Тёмный

ப்ளின்த் பீம் எப்படி போட வேண்டும்? | PLINTH BEAM | HONEY BUILDERS 

HONEY BUILDERS
Подписаться 239 тыс.
Просмотров 225 тыс.
50% 1

ப்ளின்த் பீம்
எப்படி போட வேண்டும்? | PLINTH BEAM | HONEY BUILDERS
Honey contract Videos
• HONEY CONTRACT ஏன் சிற...
• "HONEY CONTRACT" புதிய...
• வீடு கட்டுவதில் இந்த 4...
• HONEY CONTRACT இன்ஜினி...
#நம்மவீடு2021
தமிழகத்தில் எங்கும் வீடு கட்ட அழைக்கவும்
HONEY BUILDERS
Er. M. செந்தில்குமார்
Office at:
First floor, Dr. MPM Nivas Complex,
#21, Salai Road, Woraiyur,
Trichy - 620 003
04312769400 , 9940650400
honeybuilders.in
targetsenthilkumar@gmail.com
#HoneyBuilders
#HoneySenthil
*****************************
We can support you in planning your dream house, ie, Floor plan, Structural Drawings, and front Elevation, etc.,. To opt for this service WhatsApp "PLAN" to 9940650400.
As an extended service currently we are offering a 1to1 video call (zoom) consultation with Senthil, for clearing your technical doubts, suggestions about the quote comparison, and ongoing construction activities. To opt for this service WhatsApp "1TO1" to 9940650400.
As a premium service, we can visit your project site and share our expert opinion about the ongoing construction activities. To opt for this service WhatsApp "SITE VISIT" to 9940650400.
For any queries reach us through WhatsApp at 9940650400, email us at targetsenthilkumar@gmail.com
All the best for your DREAM HOUSE.
*****************************
My Interview Links:
எப்படி ஜெயித்தார் HONEY SENTHIL | Part 1
• Video
RU-vid-ஆல் ஜெயித்த இன்ஜினீயர்| Part 2
• Video
கஸ்டமருக்கும் காண்டிராக்டருக்கும் பிரச்சனை வராமல் இருக்க என்ன செய்யலாம் ? | Part 3
• Video
*****************************
Telegram Channel link:
t.me/honeybuilders
Telegram Group link :
Engineers, Click and Join
t.me/joinchat/...
*****************************

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 133   
@NAALUKURUVIGAL
@NAALUKURUVIGAL 10 месяцев назад
sir ரொம்ப நன்றி.நீங்க தான் என் site க்கு மாநசீக engineer. உங்கள் வீடியோ பார்த்து 1250 sqft என் வீடு கட்டி முடித்தேன்.உங்கள் விடியோகளுக்கு நன்றி.உங்களையும் உங்கள் வீடியோ பத்தியும் வீடு கட்டும் நெறய பேருக்கு சொல்லி வருகிறேன்.நன்றி sir.
@arpdevaraj
@arpdevaraj 2 года назад
இன்று நான்காவது வீடியோ காண்கிறேன். மலர்ந்த முகம், நிதானமான பேச்சு. எளிமையான விளக்கம்.. அபரீதமான திறனாற்றல்.. சாமான்ய மக்கள் தாங்கள் பாடுபட்டு உழைத்து தங்கள் கனவு இல்லத்தை கட்ட பெரிதும் உதவுப் உங்கள் விடியோ பதிவுகள்.. இவைகளை காணும் போது பார்வையாளர்கள் பாதி கட்டிட பொறியாளராக மாறிடுவர்.. நகைச்சுவைக்காக சொன்னேன்..
@rajaboopathy4664
@rajaboopathy4664 3 года назад
200 சதுர அடி To 400 வீட்டு பிளான் போடுங்க சார் 😒 என்ன மாதிரி 10000 ரூவா சம்பளம் வாங்குறவங்களுக்கு வீடு கட்டுற எண்ணம் வரட்டும் 😊
@aadhyaaconstruction8790
@aadhyaaconstruction8790 3 года назад
First Edam vaanganum bro
@backiavisu5664
@backiavisu5664 2 года назад
🙏 கட்டிய வீடு வாங்கியவர்களுக்கும் புதிதாக வீடுகட்டுபவர்களுக்காகவும் Super Mater sir.
