Тёмный
No video :(

போதி தர்மரை கடவுளாக வணங்கும் China மக்கள்😱 | Bhodhi Dharmar Temple Visit | Tamil Trekker 

Tamil Trekker
Подписаться 1,5 млн
Просмотров 1,4 млн
50% 1

Hey guys! My day starts in Zhengzhou, one of the cities in China. I took a bus journey to reach Shaolin Temple, a Buddhist monastery, the birthplace of Chan Buddhism and the cradle of Shaolin Kung Fu.
Shaolin Temple is a welcoming place for tourists worldwide. Join me to explore and learn interesting facts about Shaolin Temple.
Watch the latest travel vlog to learn how to travel to this touristy place.
#tamiltrekker #china #vlog
********************
Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker
​********************
Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
Uzbekistan - bit.ly/3lFHHBJ
Dubai - bit.ly/3xpe6i8
Thailand Vlog: bit.ly/ThailandTravelVlog
Malaysia Vlog: bit.ly/MalaysiaTravelVlogs
Hitchhiking Vlog: hbit.ly/HitchhikingTravelVlog
Pakistan Vlog: bit.ly/PakistanTravelVlog
Tamil Travel Vlog: bit.ly/TamilTravelVlog
Manali Vlog: bit.ly/ManaliTravelVlog
Kerala Vlog: bit.ly/KeralaTravelVlog
Darjeeling Vlog: bit.ly/DarjeelingTravelVlog
Meghalaya Vlog: bit.ly/MeghalayaTravelVlog
North East Vlog: bit.ly/NorthEastTravelVlog
Delhi Vlog: bit.ly/DelhiTravelVlog
Kodaikanal Vlog: bit.ly/KodaikanalTravelVlog
TentCampingVlog: bit.ly/2PnWiSa
Travel Tips: bit.ly/2JoNyaO
Budget Tour Plan: bit.ly/2pRrej0
​********************
நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
​********************
To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
Follow us on Social Media:
FB - / tamiltrekkerofficial
Instagrm - / tamiltrekker
Website - www.tamiltrekker.com/
Patreon: / tamiltrekker
For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
​********************

Опубликовано:

 

9 апр 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,4 тыс.   
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 8 месяцев назад
Are you tired of the 9-to-5 routine and yearning for a life of adventure? Dream of exploring the world while getting paid? Look no further - your journey begins here! Enroll Now : course.tamiltrekker.com/
@Chan-dz9lw
@Chan-dz9lw 11 месяцев назад
நான் சீனா ல தான் இருக்கேன் சகோ ..2 தடவ ஷாஒலின் டெம்பிள் போயிருக்கேன்... அருமையான இடம்.. தமிழன் 😍😍❤️❤️🔥
@dailynewfuns
@dailynewfuns 2 месяца назад
Vdo potiyapa sollu😢
@duraitamilan3090
@duraitamilan3090 2 месяца назад
உங்க தொலைபேசி எண் குடுங்க
@vijayasarathi6604
@vijayasarathi6604 Месяц назад
​@@duraitamilan3090hi brother na next year china varaporen first time andha nerathula enakku guide pandringula
@ManiKandan-sj9hk
@ManiKandan-sj9hk Год назад
சீனா மக்கள் தெய்வமாய் வணங்கும் போதிதர்மன் ஒரு தமிழன் அதை நமக்கு தெளிவாக வீடியோ பதிவு செய்து காண்பிக்கும் இவரும் தமிழன் நன்றி புவனி வாழ்க வளமுடன்
@user-rw6xg3tz9o
@user-rw6xg3tz9o Год назад
This is crazy. I'm Chinese😁
@rskishanth2005
@rskishanth2005 Год назад
​@@user-rw6xg3tz9o how its crazy?he is tamilan ,go and check the real history
@user-rw6xg3tz9o
@user-rw6xg3tz9o Год назад
@@rskishanth2005 I didn't say he wasn't Tamil
@rabertrabert5149
@rabertrabert5149 Год назад
@@user-rw6xg3tz9o orama poda....nokku varmathula pottu thalliruven
@user-rw6xg3tz9o
@user-rw6xg3tz9o Год назад
@@rabertrabert5149 I don't speak Tamil
@tamilmani4058
@tamilmani4058 Год назад
ஒரு தமிழனுக்கு சைனாவில் கோவில் இருக்கிறது. எனில் நான் தமிழனாய் பெறுமை படுகின்றேன்🙏🙏🙏
@mubarakmohammed20
@mubarakmohammed20 Год назад
தமிழனும் ஆதி தமிழனும் சந்தித்தில்,தஞ்சை தமிழனாகிய எங்களுக்கும் மகிழ்ச்சி ❤❤❤❤❤
@jeffry2637
@jeffry2637 Год назад
Yep
@villagefood6301
@villagefood6301 Год назад
💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻⚔️⚔️⚔️
@loki-uy3fi
@loki-uy3fi Год назад
Bro neenga unmayana tamilan, Solranu thappa edukathinga Oru tamil muslim namma tamil Hindu Culture paaraturathu magilchiya irukka,
@aasaithambi4275
@aasaithambi4275 Год назад
Poda thuluka thayoli
@Goodie477
@Goodie477 Год назад
@@loki-uy3fi yes sometimes they do it.
