Тёмный

மகாவிஷ்ணு மூலம் கூட்டு பலாத்கார விவகாரத்தை திசை திருப்பும் மகேஸ்! mahavishnu controversy | mahesh 

Maridhas Answers
Подписаться 950 тыс.
Просмотров 522 тыс.
50% 1

Donate Us:
For Cards, Netbanking, Wallets & UPI. Here link
rzp.io/l/Maridhas
You can reach us @ imsi.maridhas@gmail.com
#mahavishnu #mahavishnucase #TNeducationdept #tamilnaduschools #schools #mahavishnuspeaker #maridhasanswers
Note: The purpose of this channel is to investigate, analyze and report on economic issues and to expose the economic frauds committed by fraudulent people upon public interest. The creator of this channel intends to establish good governance and improve the understanding of common people on political and social issues. We have been extremely secular and in any of our videos we have not shown any bias towards any particular religion, caste, race or language.
Copyrights © 2024 Maridhas Answers

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 753   
@Rowlandsgolda
@Rowlandsgolda 8 дней назад
சகோதரர் அவர்களே, நான் ஒரு கிறிஸ்தவன். ஆனால் இந்த மகா விஷ்ணு விஷயத்தில் எந்த தவறும் இல்லை. நாம் பாவம் செய்தால் அதற்குரிய தண்டனை பெற வேண்டும் என்பது எல்லா மார்க்கத்திலும் சொல்லப்பட்டிருக்கின்றது. அதை தான் அவர் சொல்லியிருக்கின்றார். எங்கள் குடும்பமே திமுக விற்கு ஆதரவாக இருக்கின்றது ஆனால் நான் சமீப காலங்களில் இந்த திமூக வின் செயல்பாடுகளை வெறுக்கிறேன். இந்த உண்மையை வெளியில் கொண்டு வந்ததிற்கு வாழ்த்துக்கள்...
@ArunKumar-em5qo
@ArunKumar-em5qo 8 дней назад
மூடி மறைக்கும் விபச்சாரம் நடததும் ஊடகம் தான் தமிழ் நாட்டில் உள்ளது.
@REMADEVI-nz6vk
@REMADEVI-nz6vk 8 дней назад
நக்கீரன் கோபால் தான் செத்துப்போய்3 வருஷம் ஆச்சு உண்மையை உரக்க கூறும் சகோதரர் மாரிமுத்து அவர்களுக்கு மிகவும் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@Manand-uq9zw
@Manand-uq9zw 8 дней назад
இந்த செய்தியை அதிகம் சேர் செய்ய வேண்டும்.
@kasthurikasthuri7495
@kasthurikasthuri7495 8 дней назад
வாழ்த்துக்கள் சார். தமிழக இழிநிலையினை உடன் வெளியிடுங்கள்
@raghavansrinivasa8089
@raghavansrinivasa8089 8 дней назад
சார் உண்மையை உடைத்தமைக்கு நன்றி
@panduranganv4379
@panduranganv4379 8 дней назад
சபாஷ் மாரிதாஸ் அவரின் சேவை
@a.r.jijenthranramasamy9586
@a.r.jijenthranramasamy9586 8 дней назад
இந்த விசயம் நீங்க சொல்லிதான் தெரிகிறது எந்த பத்திரிக்கை மீடியாவில் வந்த மாதிரி தெரியல கொத்தடிமை மீடியாக்கள் மீடியாவை மூடிட்டு பொம்பள புரோக்கர் வேளை பார்க்கலாம்
