Тёмный

போயஸ் கார்டனில் புதுமனை புகுவிழா நடத்திய சசிகலா - பின்னணி என்ன? | Pandiyan Interview | Aadhan News 

Aadhan News
Подписаться 285 тыс.
Просмотров 362 тыс.
50% 1

Download Aadhan App
Android: rebrand.ly/and...
IOS: rebrand.ly/ios...
போயஸ் கார்டனில் புதுமனை புகுவிழா நடத்திய சசிகலா - பின்னணி என்ன? | Pandiyan Interview | Aadhan News
#jayalalitha #aadhannews #poesgarden #sasikala #mkstalin #edappadipalanisamy
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhaneducation
Instagram: / aadhaneducation
Website : www.Hixic.com/ta

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 408   
@deivamp564
@deivamp564 7 месяцев назад
மீண்டும் சசிகலா வா தமிழ்நாட்டின் நிலை அவ்வளவு தான் மக்களே கவனம் தேவை
@muthunarayanann9203
@muthunarayanann9203 7 месяцев назад
மின் மயானத்தில். கியூ
@advocatescmiller9752
@advocatescmiller9752 6 месяцев назад
சசிகலா அம்மா பாத்திரம் கழுவியதை நீங்கள் எப்போது பார்த்தீர்கள்... புரட்சித் தலைவியை இயக்கியதே சின்னம்மா தானே... புரட்சித் தாயின் அனுமதி இல்லாமல் காற்று கூட போயஸ் தோட்டத்திற்குள் நுழைய முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும் புரட்சித்தலைவியின் காவல் அரணே சின்னம்மா தான்
@SanthanaRaj-tv8bj
@SanthanaRaj-tv8bj 2 месяца назад
​@@muthunarayanann9203a
@user-wx8kf8iz1b
@user-wx8kf8iz1b 2 месяца назад
அம்மா மண்டையில இருக்கிற அறிவு, சின்னம்மா கொண்டையில கூட இல்லையேப்பா 😮
@kumarindia7685
@kumarindia7685 7 месяцев назад
அண்ணே நம்ம மக்கள் உன்மையிலேயே மாடு தான்னே. ஓட்டுக்கு 500 காசு கிடைத்தாக போதும் என்று
@user-ks6vv7sb1i
@user-ks6vv7sb1i 29 дней назад
காரணங்கள் ஆயிரம் சொன்னாலும் வாய்ப்பைத் தவற விட்டவர்களுக்கு இப்படித்தான் போராட வேண்டும்.
@gunasekar2590
@gunasekar2590 7 месяцев назад
மனம் திறந்து பேசும் மிக சிறந்த பேச்சாளர் பாண்டியன் ஐயா 🙏
@baburajendran9761
@baburajendran9761 7 месяцев назад
சிறப்பு பாண்டியன் அண்ணா
@ramasamydp2758
@ramasamydp2758 6 месяцев назад
அண்ணா சூப்பர் அனைத்து உண்மை
@user-gj6rt7gk7h
@user-gj6rt7gk7h 7 месяцев назад
சிறந்த பேச்சாளர்.. உண்மையை உரக்கச் சொல்பவர்.. நேர்மையான நெறியாளர்.. தைரியமானவர்.. இவரைப் போன்றவர் மக்கள் பிரதிநிதியாக வரவேண்டும்.
@jayaramankuppusamy243
@jayaramankuppusamy243 7 месяцев назад
ஐயா நன்றி🙏💕 வணக்கம்👋 அருமையான விமர்சனம். காலம்தான் முடிவுசெய்யும். நல்லவன் வாழ்ந்ததாக வரலாறு இல்லை. தீமை தான் ஆட்சி செய்கிறது.
@anudevi6815
@anudevi6815 2 месяца назад
Correctly said.
