Тёмный

"பொண்ணு உடம்ப வச்சு தான் பேசுவீங்களா..? ச்சீ..😡 அசிங்கமா இல்ல உங்களுக்கு ?" தீபா ஆவேச பேட்டி 

Behindwoods TV
Подписаться 16 млн
Просмотров 1,3 млн
50% 1

#deepa #cookwithcomali #deepashankar #womensday #women
#womenempowerment #vijaytv #vijaytelevision
"பொண்ணு உடம்ப வச்சு தான் பேசுவீங்களா..? ச்சீ..😡 அசிங்கமா இல்ல உங்களுக்கு ?" தீபா ஆவேச பேட்டி
Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Развлечения

Опубликовано:

 

8 мар 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 775   
@thangamramu4662
@thangamramu4662 2 месяца назад
உங்களது பேச்சு கண் கலங்க வைக்கிறது. 100 இல் ஒரு வார்த்தை அக்கா
@MangaiMangai91
@MangaiMangai91 2 месяца назад
தீபா அக்காவின் அருமையான பேச்சு ஆண்களுக்கு சரியான பதிலடி
@chevalkodiyaan
@chevalkodiyaan 2 месяца назад
சில ஆண்களுக்கு ன்னு சொல்லு... அல்லது.... ஆண்களின் செருப்படி உனக்கு விழும்
@ezeeclick6681
@ezeeclick6681 2 месяца назад
​@@chevalkodiyaanபல ஆண்களுக்கு. நிறைய ஆண்கள் அப்பிடி தான்
@SelvamSelvam-rt9wz
@SelvamSelvam-rt9wz Месяц назад
Supper
@Rebellious552
@Rebellious552 29 дней назад
சில ஆண்களுக்கு ணு சொல்லுங்க
@kanimozhynatarajan8337
@kanimozhynatarajan8337 2 месяца назад
வெகுளியான தீபாவுக்குள் உறங்கி கிடந்த ஒரு உண்மையான பெண் ஒருத்தீதீதீ❤❤❤
@suganyathiyagu3137
@suganyathiyagu3137 2 месяца назад
சரியான பேச்சு.. அக்கா சொல்லுறது 100% உண்மை
@MunusamyMariyappa-xk5ds
@MunusamyMariyappa-xk5ds 2 месяца назад
ஆணவத்துக்கும் அடக்குமுறைக்கும் பாரதிகண்ட தீபாவின் செருப்படி... சரியான கருத்துக்கள்... தீபா வாழ்க வளமுடன்
@prabhuprabhu1477
@prabhuprabhu1477 2 месяца назад
Super🎉akka
@anbupooja7818
@anbupooja7818 2 месяца назад
தீயா பேசின தீபா அனைத்து பெண்களின் மன குமறல் உங்கள் வாயிலாக வெளிவந்ததை மனதார பாராட்டுகிறோம் நீங்கள் பேசியது ஒரு சில பெண்களுக்கு மட்டுமல்ல அனைத்து பெண்களுக்கும் எங்கள் வாயிலாக நீங்கள் பேசியது மிகவும் நல்லது நன்றி தீபா அவர்களே❤
@kavithacraft12519
@kavithacraft12519 2 месяца назад
என் கணவரும் என்னை செய்யாத சித்திரவதையை இல்ல இன்னைக்கு பிரிந்து வாழுரோம் எனக்கு மூன்று பெண் குழந்தைகள் நல்லா படிக்குரங்க ஏதோ கொஞ்சம் நிம்மதியாக இருக்க ஆனா அவர் இங்க கூட இல்லைனு இங்க எங்களை ஒரு மாதிரி தா பேசுறாங்க அதுக்கு நாங்க கவலை படல இப்போ தீபா அக்கா பேசும் பொழுது என் கண்ணில் நீர் மட்டுமே😢😢😢😢
@balasubramanianm9319
@balasubramanianm9319 2 месяца назад
Superma
@dhiya2747
@dhiya2747 2 месяца назад
Kavalaipadathinka kulanthaikala ninaithu ungala strong aakikirunka
@kavithacraft12519
@kavithacraft12519 2 месяца назад
@@dhiya2747 unmai thaa sister
@artisticrangoli1768
@artisticrangoli1768 2 месяца назад
தோழி...உங்களை நம்புங்க, குழந்தைகள நல்லா படிக்க வைங்க, எல்லாத்தையும் நல்லது கெட்டது சொல்லி valanga. நல்லது நடக்கும்.. எல்லா குடும்பத்தில யும் இப்புடி ஆளுங்க இருக்காங்க, திருத்தவே முடியாது. 😢 பிரிஞ்சி வரது மனசுக்கு நிம்மதி
@janakiponusamy9949
@janakiponusamy9949 2 месяца назад
சரியான முடிவு. இந்த மாதிரி கேடு கெட்ட ஆண்களிடம் இருந்து பிரிந்து வாழ்வது மேல். நீங்கள் நல்லா இருப்பீர்கள் உங்கள் பெண்களுடன்.
