Тёмный

போட்டியாளரிடம் கோபப்பட்ட ஜேம்ஸ்வசந்தன் | Hariyudan Naan | Jaya TV 

Jaya TV
Подписаться 2,8 млн
Просмотров 334 тыс.
50% 1

#HariyudanNaan #HariharanSongs #JayaTV #HariyudanNaan #SingingShow
போட்டியாளரிடம் கோபப்பட்ட ஜேம்ஸ்வசந்தன் | Hariyudan Naan | Jaya TV
Watch More Videos :
Gama Gama Samayal Playlist : t.ly/WQ14n
Parampariya Vaithiyam Playlist : t.ly/jUcod
Maathi Yosi Playlist : rb.gy/cbikz
Celebrity Interviews Playlist : t.ly/pI3n1
Therinthathum Theriyathathum Playlist : t.ly/9ZIZ0
Dhinamum Ennai Gavani - Yoga Show Playlist : t.ly/KkZCK
Raasi Palangal Playlist : t.ly/bejMS
Arusuvai Neram Playlist : t.ly/bUeP_
Kamal Hassyam Playlist : t.ly/2HN_S
#JayaTVVirundhinarPakkam #JayaTVParambariyaMaruthuvam #JayaTVMaathiYosi #JayaTVTherinthathumTheriyathathum #JayaTVGamaGamaSamayal #JayaTVDhinamumEnnaiGavani #JayaTVSirippomSindhippom #JayaTVSamayalProgram #JayaTVRasiPalan #VandhaaleMagaraasiSerial #ShanthiNilayamSerial #ManadhilUrudhiVendumSerial #PoiSollaPoromSerial #VeetukuVeeduLootySerial #JayaTVRamayanam #JayaTVSerial #JayaTVSuprabatham
Follow Our Channels
On Facebook :
Jaya TV: / jayatvofficial
Jaya Plus : / jayapluschan. .
Jaya Max : / jayamaxofficial
Jaya TV Aanmeegam : www.facebook.c....
On Twitter :
Jaya TV : Twitter - / jayatvofficial
Jaya Plus : / jayapluschannel
Jaya Max : / jayamaxofficial
On Instagram
Jaya TV : / jayatvoffic. .
Jaya Plus : / jayaplusnews

Опубликовано:

 

26 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,1 тыс.   
@RanjithKumar-ni7st
@RanjithKumar-ni7st 11 месяцев назад
கமெண்ட் படிச்சிட்டு அது புரிந்து நானும் ஒரு கமெண்ட் போடுகிறேன் இந்த நடுவர்கள் இப்போது காணாமல் போனதற்கு காரணம் புரிகிறது
@Myv3425
@Myv3425 10 месяцев назад
Ivaru mela irundha mariyadhaiye poiruchu
@haranirama
@haranirama 10 месяцев назад
Nalla sonninka
@fathimajahara8284
@fathimajahara8284 Месяц назад
Fact
@ArunKumar-yn4dt
@ArunKumar-yn4dt 9 месяцев назад
நம்ம எந்த இடத்தில் இருந்து வந்தோம் என்று 🙏🙏 ஒவ்வொருவரும் நினைவில் கொண்டு பிறரிடம் பேச வேண்டும் 🙏🙏
@rajusebastian777
@rajusebastian777 9 месяцев назад
Correct he is not fit to be a judge.... He would have judged in a smooth way he was so rude with that sister ....