@purushothamansambandan5956
@purushothamansambandan5956 8 дней назад
பல்லாவரம் எம்எல்ஏ வீட்டில் வேலைகார பெண்ணுக்கு ஏற்பட்ட பிரச்சினை என்ன ஆனது தமிழகத்தில் மக்கள் ஒரு பிரச்சினை வந்தால் பழைய பிரச்சினையை மறந்து விடுவார்கள் தேர்தல் வந்தால் ஒட்டுமொத்த பிரச்சினைகளையும் மறந்து விட்டு மீண்டும் திராவிட கட்சிகளை தான் தேர்ந்தெடுப்பார்கள்
@premm3807
@premm3807 8 дней назад
கடவுள் தான் தமிழ்நாட்டை இல்ல உலகத்தையே காப்பதனும்
@azecvisu
@azecvisu 8 дней назад
RSB வீபச்சார ஊடகலாவீயரகளை களை எடுக்க வேண்டும் பாவம் அப்பாவீ பெணகள் நீலமை 🇮🇳👏
@selvakumaran.6533
@selvakumaran.6533 8 дней назад
பொய்யாமொழி மொவன் ஏன் பொங்குரான்னு இப்பதான் புரியுது
@duraichella7661
@duraichella7661 8 дней назад
என்னோட ஏரியாக்கு வந்து என்று ரவுடி மாதிரி பேசும் சினிமாத்தன அமைச்சர்
@user-brjv
@user-brjv 8 дней назад
இதுபோன்ற தவறுகளை மூடிமறைக்கும் நபர்களின் குடும்பங்கள் நாசமாகி போகட்டும் அவர்களின் குடும்பத்தில் இதைவிட கொடுமைகள் நடந்து நாசமாகி போகட்டும்
@artfromzero9728
@artfromzero9728 8 дней назад
Dravida model aachi... Yes 1. மது ✓ 2. கற்பழிப்பு ✓ 3. போதை பொருள் ✓ 4. திரைப்படம் ✓ 5. வெட்டு, குத்து, கொலை etc... ✓ No 1. கடவுள் வழிபாடு × 2. தியானம் × 3. யோகா × 4. ஆன்மிகம் etc...×
@friendschannel2641
@friendschannel2641 8 дней назад
ச்சை...கேவலமான திராவிடம். தம்பி மாரிதாஸ்..நான் நாதக உறுப்பினர். ஆனாலும் உங்களது இந்த காணொளி மூலம் திராவிடத்தின் முகத்திரையை கிழித்தெறிந்தற்கு நன்றி.
@ultrongaming7031
@ultrongaming7031 8 дней назад
🎉🎉 சாராயம் கஞ்சாவும் நாட்டிற்கும் பணம் கம்பெனிகள் பெட்டிக்கு வந்துசேரும் சாராய வியாபாரி உருட்டு மாடல் சேவைகள் உலகத்திற்கே வழிகாட்டி மாடல் சேவைகள் 🎉🎉 சாராய மாடலூக்கு சாவுமணி அடிக்கும் நேரம் காலம் கனிந்து வருகிறது 🎉🎉 சாராய போராளிகள் மாடல் 🎉
@ramakrishnanrmm1507
@ramakrishnanrmm1507 8 дней назад
மகளிர் ஆணையம் எங்க போச்சு.
@sanjaisanjai7665
@sanjaisanjai7665 8 дней назад
சன் tv யா அது ரெட் லைட் tv தானே
@jayaraj2479
@jayaraj2479 8 дней назад
மீடியா காரன் குடும்பத்தில் இந்த மாதிரி ஒரு சம்பவம் நடக்காமல் போய்விடும்
@NedaRajan
@NedaRajan 8 дней назад
மகாவிஷ்ணு அவர்களை விடுதலை செய்யக் கோரி இந்து மக்கள் அனைவரும் போராட்டம் நடத்த வேண்டும் வாழ்க ஜெய்ஹிந்த்
@BoomiNathan-y6i
@BoomiNathan-y6i 8 дней назад
Sun tv யே ஒரு RSB மீடியாதான்........
@ramanigopal
@ramanigopal 8 дней назад
தகவல் ஒலிபரப்பு துணை அமைச்சர் தமிழகத்தில் தானே இருக்கிறார்? ஊடகங்களை கேட்க ஏன் முடியவில்லை? இந்த குடும்பத்திற்கு இயற்கை தண்டனை அளித்தால் தான் தமிழகம் காப்பாற்றப்படும்?
