Тёмный

போலிஸ் மீது வழக்கு போட முடியுமா? பத்து ரூபாய் இயக்கம் விளக்கம்!! | Asper law 

Samaran Tv
Подписаться 710
Просмотров 707
50% 1

குற்றம் செய்த காவலர்கள் மீது ஒரு சாமானியன் வழக்கு போட முடியுமா என்ற கேற்விக்கு தெளிவான விளக்கம் தருகிறார், பத்து ரூபாய் இயக்கத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் சட்ட விழிப்புணர்வு பணி செய்துவரும் அதன் பொதுச்செயலாளரும் வழகுகறிஞருமான திரு.நல்வினை விஸ்வராஜூ.
காவலர்கள் மீது சாமானியன் எப்படி வழக்கு போடுவது? ஒரு காவலர் மீதே மற்றொரு காவலர் எப்படி வழக்கு போடுவது? என்பதைப் பற்றி வெளிச்சம் பாய்ச்சுகிறது இந்தகு காணொளி.
நன்வினை விஸ்வராஜூ ஐயாவுக்கு மிக்க நன்றி.
அன்புடனும் அக்கறையுடனும் உங்கள் சமரன்
#Policeoffense #Criminal #Asperlaw

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2   
@krishnamoorthyg8383
@krishnamoorthyg8383 Год назад
Super good GKM SITHANI
@minminifoundation1390
@minminifoundation1390 2 года назад
Thank u for sharing this sir
Далее
Non-Verbal Communication: Interpreting Non-Verbal Cues
34:26