@varunpillai8705
@varunpillai8705 7 месяцев назад
ஒரு சின்னம்மாவால் பல அட்டூழியங்களை தமிழ்நாட்டு மக்கள் சந்திக்க வேண்டியுள்ளது
@subramaniyanvenkatachalam9128
@subramaniyanvenkatachalam9128 2 месяца назад
கேவலமான அரசியல்
@subramaniyanvenkatachalam9128
@subramaniyanvenkatachalam9128 2 месяца назад
😂 😢
@subramaniamk2912
@subramaniamk2912 Месяц назад
ஒரு வேலைக்காரியை சின்ன ம் மா என்று சொல்லாதே
@selvam-uy5ss
@selvam-uy5ss Месяц назад
​@@subramaniamk2912 என் அப்பாவுக்கு என் அம்மா மட்டுமே மனைவி ! சின்னம்மா என்று யாரும் எனக்கு கிடையாது நானும் 1972 லிருந்து அ இ அ தி மு க வின் தொன்டன் !🍫🍫🍫🍫🍫✌✌✌✌✌
@anandhanthangavel2326
@anandhanthangavel2326 Месяц назад
சபதங்களும்... தர்மயுத்தங்களும்... வீனாப்போச்சு.
@mohankp2330
@mohankp2330 7 месяцев назад
உண்மைசார்
@user-bi3to7tf7k
@user-bi3to7tf7k 6 месяцев назад
எளிமையான பேச்சாளர் திரு.பாண்டியன் சார்
@venkatsubramanian2300
@venkatsubramanian2300 7 месяцев назад
Namaskaram sir Excellent interview hat's off to aadhan tv and its anchor for her polite questions. Mr Pandian is an unbiased man and what he speaks are truth. Pandia I am 82 years old resident of gopalapuram Chennai since 1952. Poes garden bunglow was given by Cheyyur Zamin Vedachala mudaliar by that time it was only 4 grounds. Then after coming to power they annexed lands of Nagarajan thottam a slum area behind the house.. I remember Sasikala riding a ladies cycle in the street to deliver video cassette. For the new house she made katta panchayat in the love affair of RAMS BUILDER OWNER daughter . Even today you can see RAMS office opposite to Jayalalitha house. The new bungalow land was taken as fees for katta panchayat. Pandia I also know all the secrets of DMK and ADMK. But I will never disclose who I am. Don't worry GOD is there he will punish all
@hedimariyappan2394
@hedimariyappan2394 7 месяцев назад
Sasi is convicted & 4 years punished person then How could she became MLA?
@rajidamu2501
@rajidamu2501 6 месяцев назад
குள்ளநரிக்கே குரு கருணாநிதி
@ramalingamvadivel8980
@ramalingamvadivel8980 Месяц назад
புரட்சித்தாய் ஜனாதிபதி வாழ்க.
@kathirvel15aug5
@kathirvel15aug5 7 месяцев назад
நீங்கள் சொல் வதை கேட்டாள் பூமி இவைகளை எப்ப தண்டனை கொடுக்கும் .
@venkatesansaradha1511
@venkatesansaradha1511 7 месяцев назад
Pandiyan sir , arumai Arumai
@BanumathiEkambaram-og4kf
@BanumathiEkambaram-og4kf 7 месяцев назад
நாங்க ஓட்டு போட்டாதானே
@user-yc7oy7yz2p
@user-yc7oy7yz2p 2 месяца назад
நீதான் குவார்ட்டர் க்கு. ஓட்டு போடு வையே
@nabeeskhan007
@nabeeskhan007 7 месяцев назад
எல்லா வணிக திருடர்களும் தேர்வு செய்யும் இடம் போயர்ஸ் கார்டன்.
@jayarajjayaraj175
@jayarajjayaraj175 7 месяцев назад
True
@jayakalyanialagirisamy188
@jayakalyanialagirisamy188 6 месяцев назад
இவர்கள் ஆண்ட காலம் ஹிட்லர் ஆட்சி
@rajmohamed2400
@rajmohamed2400 7 месяцев назад
அம்மா போட்டது போலவே சின்னம் மா கொண்டை போட்டுக் கொண்டாங்களே , சொல்ல மறந்திட்டங்களா?