@BShanmugam-s8l
@BShanmugam-s8l 8 дней назад
பெண் சிங்கம் கனிமொழி எங்கேஒளிந்துக்கொண்டிருக்கிறார்
@PrasamGottur
@PrasamGottur 8 дней назад
தீம்க - விற்கு ஓட்டு போட்டதால் ஏழேழு ஜென்மத்திற்கும் அந்தப் பாவம் நம்மை சும்மா விடாது.
@anandanthiru4108
@anandanthiru4108 8 дней назад
அந்தப் பெண் தைரியமாக ஊடகத்திற்கு பேட்டி கொடுத்தது பாராட்டுக்கள் அப்பாவி பெண்ணின் வாழ்க்கையை சீரழித்தஅந்தப் பொறுக்கியை கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்
@ManiVannan-kd7ei
@ManiVannan-kd7ei 8 дней назад
போலீஸ் இருக்கா நம்ம தமிழ்நாட்டுல
@nirmalarevi8999
@nirmalarevi8999 8 дней назад
Shameful Dmk government,Tamil cinema and Tamil Nadu media
@adhinathen.s5335
@adhinathen.s5335 8 дней назад
அந்த பாதிக்கப்பட்ட பெண்களுக்காக தம்பி நீங்களே உதவலாம் அல்லவா? அவர்களை போக்ஸோ நீதிமன்றத்தில் நிருத்தி 20 வருட தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும்.
@kannapiran1932
@kannapiran1932 8 дней назад
100% சரியான valid points!
@user-yu1dg5wr7d
@user-yu1dg5wr7d 8 дней назад
நீதி மன்றங்கள் நியாயமாக நடந்து கொண்டால் இது போன்ற அக்கிரமக்காரர்களையும் அரசியல்வாதிகளையும் அரசாங்கத்தையும் உண்டு இல்லை என்று செய்து விடலாம்.
@anandanthiru4108
@anandanthiru4108 8 дней назад
நக்கீரன் கோபால் இப்போது எங்கே நக்கி கொண்டு இருக்கிறார் தெரியவில்லை 😮😮😮
@Devaraj-ti3ii
@Devaraj-ti3ii 8 дней назад
மாரி தாஸ்.அண்ணன்.இங்கே ஒரு தேசத்தின் நலனை.பற்றி.பேசி இருக்கார்.ஒருத்தரும்.கருத்துகள் ஏன்.எழுதவில்லை.விடியலின் கைதுக்கு.பயமா😢
@user-fo8pk2zg8n
@user-fo8pk2zg8n 8 дней назад
திருச்சி டாக்டர் ஒருத்தன் தாயார் ஆதரவுடன் சிறுமிகளுக்கு தொல்லை
@srinijandhan218
@srinijandhan218 8 дней назад
எப்போது தங்கள் வீட்டு பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என என்னுபவர்கள் பிறர் வீட்டு பெண்கள், பெண் பிள்ளைகள், பெண் குழந்தைகளும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறதோ ஓரு இல் ( மனைவி) பிற பெண்கள் அனைவரும் தாய், அக்கா, தங்கை, மகள் என மதிக்க வேண்டும். அறம் வளர வேண்டும்
@rajaliNanjappan
@rajaliNanjappan 8 дней назад
ஐயா அவர்களே உங்களுடைய பதிவு சூப்பர் சூப்பர் கூட்டு பலாத்காரம் செய்து அருமையாக விளக்கி கூறினீர்கள் இந்த நியூஸ் எந்த மீடியாவிலும் வருவீங்கன்னு நீங்களே சொல்லிட்டீங்க நீங்க பேசுனதை தமிழ்நாட்டுக்கு இந்தியாவுக்கு முதல் முதல்ல இப்படி நிறைய விஷயங்களை தோண்டி எடுத்து உங்கள் யூடியூப் சேனலில் ஒளிபரப்புகிறார்கள் பாரத் மாதா கி ஜே வந்தே மாதரம் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்
@murugesapandian9122
@murugesapandian9122 8 дней назад
தமிழ்நாட்டில் எதிர்கட்சிகள் என்னதான் பண்றதுகள்
@anandrooban998
@anandrooban998 8 дней назад
Shame on DMK government. 😢 Hope this government dissolves.
