Тёмный

மகனின் செயல்பாட்டில் மாற்றம் - நோட்டம் பிடித்த தாய் செய்த செயல்... 

Thanthi TV
Подписаться 10 млн
Просмотров 194 тыс.
50% 1

மகனின் செயல்பாட்டில் மாற்றம் - நோட்டம் பிடித்த தாய் செய்த செயல்...
#Chennai | #kanja | #ThanthiTV
வீட்டில் கஞ்சா ஆயில் வைத்திருந்த மகனை, தாய் போலீசில் பிடித்து கொடுத்த சம்பவம் சென்னை வியாசர்பாடியில் அரங்கேறி இருக்கிறது.
வியாசர்பாடி பி.வி காலனியை சேர்ந்தவர் ஸ்ரீராம். 21 வயதான இவர், ஆக்டிங் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், ஸ்ரீராமின் நடத்தையில் சந்தேகம் கொண்ட அவரது தாய் பாக்கியலட்சுமி, மகனின் செயல்பாடுகள் சரியில்லாதை அறிந்து அவரை நோட்டம் பிடித்திருக்கிறார். முடிவில் போதைப்பொருள் ஒன்றை மகன் வீட்டில் பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்த அவர், அடுத்த கணமே போலீசில் புகாரும் அளித்திருக்கிறார். இதனடிப்படையில், பாக்கியலட்சுமியின் வீட்டில் சோதனை நடத்திய போலீசார், வீட்டிற்குள் ஸ்ரீராம் கஞ்சா ஆயில் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். ஆக்டிங் டிரைவாக பணியாற்றி வந்த ஸ்ரீராம், கடந்த 25 ஆம் தேதி ஒடிசா சென்று திரும்பிய நிலையில், வரும் வழியில் கேரளாவை சேர்ந்த அருண் என்பவருக்காக ஆந்திராவில் இருந்து கஞ்சா ஆயில் வாங்கி வந்தது தெரியவந்தது. தொடர்ந்து 600 கிராம் அளவிலான கஞ்சா ஆயிலை பறிமுதல் செய்த போலீசார், ஸ்ரீராமை கைது செய்தனர். விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், பர்வேஷ் என்பவரையும் கைது செய்திருக்கும் போலீசார், கஞ்சா ஆயிலை வாங்கி வரச் சொன்ன கேரளாவை சேர்ந்த அருண் என்பவரை தேடி வருகின்றனர்.
-
Uploaded On 03.07.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Опубликовано:

 

2 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 147   
@gurumoorthy3688
@gurumoorthy3688 Месяц назад
அந்த தாய்க்கு வாழ்த்துக்கள் அந்த நேரத்தில் தாய்க்கு காவல் துறையினர் பாதுகாப்பு அளிக்க வேண்டும்
@Heatraa
@Heatraa Месяц назад
இது போல அனைத்து குடும்ப உறுப்பினர்கள் தங்கள் குடும்ப ஆட்களை கவனித்துவந்தால் குற்றம் குறையும்!! நன்றி அம்மா❤
@theman6096
@theman6096 Месяц назад
இவள் தான் வீரத்தாய்.............. இவள் தான் உண்மையான தமிழச்சி............. 🙏🙏🙏🙏
@mekalaabi8607
@mekalaabi8607 Месяц назад
தாய் பாசத்தை காட்டிலும் தேசப்பற்று மிக்க தாய் நன்றி தாயே🙏🙏
@thalapoongodi6335
@thalapoongodi6335 Месяц назад
பெண்கள் நினைத்தல் இந்த போதைப் பொருள் விற்பனை தடுக்க முடியும் என்பதற்கு ஒரு உதாரணம் இது
@neelamegam9040
@neelamegam9040 Месяц назад
அருமையான தாய் ...தன் மகனே தவறு செய்தாலும் தக்க தண்டனை பெற்று கொடுக்கும் குணம் அருமை ❤
@rupeshsenthilvel8869
@rupeshsenthilvel8869 Месяц назад
பாவம் நல்ல அம்மாவுக்கு இப்படி பட்ட கேடு கெட்ட பிள்ளை
@user-ft8fn5hh2y
@user-ft8fn5hh2y Месяц назад
அருமை அம்மா வீர வணக்கம் Salute 💐🙏🏽
@user-ft8fn5hh2y
@user-ft8fn5hh2y Месяц назад
உண்மையான விடியல் அருமை அம்மா❤
@marimuthuramanathan8435
@marimuthuramanathan8435 Месяц назад
அந்தத் தாய்க்கு வாழ்த்துகள். இது போல் அனைத்து தாய்களும் தங்கள் பிள்ளைகளை கவனமாக மேற்பார்வை இட்டு நடவடிக்கை எடுத்தால் சமுதாயம் உருப்படும்.
