Тёмный

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து - சுகி சிவம் 

Suki Sivam Expressions
Подписаться 459 тыс.
Просмотров 90 тыс.
50% 1

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து - சுகி சிவம்
#motivationalspeechtamil #sukisivamspeech #sukisivam #sukisivamexpressions #motivationalspeechtamil #suki #motivational #சுகிசிவம் #tamilspeech #sukisivamlatestspeech #leadershipskills #positivity#bestmotivationalvideo #inspirationalvideo #motivationalvideo #positivethinking #sukisivamspeechintamil

Опубликовано:

 

3 фев 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 408   
@thumuku9986
@thumuku9986 4 месяца назад
இன்று உண்மையான ஆன்மீகவாதிகளுக்கும் உண்மை பக்தர்களுக்கும் தான் சோதனைக்காலம்.
@indianfromsouth7756
@indianfromsouth7756 4 месяца назад
ஆமாம் இந்த கவலை சுகி சிவத்திற்கு இல்லவே இல்லை 🙏
@rdhineshkhanna
@rdhineshkhanna 4 месяца назад
இந்த மத வெறுப்பு அரசியல் தற்பொழுது தமிழகத்திலும் நுலைந்திருக்கிறது. ஆனால் நம் மக்கள் மத நல்லினக்கம் கொண்டவர்கள் இங்கு எடுபடாது. நன்றி அய்யா.
@kumaresan14448
@kumaresan14448 4 месяца назад
நுழை
@kuttysubash8123
@kuttysubash8123 4 месяца назад
ஐயா, அனைவரும் உங்களை சமயசொற்பொழிவாளர் என்று அழைத்தாலும் எங்களைப் போன்றோர் உங்களை சமூகசொற்பொழிவாளராகவே பார்க்கிறோம். உண்மையாகவே உங்களைப் போன்று உண்மையான ஆன்மீகத்தைப் பேசுபவர்கள் மிகவும் குறைவு. நீங்கள் பல்லாண்டுகள் ஆரோக்கியத்தோடு வாழ்ந்து இந்த சமூகத்திற்கு நல்வழிகாட்ட இறைவன் அருள் புரிய பிரார்த்தனை செய்கிறோம். 🙏🙏🙏🙏🙏🙏
@spandyansenthil5679
@spandyansenthil5679 4 месяца назад
ஆயிரம் கைகள் மறைத்தாலும் எங்கள் ஆதவன் மறைவதில்லை. உங்கள் புகழ் எங்கள் மனதில் ஒரு பொழுதும் மங்காது. எங்கள் காலத்திலும் உவமையாக காட்ட ஒருவர். வணங்குகிறோம்
@UmaShankar-ct1bo
@UmaShankar-ct1bo 4 месяца назад
சுகி. சிவம் ஐயா அவர்கள் வாழ்கிற காலத்தில் நானும் வாழ்கிறேன் என்பது எனக்குப் பெருமை
@contactarsb2214
@contactarsb2214 4 месяца назад
திரு சுகிசிவம் போன்ற ஆன்மீக வாதிகள் பலர் உறுவாக வேண்டும் என்பது எனது ஆசை ரஹ்மான்
@KavithaKavitha-kc1zu
@KavithaKavitha-kc1zu 4 месяца назад
சமுதாய முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட நல்ல மனிதர் மனம் வருந்தி பேசுவது வேதனையாக உள்ளது.
@xxx6015
@xxx6015 4 месяца назад
ஐயா அவன் கிடக்கான் பைத்தியம் உங்களை போன்ற நல்வர்களின் சொர்பொழிவுகள் எங்களை போன்றவர்களை நல்வழிபடுதிருக்கிறது. மிக்க நன்றி
@ramalingamrajagopal898
@ramalingamrajagopal898 4 месяца назад
நான் மிகவும் நேசிக்கும் பேச்சாளர் திரு சுகி சிவம். இப்பொழுது சங்கீகள் இவர் மீது காழ்புணர்ச்சியுடன் பேசுகிறார்கள்.
@sakayarajm2382
@sakayarajm2382 4 месяца назад
காழ்புணர்ச்சி இல்லை உண்மை பிறழும்போது உணர்வுவெளிபாடு
@sramakrishnan3212
@sramakrishnan3212 4 месяца назад
Now real Hindus comes to know his real face. He is in the payroll of DMK. This fellow should be kicked out.
@bsmnramu123
@bsmnramu123 4 месяца назад
​@@sramakrishnan3212 you will be kicked out
@balajid4430
@balajid4430 4 месяца назад
​@@sramakrishnan3212parpana naaikalum athan adimaikalum than ippadi katharum
@shivally2077
@shivally2077 4 месяца назад
​@@sramakrishnan3212nothing so...he is real Tamil spritual leader
@munusamym1944
@munusamym1944 4 месяца назад
திட்டமிட்ட வதந்திகளை பரப்பி வருபவர்களைப்பற்றிநீங்கள்வருந்தவேண்டியதில்லை. தொடரட்டும்உங்கள்பனி.