@selvam-uy5ss
@selvam-uy5ss Месяц назад
சசிகலா அம்மாவைப்போல கொன்டை மட்டுமா போட்டு கொண்டார் ஜாக்கெட் சேலை பால்கனியில் நின்றுகொண்டு அம்மாவைப் போலவே இரன்டு விரல்களை காட்டியும் அம்மா அவர்களின் காரில் அம்மாவைப்போலவே அம்மா அமர்ந்து பயனித்த இருக்கையில் அமர்ந்து வலம் வந்ததையும் பார்த்து காரித் துப்பியது தமிழக மக்கள்!
@senthils4862
@senthils4862 Месяц назад
கொண்டை மட்டும் தானா ஹாஹிஹாஹாஹாஹி
@SubbuGounder-mt2si
@SubbuGounder-mt2si 29 дней назад
​@@senthils4862onn8
@ParthaSara-px5gv
@ParthaSara-px5gv 8 дней назад
😂😂​@@senthils4862😂😂😂😂😂😂😂😂😂
@ParthaSara-px5gv
@ParthaSara-px5gv 8 дней назад
​@@senthils4862😂😂😂😂😂😂😂😂😂😂
@kkraja8226
@kkraja8226 2 месяца назад
Super semaaaaaaa
@ratharatha1641
@ratharatha1641 7 месяцев назад
சரியா சொன்னீங்க. மிகவும் கேவலமான அரசியல் தான்
@nithyakumarnithya171
@nithyakumarnithya171 7 месяцев назад
வாழும் பெரியார் தமிழா தமிழா பாண்டியன் வாழ்க வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க
@gurudeva9422
@gurudeva9422 7 месяцев назад
😂😂😂😂
@anniegeorge1311
@anniegeorge1311 7 месяцев назад
Jayalalitha s mother's name is vedavalli so the house name is Veda nilayam
@Manoj13416
@Manoj13416 7 месяцев назад
True ✨
@jayarajjayaraj175
@jayarajjayaraj175 7 месяцев назад
Nagur pulugu muttai pandiyan !
@RajA-uu9iy
@RajA-uu9iy 7 месяцев назад
Sasikala accommodation most suitable place is karnataka parapananai jail.
@user-kn9kb4ll8r
@user-kn9kb4ll8r Месяц назад
Super
@thambiduraid450
@thambiduraid450 Месяц назад
இந்த பலவீனம் தானே நாடு முழுவதும் நிரந்தரமாக இருக்கு பியூன் மூலமாக தானே இல்லீகள் நடப்பது
@mahalakmip8426
@mahalakmip8426 7 месяцев назад
Yes sir you are correct sasikala won,"t be a CM because she s a severtmaid for Amma
@rajaanitha6968
@rajaanitha6968 7 месяцев назад
அய்யா சொல்வது உண்மை
@jayaramraj3700
@jayaramraj3700 7 месяцев назад
அம்மா வீட்டில் வேலை செய்பவர் சின்ன அம்மா, சின்ன அம்மா வீட்டில் வேலை செய்பவர்கள்?...😂😂
@user-et6yf9xs8y
@user-et6yf9xs8y 7 месяцев назад
Tamil naadu makkal sinnamma house working
@sahayarajraj7847
@sahayarajraj7847 7 месяцев назад
Welcome pandian sir ,Excellent speak thank you sir
@narayanan8940
@narayanan8940 Месяц назад
உண்மையான விளக்கம் வாழ்க பாண்டியன் சார் 46:41
@DiwanMaideen-ci5jo
@DiwanMaideen-ci5jo 7 месяцев назад
Mr pandian sir your travelling with cinna amma is great and thanks and reference to aathan news media
@muraliradhakrishnan4608
@muraliradhakrishnan4608 7 месяцев назад
Correctly said by Shri Pandian sir.
@meenasankar7767
@meenasankar7767 7 месяцев назад
இதை ஏன் கவர்மெண்ட் எடுத்து மக்களுக்கு கொடுக்க வழி செய்ய வேண்டும்
@user-pt5bd7sw8j
@user-pt5bd7sw8j 7 месяцев назад
சசிகலா ஆட்டம் முடிந்தது 😂😂😂😂😂😂😂
@RadhaKrishnan-ef8he
@RadhaKrishnan-ef8he 7 месяцев назад
I think her mummy is Santhiya....