@KaliKali-fw1rx
@KaliKali-fw1rx 2 месяца назад
சூப்பர் தீபா பல பெண்களின் மனக்குமுறல் பலபேர் சொல்ல தைரியம்யில்லாமல் கண்ணீர் விடும் பெண்கள் பல பேர் தீபா இது வரைஉன்னை ஒரு குழந்தையா பார்த்தோம் உனக்குள் இப்படி ஆதங்கம்மா உன் தைரியத்தை பார்த்து பெருமையாயிருக்கு
@subalakshmi2614
@subalakshmi2614 2 месяца назад
ஒவ்வொரு பெண்ணின் உள்ளத்திலும் பல நாள் கொந்தளிப்பு உங்கள் வார்த்தையில் இன்று வெளி வந்துள்ளது😢😢😢😢😢
@priyamanijaykishanjay
@priyamanijaykishanjay 2 месяца назад
தீபா அக்கா உண்மையாவே உங்கள் பேச்சு அருமை ஒவ்வொரு கேள்வியும் நெத்தியடி போன்றது... ஒரு பெண் எவ்ளோ வலிகளை சுமந்து வாழ்ந்துக்கொண்டு இருக்கிறால்.. எவ்வளுவு நேர்மையாக பெண்கள் இருந்தாலும் அவபேரு தான் மிஞ்சுகிறது.... இது மாறவேண்டும்.....
@gopalgopal9698
@gopalgopal9698 2 месяца назад
ஆமாம்🙋🥺🥺😭😭
@sarojajanardhanan4509
@sarojajanardhanan4509 2 месяца назад
தீபா நீ பேசியவை அனைத்து ம் உண்மை, இக்கலாம், எக்காலத்திலும் இந்த செய்தி நல்ல செய்தி .
@69Koshi
@69Koshi 2 месяца назад
தொலைநோக்கு பார்வை உடைய உயர்ந்த பெண்மணி...🎉
@saruljothi2458
@saruljothi2458 2 месяца назад
ஆண்கள் பெண்களுக்கு பாதுகாக்க தான் வீரத்தை கொடுத்து உள்ளார் கடவுள் அருமை❤❤❤❤❤
@aarokiaraj4652
@aarokiaraj4652 2 месяца назад
ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட அம்மா அவர்கள் பேச்சில் நூறு சதவீதம் நியாயம் உள்ளது❤❤❤
@sivanbakthichannel5911
@sivanbakthichannel5911 2 месяца назад
தீபா நீங்க பெண்களின் மனக் குமுறலை வெளிப் படுத்தியதற்கு நன்றிகள் பல உங்க நல்ல மனசுக்கு கடவுள் அருள் எப்போவும் உங்களுடன் இருக்கும் வாழ்க வத்துடன்❤
@vimalavelumani4147
@vimalavelumani4147 2 месяца назад
தீபா அம்மாடி நீங்க சூப்பராக சொல்லிடிங்க நிறைய பெண்கள் மனசுல இருப்பதை நீங்க வெளிப்படையாக பேசினாங்க நல்ல மாட்டிற்கு ஒரு சுடு
@kalikutty3301
@kalikutty3301 2 месяца назад
தீபா அக்கா சூப்பர் நானும் தென் மாவட்டம் தான் நீங்க சொன்ன எல்லாம் உண்மை உங்க பேச்சு அருமை
@stelathevakumar6243
@stelathevakumar6243 2 месяца назад
என் வலிகலை சொன்னதுக்கு நன்றி தீபா அக்கா.
