Тёмный

பொங்கல் பூஜை, Special Lunch Menu & Decoration | Pongal Festival Day In My Life | DIML USA Tamil VLOG 

Oh! My Thagaval
Подписаться 813 тыс.
Просмотров 403 тыс.
50% 1

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,2 тыс.   
@AJ-gf9cy
@AJ-gf9cy 2 года назад
நம் பரம்பரியத்தை மறக்காமல் பண்டிகைக்கு தேவையான அனைத்து வேலைகளையும் சிறப்பாக செய்தமைக்கு வாழ்த்துக்கள் சகோதரி. 💐💐
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
நன்றி. இனிய பொங்கல் வாழ்த்துக்கள் 😁
@jaffnakitchen4636
@jaffnakitchen4636 2 года назад
Super
@danyvlogz07
@danyvlogz07 2 года назад
Lakshmi menon face cutnu solravanga oru like podunga papom❤️🥴🖐️
@arumugam6229
@arumugam6229 2 года назад
உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் அக்கா 🙏❤️
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
@kirtikakathavarayan3069
@kirtikakathavarayan3069 2 года назад
𝓢
@தமிழ்என்உயிர்-ழ4ச
படைப்பவன் மட்டுமே கடவுள் அல்ல.. மற்றவர்களின் பசிக்காக உழைப்பவனும் கடவுள்தான்.. அருமை..❤🙏
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
மிக்க நன்றி! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@aathie5042
@aathie5042 2 года назад
🥰Akka eppothu vita innakki ninga tamilnadu ponnu mari alaga irukkinga
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
Thank you so much 😊
@dilanidilani1487
@dilanidilani1487 2 года назад
பொங்கலை பற்றி aadvik குட்டிக்கு சொன்னது verry good. 🥰. Super video akka👍🙏
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
Thanks. Happy Pongal wishes 😁
@dilanidilani1487
@dilanidilani1487 2 года назад
நான் கிறிஸ்டின் அக்கா
@suppiahkalimuthu9545
@suppiahkalimuthu9545 2 года назад
இருக்கும் இடத்திற்கு ஏற்றவாறு சிறப்பா பொங்கல் பண்டிகை கொண்டாடினீர்கள் உங்கள்குடும்பத்தினற்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
@kalaskitchen2886
@kalaskitchen2886 2 года назад
Nice Video.. I just loved it.. Happy Pongal to you and your family🎊
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
Thanks a lot Kala 😊 for your kind words🙏 Wish you also a Happy Pongal to you and your family!!😊
@pushpalathaashok3817
@pushpalathaashok3817 2 года назад
Akka I subscribed your channel Kala akka all your video are super 😊 And oh my thagaval also so much information in USA 🙂
@jeniferanita9588
@jeniferanita9588 2 года назад
Hi sissy today video super.saree la romba alaga erukinga.especially today background music suma namma ooru style la erunthuchu.Well done sis😄😄
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
Thank you so much 😊
@theresatheresa2918
@theresatheresa2918 2 года назад
இனிய தை திருநாள் நல்வாழ்த்துக்கள் ..... My first comment.... And ungaloda entha video kaga ta sis wait panitu eruntha.... recently iam addict ur channel ......🍯🍯🍯🍯 இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 💐💐🌾🌾
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
@மணிகண்டன்-ன4ன
வீடியோ அற்புதம் அக்கா 🙏🙏🙏🙏🙏 இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அக்கா 🙏🙏🙏🙏💕💕💕🌹🌹🌹💙💙💙💙
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
@மணிகண்டன்-ன4ன
@@OhMyThagaval ரொம்ப மகிழ்ச்சி அக்கா 🙏🙏🙏🙏🙌🙌🙌 God bless you àkka 🙏🙏🙏🙏🙏💕
@OdinHardware
@OdinHardware 2 года назад
5:17 - nostalgic background music
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
Thanks a lot 🙏
@gunaledits5125
@gunaledits5125 2 года назад
Vera level verithanam akka and happy Pongal ❤❤❤🍯🍯🍯
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
Thanks. Happy Pongal wishes 😁
@aseebee8519
@aseebee8519 2 года назад
Awesome even in India ...ivlo azhaga panni Naa pakala... super
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
Thank you so much 😊
@simplequeenfactstamil4233
@simplequeenfactstamil4233 2 года назад
பொங்கல் வாழ்த்துக்கள் அக்கா ❤️🥳
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
@fashionworld1.o415
@fashionworld1.o415 2 года назад
வீடியோ தெளிவாக உள்ளது....... மட்டும் நீங்கள் உங்கள் மகனுக்கு பொங்கலை பற்றி சொன்னது அருமை........ வாழ்க தமிழ்............. அருமை அக்கா.....
