Тёмный

பொற்காலமாகும் மாறப்போகும் நேரம் | Subash Balakrishnan | Astrovel Jothidam | Tamil Astrology 

Astrovel Jothidam
Подписаться 346 тыс.
Просмотров 39 тыс.
50% 1

This Channel is Owned by Subash Balakrishnan
A Unit of Swami Productions
இங்ஙனம் ஜோதிடர் சுபாஷ் பாலகிருஷ்ணன்.
பல்லாண்டு காலங்களாய் தொடரும் ஜோதிட சாஸ்திரத்தில் 24 ஆண்டுகளாய் தொடரும் எனது ஜோதிட கணிப்பு. . . அந்த அனுபவத்தில் மூலமாக உங்களது ஜாதக பலன்களை அறிய தொடர்பு கொள்ளவும்.
Astrovel Jothidam
tamil Astrology
Contact details - +91 99408 66646 & +91 70685 70585
mail : astrovel2020@gmail.com
To Subscribe to this Channel :
/ @astroveljothidam
Visit our Facebook Page :
profile.php?...
Instagram Page :
/ astrovel2024
To Join our WhatsApp Group : chat.whatsapp.com/JdylJ6DX6bh...
Visit our Webpage :
www.astrovel.com
Swamivel Channel:- / @swamivel
Astro Murga Channel:- / @astrovelmuruga3078
#magaram #magaramrasi #sanipeyarchi #magaramsanivakram #magaramsanivakrapeyarchi
#subashbalakrishnan #astrology #subash #balakrishnan #tamiljothidam #astrology
#jothidam #simmam2024 #tamilastrology #indrayarasipalan #astrologytamil #rasipalangal #astrology2024 #subashbalakrishnan #karma #simmamrasi
#simmamrasi #simmam2024 #gurupeyarchipalan #astrovel #subashbalakrishnan #astrology #rasipalan #magaramrasipalan #2024 #karma #parigaram #temple #sivan #kanchi #குருபகவான் #horoscope #dailyhoroscope #dailyrasipalan#todayrasipalan #manthraproductions #Magaramrasipalan2024intamil #Magaramgurupeyarchi2024 #2024capricorn #Magaramsanipeyarchi2024 #gurupeyarchi #sanipeyarchi #capricorn #gurupeyarchipalan #manthraproductions #sanipeyarchipalan #2024 #jothidam #capricornzodiac #newyearrasipalan #astrology #rasipalan #Magaram #சிம்மம் #Magaram2023 #RasiPalan2023NewYear #zodic #Magararasi #மகரம் #manthraproductions #2024RasiPalan #rasipalan #astamasani #rasipalantoday #rasipalan2024 #astrology2024 #divine #raasi #புத்தாண்டு2024 #Magaramrasi #Magararasipalan #capricornhoroscope #horoscope #manthraproductions #horoscopetoday #rahu #rasipalantamil #manthraproductions #rahu #parigaram #rahukovil #rahukethupeyarchi #astrologersubhash #subashbalakrishnan #jothidam #jothidamintamil #astrologytamil #ragukethupeyarchi #sanibhagavan #aprilrasipalan #tamilputhandurasipalan2024 #tamilputhandu #chithirairasipalan #aprilrasipalan2024

Развлечения

Опубликовано:

 

23 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 96   
@jeevaarun7776
@jeevaarun7776 Месяц назад
நீங்க சொன்னதும் அனைத்தும் உண்மை. இனிமேல் எனக்கு நல்லது நடக்கும் என்று நம்புகிறேன். ஓம் நமசிவாய நமக.