@dhanalakshmi__779
@dhanalakshmi__779 2 месяца назад
தீபா சூப்பர் பாராட்ட வார்த்தைகள் இல்லை 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🥺🥺🥺❤️❤️❤️❤️❤️❤️
@dhivyadivi8751
@dhivyadivi8751 2 месяца назад
அக்கா நீங்க சொன்ன ஒவ்வொரு ஒவ்வொரு வார்த்தையும் உண்மை மிக்க நன்றி
@manivelofficial3958
@manivelofficial3958 2 месяца назад
தீபா அக்கா நீ சொல்ட்றது 100% உண்மை.....திட்டுக்கா யாரு வந்து கேப்பா அவன் வாய கிழிச்சிறன்... அவனுக்கும் 2 கை 2 கால்தானா .
@manjuladevi2723
@manjuladevi2723 2 месяца назад
தீபா சூப்பரா பேசிரிங்க எல்லாபெண்கள் ஆதங்கம் உன் கண்ணில் தெரிகிறது
@MacawTamilTv
@MacawTamilTv 2 месяца назад
Vera vera vera level akka 👌👌👌👌👌நிஜமாவே பெண்கள் இன்னும் ஆண் ஆதிகத்தால் அவதிப்பட்டுக்கொண்டேதான் இருகாங்க இந்த மாதிரியான ஆண்கள் மாறவேண்டும் பெண்கள் விளிப்படைய வேண்டும், காதல், கல்யாணம் பண்ணும்போது கவனம் நிதானம் பொறுமை வேண்டும் ஆண்கள் பெண்களை சமநிலை யில் பார்க்கும் குணம் வேண்டும், பெண்களே உஷார் 👍👍👍
@indrajebakanis3036
@indrajebakanis3036 2 месяца назад
🙏🙏🙏🙏🙏
@sharmilasengolraj9941
@sharmilasengolraj9941 2 месяца назад
செம்ம அக்கா bold speech handoff to you ka❤
@KalijayaNambirajan
@KalijayaNambirajan 2 месяца назад
தீபா பேசுனது எல்லாம் சரி நன்றி 🙏🙏🙏❤️❤️❤️
@user-ec9ps8ds3d
@user-ec9ps8ds3d 2 месяца назад
தீபா அக்கா சூப்பர் 👍நீங்கள் பேசிய வார்த்தை உண்மை 👍👍👍
@GOOGOLKURUVI
@GOOGOLKURUVI 2 месяца назад
Akka ithu 99/100 pengaloda manakumural .love u akka❤
@mrs.bharathy.b6938
@mrs.bharathy.b6938 2 месяца назад
ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி வளர்ப்பும் சேர்க்கையும் சரியாக அமையவேண்டும்...
@mariajasminep8895
@mariajasminep8895 29 дней назад
இது தான் உண்மை ❤
@ManiMeghalai991
@ManiMeghalai991 2 месяца назад
தீபா அக்கா சூப்பர் அக்கா உண்மையான பேச்சி எல்லா பெண்களும் வெளிய சொல்ல முடியாத வலியும் வேதனையும் சொல்லிட்டாங்க தென் மாவட்டம் மட்டும் இல்ல இந்தியா முழுவதும் இப்படி தான் இற்காங்க அக்கா❤❤❤❤💥🔥🔥🔥🔥🔥🔥💯💯💯💯💯💯💯💯👍👍👍👍👍👍👍👍👍
@dhanam9468
@dhanam9468 2 месяца назад