@aiyakkannukannan4480
@aiyakkannukannan4480 8 месяцев назад
அருமை
@shanthavp5300
@shanthavp5300 8 месяцев назад
100%correct
@rilwanmajeed8867
@rilwanmajeed8867 10 месяцев назад
இன்றைக்கு இவர்கள் எங்கே போனார்கள் காரணம் இவர்களது தலைக்கணம்... முதலில் நீதிபதி எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை சரிகமபா ,super singer நிகழ்ச்சி மூலம் கற்றுக்கொள்ள வேண்டும் ஜேம்ஸ் வஸந்த் தலைக்கணமில்லா தன்மையை,வித்யாசாகர் சார், தேவா சார் போன்றவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும்
@palio470
@palio470 11 месяцев назад
தமிழ் முக்கியம்னு சொல்றவங்க எல்லோரும் இங்கிலீஸ்ல தான் பேசுறாங்க😂😂😂
@jeejajustin
@jeejajustin 10 месяцев назад
Yes ellorukum Tami and English not so fluent
@THALAPATHY-VARAHI
@THALAPATHY-VARAHI 10 месяцев назад
நானா இருந்த மைக் ha தூக்கி அடிச்சுட்டு போயிட்டே இருப்பேன் போங்கடா நீங்களும் உங்க தீர்ப்பும் என்று!😡
@lrkotiyakumbura920
@lrkotiyakumbura920 9 месяцев назад
😂😂😂😂
@Rahmath-mp5sx
@Rahmath-mp5sx 9 месяцев назад
ஜேம்ஸ் வசந்தன் அதிகமாக மனதை நோகடிக்கிறார்
@creatorcollectioncc6007
@creatorcollectioncc6007 9 месяцев назад
You are correct
@shanthit1694
@shanthit1694 9 месяцев назад
ஜேம்ஸ் வசந்தன் பய இன்னொருத்தன் பொண்டாட்டியை லவுட்டிய நாய் பய...👹😡
@kprashanthan00
@kprashanthan00 9 месяцев назад
Athan chance illama pichai eduthtitu thiriyiraan 😂😂
@devi8094
@devi8094 9 месяцев назад
Yes I irritate this face seeing
@leezanasri3214
@leezanasri3214 9 месяцев назад
Yas
@kannunasagounder5140
@kannunasagounder5140 11 месяцев назад
நடுவர் ஓவரா பண்றாங்க ஹிந்தியில் உள்ளவர்களை வைத்து தமிழ் பாட்டு பாட வைக்கிறார்கள் சினிமாவில். பாடல் வரிகள் ஒன்றுமே புரியல. அதை விட இந்த பிள்ளைகள் நன்றாகவே பாடுகிறார்கள்.
@surajm4547
@surajm4547 11 месяцев назад
Good point.👍👍👍
@sheebaradhakrishnangr
@sheebaradhakrishnangr 10 месяцев назад
Bullys
@Vikhasini
@Vikhasini 11 месяцев назад
ரொம்ப திமிரு புடிச்சவன ஜேம்ஸ் வசந்தன் இப்படியா அநாகரிகமா பேசரது
@THALAPATHY-VARAHI
@THALAPATHY-VARAHI 10 месяцев назад
அதான் அவனை ஆளையே காணுமே first அவனுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கட்டும் அப்பறம் மற்றவங்களுக்கு பாட வாய்ப்பு தரட்டும்.
@Angeline.P
@Angeline.P 6 месяцев назад
Yes, such a rude behaviour towards women😡🤬
@Printha353
@Printha353 10 месяцев назад
இப்படி மனதை நோகடித்து பாடும் மனநிலையை குழப்பினால் எவ்வளவு திறமையான பாடகராலும் பாட முடியாது. இவ்வளவு மோசமான Judges ஐ பார்த்ததில்லை. Zee Tamil, Vijay Tv Judges எவ்வளவு Cool ஆக பேசுவாங்க.
@wizkid8351
@wizkid8351 9 месяцев назад
இவனெல்லாம் ஒரு நடுவர்😂
@maliniratnam3882
@maliniratnam3882 9 месяцев назад
அவர்கள் பேசும் போதே நிறைய தழிழ் உச்சரிப்பு பிழைகள் இருக்கிறது. அதை முதலில் record பண்ணி கேட்டு பார்த்தால் நன்றாக தெரிந்து கொள்ளலாம். இப்படி தெரிவு செய்தால் யாருமே ஹரிஹரன் சாருடன் பாட வாய்ப்பு கிடைக்க போவதுமில்லை உலகத்தை சுற்றி பார்க்க வாய்ப்பு கிடைக்கப போவதுமில்லை. தயவுசெய்து ஒவ்வொரு பாடகர்களையும் தட்டிக்குடுங்கள் முன்னுக்கு வருவார்கள். உதாரணத்துக்கு SA RI GA MA PA AND SUPER SINGER ❤️
@புனிதா-ய4ழ
@புனிதா-ய4ழ 9 месяцев назад
மிக மிக மோசமான நடுவர்கள் நானும் எவ்வளவோ நிகழ்ச்சிகள் பார்த்துள்ளேன் நிகழ்ச்சிக்கு வந்தவர்களை இப்படி நோகடித்ததை நான் காணவில்லை படுகோவலமான நடுவர்கள் இவர்களுக்கு எனது கடும் கண்டனங்களை பதிவு செய்கிறேன்
@RamRahim-zg1dl
@RamRahim-zg1dl 9 месяцев назад
Moment
@reventapollo773
@reventapollo773 9 месяцев назад
X​@@புனிதா-ய4ழ
@athmasivakumar8684
@athmasivakumar8684 10 месяцев назад
ஜேம்ஸ் வசந்தன் attitude அனைவரும் அறிந்ததே....
