அன்புடன் உங்கள் மருத்துவசேவை சிறப்பு சஞ்சீவ் மிகவும் சிறப்பான மருந்து. சாமிநாதன்.
@revathyrajendra5183
@revathyrajendra5183 Год назад
Thak you Sri
@ravananmani7959
@ravananmani7959 10 месяцев назад
சஞ்சீவி மருத்து எங்கே கிடைக்கும் சொல்லுங்கள்
@karthir5638
@karthir5638 Год назад
கடவுள் கொடுத்த பொக்கிஷம் சார் நீங்கள்
@balasuthisuthi4391
@balasuthisuthi4391 Год назад
சார் உங்கள் பதிவு மிகவும் பயன்உள்ளது . மிகவும் அருமை சஞ்சீவி உங்களிடம் கிடைக்கும்
@rohinibas3293
@rohinibas3293 Год назад
Number available in description
@raginiragini3217
@raginiragini3217 Год назад
தங்களின் தகவல்கள் கேட்க கேட்க நேரம் போவது தெரியவில்லை கிராமத்தில் இருக்கும் நாங்கள் எப்படி உங்கள் மருத்துவ பொருட்களை வாங்குவது
@surenrajan1172
@surenrajan1172 Год назад
Piles pain is really painful...what Dr said is 100%...true
@balajivenkataraman1974
@balajivenkataraman1974 Год назад
Where we get can you please help to get
@Shankar-iy3oy
@Shankar-iy3oy Год назад
​@balajivenkataraman1974 Give me your number bro, I'll call you
@tkpandi7347
@tkpandi7347 Год назад
மிக அருமை எனக்கு பெளவுந்திரந்திரந்தி ஆபரோசன் செய்துவிட்டோன் இனணும்ஆரவில்லைசஞ்வீ வோண்டும்
@hussainmaxim8662
@hussainmaxim8662 Год назад
உங்களுக்கு குணமாகி விட்டதா? சலம் வெளிவரும் பௌதிர புண் குணமடைய தீர்வு இருக்கிறதா? தயவசெய்து சொல்லுங்கள்.?
@mohamedsaleem9649
@mohamedsaleem9649 Год назад
The great tamil scientist.we all proud of you sir. Pls explain about stomach ulcer problem sir. How can use and aply about sanjivini oil sir. Thank you and all the best sir.
@aravindarumugam3321
@aravindarumugam3321 Год назад
No words people need your service please spread I try my best Dr. If any thing say wrong sorry Dr.raju ❤❤❤
@psivaramanpsivaraman5443
@psivaramanpsivaraman5443 Год назад
God bless you and your family paulsimon salem
@parampara1168
@parampara1168 Год назад
Doctor's voice is feeble,pls ask him to speak loudly,he is an awesome man
@punithaperiasamy7090
@punithaperiasamy7090 Год назад
Really living GOD🥰
@musicmurthi
@musicmurthi Год назад
சார் நல்ல எண்ணத்துடன் மருந்து செய்யணும் என்று நீங்கள் சொல்கிறீர்கள் ஆனால் இன்றய Dr.கள் மறுமுறை வரசொல்லி tablet countsம் ஏட்ரீ.dosage ம் அதிகமாக்கி விடுகின்றார் total medical business நல்லா நடக்கின்றது.நோய் போ வது கிடையாது..😅
@sakthivelrajendran9142
@sakthivelrajendran9142 Год назад
ஐயா மஞ்சள் கரிசலாங்கண்ணி மற்றும் வெள்ளை கரிசலாங்கண்ணி நன்மைகள் மற்றும் பயன்படுத்தும் முறை தெளிவாகவும் விரிவாகவும் ஒரு காணொளி இடங்கள் ஐயா நீண்ட காலமாக உங்களிடம் கேட்டிருக்கிறேன் இதற்கு பதில் கொடுங்கள் ஐயா 🙏
@ManiKandan-ds5ft
@ManiKandan-ds5ft Год назад
பொங்கி பெருகும் கண்ணீரை என்னால் நிறுத்த முடியவில்லை... வணங்குகிறேன்
@sowmyasundar7287
@sowmyasundar7287 Год назад
You are a science encyclopaedia sir 👌... Thankyou you for this wonderful information....🙏👏👏👏👏
@sembansachin172
@sembansachin172 Год назад
Hi
@santhosharts2606
@santhosharts2606 Год назад
பயனுள்ள காணொளி...நல்ல மனதுள்ள மருத்துவர்...நன்றி
@CM-fs2cx
@CM-fs2cx Год назад
Sir you are a modern day Munivar sir🙏
@soniarao0618
@soniarao0618 Год назад
Doctor, can we apply sanjeevi for alopecia? Please talk about alopecia- what causes it and cure for it..