@graceassemblychurch789
@graceassemblychurch789 Месяц назад
இது நல்ல ஒரு பொருப்புள்ள தாய்க்கு அடையாளம்.மறைக்க நினைத்தால் வீட்டோடு நாடும் நாசமாகி போய்விடும்.நன்றி அம்மா 😂
@SangiBahi786
@SangiBahi786 Месяц назад
Singa பெண் ❤❤❤😢
@chithrachithra14
@chithrachithra14 Месяц назад
தன் மகன் நல்ல முறையில் இருகக வேண்டும் என்ற நல்ல எண்ணம் அந்த தாய் மனதில் இருப்பதை அறிகிறேன் அந்த தாய்க்கு வாழ்த்துக்கள் மேலும் மகன் திருந்தி வாழ ஜீஸஸ் இடம் பிரார்த்தனை யம் வைக்கிறேன் God bless you ma
@crameshramesh9348
@crameshramesh9348 Месяц назад
ஒரு ஜனதிபத்திய தாய்❤
@Sudhagar-hy1by
@Sudhagar-hy1by Месяц назад
அந்த அம்மாவுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்
@santhanakumarraju1045
@santhanakumarraju1045 Месяц назад
சிறந்த தாய்.
@nancypriyanancypriya8266
@nancypriyanancypriya8266 Месяц назад
மிகவும் அருமையான அம்மா 👏👏👏
@mohanambalgovindaraj9275
@mohanambalgovindaraj9275 Месяц назад
உண்மையான தாய்பாசம் என்பன இதுதான்....மகனை கெட்ட வழியில் இருந்து மீட்டு எடுப்பதே நல்ல தாயின் கடமை.....அவருக்கு அரசு விருது வழங்குவதோடு...அவரின் பாதுகாப்பு முக்கியம்....
@kondalhari8424
@kondalhari8424 Месяц назад
தேசப் பற்றுள்ள தாய்.விருது வழங்க வேண்டிய செயல் .
@Jancy28may
@Jancy28may Месяц назад
நல்ல அம்மா
@Haifriends791
@Haifriends791 Месяц назад
தன் மகன் திருந்தி நல்ல வாழ்க்கை எதிர்காலத்தில் வாழ வேண்டும் என்பது தாயின் மன வேதனையாக இருக்கும். இவர் திருந்தி அந்த தாய்க்கு நல்ல மகனாக திரும்பி வர வாழ்த்த வேண்டும். குறை சொல்லி அசிங்கபடுத்த வேண்டாம். அவர் திருந்த இந்த ஜெயில் வழக்கு உதவி புரிய வேண்டும்.
@karthikayiniraja5466
@karthikayiniraja5466 Месяц назад
இது தான் உண்மையாக இருக்கும். மகன் நல்வழியில் சென்று நலமுடன், வளமுடன் வாழ கடவுள் அருள்புரிவார்.
@dhanasekaran9064
@dhanasekaran9064 Месяц назад
​@karth😅😅😅😅ikayiniraja5466
@mahendirandiran7243
@mahendirandiran7243 21 день назад
காவல் துறை அந்த தாய்க்கு பாதுகாப்பு தர வேண்டும் 🙏🙏🙏
@sangeethalourdes5682
@sangeethalourdes5682 Месяц назад
சிங்கபெண்ணே வாழ்துக்கள்....
@opgod9925
@opgod9925 Месяц назад
வாழ்துக்கள்❎வாழ்த்துக்கள்✅
@lakshmijamuna4672
@lakshmijamuna4672 Месяц назад
எருமை மாடு மாதிரி இருக்கிறான் 21 வயசு தானா?
@kishorekumarrajagopal1350
@kishorekumarrajagopal1350 Месяц назад
Ithaiye than pondicherry la oru 19 vayasu conductor a keten.
