Тёмный

மகசூல் அள்ள ட்ரம் சீடர் யூஸ் பண்ணுங்க | Drum Seeder | Agriculture 

Dinamalar
Подписаться 2,7 млн
Просмотров 131 тыс.
50% 1

ருச்சியைச் சேர்ந்தவர் சரவணன்.
தாவரவியல் முதுகலை பட்டம்
படித்து, விவசாயம் செய்கிறார்.
ட்ரம் சீடர் சாதனத்தில்
பயிர் விதைப்பு செய்கிறார்.
இந்த சாதனத்தில் விதைப்பு செய்ய
மூன்றில் ஒரு பங்கு விதையே போதுமானது
செலவும் கணிசமாக குறையும் என்கிறார் சரவணன்.#DrumSeeder #Agriculture #Farmer For more videos
Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
Facebook: / dinamalardaily
Twitter: / dinamalarweb
Download in Google Play: rb.gy/ndt8pa

Опубликовано:

 

16 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 61   
@s.sreeharimuthu4397
@s.sreeharimuthu4397 3 года назад
Super very nice sir 👏
@நான்உங்கள்அறிந்தும்அறியாமலும்
வாழ்த்துக்கள் சார்
@panneraec
@panneraec 4 года назад
Nice very good.. Encourage old age techniques
@seithozhil3602
@seithozhil3602 3 года назад
வாழ்த்துக்கள்
@ksnathan2718
@ksnathan2718 2 года назад
டிரம் சீடர் விற்பனை செய்யும் இடம் போன் நம்பர் கூறுங்கள்.
@satulagam8997
@satulagam8997 2 года назад
உழவு செய்ய வேண்டிய நிலை பற்றி விரிவாக கூறவும் இந்த முறையில் பயிர்யிட்டால்?
@murugaiyan3149
@murugaiyan3149 Месяц назад
இதன் விலை எவ்வளவு எனக்கு தேவைஎங்குகிடைக்கும்
@manimanikandan3058
@manimanikandan3058 2 года назад
இதில் கோனோவெட்டர் பயன்படுத்த முடியுமா. என் ? பதில் அளியுங்கள் தோழரே.
@bnm3758
@bnm3758 2 года назад
இந்த இயந்திரம் எவ்வளவு
@malaiibm
@malaiibm 4 года назад
Wonderful...
@palanie788
@palanie788 3 года назад
ஆடிப் பட்டத்தில் Drum seedar மூலம் எந்த ரக நெல் விதை , விதைக்கலாம் தெளிவு படுத்துங்கள் சார்
@chokkalingam.m8068
@chokkalingam.m8068 3 года назад
களை அதிகமா உள்ளன களைக்கொள்ளி அடித்தாலும் கட்டுபடுத்தமுடியவில்லை 1.5 ஏக்கருக்கு 43 ஆள் களை எடுத்தனர்
@ksnathan2718
@ksnathan2718 2 года назад
@@chokkalingam.m8068 ரசாயன களை கொல்லி அடித்தாலும் களைகள் கட்டுக்குள் வராது, எனவே மாட்டுகோமியம் நீர் கலக்க கூடாது, சமையல் உப்பு(10லிட்டர் கோமியத்திற்கு 3கிலோ உப்பு )எலுமிச்சை பழம் 5 ஆகியவற்றை கோமியத்துடன் கலந்து உழவுக்கு முன்பு தெளித்திருந்தால் அதிகமா களை வந்திருக்காது. முயற்சி செய்து பாருங்க.
@chokkalingam.m8068
@chokkalingam.m8068 2 года назад
சரிங்க நண்பா
@KannanKannan-ok1st
@KannanKannan-ok1st 2 года назад
@@chokkalingam.m8068 ணண்
@samyvm544
@samyvm544 2 года назад
ரோட்டோர பட் கருவியை பற்றி விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும்
@jagadheesan6934
@jagadheesan6934 Год назад
😮😮 n9😮😮😮9😮wautfwetaw😂ooponm kl go look ouiipdkaaw
@jagadheesan6934
@jagadheesan6934 Год назад
😅
@pradeepr3778
@pradeepr3778 2 года назад
இந்த டிரம் சீடர் எங்குகிடைக்கிறது
@saranrjsaran5469
@saranrjsaran5469 3 года назад
உரம் இடும் முறை தெளிவுபடுத்தவும்
@vennilasakthivel
@vennilasakthivel Год назад
Drum spacing?
@palanie788
@palanie788 3 года назад
விவசாயி சரவணன் அவர்களின் தொலைபேசி எண் பதிவிடுங்கள் சார்
@romeo_juilet__6484
@romeo_juilet__6484 3 года назад
Anna drum seeder buying address pls
@aruncool9732
@aruncool9732 3 года назад
Sir entha machine eanga kadukum
@villagerskitchen414
@villagerskitchen414 4 года назад
Super
@lakshmikanthansubbiah2675
@lakshmikanthansubbiah2675 Год назад