@user-fr4tc2lf6i
@user-fr4tc2lf6i 7 месяцев назад
எழுபது வயசுக்கு வந்த..கிழவி..ஆசை மட்டும் குறையவே இல்லை
@AshokKumar-jt3su
@AshokKumar-jt3su 7 месяцев назад
இன்னும் அவளை ஒடுக்க வேண்டும்... நிறைய சொத்து பணம் வைத்துக்கொண்டு நல்லா சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாள்.
@AshokKumar-jt3su
@AshokKumar-jt3su 7 месяцев назад
70 வயது கிழட்டு பொம்பள சசிகலா...
@RadhaKrishnan-ef8he
@RadhaKrishnan-ef8he 7 месяцев назад
@@AshokKumar-jt3su எவ்வளவு பெரிய ரவுடியாக இருந்தாலும் இறைவனின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது
@truthfully8753
@truthfully8753 7 месяцев назад
Very good interview.
@ramamoorthikaruppaiah6181
@ramamoorthikaruppaiah6181 6 месяцев назад
தமிழா தமிழா பாண்டியன் அவர்களுக்கு சசிகலாவின் முழுமையான அதிகாரத்தை தெரிந்துகொண்டு விமர்சனம் செய்யவும்
@senthils4862
@senthils4862 Месяц назад
என்னடா அதிகாரம் ஜெயலலிதாவை எப்படி கொன்றாள் என்றா ஏ2 குற்றவாளிக்கு சொம்பு தூக்க இன்னும்டா இருக்கிங்க த்துஊஊஊஊ ...
@Ravichandran-sw3ek
@Ravichandran-sw3ek 7 месяцев назад
பாண்டியன் சார் நேர்காணல் அற்புதம்,எம்.ஜி ஆர் அவர்களுக்கு துரோகம் செய்த எவரும் இன்பமாக வாழ முடியாது என்பதே உண்மை..
@user-ul7go6dj1m
@user-ul7go6dj1m 7 месяцев назад
இதையெல்லாம் அம்மா உயிரோடு இருக்கும் போது சொல்லி இருந்தா,,,,,,,,,?????
@anandhanthangavel2326
@anandhanthangavel2326 Месяц назад
அதனால் தானே இறந்தார். ஆடாத ஆட்டம் ஆடினால்.., தெய்வம் நின்று கொல்லும்
@ThangarajanS-k5s
@ThangarajanS-k5s 9 дней назад
ஆட்சி அதிகாரத்தில் ஜெயலலிதா இருந்தபோது சசிகலாவின் ஆட்டம் அதிகமாக இருந்தது.
@RaviRaj-dg8kd
@RaviRaj-dg8kd 5 месяцев назад
பாண்டியன் அவா்கள் இந்த A2 சசியை சாியாக கணித்து சிறப்பாக சொல்லியுள்ளாாகள் வாழ்த்துகள்
@PerumalRaj-pb5ov
@PerumalRaj-pb5ov 7 месяцев назад
Avalukku suitable place thigar jail thaan
@NatarajanNatarajan.G-xc6sm
@NatarajanNatarajan.G-xc6sm 7 месяцев назад
புரட்சித்தலைவர் பொன்மனச்செம்மல் வழி வழி யாக புரட்சித்தலைவி அதன் பின் இப்போது நம்பிக்கை திரு எடப்பாடி பழனிச்சாமி🎉🎉🎉
@user-pt5bd7sw8j
@user-pt5bd7sw8j 7 месяцев назад
சசிகலா ஜெ vetuvelaikaari
@user-hv6dy9km3i
@user-hv6dy9km3i 2 месяца назад
கருணாநிதி பற்றி போடுங்கள்
@SURYYA456
@SURYYA456 2 месяца назад
நல்ல சினிமா பார்த்தது போல் உள்ளது.. நகைச்சுவையாகவே பேட்டியை கொண்டு செல்கிறார் பெரியார் பாண்டியன்.
