Тёмный

போலந்தில் சம்பவம் செய்த மோடி | Poland | India | PM Modi 

Dinamalar
Подписаться 2,7 млн
Просмотров 59 тыс.
50% 1

பிரதமர் மோடி போலந்து நாட்டுக்கு 2 நாள் அரசுமுறை
பயணமாக சென்றுள்ளார்.
டெல்லியில் இருந்து தனி விமானத்தில் போலந்து சென்றடைந்த அவருக்கு
தலைநகர் வார்சா ஏர்போர்ட்டில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
போலந்து அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் மோடியை
வரவேற்று அழைத்துச் சென்றனர்.
போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க்கை சந்தித்த மோடி இரு நாட்டு
உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
அடுத்த ஆண்டு போலந்து நாடு ஐரோப்பிய யூனியன் தலைமை பொறுப்பு
ஏற்க உள்ள நிலையில் ரஷ்யா-உக்ரைன் போருக்கான தீர்வு பற்றி பேசினார்.#Poland #India #PM #Modi

Опубликовано:

 

11 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 42   
@shanmugasundaram2347
@shanmugasundaram2347 21 день назад
போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டால் மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு தரவேண்டும்
@velmurugan4846
@velmurugan4846 21 день назад
வாழ்ந்துக்கள்...வெற்றி நமதே...வாழ்க பாரத மணித்திருநாடு...
@balasubramanik4163
@balasubramanik4163 21 день назад
I'm proud of my Prime Minister Modiji🎉
@ArivuArthana
@ArivuArthana 20 дней назад
பல வருடங்களாக எந்த பிரதமரும் செல்லாத போக்லாந்து நாட்டிற்கு நமது பிரதமர் சென்று நட்பை வலுப்படுத்தி வருவது பெருமை
@user-zf6bs2bf7i
@user-zf6bs2bf7i 20 дней назад
வாழ்த்துக்கள் ஐயா மோடி ஜி அவர்கள் சொல்வதை செய்து முடிப்பவர் ஜெய் மோடி ஜி சர்க்கார் ஜெய் பாரதம் ஜெய்ஹிந்த் பாரத அம்மாவுக்கு வணக்கம் 🎉🎉🎉🎉🙏🙏🙏
@Kalraja3355-qc5dv
@Kalraja3355-qc5dv 18 дней назад
❤🎉கடவுள் sir மோடி ஜி 🎉🎉❤❤❤ ஜெய் மோடி ஜி 🎉❤❤❤
@ayyanars3823
@ayyanars3823 20 дней назад
Congratulations Jai hind
@YOGISASHI
@YOGISASHI 20 дней назад
Welcome sir❤
@viswanathankrishnan4180
@viswanathankrishnan4180 21 день назад
Jai Modiji🎉🎉
@sangeethasuresh434
@sangeethasuresh434 18 дней назад
உலகின் மாபெரும் தலைவர் மோடி மோடி மோடி
@mehulsrinath1127
@mehulsrinath1127 20 дней назад
❤💚🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤💚
@SivaKumar-bq4cw
@SivaKumar-bq4cw 20 дней назад
Now Check to the king😊😊😊
@mohanasundarama3940
@mohanasundarama3940 16 дней назад
Jai Hind Jai Modi ji ❤
@anithamohan2567
@anithamohan2567 20 дней назад
❤🎉❤
@Subramanian-nq1qe
@Subramanian-nq1qe 20 дней назад
Jai modi ji🎉
@damodaran4267
@damodaran4267 20 дней назад
❤❤❤
@VijayaKumar-ol3gz
@VijayaKumar-ol3gz 18 дней назад
அடுத்து வடகொரியா செல்ல வேண்டும் நட்புஉண்டாகும்
@KumarKumar-ng4rm
@KumarKumar-ng4rm 15 дней назад
Pm Modiji.nermai
@user-wi4cr2hs3q
@user-wi4cr2hs3q 19 дней назад
Lovely 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 Modi ji ❤❤❤❤❤❤❤lindn
@srinivasan2937
@srinivasan2937 19 дней назад
🌟🪷🇮🇳💥💥💥💥💥👑🚩 Modi ji 🌟🌿🕉️🔱🐚🙏
@kesarihariharandhoraikannu8446
@kesarihariharandhoraikannu8446 21 день назад
I love MODI ❤
@venkateshwarancr4729
@venkateshwarancr4729 20 дней назад
அதுவும் தமிழகத்தில் வந்து போலந்து தொழில் தொடங்கனும்.😅😮😢😂
@ambalavanan.dsekar1888
@ambalavanan.dsekar1888 21 день назад
Where is the title
@user-ik5ol4ys7m
@user-ik5ol4ys7m 18 дней назад
Modi is unable to solve terrorism in J&K and fishermen problem of Tamil Nadu but going to Russia and Ukraine to solve the war .
@MLakshmi-u1n
@MLakshmi-u1n 21 день назад
PAAVAM SADDHAAM HUSSEIN...FUTURE PM !
@viviansuresh915
@viviansuresh915 21 день назад
😂😂😂😂😂😂😂😂
@moorthy-wz3bg
@moorthy-wz3bg 21 день назад
அப்படியே காசாவுக்கு போனா நல்லா இருக்கும்.
@OrangUtan-v7w
@OrangUtan-v7w 20 дней назад
ஏற்கனவே போர் நிறுத்தம் செய்யச்சொல்லி இஸ்ரேலிய பிரதமரை வற்புறுத்தியுள்ளார் .....
@Jumbho2
@Jumbho2 21 день назад
தனது நாட்டில் மணிப்பூர் பற்றி எரிந்த போது செல்லாத ஜி, இங்கு என்ன உபதேசம் செய்ய போகிறார்? யுத்த பூமியில் அறிவுரை எடுபடுமா?
@prabhakaran3403
@prabhakaran3403 21 день назад
sutha mudra bunda
@athimarthandans8734
@athimarthandans8734 20 дней назад
உனக்கு ஏன்யா பொறாமை.
@Gnanasekar-kx8yr
@Gnanasekar-kx8yr 20 дней назад
மணிப்பூர்பற்றிதெரியாதமங்குனியே!அங்குநீதிமன்றதீர்ப்பால்ST Vs OBCபிரச்சனை.இதற்குமோடிசமாதானகுழுஅமைத்துள்ளார்.பப்புஅங்குசென்றுதூண்டிவிட்டபோதுமக்கள்விரட்டிவிட்டனர்.உயர்நீதிமன்றத்திலும்பலவழக்குகள்உள்ளன.
@s.kamalakannan8658
@s.kamalakannan8658 20 дней назад
மணிப்பூரில் என்ன பிரச்சினை கொஞ்சம் சொல்லுங்க
@SIVATSA-zx1ms
@SIVATSA-zx1ms 20 дней назад
மணிப்பூரின் உண்மையான பிரச்சினை என்னவென்று தெரிந்து கொண்டு பேசுங்கள்..‌ எழுதுங்கள் அன்பு நண்பரே !
@srisenthilkumar2997
@srisenthilkumar2997 20 дней назад
The international's leader of Modi Ji and Congrats❤❤❤❤❤
Далее
How Strong is Tin Foil? 💪
00:26
Просмотров 32 млн
Китайка и Зеленый Слайм😂😆
00:20
How Strong is Tin Foil? 💪
00:26
Просмотров 32 млн