@shreedharanrajagopalan2176
@shreedharanrajagopalan2176 8 дней назад
I appreciate your guts in bringing this news. The DMK people are so bad that they may hunt you. May God give you the strength to face this issue...
@nandakumarkrishnamurthy9104
@nandakumarkrishnamurthy9104 8 дней назад
இது தாண்டா திராவிட மாடல் ஆட்சி.
@rajamohanan-gl5sq
@rajamohanan-gl5sq 8 дней назад
வன்மையாக கண்டிக்கிறேன் நீதி கிடைக்க வேண்டும்.
@raghavansrinivasa8089
@raghavansrinivasa8089 8 дней назад
மக்களிடம் சென்றடையும் வரை வீடியோவை பரப்புங்கள் சார்
@rajendiranrangappa9596
@rajendiranrangappa9596 8 дней назад
Redlight ஊடகங்கள் அல்ல, இவர்கள் தமிழ் ஊடகங்கள் தான் ரியல் விபசாரிகள்
@ilangovanNTK
@ilangovanNTK 8 дней назад
எதையோ மறைக்க மடைமாற்ற இதை செய்கிறது என்று நினைத்தேன் சரி தான்
@ramyaravi96ravi67
@ramyaravi96ravi67 8 дней назад
Worst government...
@KattaPonna
@KattaPonna 8 дней назад
ஓஹோ இதுதான் பிரச்சனையா பீமூக ஆட்சில
@gauthamktg8620
@gauthamktg8620 8 дней назад
நானு திருச்சிதா இந்த அன்பில் மகேஷ் ஓட்டுனர் விவகாரம் வெளில வரல... நானும் நினச்சே மகாவிஷ்னு விவகாரம் இவ்ளோ பெருசா வருது எந்த பிரச்னை ய மூடுரதுக்கு இத ஹைலைட் ல காட்ரானுங்க தெறியலனு இதா விசயமா.....
@kurichiramaier791
@kurichiramaier791 8 дней назад
தாங்கள் சொல்லித்தான் தெரிகிறது.எதிர் கட்சிகள் என்ன செய்கிறது
@mohandk2336
@mohandk2336 8 дней назад
DMK Arrogance to the core
@ArunKumar-em5qo
@ArunKumar-em5qo 8 дней назад
நககிறன் கோபாலன் நக்கி கொண்டு வந்து இருப்பான்.
@kesarihariharandhoraikannu8446
@kesarihariharandhoraikannu8446 8 дней назад
தமிழ்நாடு பிஜேபி தூங்கிக் கொண்டிருக்கிறது
@MosesMurugan-s6t
@MosesMurugan-s6t 8 дней назад
Correct ta theliva puriya vachinga sir mahavishnuku support pannunga
@ramanan9396
@ramanan9396 8 дней назад
ட் நன்றி தங்களைப் போல் மிகத் துணிவாக இந்த விஷயங்களை பகிர்ந்து கொள்வோர் சிலரே அதிகார வர்க்கத்தில் எது வேண்டுமானாலும் செய்யலாம் அதற்கு பயந்து தான் வாழ்த்துக்கள்
@SaravanaKumar-bz4yu
@SaravanaKumar-bz4yu 8 дней назад
கனியக்கா மெழுகுவர்த்தி ஏந்தி எப்போது ஊர்வலம் போவார்??
@thirugnanamk.k.thirugnanam4804
@thirugnanamk.k.thirugnanam4804 8 дней назад
பத்திரிகைகாரனுக தன் குடும்ப உறுப்பினர்களுக்கு இதுபோன்ற கூட்டு கற்பழிப்பு நடந்தால் கூட கண்டு கொள்ளாமல் விட்டுடுவானுக என்பதே நிஜம்!
@kirthivasantb6021
@kirthivasantb6021 8 дней назад
Yes. They diverted the public from real pressing issues!
