Тёмный

"பொய் சொன்னா கருப்பு பழி வாங்கிடும்" - பதினெட்டாம்படி கருப்பசாமி வரலாறு | Sharanya Turadi 

Sharanya Turadi
Подписаться 217 тыс.
Просмотров 143 тыс.
50% 1

#SharanyaTuradi #Travel #18padikarupasamy #tamilhistoricalstory
Hello guys! Sometime back, on the shooting spot, the producer blamed a particular person for stealing the money. But the person denied it until he broke down and swore on 18 padi Karuppasamy.
It made me curious to learn about 18 padi Karuppasamy, a Hindu God and the significant aspect.
Join me in this segment as I delve into Karuppasamy and share interesting facts you never knew.
______________________________________
Follow Me On:
Instagram - / sharanyaturadi_official
Facebook - / sharanyaturadi
______________________________________
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/​
Facebook - / divomovies
Twitter - / divomovies
Instagram - / divomovies
______________________________________

Развлечения

Опубликовано:

 

18 авг 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 165   
@sasikumar8489
@sasikumar8489 9 месяцев назад
சிறு தெய்வம் அல்ல "சீர் மிகு தெய்வம்"
@jayanthignanaskandan9461
@jayanthignanaskandan9461 9 месяцев назад
தெளிவான தமிழில் வர்ணனை அற்புதம்!!
@vennilajayapal9544
@vennilajayapal9544 13 дней назад
நான்இந்த இடத்திற்கு சென்று பாற்தோம் கருப்பு சாமி எங்களுக்கு நன்மையை செய்வார்🎉🎉
@kasimeena4794
@kasimeena4794 Месяц назад
ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது டிவி சீரியல் நடிச்சுட்டு இந்த மாதிரி எங்க ஊரு வரலாறு சொன்னதுக்கு நன்றி ஆனால் சிறு தெய்வம் அல்ல தங்களுடைய ஆன்மிகம் தொடரட்டும்
@ragnarop8091
@ragnarop8091 Месяц назад
Karuppan siru deivam ila avanthan periya deivam❤ Azhagarukae Kaaval En Karuppan than❤✨
@raveendarv837
@raveendarv837 9 месяцев назад
அருமையான வர்ணனை சரண்யா! விஜய் டிவி சீரியலில் தான் உங்களை பார்த்துள்ளேன். உங்களுக்கு இப்படி ஒரு முகம் இருப்பதை இப்போது தான் கண்டேன். அற்புதமாக கதை சொல்கிறீர்கள். தத்ரூபமாக உள்ளது. எங்களது குல தெய்வமான கருப்பசாமி பற்றிய தகவல்கள் அனைத்தும் சரி சகோதரி! ஆயினும், எங்கள் முன்னோர்கள் காரைக்குடி அருகில் உள்ள தோட்டாமங்கலம் என்ற கிராமத்தில் இங்கிருந்து பிடி மண் எடுத்து சென்று ஒரு கோவில் கட்டியுள்ளனர். அதன் பின்னர் எனது பாட்டினார்கள் பஞ்சம் பிழைக்க 1930-களில் தஞ்சை மாவட்டம் திருக்குவளை வட்டம் (கலைஞர் கருணாநிதி மற்றும் ஸ்டாலின் பிறந்த ஊர்) எட்டுக்குடி முருகன் கோவில் அருகில் தோட்டாமங்கலத்திலிருந்து ஒரு பிடி மண் எடுத்து வந்து ஒரு சிறிய கருப்பண்ணசாமி கோவில் கட்டியுள்ளனர். அதை நாங்கள் இப்போது விரிவு படுத்தி வருகிறோம். தங்களது தகவலுக்கு நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்! நூறாண்டுகள் நீ வாழ்க வாழியவே!
@healer_boy
@healer_boy 9 месяцев назад
Karuppasamy powerest and my favorite God...he always help and protect me... ❤❤
@balam1669
@balam1669 9 месяцев назад
Thirunelveli sudali madaswamy (or) esaki amman history
@sharathdeepika9161
@sharathdeepika9161 9 месяцев назад
Enga kola dhaivam 18 Padi karupusamy....🔥🔥🙏🙏
@rajthara7908
@rajthara7908 9 месяцев назад
அருமையான பதிவு 👍 தேவதானப்பட்டி முங்கில் அணை காமாட்சி அம்மன் பத்தி சொல்லுங்க அங்கும் கதவுகளுக்குதான் பூஜை நடக்கும்
@KrishnaKumar-wy1mt
@KrishnaKumar-wy1mt 9 месяцев назад
Super Sharanya. Thank you. I am from Madurai but live in Lindon. I have been to Alagar Kovil many times and prayed in front of Pathinettaam padi Karuppu. But never knew the story. Very interesting and Thank you. Keep up the good work.