@user-wc9gl3my7f
@user-wc9gl3my7f Месяц назад
😂😂😂
@user-wb6hj7nf5i
@user-wb6hj7nf5i Месяц назад
கஞ்சா அடிச்சுட்டு சட்டி சோறு தின்பா அதா இப்படி
@mee2430
@mee2430 Месяц назад
மகனை திருத்திய தாய்க்கு நன்றி.
@pitchaimani3413
@pitchaimani3413 Месяц назад
அருமை சகோதரி ! இதுபோல் அனைத்து பெற்றோர்களும் இருந்தால் வீடும் நாடும் நலம்பெரும். துர்காவின் கவனத்திற்கு செல்லுமா ?
@janagaimari-qp2ix
@janagaimari-qp2ix Месяц назад
👌தாய் 🙏
@JayaLakshmi-go6qc
@JayaLakshmi-go6qc Месяц назад
நல்ல தாய்
@SriniVasan-gt1nz
@SriniVasan-gt1nz Месяц назад
Good. Mother. Wishess.
@k.kalarani
@k.kalarani Месяц назад
இப்படி ஒரு பிள்ளை இந்த நாட்டுக்கு தேவை இல்லை விசம் வைத்து கொன்று இருக்க வேண்டும் மீண்டும் இதே தவறைத் தான் செய்வான் பாவம் அந்த தாய்.
@neeldani7450
@neeldani7450 Месяц назад
Yaarukkum thirunthuvatharku oru vaaippu kodukka vendum. Appadi enna periya kutram seithuvittaan. Kolaiyaa, Karpazhippaa? Ethilum nithaanam vendum sahodhari. Eduthen Kavizhthen endru nadanthukolla koodaathu.
@samikannusadanandam1317
@samikannusadanandam1317 25 дней назад
அம்மா நீங்கள் தெய்வம். வாழ்க வளமுடன் .வாழ்க தமிழ் வளர்க நாடு .
@essaar2010
@essaar2010 Месяц назад
பாராட்டப் பட வேண்டிய பெண்மணி.
@perumalartist6327
@perumalartist6327 Месяц назад
Amma paasam kaatren nu kaatama ellaa ammavum... Ipdi irukanum..
@rajithiruvenkadam1479
@rajithiruvenkadam1479 Месяц назад
அம்மா நீங்க‌ super
@fernandosteadman9907
@fernandosteadman9907 Месяц назад
தாயிற்க்கு வணக்கம் 🎉
@girijadevibalachandran4355
@girijadevibalachandran4355 Месяц назад
Amma big salute 🙏🙏🙏🙏
@murugan9579
@murugan9579 29 дней назад
கொஞ்சம் விட்டு பிடித்தாலும் மகனை திருத்திய தாய்க்கு நன்றி
@Kilikikikikikikikij5965
@Kilikikikikikikikij5965 Месяц назад
Poi Mmbu Nanbaa 😂 vera Level amma ❤
@ananthakumars2176
@ananthakumars2176 Месяц назад
செக்போஸ்டில் போலீஸ் என்னதான் செய்கிறது செக் பண்ணுவாங்களா மாட்டாங்களா
@radsdeepisibi7718
@radsdeepisibi7718 Месяц назад
Super amma
@noorunnisa2765
@noorunnisa2765 Месяц назад
Super😂
@Chris-vt6nl
@Chris-vt6nl Месяц назад
Great mother hats off to her🙏
@aproperty2009
@aproperty2009 Месяц назад
அருமை வாழ்க வளமுடன்....
