Тёмный

பொதிகைமலை அகத்திய மாமுனியின் தடம் தேடி ஒரு பயணம் _ Pothigai Malai AgasthiyarTrekking 

News7Tamil Bakthi
Подписаться 176 тыс.
Просмотров 367 тыс.
50% 1

பொதிகைமலை அகத்திய மாமுனியின் தடம் தேடி ஒரு பயணம்
Pothigai Malai AgasthiyarTrekking
#pothigaihills
#pothigaihillstrekking
#pothigaihillstamil,
#pothigaihillsagasthiyartemple
#pothigaimalaiagasthiyartemple
#pothigaimalaibookingtamil
#pothigaimalaibooking
#pothigaimalaidrawing
#pothigaimalaihistoryintamil
#pothigaimalaiintamil
#pothigaimalaikerala
#pothigaimalaionlinebooking2023
#pothigaimalaionlinebooking
#pothigaimalaipirinthusong
#pothigai_malai_payanam
#pothigai_malai_pirinthu
#pothigai_malai_pattu_siddhar
#pothigai_malai_route
#pothigaimalaisiddhar
#pothigaimalaitrekkingonlinebooking2023
#pothigaimalaitrekkingtamilnavigation
#pothigaimalaitodaynews
#pothigaimalaitrekkingintamil2023
#pothigaimalaivlog
#pothigaimalaivaralaru
#pothigaimalaiview
#pothigaimalaitrekking
#pothigaimalai
#pothigaimalaitamilnavigation
#pothigai
#News7TamilBakthi #news7tamil #news7bakthi
Live | Live darshan | Temple | live tv | News7 Tamil Bakthi | news7bakthi | news7 tamil | news 7 bakthi | news7 tamil bakthi | news 7 tamil bakthi | news7 bakthi | bakthi news in tamil | krithigai whatsapp status tamil | krithigai time today | krithigai dates | pradosha | krithigai today | today krithigai | krithiga time | bakthi news7 tamil | news7tamil bakthi | bakthi news 7 tamil | temples of india | bhakti song | temples in tamilnadu | god | news 7 tamil live prime | temple visit tamil | tamil bakthi | daily devotional | daily devotional for women | spiritual mantra | spirituality | faith | belief
News 7 tamil proudly presents NEWS 7 TAMIL BAKTHI. To increase our faith anywhere, everywhere , anytime with our portable devices, inorder to lead a peaceful and spiritual life.
Do subscribe and hit the bell icon for regular notifications.
Let us not, let the lockdown be a barrier for our spiritual life.
News 7 Tamil PRIME Part of News 7 Tamil Television, Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Опубликовано:

 

3 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 247   
@ஆன்மீகஆனந்தம்-ள7ஞ
இறைவா! பொதிகை செல்லும் பாக்கியத்தை அடியேனுக்கு வழங்க வேண்டும் ஐயா 🙏
@jacksparr395
@jacksparr395 Год назад
இந்த மாதிரி இடத்துக்கு நானும் செல்ல ஆசை ஆனால் அதற்கு கமெண்ட் படிக்க வந்த உங்களுடைய ஆசிர்வாதம் தேவை ஓம் நமச்சிவாய
@nsiva6495
@nsiva6495 Год назад
உங்களது பக்தியின் யாத்திரை என்னை மிகவும் சந்தோஷப்படுத்தியது
@munusamyvellayan6255
@munusamyvellayan6255 Год назад
மிகவும் அழகான தொகுப்பு...வர்ணனை மிகவும் நேர்த்தி... இதுபோல் நல்ல பயனுள்ள தகவல்களை ஒளிபரப்பு செய்யுங்கள்...வருங்கால தலைமுறைக்காக...