@devasagayaraj7538
@devasagayaraj7538 7 месяцев назад
வீட்டு வேலைக்காரி நாட்டுக்கு அகராதி (முதல்வர்) ஆக ஆசை
@anudevi6815
@anudevi6815 2 месяца назад
Serupala adikanum sasikala vei.avaluku nalla savoovei varuthu, kodumai kari Ammavai kolai seithenga. 😢
@Praveenkumar-rr5kl
@Praveenkumar-rr5kl 8 дней назад
இனி எந்த காலத்திலும் நடக்காது
@balakrishnannachimuthu1766
@balakrishnannachimuthu1766 7 месяцев назад
அருமையான பதிவு நன்றி அய்யா
@muthusamyramasamy6228
@muthusamyramasamy6228 7 месяцев назад
அக்கா அக்கா என்று சொல்கிறீர்களே இரண்டு பேருக்கு ஒரே அப்பனா
@jayarajjayaraj175
@jayarajjayaraj175 7 месяцев назад
Erandum telungu manavadu
@malathisubramaniam1138
@malathisubramaniam1138 7 месяцев назад
Very very true Sir.
@ganesanm8164
@ganesanm8164 7 месяцев назад
Fine speech good
@user-eb5ym2nj8m
@user-eb5ym2nj8m 7 месяцев назад
Epsannan valgavalarga ❤❤
@samyraj4068
@samyraj4068 7 месяцев назад
Very great information Mr.Pandian🎉
@PURATCHI-p7o
@PURATCHI-p7o 7 месяцев назад
Sashikala is House Servant lady.
@sk45861
@sk45861 6 месяцев назад
Is this guy a teacher? He repeats everything two times 😂
@rekg8365
@rekg8365 7 месяцев назад
What journalist Pandian says is romba correct. People are always voting for the wrong people. He analysed very well about the journalist NesaPrabhu, who was brutally attacked by some Tasmac goons, even before the release of his second recorded audio. Well done Mr Pandian.
@davidsoundarajan1112
@davidsoundarajan1112 7 месяцев назад
பாண்டியன் அய்யா போக்குவரத்து ஊழியர்கள் ஓய்வு டிஏ பணம் பணத்தை வாங்கி கொடுங்க அதை பத்தி பேசுங்க அதை நம்பி கடன் வாங்கி கஷ்டத்தில் இருக்கிறோம் ஃ
@user-pp5mz3mt4b
@user-pp5mz3mt4b 7 месяцев назад
Thiravidakatchikal.adiyodu.oliyavemdum.jaihind
@user-hv6dy9km3i
@user-hv6dy9km3i 2 месяца назад
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து 60பேர்கள் இறந்து விட்ட செய்திகளை மக்களுக்கு உங்கள் யூடியூபில் போட மாட்டீர்களா
@selvam-uy5ss
@selvam-uy5ss Месяц назад
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணம் குறித்து போட்டு வரவை கெடுக்க சொல்கிறீர்களா !