@poyyamozhi2825
@poyyamozhi2825 4 месяца назад
ஐயா...உங்களால் நான் மனதளவில் நிறைய மேன்மையடைந்து இருக்கிறேன்... வேண்டுமென்றே உங்கள் மீது ...சில முறை ராமனை பற்றி பேசியபோது சிலரால் திருமதி பர்வீன் சுல்தான் அவர்களின் மீதும் வன்மத்தை கொட்டி தீர்ப்பதை நான் நிறைய பார்த்து இருக்கிறேன்...வெண்சங்கு சுட்டாலும் நிறம் மாறாது..தாங்கள் எப்போதும் மேன்மக்களே!!! சில்லறைகள் இனிமேலும் கூட உங்களை தூற்றுவார்கள்...தயவுசெய்து கண்டுகொள்ளாதீர்கள் ஐயா...உங்கள் உடல் நலத்தில் அக்கறை செலுத்துங்கள்....என்போல் உங்களால் நிறைய பேர் பயனடைந்து உள்ளார்கள்.இனி எங்களுக்கான காணொளிகளை இடுங்கள்...இவர்களுக்கு பதில் தர வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை என்றே தோன்றுகிறது..
@RaviKumar-dm3ys
@RaviKumar-dm3ys 4 месяца назад
Sir Please don't worry about nonsense peoples Sir
@ShanthiThevar-ug1uf
@ShanthiThevar-ug1uf 4 месяца назад
Sir please continue your journey don't take unheathly words it will spoil your health sir we must want your speech for our routine life we have to travel our life boat with the help of your golden words thankyou
@noelnoel620
@noelnoel620 4 месяца назад
😊😊
@pushpaselvam9789
@pushpaselvam9789 4 месяца назад
Exactly
@rajehuman5579
@rajehuman5579 4 месяца назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-xKlO3jjWcFY.htmlsi=wdKLZg6vbBaxN7eX
@vasanthithayanithi6396
@vasanthithayanithi6396 4 месяца назад
Ayya Iam christian, but I like your speech, pl. Sir don't worry, God is always with us
@shortreviews8778
@shortreviews8778 4 месяца назад
உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம் ஐயா. கவலைப் படாதீர். தமிழ் உலகம் என்றுமே உங்களை போற்றுமேயன்றி தூற்றாது
@thelion7279
@thelion7279 4 месяца назад
உண்மையாக ஐயா உங்களைப் பற்றி எங்களுக்கு நன்றாக தெரியும் நல்லவர்கள் உங்களை யாரும் பழி சொல்ல மாட்டார்கள் உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம் ஐயா நான் என் இரண்டு பிள்ளைகளை நன்றாக வளத்துடன் நீங்க காட்டின வழிப்படி
@ashokkumarm577
@ashokkumarm577 4 месяца назад
நீங்கள் மேன்மையானவர் என்பது எங்களுக்கு தெரியும். So Be happy sir;
@vennaval2456
@vennaval2456 4 месяца назад
ஐயா நீங்கள் கவலை படாதீர்கள் நீங்கள் நல்லவர் எங்களுக்கு நல்லா தெரியும் அல்ப ஜென்மங்கள் வீழும்
@RajKumar-rp9si
@RajKumar-rp9si 4 месяца назад
ஐயா தாங்கள் இதற்கெல்லாம் விளக்கம் கொடுத்து உங்கள் பொன்னான நேரத்தை செலவு செய்யவேண்டாம் தயவுகூர்ந்து.. பலருக்கு அறிவு சுடரை ஏற்றி வைக்கும் மகாதீபம் நீங்கள்🙏🏻🙏🏻
@shanmugamlakshmanan5867
@shanmugamlakshmanan5867 4 месяца назад
சுகி அவர்களே! வருத்தம் வேண்டாம். கழுசடைகள் கால காலத்திற்கும் இருப்பார்கள்..உங்கள் அறுவு சார்ந்த இலக்கிய ஆன்மீக பணி தொடரட்டும். அண்ணாவை மிக மிக கீழ்த்தரமான வார்த்தைகளில் விமர்சித்து எழுதினார்கள் பேசினார்கள். எழுதி இடத்தில் விளக்கு வைக்கசொண்ணார் அண்ணா. வசை பாடியவர்கள் தான் வழக்கொழிந்து போனார்கள், அண்ணா வாழ்வாங்கு வாழ்கிறார்.