@vanitha6196
@vanitha6196 8 месяцев назад
It's true akka enga amma kuda 18 am padi karuppasamy paathi solluvanga Superb akka . Your saying about the temples history ✨
@AmalarajaramAmalarajaram
@AmalarajaramAmalarajaram 8 месяцев назад
Enga ooru perumayum....aprm enga 18 pathinettam padi samy ahh sonnathukum......rmba rmbaa nandriiii❤🙏enga ooru laa irukurathee enagaluku rmba perumaa thaaa akka❤athalam unarthu patha thaa teryummn antha feelings everyy madurains kum teryum......antha perumaa 🥰
@anbalagapandians1200
@anbalagapandians1200 Месяц назад
அருமையான பேச்சு.பாராட்டுக்கள்சகோதரி
@muthumeenakshi8354
@muthumeenakshi8354 9 месяцев назад
Wow! Great search and explanation, Mam!
@chamuchamu583
@chamuchamu583 9 месяцев назад
Beautiful narration sharanya❤
@user-xq4su4ye6e
@user-xq4su4ye6e 12 дней назад
Excellent saranya mam Really it's a clear explanation Worth to watch it!!!! 🎉
@sathishmathi2925
@sathishmathi2925 9 месяцев назад
The way of telling the story is nice sis .... Keep rocking...
@KSV0109
@KSV0109 Месяц назад
Excellent documentary 👍
@govindarajurangasamy1540
@govindarajurangasamy1540 9 месяцев назад
Super information Keep it up
@sankarnarayanan8986
@sankarnarayanan8986 19 дней назад
அழகான வர்ணனை 🤩! அருமையான பதிவு
@radhasugumaran8218
@radhasugumaran8218 9 месяцев назад
The way you deliver the content is inspiring ❤ keep giving us such wonderful videos
@smartsundaram8949
@smartsundaram8949 9 месяцев назад
Really I'm a fan of your Tamil kka neenga neraya videos pannunga...innum namloda histories ah veliya edthutu vaanga 🎉
@babbloll5996
@babbloll5996 9 месяцев назад
மிகச் சிறப்பு! பழையனூர் நீலி மற்றும் கொல்லிப்பாவை வரலாறு குறித்து கூட ஒரு எபிசோட் செய்யுங்கள்
@chandrasekharanvenkatesan7644
@chandrasekharanvenkatesan7644 9 месяцев назад
Very interesting presentation.
@bhanu9659
@bhanu9659 9 месяцев назад
Your narration style is awesome...Can u narrate Velpaari story..?It would be sweet of you..
@ishwaryaprakash4892
@ishwaryaprakash4892 9 месяцев назад
Clear explanation 👌
@thaaimedia7075
@thaaimedia7075 9 месяцев назад
பதினெட்டாம்படி வாக்கு சக்திவாய்ந்தது
@sanzy8
@sanzy8 9 месяцев назад
Nice Video❤...Could u make a video about Nachiyaar Amman...and also Mononmani amman.... I have heard a few stories whilst i was a kid... Some where near thiruchendur side....they worship these gods...just a suggestion for your upcoming content 😊..Cheers Keep up the good work...All the best
@GopalVenkatesan
@GopalVenkatesan 2 месяца назад
மிகச் சிறப்பான வர்ணணை 🙏🏽
@UCAADEEPAKS
@UCAADEEPAKS 9 месяцев назад
Akka innum neraiya videos upload Pannuga akka neenga inspiring and interesting content solringa. I lot of like the video 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@rrvlogs4438
@rrvlogs4438 25 дней назад
Good research sister❤
@gayathripalaniappan8132
@gayathripalaniappan8132 9 месяцев назад
Beautiful narration please describe about Ayyanar
@saradhas6048
@saradhas6048 9 месяцев назад
போன sunday 18 ம் படி சாமி கும்பிட ponen. மாலை கிடைச்சது 🎉....எங்க நீதிபதி ❤
@rajirk3864
@rajirk3864 Месяц назад
It's true mam, super...
@ramyam9046
@ramyam9046 25 дней назад
Ur voice so.... Clear❤❤
@ajithkumar7341
@ajithkumar7341 9 месяцев назад
கருப்பர் துணை ✨️
@HemaLatha-lf9fd
@HemaLatha-lf9fd 2 дня назад
Superb
@keerthanarajendran1550
