அருமையான பதிவு 👌நீங்க சொல்ல சொல்ல கேட்டுட்டேயிருக்கலாம் போல இருக்கு மிகவும் தெளிவாகுவும் சிலை செய்பவர்கள் கடின உழைப்பயும் மிகவும் தெளிவாக விளக்கினீர்கள் நன்றி super👌
மிகவும் தத்ரூபமாக இருக்கிறார் அன்னை மீனாட்சி. அம்மாவுக்கு என்னென்ன அலங்காரங்கள் பண்ணிப் பார்க்க வேண்டும் என்ற அழகான சிந்தனையுடன் நீங்கள் இந்தமாதிரி வடிவம் வேண்டும் என்று கேட்டதும் அதைப் போலவே அம்மா அழகாக உங்களுடன் காட்சியளிப்பதும் அற்புதமாக இருக்கிறது❤
@@NandhiniVibes ilama neenga ethukum avanga kita solidrathu nallathu pinnala chinnatha prabai venumnu ethuku soldrena avanga erkanave finish panni vachiruka sila statues la pinala prabai Ila video la parthen suppose oruvela apdi ilama panni mudichitanga na aparum attach panra mariyum pannalam ethuko pinala round shape layo chakkaramo Ila flower shape layo ungaluku pudicha Mari prabai pinala varuma nu avanga kita oru varthai ketukonga ma aparum vangitu alangaram panum pothu neenga future la feel panira koodathu la
Very Beautiful 😍 Meenakshi ambal Big Size Like Temple 🙏🏻 U r Lucky Madam Eagerly Waiting to see her in Real Panchalogam at your Divine House 🙏🏻 Congratulations 🎉😊
Not really sure no authentic messages I heard about that different people say different things its about our family individual pazhakkam and our.mindset I.guess
@@NandhiniVibes yes amma but na sonathu silai model la oru 50 to 80 years back la etha maari dhaan amman silai irukum even enga patti v2layum etha model meenakshi amman silai dhaan iruku atha en patti ku avunga father in law kuduthathu in 1963 la🙏🙏🙏