@RajkumarRajkumar-ob7vv
@RajkumarRajkumar-ob7vv Год назад
மிகவும் அருமை யான பதிவு அகத்தியர் அருள் அனைவர்க்கும் கிடைக்க ஆண்டவன் அருள் கிடைக்க வேண்டும்.ஓம் நமசிவாய வாழ்க
@rajeshkumart457
@rajeshkumart457 Год назад
இந்த வீடியோவில் வரும் இசையை கேட்கும் போது உள்ளம் உருகுகிறது
@pprasanna1k2k44
@pprasanna1k2k44 Год назад
உங்கள் அனுபவம் ஆருமை. .நன்றி
@srikrishnarr6553
@srikrishnarr6553 Год назад
exellent narration.Devine voice ..what a wonderful place
@GandhiKesav
@GandhiKesav Год назад
அருமையான தொகுப்பு தெளிவான பேச்சு👌❤
@periyssamy5282
@periyssamy5282 Год назад
ஆளுங்கட்சியிடம் இருந்து மலையை காப்பாற்றுங்கள்
@fun-time4057
@fun-time4057 Год назад
🤣
@jaswanthnarayanar
@jaswanthnarayanar Год назад
Yaralaiyum onum panamudiyathu
@MrMohan17
@MrMohan17 Год назад
மக்களின் ஆட்சி மக்களாட்சி வேறு யாரிடம் தரலாம் சொல்லுங்கள் வந்தேறி ஆரியன் இடமா
@பிரபஞ்சம்-ழ6ந
அருமை
@GAVENKATESHAN
@GAVENKATESHAN Год назад
பாஜக பொதிகை மலையை அதானி விற்காம
@thalapathirasigan5651
@thalapathirasigan5651 Год назад
🙏💞❤ஓம் அகத்திய மாமுனிகளே சரணம் சரணம்❤💞🙏
@vsairamesh261
@vsairamesh261 Год назад
எனது ஊரின் பெருமைகளை எடுத்து பதிவு செய்த news 7 தமிழுக்கு எனது ஊரின் மக்கள் சார்பாக நன்றிகள் பல ...
@karthickKARTHICK-uh4sq
@karthickKARTHICK-uh4sq Год назад
உங்கள் ஊர் தனோஎப்படிஅங்கபுக்கிங்கிசொய்வாதுசொல்லுங்கா
@archanaaruna2977
@archanaaruna2977 Год назад
எந்த ஊர்
@vsairamesh261
@vsairamesh261 Год назад
@@archanaaruna2977 திருநெல்வேலி மாவட்டம்
@melvinmelvin425
@melvinmelvin425 5 месяцев назад
நாங்கள் நாளை செல்கிறோம் (10/04/2024)அந்த மா முனிவரை அகத்தியர் சாமியை தரிசிக்க 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@Pramma-94
@Pramma-94 5 месяцев назад
நான் நேற்று தான் போய்ட்டு வந்தேன்
@sivasivastatus4627
@sivasivastatus4627 4 месяца назад
செலவு எவ்வளவு ஆகும்
@Pramma-94
@Pramma-94 4 месяца назад
@@sivasivastatus4627 6000+
@yuvan955
@yuvan955 4 месяца назад
Bro how to get permission....
@sureshvlogstamil
@sureshvlogstamil Год назад
அருமை
@balamurugan-jx6oi
@balamurugan-jx6oi Год назад
திருநெல்வேலி மாவட்டம் ஆன்மீக. பூமி
@pollachipodhigai4722
@pollachipodhigai4722 Год назад
எல்லாம் சிவமயம்... ஓம் நமசிவாய 🙏🙏🌹
@sudhassudhas9681
@sudhassudhas9681 Год назад
அருமையான பதிவு நன்றி.