@jothibala9851
@jothibala9851 4 месяца назад
அப்பா,உங்களால் நான் மனதளவில் நிறைய மேன்மை யடைந்து இருக்கி றேன்
@SAIKUMAR--7--
@SAIKUMAR--7-- 4 месяца назад
தற்குறிகளும் அறிவாளிகளும் கலந்துதான் ஓர் நாடு இருக்கும். நீஙகள் வருத்தம் கொள்ள தேவையில்லை, ஐயா உங்களுக்கே தெரியும்❤
@goldking1955
@goldking1955 4 месяца назад
உங்களைப்பற்றி உங்களை பின்தொடர்பவர்களுக்கு நன்றாக தெரியும் நீங்கள் உத்தமர் என்று நீங்கள் கவலைப்பட வேண்டாம் ஐயா ❤
@saleemjes4778
@saleemjes4778 4 месяца назад
ஐயாவருத்த படத்தீக இறைவனுக்கு தெரியும் உக்கள் பணி சீரக்க வாழ்துக்கள்🎉
@karthickking9490
@karthickking9490 4 месяца назад
பணி சிறக்க வாழ்த்துக்கள் 👍👍
@Vaalgavazhamudan
@Vaalgavazhamudan 4 месяца назад
முன்னர் இதேபோலதான் கவிஞர் வைரமுத்து மீது சேறு பூசினார்கள். ஆனால் அவர் மௌனமாக கடந்து சென்றார். இன்று ஐயா உங்கள் மீதும் வேறு விதமாக தாக்க, உங்களை பொதுத்தளத்திலிருந்து ஓரங்கட்ட வேலைகள் நடக்கின்றன. ஆனால் நீங்கள் மௌனமாக வேடிக்கை பார்க்காமல், உங்கள் பாணியில் பதில் கொடுத்துள்ளீர்கள். நன்று.. 👏👏👏 உங்களை நாம் நன்கு அறிவோம். ஒன்றைப் பொதுவழியில் சொல்லும் போது அதனை நன்கு ஆராயாமல் சொல்லமாட்டீர்கள். இன்றுவரை நீங்கள் எந்த சகோதர மதத்தினரையும் அவமதித்துப் பேசியதாக வரலாறு இல்லை. நீங்கள் தமிழுக்குக் கிடைத்த மாணிக்கம். வாழ்க தமிழ் - வாழ்க வளமுடன்.
@mutthuveldevarajah3793
@mutthuveldevarajah3793 4 месяца назад
Agreed
@SamuelSinclair-cx5kc
@SamuelSinclair-cx5kc 4 месяца назад
எனக்கு மிகவும் பிடித்த ஆன்மீக பெரியவர்.தலைகணமற்ற அறிஞர்.திரு சுகி.சிவம் சார் அவர்கள்..🎉❤🎉
@jimmatrix7244
@jimmatrix7244 4 месяца назад
Aanmigeam vache yaabaram panrae indha tharkoori.
@bsmnramu123
@bsmnramu123 4 месяца назад
​@@jimmatrix7244pera kooda solla thuppillatha neega than sir tharkoori
@jimmatrix7244
@jimmatrix7244 4 месяца назад
@@bsmnramu123 Paeru Jesus Mayirandi. Engay kuppuda paarphom, Oombhi.
@jayalakshmi7716
@jayalakshmi7716 4 месяца назад
உண்மையை உணர்ந்து விளக்கும் தங்களை வணங்கி வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகிறோம்
@shivrajshivraj8606
@shivrajshivraj8606 2 месяца назад
வெறும் காசுக்காக பட்டி மன்றம் பேசுவார் அல்ல நீங்கள் சமுதாயம் உண்மையாகவே திருந்த முயற்சிப்பவர் நீங்கள்❤
@ponmanir6017
@ponmanir6017 4 месяца назад
உங்கள் மன உறுதிக்கு சோதனை காலம் இது. நீங்கள் செய்த பணி அந்த கடவுளின் பணி. கழிவை அகற்றும் போது சில கழிவு நம் மேல் படும். அதனால் உங்கள் சேவைகள் அனைவருக்கும் தேவையானவை. ❤
@yougarajumaofficial1265
@yougarajumaofficial1265 4 месяца назад
ஐயாவின் வழிகாட்டுதல் இந்த சமூகத்திற்கு மிகவும் தேவை. அவருக்கு இறைவன் ஆரோக்கியத்தை தர வேண்டும். அரசியல் தரம் தாழ்ந்து, தமிழக சான்றோர்களை எந்த கட்சியும் எதிர்க்கக் கூடாது. தமிழக இளைஞர்கள் இந்த தவறான வழிமுறைக்கு துணை போகக் கூடாது. சான்றோர்கள்தான் நம் சொத்து. இளைஞர்களே, சமூக ஊடகங்களில் நம் சொத்தைக் காப்பாற்றுங்கள்.
@sundaramamanikr8195
@sundaramamanikr8195 4 месяца назад
எல்லாம் அவா செய்யும் வித்தைகள் ....அவற்றை பொருட் படுத்தாமல் ஐயா உங்கள் பணி சிறக்க விரும்புகிறோம்....
@rajanis1471
@rajanis1471 4 месяца назад
Yei, avala?... yaru ava?? Eva?
@user-pc2ks3bz3w
@user-pc2ks3bz3w 4 месяца назад
சமீப காலங்களில் உங்க சொற்பொழிவுகள் அனைத்தினையும் கேட்கிறேன்.ஏற்கனவே வெளியிட்ட சொற்பொழிகள் உட்பட.அனைதும் மனித வாழ்க்கையில் தேவையானவை.உள்நோக்கத்துடன் செயல்படுபவர்களுக்கு இது தெரிந்தும், அவர்கள் இவ்வாறு மக்களை திசைதிருப்பி பாழ்படுத்துவார்கள்.காலம் பதில் சொல்லும்.