@mohamedsherif2411
@mohamedsherif2411 3 года назад
சார் இந்த பீம் நிலத்தின் சராசரி அளவில் இருந்து 2 இன்ச் கீழே இருக்க வேண்டும் என்று சொன்னீர்கள். இதில் எனக்கு ஒரு சந்தேகம். எனது வீட்டிற்கு இந்த பீம் போடுவதற்கு முன்பு அஸ்திவார கல் ஒரு 2 அல்லது 3 அடி போட்டு விட்டு அதற்கு மேல் இந்த பீம் அமைத்துள்ளேன். இரண்டிற்குமான வித்தியாசத்தை கூறவும். நன்றி.
@manoharanj9039
@manoharanj9039 3 года назад
Hi sir. வணக்கம். பிளின்த் பீம் முதல் 5 அடி உயர தரை மட்டம் வரை, உள்ளே மணல் கொட்டி நிரப்பும் முன் , உள் பக்க Plastering செய்ய வேண்டுமா,, அதன் நன்மைகள் என்ன,,, உள்பக்க Plastering செய்யாவிடில் என்ன பாதிப்புகள் வரும் என கூறுங்கள் சார், My engineer inside plastering not necessary என்கிறார்,, தகவல்கள் தாருங்கள் ஐயா.
@vishwanathanvishwanathan6644
@vishwanathanvishwanathan6644 3 года назад
Thanks.வாழ்க வளமுடன்.(Rd. Road Inspector,Highways Dept)
@thangammariappan8578
@thangammariappan8578 3 года назад
நன்றி ஐயா வாழ்த்துக்கள்
@ranjithclamman1258
@ranjithclamman1258 3 года назад
good
@SasiKumar-vq6wh
@SasiKumar-vq6wh 3 года назад
Hi sir I am watching your videos its very useful. I am fresher (BE) student. Iam working in building contractor. The project of residential building 50×17. The project level of blithbeam concrete finished .
@indiraj1693
@indiraj1693 3 года назад
Thank you so much sir, for your useful information
@muruganvmn
@muruganvmn 3 года назад
தெளிவான விளக்கம்.
@geethasivagami5858
@geethasivagami5858 3 года назад
Very useful sit thanks
@arunkumar-xc3ms
@arunkumar-xc3ms 3 года назад
My new home parapet wall has lot of cracks post a precaution and awareness video to take steps to avoid such things.it's 9' wall
@jeyarajrajangam1468
@jeyarajrajangam1468 3 года назад
Good information...
@kanishkakutty
@kanishkakutty Месяц назад
நீங்க இப்ப போட்டு இருக்கிற அளவுக்கு டைல்ஸ் லெவல் காலம் போஸ்ட் போட்டு பெல்ட் போட்டால் என்ன செலவாகும் சார் நாமக்கல் மாவட்டம்
@d.rameshkumar718
@d.rameshkumar718 3 года назад
Good idea you have given sir thx you
@subhas1988
@subhas1988 10 месяцев назад
Tq sir tq somuch. Very useful vedio
@mdriyas3315
@mdriyas3315 3 года назад
Sir சேற்று மண்ணும் சிமெண்டும் கலவையாக எடுத்துக்கொள்ளலாமா
@moorthyofficial8410
@moorthyofficial8410 3 года назад
No
@majith5148
@majith5148 3 года назад
Noo
@yarooival6683
@yarooival6683 2 года назад
Thank you Sir... Its very useful to me..!
@indianrvk
@indianrvk 3 года назад
Worthy information sir . Best Bonding
@renaldrenald9900
@renaldrenald9900 2 года назад
வணக்கம் சார் பிலின்த் பீம் போட்டு 2 1/2 அடியில் பேஸ்மண்ட் உயரத்துக்கு கட்டாயம் டைபீம் போட வேண்டுமா? டைபீம் போடாமல் லிண்டல் மட்டத்தில் பீம் போடலாமா ? டைபீம் போடாமல் விட்டால் எதாவது பாதிப்பா?
@baskaranbaskaran4331
@baskaranbaskaran4331 3 года назад
💐 our sincere thanks.Nice presentation
@srisuja3574
@srisuja3574 3 года назад
Good morning Sir.. For Septic tank, Which type is best ..Ring type or concrete using bricks? Please suggest me Sir
@Muruganrenganathan323
@Muruganrenganathan323 3 года назад
Nice and good information
@RajamaniRai-t7r
@RajamaniRai-t7r 3 месяца назад
Thank you bro
@shaikhabdullahhaleefullah
@shaikhabdullahhaleefullah Год назад
Sr oungal advance nandarha oulldu
@renaldrenald9900
@renaldrenald9900 2 года назад
பிலின்த் பீம்மில் இருந்து 3 அடிக்கு குறைவாக பேஸ்மண்ட் உயரம் இருந்தால் டைபீம் தேவை இல்லை என்று கூறுகிறார்கள் உங்கள் கருத்து என்ன என்று விளக்கமாக கூறுங்கள் சார்
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 2 года назад
Not necessary
@jeyakumar9194
@jeyakumar9194 3 года назад
👍 super sir
@sathiyarajsathiya4689
@sathiyarajsathiya4689 3 года назад
Great explanation sir...
