Тёмный

மகரம் எடுக்கும் கோடீஸ்வர அவதாரம் | இனி தெருக்கோடி இல்லை | Life Changing Time For MAGARAM 

AstroTv7
Подписаться 328 тыс.
Просмотров 35 тыс.
50% 1

Опубликовано:

 

23 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 62   
@தாய்துணை
@தாய்துணை 2 месяца назад
நீங்க சொல்வதெல்லாம் கேட்பதற்கு நன்றாகத் தான் ஐயா இருக்கிறது எது எப்படியோ கடைசி வரைக்கும் மருத்துவ செலவு இல்லாமலே இருந்தால் பரவாயில்லை ஏனென்றால் வாழ்க்கையில் நோய் நொடி இல்லாமல் வாழ்வது ஒரு கோடீஸ்வரன் தான்
@jeyalakshmi2303
@jeyalakshmi2303 2 месяца назад
Correct
@தாய்துணை
@தாய்துணை 2 месяца назад
@@jeyalakshmi2303 தேங்க்யூ
@ravichandrankvr3303
@ravichandrankvr3303 2 месяца назад
True nga 🎉🎉🎉🎉
@jjayanthi7121
@jjayanthi7121 2 месяца назад
Thank you very much sir
@தாய்துணை
@தாய்துணை 2 месяца назад
@@jjayanthi7121 நன்றி
@SivasankariSakthi
@SivasankariSakthi 2 месяца назад
நீங்கள் கூறும் நல்ல குணங்கள் மகர ராசிக்கு இருந்த போதிலும் அவர்களின் நடைமுறை வாழ்க்கையில் துன்பங்கள் மட்டுமே அனுபவிக்கிறோம். ஏன் என்று தெரியவில்லை.நீங்கள் கூறுவது போல் என்றாவது ஒருநாள் எங்கள் நல்ல குணங்கள் எங்களை வாழ வைத்தால் ? கண்டிப்பாக வாழ்க்கையில் கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்வோம்.🙏
@shobanamohan3799
@shobanamohan3799 2 месяца назад
பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடான கோடான கோடான கோடி நன்றி🎉🎉🎉🎉🙏🙏🙏
@kadhambam2.O
@kadhambam2.O 2 месяца назад
உண்மையானால் நீங்கள் தான் குரு
@jeevarajjeevajothy1440
@jeevarajjeevajothy1440 2 месяца назад
உண்மைதான். என்னத்த சொல்றது. நடந்தால் சந்தோசம் தான்
@murugesanponnusamy7505
@murugesanponnusamy7505 2 месяца назад
@@kadhambam2.O இவண்கள் வியாபாரத்துக்கு பண்ணுற விளம்பரம் பண்ணுற ஆண்லைண் பிறாடுகள் உங்க ஜாதக த்தை பாருங்க தசா புத்தி சரியில்லைண்ணா எந்த கோவிலுக்கு விளக்கு போடாலும் சரியாகாது நாண் பட்ட கஷ்ட அணுபவம்
@FJDhaas
@FJDhaas 2 месяца назад
எப்போது தலைவரே இவையெல்லாம்❤நடக்கும் இறைவனக்கு கூட இத்தனை🌹வேதனை வந்தது இல்லையே பிறர்க்காகவே எத்தனை எத்தனை துன்பங்கள் தலைவரே
@cjayapal3346
@cjayapal3346 2 месяца назад
Whether what you are telling is going to happen or not. Your presentation gives us happiness and confidence. Our hard work will yield good results which we are hopeful.
@ravichandrankvr3303
@ravichandrankvr3303 2 месяца назад
ஐயா நீங்கள் அனைத்துமே கூடவே இருந்த மாதிரியே எல்லாம் புட்டு புட்டு வைக்கிறீங்க மிக்க நன்றி ஐயா🎉🎉🎉🎉🎉
@cjayapal3346
@cjayapal3346 2 месяца назад
It's true.
@KALAIVANI-et6qj
@KALAIVANI-et6qj 2 месяца назад
Its very true true true 😅💯 vazhga valamudan
@palaniperumal5636
@palaniperumal5636 2 месяца назад
கோடஸ்வரனோ! லட்சாதிபதி யோ! தேவை இல்லை! கடன் இல் லாத வாழ்க்கை இருந்தால் போதும்!
@jothisri63023
@jothisri63023 2 месяца назад
Super
@venugopalanp2641
@venugopalanp2641 2 месяца назад
ஜயா அருமையான கருத்துகள்
@Shankari_ganyajakshan
@Shankari_ganyajakshan 2 месяца назад
நீங்க சொல்றது நல்லாருக்குங்க ஐயா😂😂 8:19 நாங்களே சாவுற நிலைமையில தான் இருக்கோம் எல்லாம் குழுவா வீட்டில பேசிட்டு இருக்கும் போது நான் சொல்ற பக்கம் கூட திரும்பி பாக்காம மதிக்காம திமிரா இருப்பாங்க இவ சொல்லி நாம கேக்கணுமான்னு 😔 எல்லோரும் இருந்தும் என் மேல் அக்கறை,அன்பு, உதவி காட்ட ஆளில்லாத அனாதை போல் வாழ்க்கை😢 அட போங்கப்பா வாழ்க்கையே... விரக்தில போய்ட்டு இருக்கு
@Radhakrishnan-j4d
@Radhakrishnan-j4d 2 месяца назад
அப்படித்தான்
@Theni_____band____89
@Theni_____band____89 2 месяца назад
ரெம்ப நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி நான் கோடீஸ்வரி ஆகிவிட்டேன் பிரபஞ்சத்திற்கு நன்றி நற்பவி நற்பவி ஓம் நமசிவாய
@ajaganathan1107
@ajaganathan1107 2 месяца назад