@johnedward3172
@johnedward3172 4 месяца назад
உங்களுடைய மனிதநேயமுள்ள ஆன்மீக சேவை தொடரட்டும்.
@karthikkumaranee
@karthikkumaranee 4 месяца назад
உங்கள் அருமை எங்களுக்கு தெரியும்.... இன்று RU-vid இல் உள்ள மூடர்களை கணக்கு எடுக்க முடியாது ஐயா! கவலை வேண்டாம்! உண்மை வெல்லும்!
@Sivakumar-hb8vv
@Sivakumar-hb8vv 4 месяца назад
மரியாதைக்குரிய ஐயா உங்களை பற்றி எங்களுக்கு மட்டுமல்ல கடவுளுக்கே தெரியும். உங்களால் தான் நான் இன்று ஒரு அரசு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறேன். கடந்த 24 ஆண்டுகளாக உங்கள் பேச்சை கேட்டு தான் வளர்ந்தும் வாழ்ந்தும் கொண்டிருக்கிறேன். என்னை போன்று பல பேரை உங்கள் பேச்சு உருவாக்க வேண்டும். அவர்களை மன்னியுங்கள் என்னை போன்றோரை வாழ வையுங்கள் ஐயா... 🙏
@saravanaperumal2487
@saravanaperumal2487 4 месяца назад
மனதை செம்மைபடுத்தும் பணியை செய்யும் ஐயா அவர்களுக்கு , இராமாயணம்,மகாபாரதம் கதைகளை உங்கள் மூலம் அறிந்தவர்கள் நாங்கள்.ஏதோ ஒன்றிரண்டு ஞான சூனியங்களுக்காக நீங்கள் ஏன் உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டும்.ஒன்று மட்டும் நிச்சயம்"நல்லோர் மனதை நடுங்கச் செய்தல் கூடாது".பழுத்த பழம் கல்லடி படத்தான் செய்யும் ஐயா.பர்வீன் மேடம் சொல்வது போல சந்தண மரம் விசப்பாம்புகளால் தான் சூழ்ந்திருக்கும்,பிறகு தான் நறுமணம்மிக்க சந்தணமாய் எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கும்.
@user-fn7ot4ti9h
@user-fn7ot4ti9h 4 месяца назад
ஐயா வணக்கம் இன்றைய உலகத்தின் நிலை இப்படி தான் உள்ளது நல்லது எது தீமை எது என்று உணர்த்தவர்கள் தான் கெட்டவர் நாம் நல்லதை நினைப்போம் நல்லதே நடக்கும் ஐயா நன்றி
@sasikaladhinakaran6136
@sasikaladhinakaran6136 4 месяца назад
ஐயா வணக்கம். நிறைய சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால் வார்த்தைகளால் பயனில்லை. நீங்கள் கற்றுக்கொடுத்தது தான் ஐயா .ஓஷோவைப்பற்றி .யாருக்கும் நீங்கள் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை.உங்கள் மேலான பணி தொடரட்டும் .எங்களைப்போன்று எத்தனை பேரை உருவாக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது ஐயா .நாங்கள் உங்களை தொடர்ந்து வருகிறோம் ஐயா.வெற்றி பயணம் தொடரட்டும் 🎉🎉🎉 .
@annavinavi-li5lw
@annavinavi-li5lw 4 месяца назад
வணக்கம் ஐயா நீங்கள் உங்கள் வாழ்க்கை கல்வியை அடுத்த தலைமுறைக்கு பகிர்ந்து கொண்டதற்கு நன்றி வாழ்க வளமுடன்
@hariharanm5794
@hariharanm5794 4 месяца назад
உங்களின் பேச்சைக் கேட்டே வளர்ந்தவன் நான் ஐயா... நீங்கள் யாருக்காகவும் உங்களின் தன்நிலை விளக்கம் தரவே வேண்டாம். உங்களின் தெளிவும் ஆழ்ந்த ஞானமும் என்றும் என் வியப்பிற்கும் மரியாதைக்கும் பாத்திரமாக இருக்கும். நீங்கள் என்றும் எந்த கவலையின்றி நிம்மதியாக நீடூழி வாழ்க... வாழ்க தமிழ் சித்தரே ❤❤❤❤
@angavairani538
@angavairani538 4 месяца назад
வணக்கம் அய்யா நீதிமன்றங்களில் இருக்கும் தராசு இன்றைய காலத்தில் நீதி வழங்குவதில்லை ஆனால் சுகி சிவம் என்ற அறிவும் ஆளுமையும் தைரியமும் துணிச்சலோடு எதையும் யார் பக்கமும் சாயாமல் பேசும் தரரசைப்பற்றி எதுவும் சொல்லாமல் இருந்தால் தான் ஆச்சர்யப்பட வேண்டும்... தாங்கள் சொன்ன கதை ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது நன்றாக குளித்து விபூதி அனிந்து வந்த யானைக்கு முன் பன்றிகள் பெருமையடித்து வந்த கதை.அப்படித்தான் பன்றிகளின் பேச்சைப் பற்றி தாங்கள் கவலைப்படாமல் ஒரு நேரம் ஏறிமித்து தும்சம் செய்யவும் வேண்டும்... நீங்கள் நல்லகணி கொடுக்கும் மரம் அய்யா கண்டவர் கல்லெரிவது தவிர்க்க முடியாது.... உங்கள் ஆரோக்கியம் கூடும் பிரபஞ்சத்தின் ஆசிர் நிறைவாக கிடைக்கும்... விட்டுத்தள்ளுங்கள் அய்யா.. அன்புடன் ❤❤❤❤❤