@yuvarajs696
@yuvarajs696 3 года назад
சர் பிலிந்து பீம் எத்தனை அடி போடனும்
@SomeshWaraN-uq1vd
@SomeshWaraN-uq1vd Год назад
12 inch
@sprallsolutionworld
@sprallsolutionworld 14 дней назад
Super 👌
@avinashramesh7194
@avinashramesh7194 3 года назад
Grade beam Plinth beam Tie beam. Ithuku difference yaravathu sollunga plz.. Thank you..
@Babu-yv2yw
@Babu-yv2yw 3 года назад
கிரேட் பீம் பிளிந்த்பிம் 2 ம் 1 தான் இன்னொறு.பெயர் எர்த் பீம் தரைக்கு பேர். எர்த் (English )டய்
@Babu-yv2yw
@Babu-yv2yw 3 года назад
டய் பீம் பேஸ் மட்டம் போட்டதும்.ஒரு
@astrokumar.m7901
@astrokumar.m7901 8 месяцев назад
ஐயா வணக்கம்நாங்கள் இரண்டு மாடி கட்டியுள்ளேன் அவற்றில பில்த் பீம் முக்கா பீம்பேட்டு கட்டியுள்ளார் காலம் இடைவெளி 8 அடிக்கு ஒன்று போடபட்டு உள்ளது ஏதாவது பாதிப்பு வருமா தய்வு கூர்ந் விளக்குங்கள்
@shakilafrancis5939
@shakilafrancis5939 2 года назад
Basement uyathumpothu vezhipuram bem kambi sengalai vitu veliye vanthal enna seiya vendum
@ulaganathanulaganathan7899
@ulaganathanulaganathan7899 3 года назад
நன்றி ஐயா
@kvsudalaimuthu3542
@kvsudalaimuthu3542 Год назад
Sir Nan earth beamla 12mm 4 rod 8mm sirab podurukken sir.ethavadhu problem varuma sir
@user-ha1ri5da16s
@user-ha1ri5da16s 3 года назад
எவ்வளவுக்கு அடி தூரத்துக்கு ஒரு பீம் போட்டு இருக்கீங்க
@Ramanmurugan659
@Ramanmurugan659 3 года назад
முழுவதும் கிரவுண்ட் லெவலுக்கு கீழே இருக்கனும்னு சொல்றாங்களே அது எப்படி
@chinnakaruppan8996
@chinnakaruppan8996 2 года назад
P.C.C ku mela brick work panni athukku mela plinth beam podrathu sariyana muraiya?
@dhobiaskeyman229
@dhobiaskeyman229 3 года назад
Mr senthil sir thanks
@kalaivananc4638
@kalaivananc4638 3 года назад
Plinth beem kizha 1 1/2 potu potrathu nallatha..ila sengalla kuthu kallu potu potrathu nalla tha sir
@ponnusamykl5535
@ponnusamykl5535 Год назад
Very nice
@tamizhinkadhalan7454
@tamizhinkadhalan7454 3 года назад
Cleared one
@anjibabuanji9822
@anjibabuanji9822 3 года назад
Plinth பீம் உள்ள என்ன material வெச்சி பீம் கட்டணும்
@ariharan27
@ariharan27 2 года назад
பிளிந்த் பீம்க்கு சிமெண்ட் கல் பதிக்கும் பொது என்ன என்ன கவனிக்கும் சார்
@ramumoorthy3932
@ramumoorthy3932 3 года назад
நன்று
@ranganathan1973
@ranganathan1973 3 года назад
Good sir
@tscraftworld6594
@tscraftworld6594 3 года назад
Sir hall middle beam connect panna thevai illaya
@SakthiAmutha-lk4vp
@SakthiAmutha-lk4vp Год назад
பிளித் பிம் 30 அடி நீளம் அதை ஒரே கம்பியா போடுவது நல்லதாக இருக்குமா.30 அடி நீளம் 3 றக பிரித்து போட்டnல் அதனால் எதாவது பிரச்சனைகள் ஏற்படுமா
@HONEYBUILDERS
@HONEYBUILDERS Год назад
காலம் இடையில் இருந்தால் அங்கே பிரித்துக் கொள்ளலாம்
@1stHomes.