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
மிக்க நன்றி! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@POLLACHI-LIC
@POLLACHI-LIC 2 года назад
அருமை அருமை சொல்ல வார்த்தை இல்லை. கடல் கடந்து நிலைக்கிறது நமது கலாச்சாரம். இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் 🙏💐🙏
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
@vaishu_1060
@vaishu_1060 2 года назад
Akka saree la neenga different ah theriyureenga😄❤and You look so beautiful❤😍❤
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
Thank you so much 🙂
@subashpriyanka2626
@subashpriyanka2626 2 года назад
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🥳🥰🤗 நீங்க ரொம்ப அழகா இருக்கிங்க அக்கா 🥰🥰🥰
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
@subashpriyanka2626
@subashpriyanka2626 2 года назад
@@OhMyThagaval 🥰🙏
@KarthicK001-d3f
@KarthicK001-d3f 2 года назад
😍Super Sister intha Video Nan Appa Amma my wife ellarum sernthu paathom.. Amma ku romba Happy inga ullathu pola neengalum anga poietu pongal celebrate Pannathu.. 😇 Amma ku kutty payana Romba pidikum.. Engalukum dha.. Keep rocks Sis.. Niraiya videos podunga sis.. Tcr
@sowbaranisree2531
@sowbaranisree2531 2 года назад
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அக்கா.. 🥳🥳நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க🥰saree la🥰😍😘this video is awesome 😇
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
@sridevi910
@sridevi910 2 года назад
தை பிறந்தால் வழி பிறக்கும் தடைகள் தகரும் தலைகள் நிமிரும் நிலைகள் உயரும் நினைவுகள் நிஜமாகும் கதிரவன் விழிகள் விடியலை கொடுக்கும் அவலங்கள் அகலும்- என்ற நம்பிக்கையில் எம் இதயம் கனிந்த தமிழர் திருநாள் வாழ்த்துகள்…!
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி🙏 இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்🙏🙏🙏
@frekshafreksha3682
@frekshafreksha3682 2 года назад
💙 Matching Dress Look So Gorgeous Akka 💙 🌾Lunch Menu Super 😋
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
Thank you so much 🙂
@frekshafreksha3682
@frekshafreksha3682 2 года назад
@@OhMyThagaval 🤗
@manikandanm2132
@manikandanm2132 2 года назад
Wow.. azhaga irukkinga sister...
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
Thanks ma😊
@Karthik26
@Karthik26 2 года назад
Fantastic job. This Pongal Vlog is a true example of our culture. Such a beautiful family in Washington D.C . Preparing Pongal and celebrating it in the USA. Wonderful. Superb effort from Ma'am Harini. Aadvik looks so smart and his accent is great. Please do teach him our Tamil Culture. Lovely family ❤️
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
Thank you very much for liking the video.
