Тёмный

போன இடத்தில் உரியவர்கள் இல்லை 

DK VANNI
Подписаться 37 тыс.
Просмотров 13 тыс.
50% 1

Опубликовано:

 

7 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 30   
@silverglen5632
@silverglen5632 4 месяца назад
கடவுளே ஏன் இப்படி சிலரை சோதிக்கின்றாய் ? மிக வேதனையை தந்த காணொளி , நன்றி கார்த்திக் , நன்றி வாழையடி வாழை சகோதரர்களே. வாழ்க வளமுடன்.
@Kadher001
@Kadher001 4 месяца назад
எவ்வளவு பாவமாக இருக்கிறது பாவம் இந்த குடும்பம் கார்த்திக் இவர்களுக்கு வேலிகள் அடைத்து கொடுங்க இன்னும் அதிகமாக உதவுங்கள் மிகவும் பாவப்பட்ட வர்கள்
@levelinemilanas818
@levelinemilanas818 4 месяца назад
சாமான் வாங்கி கொடுங்கள் அண்ணா அவவிற்கு கணக்கு தெரியவில்லை பாக்க பாவமாக இருக்கு அண்ணா நன்றி ❤
@dhasnavam2798
@dhasnavam2798 4 месяца назад
வணக்கம் கார்த்திக் உங்களை அன்புடன் வரவேற்கிறோம் உன்மையில் இந்த அம்மா பாவம் கார்த்திக்.. அம்மாவுக்கு.. உதவி தேவை என்ன.. செய்வது.. வறுமையின்..கோடுமை.. இதுதான்..உன்மை 😂😂😂😂😂😂😂😂😂 😂😂😂😂😂😂😂😂😂 Vvt...... UK........ தாஸ்
@dhasnavam2798
@dhasnavam2798 4 месяца назад
அன்பின் கார்த்திக் உங்களுக்கு..கோடி நன்மைகள் கிடைக்கும் நீங்கள் செய்யும் உதவிகள் வின் போகது.... இந்த அம்மா.. பாவம் வாழ்த்துக்கள்.. கார்த்திக் ❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤ Vvt....... UK....... தாஸ்
@selvarasaselvaranj1301
@selvarasaselvaranj1301 4 месяца назад
பாவம் அம்மாவும், பிள்ளைகளும் மனதால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். உதவிய அனைத்து உறவுகளுக்கும் மிக்க நன்றிகள்🙏
@francis4260
@francis4260 4 месяца назад
உங்கள் உதவிகள் கட்டாயம் தேவையான உவிகள் நன்றிகள். 👏👏
@kandiahsivathasan3809
@kandiahsivathasan3809 4 месяца назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@user-uu9zg1pz5s
@user-uu9zg1pz5s 4 месяца назад
கார்த்திக் வாழ்த்துக்கள்
@piratheepansubrumaniyam8038
@piratheepansubrumaniyam8038 4 месяца назад
Very innocent family. Great work karthik. Really I appreciate .
@varmivarmi9633
@varmivarmi9633 4 месяца назад
வாழ்த்துக்கள்கார்த்தி
@sashu9029
@sashu9029 4 месяца назад
You are such an amazing human 🙏
@ulso7904
@ulso7904 4 месяца назад
Karththik 💯👍🙏
@magunthinymurugaiya8473
@magunthinymurugaiya8473 4 месяца назад
🙏🙏🙏🙏🙏🙏🙏❤
@magunthinymurugaiya8473
@magunthinymurugaiya8473 4 месяца назад
👍👍👍👍👍👍👍
@ARAVI-M..E
@ARAVI-M..E 4 месяца назад
அந்த அம்மா படிப்பறிவில்லாத இல்லாதவங்க அவாக்கு வருகின்ற உதவி தொகை 15 ஆயிரம் மட்டும் எண்ண தெரியும்அதற்க்கு மேல தெரியாது உண்மையில் உதவி தேவையான குடும்பம்
@nive30000
@nive30000 4 месяца назад
@Karikaalan568
@Karikaalan568 3 месяца назад
இவர்கள் இங்கே இருக்கக்கூடாது இவர்களை பராமரிக்கும் இடத்தில் தான் விட வேண்டும் இவர்களை நிச்சயமாக ஏமாற்றுவார்கள்
@sivakalai9091
@sivakalai9091 4 месяца назад
அவர்களுக்கு மாதத்திற்கு சாமான்களை வாங்கி கொடுங்கோ கார்த்திக். அந்த bank book இன் நிலமை அவர்கள் எல்லோரும் பாவம்😂❤️❤️❤️
@kalasellathurai5760
@kalasellathurai5760 4 месяца назад
புத்தி இல்லாத அம்மா விபரம் தெரியாத பாவம்
@VelanaiBro
@VelanaiBro 4 месяца назад
சாமான் வாங்கி கொடுங்கள்
@user-tf6fp7xl5u
@user-tf6fp7xl5u 4 месяца назад
manam kasikinrathu
@mohanrajk3468
@mohanrajk3468 4 месяца назад
உண்மையாகவே கவலையாக இருக்கு இந்த குடும்பத்தை பார்த்தால் கொஞ்சம் உதவி செய்யுங்கள்
@kanesanathaninthumathy2760
@kanesanathaninthumathy2760 4 месяца назад
புத்தியில்லாத அம்மா அந்த பிள்ளைகள் என்ன. செய்யுமோ தெரியாது.கட்டாயமாக பிள்ளைகளுக்கு எழுத வாசிக்க தெரிய வேணாடும்...
@LavanLavan-ne3rr
@LavanLavan-ne3rr 4 месяца назад
Bro elatha kudumpam 5 ayiram kanakku theriyamal solluthu. Paavankal uthavi pettu kudunka. ippadiyana kudumpathukku kaddayam seiyanum
@user-tf6fp7xl5u
@user-tf6fp7xl5u 4 месяца назад
Kaarthi Bank Deposit Ok ............... Sikkalthaan
@mohanrajk3468
@mohanrajk3468 4 месяца назад
இவர்களுக்கு மாதம் மாதம் உதவி செய்யுங்கள் அண்ணா
Далее
The Most Elite Chefs Ever!
00:35
Просмотров 3,1 млн
Modus males sekolah
00:14
Просмотров 11 млн