@user-ut9xi6zk4y
@user-ut9xi6zk4y Месяц назад
❤❤❤❤❤❤❤❤❤
@stephenstphen3928
@stephenstphen3928 Месяц назад
Good amma
@PythonRays24
@PythonRays24 Месяц назад
Really this lady has to be example for other parents
@samjebadurai5169
@samjebadurai5169 Месяц назад
Nermaiyin thaicku nanri
@sharmilanithyanandam6088
@sharmilanithyanandam6088 Месяц назад
நல்ல தாய். சூப்பர்
@vasanthys4446
@vasanthys4446 Месяц назад
Saluting u mother
@varalakshmibalasubramanian6549
@varalakshmibalasubramanian6549 Месяц назад
Super super amma👌👌👌👌
@thamaraiselvi9289
@thamaraiselvi9289 Месяц назад
Good nalla amma
@ibram2099
@ibram2099 Месяц назад
Good mom
@krishnaveni7869
@krishnaveni7869 Месяц назад
நல்ல தாய்,,,,
@AnandSelvakumar-wj3yq
@AnandSelvakumar-wj3yq Месяц назад
Super
@elizabetheliza5627
@elizabetheliza5627 Месяц назад
Super Amma
@vasugevasu6557
@vasugevasu6557 Месяц назад
👌👌👌
@s.c.vijayaselvamswaminatha3460
@s.c.vijayaselvamswaminatha3460 Месяц назад
What a miracle! My Hearty Congratulations Amma
@janakarthikk9408
@janakarthikk9408 Месяц назад
Congratulations akka nega nala erukanum
@jaya8078
@jaya8078 Месяц назад
Congratulations amma
@mywish746
@mywish746 29 дней назад
Best mother ❤️🥰
@Leela-qe6rw
@Leela-qe6rw Месяц назад
அம்மா..உன்.செயலை.இறைவனிடம்.காணிக்கையாக்குகிறேன்❤❤❤
@itsdhiyatime2712
@itsdhiyatime2712 Месяц назад
Very good ippadi than irukanum andha Amma ku congratulations and police pls avanga safety pannuga
@user-ammu137
@user-ammu137 Месяц назад
ப்ளீஸ் அந்த அம்மாவுக்கு பாதுகாப்பு கொடுங்க
@kavithavinkavithaikadal786
@kavithavinkavithaikadal786 29 дней назад
Super super super amma 🎉
@ravan8107
@ravan8107 Месяц назад
Good mom proud
@lakshmichandrasekaran6189
@lakshmichandrasekaran6189 Месяц назад
Super❤🎉
@samislittlekitchen3216
@samislittlekitchen3216 Месяц назад
nalla amma
@Tamilan04
@Tamilan04 Месяц назад
வீர தாய்
@rnkbala
@rnkbala Месяц назад
Jailuku poi Thirunthi va da - amma🔥
@esaimari3411
@esaimari3411 Месяц назад
👏👏👏👏👏👏👏👏👏
@jothilakshmi8284
@jothilakshmi8284 Месяц назад
good mother🎉
@SasiKumar-xf7ve
@SasiKumar-xf7ve Месяц назад
Salute to that amma
@NisharCapital
@NisharCapital Месяц назад
Looking like 35
@PPEvergreenEntertainment
@PPEvergreenEntertainment Месяц назад
அரசாங்கம் இந்த தாயை கௌரவப் படுத்தி பாராட்ட வேண்டும் அப்பொழுதான் அப்பொழுதான் மற்ற தாய்மார்களுக்கும் பாடமாக இருக்கும்
@aproperty2009
@aproperty2009 Месяц назад
வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதே இந்தியாவின் முதல் தேவை
@revathishankar946
@revathishankar946 Месяц назад
Very good mother Ipdi dan irukkanum Ayogya thanama pasanga irunda idu dan mudivu
@parthasarathy663
@parthasarathy663 Месяц назад
நேர்மையான தாய் கங்கு பாராட்டுக்கள்
@Heisenberg263
@Heisenberg263 Месяц назад
Son mind voice ~ Nee thaai illa Pei 😅
@user-ij1pu1yz7i
@user-ij1pu1yz7i Месяц назад
தமிழ்தாய்கி என்முதல் வணக்கம் பெற்றபிள்ளையயினும் குற்றம் குற்றமேதாயேதலை வணங்குகிறேன் இப்படிபற்றபிள்ளை நமக்கும்நம் நாட்டிற்கும் தேவைல்லை போலீஸ்சிடம் ஒப்படைப்பதைவிட விசம்கொடுத்து கொள்ளக்கூட தயங்கக்கூடாது வேரோடுபுடிங்கிஎரிய வேண்டும்தாயே உள்மனம் என்னபாடுபடுமென்று எனக்குதெரியும்வீட்டுக்கும்நாட்டுக்கும்நீசெய்த தியாகம் சொல்லில்அடங்காது
@Mahalakshmi-xt5nj
@Mahalakshmi-xt5nj Месяц назад
😢😊
@duraiuma7242
@duraiuma7242 Месяц назад
❤❤❤ Good mathor ❤❤❤❤❤
@sathyabamaramesh3562
@sathyabamaramesh3562 29 дней назад
🎉
@johnsonjo8454
@johnsonjo8454 29 дней назад
ஆச்சரியம் எல்லோரும் தன் மகனை காப்பாற்ற நினைப்பார் ஆனால் இவர் இவனை திருத்தி நல் வாழ்க்கை கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்
@Jee_tamiltv
@Jee_tamiltv Месяц назад
தன் மகன் தவறு செய்தாலும் ,தவறு தவறுதான் ,அன்று ஒரு மன்னன் பசுக்காக தன் மகனை தேர்ஓட்டி கொன்றான், இன்று சமுதாயத்திற்காக தான் பெற்ற மகனுக்கு தண்டனை பெற்று தந்துள்ளீர்கள் அம்மா .உங்களுக்கு நிச்சயம் தியக பென்மணி பட்டம் வழங்க வேண்டும்.,சமுதாயத்திற்கா மகனே தியகம் பன்னியிருக்கிங்க. அம்மா..