@vijayrasigan7922
@vijayrasigan7922 10 месяцев назад
திறமையானவர்களை ஆரம்பத்திலே இப்படி அவர்களை அமுக்கினால் அவர்கள் எப்படி முன்னேற முடியும்
@thulasishanmugam8400
@thulasishanmugam8400 10 месяцев назад
இரண்டாவதாக பாடிய இளைஞன் ஒன்றும் மோசமாக தெரியவில்லை.
@dhilakshandhilakshan7204
@dhilakshandhilakshan7204 10 месяцев назад
Sunni koodhiyanga nadakkuradhu vakkiradhu Ella ma da solluvanga
@albismifashion7013
@albismifashion7013 11 месяцев назад
அரைகுறையெல்லாம் ஜட்ஜ் ஆகபோட்டால் இந்த லட்சணத்தில் தான் இருக்கும்
@ranjithkumar8352
@ranjithkumar8352 10 месяцев назад
Overa poringa
@ranjithkumar8352
@ranjithkumar8352 10 месяцев назад
Normala pesama eppadi pechathinga
@saki-wl7xr
@saki-wl7xr 10 месяцев назад
Innum unmayana talent vachutu.. Chance kidaikkama niraya per irukkanga... Ivanga ellam vanthu.. Chance use pannikka maattingaranga
@Itz_me_Prashanth
@Itz_me_Prashanth 10 месяцев назад
Ama ama !! Inum kevalama pesuvooo 🤬 Evict panrathuku Karanam m** solranunga parunga 🤬
@vijayaraghavansrinivasan7084
@vijayaraghavansrinivasan7084 9 месяцев назад
Very very very true
@chitrakkumaresan3586
@chitrakkumaresan3586 10 месяцев назад
Select செய்யாவிட்டால் விட்டு விடுங்கள் discourage செய்ய வேண்டாம்
@queen_music143
@queen_music143 11 месяцев назад
Yarellam reels pathuttu vandhu indha video pakringa 🤔
@aswincool109
@aswincool109 11 месяцев назад
aama😂
@naveenazoe
@naveenazoe 11 месяцев назад
🙋🏻‍♀️
@skthanioruvan7876
@skthanioruvan7876 11 месяцев назад
Aama😂
@nuhlanmhd-fo2qt
@nuhlanmhd-fo2qt 11 месяцев назад
😃😃
@denshadensha4474
@denshadensha4474 11 месяцев назад
Aama
@kathyayinik5434
@kathyayinik5434 9 месяцев назад
ஜேம்ஸ் வசந்தன் மற்ற மனிதர்களை மதிப்பதில்லை
@shirlynprem8529
@shirlynprem8529 10 месяцев назад
Please don't hurt others... .by harsh tone... 😢
@MullaiCanada
@MullaiCanada 11 месяцев назад
Judges need training about manners 🫠🫠🫠🫠
@rojiramgallery2354
@rojiramgallery2354 4 месяца назад
True first be a good human -- before be a judge stupid very arrogant judges
@commenman3926
@commenman3926 10 месяцев назад
இவனுங்க மனசுல கோர்ட் நீதிபதி என நினைப்பு
@Sarf419
@Sarf419 9 месяцев назад
உண்மைதான். குற்றவாளிய நடத்ர மாதிரி
@linganathan1896
@linganathan1896 9 месяцев назад
😂டேய் வசந்த் இவ்வளவு மண்டைக்கனம் எப்படி வந்தாது 😅 அப்படி என்ன புடிங்கி தள்ளிட்டா? 😢
@Srinath00110
@Srinath00110 9 месяцев назад
Ivan judge ah innoru show vamdha.. Iratrai ilai ku ennoda oottum illa, ivanga channel um paaka maaten
@madhug5244
@madhug5244 8 месяцев назад
This is because all these judge's have subscond........
@subramaniamsubra5052
@subramaniamsubra5052 10 месяцев назад
இப்ப தான் தெரியுது ஜேம்ஸ் வசந்தனை ஏன் எந்த ஷோவிலும் judge ah கூப்பிட மாட் றாங்க னு 😂 பாட்டு பாகவதர் பக்கத்து வீட்டு காரன் மாதிரி பேசுறான் பா.. 🤦‍♂️
@ramasamysaratha6084
@ramasamysaratha6084 10 месяцев назад
இப்படி. எல்லம். எறிந்து. எறிந்து விழுந்த..எப்படி.. நிஜமா. Spb. சார். எவ்வளவு பெரிய. சிங்கர். அவர். இப்படி இல்ல..