தீபா அக்கா... உங்கள் விவாதத்திற்கு நான் தலை வணங்குகிறேன் 😢... நான் கோவை என் கணவர் மாரடைப்பால் காலமானார்... (திருமணம் 14.10.2005.)(என் கணவர் எங்களை விட்டு பிரியும் போது 24.11.2012) எங்களுக்கு ஒரு பெண் குழந்தை மட்டுமே என் கணவர் இறக்கும் போது என் குழந்தைக்கு 6 வயது இப்போது அவள் 1.3.2024 அன்று முதல்...+2 பொது தேர்வு எழுதி வருகிறாள் பயோ மேக்ஸ் க்ரூப் எடுத்துள்ளார் நன்றாக படிப்பாள்... அடுத்து அவள் நேர்ச்ரோபதி டாக்டருக்கு படிக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறாள்... ஏன் இதை சொல்கிறேன்... நான் மரு மணம் செய்து கொள்ளவில்லை ‌...😢அப்படி செய்து விட்டால் என்னை வெருத்து வடுவாளோ என்ற பயம் ஒரு பக்கம்... மாமியார் வீட்டில் இருப்பவர்கள் ஊர் மக்கள் தன்னை கேவலமாக பேசி விடுவார்களோ என்ற எண்ணம் மறு பக்கம்... இப்படியே 12 வருடங்கள் நாட்கள் கழிந்து விட்டது.... எனக்கும் 42 வயது ஆகிவிட்டது 😢... இப்போது நான் பல முறை... யோசித்து தனிமையில் அழுவேன்... ஏன் என்றால்... பாப்பாவுக்கு உடம்பு சரியில்லை என்றாலேலோ... எனக்கும் உடம்புக்கு சரி இல்லை என்றாலோ...எங்களை பார்க ஆலில்லை... ஒரு மாத்திரை வாங்க முடியாது...அக்கம் பக்கத்திலும் கேக்க எனக்கு சங்கடமாக இருக்கும்.... அப்போது நானும் என் குழந்தையும் வீட்டில் ஒரு அனாதை போல இருப்போம்... எனக்கு அப்பா அம்மா இருவருமே இறந்து விட்டார்கள்... ஒரு அக்கா 2 அண்ணன்கள்... நான் யார் உதவியும் எதிர் பார்க மாட்டேன்... அப்படி எதாவது கை நீட்டி வாங்கி விட்டால் ...உரவுகள் சொல்லி கட்டிவிடுவார்கள் என்று நினைப்பேன்.... எப்படியோ கஷ்டப்பட்டு குழந்தையை கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்க வைத்தேன்... இப்போது நான் வீட்டில் பக்கத்தில்.. ஒரு மெஸ் வைத்து நடத்தி வருகிறேன்... பிறகு பல ஓட்டல்களுக்கு இட்லி மட்டும் சப்ளை செய்கிறேன் 100 இட்லி 300 மட்டுமே..... (சட்னி சாம்பார் இல்லாமல் இட்லி மட்டும் சப்ளை)... ஓய்வு இல்லாமல் உழைக்கிறேன்😢..... அப்படியே நாட்கள் கழித்து கொண்டே இருக்கிறது....😢😢😢😢 நான் படுகின்றன இந்த கஷ்டத்துக்கும் பதிலாக... கடவுள் எனக்கு... என் குழந்தை வாழ்க்கை நல்லபடியாக அமைப்பார் என்ற நம்பிக்கையில்... வாழ்கிறேன் 😢😢😢😢
@lathasarathips8734
@lathasarathips8734 2 месяца назад
Very sad but be bold
@dhanam9468
@dhanam9468 2 месяца назад
@@lathasarathips8734 thank you so much
@janakiponusamy9949
@janakiponusamy9949 2 месяца назад
உங்கள் கதை மிகவும் வேதனையாக உள்ளது. மிகசிறிய வயதில் கணவரை இழந்து உள்ளீர்கள். மறுமணம் செய்யவில்லை. இதே ஒர் ஆணாக இருந்திருந்தால் கண்டிப்பாக இந்த சமூகம் அவனுக்கு மறுமணம் செய்து வைத்திருக்கும். கேட்டால் அவன் ஆம்பளை, பிள்ளைய எப்படி பார்த்துக்குவான், சாப்பாட்டுக்கு என்ன செய்வான், சின்ன வயசு இப்படினு பல காரணம் சொல்லும் இந்த கேடு கெட்ட சமுதாயம். ஆனால் பெண்களுக்கு எந்த காரணமோ எநத உணர்ச்சியோ இருக்க கூடாது. என்ன கேவலமான உலகம் இது.