@meenakshiuma9135
@meenakshiuma9135 Год назад
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி சார் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@rdx7653
@rdx7653 Год назад
சோரியாஸிஸ் நோய் பற்றிய தீர்வுகள்pls
@tamizhanvlogtour8174
@tamizhanvlogtour8174 Год назад
அமிர்தா கொஞ்சம் குடல் புண் மற்றும் இரைப்பை புண் சார்ந்த நோய்க்கு மருந்து கேட்டீர்கள் என்றால் நாங்களும் பயணடைவோம்.
@gayathriGayathri-mi1sn
@gayathriGayathri-mi1sn Год назад
Enga veetu Samy 🙏🙏🙏🙏🙏💐
@ramalingamsar756
@ramalingamsar756 Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏திருச்சி ராமலிங்கம்
@mrjac0072
@mrjac0072 Год назад
ஐயா வணக்கம் அருமையான பதிவு மகிழ்ச்சி
@PmohanakrishnaKrishna
@PmohanakrishnaKrishna Год назад
சிறந்த பதிவு நன்றி ஐயா
@whitefish7847
@whitefish7847 Год назад
அரிசி சாப்பிட வேண்டும் என்று தோன்றுவது பற்றி விளக்கம் தேவை.
@anandann6415
@anandann6415 Год назад
Good Dr thanks again 🙏
@karuppusamyk8491
@karuppusamyk8491 Год назад
Sir skin disease pathi video podunga pls
@ramkumarh6832
@ramkumarh6832 Год назад
Sir...in videos you are talking good...when we try to approach hospital reception, very worst...
@Lithesh_sarathi
@Lithesh_sarathi Год назад
Psoriasis treatment pathi sollunga
@posadikemani9442
@posadikemani9442 Год назад
Sir this is astonishing. People are compulsorily initiated for piles operation with 60% success.. sir I asked for rheumatoid. arthritis .gout . Pl tell some cure method and also for prostate. Many people suffer from this diseases. Please post on episode will be very much grateful to you and thankful to you
@atchusank.5314
@atchusank.5314 Год назад
Please tell sir
@rajsanthi2957
@rajsanthi2957 Год назад
ஐயா உங்கள் வாயிலிருந்து வரும் வார்த்தைகளே ஒரு மருந்தாகவே உணர்கிறேன் 🙏. அந்த சஞ்சீவி நாட்டு மருந்து கடைகளில் கிடக்குமா இல்லை வேறு எங்கு கிடைக்கும் தயவு கூர்ந்து சொல்லுங்க ப்ளீஸ் 🙏
@rajvel8409
@rajvel8409 Год назад
சஞ்சீவி மருந்து கிடைக்குமா உங்களிடம்
@govindarajpk6944
@govindarajpk6944 Год назад
Sir please talk about Psoriasis
@meenakshiuma9135
@meenakshiuma9135 Год назад
கிட்னி சிஸ்ட் இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள் ஐயா 🙏🏻🙏
@balamurugan.d1058
@balamurugan.d1058 Год назад
Sir, please talk about hairfall and solution.. Thanks..
