Тёмный

போலி சாமியார்களை கலாய்த்து தள்ளிய மோகன சுந்தரம் | Mohana Sundaram comedy speech 

Mega Tv
Подписаться 783 тыс.
Просмотров 325 тыс.
50% 1

Stay tuned to Mega TV for the more interesting videos.
Like and Share your favorite videos and Comment on your views too.
#மோகனசுந்தரம் #mohanasundaram #mohanasundaramspeech #mohanasundaramcomedyspeech
Subscribe to Mega TV : bit.ly/Subscribe_MEGATV
Also, Like and Follow us on:
Facebook ➤ / megatvindia
Instagram ➤ / megatvindia
Twitter ➤ / megatvindia

Развлечения

Опубликовано:

 

5 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 69   
@shaunbird8051
@shaunbird8051 16 дней назад
Thank you, so very engaging..
@mohammadrafikmahabu1908
@mohammadrafikmahabu1908 20 дней назад
அய்யாவின் சொற்பொழிவு அருமை.வள்ளுவர் இன்று மட்டும் இல்லை யுகம் முடியும் வரையும் அவரது குறள் தேவைப்படும்.அவருக்கு தெரிந்து உள்ளது.30 40 வருடங்கள் கணவன் மனைவி சேர்ந்து வாழ்ந்தால் குடும்பத்தில் சன்டை ஓயாது என்று ஏனென்றால் இருவரின் குணமும் ஒருவருக்கு ஒருவர் தெரியும் என்பதால் அன்பும் அறனும் உடைத்தாயின் .....என்ற குறளை எழுதி வைத்தார்.என்னப்பா பண்றது யாரை திருமணம் செய்தாலும் இந்த நிலை தான் உனக்கு .தெரியாத தேவதையை விட தெரிந்த பேயே மேல் அதனால் ஆண் பெண் சகித்துக் கொண்டு வாழுங்கள் என்று அறிவுரை கூறினார்.விலங்குகள் பறவைகளுக்கு அறிவுரை தேவை இல்லை ஆனால் மனிதர்களுக்கு மட்டும் தான் அறிவுரை தேவைப்படுகிறது.மற்றவர்கள் சொன்னால் அப்படியே காப்பி அடிப்பது.இப்போது குந்தியை கதிரவன் காதலோடு பார்த்தான் அதனால் குந்தி கர்ப்பவதி ஆனால் என்று கூறியதை அப்படியே ஏற்றுக் கொண்டோம்.சூரியனின் வெளிப்புற வெப்பம் பத்தாயிரம் டிகிரி செல்சியஸ் இதே உட்புற வெப்பம் மூன்றரை கோடி டிகிரி செல்சியஸ் ஃபரண்ஹீட் இவ்வளவு வெப்பம் கொண்ட சூரியன் மனித குலத்தில் பிறந்த குந்தியின் வயிற்றில் எப்படி குழந்தையை கொடுப்பான்? என்று நமக்கு கேட்க தோன்றுவது இல்லை.ஆனால் இதேபோல் நான் என் கணவரிடம் கூறினால் செருப்பாலேயே அடிப்பார்.எவனிடம் ஊர் மேய்ந்தாய் என்று.சோ வள்ளுவர் கூறிய குறள் மட்டுமே உண்மை. கள் உண்ணாமை திருட கூடாது......... இன்னும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விசயங்களையும் கூறி விட்டார்.அவருக்கு தெரியும் பூமி தோன்றியதில் இருந்து மனிதர்களின் குணம் இது தான் என்று கலியுகம் வேத காலம் என்பது எல்லாம் கப்சா என்று.ஆனால் இன்றைய தலைமுறை வாழ்க்கை ஒரு முறை தான் அதனால் சகித்துக் கொண்டு வாழ வேண்டிய அவசியம் இல்லை.மனம் அமைதி தேடி போக தியானம் செய்ய ஈஷா போல் பல மடங்கள் உள்ளன.போதும் இங்கு கிடைக்கும் நிம்மதி என்று மனதை சாந்தமாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்து இருக்கிறார்கள்.இதை பார்த்து வயிற்றெரிச்சலில் அறிவுரை என்கிற பெயரில் மக்களின் வாழ்க்கையை சிதைக்க கூடாது அய்யா.
@mohammadrafikmahabu1908
@mohammadrafikmahabu1908 19 дней назад
நன்றி
@kvjayasree2660
@kvjayasree2660 5 дней назад
முதலில் ஆண்கள் மணவியயும் மாமியாரையும் கொச்சை படுத்துவதை நிறுத்தினால் குடும்பம் உருபடும்
@user-bn3ub6yv3b
@user-bn3ub6yv3b 12 дней назад
