Тёмный

போரான் நுண்ணூட்டம் கேள்வி பதில் | Boron FAQ's 🌱X. Brittoraj 🌱 9944450552 

நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்
Просмотров 78 тыс.
50% 1

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 50   
@masilamaniraja3831
@masilamaniraja3831 3 года назад
ஐயா எருக்கு இலையை காயவைத்து பொடி செய்து மன்கவையில் சேர்க்கலாமா மாடி தோட்ட செடிகளுக்கு
@maruthumahendraraj5773
@maruthumahendraraj5773 4 года назад
எளிய வழியில் மருந்து தயாரிக்க சொல்லிக்கொடுத்தா உங்களுக்கு நன்றி
@nainamohamed5149
@nainamohamed5149 4 года назад
அய்யா அருமையான விளக்கம் கொடுக்கிறீக்க என்னிடம் 4 ஏக்கர் தென்னந்தோப்ப உள்ளதையா போர் தண்ணீர் ஆனால் 40% உப்பாக உள்ளது இயற்கை உரம்தான் இடுகிறேன் ஆனால் விளைச்சல் குறைவாக உள்ளது அடுத்த ஆடியில் 100 தென்னம்பிள்ளைகள் போடலாம் என்று உள்ளேன் தங்களுடைய அறிவுறை எனக்கு தேவைப்படுகிறது உங்களது கைபேசி நம்பர் வேணும்
@karuppaiyanswamy3911
@karuppaiyanswamy3911 3 года назад
Avar no contact pannunga
@joal4492
@joal4492 Месяц назад
ஐயா நாங்கள் அனுப்பிய ப ல கேள்விகளுக்கு பதில் அளிக்க முயற்சி செய்வது இல்லை நீங்கள் கூரும் கருத்துக்கள் மட்டும் கூறுகின்றீர்கள்
@kathirveluatnetsurf8665
@kathirveluatnetsurf8665 2 года назад
Thank you sir. Well explained
@muruganthamuruganantha4058
@muruganthamuruganantha4058 4 года назад
தண்ணீர் கலக்க வேண்டாமா சார்
@ibrahimismil3383
@ibrahimismil3383 3 года назад
ஐயா ரொம்ப நன்றி
@arasumani5969
@arasumani5969 2 года назад
இரண்டு வருட தென்னைக்கு எவ்வளவு கொடுக்கலாம் ஐயா
@கார்த்திக்வி-வ8வ
நெல் பயிருக்கு பயன்படுத்தலாமா..ஐயா..
@manikandanp479
@manikandanp479 4 года назад
Dear sir jasmine plants how to increase in big size flower
@mohamednatheer5415
@mohamednatheer5415 3 года назад
சூப்பர்
@இயற்கையோடுஇணைந்திருப்போம்
மீன் அமிலம் தெளிக்கும் போது தண்ணீருக்கு பதிலாக எருக்கு இலை கரைசல் கலந்து தெளிக்கலாம?
@venkateshlakshmanan8363
@venkateshlakshmanan8363 26 дней назад
No
@mallaiyanmallaiyan2982
@mallaiyanmallaiyan2982 2 года назад
Hello Sir, please suggest me the organic alternative fungacide for garlic/potato.. we are using SAAF/ babalo/folic gold now.i am from polur(kodaikanal)
@prabhuprabhu1050
@prabhuprabhu1050 4 года назад
Super sir🏋
@selvandevasagayam7454
@selvandevasagayam7454 4 года назад
Good Measge sir
@Ram-si3ry
@Ram-si3ry 3 года назад
ஐயா போரான் சத்து நீங்கள் குறியது போல் எருக்கயிலை கருசலை உற்பத்தி செய்தேன் ஒரு வித கேட்ட gas வாடை வருக்கிறதே ஏன்?
@AbdulRahman-cd6vx
@AbdulRahman-cd6vx 3 года назад
எருக்கன் கரைசலில் எத்தனை mg போரான் உள்ளது? தெரிந்தால் சொல்லுங்கள்
@mayandim2734
@mayandim2734 4 года назад
Super sir thank u
@jayaraj1588
@jayaraj1588 2 года назад
Can we give horan and calcium together
@vishnupriyan2939
@vishnupriyan2939 4 года назад
மூலாம்பழத்திறக்கு எவ்வாறு கொடுக்க வேண்டும்