@raghuraghuk2486
@raghuraghuk2486 4 месяца назад
போற்றுவார் போற்றவும் தூற்றுவார் தூற்றவும் அனைத்தும் அண்ணலுக்கே வாழ்கவளமுடன் ஐய்யா
@abdulrazak1604
@abdulrazak1604 4 месяца назад
உங்கள் பேச்சைக் கேட்டால் மன அமைதி ஏற்படுகிறது காலையில் எழுந்து உங்கள் பேச்சு தான் நான் கேட்பது
@sanpan-zn1qu
@sanpan-zn1qu 4 месяца назад
சிறுவயதில் உங்கள் சொற்பொழிவை கேட்டு தான் அபிராமி அந்தாதி தினமும் சொல்கிறேன் இதனால் வாழ்க்கையில் பல நன்மைகள் பெற்றேன்
@lakshmanan6034
@lakshmanan6034 4 месяца назад
ஐயா வணக்கம் வாழ்க வளமுடன் உங்களுக்கு கடவுள் துணை இருப்பார் எதற்கும் வருந்த வேண்டாம் ஐயா உங்களை வருத்தப்பட செய்தவர்கள் வாழ்க வளமுடன்
@baskaranrajakrishnan1222
@baskaranrajakrishnan1222 4 месяца назад
எனது எதிரிக்குமாக சேர்த்து படைக்கப்பட்டது இவ்வுலகு ! சகிப்புத்தன்மைக்கு ஊதியம் இறைநிலையே தரும் !
@niviraj
@niviraj 4 месяца назад
அய்யா உங்களின் மேன்மையும் மேதைமையும் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். உங்களைத் தொடர்ந்து சீண்டுபவர்கள் யார் என்று கூறுங்கள் அவர்களின் வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்றுகிறோம்
@parthibanm3123
@parthibanm3123 4 месяца назад
விழிப்படையா மனிதர்களின் செயல் காலத்தின் அவலம் 😔😔😔 உங்கள் மனம் அமைதி அடைய வேண்டுகிறேன் 🙏🙏🙏
@syedrasheed7507
@syedrasheed7507 4 месяца назад
ஐயா தங்கள் மாண்பு சங்கிசிந்தனைவாதிகளுக்குதெரியவில்லை போலும். நான் இஸ்லாமியவனாக இருந்தும் ஜயா!பேச்சைகேட்டுரசிக்கிறேன் . எங்க ஊர் கோயிலில் தங்கள் சொற்பொழிவு 📼போடும் போது ஒரு இடத்தில் நின்று தங்கள் அறிவு ஆற்றலை கேட்டு மகிழ்ச்சி அடைகிறேன். ஜயா !அவர்களின் தமிழ் இலக்கியஅறிவு மீது உள்ள பொறமை. எந்த நல் அடியார்களும் வம்பர்கள்வீம்பர்களுக்குதாக்குதல் செய்யமலிருப்பதில்லை . அப்போ நாம் சத்தியத்தில் உள்ளோம் என அறிந்து க் கொள்ள வேண்டும்.
@babutr1114
@babutr1114 4 месяца назад
பாய், உன் மதத்தை பத்தி மட்டமா பேசுனா இப்படி பேசுவியா??????? உனக்கு வந்தா ரத்தம்.... எங்களுக்கு வந்தா?
@rajantirouvengadame9770
@rajantirouvengadame9770 4 месяца назад
வணக்கம் அய்யா உங்களின் உண்மையான உயர்ந்த உள்ளம் எங்களுக்கு தெரியும். வாழ்க வளர்க வளமுடன். நன்றி.
@lawarancecharles2478
@lawarancecharles2478 4 месяца назад
இனிய இரவுநேர வணக்கங்கள், ஐயா கோபம் கொள்ளாதீர்கள் சூரியனை பார்த்து நாய்கள் குரைத்து ஒன்றும் ஆகாது என்பது எல்லாருக்குமே தெரிந்தது தானே ஐயா மன்னித்து மறந்து விடுங்கள் என்றும் அன்புடன்
@PeerMeeran
@PeerMeeran 4 месяца назад
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்
@syedmohamed1918
@syedmohamed1918 4 месяца назад
ஐயா,மனிதம் தான் வாழும்.மிருகத் தனம் முடிவில் வீழும்.நீங்கள் சஞ்சலப்படாமல் வீறுநடை போடுங்கள் ஐயா.
@thangamanikajendran9550
@thangamanikajendran9550 10 дней назад
ஐயா நீங்கள் ஒரு சமுத்திரம். என்னுள் மாற்றம் வந்தது உங்களின் பேச்சைக் கேட்டுத் தான். நன்றிகள் கோடி. முட்டாள்களின் கருத்திற்குத் தாங்கள் விளக்கம் கூறத் தேவை இல்லை.