@Vlogs-of-Sridhar
@Vlogs-of-Sridhar 29 дней назад
அவன் தண்டனை முடிந்தது திரும்பி வரும்போது அம்மாவை பத்திரபடுத்த வேண்டும்.
@user-kg1lk9xe7x
@user-kg1lk9xe7x Месяц назад
இதோ இவருக்காக ஒரு பாடல். அம்மான்னா சும்மாயில்ல டா 😅😅😅😅😅😅😅😅
@user-dv1rp9uo3r
@user-dv1rp9uo3r Месяц назад
Thieva thaie🎉❤😮
@tharanisrinivasan5200
@tharanisrinivasan5200 29 дней назад
She has done a wonderful Job. But she should be careful with her son👏👏👏
@imnotrlmok9425
@imnotrlmok9425 Месяц назад
Mother shakthi saves from evil always.. oru thaai intha naattai aala vendum..appothan ithellam maarum..evil things drugs,liquor,cigar and politics.
@nothinmuchimani6411
@nothinmuchimani6411 Месяц назад
இன்னும் என்னென்ன நடக்க போகிறதோ தமிழ் நாட்டில்
@streetcatrider
@streetcatrider Месяц назад
இவனை பார்த்தா 21வயது போலவா தெரிகிறது.. து
@sureshram5697
@sureshram5697 Месяц назад
அந்தத் தாய்க்கு ஒரு வீர வணக்கம்! தன் மகனென்றும் பார்க்காமல் பிடித்துக் கொடுத்த அந்தத் தாய்க்கு Aug.15 அன்று ஒரு பதக்கம் கொடுத்து கௌரவிக்கலாம்! இதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி போதைப் பயன்பாட்டை தடுக்க உதவும்!🎉🎉
@billairajamaas3313
@billairajamaas3313 Месяц назад
திமுகவினர் நேர்மைய இருந்த தமிழ்நாடு சிறப்ப இருக்கும்.
@balaji11061987
@balaji11061987 Месяц назад
அதென்ன கஞ்சா ஆயில்?
@lakshmisubha2036
@lakshmisubha2036 Месяц назад
Nee than unmai thai
@user-rz4fz4bu4z
@user-rz4fz4bu4z Месяц назад
Thiruththa vera vazhi illama itha panirupanga
@salute9326
@salute9326 Месяц назад
CM sir…..
@yogiezhil613
@yogiezhil613 Месяц назад
Avan relase aagi avan ammave ethavathu seivaan.. she has to be careful..
@kuppand361
@kuppand361 Месяц назад
T Nadu Engu Sellugiradhu Kadhaul Kapathanuam
@neeldani7450
@neeldani7450 Месяц назад
Noattam pidippathu alla. Moappam pidippathu.
Далее
Построил ДЕРЕВНЮ на ДЕРЕВЬЯХ!
19:07
🎙ПЕСНИ ВЖИВУЮ от КВАШЕНОЙ🌇
3:16:26
Построил ДЕРЕВНЮ на ДЕРЕВЬЯХ!
19:07