சரித்திரன் உங்கள் நல்ல செயல் என்றும் தொடர வேண்டும்..பொது நலம் என்பது எல்லோரும் வராது. அது ஒரு சில நல்ல உள்ளங்களில் மட்டும் மலரும்.. வாழ்த்துகள்.. இதுபோன்ற (ஓட்டு எதற்கு போடரோம் ) என்று நம் மாறாத இளைஞர்களயிடம் ஒரு interview பண்ணுங்க ..நாட்டு நிலமை அனைவருக்கும் புரியும்
Vera level 👌 Pls entha Mari msg solldra Mari prank pannuga Black sheep la Frank pandraga but adhula msg irukathu but neega panndrathu romba pudichiruku hats off bro ❤️❤️
watching 13th time ... nd still can't control my laugh . always sarithiran Anna nd team members are vera level .. Waiting for next video eagerly .. As my humble suggestion pls extend video timing ... Luv uuu all team members 😘😘
Kalakuringa bro.....eala Videos um awesome.......... Unga channel vera level.......prank show la no 1 channel ungalukathu tha friends...... I loved it❤️❤️
சரித்திரன் சார் உங்க ப்ராங்க் நான் நிறைய பார்த்திருக்கிறேன். பார்த்துக்கொண்டும் இருக்கிறேன்... மிகவும் நான் ரசித்து பார்க்கிறேன்.. மக்களே தவறு செய்யும்போது அதை நாமே தீர்த்துக்கொள்ள... காமெடி ரசனையோடு விழிப்புணர்வுடன் சொல்லி மக்களுக்கு புரிய வைக்கிறீர்கள்... உங்கள் மொத்த டீமுக்கும்... என் நன்றிகளும் பாராட்டுகளும்... உங்கள் ப்ராங்க் ஷோவில் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்குமா... என் நீண்ட கால கனவு....