❤ அய்யா மூன்று பேரும் பேசியது 🎉 அருமையான சிரிப்பு வாழ்த்துக்கள் வாழ்க நன்றி 🎉🎉❤
@tamizanmeera4422
@tamizanmeera4422 14 дней назад
திருவள்ளுவரின் கருத்துக்களுக்கு அன்றும், இன்றும் தேவை இருக்கிறது.
@mahalingamvaithiyanathan444
@mahalingamvaithiyanathan444 16 дней назад
Mohana sundaram speech shines day by day.
@user-cm8yn3zw2i
@user-cm8yn3zw2i 16 дней назад
ஐயா!நன்றாக பேசினீர்கள். நீங்க வாழ்க வளமுடன்.
@mohans3487
@mohans3487 20 дней назад
Mohanasundaram has seven stories and he is repeating the same stories various places from 2015.
@Gajendrarajraj-io5jd
@Gajendrarajraj-io5jd 15 дней назад
MAKING EVERY HEARTS JOYFUL.GREAT LOVABLE PERSONALITY.
@shankaranarayananganapathi816
@shankaranarayananganapathi816 8 дней назад
Jaisriram Omsrisairam Vaazhga Sanadhana Dharmam Vaazhga Bharatham Vaazhga Vaiyagam Vaazhga Valamudan
@arulmozhivarmanarjunapandi9151
@arulmozhivarmanarjunapandi9151 15 дней назад
அ.அருள்மொழிவர்மன் அருமை இன்றைய வாழ்விற்கு திருக்குறள் ,துறவறம் சேர்த்து நகைச்சுவை யாக இதயம் நிறைத்தமைக்கு வாழ்த்துக்கள் ஐயா🎉🎉🎉🎉😊😊
@cpsuresh2017
@cpsuresh2017 14 дней назад
உங்கள் பேச்சு எப்பொழுதும் அருமை...
@omnamasivayam1980
@omnamasivayam1980 14 дней назад
உண்மை ஐயா நன்றி
@moosasudarguru
@moosasudarguru 16 дней назад
மனிதர்கள் வாழ்வில் வள்ளுவமும் வில்லிவமும் மிக மிக மிக முக்கியமான ஒன்று .மு.ச.சுடர்குரு
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 17 дней назад
நன்றி ஐயா 🙏🙏🙏
@vm007
@vm007 11 дней назад
திருக்குறள் பத்திபேசினா பத்து குறளையாவது முழுசா சொல்லனும் அய்யா.
@subramanniyan8351
@subramanniyan8351 11 дней назад
அருமை அருமை வாழ்த்துக்கள் ஜயா
@abrahamgodfreydevaraj7573
@abrahamgodfreydevaraj7573 14 дней назад
Beautiful
@anbuchezhiananbazhagan6860
@anbuchezhiananbazhagan6860 23 часа назад
👏🏻👏🏻👏🏻
@manikkamkunam7471
@manikkamkunam7471 11 дней назад
Very Finan,spech🎉
@ebenezertheodore3385
@ebenezertheodore3385 11 дней назад
நகைச்சுவை மன்றம் 😊😊
@jsvinuramram8138
@jsvinuramram8138 21 день назад
😁
@user-xx3ho2dz9e
@user-xx3ho2dz9e 15 дней назад
Brother mohana sundram I like very much your nakkal commedy
@user-wv7vs1wo4k
@user-wv7vs1wo4k 12 дней назад
Great all time
@marimuthuelakkuvan1011
@marimuthuelakkuvan1011 15 дней назад
❤❤❤
@abdulvahab.n.m.n.m7491
@abdulvahab.n.m.n.m7491 12 дней назад
Nice
@philipjoseph4804
@philipjoseph4804 14 дней назад
🙏
@rajeswarir7077
@rajeswarir7077 17 дней назад
இவர் பேசினதையே பேசுவார்கள்
@yesudhasonsavarimuthu6892
@yesudhasonsavarimuthu6892 9 дней назад
எல்லோரும் பேசியதையே மாறி மாறி பேசுவார்கள். இடம்தான் வேற
@kssps2009
@kssps2009 17 дней назад
அரைச்ச மாலையே திரும்ப திரும்ப அரைக்கிறேன்😂😂
@amaran-ue4xn
@amaran-ue4xn 16 дней назад
Aanaalum தோசை நன்றாக உள்ளது
@subramanig3297
@subramanig3297 11 дней назад
அரைச்ச மாவை
@shilmadharshini1732
@shilmadharshini1732 9 дней назад