@UdayasooriyanUdayasooriyan
@UdayasooriyanUdayasooriyan 10 месяцев назад
😂
@AbdulRahim-oy2sz
@AbdulRahim-oy2sz 11 месяцев назад
Judges ku thaan over attitude iruku ithula James ku over
@surajm4547
@surajm4547 11 месяцев назад
Avan yaeppavum over dhaan.
@chandranagarajan171
@chandranagarajan171 11 месяцев назад
These judges have to learn a lot from judges like chitra Mam ……anu Mam….etc..the way they point out the mistakes without hurting anyone should be learnt by these judges….they all sound a little rude
@pricyjohn2379
@pricyjohn2379 11 месяцев назад
Yes bro
@indirasubramaniam4874
@indirasubramaniam4874 9 месяцев назад
True from srilanka
@superrangolidesign
@superrangolidesign 10 месяцев назад
இது song selection team ah இல்ல கலாய்க்கும் team ah😮😢,
@munisamy9923
@munisamy9923 7 месяцев назад
😂😂😂
@venug7319
@venug7319 10 месяцев назад
அதென்னடா ஒருத்தன் நோ னு சொன்னா எல்லோரும் நோ னு சொல்றங்க. 😂😂😂😂😂😂😂😂😂😂😂
@Santhigearspark-green
@Santhigearspark-green 9 месяцев назад
😅😅😅😅😅
@SureshellaPrep
@SureshellaPrep 9 месяцев назад
No means no 😂😂
@hemaelumalai4785
@hemaelumalai4785 11 месяцев назад
Neraiya participants supera paduranga but judges are over attitude 😏 they are hurting everyone with their words 😢 worst ever judges 😒
@rgvlogs1512
@rgvlogs1512 9 месяцев назад
கண்ணாடி காரனுக்கு யாராவது body language ஓட பாடுனா வயிறு எரியுது 😅
@pavithramathivanan6868
@pavithramathivanan6868 9 месяцев назад
Crct
@nilogee
@nilogee 9 месяцев назад
இவர்கள் தனி காட்டில் இருக்க வேண்டியவர்கள்...
@suganyae5834
@suganyae5834 9 месяцев назад
Na note pannitey vantha sudden ah unga comments paathathum vaivittu sirichita.....😂😂😂😂
@rgvlogs1512
@rgvlogs1512 9 месяцев назад
​@suganyae5834 😂😂😂
@veeraparambara
@veeraparambara 10 месяцев назад
எங்க நீங்க பாடுங்க அந்த கன்றாவிய கேட்போம்😂
@HiHi-ft1fr
@HiHi-ft1fr 10 месяцев назад
ஜேம்ஸ் வசந்தன் ஏன் செத்து போனவன் மாதிரியே இருக்கான்
@GreenSilentvalley
@GreenSilentvalley 10 месяцев назад
😂😂😂😂😂😂
@புனிதா-ய4ழ
@புனிதா-ய4ழ 9 месяцев назад
இவர்கள் மிக மிக கடுமையான நடுவர்கள் வருபவர்களின் மனதை மிகவும் நோகடிக்கிறார்கள்
@nilogee
@nilogee 9 месяцев назад
இவர்கள் மனித சமுதாயத்தில் வாழத்தகுதியற்றவர்கள் என்பேன்... உறவுகளுடன் வாழ்வதற்கோ...மனிதர்களுடனோ பேசுவதற்கோ இவர்களுக்கு தெரியாது... நாகரிகம் தெரியாதவர்கள்....
@VimalaVimala-z8y
@VimalaVimala-z8y 9 месяцев назад
Romba mosamana judges
@nirmalaboopathy7591
@nirmalaboopathy7591 11 месяцев назад
நடுவர்களாககொஞ்சம்பொறுமைவேண்டும்தெனாவெட்டுவேண்டாம்ஜேம்ஸ்வசந்தன்எனக்குபிடிக்கும்ஆனால்இந்தபேச்சுஎரிச்சல்அடையச்செய்கிறதுதிப்பு..திமிர்...ஹரினிகரார்பேர்வழிஇந்தநிகழ்ச்சியில்ஆனால்இந்தநிகழ்ச்சிவேஸ்ட்இப்படிநடுவர்கள்பேசினால்பாதியிலேபிச்சுக்கும்பேர்...ரிப்பேர்.
@creatorcollectioncc6007
@creatorcollectioncc6007 10 месяцев назад
நீங்க சொல்றது சரி
@vadivelushanthakumar6640
@vadivelushanthakumar6640 10 месяцев назад
சங்கீதத்திற்கே தனி ஒரு குணம் இருக்கும்.... இது இவர்களிடம் கிடையாதோ...