@sureshr5767
@sureshr5767 Год назад
நமது தமிழ்நாடு, நமது தமிழர்கள், நமது தமிழ் பெருமை 🚩👑🐯
@muggz73
@muggz73 Год назад
👍👍👍
@20006PechiTN
@20006PechiTN Год назад
❤️ 👏
@shivaopyt
@shivaopyt Год назад
Bro chines ku theriyuma bodhi darman Tamilan nu 🙄
@SaravaNan-tg3cu
@SaravaNan-tg3cu Год назад
​@@shivaopyt q
@chandrakantchaudhari9949
@chandrakantchaudhari9949 Год назад
Hindu religion bro
@yuvansarath
@yuvansarath Год назад
உண்மையாகவே ஒரு தமிழனாக இருந்து இவ்வளவு தூரம் பயணிப்பது சாதரணமான விஷயம் அல்ல நீங்கள் இன்னும் பல தேசம் கடந்து சென்று வர மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@sivassiva-yw9ci
@sivassiva-yw9ci Год назад
போதிதர்மர் வாழ்ந்து எங்க மண்ணில் இருந்து கடல் மார்க்கமாக சினாவிற்கு சென்றதாக சில பதிவுகள் உள்ளது அதே போன்று "சிறுப்பணாற்றுபடை"என்கின்ற சங்க இலக்கிய நூலை எழுதிய நல்லூர் "நந்தத்தனார்"பிறந்த ஊரும் எங்க மண்ணில் உள்ளது❤எங்க மண்ணில் பெயரே அதை பறை சாற்றும் எங்க போரூராட்சியின் பெயர் "இடைக்கழிநாடு*"இதில் 25 கிராமங்கள் உள்ளது சிறு தீவு போன்று இருக்கும் நிறைய திரைப்படங்கள் எடுப்பார்கள் "ஆயிரத்தில் ஒருவன்"படம் முழுக்க எங்க பகுதியில்தான் எடுத்தார்கள் சென்னைக்கு அருகில் ஒரு அழகிய தீவு எங்க ஊர்❤
@gkrider6438
@gkrider6438 Год назад
வணக்கம் டா மாப்ள போதி தர்மர் அடுத்து புவனி தர்மர் சீனாவில் இருந்து ........❤
@nagarajuperumal6486
@nagarajuperumal6486 Год назад
உலகம் சுற்றும் உண்மையான வாலிபன் நீங்கள் தான். இது ஒரு மகத்தான மக்கள் சேவை. உலகம் முழுவதும் உள்ள யாருமே கற்பனை கூட செய்ய முடியாத இடங்களுக்கெல்லாம் எங்களை அழைத்து செல்கிறீர்கள். வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் மக்கள் பணி.
@nathansugumar5175
@nathansugumar5175 Год назад
சீன மக்களால் குங்ஃபூ இன்னும் உயிருடன் இருக்கிறது, ஆனால் இங்கே நாம் வரலாற்றைப் பற்றி மட்டுமே பேசி நம் கலாச்சாரத்தை சீரழிக்கிறோம். தமிழனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்
@Goodie477
@Goodie477 Год назад
Correct. We are only boasting not acting. I think we need to practice that bodhi dharma taught them
@mayajalmanthrakrishnan3055
@mayajalmanthrakrishnan3055 11 месяцев назад
நம் போதிதர்மரின் ஆத்மாவே தமிழ்பேசி நின்ற உங்களை கண்டு,வியந்து,சந்தோஷப்பட்டு ஆசிர்வதித்து இருக்கும் .வாழ்கவளமுடன்.சீனா நம் எதிரிநாடு அங்கே சென்று இருக்கிறீர்கள்.எந்த தொந்தரவும் இல்லை.பழைய தமிழர்,சீனர் நட்பா?போதிதர்மர் ஆன்மா உங்களைக் கண்டு அளவு கடந்த ஆனந்தபட்டு இருக்கும்.மிக சவாலான பெரிய விசயம் உங்களது இந்த சீனதேச பயண வீடியோ.வாழ்த்துக்கள்.
@Menaka253
@Menaka253 Год назад
தமிழர்களாக இருக்கின்ற கடவுள்களாய் இருக்கட்டும் மன்னர்களாக இருக்கட்டும் புகழ்ச்சி உடையவர்களாக யாராக இருந்தாலும் இந்தியாவில் வரலாறு எழுதப்பட்டால் அது வட இந்திய வரலாறுகளாகத்தான் எழுதப்படும் ஏனென்றால் வரலாறுகள் எல்லாரும் தமிழர் அல்லாதவர்கள் தான் எழுதுகிறார்கள் மறைத்த வரலாறாக இருக்கும்😊
@sekumar123
@sekumar123 Год назад
@Om Don't spread false information. If you believe it's true provide archeological evidence and associated research information.