@thenpriya6894
@thenpriya6894 2 месяца назад
Kavala padathenga akka be bold👍
@dhanam9468
@dhanam9468 2 месяца назад
@@janakiponusamy9949 மிக்க நன்றி 🙏
@sameerafaaeiz
@sameerafaaeiz 2 месяца назад
செம்ம speech vera level அக்கா நீங்க தைரியமா பேசுறிங்க
@chindunandu4963
@chindunandu4963 2 месяца назад
தீபா அக்கா என் மனசுல இருகுறத அப்பிடியே சொல்லிட்டீங்க நன்றிகள் பல 🙏🙏🙏🙏🏿🙏🏿🙏🏿
@user-pd4lj5hx2g
@user-pd4lj5hx2g 2 месяца назад
உண்மை நீங்க சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை நானும் இரண்டு பெண் குழந்தைகளுக்காகவும் இந்த ஊரு உலகத்துக்காகவும் தான் வாழ்ந்துகிட்டு இருக்கிறேன் ஆனா என்னோட ரெண்டு பெண் குழந்தைகளையும் நல்லா படிக்க வச்சு சொந்த காலில் நின்ன அப்பறம் தான் நான் கல்யாணம் பண்ணி கொடுப்பேன் என் பிள்ளைங்க கிட்ட சொல்லி வளர்க்கிறேன் தீபா அக்கா சொன்ன மாதிரி தைரியமா ஆண் பெண் என்ற பாகுபாடு இன்றி வளர்ப்போம்
@premaprem5482
@premaprem5482 2 месяца назад
உண்மை உண்மை உண்மை உண்மை..... அருமையான பதிவு அக்கா அருமை அருமை அருமை
@rajalakshminithyanatham8704
@rajalakshminithyanatham8704 2 месяца назад
Stage la செருப்பு kuda podama,stage ku respect kodukanum nu ninaikuringa . Earu enna sonalum ungaluku piricha hairstyle ungaluku therinja madhiri saree style.v2 la Amma pakura mari eruku ka ungala stage la pakurapa .luv u akka ❤ luv u r speech. It's too valuable .
@divyam8071
@divyam8071 2 месяца назад
Vera level speech ka ...ella ponayum antha word a soli thn pesuranga ....evangalam ponnu kida war pani win pana mudiyathavanga...epdilam pesuvanga ....unmaiya sola pona pesuravngathn kollai ..avanga thn ____ paiyanga
@menagam2175
@menagam2175 2 месяца назад
சூப்பர் தீபா அக்கா, என் கருத்தும் இதுதான். வாழ்க நீ. வளர்க உன் சிறப்பான கருத்துக்கள்
@jrsri6343
@jrsri6343 2 месяца назад
தீபா அக்கா உங்களின் பேச்சு அனைத்து பெண்களின் கௌரவத்திற்கு உறுதுணையாக அமைந்துள்ளது அனைவரும் நன்றாக இருங்கள் வாழ்க வளமுடன்
@mariajasminep8895
@mariajasminep8895 29 дней назад
தீபா இப்படி கதைக்கும் போது எனது கருத்து❤ தீபா ஆளுமையுள்ள பெண் அவரின் கணவர் தீபாவை முழு சுதந்திரத்துடன் திறமைக்கு மதிப்புக்கொடுக்கின்றார் நடத்துகின்றார். தீபா சிங்கப்பெண்ணுக்கும் அவர் கணவருக்கும் வாழ்த்துக்கள்❤ இலங்கையில் இருந்து உங்கள் ்அன்பு அம்மா
@priyadharshini2832
@priyadharshini2832 2 месяца назад
Vera level speech 🥺
@sivagamisivagami660
@sivagamisivagami660 2 месяца назад
திருமணமாகி 33 வருடம் ஆகிறது 😢😢 இன்றும் நிம்மதி இல்லை கணவர் சரி இல்லை இருந்தும் பிள்ளைகளுக்காக வாழ்ந்தேன் ஆனாலும் நல்ல பெயர் இல்லை இருந்தாலும் நான் எப்படி என்று என் மனதிற்கு தெரியும் நீங்கள் சொல்வது போல் அன்பு பாசம் என்று நமக்கும் உள்ளது என்று புரிந்து கொள்ளாமல் மற்றவர்கள் இருப்பதுதான் மிகவும் வேதனை அளிக்கிறது 😭😭😭😭😭😭😭
@balasubramanianm9319
@balasubramanianm9319 2 месяца назад
என் அம்மா பெயரும் சிவகாமி தான்.அம்மா இறந்து 22வருடங்கள் ஆகிறது.என் பெரிய பையன் அம்மா இறந்த 4வது மாதத்தில் பிறந்தான்.அப்பா கிடையாது .. என் 2 குழந்தைகளையும் ரொம்ப கஷ்டப்பட்டு வளர்த்தேன்.