@user-dm9nu7xh7i
@user-dm9nu7xh7i 5 месяцев назад
Chinnamma Great
@venkatachalamselvi6486
@venkatachalamselvi6486 7 месяцев назад
😊supperayya
@ravisenroy401
@ravisenroy401 7 месяцев назад
❤ அண்ணன் பாண்டியன் கூறியது போல் எம்ஜிஆருக்கு துரோகம் செய்தவர்களில் முக்கியமானவர் ஜெயலலிதா மட்டுமே. இது 100% உண்மை. சிறப்பு
@SundarapandiSundarapandi-rf8ys
@SundarapandiSundarapandi-rf8ys 7 месяцев назад
கருணாநிதி ஜெயலலிதா எடப்பாடி வேலுமணி தங்கமணி ஸ்டாலின் ராஜா பொன்முடி செந்தில் பாலாஜி சசிகலா இவர்கள் எல்லாம் தமிழர்கள் இல்லையா எனக்கு உடனே ஆன்சர் வேணும் உடனே ரிப்ளை பண்ணுங்க
@amudhas2873
@amudhas2873 7 месяцев назад
😮😢
@amudhas2873
@amudhas2873 7 месяцев назад
😮😮😮😮 35:12 😮😢 35:12 35:12
@amudhas2873
@amudhas2873 7 месяцев назад
😍😮😮 35:16 😮 35:16
@govindammaraju3774
@govindammaraju3774 7 месяцев назад
​@@SundarapandiSundarapandi-rf8ys😅
@dhanagopalt7084
@dhanagopalt7084 5 месяцев назад
சூப்பர் பைன் ஸ்பீச் குட்
@vinodkunath2473
@vinodkunath2473 7 месяцев назад
Super 👌
@ddarrenmsamey8115
@ddarrenmsamey8115 7 месяцев назад
Soooper talk
@nandanmuthu
@nandanmuthu 7 месяцев назад
பாண்டியன் ஐயா ஜெயலலிதா அம்மா பெயர் வேதவல்லி (சந்தியா பெயர் சினிமா வில் )
@kasirajanm6777
@kasirajanm6777 29 дней назад
முதலமைச்சர் கனவில் சசிகலாவா அதாவது ஸ்டாலின் கனவில் சசிகலா வந்தாரா?
@ramakrishnana8991
@ramakrishnana8991 7 месяцев назад
Super Pandian Sir 🙏
@chandrasekar2698
@chandrasekar2698 7 месяцев назад
சசிகலா. ஓருகாயிதா. புலி.. 😂😂😂😂
@AmaravathiMeiyazhagan
@AmaravathiMeiyazhagan Месяц назад
செல்வி செயலலிதாவே புத்துயிர் பெற்று வந்தாலும் அவர் விட்டு சென்ற சந்தரப்ப சந்தடி தலைவர்களை வைத்துக்கொண்டு தனித்து நின்று வெல்ல மக்கள் ஒத்துழைப்பு கிடைக்குமா என்பது வினா வடிவிலா உள்ளது இன்றைய அரசியல் களம்.
@ramasamydp2758
@ramasamydp2758 7 месяцев назад
அண்ணே வணக்கம் சுப்பார்
@RamakrishnaMadhagowder
@RamakrishnaMadhagowder 7 месяцев назад
Lo
@DhilagavathyS-cz6qj
@DhilagavathyS-cz6qj 2 месяца назад
தமிழ் நாட்டு மக்கள் சசிகலா கும்மலினால் பல துன்பங்கள் அனுபவித்தவர்கள் மீண்டுமா?
@senthuralahendran6829
@senthuralahendran6829 Месяц назад
100% unmai !
@venkateshbr7599
@venkateshbr7599 Месяц назад
So many stalwarts were cheated of their belongings. Do you still want this sucker lady to come to power?
@hedimariyappan2394
@hedimariyappan2394 7 месяцев назад
Sir what about captured money by IT&ED especially Sasi kala& co.
@lakshmikanthaniyengar648
@lakshmikanthaniyengar648 7 месяцев назад
பாண்டியன் சார் கூறுவது அத்தனையும் உண்மை. அவர் உண்மையை தவிர வேறொன்றும் பேசமாட்டார். (Sabko bafakoof banatha hai). Election date announcement ke bath sare TV channels ko bandh karvana chahiye. Inlokon ki debate sunthe sunthe thang agayahoon. Bore hogaya hoon. கோட்டீஸ்வரன் ஜென் ராம் thatha radhakrishnan, prakash yeh sub DMK ki gun gathe hein. Being journalists they should be impartial. They are always partial. Huge money is paid to these gentlemen by அறிவாலயம்
@thangamunishwaran2880
@thangamunishwaran2880 7 месяцев назад
ஐயா ஒரு திருத்தம் ஜெயலலிதாவின் அம்மா பெயர் சினிமாவில் தான் சந்தியா உண்மை பெயர் வேதவல்லி எனவே வேதா இல்லம்
@akilasenthilkumar7893
@akilasenthilkumar7893 7 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏
@janupriya3310
@janupriya3310 Месяц назад
Sema comedy show😅😅😅😅😅😅😅😅
@srinivasanarabia6278
@srinivasanarabia6278 Месяц назад
Ok
@KavithaKavi-tf5fq
@KavithaKavi-tf5fq 7 месяцев назад
பொய்யோ மெய்யோ உங்கள் பேச்சு பிடித்து இருக்கு
@kaliswaran5880
@kaliswaran5880 7 месяцев назад
😂😂😂
@palanisamy3740
@palanisamy3740 7 месяцев назад
Really
@harithadillisha1879
@harithadillisha1879 7 месяцев назад
மாதேஷ் இல்லாம இன்டெர்வியூ பாக்க புடிக்கல 😅
@veerarajapandian2143
@veerarajapandian2143 24 дня назад
😮😮😮😮
@maharevathy6567
@maharevathy6567 7 месяцев назад
❤❤❤🎉🎉🎉🎉
@PerumalRaj-pb5ov
@PerumalRaj-pb5ov 7 месяцев назад
Casset seller how become crores of crores looted money
@ganesandsp4200
@ganesandsp4200 7 месяцев назад
Periyar told once that" Muttalgal votu podaran , Ayokkian atchi allgiran".