@cyber-pro
@cyber-pro Год назад
​@@sekumar123 don't sweat it ....he is a sangi. Avanga enna vena pesuvaanga ...ana naama apdi illa😂
@kirubakaran05
@kirubakaran05 Год назад
💯 உண்மை 👍
@sadhaftw1947
@sadhaftw1947 Год назад
​@Om appudi sollu da paavada ....😂😂😂
@cyber-pro
@cyber-pro Год назад
@@mfmf1 apdiya naanum than Christian da koo...samandamae illama yaen temple pathi comment potutu iruka ....
@vrgood119
@vrgood119 Год назад
புவாணி நீங்கள் சொல்லிய விளக்கம் அருமை மேலும் போதிதர்மர் கோயிலுக்கு நான் நேரில் சென்று பார்த்தாது போல் இருந்தது மிகவும் அருமை
@sahayaohri3391
@sahayaohri3391 Год назад
மி க சரி
@MANINATRAJ77
@MANINATRAJ77 Год назад
சீனா மக்கள் ஆங்கிலம் தெரியவில்லை.நாடும் மக்களும் நல்லா வளர்ச்சி அடைந்து இருக்கு.😊
@jagadishsubban5329
@jagadishsubban5329 2 месяца назад
Japan people too don't know English.,Japan also developed
@jagadishsubban5329
@jagadishsubban5329 2 месяца назад
Japan People too don't know English,and Country well developed
@NaveenNaveen-wb2ql
@NaveenNaveen-wb2ql Год назад
ரொம்பவே பிடித்திருந்தது அண்ணா ☺️ சீன மக்களை எனக்கு மிகவும் பிடிக்கும்.💟அவர்களுக்கு குரு ஒரு இந்தியன் என்பது எனக்கு புரிந்தது. எங்களுக்கு இவற்றை அறிய செய்ததற்கு நன்றி அண்ணா .
@Siva-ff1ov
@Siva-ff1ov Год назад
நான் ஒரு தமிழன் என்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த இடத்தை சுற்றிக் காட்டியதர்க்கு உங்களுக்கு மிக்க நன்றி. கனடாவில் இருந்து சிவா. 🇨🇦
@srinivasanpartha3826
@srinivasanpartha3826 Год назад
போதிதர்மரின் ஆத்மா அங்கு உளவிக்கொண்டிருந்தால், தன் நிலத்திலிருந்து வந்திருக்கும் இன்னொரு தமிழன் புவனியை வாழ்த்தி மகிழ்ந்திருப்பார்! வாழ்த்துக்கள் புவனி!! நன்றி எங்களையும் உங்களோடு பயணிக்க வாய்ப்பளித்தமைக்கு! நீங்கள் இந்த பயணத்தில் எவ்வளவு மகிழ்ந்திருந்தீர்கள் என்று உங்கள் பேச்சிலேயே தெரிகிறது.
@ManiKandan-lr3gx
@ManiKandan-lr3gx 6 месяцев назад
😊😊
@balaiahbalaiah6828
@balaiahbalaiah6828 Год назад
பரவாயில்லை நம்ம ஊர் திராவிடர்கள் இங்கு வந்து பார்த்தால் இதுவும் திராவிடம் தான் என்று கூறி விடுவார்கள்
@boset2851
@boset2851 2 месяца назад
Ellatha oru race british christian pazthiri carld kilk imaginary prediction ah follow pannum political slaveness
@user-nz9hd8pt9h
@user-nz9hd8pt9h 2 месяца назад
இந்த நேரம் இவன் போய் பேசுற ங்கே
@user-xt9ht1yi8h
@user-xt9ht1yi8h 2 месяца назад
Ooo dhraavidam
@babyravi7204
@babyravi7204 Год назад
உலகம் சுற்றும் வாலிபரே அருமையான பதிவு‌..இந்த பதிவின் மூலம் நிறைய விஷயங்களை அறிந்து கொள்ள முடிகிறது..வாழ்த்துக்கள்..
@Indhukitchenvlogs
@Indhukitchenvlogs Год назад
உங்கள் கண்களின் வழியாக நாங்களும் பார்த்து ரசிக்கிறோம். 😍
@c.m.adithya.11-b92
@c.m.adithya.11-b92 Год назад
நாம் பெருமை பட வேண்டிய விஷயத்தை அவர்கள் பெருமை படுகிறார்கள்..👍
@thevananth2007
@thevananth2007 Год назад
❤❤❤❤❤செலவே இல்லாமல் நாடு நாடா பார்க்கின்றோம் நன்றி தெய்வமே❤❤❤❤❤
@kirubhakaran7043
@kirubhakaran7043 Год назад
சீனா இப்பூமியில் நிகழ்ந்த ஒரு மாபெரும் அதிசயம், அன்பும் வீரமும் தீரமும் காதலும் மனிதமும் போற்றும் பல ஆயிரம் ஆண்டுகள் நீண்ட நெடிய பண்பாட்டு வரலாறு கொண்ட அற்புதங்கள் நிறைந்தது சீன நாகரிகம், இவ்வுலகில் எனக்கு மிகவும் பிடித்த நாடான எழில்மிகு சீன நாட்டில் தங்கள் பயணம் தொடர்க.., வாழ்க மக்கள் சீனம் 🇨🇳, வாழ்க தமிழ்...