@skavisasivlog5139
@skavisasivlog5139 2 месяца назад
👏👏👏👏👏👍👍👍 சிங்க பெண்ணே ❤
@jeyashreeramesh3866
@jeyashreeramesh3866 2 месяца назад
எல்லா பெண்கள் நீங்கதான் இப்ப நிஜமான கதாநாயகி. நல்லா தெளிவா புரிய மாதிரி எல்லா பெண்களோட மனசும் நிறைவாக்கிட்டீங்க. நன்றி👏👏👏👏👏🎉
@mohanaudaya2268
@mohanaudaya2268 2 месяца назад
🎉
@subhass8776
@subhass8776 2 месяца назад
Ullathai sonnen,sonnathai seivein verondrum theriyathu intha paadal ungalukku porunthum.innocent women & great akka love u. So much 👌👍💐
@poomasuriya4792
@poomasuriya4792 2 месяца назад
Big salute to my Deepa akka
@nimmiraj2006
@nimmiraj2006 2 месяца назад
சகோதரி தீபா மிக சிறப்பான பேச்சு
@abiramianand7804
@abiramianand7804 2 месяца назад
Hats off to you deepa akka what a confident speech
@tharaniguna7680
@tharaniguna7680 2 месяца назад
Correct ta sonnige amma ❤
@prakasharun8364
@prakasharun8364 2 месяца назад
அக்கா தீபா அக்கா நெருப்பு க்கா நீ
@KalpanaT-sr1wl
@KalpanaT-sr1wl 2 месяца назад
அக்கா இப்பதான் உங்கள் vote பாத்தேன் அக்கா 😭😭😭😭 ok but பெண்கள் அதுவும் அதுவும் நடுத்தர பெண்களைப் பத்தி நீ உணர்ச்சிவசப்பட்டு உண்மையிலே நான் கடவுளை பார்த்த மாதிரி உங்களை பார்த்தேன் இந்த வீடியோல் என் பணிவான 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 என் அன்பு அக்காவுக்கு
@hepsialphonse4033
@hepsialphonse4033 2 месяца назад
Deepa the real larva... Very genuine heart ❤❤❤ Keep going 🎉
@queenchuva7em
@queenchuva7em 2 месяца назад
Vera level speech amma ❤❤❤❤❤❤❤❤❤
@Gani512
@Gani512 2 месяца назад
வணக்கம் அம்மா என் தாய்க்கு சமமா பெண்கள் இல்லை என்றால் ஆண்களுக்கு வாழ்வே கிடையாது ஆண்கள் என்ற அது பெண்கள் கொடுக்கும் பெண்ணை மதிக்கணும் பெண் கடவுளுக்கு சமா பெண் இல்லை என்றால் ஆண் கிடையாது அக்கா ரொம்ப நன்றி அக்கா கவலைப்படாதீங்க கடவுள் இருக்காரு கடவுள் இருக்காரு
@user-jm9hz5jm1h
@user-jm9hz5jm1h 2 месяца назад
Deepa akka en vaalkaya paartha maadiye solluriga neega deivam akka thank you so much love you akka 😢😢😢🎉🎉🎉🎉🎉🎉
@yuvarajfoods4117
@yuvarajfoods4117 2 месяца назад
மிகவும் சரியாக சொன்னீர்கள் அக்கா
@anishahm147
@anishahm147 2 месяца назад
Woww.. she said everything that every woman wants to tell our loud..❤👏🏻👏🏻 🙏🏻🙏🏻
@user-ce1hy8gs9c
@user-ce1hy8gs9c 2 месяца назад
தீபா அக்காவின் அருமையான பேச்சு ஆண்களுக்கு சரியா பதிலடி
@indumathi3583
@indumathi3583 2 месяца назад
Super தீபா அக்கா சரியா சொன்ன்னீங்க. குடும்பத்துல ஆம்பள பொறுப்பு ஒழுங்கா இல்லாட்டி பொம்பளைங்கள் வாழ்க்கை தவறாக தான் போகும்.