@senthilkumar3719
@senthilkumar3719 Год назад
இறைவன் இயற்கையே
@manidhasvinth1206
@manidhasvinth1206 6 месяцев назад
ஓம் நமச்சிவாய வாழ்க 🌹 ஓம் நமச்சிவாய வாழ்க 🌹 ஓம் நமச்சிவாய வாழ்க 🪔 ஓம் நமச்சிவாய வாழ்க 🌹 ஓம் நமச்சிவாய வாழ்க 🪔 ஓம் நமச்சிவாய வாழ்க 🌹 ஓம் நமச்சிவாய வாழ்க 🌹 ஓம் நமச்சிவாய வாழ்க 🌹🌹🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿💯🪔💯🙏🏿
@suriyaprakash9190
@suriyaprakash9190 Год назад
Love this video
@vinosangeetha2544
@vinosangeetha2544 Год назад
அடப்பாவிகளா இந்த மாதிரி இடத்துக்கு நான் எப்பொழுது செல்லமுடியும்
@vsairamesh261
@vsairamesh261 Год назад
விரைவில் நீங்கள் செல்ல கடவுளை வேண்டுகிறேன்.... ஓம் நமசிவாய....
@santanalakshmyr8431
@santanalakshmyr8431 Год назад
நல்ல பதிவு. என்னால் எல்லாம் அங்கு செல்ல முடியாது. எனக்கு அகவை 68.பார்ப்பதோடு திருப்தி பட்டுக்கொள்ள வேண்டியது தான். அதுசரி. பொதிகை மலையும் குற்றால மலையும் ஒன்றா.
@சரவணன்-த4ள
@சரவணன்-த4ள Год назад
பொதிகை மலையில் ஒரு பகுதி குற்றாலம்.
@rkrajarajacholan7323
@rkrajarajacholan7323 6 месяцев назад
@selvaraaj3037
@selvaraaj3037 Год назад
சிவார்பணம் நன்றி 🙏
@rasaelavarasan3752
@rasaelavarasan3752 Год назад
தென்னாடுடைய சிவனே போற்றி... எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...
@gowthamana5457
@gowthamana5457 Год назад
இந்த வருடம் சென்றேன்.. என் தந்தை 3 மூறை சென்று வந்தார்.. கஷ்டம் தான் ஆனால் ஐயா அவரை ஒரு முறை பார்த்தல் போதும்.. அனைத்தும் அருமை... என்னால் மறக்க முடியாத அந்த காட்சி அது ஐயா என்றே நான் நம்புகிறேன்.. விளக்க முடியாத அளவுக்கு ஒரு உணர்வு... எங்களுக்கு pradeep என்ற guide வந்தார்... மிகவும் நல்ல மனிதர்.. அவர் இல்லை என்றால் நான் இன்று இல்லை.. வாழ்வு உள்ள வரை மறக்க முடியாது... அடுத்த வருடம் அனுமதி கிடைக்கும் என்று அங்கு இருக்கும் ஐயா அவர்கள் தான் அனுமதி தர வேண்டும்..
@vijaymaghil5773
@vijaymaghil5773 Год назад
தொலைபேசி எண்
@mohankumart876
@mohankumart876 Год назад
வாழ்த்துக்கள் அனைவருக்கும்
@goopskrish
@goopskrish Год назад
I was went there 2 times..inchukuli pathai and kanistate pathai......Agathiyar bless elama yarun poga mudiyathu
@Tamilselvi-nn7wl
@Tamilselvi-nn7wl Год назад
🙏🙏🙏🙏🙏🙏
@suriyanarayanansuriyanaray6083
என்ன ஒரு அருமையான பயணம். எப்படியும் இந்த ஜனவரியில் அகத்தியரை தரிசிக்க வேண்டும். அகத்தியப் பெருமானே போற்றி போற்றி...
@muddliyarsanmugam3489
@muddliyarsanmugam3489 Год назад
Guruve Saranam 🙏
@naganathan17
@naganathan17 Год назад
💓✨
@nandakumar881
@nandakumar881 Год назад
நான் இரண்டு முறை போய் வந்து உள்ளேன் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும் நண்பர்கள் மேலும் இந்த வீடியோ தொகுப்பு நன்றி 🎉❤
@thivagarthangavel737
@thivagarthangavel737 Год назад
Eppadi ponum solla mudiuma
@sabanayagam9550
@sabanayagam9550 Год назад
Evvalavu selavagum? Eppdai poganum?