@somasundaramn367
@somasundaramn367 Месяц назад
மகரம் ராசி திருவோணம் நட்சத்திரம் ஐயா
@kathirvel2375
@kathirvel2375 Месяц назад
ஐயா நீங்கள் சொன்னது அனைத்தும்.உன்மை
@sudalairaj242
@sudalairaj242 4 дня назад
மிகச்சரியாக கூறுகிறீர் . நன்றி
@virat_jega
@virat_jega Месяц назад
Only the Hard work will keep you Happy 😊
@geethasuryanarayanan1276
@geethasuryanarayanan1276 Месяц назад
மிக்க நன்றி ஐயா
@user-yw5mn7di4m
@user-yw5mn7di4m Месяц назад
வணக்கம் ஐயா எனக்கு உத்திராடம் நட்சத்திரம் மகர ராசி என் கணவர் இறந்து 14 வருடங்கள் ஆகிறது ஐயா இந்த 14 வருடங்களும் என் வாழ்க்கையில் போராட்டம் மட்டுமே என்னால் முடிந்தளவு என் இரு மகன்களையும் நன்றாக படிக்க வைத்தேன் ஆனால் வீட்டில் எப்போதும் எனக்கும் எனது மூத்த மகனுக்கும் சண்டை வந்து கொண்டே இருக்கிறது
@420mediaworks4
@420mediaworks4 Месяц назад
😢
@maheshmariappan3158
@maheshmariappan3158 Месяц назад
Varutha padathinga kulathaivam koveil poidu vanga veilaku podunka
@nkgnkg4990
@nkgnkg4990 Месяц назад
Throw him out of the house
@drunkenmonkeys8975
@drunkenmonkeys8975 13 дней назад
Dnt worry everything will be all right soon
@dharshni.k
@dharshni.k 16 дней назад
ஐயா வணக்கம் நான் உங்கள் பதிவுகளை 2 முறை பார் தேன் சிம்ம , மகர ராசிக்கு நீங்கள் சொன்னது அனைத்து உண்மை ஏன் என்றால் எங்கள் வாழ்வில் நடந்த உண்மை ஆகும் நன்றி ஐயா
@SelvarajSelvaraj-ed8jt
@SelvarajSelvaraj-ed8jt Месяц назад
108ஓம் நமசிவாய 🙏🙏🙏
@samayalwithleela7017
@samayalwithleela7017 17 часов назад
நன்றி அய்யா🙏🏻🙏🏻
@kamalgyanamani7578
@kamalgyanamani7578 Месяц назад
Nandri sir🙏
@ranig9007
@ranig9007 Месяц назад
Thanks for your help
@dhiviscreation4581
@dhiviscreation4581 Месяц назад
Thank-you sir
@kumarprasannakn9807
@kumarprasannakn9807 Месяц назад
Nandri gurunaathaa
@kathirvel2375
@kathirvel2375 Месяц назад
நீங்கள் சொன்னது மனசுக்கு ஆறுதலாக உள்ளது
@user-xj4py7rw5y
@user-xj4py7rw5y Месяц назад
💯/right sir what I am suffering u told
@priyadharshinigopinath5141
@priyadharshinigopinath5141 Месяц назад
Neenga soonadhu 100% unmai, ana enakku 22 vayasulaye idhallam nandhudichi ipo enakku 28 vayasu , yarukkaha na vazhrenu therla😢 ennoda kolandhai kuda enkita illa. Govt job la irukke kaasu irukku, ana rmoa verumaiya irukku.... Ennoda prblm solli axhugu kuda en lyf oru person illa. En amma❤ va thavara ipo endha thonaium illa....
@pavisaran2598
@pavisaran2598 Месяц назад
Kavala padathinga ealamey marum unga life ungaluku puducha mari marum 😢
@jisreevibishnan9813
@jisreevibishnan9813 Месяц назад
Thank you 😊
@sujajayadev7533
@sujajayadev7533 Месяц назад
Ok. Naanga develope ayiduvom ❤
@TARYVLOG7012
@TARYVLOG7012 Месяц назад
💯 unmai sir.. Nambikkai vaittathaal maddume en sottu, en peyar attainaiyum ilanthu, ippoluthu kedde peyarudan kadanaaliyaage irukkiren.. ennudaiye kadaisi naal eppoluthu varum endru vaalkkaiyai Etho oddikkonduirukkiren😢
@jagadeesanloganathan6442
@jagadeesanloganathan6442 Месяц назад
ஓம் நமசிவாய 🙏
@tganesh1692
@tganesh1692 6 дней назад
God only knows everything 🎉🎉🎉🎉
@exploretraveltech5633
@exploretraveltech5633 Месяц назад
100% true sir..job waste,,wife gone.. loss of wealth. and manam pochu...ellame gone...