விதைகள் சரியாக விழுவதில்லை.காரணம் என்ன?
@subramani2522
@subramani2522 4 года назад
super
@nareshkumar-qu7bb
@nareshkumar-qu7bb 3 года назад
Bro yeild appadi vanthutukunu katunga bro intha method la payuru appadi varuthunu growth ah kaminga bro plz
@seemebala
@seemebala 3 года назад
ஐயா, கோனோ வீடர் வரிசையில் மட்டும் தானே ஓட்ட முடியும். குறுக்கு நெருக்கில் ஓட்ட முடியுமா?
@UzhavumVazhvum
@UzhavumVazhvum 2 года назад
குறுக்கில் ஓட்ட முடியாது, ஐயா . இந்த வீடியோ பாருங்க ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-BqOB4xqAyC8.html
@pandipari5519
@pandipari5519 2 года назад
இதன் இடைவெளி எத்தனை சென்டி மீட்டர்
@vivasayamkarppomkarpippom
@vivasayamkarppomkarpippom 3 года назад
👍
@prmathivanan1089
@prmathivanan1089 2 года назад
Dramseedar ethanvilai evalavu iya
@raviprakasem4577
@raviprakasem4577 3 года назад
உங்களுடைய அலைபேசி எண் பதிவிடவும்
@pradeepr3778
@pradeepr3778 2 года назад
சரவணன் சார் உங்கள் போன் நம்பரை பதிவிடவும்
@pugalpugal7123
@pugalpugal7123 2 года назад
தங்கள் தொலைபேசி பதிவிடவும்
@rajugopal2615
@rajugopal2615 3 года назад
எங்கே கடை இருக்கிறது விலாசம் தேவை
@UzhavumVazhvum
@UzhavumVazhvum 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-57fAB_JH4GY.html
@chandrasekaranm9584
@chandrasekaranm9584 2 года назад
Vathaip Nadu time
@villagerskitchen414
@villagerskitchen414 4 года назад
எள்ளு விதைக்களாமா
@-poonjolai8265
@-poonjolai8265 3 года назад
Water கம்மியா தா இருக்கணுமா??
@youtubedkmedia
@youtubedkmedia 3 года назад
ஆமாம் சார் தண்ணீர் இருந்தால் வரிசையாக இருக்காது
@senthilsenthil1487
@senthilsenthil1487 Год назад
Contact number sir
@kulothungans1433
@kulothungans1433 4 года назад
இவரும் விவசாயி தானே! போராட்டம் நடத்தும் அரசியல் கட்சி சார்பு விவசாயிகள் உணர்வார்களா?
@muthupandikutty4837
@muthupandikutty4837 3 года назад
என்ன விலை சகோ
@youtubedkmedia
@youtubedkmedia 3 года назад
Rs. 4500 drum seeder
@durai81rajsubramani78
@durai81rajsubramani78 2 года назад
Anna drum seeder engu kadikum
@BoovarahanSrinivasan
@BoovarahanSrinivasan 3 года назад
சக்கரம் பூமியில் புதைந்து விதை டப்பாக்களில் சேறு பட்டு விதை விழாமல் போய் விடுகிறதே ?
@youtubedkmedia
@youtubedkmedia 3 года назад
பரம்பு ஓட்டி மறுநாள் விதைக்கனும்
@chokkalingam.m8068
@chokkalingam.m8068 2 года назад
ட்ரம் உருட்டும் போது வயலில் தண்ணி இருக்க கூடாது
@nijangalinnirangal2378
@nijangalinnirangal2378 3 года назад
Unga address solunga... Enga vaanguniga... Rent. Ku contact no. Kudunga
@UzhavumVazhvum
@UzhavumVazhvum 2 года назад
ஆன்லைனில் வாங்கலாம் ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-57fAB_JH4GY.html
@nijangalinnirangal2378
@nijangalinnirangal2378 2 года назад
@@UzhavumVazhvum thank u.. V got it
@prabhuram4369
@prabhuram4369 4 года назад
Sir உங்க no
@sundarmuthusrinivasan7629
@sundarmuthusrinivasan7629 3 года назад
அதனால் தான் கிழிந்த சட்டை அணிந்து உள்ளார்
@sivaradhakrishnan8381
@sivaradhakrishnan8381 2 года назад
Unga number sollunga sir
@suryanarayan5109
@suryanarayan5109 2 года назад
well don sir I am from Bangalore living in tamil nadu please give u r number I worked in IT now I am doing farming it will be great help for me
Далее
ROBLOX TRAND AGAIN. Part 7☠️🗿🙋🏻‍♀️
00:16