@varunam9275
@varunam9275 Год назад
Yapadi selvathu pls contact numper yarai contact panuvathu travels pls
@melvinmelvin425
@melvinmelvin425 Год назад
எப்படி போக வேண்டும்
@kannanm7991
@kannanm7991 Год назад
Brother, eppdi ponum nu procedure solluga bro
@balajimahalakshmi8527
@balajimahalakshmi8527 Год назад
Exlent pleases super
@naveenkamaraj7986
@naveenkamaraj7986 Год назад
I went this year. Life la maraka mudiyadha 3 days. Kandipa inime every year Agathiyar arulaala anga thirumba poganum 😊. Elarum lifela oru time aachu kandipa poganum
@nagarajandk4538
@nagarajandk4538 7 месяцев назад
இந்த ஆண்மீகபயணித்துக்குவாழ்த்துகுரோம் ஓம்சிவாய நண்ரி
@vadivelmagesh2796
@vadivelmagesh2796 Год назад
Super Anna 😍
@balaganapathi1294
@balaganapathi1294 Год назад
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய நியூஸ் 7 செய்திகள் பல கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🌹🌹🥰🥰🥰🥰
@naganathan17
@naganathan17 Год назад
💓
@gunasundari5358
@gunasundari5358 Год назад
🙏🙏
@hanngwetun3017
@hanngwetun3017 Год назад
Om Aakatheyaray potri, Hariharan family Burma
@avkrishmurugan0257
@avkrishmurugan0257 Год назад
Ingha yellow fever ku Oru herbel plant Leaves kudupagha Rombha rare Leaves Saptaa yellow fever poirum Om namashiviya 💛❤️🙏
@maharajan611
@maharajan611 Год назад
எங்க மாவட்டம் தான் 🙏
@seanconnery1277
@seanconnery1277 Год назад
14.2.2023.Very good and best
@krishipalappan7948
@krishipalappan7948 Год назад
மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்கள் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா ❤️💞❣️🙏💞❤️💟💗🙏💞🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
@kannan35161
@kannan35161 Год назад
Om agathesa namaga
@sivasticker6546
@sivasticker6546 Год назад
🙏🙏🙏👌👌👌நாங்களும்விரைவில் செல்கிறோம் 🙏🙏🙏💞💞
@vijivenkatesan8714
@vijivenkatesan8714 Год назад
Bro, yepadi book panradhu
@pondicherrypigeonclub
@pondicherrypigeonclub Год назад
@@vijivenkatesan8714 Kerala forest department official website
@nagarajs5757
@nagarajs5757 Год назад
சரி
@sneharajkalmady6794
@sneharajkalmady6794 Год назад
me too planning next month
@thulasirajanthulasirajan9528
@@sneharajkalmady6794 bro nanum varalama im from chidambaram
@Trlrider9215
@Trlrider9215 Год назад
ஓம் நமசிவாய 🙏🏻
@arunachalam9441
@arunachalam9441 Год назад
Avarukku oru koil kattungappa. Agasthiyar falls pothumana vasathigal Illai.
@manjushaan5012
@manjushaan5012 Год назад
நானும் தம்பி கண்ணாடி ராஜ்ம் தமிழ்நாட்டின் காரையாறு துலுக்க மொட்டை மற்றும் கன்னிவாடி எஸ்டேட் சென்று பின்பு சங்க முத்திரை வழியாக அகத்திய மாமுனிவரை கண்குளிரக் கண்டு பெரும் பாக்கியம் பெற்றேன். என்னைப் பெற்றவர்களுக்கு ம் புருஷோத்தமன் தம்பி கண்ணாடி ராஜி ஆகியோருக்கு நன்றி நன்றி
@Rajeshkumar-vu5wg
@Rajeshkumar-vu5wg Год назад
காரையாறு வழியாக பாதை உள்ளதா? நான் தென்காசி.