@kanan_apm_nadarajan
@kanan_apm_nadarajan Месяц назад
Tq Sir 🙏👳
@jayanthiritivlogs1510r
@jayanthiritivlogs1510r 5 часов назад
Sir i have seen so many video but what u said is all right really happen in my life in my 40 year i lost my family my house my job even my mobile phone everything i have to start from the first 😢really dnt know what to do sir still i didnt get any job sir
@user-gu7ce8ky9f
@user-gu7ce8ky9f Месяц назад
100%true sir family job sister s totals close
@Veeramani-in9mn
@Veeramani-in9mn Месяц назад
🙏ஓம் நமசிவாய🙏
@jasminebaskar8096
@jasminebaskar8096 Месяц назад
Marriage eppo nadakkum sir ,oru nalla job kitakka matuthu sir ,nama onnu necha athu onnu nadakkuthu
@tamilselvi4258
@tamilselvi4258 27 дней назад
Vanakkam sir unkaloda video parpom manathirku aruthalaka erukum sir ennoda rasi magaram nachathiram uthiradam ennoda kanavan rasi mesam nachathiram karthikai nankal erandu perume velaipakurom sir enkaluku katan prachanai thankamudiyala sir enna panrathunu sollunka sir tq
@sarawayhisekar6469
@sarawayhisekar6469 Месяц назад
Correct sir
@p.k.kaarmika7955
@p.k.kaarmika7955 Месяц назад
நீங்கள் சொல்வது எனக்கு மிகவும் சரியாக நடந்தது.என்பெயர் கிருஷ்ணவேணி 35 வயது அவிட்டம் முதல் பாகம் எனக்கு அரசு வேலைக்கு வாய்ப்பு இருக்கிறதா என்பதையும, சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா??
@haridoss3647
@haridoss3647 24 дня назад
I am krishnaveni madam thiruvonam
@user-xi3jz2yz8b
@user-xi3jz2yz8b Месяц назад
Ayya neengal solvathu unmai ayya,kanavana nambi ematnthan,thaniyala en maganai valarthu patikavaithen ana enna payan en magan thitran atikuran nan kastapatathuke puniyamilla nan kadaul kadaul nu nambithan iruken ayya inimalavathu en thunbam theeratha 🙏🙏
@gopalm7913
@gopalm7913 Месяц назад
ஐயா நீங்கள் சொல்வது எனக்கு அப்படியே நடக்குது நீங்கள் சொல்வது கடவுள் சொல்வது போல் இருக்கு
@katiravan1584
@katiravan1584 Месяц назад
Hi Sir, Makara rasiku, Sani kocharathil santhiran meethu payanikirara?
@VijayKumar-hs5kd
@VijayKumar-hs5kd Месяц назад
❤❤❤ நன்றி நன்றி நன்றி கர்ம வினை வாழ்க்கையில் அனுபவம் எல்லாம் இறைவன் செயல்
@jayanthiritivlogs1510r
@jayanthiritivlogs1510r 5 часов назад
I tried so many job but i didnt get i felt bad sir but as to u said i will try from 5 to 27
@supermangaming3733
@supermangaming3733 Месяц назад
Thang guruji
@r.jothiredderyjothi9744
@r.jothiredderyjothi9744 Месяц назад
Nice suppe
@lillyc2885
@lillyc2885 Месяц назад
What about kulanthai pakkiyam. Pl reply for this
@sujajayadev7533
@sujajayadev7533 Месяц назад
Thanks sir❤❤❤❤❤❤ konjam nadakudhu sir. Positive ah
@jeevakannan
@jeevakannan Месяц назад
யெனக்கு நல்லது நடக்கும் யென்று நம்புகின்றேன்🙏🙏🙏❤️❤️❤️
@indraselvam8301
@indraselvam8301 Месяц назад
🙏🏻🙏🏻🙏🏻
@KalpanaSanthosh-bf3nd
@KalpanaSanthosh-bf3nd Месяц назад
Thank you sir
@ranidev4866
@ranidev4866 Месяц назад
How about magara lagnam???