@nilogee
@nilogee 9 месяцев назад
தலைக்கணம் ....நிறைகுடம்..தளம்பாது... Spb sir is great
@jaihind5995
@jaihind5995 10 месяцев назад
All are Good singers.. Hats off to your efforts. Dont feel bad for the bad comments. It will surely make you go ahead.
@truth502
@truth502 10 месяцев назад
Sujatha ma Srinivas sir Vijay Prakash sir yellam judging kku Vera level 🔥 evanga yellam yennathha solla 🤐
@MalarPositivity-1603
@MalarPositivity-1603 11 месяцев назад
Judges mathiri feel agala🤬🤬🤬😡😠😠 Singers bayanthu bayanthu padaranga pakave kastama iruku😐😐
@Yazhiniqueen_2412
@Yazhiniqueen_2412 9 месяцев назад
Yellow tshirt boy really impressed me . His voice amazing . I think his name is Vishal ❤
@musiclove4887
@musiclove4887 9 месяцев назад
Yes that guy is really good...he can try for super singer also
@chandrapandi
@chandrapandi 9 месяцев назад
100%%
@COYuvaraj
@COYuvaraj 9 месяцев назад
Avara select panitanga
@shyamalanathan35
@shyamalanathan35 9 месяцев назад
Astro vishal
@viruumandi
@viruumandi 10 месяцев назад
ஜேம்ஸ் வசந்தன் ரொம்ப இப்படி அந்த பெண்ணை புண் படுத்தி இருக்கக்குடாது
@chandranagarajan171
@chandranagarajan171 11 месяцев назад
Vijay tv is the best in all respects……
@truth502
@truth502 10 месяцев назад
Zee Tamil best 😌
@haranirama
@haranirama 10 месяцев назад
Zee tamil all so
@hariharansenthilkumar4724
@hariharansenthilkumar4724 10 месяцев назад
That's why is not reality
@sankaranarayananvenkateswa1331
@sankaranarayananvenkateswa1331 9 месяцев назад
james don't scold her . we are all digesting your music same way u have too
@ranjinivimal9311
@ranjinivimal9311 8 месяцев назад
யார் யார் தெரிவு செய்யப்படவில்லையோ அவர்கள் கொடுத்து வைத்தவர்கள். இவர்களிடம் சிக்கியிருந்தால் அவர்களின் தன்னம்பிக்கையை தவிடு பொடியாக்கியிருப்பார்கள்.
@palio470
@palio470 11 месяцев назад
ஜேம்ஸ்க்கு தண்ணீ எதாவது காட்டுங்கப்பா
@subasree5958
@subasree5958 11 месяцев назад
Yes this is what I said. You can reject everybody it’s their choice but can be better way. Watch the videos and see if I am right or wrong
@snowqueensnowqueen4453
@snowqueensnowqueen4453 9 месяцев назад
என்ன இது இப்படி மரியாதையே இல்லாம... சுத்த மோசம் James vasanth 😡😡😡
@usharathy
@usharathy 11 месяцев назад
James க்கு என்ன‌தெரியும் டெக்னிக்கலா
@ManiVannan-se9hf
@ManiVannan-se9hf 11 месяцев назад
James nalla Vela naraiya movie ku music podala
@nnifras4061
@nnifras4061 9 месяцев назад
Even judges doesn't like to speak fully in Tamil and they are judges for Tamil songs 😢
@archanaramkchandrran5054
@archanaramkchandrran5054 11 месяцев назад
Contestants select aaga thaguthi irunthal,just select them.y do you want to know their background, whether they are trained or not..if judges are really talented,they can easily understand whether contestants are trained or not through their singing..and katthukkathavangalte konjam pleasant ah humbled ah nadanthukkonga.. don't hurt them.. finally all are humans..
@logagowrykarunananthasivam1324
@logagowrykarunananthasivam1324 11 месяцев назад
தமிழ் சரியா உச்சரிக்காட்டித் தான் தமிழ் நாட்டில வாய்ப்பு கிடைக்கும் .
@surajm4547
@surajm4547 11 месяцев назад
😂😂😂
@Jetz7
@Jetz7 9 месяцев назад
After watching this show, James wasanth parents should regret not teaching him manners in public. I’m glad people no longer care about such behavior. It’s clear how nepotism and the degradation of young talents have occurred in this industry for decades. We should thank social media for changing people’s perspectives and opening the industry to new talents. Now, if people act like this, they’ll be called out on social media. I don’t understand why James Wasanth criticised her attitude; I saw nothing wrong with it. He intimidated her by telling her to change her attitude before singing, but did he change his attitude before coming on the show? Thank goodness for social media.
