வணக்கம் கணவன் மனைவி இருவரும் மகர ராசி வாழ்க்கை இதுவரை😊 அனுபவித்த இன்னல் கள் ஏராளம் தங்களின் வாக்கு பலிக்கட்டும் பலிக்கும் நம்பிக்கை யில் வாழ்க்கை வாழும் குடும்பத்தலைவன்
Yes .i lost my education and my art skill. But now days recover both. I restart. My education and art. Again i start to draw and study. Both are my eyes. I cannot live without art. Very soon i will draw your portrait and send you.
@@priyasankariprabhakaran-qc1wf நிஜமாவே 5 வருஷம் சவூதில இருக்கன் 2 வருஷம் சம்பளம் இல்ல நாட்டுக்கு போக கூட முடியல வீட்டுல ரொம்ப கஷ்டம் அப்பாக்கு உடம்பு சரி இல்ல பாட்டி இறந்து போய்டுச்சு 😭😭😭
அண்ணா எனக்கு நீங்க சொன்ன மாதிரியே பண வரவு வந்துச்சு... எதிர் பாக்கவே இல்லை... இப்ப கடன் பாதியா குறைஞ்சுருச்சு... லேண்ட் ப்ரோக்கர் கமிஷன் கிடைச்சது ஆனா நான் ரிஸ்க் ஏ எடுக்கல.. மகர ராசி உத்திராடம் 4ஆம் பாதம் விருச்சிக லக்னம்... 22/02/1990 கொடைக்கானல். நன்றி அண்ணா 🎉
ஆமாம் ஆமாம் துன்பங்கள் கிடையாது வீடு போச்சு... வாகனம் போச்சு...நிம்மதி போச்சு... எல்லாம் போச்சு கோமணம் தான் இருக்கு... ஜாலிதான் கோமணம் மட்டும் தான் இருக்கு... இனி என்ன இருக்கு????....
அய்யா எனக்கு ஜாதகம் இல்லை அனால் அனுபவ ஜோதிடர் ஒருவர் சொன்ன பெயர் rasi படி மகரம் rasi திருவோண natathiram 4ஆம் பா தம் என கல்வி சன்றுபடி 25,03,1968 ஆனn ல் நிஜ பெர்த் நாள் அது இல்லை 2 வருடம் குறைத்து கல்வி பயில செய்ய வேன்டி ய சூழல் மற்றும் அதில் ஒரு அனுபவ ஜோதிடர் என்ன சொன்ன் மகரம் ராசி திருவோணம் படி தான் 100/ சரிஆக உள்ளது என் வயது 58 இருக்கும் இன்னும் சாதகம் இல்லை தங்கள் சரியான பர்த்டே என்ன என்று சொல்ல் முடியுமா? என் தாயார் சொன்ன தகவல் puratsi அல்ல்து ippasi கிழமை suday இரவு 11 மணி உசிலம்பட்டி govt மருத்துவ மனயில் பிற ந்தேன் துல்லியமான பாதையில் செல்ல உங்கள் கணிப்பு கிடைக்குமா? பதில்
எனக்கும் என் கணவ௫க்கும் மகர ராசி எங்களுக்கு இன்னும் பிரச்சினை சாியாகவில்லை. எனக்கு ஆகஸ்டு மாதம் 7 ம் தேதி என் வேலைபோனது எந்த தப்பும் சொய்யாமல் பணகஷ்டம் மண உலைச்சல் அதிகம்