@VeeraShamy
@VeeraShamy 6 месяцев назад
ஜனவரி 10 கோவையிலிருந்து கிளம்புகிறோம்
@sivas8655
@sivas8655 Год назад
🙏🙏🙏👌👌🙏🙏
@sivas8655
@sivas8655 Год назад
👌👌👌👌🙏🙏🙏💯💯
@KarthikKarthik-og2hn
@KarthikKarthik-og2hn Год назад
நீங்கள் சென்றது நாங்கள் சென்றது போலவே இருக்கிறது❤
@bsivasubramaniyam4470
@bsivasubramaniyam4470 5 месяцев назад
திண்டுக்கல் சீனிவாசன் வனதுறை அமைச்சர் காடுகளை வெட்ட வில்லையா
@chandrasekaran659
@chandrasekaran659 Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jaibolenath1309
@jaibolenath1309 Год назад
🕉🔱 ஓம் நமச்சிவாய 🔱🕉
@sundaravelam5711
@sundaravelam5711 Месяц назад
நல் வாழ்த்துக்கள் தீவிரமான முயற்சி வாழ்க பல்லாண்டு
@mahalingammaha5381
@mahalingammaha5381 Год назад
OM Agatheesaya Namaha
@ManiMani-jp7ky
@ManiMani-jp7ky Год назад
ஓம் நமச்சிவாய குருவி அகஸ்திய
@dhamudham6354
@dhamudham6354 Год назад
That little doggo is blessed ❤️
@saravanakumar6553
@saravanakumar6553 Год назад
The dog blessed these people. Because it has the ability to see real agathiar
@lakshmanant3967
@lakshmanant3967 Год назад
​@@saravanakumar6553 lf😢 km
@kalakadvideos
@kalakadvideos Год назад
களக்காடு வனப்பகுதியை யும் நடந்து கடக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லையா?
@kandasamyk5258
@kandasamyk5258 Год назад
நாங்கள் எப்படி செல்வது அண்ணா
@sundarampragadesh9959
@sundarampragadesh9959 Год назад
Hi Can anyone please explain how to get permission to climb aghathiyar malai with complete procedure By sundaram
@pondicherrypigeonclub
@pondicherrypigeonclub Год назад
கேரளா வனத்துறை வெப்சைட்டில் சென்று பதிவுசெய்யவும் குறைந்த பட்சம் 10பேர் ரிஜீஸ்டர் செய்யவேண்டும்
@vijayragavans2993
@vijayragavans2993 Год назад
நான் சென்று வந்துள்ளேன். மிக அழகான அமைதியான இடம்.
@vijayragavans2993
@vijayragavans2993 Год назад
கேரள வனத்துறை அனுமதி அளிக்கும் சீசன் நாட்களில் சென்றால் நல்லது. ஏனெனில் அப்போது தான் உணவு கிட்டும்.
@vijayragavans2993
@vijayragavans2993 Год назад
சீசன் என்பது தைப்பொங்கல் நாள் முதல் மகா சிவராத்திரி வரையில்.
@vijayragavans2993
@vijayragavans2993 Год назад
இந்த காலத்தில் செல்ல முன் அனுமதி பெறவேண்டும்.