@charlesSA57
@charlesSA57 9 месяцев назад
Yes
@kamalathevijegatheeswaran6689
@kamalathevijegatheeswaran6689 9 месяцев назад
As you said thanks to the social media Otherwise we can't even imagine of these heavy headed people
@Jetz7
@Jetz7 9 месяцев назад
@@kamalathevijegatheeswaran6689💯
@andalramani6191
@andalramani6191 11 месяцев назад
நீதிபதிகளிடன் வேண்டிய மன முதிர்ச்சி இல்லை. இன்னும் கொஞ்சம் நாகரீகமா பேசியிரு க்க்கலாம். நீதிபதிகள் லெவெலில் பாடகர்கள் இருக்க மாட்டார்கள்.
@sheiksalam2860
@sheiksalam2860 11 месяцев назад
Humming Queen of India great singer Swarnalatha Madam Judment was very excellent in the Ragamalika Programme of Jaya TV. She is a great singer as well as a great singing judge.
@Goddess_of_music1973
@Goddess_of_music1973 9 месяцев назад
💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜
@padmavathyv3645
@padmavathyv3645 11 месяцев назад
ஜேம்ஸ் வசந்தன் ஆஹா ஓஹோ என புகழ்ந்தது(ஏமாந்தது😅) பிக்பாஸ் தாமரையை மட்டுமே
@sridhar4490
@sridhar4490 10 месяцев назад
Correct
@sridhar4490
@sridhar4490 10 месяцев назад
இவன் adukkum saripada mattan Paiyitiyakara
@wikimedia100
@wikimedia100 9 месяцев назад
முதலில் பாடியவர் நன்றாகத்தான் தமிழ் உச்சரித்தார்....
@nilogee
@nilogee 9 месяцев назад
ஆங்கிலம் கலந்த மொழி பேசும் இவர்கள் பேசுவதே..., கேட்க கொடுமையாக உள்ளது.. இவர்கள் தமிழ் உச்சரிப்பு பற்றி பேசுகின்றனர்..😂 தலைக்கணம் கூடிய நடுவர்கள்... இவர்களுடன் தொடர்ந்து பயணிப்பது நல்லதல்ல...
@gandhimathis8538
@gandhimathis8538 9 месяцев назад
இல்லை இல்லை..' ழ" ல உச்சரிப்பு சரியில்லை
@goodlife6116
@goodlife6116 8 месяцев назад
இல்லை தமில் பேசுறார்
@sakthivel-sg8yj
@sakthivel-sg8yj 8 месяцев назад
padurache...Tamil super
@sakthivel-sg8yj
@sakthivel-sg8yj 8 месяцев назад
Aadinde padarara....
@anandhicharles7421
@anandhicharles7421 11 месяцев назад
Harini commented on a singer's voice depth. Does she have one?? I know many will agree with me
@mrsjayravi
@mrsjayravi 11 месяцев назад
I do agree with you
@sridhar4490
@sridhar4490 10 месяцев назад
I agree you
@vijaysp83
@vijaysp83 10 месяцев назад
Exactly
@goodlife6116
@goodlife6116 8 месяцев назад
Yes agree with you
@rajim7346
@rajim7346 8 месяцев назад
When Tipu says I am not trying to hurt you, to everyone, after hurting them badly
@nasimabanu2808
@nasimabanu2808 7 месяцев назад
Exactly.correct
@deivasigamaniu5533
@deivasigamaniu5533 9 месяцев назад
மற்ற பாடகரகள் இளைஞர்கள் வளர ஊக்கப்படுத்தராங்க நல்லா பாடியவர்கள் மீது பொறாமையின் மொத்த உருவமும் இவர்கள்தான்
@waneshwariwaneshwari4289
@waneshwariwaneshwari4289 10 месяцев назад
இவங்க எல்லம் ஒரு ஜஜ்😂😂😂😂
@threeroses3545
@threeroses3545 10 месяцев назад
பாலசுப்பிரமணியன், ஏசுதாஸ் அவர்களின் முன் நீங்கள் o
@Kajakarnika
@Kajakarnika 9 месяцев назад
சீத்தலைச் சாத்தனார் ஜேம்ஸ் வசந்தன் ரொம்ப அதிகமாக பண்ணுகிறீர்கள் 😂
@NafrishiHuaweiymax
@NafrishiHuaweiymax 9 месяцев назад
Jeams முதல் நீ அந்த மேடைக்கு பொருத்தமில்லாத ஆள்ரா
@vijayfihu7007
@vijayfihu7007 10 месяцев назад
இவர்கள் ஜஜ் பண்ண தகுதியற்றவர்கள்
@deivanaichssthiruvanmiyur6366
@deivanaichssthiruvanmiyur6366 10 месяцев назад
The judges are playing and having fun with the contestants
@SriSugan-w1i
@SriSugan-w1i 10 месяцев назад
Poya yovv
@hemalatha9724
@hemalatha9724 11 месяцев назад
Enda vennaigala peria parupu nu ninapu pola. U know y SPB sir is still praising by ppl. Talent + humble. Ningalam lam irukia sethiyanu kuda yarum kandukala. Anyway ithu old video, ipa vachum thirunthi tholanjingala ilaya
@RajaLakshmi-ep1ej
@RajaLakshmi-ep1ej 9 месяцев назад
😮vishal...super ......melody songs nalla irunthathu😊
@raghavank.s1456
@raghavank.s1456 9 месяцев назад
It is upto James Vasanthan to decide whether to select a candidate. But, he cannot be so harsh on a candidate while rejecting a candidate. He could use a more polite language & tone while interacting with candidates.