@keerthanarajendran1550 9 месяцев назад
Best celebrity RU-vidr ever
@madhusudhans326
@madhusudhans326 9 месяцев назад
Very nice keep rocking
@mpkutty6451
@mpkutty6451 Месяц назад
Arumai 👏🏻👏🏻👏🏻👏🏻
@Mahesh-yq3zd
@Mahesh-yq3zd 5 месяцев назад
Very nice video🙏🙏🙏
@VijihereK
@VijihereK 9 месяцев назад
❤❤❤❤ you rock akka 🎉🎉🎉🎉😮😢 sema video
@therisingdarkknight472
@therisingdarkknight472 9 месяцев назад
Nice content
@r.selvam109
@r.selvam109 8 месяцев назад
எது சிறு தெய்வம் கல் தோன்றி மண் தோன்றி காலத்தில் தோன்றியவர் தான் கருப்புசாமி
@kanimozhibalamurugan3420
@kanimozhibalamurugan3420 9 месяцев назад
Akka mystry of mount Kailash pathi pls detail video podunga akka
@priyarajendhran9053
@priyarajendhran9053 8 месяцев назад
Very informative and clear explanation
@darshinirajaram
@darshinirajaram Месяц назад
Love your tamil ❤
@mayuri7923
@mayuri7923 9 месяцев назад
👏👏👌👍 . . Super sis.. Well explained.. Pls talk abt andal...
@VinimaniVinimani
@VinimaniVinimani Месяц назад
Super akka 🙏🙏🙏🙏🙏
@VaniGovi22
@VaniGovi22 2 месяца назад
அழகான தமிழ்
@meerameera1985
@meerameera1985 9 месяцев назад
Nice
@user-bk4mt1uu8q
@user-bk4mt1uu8q 9 месяцев назад
Hi can you elaborate the story of pal munishwarar specifically about him bec I have tried doing that but have not any info if possible pls do explain the story about him
@hashilanhashilan15
@hashilanhashilan15 Месяц назад
மதுரையில் வாழ்ந்து தெய்வம் ஆன மதுரை வீரன் கதையை சொல்லுங்க அக்கா.I am from Malaysia 🇲🇾
@PerumPalli
@PerumPalli 9 месяцев назад
Good ✌️✌️✌️
@bindhusindhuvlogs3333
@bindhusindhuvlogs3333 9 месяцев назад
அற்புதமான வரலாற்று விளக்கம், முனியாண்டி = முனி-ரிஷி-துறவி என்றும் சிலர் கூறுவதை பற்றிய தெளிவான தகவல் வேண்டும்
@rohithk4027
@rohithk4027 2 месяца назад
Sis please tell about sudalai mada samy
@shockbala717
@shockbala717 8 месяцев назад
Sankarankovil, Melanilithanallur la irukka சிவஞான வெளியப்ப சாஸ்தா Kovil pathi sollunga
@MVAvinaashcreator
@MVAvinaashcreator 9 месяцев назад
Well , appreciate that you took , the effort to come up with such stories… but just a curiosity, how far you have done this research before share … because lots of points missing and and incorrect….
@asmurasooli
@asmurasooli Месяц назад
Please post a video on "Madurai Veeran", my family deity akka...
@PugalKathiresan
@PugalKathiresan 27 дней назад
கருப்பசாமி சிறுதெய்வம் அல்ல தெய்வத்துக்கே அதுதான் காவல் தெய்வம் சிவனின் அம்சம்
@Atomic_dragon
@Atomic_dragon 9 месяцев назад
Tirunelveli district Sudalai Maadan pathi sollunga
@kavideepa4433
@kavideepa4433 9 месяцев назад
Mam munishvaran sami story sollunga
@ak.copyvideos4318
@ak.copyvideos4318 8 месяцев назад
Sister karmegasamy history enna sollunga plese plese 🙏🙏🙏
@rrinnersphere8786
@rrinnersphere8786 2 месяца назад
Madam Kanikaparameshwari pathi oru video podunge
@rishitotime5548
@rishitotime5548 9 месяцев назад
Akka cholarkal ahh bathi video podunga please
@sandhyasaran8096
@sandhyasaran8096 22 дня назад
Angalamman pathi sollunga akka
@chandrandoraikkanu429
@chandrandoraikkanu429 Месяц назад
Tell about pechiamman ?
@SanthanaBharathi291
@SanthanaBharathi291 9 месяцев назад
Akka thirumangai azhvar kadha sollunga plz plz
@veraleveleditz658
@veraleveleditz658 8 месяцев назад
Kulasai mutharamman story slungaa 🙏
@BalaKrishnan-xr6vi
@BalaKrishnan-xr6vi 9 месяцев назад
நல்ல தமிழ் அழகு வர்ணனையளர்
@saradhasathish6364