@favoritesamayal491
@favoritesamayal491 2 года назад
Akka You look very very ...... beautiful in the saree akka my family bought a 4k smart tv for watching your videos itself akka
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
So good to hear that, thanks a lot 😊🙏🙏🙏🙏🙏🙏
@anandabalajil6374
@anandabalajil6374 2 года назад
நாம் தமிழர் என்பதால் நீண்ட தூரம் வரை நமது பாரம்பரியம் பரவும்
@anandabalajil6374
@anandabalajil6374 2 года назад
உங்கள் உணவுகள் மிகவும் நன்றாக இருப்பதை நான் பார்க்கிறேன்
@pavim2229
@pavim2229 2 года назад
Akka search ya beautiful human being akka nigga oh my thagaval la erukura family members ku allarukum response panrigga super akka keep continue and keep rocking akka.... 😊Love akka we always supporting you.... 🥰
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
Thanks a lot ma☺️
@ckplearning9548
@ckplearning9548 2 года назад
Happy Pongal ...🙏🏼🙏🏼 Your effort are so inspiring and also your in USA but your still following our culture and respecting our culture.. So happy to see a family in USA like this Thank you so much for share this with us...😊😊😊😊🥰🥰
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
Thanks. Happy Pongal wishes 🙏
@govindarajuvenkatachalam5414
@govindarajuvenkatachalam5414 2 года назад
Harinima, விளக்கு குப்புற கவிழ்க்க கூடாதும்மா pls.ponni..puducherry
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
உங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி 😊 பொங்கல் வாழ்த்துக்கள் 🙏
@helenjenifer6342
@helenjenifer6342 2 года назад
Recently im addicted ur videos sissy. ..... everything was super..... really i enjoyed lot.... Tamilnadu la irunthu USA engaluku suthi katuringa nice. ....😍😍😍😍
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
Thank you so much 🙂
@bbala1007
@bbala1007 2 года назад
மிகவும் அருமையான பதிவு. நன்றி.
@SR-ws6zy
@SR-ws6zy 2 года назад
உங்கள் குடும்பம் பல்லாண்டு வாழ நல்வாழ்த்துக்கள்
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
நன்றி! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🙏
@mohamedrabeek9045
@mohamedrabeek9045 2 года назад
Ungalin presentation Arumai Amma..
@saraswathykumaradev4624
@saraswathykumaradev4624 2 года назад
Nice Pongal Decorations. Portrayed our Tanil culture. Happy Pongal to your family 👪 ❤ 🌾💐🙏
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
Thank you so much 🙂
@muthupravi2847
@muthupravi2847 2 года назад
Background song, music vera mari vera mari,,.
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
Thanks a lot😊
@bharathiparthasarathi29
@bharathiparthasarathi29 2 года назад
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🌾🌾🙏🙏 உங்கள் சேலை மிகவும் அழகாக உள்ளது. பிண்ணனி பாடல் மிகவும் அருமை👏👏👏
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
நன்றி. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
@favoritesamayal491
@favoritesamayal491 2 года назад
Akka who are you missing very much in this pongal akka ??
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
We are missing our Parents , Thanks
@athenapencilsketches3393
@athenapencilsketches3393 2 года назад
You're husband was so lucky to have ✌️👌 God bless you ☺️
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
😊 thank you
@laya_kumar5087
@laya_kumar5087 2 года назад
Now a days im getting addicted for oh my thangaval chanel Akka unga voice ku kaga ve naan videos papen
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
😊 Thank you
@kavithakamaraj3053
@kavithakamaraj3053 2 года назад
Awesome vlog..nice tradition pongal pooja..God bless you all..super celebration sister..the way of teaching your Son about festival is excellent. 👌🏾👍
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
Thank you so much 🙂
@kavithakamaraj3053
@kavithakamaraj3053 2 года назад
@@OhMyThagaval welcome 🙏
@MadhankumarBEL510
@MadhankumarBEL510 2 года назад
Maching family சந்தோஷமாக இருக்க வாழ்த்துக்கள் தோழி
@sudarsan45
@sudarsan45 2 года назад
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அக்கா 🔥🔥🔥🔥
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
@juliusinfant3232
@juliusinfant3232 2 года назад
கருப்பு கரும்பு இல்ல அக்கா அது பன்னீர் கரும்பு🤗👍
@karthikabharath1058
@karthikabharath1058 2 года назад
Saree la superb iruking sister..💙 Editing mass😎 TN la irukom but Engala vita neega than grand celebrate pannaringa sis...❤❤❤❤
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
Thank you so much🙏 Happy Pongal wishes 😁
@prasathsugu9197
@prasathsugu9197 2 года назад
Super Akka happy pongal Akka anna kutty ❤️❤️❤️❤️❤️❤️😘😘😘😘😘
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
Thanks. Happy Pongal wishes 😁
@AJ-gf9cy
@AJ-gf9cy 2 года назад
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சகோதரி மற்றும் உங்கள் குடும்பத்தினருக்கும். 🙏
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
@swetha.b119
@swetha.b119 2 года назад
Please teach him some Tamil akka,whenever your free pls teach him tamil,Akka..love u lots..happy pongal
@KannanKannan-on7td
@KannanKannan-on7td 2 года назад
Akka happy Pongal akka ❤️saree la Azhaga irukkinga akka advil also super akka❤️very nice family
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
Thank you so much 🙂
@KannanKannan-on7td
@KannanKannan-on7td 2 года назад
@@OhMyThagaval நன்றி 🙏🏼
@Andreya4531
@Andreya4531 2 года назад
அக்கா இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.Glimpses of winter Road trip video va fastta aplod painnuga akka
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள். Winter series from Feb'2022 onwards
@beoriginal9878
@beoriginal9878 2 года назад
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்! சகோதரிகும்,அவர்கள் குடும்பத்துக்கும் கடல் தாண்டி நம் தமிழர் பண்பாட்டை காக்கும் உங்கள் குடும்பத்தில் என்றும் மகிழ்ச்சி பொங்கட்டும்!!
