பாக்கியலட்சுமி & பாண்டியன் ஸ்டோர்ஸ் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை | மகா சங்கமம் - திங்கள் முதல் சனி இரவு 8 மணிக்கு நம்ம விஜய் டிவில. #PandianStores #Baakiyalakshmi #VijayTV #VijayTelevision #StarVijayTV #StarVijay #TamilTV
Sila per kannan Aishwarya mrg maari nu comments paakuren..kannan Aishwarya love panni family ku throgam senju oduchunga..palaper saabam la life start pannaanga..athum petha thaai aasirvaathathoda nadantha mrg um onnilla! First of all ithu amma kaaga nadantha mrg..antha amma aasirvaatham avungala vali nadathum.
Komadhi கல்யாணம் செய்து வைக்காமல் இருந்திருந்தால் raaji யை வீட்டில் சேர்த்து இருப்பார்கள்... ராஜி வண்டியில் இருந்து இறங்கும் போது அவளை யாரும் கோவமாக இல்லை பாசமாக தான் இருந்தார்கள் கல்யாணம் செய்து வைத்து சண்டையா பெருசா ஆக்கிவிட்டார் Komadhi இதுக்கு பேருதான் வேளியில் போன ஓணானை வேட்டியில் விட்ட கதை 😂