@Astro_Madhi_Vazhli
@Astro_Madhi_Vazhli 4 месяца назад
நான் சிறுவயது முதலே ஐயாவின் வார்த்தைகளை கேட்டு வருகிறேன். இப்படிப்பட்ட பெரிய மனிதனையே மனம் வெதும்பச்செய்து அவரையே இவ்வாறு தரம்தாழ்ந்து பேச வைத்த பாவிகளே நீங்கள் நல்ல வாழ்வை பெற முடியாது. எந்த லாபத்திற்காக இந்த இழிவான செயலை செய்தீர்களோ, அதுவும் கிடைக்காது, இந்த பாவத்திற்கான தண்டனை மட்டுமே உங்களுக்கு கிடைக்கும்.
@muruganponniah7014
@muruganponniah7014 4 месяца назад
அறிவார்ந்த அன்பான விளக்கம். சமுதாயத்தை பிரித்து கலவரமூட்டி குளிர் காய நினைக்கின்றது ஒரு கூட்டம்.தமிழ்நாட்டில் அது எடுபடாது. அன்பு ஒழுக்கம் நேர்மை அறம் இவை இல்லாமல் பக்தி ஏது? இவை மட்டும் தான் பக்தி என எடுத்துக் கொள்ளலாம். மற்றபடி, கடவுள் கதாபாத்திரங்கள் எல்லாம் மேற்சொன்னவற்றை எளிமையாக பரப்புவதற்காக அக்கால அறிஞர்கள் உண்டாக்கிய ஏற்பாடு என்றே எண்ணுகிறேன்.
@christianwarriorstamil3460
@christianwarriorstamil3460 4 месяца назад
பாரதி பாஸ்கர் மனதில் எதுவும் இல்லை. அவர்கள் ஒரு பக்தியில் சொன்னதாகத் தான் நினைக்கிறேன். ஆனால் இன்றைய சூழ்நிலையில் புகழ் வாய்ந்தவர்கள் எந்த கொள்கையாளர்கள் என்று பிரித்துப் பார்க்கும் மனநிலை தோன்றியிருக்கிறது. இது வருத்தமான விஷயம்தான்.
@krsm1906
@krsm1906 4 месяца назад
விடுங்கள் ஐயா.. மலைமீது மோதும் (கூ) முட்டைகள் தானே உடைந்தழியும்!
@natarajankannan5908
@natarajankannan5908 4 месяца назад
ஐயா வணக்கம், இவர்கள் எல்லாம் கலிகாலத்தின் கரும் புள்ளிகள். தர்மத்தின் துணைக் கொண்டு ஆன்மீக பயணம் நடத்தி வரும் தங்களது அருமை அந்த கருப்பு ஆட்டுக்கும் தெரியும். கேட்டால் வியபார யுத்தி என்பர். ஆனால் தங்களது இந்த பதிவு ஆட்டுமந்தை கூட்ட மக்களுக்கு தேவை, அவசியமும் கூட. நன்றி. வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.
@sathyasathya6853
@sathyasathya6853 4 месяца назад
Arumaiyana pechu iyya
@Karthickeyan90
@Karthickeyan90 4 месяца назад
சமுதாயம் முன்னேற்றத்திற்கு உதவும் மக்களை எதிற்பவரும் அங்கிகரிக்காதவர்களும், சமுதாயத்திற்கு தீங்கணவர்கள். மக்களே நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.
@gowthamthangavel
@gowthamthangavel 4 месяца назад
Appa this is the first time am seeing video like this from you.. unggalaiyum ippadi pesa vechchitanggala appa
@kanniyappansolaiappan1498
@kanniyappansolaiappan1498 4 месяца назад
இது போன்ற பிறவிகள் அதிகம் உள்ளன.ஐயா
@jn.channel3546
@jn.channel3546 4 месяца назад
நல்லமனம் படைத்தவர் நீங்கள்!!!
@mrxmrx9012
@mrxmrx9012 4 месяца назад
உங்கள் பகுத்தறிவு பேச்சுக்கள், உங்களின் உண்மையை தேடிய பயணத்தில் நீங்கள் தொடருங்கள் வெற்று படகுகள் பற்றி கவலை வேண்டாம் இவங்களுக்கு எல்லாம் பதிலளிக்க வேண்டாம் எங்களுக்கு உங்களை பற்றிய புரிதல் உணடு தொடர்ந்து உங்கள் பாதையில் பயணியுங்கள் வாழ்த்துக்கள்
@rajeevirajeevi6118
@rajeevirajeevi6118 4 месяца назад
ஐயா நல்லவர்கள் நல்ல கருத்துக்களை சொல்ல முடியாத காலமாக உள்ளது ஐயா, எல்லாத்திலும் அரசியல் புகுந்து இப்ப காலம் கெட்டுவிட்டது , நீங்கள் ஒன்று சொன்னா, வடிவேல் ஒரு படத்தின் காமெடி மாதிரி மாப்ள சொம்பு கேட்டாராம் என மாத்தி ஊதும் கூட்டம்தான் ஐயா, நீங்கள் கவலையடையவேண்டாம் சான்றோர்கள் எல்லாம் உங்கள் பக்கம் ❤
@stard6606
@stard6606 4 месяца назад
மதம் தாண்டி உங்களை ரசிக்கிறவர்கள் நாங்கள்...வளரட்டும் உங்கள் பணி
@shanmugammannur2655
@shanmugammannur2655 4 месяца назад
நல்ல பதிவு ஐயா தங்களின் சொற்பொழிவுகளை கேட்பவர்களுக்கு தங்கள் அருமை தெரியும்.