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
@favoritesamayal491
@favoritesamayal491 2 года назад
Uncle is looking like college student akka in this dhoti
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
Ha Ha Thanks a lot 🙏
@s.a.janani9104
@s.a.janani9104 2 года назад
Akka Anna I am really proud of you evalavu nalla visiyangala solli tharinga you two are good parents I am really really proud of you I am a school student be happy always your fan
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
Thanks. Happy Pongal wishes 😁
@susentertainment2025
@susentertainment2025 2 года назад
Saree la romba azhaga erukinga
@raveentheranravi
@raveentheranravi 2 года назад
Happy Thai Pongal to sister and their family, farmer 👩‍🌾🌞🎊💐
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
Thanks. Happy Pongal wishes 😁
@dinar2623
@dinar2623 2 года назад
Pongal vazhthukkal to Aadvik and his papa and mama🙏😀🍎🍏🍊🍌🍉🍇🍓🍈🍴🍎🍏🍊🍌🍉🍇🍓🍈🍴🍎🍏🍊🍌🍉🍇🍓🍈🍴🍎🍏🍊🍌🍉🍇🍓🍈🍴
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
Thank you so much 😊😊😊😊😊😊😊😊😊😊😊
@suchetaranjanxx1586
@suchetaranjanxx1586 2 года назад
Harini,I have not seen any cooking vlogs so far. Great cooking and Pongal preparations. So proud to see you doing all our traditional way of celebrating our festivals in U. S too. Aadhvik is so cute. You are looking beautiful in saree. Good to see that you are teaching Aadhvik our Tamil culture. Keep rocking.
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
Thank you so much 🙂. Yes, cooking videos romba kamiya thaan upload pannuvean. Mostly outdoor contents. But festival time nalla, thought of showing some cooking videos.
@keerthid7454
@keerthid7454 2 года назад
வாழை இலையை சுவாமி பக்கம் திருப்பி போடனும். படையல் சுவாமி சாப்பிடும் திசையில் போடனும்
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
உங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி 😊🙏 பூஜை செய்யும் அவசரத்தில் வாழை இலையை மாற்றி போட்டுட்டேன் அடுத்த முறை பார்த்துக் கொள்கிறேன் 🙏👍
@logeswarankrishnan9625
@logeswarankrishnan9625 2 года назад
The Tamil flavour is found to the fullest in this Pongal celebration! Good!
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
Thank you so much 🙂
@vengatesh3089
@vengatesh3089 2 года назад
Sisy Ur Video come In recommendation...... I subscribed ur channel....All Videos Superb....damm🤩❤🌜
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
Welcome to our channel
@chennaivasi2
@chennaivasi2 2 года назад
Happy Pongal to you and your fanily!! Nice vlog. Very festive feeling!!