@sajith329
@sajith329 Год назад
Bro உலகில் முதலாவதாக சூரியன் உதிக்கும் நாடான kiribati 🇰🇮 நாட்டிடை நமக்கெல்லாம் சுற்றி காட்டலாமே This is my humble request
@govindarajraman8649
@govindarajraman8649 Год назад
மிகவும் அருமையான பதிவினை மிகுந்த சிரமப்பட்டு தமிழக மக்களுக்கு அளித்தமைக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
@satheeshmech69
@satheeshmech69 Год назад
மொழி தெரியாமல் அவர்களிடம் ஏதோ ஒன்று பேசுவதும் ஒரு வகை ஆனந்தமே ❤️😂
@ManosTry
@ManosTry Год назад
*Vera Level Bro நீங்க. இப்படி தனியா எல்லா நாட்டுக்கும் சுத்துரது எல்லாராலயும் முடியாது. வாழ்த்துக்கள்*
@rraja345
@rraja345 Год назад
​@@Rkk107 😅😂
@twistyends
@twistyends Год назад
im your subscriber 😂
@travelwithsong797
@travelwithsong797 Год назад
@@Rkk107 appadi ellor kitaym pesi therinchukitu thaan soluvanga… vlogers, writers, movie makers ellorum appadithan details collect panni namaku soluvanga… Puvani anna mattum vethalala mai potta ithellam solla mudiyum? vayitherichal nallave therithu… thanniya kudinga…😂
@abdulkalic9508
@abdulkalic9508 Год назад
வெளிநாடு செல்ல காசில்லாமல் இந்த வீடியோவை பார்ப்போர் சார்பாக இந்த வீடியோ 1M + views பெற வாழ்த்துக்கள் 💐💐💐💐😉😉😉😉
@ajcakesandtreatsbypoorani614
Really goosebumps movements for all Tamil people so proud that single tamilan has changed chine ......🔥🔥🔥🔥
@rachelpababu4550
@rachelpababu4550 Год назад
Dnt forget this Chinese Is the one killed your bodidharma.. 😂
@ajcakesandtreatsbypoorani614
@@rachelpababu4550 yes cunning people
@Goodie477
@Goodie477 Год назад
@@rachelpababu4550 yes. But he dint die. All are the same. Jews killed Jesus, Indians killing their own God's by rejecting them, and Muslims kill everyone in the name of kafirs
@punithaarjunan1593
@punithaarjunan1593 Год назад
Bodhidharma may have been born in India but he lives in China.The Chinese must have been so open-minded & respectful, that many years ago, to accept him as their own. He reciprocated by sharing his love and wisdom with them.
@s4stats698
@s4stats698 5 месяцев назад
Because Bodhidharma is a buddist and buddist dont follow nationalism and pride
@vinothganesan
@vinothganesan Год назад
அடுத்து வர இருக்கும் ஜப்பான் சீரியஸ் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@yasararafath1183
@yasararafath1183 Год назад
Gomma va potu soothu adika
@IChingastro
@IChingastro Год назад
In your Japan series post about Kojiki,Shingon budhism,Paintings using Sidham Language.Tea Ceremony and Aikido.
@prapasiyan5885
@prapasiyan5885 Год назад
@@IChingastro v BB
@prapasiyan5885
@prapasiyan5885 Год назад
@@IChingastro v VV
@prapasiyan5885
@prapasiyan5885 Год назад
@@IChingastro v
@dls8410
@dls8410 Год назад
நம் தமிழரின் பெருமை உலகம் முழுதும் பரவியிருப்பது நமக்குதான் பெருமை
@Sengathu
@Sengathu Год назад
சீனாவில் ஒரு தமிழனின் கோவிலை தமிழன் கண்டதில் மிக்கமகிழ்சி நண்பா
@parthipanselvaraj2629
@parthipanselvaraj2629 Год назад
There are also few Hindu temples built by tamil traders.