@paramamoorthy
@paramamoorthy 8 дней назад
தமிழ்நாடு சாராய மாடல் நாடாக இருந்தால் மட்டுமே இவர்களுக்கு பிழைப்பு. அது ஆன்மிக நாடாக மாறி.விட்டால் இழப்பு. இது தான் காரணம்
@lime2trichy
@lime2trichy 8 дней назад
தமிழக மக்கள் அனைவரும் இதற்கு பொறுப்பு. Corruption, Commission, Collection.
@ThanganilaT
@ThanganilaT 8 дней назад
காவல் துறையும், நீதியும் தமிழ்நாட்டில் ஆழ்ந்த உறக்கத்தில், தட்டி கெளப்புங்கப்பா.......
@arulpunitha6404
@arulpunitha6404 8 дней назад
திமுகவ நல்லா கழுவி கழுவி ஊத்துங்க 😄😄😄
@nagarajanp8855
@nagarajanp8855 8 дней назад
மாரிதாஸ் அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த்.
@pandiyanpandiyantv4995
@pandiyanpandiyantv4995 8 дней назад
நீதி கெடைக்காது... போய் வேலை பாருங்க மா....
@arumugammurugan5951
@arumugammurugan5951 8 дней назад
ஐயா உங்க ஊடகம். தவிர வேறு எந்த ஊடகத்தில்.வரவில்லை. இவ்வளவு தெ ளிவான. வாக்கு. மூலம் இறுக்கு. ஏன்.நடவடிக்கை. எடுக்க வில்லை.
@Sethusindhu618
@Sethusindhu618 8 дней назад
மாரிதாஸ் அண்ணா 💯💯💯💯💯👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@worldlyrajagopal
@worldlyrajagopal 8 дней назад
இவனுகளோட தகிடுதத்த வேலைகள் பேரதிர்ச்சியாக இருக்கிறது. மிக்சர் முருகன் என்ன பண்றார்?!
@selvakanaguselvakanagu2571
@selvakanaguselvakanagu2571 8 дней назад
விடியல் ஆட்சியில் இதெல்லாம் சகஜம் விடியல் ஆட்சியை கொண்டு வந்த மக்களுக்கு இது மட்டும் போதாது இன்னும் பாடம் புகட்ட வேண்டும்
@arulpunitha6404
@arulpunitha6404 8 дней назад
அதான் NIT காலேஜ் விவாகரத்துல வருண் SP தலையிட்டு தீர்த்துவிட்டார் 😂😂😂
@govindhanlgovindhanl2269
@govindhanlgovindhanl2269 8 дней назад
வாழ்த்துக்கள் திரு மாரி தாஸ்
@kanagarajo9033
@kanagarajo9033 4 дня назад
உங்களைப் போன்று ஒருவர் இல்லாவிட்டால் உண்மை சம்பவங்கள் மறைந்துவிடும். தொடரட்டும் உங்கள் பணி🙏
@RamaChandran-mm5vq
@RamaChandran-mm5vq 6 дней назад
சிறப்பு சிறப்பு சிறப்பு அருமையான பதிவு சமூக விரோதத்தின் உச்ச நிலையை எடுத்துரைத்து தொய்வு இல்லாமல் தொடர்ந்து வெளிச்சத்திற்க்குக் கொண்டு வரும் மிக மிக அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தெளிவான பதிவு மீண்டும் நன்றி கலந்த வணக்கங்கள் சகோதரரே தொடரவேண்டும் உங்களின் உண்மையான குரல் உரிமைக் குரலாக வாழ்த்துக்கள்.
@raghunathanism
@raghunathanism 8 дней назад
சபாஷ் மாரிதாஸ்
@cvkishan
@cvkishan 8 дней назад
I appreciate her mom for coming forward and reporting this rather than just blaming her daughter. 👏🏼
@angrybird-x3t
@angrybird-x3t 8 дней назад
எதிர் கட்சிகள் சரியல்ல...