@mohamedilyas4269
@mohamedilyas4269 2 месяца назад
தீபாக்கா உள்ளுக்குள்ளே உறங்கி இருந்த சிங்கத்தை சீண்டி விட்டார்கள் நீங்கள் சொல்வது 💯 சதவீதம் உன்மை அக்கா நீங்க வாழ்க வளமுடன்
@Pavithra-uo4by
@Pavithra-uo4by 2 месяца назад
Deepa Amma super speech ❤️❤️❤️❤️❤️👌👌👌👍👍👍
@vasumathiravindran5233
@vasumathiravindran5233 2 месяца назад
சபாஷ் தீபா உன்னை பாராட்டுகிறேன் டா ..எல்லா பெண்களுக்கும் நீ ஒரு பெரிய எடுத்துகாட்டு டா டியர்
@srimathi9149
@srimathi9149 2 месяца назад
Super deepa. 🎉❤
@sjayavaishnvai9209
@sjayavaishnvai9209 2 месяца назад
சூப்பர் தீபா
@sugumarrishi4495
@sugumarrishi4495 2 месяца назад
Deepa sister ungalai comedy artist athan parthrukkom, but now ungal vethanai,adangam eana puratchikaramana ullathai singappennai paarthom nandrigal ❤❤❤
@PpPp-zb5lc
@PpPp-zb5lc 2 месяца назад
தீபா அக்கா கூறியது உலகத்திலுள்ள அத்தனை பெண்களுக்கும் சமர்ப்பனம்❤❤❤❤
@aarokiaraj4652
@aarokiaraj4652 2 месяца назад
திருநெல்வேலி தீபா அக்கா எங்க ஊர் தான்
@mdakb9750
@mdakb9750 2 месяца назад
தீபா அக்கா என் மனசு பட்டதை அப்படியே நீங்க பேசுறீங்க ரொம்ப நன்றி 🌹❤️🌹 சூப்பர் அக்கா
@rithvishivani6666
@rithvishivani6666 2 месяца назад
Deepa akka vera level speech💗💗💗💗💗💗
@MeenaKumari-ob5by
@MeenaKumari-ob5by 2 месяца назад
தீபாவின் பேச்சு நூற்றுக்கு நூறு உண்மை
@crowncommunication7019
@crowncommunication7019 2 месяца назад
Correct akka kanyakumari dist apidithan......rambam kasta padurom
@gurucharranvisu916
@gurucharranvisu916 Месяц назад
Super Akka, என் மனதில் இருந்ததை எல்லாம் நீங்கள் வெளிப்படுத்தி விட்டீர்கள் எப்பொழுதும் ஆண்களுக்கு பெண்கள் சமமாக பாவிக்கப்படுவதில்லை
@seethalakshmi7510
@seethalakshmi7510 2 месяца назад
கரெக்ட் தீபா அக்கா எங்க அப்பாவும் இப்படி தான் சொன்னாரு அம்மா வீட்டுக்கு வந்தா ரெண்டு பேரும் தான் வரணும் னு சொன்னாரு நீங்க சொன்ன அனைத்தும் எனக்கும் என் சகோதரிகளுக்கும் நடந்துருக்கு எங்க மனசுல உள்ளதை அப்படியே சொல்லிட்டிங்க 😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍👍👍👍
@ouryoutube7374
@ouryoutube7374 2 месяца назад
அருமையான பேச்சு.. புதிய தீபாக்க 🙏🙏🙏
@naveenegaa7367
@naveenegaa7367 2 месяца назад
தீபா, நீங்கள் பேசியது பல பெண்களின் குரல் உண்மை
@Rithikamala
@Rithikamala 2 месяца назад
En manasila patatha correcta solringa akka.neenga solra mariyae than nadakuthu😢😢😢
@fathimaaaseek4197
@fathimaaaseek4197 2 месяца назад
Deepa akka ,super, correct a sonenga,👍🏻
@geethar3826
@geethar3826 2 месяца назад
100% true. Thank you Deepa akka.