@drrishikumar9854
@drrishikumar9854 Год назад
சீனாவை சுற்றி பார்க்க எனக்கும் ஆசை வந்து விட்டது இதெல்லாம் பார்த்த பிறகு... காஞ்சிபுரத்தில் தான் இருந்தேன் போதி தர்மன் ஊரில்
@user-in9ge9uk9n
@user-in9ge9uk9n Год назад
அழகான விளக்கங்களும், இடங்களுக்கு எங்களை அழைத்துச் சென்ற சகோதரர் புவனிதரன் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி
@elayakumark5336
@elayakumark5336 Год назад
We are always proud to see you effect on taking different videos in different countries... actually very difficult,...Tamizhans always rocks....❤🔥
@ranganathank3871
@ranganathank3871 Год назад
மிக அருமை தம்பி நம் தமிழர் அவர்களுக்ககு கடவுளாக இருப்பது தமிழனுக்குப் பெருமை விரிவாக கூறியதற்கு நன்றி❤😊
@SubhasAdukkalai
@SubhasAdukkalai Год назад
போதிதர்மர் இருந்த இடம் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கு... நேரிடையாக பார்க்கும் உன்னுடைய உணர்வும் புரிகிறது.... வாழ்த்துக்கள் தம்பி
@shahulhameed-gc5tr
@shahulhameed-gc5tr Год назад
புவனி சீனதேசம் வந்து இந்த தேசத்தின் பழமையும், புதுமையும் எங்களுக்கு காண்பிப்பதர்க்கு மிக,மிக,மிக நன்றி..🎉🎉🎉
@selvaraj2882
@selvaraj2882 Год назад
அருமை. சொல்ல வார்த்தைகள் இல்லை. வாழ்க வளமுடன் புவனி.
@malathymunisamy2413
@malathymunisamy2413 Год назад
Thanks Bro, இந்த இடத்தை பார்க்கனும் என ரொம்ப நாளா ஆசை. உங்க கூடவே போய் பார்த்த மாதிரி ஆனந்தமா இருக்கு!😊 உங்கள் முயர்ச்சிக்கு ரொம்ப நன்றி! 🙏❤
@tamilkadavulmurugan
@tamilkadavulmurugan Год назад
மிகவும் அருமையாக இருந்தது தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா தமிழன்டா🙏🙏🙏💪
@muthukrishnanp1890
@muthukrishnanp1890 Год назад
ஒரு தஞ்சை மன்டலத்து மண்ணின் மைந்தன் பல்லவர் வம்சத்து போதிதர்மனின் வரலாறு மற்றும் அவர் சைனாவில் செய்த சம்பவங்களை கண் முன்னே கொண்டு வந்து சேர்ந்த மைக்கு கோடான நன்றிகள்❤️❤️❤️
@saminathan6013
@saminathan6013 Год назад
தமிழர்கள் தங்களின் வரலாற்றையும் நம் முன்னோர்களின் வாழ்வியலை அறிந்து நம் குழந்தைகளுக்கு கடத்துவது நமது கடமை நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் நாம் தமிழர்
@kovairavindran1864
@kovairavindran1864 Год назад
போதி தர்மர் போன்ற துறவிகள் கற்றுக் கொடுத்த தற்காப்புக் கலைகளை அப்படியே ஏற்றுக் கொண்டு அதை தங்களது கலையாக கொண்டாடுகிறது சீனா. சிரத்தை எடுத்து எமக்காக அங்கு சென்றதற்கு நன்றி. உங்களது சீன பயணம் மூலமாக சீனாவைப் பற்றிய பார்வையே மாறியிருக்கிறது. நாமும் நம் நாடும் மாற வேண்டியது எவ்வளவோ இருக்கிறது.
@MUJAHIDEENFUL
@MUJAHIDEENFUL Год назад
சகோ உங்களது சீன வீடியோக்கள் அற்புதம், நான் பார்த்த வரைக்கும் அமெரிக்காவே சீனா போல் தனது உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு இன்னும் 20 வருடங்கள் தேவைப்படும் போல இருக்கிறது.
@sundarsundar3157
@sundarsundar3157 Год назад
சீனா ஒரு சர்வாதிகார நாடு என்பதால், அங்கு எதுவும் சாத்தியமே !!! வெளிநாட்டில் இருந்து பெரும் பணத்துடன் சீனா வரும் ஒரு நோயாளி‌ அங்கு உடனடியாக அவருக்கு பொருந்தும் வகையில் உள்ள ...பத்து ஜோடி... கிட்னி யில் (சிறுநீரக பாகம்) எது நன்றாக உ‌ள்ளது எ‌ன்று அவ‌ர் டாக்டர் நினைப்பதை உடன் பொருத்தும் ...வசதி.... அங்கு உள்ளது என்பது ஊடக செய்தி. எங்கிருந்து யார் அதை ....தானம்... குடுக்குறாங்க என்பது கம்யுனிஸ்ட் ரகசியம்.