@jackievishaan388
@jackievishaan388 8 дней назад
சிறந்த களவை அமைச்சர் 2024 கான விருது கண்டிப்பாக அன்பில் மகேஷ் லவடுக்ககா பால் பயலுக்கு கொடுக்கணும்💔
@ksanandhlic4095
@ksanandhlic4095 8 дней назад
மாரிதாஸ் அவர்களுக்கு! இங்கு ஒரு எதிர் கட்சி என்ற ஆதிமுக என்ன செய்து கொண்டுள்ளது???
@madhavansr4632
@madhavansr4632 8 дней назад
ஐயா எடப்பாடி யாரே இதற்கு நியாயம் கேளுங்கள் என்ன செய்கிறீர்கள்
@ARUMUGAM-mc8ye
@ARUMUGAM-mc8ye 8 дней назад
இதே போன்று திசைதிருப்ப நடந்த விஷயம் தான் வேங்கை வயல் பிரச்சினை. அதனால் தான் இன்னமும் கண்டுபிடிப்பு நாடகம் நடத்தி வருகின்றனர். CBI KU மாற்றினால் இவர்கள் வண்டவாளம் தெரிந்து விடும்.
@balkey_444
@balkey_444 8 дней назад
அண்ணா உங்கள் ‌பேச்சு ஒரு மாற்றம் இருக்கு அண்ணா.......
@bhanuramkumar7336
@bhanuramkumar7336 8 дней назад
இதற்கு எல்லாம் விடிவே கிடையாதா?
@ravichandran1796
@ravichandran1796 8 дней назад
தந்தி டிவி பேட்டி எடுத்து இருக்கிறது...
@padmasunderasan4680
@padmasunderasan4680 8 дней назад
பெரிய தீவிர வாதியை கைது செய்வது போல டிராமா airport la 😢😢
@AruMurugan-xt2gx
@AruMurugan-xt2gx 8 дней назад
மாரிதாஸ் அவர்களேநீ .கடவுள் ஐயா
@srinivasanmuruganandam6462
@srinivasanmuruganandam6462 8 дней назад
மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு தங்களுக்கு தெரிந்திருக்கலாம் இருந்தாலும் ஞாபகப்படுத்துகிறேன் கொல்கத்தா பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்ட இறந்த அதே நாளில்,தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்த பாப்பாநாடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட,பகுதியில் இளம் பெண் ஒருவர் ஐந்துக்கும் மேற்பட்ட நபர்களால் பலாத்காரம் செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களின் புகார்களை அலட்சிய படுத்தியும் அளக்களித்தும், மிகவும் கேவலமாக நடத்தி இருக்கின்றார்கள், அங்கம் பொறுப்பு அமைச்சராக இவர்தான் உள்ளார்
@svgsvg7928
@svgsvg7928 8 дней назад
நீங்களும் நாக்கை பிடிங்கி கொள்வது போல கேட்கிறீர்கள் எவனும் சட்டை செய்யமாட்டிக்கிறான் நீதிதுறையும் முன்வந்து விசாரிக்க வில்லை இவங்க கொட்டத்தை அடக்க வேண்டும் என்றால் குறிப்பாக பிஜேபி டிவிசேனல் ஆரம்பிக்க வேண்டும்.
@sekartks9411
@sekartks9411 8 дней назад
தயவு செய்து முடிந்தவரை பகிரவும். சர்வாதிகார அராஜக ஆட்சி கேவலமான காவல்துறை.
@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ
அதுவும் ஒரு காரணம் இன்னொரு காரணம் இருக்கிறது இளையதளபதி விஜய் அவர்கள் நடித்த படம் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது ஊடகத்தில் இருந்து திசை திருப்ப இந்த ஈனச் செயலை திமுக செய்கிறார்கள் அவர் மாநாட்டைக் கண்டு பயம்
@ஆர்.முத்துவேல்
இந்தப் பொழப்பிற்கு மனிதனின் மலத்தை திண்ணலாம்
@PriyaR-df3xi
@PriyaR-df3xi 8 дней назад
school ncc master misbehave with school students..... educational mister does not react....