@manikandanmarappan2571
@manikandanmarappan2571 3 года назад
தர்பூசணிக்கு எவ்வாறு கொடுக்க வேண்டும்?
@avaprakash2574
@avaprakash2574 4 года назад
Sir,valga valamudan
@jujukeke829
@jujukeke829 4 года назад
Boron and borax are same? Kadai il Boron ketaal borox kodukirarrgal, rendu ontru than engiraargal.. Plz clarify
@karuppaiyanswamy3911
@karuppaiyanswamy3911 3 года назад
Yes same
@lancejonty5603
@lancejonty5603 3 года назад
இரண்டும் ஒன்று தான். ஆனால் வாங்கும் பவுடரில் போரான் 10 % ,20% என இரண்டு வகையில் 20% உள்ளதை மட்டுமே வாங்கி பயன்படுத்தவும். ஒரு மரத்திற்கு 75 to 100 gram வைக்கவும். பாழையில் Spray செய்வதானால் 1 மரத்திற்கு 3 லிட்டருக்கு 4 ml என கலந்து அடிக்கவும்.
@lancejonty5603
@lancejonty5603 3 года назад
போரான், போராக்ஸ் இரண்டும் ஒன்றுதான் பவுடர் வடிவில் கிடைக்கும். (1மரத்திற்கு 100g) கீலேட்டட்பாம் தெளிப்பு மருந்து. (10 லிட்டருக்கு 10 மிலி ) திரவ வடிவத்தில் கிடைக்கிறது.
@gobinathrd9739
@gobinathrd9739 2 года назад
@@lancejonty5603 Hello, do you know how much boron can be used for 1 acre sunflower by furrow irrigation?
@Ramanan-Govindarajan
@Ramanan-Govindarajan Год назад
@@gobinathrd9739 250 gm boran 20%/100 lr water
@tn31rider51
@tn31rider51 Месяц назад
ஐயா, தென்னை மரத்திற்கு உரம் பலர் பல்வேறு வகையயில் அளவு கூறுகின்றனர், நீங்கள் சரியான அளவு கூறுங்கள். நன்றி.
@SivaSiva-fw3de
@SivaSiva-fw3de 4 года назад
Good sor
@jagdishwarijs4636
@jagdishwarijs4636 2 года назад
Can I get this liquid where can l get it sir. I am a beginer
@mjjmohanraj
@mjjmohanraj 3 года назад
Vellai yerukalai illana satharana yerukalai ya use pannalama sir
@lancejonty5603
@lancejonty5603 3 года назад
தாராளமாக உபயோகப் படுத்தலாம்.
@Satsanga108
@Satsanga108 4 года назад
Sir what is deferent between born and borax
@neermelanmai
@neermelanmai 4 года назад
Organic inorganic
@pagalspark2810
@pagalspark2810 4 года назад
Sir micro food use pannala ???
@karuppaiyanswamy3911
@karuppaiyanswamy3911 3 года назад
Yes good
@t.jraghul747
@t.jraghul747 4 года назад
Coconut tree ku evlo kilo boron tharanum sir for one year
@karuppaiyanswamy3911
@karuppaiyanswamy3911 3 года назад
Micro food 1kg or 600 gram kodukkalaam per year
@vellaivellai9613
@vellaivellai9613 7 месяцев назад
நல்லா வயிற்றுக்கு சாப் பிட்டு பேச வேண்டும் எவ்வளவு படித்தாலும் கலைவாணி நாவில் எழுதி வாக்கு வசணம் இனிய பேச வேண்டும்
@udayachandranchellappa9888
@udayachandranchellappa9888 4 года назад
How much quantity for coconut or banana
@karuppaiyanswamy3911
@karuppaiyanswamy3911 3 года назад
Micro food 600 to 1 kg per year
@karuppaiyanswamy3911
@karuppaiyanswamy3911 3 года назад
For coconut
@X10ARCFF
@X10ARCFF 4 года назад
Wdc என்ன சத்து இருக்கு
@karunakaran5441
@karunakaran5441 3 года назад
.
Далее