@1stHomes. 3 года назад
Nice sir..
@VinothKumar-nq4wu
@VinothKumar-nq4wu 3 года назад
Sir super sir nanum trichy than painting work iruntha solunga
@natureworld217
@natureworld217 2 года назад
Sir, how to calculate building Weight? After completed the building work. For example 660 sq. Ft build up areas weight.
@kannanraju9529
@kannanraju9529 2 года назад
Sq feet rate neenga evalo charge panreenga sir pl.
@arunsumi4648
@arunsumi4648 Год назад
Thanks
@ranjithkumar.s8245
@ranjithkumar.s8245 3 года назад
Sir, We are preparing footings for columns.. sir, why do we plastering to the both side of beams? Because it's will be burried in the soil..
@naidnI007
@naidnI007 3 года назад
Same question 😊 bcoz i too filled soil and plan to do plaster outside base only
@devakoori4389
@devakoori4389 3 года назад
Great sir
@natesankabilan7596
@natesankabilan7596 3 года назад
Is is necessary to join the inner column plinth beam for one large Shop building sir kindly clarify.
@sivaraj226
@sivaraj226 Год назад
Mortar ratio not mention in this video pl mention it.
@RolexVel-lm7bn
@RolexVel-lm7bn 24 дня назад
Sir 22*20 North home plan soluka sir
@naidnI007
@naidnI007 3 года назад
Sir, is it ok if plastering not done inside base? Bcoz i filled soil completely and plan to plastering only outer base..
@parisali7430
@parisali7430 3 года назад
Sir, oru 2ft or 1ft Excavate pannitu RRmasonary work panni then plinth beam podalama
@antonyselvakumar5768
@antonyselvakumar5768 3 года назад
Sir our land 3 feet down from road level we are put in the plinth beam road level or ground level or upto road level RR work after that plinth beam then brick it's correct
@anbud8022
@anbud8022 3 года назад
Basement top level.... tie beam is compulsory.....? Sir
@majith5148
@majith5148 3 года назад
Yess brother
@srinivasans3394
@srinivasans3394 2 года назад
Is it load bearing or frame work or semi framed
@gunasekarana8419
@gunasekarana8419 Год назад
Sir is it necessary for G +1 inner side of column joint with blinth beam
@HONEYBUILDERS
@HONEYBUILDERS Год назад
Yes it is. Please do structural design and follow it
@valarmathikumaresan1871
@valarmathikumaresan1871 3 года назад
ப்ளின்த் பீம் கீழ் கருங்கல் போடவேண்டுமா?,எவ்வளவு அடி போட வேண்டும் சார்
@mohamedabdhakir9633
@mohamedabdhakir9633 3 года назад
Block stone pathila plinth beam poturom strong tha
@mohamedabdhakir9633
@mohamedabdhakir9633 3 года назад
So karungal theva ella
@valarmathikumaresan1871
@valarmathikumaresan1871 3 года назад
@@mohamedabdhakir9633 tq sir
@prabhakaranbabu1842
@prabhakaranbabu1842 3 года назад
below basement is grade beam above basement is plinth beam
@sandalrajdce
@sandalrajdce Год назад
Sir na diploma civil 2017th la complete panan eppo 2023 la na civil approval license apply panailama sir
@SathishKumar-lg5bm
@SathishKumar-lg5bm 3 года назад
Outer wall inside mattum plastering panna pothuma... other wall inside plastering pannna theva ilaiya...? Sir
@pcmanieee
@pcmanieee 3 года назад
Sir, Bheem hight எவ்வளவு வைக்கலாம்
@sathishkumar-pd4rp
@sathishkumar-pd4rp 3 года назад
1 feet 6 “
@pcmanieee
@pcmanieee 3 года назад
@@sathishkumar-pd4rp thank you Sir
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 3 года назад
please do structural design and follow
@Sameer-wq2gg
@Sameer-wq2gg 3 года назад
Earth beam pathi sollala sir
@rraja3970
@rraja3970 3 года назад
Kattayam ulla valiya Poosanuma Sir
@kalidosskrish6727
@kalidosskrish6727 3 года назад
Nanum civil engineering than sir...unga kita junior ah senthukalama sir...i am a fresher
@jailanijailani462
@jailanijailani462 3 года назад
Hi
@SureshSundaram-e9v
@SureshSundaram-e9v Месяц назад
Work iruntha sollunka sir
@anandbabu406
@anandbabu406 3 года назад
Column straight ha tha podanuma
@chennaitube
@chennaitube 2 года назад
3 lakh budget house katti kodupingala
@reallovestories4136
@reallovestories4136 3 года назад
Basement hight 3 feet agreement potom athu beath beemla hightum seruma
@selvakumar-nw8zz
@selvakumar-nw8zz 3 года назад
Siiriganur la construction sonniga padalurla aq ft enna rate ku panna mudium sir total contract. Evalvu labour contract evalavu
@mukeshshanmugam3937
@mukeshshanmugam3937 3 года назад
Sir good evening....sir after the plinth beam we have to raise the colum upto basement level then only we can start brick work
@radhakrishnanrengasamy1246
@radhakrishnanrengasamy1246 3 года назад
@@MohamedJamir-pl8nw You are absolutely correct .