@balajenni1744
@balajenni1744 7 месяцев назад
Athai seithathae ungal katchiyunarae dmk thambi
@ganeshsankar8410
@ganeshsankar8410 7 месяцев назад
​​​@@balajenni1744 A1 ஊழல் ராணி என்று, உச்சநீதிமன்றம் காரி துப்பியது, அதிமுக கொள்ளை கூட்டத்தின் தலைவியான ஜெயாவை தான்.
@user-xr9sf5zl8n
@user-xr9sf5zl8n 7 месяцев назад
🙏🙏🙏🙏
@rajamvenkataramanan3065
@rajamvenkataramanan3065 7 месяцев назад
No income for the last seven years.She knows how to make money in politics.
@ravik9675
@ravik9675 7 месяцев назад
You are very correct
@umapadhmanaban4917
@umapadhmanaban4917 7 месяцев назад
Samaya kaari Ava yedhu ivlo Kodi ivalukku y no raid or action taken
@anandhanthangavel2326
@anandhanthangavel2326 Месяц назад
கேசட் வாடைகைக்கு விட்டு பிழைத்தவர்க்கு..... இன்று இத்தனை கோடி சொத்துக்களா
@damodrakrishna4614
@damodrakrishna4614 7 месяцев назад
நல்ல பேட்டி
@ebenezersumitra3156
@ebenezersumitra3156 7 месяцев назад
Please don't insult our STALIN ❤
@munismunis4226
@munismunis4226 Месяц назад
எம்ஜிஆர் விட்டுட்டு போகும்போது கலைஞர் சேலை விழுந்தாலும் அப்போது எங்கடா போன
@janupriya3310
@janupriya3310 Месяц назад
Yellarukkum sothu latcham kodila😢😢😢😢😢😢😢
@inoino1976
@inoino1976 6 месяцев назад
இவ்வளவு தெரிஞ்சும் சும்மா இருந்த இவன மொதல்ல ஜெயில்ல போடணும் 😂
@ramasamydp2758
@ramasamydp2758 6 месяцев назад
தமிழா தமிழா சூப்பர் அண்ணா அனைத்து உண்மை
@palanisamis5306
@palanisamis5306 2 месяца назад
இந்த வீடியோ பார்த்தால் அதிமுக க்கு ஓட்டு போட மாட்டார்கள்
@strchannel6144
@strchannel6144 6 месяцев назад
இது ஒன்னு போதுமே அப்பறமேன்னாடா உதவியாளரு
@Manoj13416
@Manoj13416 7 месяцев назад
Sir jayalalitha mother name vedha valli athu nalatha vedha ellam nu vesuru paga ne sollura mari veedu katunuviga peru ellam veikkamataga
@balaandworld1091
@balaandworld1091 7 месяцев назад
Who owns kodanad now
Далее
Пришёл к другу на ночёвку 😂
01:00
🛑 ты за кого?
00:11
Просмотров 92 тыс.
Пришёл к другу на ночёвку 😂
01:00