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
Thanks. Happy Pongal wishes 😁
@sasikumarp242
@sasikumarp242 2 года назад
நமது காலசரத்தை எந்த வல்லரசு நாட்டிற்கு சென்றாலும் தமிழர்களாகிய நாம் விட்டுகொடுபதிலை....நமது தமிழர் விழாவை கொண்டாடும் பொழுது மட்டுமே இயற்கையாகவே நமது முகத்தில் பய பக்தியுடன் ஒரு பரவசம் வந்து விடுகிறது... வாழ்த்துகள் தமிழர்களே ... இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்....ஒரு சின்ன request... பக்கத்து வீட்டு உறவினர்களையும் அழைத்து கொண்டாடும் பொழுது இன்னும் பொங்கல் விழா சிறப்பாகும்...இது எனது தனிப்பட்ட கருத்து நண்பர்களே....
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள். கோவிட் காரணமாக அக்கம்பக்கத்தினர் மற்றும் நண்பர்களை அழைக்கவில்லை. அடுத்த முறை முயற்சிப்போம்.
@tejaswini3774
@tejaswini3774 2 года назад
Looking gorgeous ☺️
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
Thank you 😊
@SJ_BLASTER
@SJ_BLASTER 2 года назад
Akka saree la superb ah irukinga
@s.kiruthikakiki7278
@s.kiruthikakiki7278 2 года назад
I love this vlog sis ,because you both teaching your child to our culture and our traditional , naamba enga ponalum namba culture ah neyabagam paduthuringa looking so good sister இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
@muthulakshmimuthulakshmi7047
@muthulakshmimuthulakshmi7047 2 года назад
Happy pongal akka anna thambi
@raavadiraasa1729
@raavadiraasa1729 2 года назад
Happy Pongal , really this is the Pongal treat for u subscribers , really it's felt like our own family members 💯😍, always be happy 😊 stay healthy and blessed ❣️ really lucky to have this kind of people around u!!!!!! Keep going akka 💯😍❣️❣️❣️❣️❣️🔥
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
Thank you so much 🙂 for your appreciation 🙏
@rajapandik4680
@rajapandik4680 2 года назад
Happy Pongal akka
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
Thanks. Happy Pongal wishes 😁
@villagesingappenneycooking6595
@villagesingappenneycooking6595 2 года назад
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அக்கா 👌👌👍👍👏👏🙏🙏🙏🤝🤝❤️❤️🌹🌹🤤🤤🤤🤤🤤
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
@villagesingappenneycooking6595
@villagesingappenneycooking6595 2 года назад
Thank you akka 🤝🤝❤️❤️🌹🌹
@purushothamanpurush4366
@purushothamanpurush4366 2 года назад
Akka வாழ இளை சரியாக போடுங்கள் 🙏🙏🙏🙏 happy Pongal
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
Sure, Thanks for suggestion. Happy Pongal wishes 😁
@purushothamanpurush4366
@purushothamanpurush4366 2 года назад
@@OhMyThagaval 😊
@shakthi12
@shakthi12 2 года назад
Happy Pongal to you and your family..❤️😊 & you look so beautiful in saree..veetla nanga ellorum serndhu velai seivom neenga thaniyavae ivlo velai pannirukeenga super sister...
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
Thanks. Happy Pongal wishes 🙏
@vijaymasi132
@vijaymasi132 2 года назад
Happy pongal akka
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
Thanks. Happy Pongal wishes 😁
@pselvaraj30
@pselvaraj30 2 года назад
அனைவருக்கும் என் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்🌅❤🎉🎈
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
@naviyavlogs7469
@naviyavlogs7469 2 года назад
Happy pongal akka
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
Thanks. Happy Pongal wishes 😁
@thirumanithirumani546
@thirumanithirumani546 2 года назад
Happy Pongal akka....🤗🤗🤗 Super .... Pongal vlog❣️❣️❣️ Decoration so nice
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
Thanks. Happy Pongal wishes.
