Super brother.. Video pakuravanga ellam oru genuine Agency Contact kidakathunu expect pannuravanga brother.. Intha field la rombha experience iruku ungaluku.. So personally I requesting you, plese make a tie up with tamil agency which is you feel 100 percent genuine and recruiting people under your responsibility.. By this way you also getting profit and it helps to struggling job seekers like me also.. Because we trust you
Thank you so much 🙂for your support and valuable comment 🙏🏻😊🥰 I still do my RU-vid videos because of such valuable subscribers like you 🥰❤️❤️ thanks a lot for understanding and supporting ❤️🙏🏻😊
Hello anna Enoda Peru Vignesh na petroleum engineer padichu iruken anna, Poland country la oil and gas industry (or) engineering jobs la nammalave apply panna mudiumanu konjam solluga anna. Yen ipadi kekurana India la engineering mudichutu neraiya Peru job illamatha irukaga anna konjam ungaliku time kidacha indha msg pathutu check pannitu oru video vaakuda eduthu poduga anna. thankyou
Hi sir.. I am plaing to go to poland Or Lithuania through agent in company visa.. I am a professional person.. Could you tell me how much can i get for professionals in poland Or luthainia.. And going through company visa is genuine or is there chance for scam
அண்ணா நான் உங்கள் விடியோ தவறாமல் பார்ப்பேன் .. அண்ணா நீங்கள் ஒரு விடியோ வில் work permit patri pesi இருப்பீர்கள் ,ஆனால் அதை முழுவதுமாக முடிக்கவில்லை நமக்கு ஒரிஜினல் work permit கூரியர் இல் வரும் அதை கொண்டு தான் நாம் vfs ,embassy கொண்டு செல்லவேண்டும் email இல் வரும் work permit கொண்டு செல்லமுடியாது என்று சொன்னீர்கள், அதன்பிறகு என்ன செய்ய வேண்டும் இதுக்கு அப்பறம் நீங்கள் பேசவில்லை ...vfs embassy ku enna enna மாதிரி documents கொண்டு செல்ல வேண்டும் ,அங்கு என்ன என்ன கேட்பார்கள் இதை பற்றி சொல்லுங்கள் அண்ணா
Bro my husband wiring work ku apply pannirukaanga. 1 lakh vara salary kidaikum nu agency sonnanga. Wiring work ku monthly minimum salary yavalavunu ketu solluveengala bro
i don't want any angency number or anything just want to know that what is the actual money we need to go for a job in poland how much does a good agency charge and how to verify before giving money to a agent make a video for this that will be very helpfull for everybody as you too are in poland how much you were been charged so i hope a better response from you thank you..
Hello 🙏🏻😊 Thank you so much for your valuable comment and support 😊🙏🏻 I will try to make video as you it as soon as possible 👍 I wish you good luck for your future job and visa process 🤞 instagram.com/europtamilan?igshid=NTc4MTIwNjQ2YQ==
அண்ணா எனது பெயர் பவி அண்ணா நான் இப்போது ஒரு ஏஜென்ஸ் எனது வேலைக்கு உரிய ஆவணங்களை கொடுக்கிறேன் அதாவது அண்ணா எனது சிவில் உள்ள சர்டிபிகேட்டை நான் கொடுக்கிறேன் அதே சர்டிபிகேட் நான் போலாம் சில வைக்க வேண்டுமா அதாவது அண்ணா உதாரணம் இப்ப நான் வெல்டராக வரப் போகிறேன் என்றால் நான் எனது ஏஜென்டிடம் வெல்டிங் சிபி அதற்குரிய எக்ஸ்பீரியன்ஸ் சர்டிபிகேட் கொடுக்கிறேன் அவர்கள் எனக்கு தராங்க அதை நான் போலாண்டு எம் எஸ் க்கு கொண்டு போறேன் போலான் தேம்பஸ்ல நான் அந்த வெல்டிங் சிபிக்கு உரிய சர்டிபிகேட் வைக்க வேண்டுமா அண்ணா இது தான் அண்ணா எனக்கு இருக்கும் மிகப்பெரிய கேள்வி அண்ணா