@SAISARAN698
@SAISARAN698 Год назад
மிகவும் பயனுள்ள வகையில் இந்த பதிவு இருந்தது நம் முன்னோர்கள் பற்றி நிறைய தகவல்கள் தெரிந்து கொள்ள முடிந்தது மிகவும் நன்றிங்க சகோதரரே
@MohiniSiddharKALIDAS
@MohiniSiddharKALIDAS Год назад
மிகவும் நன்றி என் விருப்பத்தையும் பலபேர் விருப்பத்தையும் நிறைவேற்றி உள்ளீர்கள் 🙏🙏🙏🙏🙏
@muthurajsudhaman4723
@muthurajsudhaman4723 Год назад
behindwoods காணொளியில் உங்கள் வீட்டையும் அம்மாவையும் பார்த்தேன்.வசதி குறைவாக நீங்கள் இருந்தாலும் பல நாடுகளுக்கு நீங்கள் செல்லக்கூடிய வாய்ப்பு கிடைக்கப்பெற்று மொழிதெரியாத நாட்டில் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் எங்களுக்கு இப்படி ஓரு அழகான வீடியோவை வழங்குவதற்கு நன்றி.புவனி ( ப்ப்பூ )உங்கள் முயற்சி தொடர வாழ்த்துக்கள்
@saravanansaran2539
@saravanansaran2539 Год назад
உங்கள் உடைய பயணங்கள் தொடர வேண்டும் தம்பி மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் நலமுடன் வாழ 👍
@Varnaclothings
@Varnaclothings Год назад
Very great effort❤ without knowing Chinese😅. Enough guts Bhuvani🎉
@jananisakthivel
@jananisakthivel Год назад
Thank you so much bhuvani. Really enjoying ur China series. Bodhi darmar temple kootitu ponathuku periya thanks. U deserve more appreciation. Way to go...
@MohanKumar-dp4lf
@MohanKumar-dp4lf Год назад
Brother...ur adventurous journey is marvelous....no one is penetrated in to china like u....lot of things we have to learn... how to keep people in discipline.... work, work fr survival...no freebies....
@Menaka253
@Menaka253 Год назад
ஆயக்கலைகள் 64 ம் தமிழர்களின் கலைகளை வட இந்தியாவில் ஒரு கலைகளும் இல்லை அப்படி இருப்பதனால் எப்படி வட இந்தியாவில் போய் ஒரு தமிழ் மன்னன் கலைகளை கற்று வர முடியும் இது ஆரியபிராமணர்களின் கட்டுக் கதையாக தான் இருக்கலாம் ஏனென்றால் கொரியா இளவரசி கூட கதைகளை மாற்றி வைத்திருக்கின்றார்கள்
@manivannan8114
@manivannan8114 Год назад
மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது புனிதமிக்க நன்றி நண்பரே
@sarojinir346
@sarojinir346 10 месяцев назад
மறக்க பட்டதும் மறைக்க பட்டதும் உங்கள் வீடியோக்கள் மூலமாக வெளிவர வாழ்த்துக்கள் ....❤
@Mysticminutes01
@Mysticminutes01 Год назад
Brother ❤❤ thank you...final ah enoda suggestion edutathuku nandrigal😉
@TFC1221
@TFC1221 Год назад
bodhidharman...nam tamilargal adayalam namma tamilnadu la antha vithaigal perusa prabalam agalayea nu oru varutham..anyhow thanks for requsting him bro @mystic foodie
@eternaltranscripts9470
@eternaltranscripts9470 Год назад
Awesome bro, one of my favorite place because of Namma Bodhidharma. Keep explore more and always we will support you, my hearlty wishes to get millions views for each of your videos.🎉🎉❤😊
@vinoths5079
@vinoths5079 Год назад
ஆதி தமிழனின் சன்னதியில் எங்கள் தஞ்சை தமிழன் கால் பதித்ததில் மிக்க மகிழ்ச்சி. 😊
@karthiknistelrooy23
@karthiknistelrooy23 Год назад
Very informative bhuvani brother🙏🏼🙏🏼 Continue your excellent work 🎉🎉 Ungalaala naama romba Ooru paaka mudiyuthu ❤ Ungalaala pala ooru culture therinchika mudiyuthu ❤❤ Kudos my dear Bro❤
@chandrasekaranr6013
@chandrasekaranr6013 Год назад
காண முடியாத இடங்களை நீங்கள் மக்களுக்கு காணொளியாக பதிவு செய்து பல சிரமங்களுக்கு இடையில் பதிவிடுவதற்கு வாழ்த்துக்கள்
@pubgboopu9309
@pubgboopu9309 Год назад
புவனி சீனா பெருஞ்ச்சுவர் போய் காட்டுங்க அதைபாக்கனும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் 💚🥰❤️
@magizhiniwebtv8260
@magizhiniwebtv8260 Год назад
இன்னும் ஆறு மாதங்கள் கூட சீனாவில் இருந்து காணொளிகள் வெளியிட்டால் நாங்கள் பார்க்கிறோம் சகோ.
@AalanAdhithan
@AalanAdhithan 2 месяца назад
18:16 எனக்கும் அந்த பாட்டு தான் தோனும் 🤣🤣🤣 முறுக்கு மீசை வளத்துக்க தல ... அங்க எவனுக்கு மீசை இல்ல போதிதர்மர் பல்லவர்களோட வாரிசு நம்ம ⚔️🔥⚔️👍
@abdulkalic9508
@abdulkalic9508 Год назад
சோழனின் பயணம் தொடரும் 🔥🔥🔥🔥❤️❤️❤️❤️
@adamff628
@adamff628 Год назад
Intresting video bro தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா 🔥🔥🔥🔥 போதிதர்மர் நம் தமிழனின் பெருமை❤️
@where2visit
@where2visit 8 месяцев назад
தமிழ் மக்கள் அனைவருக்கும் பெருமை தான்.
