நீங்கள் பிறந்த இந்த காலத்தில் நாங்களும் பிறந்ததையிட்டு பெருமைப்படுகிறேன்..அய்யா...நல்லவேளை இந்த RU-vid சேனல்களை மதிக்கிறேன் காரணம் நாமும் திருந்துவதற்கு வாய்ப்புகள் நிறையவே கிடைக்கின்றதனால்....வாழ்க வையகம் வாழ்க வளத்துடன்
அருமை..., அன்று தென்கட்சி திரு சுவாமிநாதன் இன்று திரு சுகி சிவம், நம் தமிழ் சமுகத்திற்கு கிடைத்த முத்துக்கள் .. இவர்களைபோன்ற நல் உள்ளம் கொண்ட சான்றோர்களைத்தாம் நாம் கொண்டாட வேண்டியவர்கள்
சாதி மத சண்டைகள் எங்கும் வன்முறை குண்டு வெடிப்புகள். உண்மையில் அடுத்த சாதிக்காரன் மதத்தவன் தயவில்லாமல் உழைப்பில்லாமல் இந்த உலகில் யாராவது வாழ முடியுமா??? என்கிற எண்ணம் இன்று காலையில் எழுந்தவுடன் என் மனதில் ஓடிக்கொண்டிருந்து. யூடியூபில் இப்போது உங்கள் காணொளியை பார்த்தால் அதிலும் அதே எண்ணங்கள்தான் பிரதிபலிக்கிறது. ஆச்சரியமானேன். என்ன ஒரு ஒத்திசைவான நிகழ்வு. இதைத்தான் ஒரே அலைவரிசையில் யோசிப்பது என்கிறார்கள் போல!!!!
காரணங்கள் மீது எனக்கு உடன்பாடு இல்லை, காயங்கள் ஆறப் பிரார்த்திப்பேன்! கோயம்புத்தூர் இந்தியாவின் ஒரு மாநிலத்தின் ஒரு மாவட்டம் மட்டுமே, நான் இந்தியாவின் எதிர்காலத்தைப் பார்க்கிறேன்!! அரசியலில் பல குறைபாடுகள் உண்டு, ஆனாலும் அதைவிட வேறு சித்தாந்தங்கள் இன்னமும் கருக்கொள்ளவில்லை!!! அதனால், அதனூடும் பயணிக்க வேண்டுமென நான் கருதுகிறேன், எனது வயிற்றுப் பிழைப்பைக் கருதி இல்லை!!!! .. - தூய இந்தியாவை நோக்கி - 12.49
Awesome ! It’s great and worth for toms and tons of good words . One question , would mind letting me know you If my understandings not wrong , you are not that comfortable with the people who chants hare Rama hare Krishna ! . Don’t you ?