@glorynancy8797
@glorynancy8797 2 месяца назад
Hats off Deepa Akka❤️ 😊 she's the voice of all the ladies 👌🏻👏🏻
@Sangee1920
@Sangee1920 2 месяца назад
என் வலிகலை சூப்பராக சொன்னிங்க அக்கா ❤️❤️❤️
@masamasa7064
@masamasa7064 2 месяца назад
அனைத்தும் உண்மை உண்மை
@riturevathy
@riturevathy 2 месяца назад
Iam speechless.... Deepa akkas each n every word is so true
@virginiebidal4090
@virginiebidal4090 16 дней назад
திபா அவர்கள் பேசியது 100/100 உண்மை ஆண்,பெண் இருபாலரும் மிக அவசியம் மனித இனம் வாழ மேலும் ஓருவரை ஒருவர் சார்ந்து தான் வாழ வேண்டும் அப்படி தான் நாம் படைக்க பட்டுள்ளோம் இதில் ஓரு இனத்தை அழித்தால் மற்ற இனம் தானாகவே அழிந்துவிடும். விபச்சாரம் என்பதே ஒரு தவறு செய்யும் ஆண் இல்லை என்றால் அந்த பெண் உருவாக மாட்டாள் திபா அவர்கள் அருமையாக பேசினார்கள். சில குடும்பத்தினர் தவறு செய்வது ஆண் என்றாலும் பழியை பெண் மிது போட்டே அழிந்து விடுவது இப்படி தான் காலம் காலமாக இருக்கும் இந்த நிலைமை ஒவ்வொருவரும் உணர்ந்தால் தான் மாறும் எங்களுக்கு மகளிர் தின கொண்டாட்டம் வேண்டாம் உங்களை போல் சக உணர்வுள்ள மனிஷியாய் மதித்தாலே போதுமானது நன்றிங்க.
@dhanamdhanamlakshmi8165
@dhanamdhanamlakshmi8165 2 месяца назад
அக்கா எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் உங்கள் போச்சு எனக்கு பிடிக்கும்
@anandsowndappan4443
@anandsowndappan4443 2 месяца назад
Deepa akka va neriya petti yedunga avanga pechu unarvu poranama nalla irukku ....nenga Pattimandrathulayum pesa vaippu kudunga.... akka I love you...na ungala mathikkura anbu katra❤❤❤❤❤
@saijaanu1229
@saijaanu1229 2 месяца назад
உண்மை வரிகள் சூப்பர் அக்கா..
@Anusuya139
@Anusuya139 2 месяца назад
Thanks ..! She is representing on behalf of all women's... really proud akka❤
@user-cr4wf3tp5v
@user-cr4wf3tp5v 2 месяца назад
Deepa sister super pengaluku.kural kudha.thankyou.akka🔥🔥🔥🔥🔥
@Bp-gy7jx
@Bp-gy7jx 2 месяца назад
Fantastic speech and she put the truth very boldly...this is what happening still in many more families .. well said Deepa Akka 👍👏
@apjraj7276
@apjraj7276 2 месяца назад
Deepa Akka semma ❤❤❤
@riyasasi1450
@riyasasi1450 2 месяца назад
💯 true words... ஒவ்வொரு பெண்ணின் உள்ளுணர்வையும் சொல்லிவிட்டீர்கள்...
@anithaanitha9761
@anithaanitha9761 2 месяца назад
நல்ல செருபடி கேள்வி நல்ல கேட்டீங்க அக்கா
@user-lg1or5lc9o
@user-lg1or5lc9o 2 месяца назад
Deepa akka semma ❤
@nancyvimal4046
@nancyvimal4046 2 месяца назад
Superrrrrr Deepa Akka .....❤❤❤❤❤❤❤❤❤100% saththiyamana vaarththaigal...😘
@Sksksksksksksksksksk736
@Sksksksksksksksksksk736 2 месяца назад
💯 crct akka😢😢😢😢😢😢 சூப்பர் ஸ்பீச் 👍👍🙏🙏
@AyeshaJakeer-ds5ok
@AyeshaJakeer-ds5ok 2 месяца назад
Deepa akka Vera level speech ❤❤❤ love you akka
@VijayalakshmiS-cm5dd
@VijayalakshmiS-cm5dd 2 месяца назад
Love akka❤❤❤❤நிங்க பேசியது உண்மைக்காக
@user-nu5gf3rq6d
@user-nu5gf3rq6d 2 месяца назад
தென் மாவட்டங்களில் பொம்பளய மட்டுமா கொல்றானுக எல்லோரையும் கொல்றானுக
@devirathika1669
@devirathika1669 2 месяца назад
Akka super vera level speech❤❤❤❤❤❤❤❤❤❤
@poojapalaniappan33823
@poojapalaniappan33823 6 дней назад
Now a days im really impressed by deepa akka, இவங்க பேசுறது அனைத்தும் நியாயம்
@PachaiyammalDilla-it9ob
@PachaiyammalDilla-it9ob 2 месяца назад
I Love Theeba Akka❤❤❤❤❤ Neenga Solrathu💯caract
Далее
АКАДЕМИК ВОРУЕТ СНЕГ?!
00:50
Просмотров 169 тыс.