@sairamr5987
@sairamr5987 8 дней назад
வணக்கம் திரு மாரி தாஸ் சார். திருச்சி தனியார் பள்ளியில் டாக்டர் சாம்சன் மாணவிகள் இடம் தவறாக நடந்து கொண்டதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் ஆனால் இதுவரை எந்த ஊடகங்களும் இதைப் பற்றி பேசுவதற்கு பதில் மகாவிஷ்ணு பேசிய பாவ புண்ணியம் பற்றிய பேச்சு ஆசிரியர்கள் மனதை புண் படுத்தி விட்டது என்கிறார்கள். திருச்சி மாணவிகள் மீது நடைபெற்ற பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் எந்த ஆசிரியர் மனதையும் சென்றடைய வில்லையா அல்லது ஊடகங்கள் மூலம் ஊத்தி மூட வேண்டிய சம்பவம் என்று முடிவு செய்து விட்டார்களா? மானம் மரியாதை இல்லாத கூமுட்டை ஊடகங்கள் எப்படி நடந்து கொள்ளும் என்று தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நன்றி ஜெய்ஹிந்த்..
@ElumalaiKavitha-ql5xs
@ElumalaiKavitha-ql5xs 8 дней назад
மக்கள் போராட்டத்தில் இறங்கனும் ஜல்லிகட்டு மாதிரி
@premasivapragasam9281
@premasivapragasam9281 8 дней назад
GREAT SUPER A1 SPEECH
@voiceofusha4251
@voiceofusha4251 8 дней назад
Excellent information,. Thank you Sir,.
@booksales6339
@booksales6339 8 дней назад
அரசியலுக்கு வாங்க sir
@KabilanMalayalam
@KabilanMalayalam 6 дней назад
வாழ்த்துகள் மற்றும் நன்றி சகோ. உண்மை. தொடருங்கள்..
@shanmugavelpollachi4499
@shanmugavelpollachi4499 4 дня назад
மாரிதாஸ் அவருக்கு நன்றி ,மக்களுக்காக போராடும் உங்களுக்கு ஒரு சல்யூட் வளர்க உங்க சேனல்❤
@RamaChandran-mm5vq
@RamaChandran-mm5vq 6 дней назад
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் எனதருமை அன்பு மற்றும் பாசமிகு சகோதரர் மரியதாஸ் நன்று All The best keep it up உங்களின் முற்போக்கு (சிந்தனை அல்ல) உண்மைகள் உண்மையிலேயே பாசமிகு தமிழக மக்கள் உணர்வுப் பூர்வமான ஏற்று சகோதரர் மாண்புமிகு மரியதாஸ் அவர்களை வணங்கி வாழ்த்த வேண்டும் என்பது எனது ஆணித்தரமான வேண்கோள் மீண்டும் வாழ்த்துக்கள் சகோதரர் அவர்களுக்கு நன்றி.
@murugabathan
@murugabathan 6 дней назад
தன்னை கடவுள் என்று கூறியவனுக்கு கடவுள் கொடுத்த தண்டனை
@ShanthiRamachandran-t1c
@ShanthiRamachandran-t1c 8 дней назад
பிள்ளையார் பண்டிகை சிறப்பு செய்தி கூடமறைக்கப்பட்டது.
@SspSsp-f8i
@SspSsp-f8i 8 дней назад
உங்களுடைய அந்த ஆவேச பேட்டி அற்புதம் ஆனால் என்ன செய்வது என்று தெரியவில்லையே சார் ஒண்ணுமே தமிழ்நாட்டுல புரியல சார் மன வேதனையா இருக்கு சார் தெய்வமா பார்த்து தண்டனை கொடுக்காத வரைக்கும் திராவிடத்தை அளிக்க முடியாது சார்
@vijaykumar-kq8mr
@vijaykumar-kq8mr 8 дней назад
Our pepole wants this type of government only.forgive and forgot this is our people mindset.we have to face so much of problems like this.😐
Далее
MINECRAFT CREPPER EXPLODES SHARK PUPPET!
00:15
Просмотров 8 млн