@syedmohamednajumudeen376
@syedmohamednajumudeen376 4 месяца назад
சங்கிகளை திருத்தநினைக்கவேண்டாம் ஐய்யா,,,இவனுகளை திருத்தமுடியாது ஐய்யா❤ பாரதிபாஸ்க்கர் சங்கிதான் என்று அவர்களே தன்நிலைவிளக்கத்தையும்,,,தந்துள்ளார்கள்,,,,ஆதலால் இவர்களுக்காக தாங்கள் ஏன் வருத்தப்படவேண்டும்,,, வாழ்க வளமாக ஐய்யா.சுவிசீவம் அய்யா❤
@IbrahimovicZ
@IbrahimovicZ 4 месяца назад
True gentleman ayya Suki Sivam
@amuthanraj9812
@amuthanraj9812 4 месяца назад
நாங்கள் அறிவோம் ஐயா அந்த மாதிரி தரம் தாழ்ந்த வீடியோக்களை நாங்கள் பார்ப்பதில்லை
@gunasundariannaiyan2625
@gunasundariannaiyan2625 4 месяца назад
Aiya ungalai patri engaluku theriyum. Nallavargal manam noga koodathu.
@arumugamponeswari263
@arumugamponeswari263 4 месяца назад
அய்யா வணக்கம் வாழ்த்துக்கள்,, விடுங்க அய்யா,, எண்ணி துணிக கருமம்,,,,
@umarsingh4330
@umarsingh4330 4 месяца назад
நமஸ்காரம் குரு கடவுள் இவர்களை மன்னிக்க மாட்டார் வருத்தப்படுகிறேன்
@ar.elangovan568
@ar.elangovan568 4 месяца назад
அய்யா வணக்கம் ... உங்களை ஈரோட்டில் சந்தித்து என் மகன் திருமண பத்திரிக்கை கொடுத்தேன்... அவனையும் ஆசிர் வாதம் செய்து கல்யாண தினத்தன்று மறவாமல் வாழ்த்து செய்தியும் அனுப்பினீர்கள் 2006 ல நல்ல எண்ணங்கள் உடைய தங்களுக்கு மற்றவர்கள் எதை சொன்னாலும் மெளனமாக கடந்து செல்லுங்கள் ... திருவண்ணாமலை யில் அம்மணியம்மாள் கட்டிய கோபுரம் போல உங்கள் புகழ் எங்கும் ஒலிக்கும் அய்யா உங்களின் ஆசிர்வாதத்தால் நலமுடன் இருக்கிறோம் நன்றி வணக்கம் அய்யா
@user-zg9ib4cc3y
@user-zg9ib4cc3y 4 месяца назад
நன்றியாவிளவைஅன்புகோவை
@a.mohammedabburarsithik9157
@a.mohammedabburarsithik9157 4 месяца назад
அய்யா உங்கள் சமூக பணி வளர இறைவனை வேண்டுகிறேன்! உங்கள் ஆயுள் மற்றும் ஆரோக்கியத்திற்கும் அந்த இறைவனிடம் வேண்டுகிறேன்! வாழ்க பல்லாண்டு!வாழ்க வளமுடன்!
@SANKALPAM9991
@SANKALPAM9991 4 месяца назад
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்குக் குரு வணக்கம் 🙏🙏🙏
@MrAnbu12
@MrAnbu12 4 месяца назад
We are support you sir... Ayya you are always in our heart...
@girijabhaskar838
@girijabhaskar838 4 месяца назад
ஐயா வாழ்க வளமுடன்
@SyedAli-py5kb
@SyedAli-py5kb 4 месяца назад
அய்யா சுகி சிவத்துக்கே இந்த நிலைமை என்ரால் மத்தவங்க என்ன நிலையில் இருப்பாங்க ?அய்யா உங்கழுக்கு கோபம் வரக்கூடாது,
@srdev6184
@srdev6184 4 месяца назад
Hi sir, I am watching you from long back , I can say around 15 years. I am from London, you are amazing star and this is right video which is good to point the worst people to make them feel. I am sure they will learn a lesson from this . We always admire your speech , keep going sir
@anandht568
@anandht568 4 месяца назад
I am daily morning...addicted to your positive thoughts
@stellamarry4678
@stellamarry4678 4 месяца назад
Nama.tamil.nadum.matha.arasiyal.seikirakal.mikavum.kastma.iruku🎉❤❤
@mogansivalingam
@mogansivalingam 4 месяца назад
Sir you are a great gift to us. True devotees of god know your worth. You don't have to explain to this people. Pls keep giving us your knowledge and blessings. Samy sharanam
@rameshvallanur1420
@rameshvallanur1420 4 месяца назад
எல்லாம் சரி, தாங்கள்தான், அறிவு கெட்டு விட்டீர்களே.😢
@kvptex7283
@kvptex7283 4 месяца назад
அய்யா உங்களை நான் பின் தொடருகிறேன் நீங்கள் மகிழ்ச்சியாக இருங்கள் உங்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்னை போன்ற நிறைய பேர் உங்களோடு இருக்கிறோம் முட்டாள்கள் பற்றி அதிகம் சிந்திக்க வேண்டாம் உங்கள் அறிவு பயணம் தொடரட்டும் 🙏
@jauli1006
@jauli1006 4 месяца назад
பல பேர் உங்கள் பேச்சை கேட்டு நல் வாழ்க்கையை துவங்கி நல்லபடியாக வாழ்கிறார்கள்..... நன்றி ஐயா...
