Тёмный

பொருளோடு தரம் தான் என்னோட மார்க்கெட்டிங் - Sasi interview Vettipechu Viewspochu 

VettiPechu ViewsPochu
Подписаться 120 тыс.
Просмотров 25 тыс.
50% 1

Sasi Instagram Influencer who used her social media platform as business marketting place and well developed in her business and also she do more videos on instgram which gets more trend on recent period.She shares about her journey on social media and business , so impressive and intresting , so kindly watch full video to know more about her
#vettipechu #sasipurecosmetics #sasi
Thiru : ...
Anchor
Lakshmikanth : ...
Cinematographer

Опубликовано:

 

12 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 48   
@prithivraj1606
@prithivraj1606 Месяц назад
மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் அன்பு தோழியே. உண்மையில் உன்னை பார்த்து ஆச்சரியப் படுகிறேன் கடவுள் எப்படி ஒருவருக்கு அழகையும் கொடுத்து அறிவையும் கொடுத்து திறமையும் கொடுத்து விடுகிறார் என்று யோசிக்கும் பொழுது அழகும் அறிவும் ஆண்டவன் கொடுத்தது அறிவை நீ வளர்த்து கொண்டாயன்பதை புரிந்து கொண்டேன் தோழி. வாழ்க பல்லாண்டு வளர்க பல்லாண்டு வாழ்த்தும் அன்புத் தோழன் பிருதிவிராஜ் 🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏
@chidambarammcm
@chidambarammcm 3 месяца назад
ஒரு நாளாவது விவசாயி கிட்ட போய். உங்க கஷ்டம் என்ன. உங்களுக்கு விவசாயத்துக்கு என்ன தேவைன்னு கேட்டு வீடியோ போடுவீங்களா? உங்களால விவசாயி உற்பத்தி செய்யும் உணவை சாப்பிட தான் முடியும் அவன் படும் வேதனைகளை கேட்டு உலகத்திற்கு தெரிய படுத்த முடியாது.. ஒரு நேர்காணல் விவசாயி கிட்ட எடுத்து போடுங்க போடுங்க.
@sss77834
@sss77834 3 месяца назад
correct ah sonnenga
@m.sathishkumar5399
@m.sathishkumar5399 3 месяца назад
நல்ல கேள்வி நன்பரே இந்த மாதிரி ஊடகம் இறுக்கும் வரை இந்தமாதிரியான கூத்தாடிகள் வளரத்தான் செய்வார்கள்
@user-qo2pu9ov4e
@user-qo2pu9ov4e 3 месяца назад
Yes I am vivasayie
@sivagamisivagami7458
@sivagamisivagami7458 3 месяца назад
கரெக்டா சொன்னீங்க அண்ணா
@ssm864
@ssm864 3 месяца назад
Cry ah sonninga ❤❤
@actresspandiselvi
@actresspandiselvi 6 месяцев назад
நல்ல கேள்வி அருமையான பதில் பதிவு சூப்பர்
@user-zk7ki8iz2v
@user-zk7ki8iz2v 3 месяца назад
பல தடைகளை உடைத்து எறிந்து சரித்திரம் படைக்க வந்த புன்னகை மலரே
@naturebeauty1895
@naturebeauty1895 6 месяцев назад
Amazing result sasi pure cosmetics🎉🎉🎉🎉🎉
@Lakshnkutty
@Lakshnkutty 5 месяцев назад
Congratulation sasi akka Always keep rocking akka
@chinnaidly
@chinnaidly 5 месяцев назад
ஆமா மச்சி ... ஆனா கஷ்ட படனும்.. வாழ்த்துக்கள்
@shankarlingam3296
@shankarlingam3296 4 месяца назад
Ungaloda developement strong base good husband
@Faker33
@Faker33 2 месяца назад
I love Thiru 💕💕❤❤🎉🎉
@Akila-mh1nk
@Akila-mh1nk 3 месяца назад
இப்டி அழகையும் அறிவையும் திறமையையும் முயற்சியையும் உழைப்பையும் ஒருங்கே படைச்சி ஒருத்தர்க்கிட்ட அதான் அவங்க கணவர் கிட்ட கடவுள் குடுத்துருக்கானே! அப்டி என்னத்த அந்தாள் குடுத்து வச்சிருந்தான்?!...