@thirumanithirumani546
@thirumanithirumani546 2 года назад
@@OhMyThagaval 💖
@sudhas6700
@sudhas6700 2 года назад
இந்த மாதிரி எப்போதும் சின்னதா ஒரு பொட்டு வைக்க அழகா இருக்கு
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
நன்றி! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🙏
@hemalathalakshmanaswami2556
@hemalathalakshmanaswami2556 2 года назад
Happy to see your family in this special occasion.You all look very beautiful. I wish you and your family a very Happy Pongal. ❤️😍🌹
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
Thanks. Happy Pongal wishes 😁
@shanmugarajanshanmugarajan653
@shanmugarajanshanmugarajan653 2 года назад
எல்லாம் நல்ல இருந்தது ஆனால் இலை திருப்பி போட்டு இருக்கிறீர்கள் அக்கா
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
உங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி 😊🙏 பூஜை செய்யும் அவசரத்தில் வாழை இலையை மாற்றி போட்டுட்டேன் அடுத்த முறை பார்த்துக் கொள்கிறேன் 🙏👍
@CR-ce2vn
@CR-ce2vn 2 года назад
Cutee family.... happy ya erunga akka...may god bless you Akka ❤️😃
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
Thanks. Happy Pongal wishes 😁
@girichennai2756
@girichennai2756 2 года назад
பொங்கல் பூஜை Special Lunch Video ... முதலில் உங்களுக்கு ஒரு சபாஷ். தனிப் பெண்ணக இருந்துகொண்டு இத்தனை வகையான உணவு வகைகளை அருமையாக தயாரித்திருக்கிறீர்கள். வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல் என்ற அசத்திவிட்டீர்கள். அனைத்துமே நல்ல டேஸ்டாகவே இருக்கும் சந்தேகமேயில்லை. நமது தமிழ்நாட்டு பாரம்பரிய உடையில் மூவரும் இருப்பது அழகோ அழகு. Aadhvik வேஷ்டி சட்டையில் அட்டகாசமக இருக்கிறான். அவனுக்கு நமது கலாச்சாரம் பற்றிய Drawing போட்டி பாராட்டவே வேண்டும். பூஜை அலங்காரமும் அருமை. சிறப்பாக பொங்கல் பூஜையை கொண்டாடினீர்கள். சூரிய பகவான் உங்கள் அனைவருக்கும் அருளாசி வழங்கட்டும். Beautiful Video Sister.👌👌👌👌👌👌👌👌👌👌
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
முழு வீடியோவையும் பார்த்ததற்கு நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள். Thanks for detailed comment.
@nishasingaravel5319
@nishasingaravel5319 2 года назад
Aadvik is very cute and innocent...you are very inspiring dear..... Happy Pongal to your whole family.... Keep posting ❤️❤️❤️❤️❤️Love from Tamil Nadu.... Pongal vazthukal
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
Thanks a lot 😊
@MARI_Views
@MARI_Views 2 года назад
❣️அக்கா நான் உங்களின் Videos - வை ஆரம்ப காலத்தில் இருந்து பார்க்கிறேன்,ஆனால் நான் ஆரம்ப காலத்தில் நினைப்பேன் உங்கள் Videos& Videos Quality& வெகுளித்தனமான பேச்சுக்கு( நான் அடிமை).. குறைவான Subscribers இருக்கிறார்கள் என நினைப்பேன் ,ஆனால் இன்றோ அக்கா உங்களின் உழைப்பிற்கு கிடைத்த பலனாக 100K Subscriber -யை கடந்து போகும் போது ரோம்ப பெருமையா இருக்கு.இதற்கு ஒத்துழைப்பு கொடுத்த அண்ணாவுக்கு மிகவும் நன்றி🙏I am Waiting 1M Subscribers.🌴🌳Happy Pongal Akka🌾
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
நன்றி. பார்வையாளர்களின் ஆதரவு மற்றும் தொடர்ச்சியான விருப்பங்கள்/கருத்துகள் இல்லாமல் நம் சேனல் இந்த உயரத்தை எட்டியிருக்காது. Happy Pongal wishes.
@pavidhar6912
@pavidhar6912 2 года назад
Hi sis you are looking very beautiful in saree and whole family in blue 💙💙💙 theme is looking gorgeous.its very great that teaching our culture to aadvik. Happy Pongal sis🥰🥰🥰 and the bgm songs makes me goose bumps sis lovely video 😍😍
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
Thanks Pavi. Happy Pongal wishes 😁. Adding Tamil songs made the video still more beautiful.