@muppakkaraic8640
@muppakkaraic8640 4 месяца назад
நிம்மதியாக இருங்கள் ஐயா வருத்தபடாதீர்கள்
@padmaazhagiri3799
@padmaazhagiri3799 4 месяца назад
சார் அவர்கள் என்ன வேணா பேசட்டும் உங்களுக்கு ராமர் யார் என்று தெரியும்.உங்களது பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும். அவர்களுக்கு ராமர் யார் என்று தெரியாது. ஒவ்வொரு ஆணும் ராமனை போலவும் ஒவ்வொரு பெண்ணும் சீதையை போலவும் கற்று வாழ்க்கை நடத்தவும் அதில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களிடமிருந்தும் நாம் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட இதிகாசம் இராமாயணம்.இது இந்த மடையர்களுக்கு தெரிந்தால் தானே சார். நீங்கள் நீடூழி வாழ வேண்டும்.❤
@s.binyezhisai9821
@s.binyezhisai9821 4 месяца назад
உங்கள் பெயருக்கு ஓர் பெருமை உண்டு.உங்களால் இன்று சங்கி பா.பாஸ்கர் குரலை கேட்கும் படி ஆயிற்று.😢
@ayubayub6389
@ayubayub6389 4 месяца назад
ஐயா, நீங்க, சுகநலத்துடன் நீடுழி வாழ வாழ்த்துகிறேன்,,எல்லாம் வல்ல அல்லாஹ் விடம் கை ஏந்தி கேட்கிறேன், அயூப், saudiarebia
@StellarAstrological
@StellarAstrological 4 месяца назад
மிக அருமையான பதிவு
@MS-qj4vg
@MS-qj4vg 4 месяца назад
நான் ஒரு நாத்திகன்(சிறு வயதிலிருந்தே) ஆனாலும் உங்கள் பேச்சு என்னை ஈர்க்கும் .. காரணம் யதார்த்தமாக பேசுவீர்கள்/உங்கள் புத்தகமும் பல வருடங்கள் முன்பே படித்து இப்போதும் பத்திரமா. க உள்ளது
@SureshSuresh-xp6cz
@SureshSuresh-xp6cz 4 месяца назад
Ayya vazhga valamudan........
@ranganathansunda6532
@ranganathansunda6532 4 месяца назад
ஞானம் உள்ளவர்களுக்கு எல்லா காலத்திலும் நடப்பது தான், வருத்தப்படாதீர்கள், நற்பவீ, நல்லதே நடக்கும் 👍❤️❤️
@d5eepak
@d5eepak 4 месяца назад
Sir. Just to put it simple, your speeches saved my life on multiple occasions. Please ignore these negativity. I wish you have a long and happy life.
@user-or7kp8wo4h
@user-or7kp8wo4h 4 месяца назад
பாபபுண்ணியப் பலனில் பிறந்து,சக்தியால் வாழ்வ ராகி ஐக்கியமாவோமே!
@John-tb1oq
@John-tb1oq 4 месяца назад
Appa God will bless you with long life , you are always lamp in the darkness we want lakhs of sugisivam appa, because we need healthy society than wealthy and pakthi society.
@prakashk7814
@prakashk7814 4 месяца назад
Sir, Don't worry we know about your good heart , your speechs always creates a good person's and society
@thamizhvani8768
@thamizhvani8768 4 месяца назад
இந்தப்பதிவு வரவேற்கத்தக்கது. பேச்சாளர்கள்தான் இந்தகாலத்தில் சமுகத்தை நல்வழிப்படுத்துகிறார்கள். மறுப்பவர்களும் விரைவில் புரிந்துகொள்வர்
@umakrthk
@umakrthk 4 месяца назад
Sir, you are very good and noble soul. One who listen and watch u won't miss understand you at any cost. One who miss understand you they need some more time to understand you.thats all.plz take care of yourself.your words needed for this society.
@karuppasamy6938
@karuppasamy6938 4 месяца назад
ஆன்மீகத்துக்குள் கலவரக்காரர்கள் புகுந்துள்ளார்கள் நீதி வெல்லும் 👍🙏
Далее