@sundaramoorthyparthipan9027
@sundaramoorthyparthipan9027 Месяц назад
உங்களால் எப்ப ஏழரை சனி முடியும் என்று சரியாக சொல்ல முடியுமா 😂
@LakshmiLakshmi-yt6vb
@LakshmiLakshmi-yt6vb Месяц назад
January 2025
@DrCJeeva
@DrCJeeva Месяц назад
Namaskaram sir. My Rasi makara, star is Uttaradham 4th patham, mesham lagnam. Birth time 1:30am 27/06/1983, place Tiruchirapalli. I want to know about my personal family growth and career progress. Since am finding difficult to balance between family and career.
@iswaryap7281
@iswaryap7281 Месяц назад
🙏
@punithaj3051
@punithaj3051 Месяц назад
🙏🙏🙏
@kamalajansiranichandraseka2556
@kamalajansiranichandraseka2556 Месяц назад
8.03 correct sir
@deekslifestyle8873
@deekslifestyle8873 Месяц назад
Ayya nan magara rasi thiruvonam natchathiram.risapa lakanam 10 ill sani irukku enaku job kedaikuma
@user-fm4lm7is6o
@user-fm4lm7is6o Месяц назад
❤❤உண்மை தான் சொல்ரிங்க சொல்லுங்கள்
@hemadakshayani5146
@hemadakshayani5146 Месяц назад
Sir Nan magar avittam en husband kadakam.Enaku oru magal matrum magan ullargal.magal 19.6.2015 magan 13.7.2022 piranthargal.thirumanam mudinthu 10 varutangal akirathu kastam mattumthan valkail kanavaruku nerantharamana velai ila.pechai mattum than eduka villai.engal kastam epoluthu than thirum
@geethamani9399
@geethamani9399 Месяц назад
Namasthe 🙏 sir uts v true reading lost everything n waiting fr death 😰😭🙏
@exploretraveltech5633
@exploretraveltech5633 Месяц назад
me also in bad situation .thiruvonam..magara rasi
@kiruthikas7103
@kiruthikas7103 Месяц назад
Sir Inga usiru kuda minchathu pola... en ipdi enakmatum
@jananichandrasekar9226
@jananichandrasekar9226 Месяц назад
Intray day pannala ma sir
@RakeshrakiA
@RakeshrakiA 15 дней назад
Yes
@anbuselvana7396
@anbuselvana7396 Месяц назад
🙏🏼🙏🏼🙏🏼
@kannanraja95
@kannanraja95 20 дней назад
Hello sir my name is kannan my age is 28 makara rasi avita nakshatra currently i don't know what to do now please tell me what job i should go for it will be good sir
@Admi877
@Admi877 Месяц назад
விஸ்வரூபம்.... எடுத்து...எடுத்து... 😴 Tired ஆகிடம்ப்பா 😢😅😅
@aaaconstruction3390
@aaaconstruction3390 Месяц назад
Magaram rasikku entha buisness start pannalam swami
@KarthikeyanKarthik-c8i
@KarthikeyanKarthik-c8i Месяц назад
நான் திருவோணம் நட்சத்திரம் பிறந்தநாள் 19/03/1974 செவ்வாய் இரவு 2.25 மணி
@user-hy2cp8oe5w
@user-hy2cp8oe5w 25 дней назад
1.5x speed la parunga.. Save your time 🙏
@vkarthikarthi704
@vkarthikarthi704 Месяц назад
என் நேம் கார்த்தி மகர ராசி அவிட்ட நட்சத்திரம் இரண்டாம் பாதம் எனக்கு அரசு வேலை கிடைக்குமா
@bharathidasan4368
@bharathidasan4368 Месяц назад
ஐயா நான் முன்பு வெளிநாட்டிற்கு சென்று ஏஜென்டிடம் 10 லட்சம் ரூபாய் ஏமாந்து போனேன் அதனால் திரும்பவும் என்னால் பணம் பேரட்ட முடியாது இந்த காலகட்டத்தில் நான் வெளிநாட்டிற்கு போகலாமா நான் மகர ராசி அவிட்ட நட்சத்திரம் தனுசு லக்கனம் நான் பயப்படாமல் பெரிய நாட்டிற்கு போகலாமா தயவு செய்து கூறுங்கள் ஐயா