@ravikumargopalakrishnan5813
@ravikumargopalakrishnan5813 7 месяцев назад
மிக அருமையான பதிவு.நாங்களும் உங்களுடன் பயணித்த அனுபவம்.அதுவும் தமிழ் மொழியில் தங்கள் பயணத்தை விவரிக்கும் முறை மிக அருமை.
@podhigai1881
@podhigai1881 Год назад
ஒரு தமிழனை. வணங்குவதற்கு இவ்வளவு. நீண்ட கியூவா சீனாவில் ?அதை கண்டு நம்மை பெருமிதம் கொள்ள வைக்கும் இன்னுமொரு தமிழன் 2023ல் உள்ளம் பூரிக்கிறது கோடானு கோடி நன்றி புவனி தம்பி
@Neeraja664
@Neeraja664 Год назад
Adei muddale avan tsmil ina thoroki than katu ternda kalaikala ean tamilanku katpikamal eduku china karanuku katpithan engada kalaikala katrum engada iantha alika tunai ponawaga inda china karanga
@veralevelviews8401
@veralevelviews8401 Год назад
Arumai, thanks for showing Bodhidharmar temple 🙏👏💐❤️
@Sureskumar_Thevarajah6
@Sureskumar_Thevarajah6 3 месяца назад
அருமையான பதிவு அண்ணே சீனா காரனே ஒரு தமிழருக்கு கோயில் கட்டி தமிழனை வணங்குவதற்கு தமிழர்களாகிய நாம் பெருமைப்பட வேண்டும்
@rsk.1
@rsk.1 Год назад
அருமை புவனி🎉 நாமும் நம் கோவில்களை சுத்தமாகவும் மிக தூய்மையாகவும் வைத்திருப்போம் இனியாவது..
@vilango6488
@vilango6488 Год назад
Nice to see, different experience for us also.Youngsters can learn a lot.Difficult to believe their treatment of us,seems they don't show any partiality or hatred.Salute to common people and you for doing risky things, circulating positive attitudes.Another mile stone of Tamil Trekker. Let there be proper understanding between them and us.Proud of you , hope your efforts will create a peaceful coexistence..❤
@akilanniroja6660
@akilanniroja6660 Год назад
கதையோடு மிகவும் சிறப்பாக விளக்கம் தந்த புவனிக்கு வாழ்த்துக்கள். முன்னோர்கள் அதிக புத்திசாலிகள். நம்மில் சிலர்க்கு இது புரியவில்லை
@rajeshmktg85
@rajeshmktg85 Год назад
Really really amazing bhuvani ivalo explain yentha tamil books or Tamil flims laium explain panala avalo details u gathered and explored more really 👍👍👍👍 great work bhuvani
@muhilvannannagarajan7615
@muhilvannannagarajan7615 Год назад
ஒரு தெரியாத ஊருக்கு சென்று வர நாம் மிகவும் நிறைய யோசிப்போம் செல்ல வேண்டுமா என்று ஆனால் நீங்களோ ஒரு சிறந்த உதராணம் எவ்வளவு பட்டறிவு இருப்போர்களுக்கு சவாலான விடயங்களை நீங்கள் ஆச்சர்யத்தோடு முடித்துவிடுகிறீர்கள். போதி தர்மர் வாழ்ந்த இடத்தில் என் வாழ்நாளில் சென்று வருவேனா என்று தெரியாது ஆனால் உங்கள் மூலமாக பார்த்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்தது. - முகில் - ஒமன்
@muralidharan2727
@muralidharan2727 Год назад
அருமையான காணொளி உங்கள் விளக்கம் மிகவும் பிடித்திருந்தது, வெரும் இடத்தை மட்டும் சுற்றி காட்டாமல் அந்த இடத்தை பற்றிய வரலாற்றையும் கூறியதற்க்கு நன்றிகள் பல 🙏🙏🙏
@devasenadevasena6559
@devasenadevasena6559 Год назад
அருமையான பதிவு 🤗🤗🤗🤗சூப்பர் bro உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்🤗🤗🤗👌👌👌👌
@ilayarajs
@ilayarajs Год назад
புவணி தர்மருக்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉
@gsph2395
@gsph2395 Год назад
You are one of the மறத் தமிழன்... wonderful bro...
@sathiyansathiyan238
@sathiyansathiyan238 Год назад
வாழ்த்துகள் தம்பி..! எனக்கு ஒரு வாய்ப்பிருந்தால் என் வாழ்நாளில் கண்டிப்பாக ஒருமுறை சீனப்பயணம் மேற்கொள்வேன்..!