@saradhasathish6364 3 месяца назад
தெளிவான விளக்கம்.. தொடருங்கள் தோழி..
@rajaraju9979
@rajaraju9979 2 месяца назад
Madurai theni Dindigul mattum karuppusamy Kula dheivam ah illa include Virudhunagar district
@gpmgpm3452
@gpmgpm3452 8 месяцев назад
என்னது சிறு தெய்வமா😮
@Shabanaarthikauyir
@Shabanaarthikauyir 7 дней назад
Vera mathi amman kathai solluga akka 😊
@ivjmaddy
@ivjmaddy 8 месяцев назад
அழகர் கோவில் -தொ.பரமசிவன்
@yugapriya258
@yugapriya258 9 месяцев назад
Hiiii akka....💜💜
@Magalaragu-dv4rp
@Magalaragu-dv4rp 9 месяцев назад
காளி தேவி video podunga ka
@shivasubramanian1959
@shivasubramanian1959 4 месяца назад
Please Read "Azhagar Kovil" by Tho Paramasivan ayya and "Aseevagamum Ayyanar varalarum" by Ka Nedunchezhiyan Ayya
@VinothKumar-hg5du
@VinothKumar-hg5du 4 месяца назад
Madurai veerar kadhai sollunge sis
@lakshmibharathidivyanathan253
@lakshmibharathidivyanathan253 Месяц назад
Sorry dear I think wht u going to explain I don't think how u know the history u r serial artist u going explain image story but Ur voice bold conversation really hit my mind my heartly wishes u god bless u sorry wht IAM think hand off
@naganathan17
@naganathan17 Месяц назад
❤✨
@brundharagunathan3040
@brundharagunathan3040 9 месяцев назад
Engal kuladeivam🙏🙏🙏
@vinothinivinothini4894
@vinothinivinothini4894 9 месяцев назад
🙏🏻✨
@ajeethvetri5312
@ajeethvetri5312 9 месяцев назад
❤❤❤👌
@kavithabalan0911
@kavithabalan0911 Месяц назад
Kollangudi Kaali Amman history...
@mkarthika8488
@mkarthika8488 3 месяца назад
Yean siru theivamnu solringa
@vijayaruneditz5638
@vijayaruneditz5638 Месяц назад
நேற்று தான் எங்க அழகர் திருவிழா நடந்தது எங்க அழகர் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நாள் எங்க மதுரைக்கே பெருமை பதினெட்டாம் படி கருப்பா போற்றி
@tamilponnu7859
@tamilponnu7859 9 месяцев назад
What you mean by siru theivam ? Could you explain
@agalya174malliga7
@agalya174malliga7 9 месяцев назад
அரசர்கள் ஆட்சியில் சிவன் மற்றும் பெருமாள் மட்டுமே வணங்கினார். அவை மட்டுமே முதன்மை தெய்வமாக வணங்கப்பட்டது. மற்ற தெய்வங்கள் சிறு தெய்வங்கள்
@kesavankarunanithi
@kesavankarunanithi 9 месяцев назад
Please describe bout கொங்கு கருப்புசாமி
@gokulvijay.b9173
@gokulvijay.b9173 9 месяцев назад
Neenga sithirai thiruvilla pathi pesunga , unga Tamil keka remba alaga iruku
@manigandanr9867
@manigandanr9867 9 месяцев назад
Mam u r beautiful 😍 U r adorable
@kalagnanambalbalaji7005
@kalagnanambalbalaji7005 Месяц назад
மதுரை வீரன் பற்றி பதிவிடுங்கள்
@anushyababu2532
@anushyababu2532 Месяц назад
Karuna Samy is great 🎉🎉🎉
@kumaragurutheeba1848
@kumaragurutheeba1848 9 месяцев назад
👍🏼💐
@kowsalyamunisamy8461
@kowsalyamunisamy8461 Месяц назад
Sister good information but thirumbavum . Karuppu Swami ya siru theivam nnu solladhinga ❤❤
@nethajisekarm3988
@nethajisekarm3988 9 месяцев назад
குலதெய்வ வழிபாடு பற்றிய பதிவுகளை பதிவு செய்யலாம்
@balamuruganramachandran5407
@balamuruganramachandran5407 9 месяцев назад
enga ayya thayumanavar 😍😘
@user-ng4mv1bw1p
@user-ng4mv1bw1p 5 месяцев назад
கருப்பா 🙏🙏🙏🙏🙏
@SmilingBaseball-zd2qq
@SmilingBaseball-zd2qq 3 месяца назад
Madhurai pandimuni ayya,matra muniayya paththi sollungga .irai kidaikkum.kulatheiva valipadu yen yethukkunnu sollungga thayi
Далее
надувательство чистой воды
00:28
Top 10 Interesting Facts About Tamils
9:40
Просмотров 92 тыс.
23 May 2024
1:29
Просмотров 174