@Success..a-wz7wd
@Success..a-wz7wd 8 месяцев назад
யாரப்பா நீங்க இவங்க நாலு பேரையும் எங்க இருந்து புடிச்சாங்க.
@yamineethirumalai1879
@yamineethirumalai1879 10 месяцев назад
Oh My God!!! Why these Judges were not kind to contestant 😑So sorry for Jaya TV for selecting these Judges
@Artsboobalan
@Artsboobalan 11 месяцев назад
முதலில் போட்டியாளர்களிடம் எப்படி பேச வேண்டும் என்று கற்றுக்கொள்ள வேண்டும் ஜேம்ஸ் வசந்த்....bad approach..... Change your behaviour James Vasanth....bad fellow.
@remoremo4114
@remoremo4114 10 месяцев назад
Absolutely 👍
@vanimohan5167
@vanimohan5167 10 месяцев назад
Ada paavingala ipdi pesuna epdi da paada varum antha ponnuku.😊
@kscreation503
@kscreation503 9 месяцев назад
Vanitha akka indha stagela paduna epadi irukum parunga😅😅😅
@ksmitha-sj8dn
@ksmitha-sj8dn 10 месяцев назад
These judges are giving comments only about the personality of the contestants. It doesn’t look like judges are judging for their singing.
@rinudhas2995
@rinudhas2995 9 месяцев назад
True
@superrangolidesign
@superrangolidesign 10 месяцев назад
James வசந்தன்'s worst behavior on special care women is very sad to see
@rajuchozhanpoomi4136
@rajuchozhanpoomi4136 10 месяцев назад
Don't wast of time please if u like or not say directly to them, yes or no. ❤❤❤
@pesumdeivam
@pesumdeivam 10 месяцев назад
23:46 this guy is a astrologer now😂
@Rahavi1626
@Rahavi1626 8 месяцев назад
Famous astrologer.. 4 per jathagam avar kaila irukum ipo😂
@SriKrish3012
@SriKrish3012 5 месяцев назад
Dna astrologer ah
@sridhar4490
@sridhar4490 10 месяцев назад
33 15 mana நஷ்ட valakku போடுங்க
@agilansellaiah6495
@agilansellaiah6495 10 месяцев назад
James your very attitude
@mahak5854
@mahak5854 10 месяцев назад
Who are all notice Astrolger Vishat at 23:30
@mrsjayravi
@mrsjayravi 11 месяцев назад
Not fit to be judges! Very indecent people!
@divyaprasannaa8277
@divyaprasannaa8277 10 месяцев назад
Well said bro its really a self confidence ❤
@Harininl
@Harininl 9 месяцев назад
Omg look at how James Vasanthan gives feedback at that contestant at 30 min...seriously these kind of people should be ashamed for treating contestants so badly...no wonder these musicians disappeared in thin air now
@Little_Music_World
@Little_Music_World 9 месяцев назад
Judges should learn from Mano, Chithra, Srinivas and the greatest SPB...
@srini3993
@srini3993 9 месяцев назад
Ennathu 14:50 Nenjukkul peidhidum song very ordinary song ah. Yov... Enna composition... Chitra mam mano and spb in super singer la pesartha ketupaarunga bros....
@senthamaraisukumar7602
@senthamaraisukumar7602 11 месяцев назад
Worst attitude of the judges , especially james vasanthan.Thimir pudichavan.