@selvamn7335
@selvamn7335 2 года назад
Entha biding six solunga
@skmanimahi3174
@skmanimahi3174 3 года назад
சார் இந்த பில்டிங் மேப் கிடைக்குமா ப்லிஸ் சார்
@anbuanbu9274
@anbuanbu9274 Год назад
காலம் கம்பி என்னசைஸ் 12 இல்ல 16 எத்தனை புளோருவரைக்கும்
@prabhakaran4012
@prabhakaran4012 3 года назад
Sir.. Thumbnail la spelling mistake irukku.. Konjam edit pannunga sir..
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 3 года назад
Thanks brother. Corrected.
@kishores2668
@kishores2668 3 года назад
Siruganur la enga
@karthikvellaiyappan6828
@karthikvellaiyappan6828 2 года назад
Sir eatha bheem potta mattu eavala sir achu soluga sir
@SanthosKumar-xw6zd
@SanthosKumar-xw6zd 3 месяца назад
@chennaitube
@chennaitube 3 года назад
Sir 50000₹ oru veedu kattamudiuma
@ajay_creation0510
@ajay_creation0510 3 года назад
Sir whatsApp group iruntha sollunga
@kaiserdhas3873
@kaiserdhas3873 3 года назад
Grade. Beam????
@baranikumar4572
@baranikumar4572 3 года назад
சார் காலம் கம்பி 10 அடி வச்சி இருந்தா கட்டிடம் இன்னும் பலம் மிக்கதாக இருக்கும்
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 3 года назад
This structure is designed brother. Don't worry
@keeran9280
@keeran9280 3 года назад
தை 12 ல கால் போட்டு வீடு வேலை ஸ்டார்ட் பண்ணினோம். இன்னைக்கு பெல்ட் பீம் போட்டாங்க. காலைல பத்துமணிக்கு ஆரம்பிச்சு ஒன்றரை மணிக்கு வேலய முடிச்சுட்டு போய்ட்டாங்க பசங்க.
@rolandpromotersbuilders2975
@rolandpromotersbuilders2975 3 года назад
👍👍
@manimalaviswanathan2053
@manimalaviswanathan2053 6 месяцев назад
🙏🙏🙏🙏👌👌👌
@SLKingCobra
@SLKingCobra 3 года назад
How much sir
@sudham8420
@sudham8420 3 года назад
Hai sir My land area 20×30 sqft , sir . I'm planning Ground floor 2bhk house and 1st floor 2bhk house , your construction sqft Rate sir
@HONEYBUILDERS
@HONEYBUILDERS 3 года назад
whatsapp us at 9940650400. I recommend you to do the plans first and ask for quote to anybody.
@subramanisurya2297
@subramanisurya2297 3 года назад
👌👌👌
@கற்கைநன்றே
@கற்கைநன்றே 3 года назад
🙏✌
@sudalaimuthu4906
@sudalaimuthu4906 3 года назад
I am centering contracted My work level (lintel & sunshade) sir
@nkhappychannel8022
@nkhappychannel8022 2 года назад
🙏
@vijayaramans5097
@vijayaramans5097 3 года назад
Site engineer vacancies iruntha sollunga sir. I'm civil engineer
Далее
Тренд Котик по очереди
00:10
Просмотров 220 тыс.
КОГДА НАКРОШИЛ НА ПОЛ #shorts
00:19
House construction process step by step
24:09
Просмотров 2 млн
Тренд Котик по очереди
00:10
Просмотров 220 тыс.