Rommba ezhukkathiga 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@hari3358
@hari3358 2 месяца назад
Nan Ungalukkum Thiruppathi Baga vanukkum Kadamaippattullen.Thanks
@BanuKumarTKumar
@BanuKumarTKumar 2 месяца назад
எல்லாரும் ஆஹா ஓஹோனு போடறிங்க ஆனா இது வரை ஒண்ணுமே நடக்கல நாங்க கோடிஸ்வரன் ஆவறமோ இல்லையோ நீங்க இந்த மாதிரி போட்டு ஆயிடுவிங்க
@GaneshThamu
@GaneshThamu 2 месяца назад
சரியாக சொன்னீங்க
@mirrorvlogger975
@mirrorvlogger975 2 месяца назад
😂😂😂
@Sivalingam-s3q
@Sivalingam-s3q 2 месяца назад
ஐயா எனக்கு நீண்ட நாட்களாக ஒரு கோவில் கட்ட வேண்டுமென்ற ஆசை உள்ளது. நான் மகர ராசி
@Radhakrishnan-j4d
@Radhakrishnan-j4d 2 месяца назад
எனக்கும்
@KALAIVANI-et6qj
@KALAIVANI-et6qj 2 месяца назад
True 💯💯💯💯💯💯💯💯💯💯
@sandhoshdurai2533
@sandhoshdurai2533 2 месяца назад
Nadandha nallarukkum
@ThangamaniS1982
@ThangamaniS1982 2 месяца назад
கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. நடக்கவில்லை என்றாலும்😅😅😅
@rajeiakshmi6641
@rajeiakshmi6641 2 месяца назад
🎉
@MahalakshmiMahalakshmi-m3g
@MahalakshmiMahalakshmi-m3g 2 месяца назад
ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
@ravirajanraja1238
@ravirajanraja1238 2 месяца назад
குருவே சரணம் 🙏
@ManikandanMorchan
@ManikandanMorchan 2 месяца назад
One and only Motivation...🎉
@KGRjayaprakashKGRjayaprakash
@KGRjayaprakashKGRjayaprakash 2 месяца назад
Super speech
@ramuk641
@ramuk641 2 месяца назад
No any single word falt Hundred Ana Hundred percent TRUE I never heard like this thankyou sir my age 66 magaram avidam
@VIJIN-g8x
@VIJIN-g8x 2 месяца назад
கோடி வேண்டுமா இல்லை நிம்மதி வேண்டுமா
@kalyanisandanam6604
@kalyanisandanam6604 2 месяца назад
Hope best Anne
@vimala-l1m
@vimala-l1m 2 месяца назад
Yennavo sorinka idhu vary kastam tha inimela neenka sorapola nadakkanum neenka sorapola yellame unmy tha
@Munusamimunusami-u9t
@Munusamimunusami-u9t 2 месяца назад
Oom nama sivaya potri🙏
@sriamutha5146
@sriamutha5146 2 месяца назад
Please tell me the truth 🙏
@palaniperumal5636
@palaniperumal5636 2 месяца назад
கோடிஸ்வரனாக வோ!
@suryas-rh9yv
@suryas-rh9yv 2 месяца назад
Na magaram rasi than 😮
@PriyaPriya-w6k6e
@PriyaPriya-w6k6e 2 месяца назад
Kodieeswaran agattalum pichai edukkura nilamaikku varamaerundha podhum😢
@thangavelganesh2015
@thangavelganesh2015 2 месяца назад
Vera mathiri. Ketta vaartha. Pesa vakkaatha
@rowdybabykk4856
@rowdybabykk4856 2 месяца назад
Solivathu uinmai
@thangavelganesh2015
@thangavelganesh2015 2 месяца назад
Angala mendal haakkathinga
@pramilaravindran9639
@pramilaravindran9639 2 месяца назад
Na koteeswari thaan
@tamizhkaveetamizhkavee312
@tamizhkaveetamizhkavee312 2 месяца назад
அன்பருக்கு வணக்கம் பேசுவது மிகவும் குறுகி பேசுங்கள் சுருங்கச் சொல்லேல் அவ்வையார் பேச்சு. வளவளன்னு பேசாதீங்க.
@thangavelganesh2015
@thangavelganesh2015 2 месяца назад
Ongalukku vera vela eillaya
@jagannathkuppuswamy5094
@jagannathkuppuswamy5094 2 месяца назад
All are good things,but the wife you are saying about is a pure lie, My wife is the first enemy and villy/villain of my life, and also the sarrow of my life.
@murugesanponnusamy7505
@murugesanponnusamy7505 2 месяца назад
இவண் வியாபாரிங்க ஜோசியர் இல்லை ஏமாறாதீங்க
@GaneshThamu
@GaneshThamu 2 месяца назад
True
@rowdybabykk4856
@rowdybabykk4856 2 месяца назад
Speach very nice😮
Далее
▼ ЕДУ В ТИХОСРАНСК 💪
37:00
Просмотров 396 тыс.
Why is it different from what I thought?
00:15
Просмотров 1,9 млн
РОК-СТРИМ без ФАНЕРЫ🤘
3:05:16
Просмотров 1,3 млн
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 718 тыс.