@TamilanVaanam
@TamilanVaanam 11 месяцев назад
Jemes Vasanth அந்த பொண்ணுக்கு செய்தது தவறு திமிர்த்தனம்
@rajkumarraj9872
@rajkumarraj9872 10 месяцев назад
4 perum ippo entha work m illama thaa irukkanga. Ye naa only selfish people. Ungala vida jeikanumnu nenaikkura ivanga evlavo mela. Nanga patta happy ya ketta thaa neengale pada mudiyum vennaikala.... Legend singer.. ..SPB aia...🙏🙏🙏
@muthuramanm5811
@muthuramanm5811 10 месяцев назад
25..00 sweet voice
@raga1842
@raga1842 10 месяцев назад
Please give some training for all judges to how to handle beginners ...by little motivate they can able to make them star... please my king request...
@Santhigearspark-green
@Santhigearspark-green 9 месяцев назад
You are correct
@srinivasanca8327
@srinivasanca8327 10 месяцев назад
And not sure why they are discouraging people who are not trained in music…. It’s as if without Carnatic knowledge people can’t sing,,
@srinivasanca8327
@srinivasanca8327 10 месяцев назад
What a cringe by all the judges…. Shocking…. James is very poor as a person. Never expected such low behaviour from Tippu/ Harini, they were trying to compare beginners with themselves & passing “fun” comments.
@trueboumi6087
@trueboumi6087 10 месяцев назад
Rombe kodumai Vasanth 🥱
@rsk506
@rsk506 11 месяцев назад
She was nervous...James sir should know the psychology too
@sridhar4490
@sridhar4490 10 месяцев назад
James sira manusana முதல parunga
@rohinisivamurthy5279
@rohinisivamurthy5279 10 месяцев назад
Love ❤️ when judges understand that “uccharippu” is so important.
@kasthurirengansrinivasan7183
@kasthurirengansrinivasan7183 10 месяцев назад
James Vasanth confusing the contesting people. He didn't encourage to sing well but instead criticize the people to down further .He might be biased with his own internal world and might think whom to select and whom to reject without any justification. It is unfortunate that remaining judges act like blind with whatever he says.
@MohamedIbrahim-om5vw
@MohamedIbrahim-om5vw 8 месяцев назад
Harini is good hearted
@MathvisionA-
@MathvisionA- 11 месяцев назад
judges behaviour very worst... plz speak in a good manner..
@kugaganesan5262
@kugaganesan5262 7 месяцев назад
நீதி வழங்குபவர்கள் பாராட்டும் வேளை அவர்களின் முன்னேற்றத்துக்காகவும் அத்துடன் மொழி இசை வளர்ச்சிக்கும் உதவும் வகையில் ஆலோசனை சொல்வது வேண்டக்கூடியதே. கசப்பாயினும் மருந்து அவசியம். அவர்கள் விசம் கொட்டினால்தான் தப்பு. சரியான கண்கொண்டு பார்ப்போம். நல்ல நீதிபதிகள் வாழ்க வளமுடன்.
@sridharanat7977
@sridharanat7977 11 месяцев назад
A very good point. Many hindi singers sing tamil songs but their voice pronounciation of tamil words esp by shreya ghoshal sadhana are extraordinary. So it is your talent to show in such selection process. They havevto sekect a person to match a giant like Hariharan sir. But James could have been little polished in suggesting budfing singers
@Maha-ri3xp
@Maha-ri3xp 10 месяцев назад
Even Hariharan has pronunciation issues in most of his songs which I never liked
@tulips21
@tulips21 10 месяцев назад
Sadhana sargam had issues in pronounciation
@unanoche98
@unanoche98 9 месяцев назад
The decision is not only based on her pronunciation or something related to her singing. I go by James Vasanth's words. Learned people should know how to behave, how to talk, how to use an opportunity, how to take decisions, how to select songs, what to talk on this stage. This is not only about being smart in an elevator pitch. This is more about her attitude on carrying herself on a public platform, which many wouldn't get. People lack communication skills and we can't be always nice to people.
@justus1573
@justus1573 8 месяцев назад
07:30 Ivan oru brahmanan...adhunaalathaan ivlo support.
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 11 месяцев назад
திறமையான இளைஞர்கள்
@nilogee
@nilogee 9 месяцев назад
இவங்களிடம் மாட்டிடக்கூடாது என்பது என் வேண்டுதல்
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 9 месяцев назад
@@nilogee தங்களுடைய கருத்தை வரவேற்கிறேன்🙏
Далее
🎙ПЕСНИ ВЖИВУЮ от КВАШЕНОЙ
3:05:21
Это ваши Патрики ?
00:33
Просмотров 33 тыс.
🎙ПЕСНИ ВЖИВУЮ от КВАШЕНОЙ
3:05:21