@MKM96
@MKM96 Год назад
ஓம் முருகா
@thirdeye-tamil
@thirdeye-tamil Год назад
Nan last month poitu vanthen
@sureshsuri4337
@sureshsuri4337 Год назад
definitely I will come to this place💓 om nama shivaya 🙏🔱🕉
@sonofgun2635
@sonofgun2635 Год назад
இது மாதிரி தமிழ்நாட்டு வருமானம் இல்லாம ஒரு கால பூஜை நடக்குற பல வருடமா பராமரிப்பு இல்லாம இருக்குற கோயில்கள் பல பிரசத்தி பெற்ற கோயில்கள் இருக்கு அத ஒரு vlog பன்னி மக்களுக்கு தெரிவித்தால் அரசாங்கம் மக்களும் நன்கொடை கொடுத்து கோயில் திருப்பனி நடக்கும் இங்க சினிமா மாதிரி ஹிட் கொடுக்குற நடிகர்கள கொண்டாடுற மாதிரி ஒரு காலத்துல ஓகோ இருந்து இப்ப பட வாய்ப்பு இல்லாதவங்க கொண்டாடம இருக்குற மாதிரி இப்ப வருமானம் இல்லா கோயில கண்டுக்கு மாட்டனாங்க திருநெல்வேலி அம்பாசமுத்திரம் பிரம்மதேசம் சிவன் கோயில் குடமுழுக்கு 2004 நடந்துச்சு இப்ப பராமரிப்பு இல்லாம இருக்கு இது சோழ பேரரசன் தானமா கொடுத்த இடம் இந்த கோயில ஒரு vlog மக்களுக்கு எடுத்துட்டு போங்க நல்ல வருமானம் வர பாபநாசம் சிவன் கோயில அரசு கவனிக்குது இந்த கோயில கண்டுக்க மாட்ராங்க பிரம்மன் மகன் வந்து வழிபட்ட தலம் பிள்ளைபேறு வேண்டி இங்க இருக்கு ஆற்றில் நீராடி இந்த கோயில் தல விருட்சமான இலந்தை பழத்தை உன்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் இப்ப பட ஷாட்டிங்க தான் இங்க நிறைய எடுக்குராங்க கோயில யாரும் கண்டுக்கு மாட்ராங்க அந்த கோயில் தேர் பாத்தால மனசு வலிக்கும்
@VELS436
@VELS436 Год назад
Beautiful ❤️😍
@durairajmuthukrishnan3665
@durairajmuthukrishnan3665 Год назад
பொதிகை மலை தரிசனம் செய்வதற்கு எத்தனை நாள் ஆகும் சாமி...
@tenkasi_360_view
@tenkasi_360_view Год назад
3 natkal
@glscapcapacitor1783
@glscapcapacitor1783 Год назад
பொதிகை மலை உச்சியில் புறப்படும் தென்றல். ஏன் சொன்னார்கள். மலைகள் இருந்தால் தான் நல்ல இனிய காற்று கிடைக்கும் என்று. இப்போ பொருளாதாரம் பேரில் கிரானைட் தொழிற்சாலை ஆக்கி விட்டார்கள். இனி நம் நிலைமை எப்படி இருக்கும்
@karunakarank4576
@karunakarank4576 Год назад
Shakti Karuna
@loganathanamutha3909
@loganathanamutha3909 Год назад
இங்கு போவதற்கு பஸ்ரூட் மற்றும் பஸ் நம்பர் தெரளிவாக சொல்லவும்
@chidambarams482
@chidambarams482 Год назад
திருநெல்வேலி மாவட்டம் புது பஸ் ஸ்டாண்ட்லே இருந்து கரையார் பேருந்தில் ஏறவும் ஆனால் அது குறிப்பிட்ட நேரத்திற்கு தான் பேருந்து உள்ளதால் பாபநாசம் பேருந்தில் ஏறியும் செல்லலாம் .பாபநாசத்தில் இருந்து ஐந்தாறு கிலோமீட்டர் வரும்
@sundard6217
@sundard6217 Год назад
Why Tamilnadu government didn't give permission, anyone pls??