@pratheepkumar5436
@pratheepkumar5436 Год назад
சஞ்சீவி எப்படி கிடைக்கும் சார்
@ramammoorthi6270
@ramammoorthi6270 Год назад
நீங்க செல்வது உன்மை
@vijaycmvdyvpm6253
@vijaycmvdyvpm6253 4 месяца назад
உங்கள் புகழ் வாழ்க 🎉🎉🎉
@thindivanamloganathan8908
@thindivanamloganathan8908 Год назад
Vazhga valamudan
@ramanivijayakumar8001
@ramanivijayakumar8001 Год назад
U are awesome sir!!hats off to you!!needed to thanks to RU-vid .., bze without them we can’t see the pokisam like you…,
@devinagarajan4734
@devinagarajan4734 Год назад
சார் வெண்படைக்கு மருந்து சொல்லுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏
@AuroshriArunPrasad
@AuroshriArunPrasad Год назад
Superb..nambikai than marundhu and nambikaithan kadavul
@susikalab6858
@susikalab6858 Год назад
வாழ்த்துக்கள் வயதில்லை வணங்குகிறேன் ஐயா நன்றி
@prabhuvennila8861
@prabhuvennila8861 Год назад
சஞ்சீவி எங்கு கிடைக்கும். அல்லது எப்படி தயார் செய்யலாம் என்று தெரிந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.🙏🙏
@saravanakumar7566
@saravanakumar7566 9 месяцев назад
எல்லாம் பாஷாணம்.mercury,sulphur,இரச செந்தூரம்,மிர்தார்சிங்கு,பால் துத்தம்,துருசு
@AnthonipillaiAlosiyas
@AnthonipillaiAlosiyas 8 месяцев назад
சஞ்சீவி எப்படி தயார் செய்வது?தயவு செய்து விளக்கமாக கூறவும்❤
@kandakumaravelan301
@kandakumaravelan301 Год назад
I am using Naneer for the past 4 months. I got a leaflet about Naneer usage method during first time I bought. Now, it is available in your website. I request you to release leaflet similarly for Sanjeevi also.
@mistout8967
@mistout8967 Год назад
எங்க வாங்கினீங்க நீங்க?
@mdevika4813
@mdevika4813 10 месяцев назад
Where you bought please
@mdevika4813
@mdevika4813 10 месяцев назад
What is his website link please share
@mangalaeswaryrajkumar3826
@mangalaeswaryrajkumar3826 Год назад
ஐயா சஞ்சீவி எண்ணெய் எப்படி? எங்கே எடுக்க முடியும் நன்றி உங்கள் வீடியோ நேரம் கிடைக்கும் போது எல்லாம் பார்த்து வருகிறேன் எனக்கு மூலிகை மருத்துவம் மிகவும் ஆர்வம் எனது அப்பா மிகவும் அற்புதமான மருத்துவ உதவி செய்துள்ளார் நாங்கள் அதனைப் படித்து பயன்பெற முடியாமல் போய்விட்டது மிகவும் வருந்துகிறேன் நன
@balambala2322
@balambala2322 Год назад
❤ஐயா நீங்க வாழும் தெய்வம்
@RajKumar-uw2ib
@RajKumar-uw2ib Год назад
He too Siddhar. Long live to Dr. sir
@BaskarRajarathinam
@BaskarRajarathinam Год назад
Vera Level story 👌
@MaheshKumar-pt5fe
@MaheshKumar-pt5fe Год назад
Doctor kindly update us on smoking and alcohol urgently as it's destroying today's generation and society as such. Hoping to hear from you favourably.
@dhachudhachu3459
@dhachudhachu3459 Год назад
சார் கேட்கவே பிரமிப்பாக இருக்கு இப்ப தான் நான் உங்க விடியே பாக்குர. எனக்கு சஞ்சீவி வேண்டும் சார் நான் எப்படி வாங்குவது.
Далее
Barno
00:22
Просмотров 341 тыс.
Китайка и Максим Крипер😂😆
00:21
Barno
00:22
Просмотров 341 тыс.