@kaminipriya2081
@kaminipriya2081 Год назад
நமது தமிழகத்தில் பல்லவ ராஜ்ஜியத்தின் ராஜகுமாரர் ஒரு சிறந்த ஞானியாகி 📿🏯🙏ஜிம் புத்த ஆன்மீகத்தின் தெய்வமாக மாறியது இம்மண்ணிற்கு கிடைத்த பெருமை 👍🙏
@dhanarajd5511
@dhanarajd5511 8 месяцев назад
first time unga video parkkuren super Anna...Bhodhi Dharamar kovila clera detailed unga la la na parthachi THanks anna...
@lovlylittlekrishnan6398
@lovlylittlekrishnan6398 Год назад
தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@ravikumar-ec6ee
@ravikumar-ec6ee Год назад
போதி தர்மர் வாழ்ந்த இடத்தை புவனி என்கிற உலகம் சுற்றும் வாலிபரால் நேரில் பார்த்த அனுபவத்தை உணர்ந்தோம் மிகவும் சிறப்பாக இருக்கிறது புவனி அவர்களுக்கு மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕 தொடரட்டும் சிறக்கட்டும் tamil trekker வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊❤❤❤
@Sanbabjilz
@Sanbabjilz Год назад
போதிதர்மர் பற்றி கூறிய புவானிதர்மருக்கு நன்றி...❤
@Sanbabjilz
@Sanbabjilz Год назад
U r awesome bro... Wishing you all success in your life....
@ArasiyalPesu1
@ArasiyalPesu1 Год назад
உலகம் சுற்றும் தமிழன் ❤️ like , comment, share potachu
@ravirdran.r3619
@ravirdran.r3619 Год назад
அருமை அருமை அற்புதங்கள் நிறைந்த இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி உறவே மகிழ்ச்சி உறவே வணக்கம் உறவுகளே
@sundarfurniture5433
@sundarfurniture5433 Год назад
வாழ்க்கைல பாக்க முடியாது என்ற பெயரில் உள்ள கட்டுரைகள் உள்ளன நன்றி நண்பரே ❤️❤️🌟🌟🤝
@IChingastro
@IChingastro Год назад
Mahayana is a seperate school of Budhism, where you find several sutras like Prajna Paramita,Saddharma Pundarika sutra etc., Surangama sutra very popular in china.
@WhiteTiger1969
@WhiteTiger1969 Год назад
The truth is that many things originated in India and spread across the world. Right from modern day Kung fu to Surgery etc. Fascinating! The story of Bodhi Dharma and his royal roots in the state of Tamil Nadu in South India is very well known in China. In fact, many Chinese do PhD and thesis on this subject for which, they come to Chennai city in South India to do research and study on this subject. Apparently, they are fascinated by the 18 Siddhas of Tamil Nadu who wrote texts on self healing and how to control and live in harmony with five elements of nature. India is a land of knowledge that can be so helpful to humanity at large. Please have subtitles in English.
@yrt3478
@yrt3478 Год назад
Your text should be read by more people in India. What you put down here are known to Chinese but less known among indians
@p.tamizhvananvanan3672
@p.tamizhvananvanan3672 Год назад
வணக்கம், புவனி புவிய சுற்றி வா நீ,அருமையான பயனுள்ள காணொளி வாழ்த்துகள்...வாழ்க வாழ்க வளர்க உங்களுடைய சுற்றுப்பயணம்
@kumarprasath8871
@kumarprasath8871 Год назад
தம்பி இந்த பதிவை பகிர்ந்தமைக்கு நன்றி பா🎉🎉போதி தருமரின் வடிவத்தை காட்டி என் நெஞ்சில் நிறைந்து விட்டாய்❤❤தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக🎉🎉 வாழ்த்துக்கள்🎉❤🎉❤
@MR__black_81
@MR__black_81 Год назад
Nan ethir paathe video nice bro👌
@m.jakkayanjagan1181
@m.jakkayanjagan1181 Год назад
More than video content. You are living a real life. Explore the world bro! People nowadays focus to collecting money's instead of memories. You one of the richest person in the world bro🎉
@muhamadsathrutheen422
@muhamadsathrutheen422 Год назад
Super bro innum bothi darma patri information avaru solli thantha kalaigal metal practice sollunga
@joyboy3334
@joyboy3334 Год назад
உங்களுடைய பயணம் ஓர் அர்த்தமுள்ள பயணமாக இருக்கின்றது வாழ்த்துக்கள்💐
@bhavanistickersdigital8494
@bhavanistickersdigital8494 Год назад
மொழி தெரியாமல் ஊர் சுற்றும் புவனி சீக்கிரம் சீன மொழி கற்று சீன வை வலம் வர வாழ்த்துக்கள் 🎉
@sureshr5767
@sureshr5767 Год назад
நமது தமிழர்கள் சீனாவுடனும் தென்கிழக்கு ஆசியாவுடனும் நல்ல உறவைக் கொண்டிருந்தனர் 👑🚩
@Neeraja664
@Neeraja664 Год назад
Adan srilanka tamilarkala alika tunai ponawaga
Далее