@jagan4877
@jagan4877 Месяц назад
சார் வணக்கம், திருவோணம் நட்சத்திரம் மகர ராசி குரு தசா சனி பத்தி இந்த மாதத்திலிருந்து, 30 வயது பெண், திருமணம் ஆகவில்லை மீன லக்னம், 7ல் புதன் உச்சம் 12ல் சனி வக்ரம், திருமணம் எப்போது, வாழ்க்கை எப்படி இருக்கும் 7,12ல் குரு பார்வை இல்லை குரு கேட்டை நட்சத்திரம்
@sramesh392
@sramesh392 29 дней назад
My star thiruvonam, 28/006/1964 time 3.25 pm
@sivadasana7988
@sivadasana7988 Месяц назад
Magaram.thiruvonam ippo patha sani poitu irukku. Foreign try pandran nadakla.permenant job illa sir😢
@mikelpriya6643
@mikelpriya6643 Месяц назад
Eivanrompa,nallaban
@r.sasikumarr.sasikumar8052
@r.sasikumarr.sasikumar8052 Месяц назад
Mesha rasi husband wife plm ku oru best solution soluga sir
@sriy2k7
@sriy2k7 Месяц назад
Porumai, nithanam thevai, pechai kuraicha, vakuvatham kuraiyum
@k.sridherankrishnan2626
@k.sridherankrishnan2626 Месяц назад
Sir, my rasi makaram, lagnam dhanusu, my age 69 , will I have own house & lead a peaceful life
@k.sridherankrishnan2626
@k.sridherankrishnan2626 Месяц назад
My star is uthiradam
@vinovino5370
@vinovino5370 Месяц назад
Engu perathathula erutha erthea 7 1/2 ya 😢 vailgaiya ethu 😭😔
@renganathan5519
@renganathan5519 Месяц назад
இதுக்கு மேல என்ன போகணும் உயிர் மட்டும்தான் இருக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏
@lonesoul1138
@lonesoul1138 Месяц назад
Yanaku kaiddal matum karaita nadukirathu yan enu yavlo thangu 35varsam pathaliya😢
@sureshpriyasureshpriya4819
@sureshpriyasureshpriya4819 Месяц назад
Age 30 sir kuzhandhai bakkiyam kidaikkuma sir
@sureshpriyasureshpriya4819
@sureshpriyasureshpriya4819 Месяц назад
Thulam lagnam Sani 5 il erukkirar
@jayanthijayanthi09
@jayanthijayanthi09 Месяц назад
Nenga murugar kku villakku podunga
@JemiGeorge-ip6ry
@JemiGeorge-ip6ry 29 дней назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mnmn-bp9sp
@mnmn-bp9sp Месяц назад
மகரராசி உத்திராடம் ஏழரை சனி சனி தசா நடக்கிறது .
@tamilsatya8987
@tamilsatya8987 Месяц назад
age 63 Today Single man Wife & son Death - sani thisai - Laknathil Saturne
@MSGTEAM-tm9fg
@MSGTEAM-tm9fg Месяц назад
என் மனைவிக்கு மகர ராசி , திருவோணம் நட்சத்திரம்.தற்போது ஐந்து மாதம் கர்ப்பிணி.உடலில் Takayasu என்ற இரத்த குழாய் அடைப்பு நோயினால் அவளை காப்பாற்றுவதும் பிரசவம் பார்ப்பதும் சிக்கலில் உள்ளது.எல்லா மருத்துவரையும் பார்த்தும் கடைசியில் முடியாது என்று கூறிவிட்டனர்.இந்த மகர ராசிக்கு எப்போதுதான் விடியல் வருமோ
@priyasankariprabhakaran-qc1wf
😢 கடவுள் துணை
@user-yc2ib9qn5y
@user-yc2ib9qn5y Месяц назад
Neenga sollrathuyellame unmaidhan
@jjay8288
@jjay8288 24 дня назад
Sir your beard look not suits you..Full shave only looking good.
@balansbaircond2154
@balansbaircond2154 Месяц назад
மரனம் மட்டும் வரவில்லை சார்
Далее
Советы на всё лето 4 @postworkllc
00:23
Просмотров 820 тыс.
Самый Невезучий Курьер 😳
0:40