@karunakarank4576
@karunakarank4576 Год назад
Sakthi karuna
@balan5751
@balan5751 Год назад
Entry fee 2k atha sollave la yepdi register and approval vanganu clear ah sollala yethukuda video poduringa
@tenkasi_360_view
@tenkasi_360_view Год назад
20000 fee 5 person
@sathyas4498
@sathyas4498 Год назад
🙏🙏🏾🙏🙏🙏
@rajeshshobi5216
@rajeshshobi5216 Год назад
Om Namaha Shivaya
@ashwinvarmanirund775
@ashwinvarmanirund775 Год назад
Whoever goes there ,try to bring some food for the dogs ..god will see each other. If we feed , suregod will bless us..thats more important than hiking
@chitramaha8890
@chitramaha8890 2 месяца назад
Superb 🎉
@karunakarank4576
@karunakarank4576 Год назад
Sakthi karuna super super 👍
@sribhogarpipes
@sribhogarpipes Год назад
ஓம் அகத்தீசாய நமோ
@muthailkumarandurai9523
@muthailkumarandurai9523 Год назад
கோடாணா கோடி நன்றிகள் இதை காண எத்தனை தவம் செய்தோம் 😊
@karunakarank4576
@karunakarank4576 Год назад
Sakthi karuna in
@user-wi6md9bb2n
@user-wi6md9bb2n 5 месяцев назад
இந்த மலைக்கு செல்ல எனக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சா பரவால்ல
@sankarnarayanan4301
@sankarnarayanan4301 Год назад
ஆரல்வாய்மொழி வலியாக orupathaiullathu
@muthujana
@muthujana Год назад
பதிவு செய்வதற்கான வழிமுறை தெரியபடுத்தவும் நண்பரே
@ashokann4220
@ashokann4220 Год назад
இந்த வெந்த கோஸ் வேகாத கோஸ் சேசப்பா ‌சோசப்பா ஊம்பேன......ன்....
@vigneshlee8203
@vigneshlee8203 Год назад
முக்கியமான பதிவுக்கு நன்றி ஐயா எப்போது வரை இந்த கோவிலுக்கு செல்ல அனுமதி🙏
@kuttapattirajasekaran2691
@kuttapattirajasekaran2691 Год назад
ஓம் அகத்தீசாய நம
@manimegh20
@manimegh20 Год назад
Agathiyar mugam andha malaiyil theriyum .. camp la irundha partha theriyum solla marandhuteenga
@kpkvlogsking
@kpkvlogsking Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-38TubocP6B0.html திருஎறும்பீஸ்வரர் மலைக்கோயில் திருவரம்பூர் திருச்சி ஆலயம் வரலாறு
@antonysudhir6538
@antonysudhir6538 Год назад
Nan oru Christian anal tamilan endra muraiyel Naan migavum perumai oadugiran
@periyssamy5282
@periyssamy5282 Год назад
ஓம் நம சிவாய
@veriyandia4854
@veriyandia4854 Год назад
Ohm ranakali thaye, ennai intha malaiku kuditu poma, antha akathiya siddharai kanum pakkiyathai kudu ma
@gmaniyarasan9013
@gmaniyarasan9013 Год назад
அன்பே சிவம் 🙏
@gokulraja3022
@gokulraja3022 Год назад
Yearly endha months booking open pannuvanga???
@skyfun9769
@skyfun9769 Год назад
Pothigai malaikku puthithaga povatharkku eappadi apply panna vendum
@amaravathidevi2084
@amaravathidevi2084 Год назад
Super asathitiga
@hemachandran9339
@hemachandran9339 Год назад
Sendra varudam nanum anubahavithen
@RAJESHKUMAR-qs9gs
@RAJESHKUMAR-qs9gs Год назад
Hi
@RAJESHKUMAR-qs9gs
@RAJESHKUMAR-qs9gs Год назад
How to online booking? Please help me for trekking
@sowmyathankavelu6494
@sowmyathankavelu6494 Год назад
Pothigi malai Kerala Thiruvananthapuram thane
@krishnarajunarayanan2632
@krishnarajunarayanan2632 Год назад
Pothigai malai o agasthyamalai is part of western ghat mountain ranges. Eastern side ofh pothigai malai lies tirunelveli district of tamilnadu. The whole area is declared as agasthiyar malai biosphere reserve. The tamilnadu part of this reserve includes kalkkad mundanthurai tiger reserve and agasthiyar malai elephant reserve. Due to eco sensitive nature of this area, tamilnadu forest dept., stopped giving once a yearly permission to climb to agasthiyar koodam koodam during tamil month of chithirai more than a decade back. That is why the Kerala route.
Далее
У КОТЕНКА ПРОБЛЕМА?#cat
00:18
Просмотров 633 тыс.