அரைச்ச மாவை என்று கூட உங்களுக்கு எழுத தெரில அவர கலாய்க்கக்குறீங்க
@kumaravel5791
@kumaravel5791 День назад
மாவா மாலையா
@user-xx3ho2dz9e
@user-xx3ho2dz9e 15 дней назад
One' man army thirukural munu swamy
@muthukumariyyanpillai2040
@muthukumariyyanpillai2040 19 дней назад
🎉🎉🎉🎉🎉🎉
@vamu19
@vamu19 9 дней назад
Man has never changed...so kural is always meaningful... because it is never followed 😊
@mohammedazhar4320
@mohammedazhar4320 18 дней назад
இறையச்சம் இறைநம்பிக்கை இரண்டும் இருந்தால் அதுவே துரவரம் . இறைன் யார்? அறிவதற்கு வேதநூல் குரானை வாசியுங்கள்.
@abdhulrehman8271
@abdhulrehman8271 4 дня назад
🎉🎉🎉❤🎉🎉🎉
@manikkamkunam7471
@manikkamkunam7471 11 дней назад
❤😅😢
@kvjayasree2660
@kvjayasree2660 5 дней назад
திருக்குறள் பெண்கள் மட்டும் தான் படிக்க வேண்டுமா ஆண்கள் படிக்க வேண்டாமா
@user-dm9iy4cq4p
@user-dm9iy4cq4p 20 дней назад
manam
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 16 дней назад
நல்ல சாமியார் இருக்கிறார்கள் ரமண மஹரிஷி காஞ்சிப் பெரியவர் சந்திரசேகர சரஸ்வதி
@vmuthukumar3165
@vmuthukumar3165 12 дней назад
அவர்கள் இருந்தார்கள். இப்போது யாராவது இருக்கிறார்களா?
@vmuthukumar3165
@vmuthukumar3165 12 дней назад
அவர்கள் இருந்தார்கள். இப்போது யாராவது இருக்கிறார்களா?
@vasanthibalachandran1393
@vasanthibalachandran1393 5 дней назад
​@@vmuthukumar3165 தேடினால் கிடைப்பார்கள். இறைவன் ஞானியின் வடிவத்தில் இன்றும் உள்ளார்
@pugalenthi0077
@pugalenthi0077 10 дней назад
அருமை
@MurugesanS-nq3ui
@MurugesanS-nq3ui День назад
கிளிப்பிள்ளை, சரியான இடியட்
@user-dm9iy4cq4p
@user-dm9iy4cq4p 20 дней назад
yarr kalvan
@vasanthit3353
@vasanthit3353 17 дней назад
Aaa
@srinivasan2937
@srinivasan2937 10 дней назад
Page 21 coolya ❔
@SubbulashmiKulandhasamy
@SubbulashmiKulandhasamy 10 дней назад
R
@user-dm9iy4cq4p
@user-dm9iy4cq4p 20 дней назад
navakrasu
@user-qz2nq6vn3l
@user-qz2nq6vn3l 13 дней назад
Tape recorder
@parvathamga1259
@parvathamga1259 20 дней назад
Why this fellow is talking all the time I'll of ladies. Repetitive jokes. சரக்கு இல்ஸை
@sunitharaja6030
@sunitharaja6030 14 дней назад
Ivar wife paavam
@user-dm9iy4cq4p
@user-dm9iy4cq4p 20 дней назад
al tholil nudpam
@user-dm9iy4cq4p
@user-dm9iy4cq4p 9 дней назад
une kolul osai
@neelakantannatarajan3851
@neelakantannatarajan3851 13 дней назад
Evalu boli father irukan
@user-dm9iy4cq4p
@user-dm9iy4cq4p 20 дней назад
robo valvu
@manikkamkunam7471
@manikkamkunam7471 11 дней назад
😢
@radhajpkudumban7560
@radhajpkudumban7560 10 дней назад
அன்று குறல் இன்று சுருக்கெழுத்து அன்று சொல்ல வைத்து திரு குறல்
@subramanig3297
@subramanig3297 5 дней назад
திருவள்ளுவர் எழுதிய திருக்குறள்
@mathis5919
@mathis5919 20 дней назад
😆😆😆
Далее
это самое вкусное блюдо
00:12
Просмотров 1,7 млн
220 volts ⚡️
00:16
Просмотров 131 тыс.
Как экзамены сдали?😅
0:13
Просмотров 1,1 млн
тот самый ред флаг…
0:40
Просмотров 2,1 млн