@PandiaRaj-o7s
@PandiaRaj-o7s 12 дней назад
Super akka
@cutekuttachi
@cutekuttachi 6 месяцев назад
Sasi thangameee ❤❤❤❤❤
@SathishVenkatesan-nk8qp
@SathishVenkatesan-nk8qp 3 месяца назад
My favourite sasi ❤❤❤
@PandiaRaj-o7s
@PandiaRaj-o7s Месяц назад
வாழ்த்துக்கள் அக்கா
@Kanmanibalu007
@Kanmanibalu007 29 дней назад
Ungaluku laam Nala support family la yanaku lam yarume support ila shorts panathuku plan pani alika vachutanga kadaisi Vara na picha tha yadukanim thlayeluthu
@Reghuraman....
@Reghuraman.... 6 месяцев назад
Super brother ❤️
@modarishikachannel2797
@modarishikachannel2797 5 месяцев назад
Apdi interview pandra alavuku yinnum nanga valaralayenga anna😢😢😢😢😢
@vettipechuviewspochu
@vettipechuviewspochu 5 месяцев назад
Puriyala
@modarishikachannel2797
@modarishikachannel2797 5 месяцев назад
@@vettipechuviewspochu அண்ணா interview பண்ற அளவுக்கு நாங்க இன்னும் develope ஆகளனு சொன்னேனுங்க அண்ணா
@vettipechuviewspochu
@vettipechuviewspochu 5 месяцев назад
@@modarishikachannel2797 unga I'd sollunga insta
@modarishikachannel2797
@modarishikachannel2797 5 месяцев назад
​@@vettipechuviewspochuModarishika channel
@Kanmanibalu007
@Kanmanibalu007 Месяц назад
என்ன என்னமோ அசிங்கமா பேசுறாங்க ஆடுறாங்க அவங்கள எல்லாம் எல்லோரும் பாலோ பன்றீங்க குடும்ப கஷ்டத்தை இடுகட்ட நினைச்சி வீடியோ போடுற எங்கள மாதிரி பொண்ணுலாம் ஏன் பாலோ பன்ன மாட்றீங்க தெரியல வசதி வாய்ப்புகள் இருந்தா தான் மீடியால கூட வளர முடியும் போல 😢
@Rishiyanthar
@Rishiyanthar 3 месяца назад
Good job anna
@SkyblueKalai
@SkyblueKalai 3 месяца назад
பெரிய செலபிரிட்டிய பெரிய கார்ப்பரேட் சேனல்லருந்து interview எடுக்குராங்க
@modarishikachannel2797
@modarishikachannel2797 5 месяцев назад
Keep rock 🎉🎉🎉🎉
@deviajith8508
@deviajith8508 6 месяцев назад
@RajaR-c464
@RajaR-c464 3 месяца назад
❤❤❤❤super sister🎉
@yoursstardistributor831
@yoursstardistributor831 3 месяца назад
தங்கையே... ஓவரா சீன் போடாதே... தமிழரிடம் தமிழில் மட்டும் பேசுவோம்... ஆங்கில கலப்புடன் தங்கிலீஷ் பேசாதீர்கள்
@Rishiyanthar
@Rishiyanthar 3 месяца назад
Hiii anna
@JackJack-nl1ob
@JackJack-nl1ob 2 месяца назад
Yea bro ivlo pasanga u tube channel pandranga neenga yea ladies kitta mattum interview una pathi theriyum bro enakku....
@vettipechuviewspochu
@vettipechuviewspochu 2 месяца назад
Yen bro ninga ladies thu mattum paakuringa pasanga interview iruku poi paarunga ,unga kannula pasanga maata maatranga pola 😄
@JackJack-nl1ob
@JackJack-nl1ob 2 месяца назад
@@vettipechuviewspochu ama bro😂😂😂😂😂
@harshankannan3243
@harshankannan3243 2 месяца назад
Love me
@bangajamb177
@bangajamb177 3 месяца назад
இது எல்லாம் ஒரு பொழப்பு. தூஊஊஊ
Далее
Аушев, Путин, «пощечина»
00:56
Просмотров 497 тыс.