@MachiMurugaiyan
@MachiMurugaiyan 10 месяцев назад
1. Happy Pongal - 2023 Sis and brother 🪔🌾☀️🙏 2. New dress poottu kondu Pongal vaithu padaiyal Ella pottinga madam aanal one miss pannitinga 3. 🥥 Theengai Udaithu after samy kumpita villai madam. Thanks 4. Next 2024 soon come to Pongal - No missing 🥥 madam. Happy Pongal 24 yr. 5. Samyku padaiyal podum pothu three leaf 🌿 podanum. 1. Leaf suriyanaar ku 2 leaf Namba samyku 3 leaf kakkavuku. Thanks 👍
@OhMyThagaval
@OhMyThagaval 10 месяцев назад
Thanks a lot for your kind words and ideas😊 Let’s make 2024 Pongal with all inputs 👍
@stellaudayaraj5476
@stellaudayaraj5476 2 года назад
America vil traditional pongal celebration...vera level 🎊🎉
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
Thanks. Happy Pongal wishes 😁
@jeecreation237
@jeecreation237 2 года назад
Thambi dosti supereeebbb akka anna
@ikrmiayt
@ikrmiayt 2 года назад
Wow nice super happy pongal😍
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
Thank you so much
@nk4229
@nk4229 2 года назад
Economic development vidios put Akka
@manojvelmani1512
@manojvelmani1512 2 года назад
இப்பதான் தமிழ்நாட்டு பொண்ணு போல அழகா இருக்கீங்க..! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் dear Akka ❤️ Stay Happy forever ❤️
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
@venkatesank5750
@venkatesank5750 2 года назад
Madam எங்கள் குடும்பம் ஒரு விவசாயி குடும்பம். நெல் மற்றும் கரும்பு பயிர் செய்து வருகின்றோம்,எங்களை மதித்து நன்றி தெரிவித்ததற்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
நன்றி. இந்த காணொளி உங்களை போன்ற விவசாயிகளுக்கு சமர்ப்பணம்.
@arunramk7668
@arunramk7668 2 года назад
Beautiful Tamil traditional cult celebration... Excellent.
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
Thank you very much
@jagajaghathi6305
@jagajaghathi6305 2 года назад
Happr pongal
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
Thank you so much 😊
@gaurijape
@gaurijape 2 года назад
Very beautiful celebration of pongal!! You are looking beautiful too. Happy Pongal 🎉🎉
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
Thanks a lot
@CeylonPasanga
@CeylonPasanga 2 года назад
அருமை
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
மிக்க நன்றி! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@Cutie__pie__2020
@Cutie__pie__2020 2 года назад
Akka you looks cute at saree 🤩 Happy pongal akka
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
Thanks. Happy Pongal wishes 😁
@Cutie__pie__2020
@Cutie__pie__2020 2 года назад
@@OhMyThagaval 💖🤩
@w.muhammadabbas5515
@w.muhammadabbas5515 2 года назад
உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
நன்றி. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
@selvarajjeniferjjjjulijeni6958
@selvarajjeniferjjjjulijeni6958 2 года назад
I too wish you A happy pongal. At the same time I am so proud that u r encouraging our culture n tradition though u stay in another country. I really thank u n Ur hubby. One more suggestion pls teach n train Advik to read n write fluently in Tamil.
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
Thanks. Happy Pongal wishes 😁. Aadvik is learning Tamil now.
@selvarajjeniferjjjjulijeni6958
@selvarajjeniferjjjjulijeni6958 2 года назад
@@OhMyThagaval Thank u so much dear sister n brother. May the blessings of God be with you 💓
@hajamaideen7882
@hajamaideen7882 2 года назад
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் சகோதரி
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
@vadivelnadar1986
@vadivelnadar1986 2 года назад
Happy Pongal family's ❤️
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
Thanks. Happy Pongal wishes 🙏
@samynadhan9743
@samynadhan9743 2 года назад
சகோதரி வாழ்க வளமுடன் பொங்கலோ பொங்கல்
@OhMyThagaval
@OhMyThagaval 2 года назад
நன்றி! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🙏
Далее
Iphone 16 Surprise to Asifa - Irfan's View ❤
18:07
Просмотров 226 тыс.