Тёмный

மகா கந்தசஷ்டி விரதம் 2024lவிரத நாள், நேரம்,திதிlவழிபடும் எளியமுறைlவிரத பலன்கள்  

Vanithas Homestyle
Подписаться 23 тыс.
Просмотров 62 тыс.
50% 1

Опубликовано:

 

26 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 87   
@manimuthuk9202
@manimuthuk9202 19 дней назад
ஓம் சரவண பவ கருணைக் கடலே கந்தா போற்றி வேலும் மயிலும் சேவலும் துணை வேல் வேல் வெற்றிவேல் சுற்றி வந்து என்னைக் காக்கும் சுப்ரமண்யவேல் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@vanvanroja3771
@vanvanroja3771 6 часов назад
ஓம்முருகாவெற்றிவேல்முருகா.அரோகராஎன் குடும்பத்திற்கு நல்வழியை காட்டு முருகா ஓம்சரவணபவ
@selvamnarayanasamy2964
@selvamnarayanasamy2964 9 часов назад
ஶ்ரீ வள்ளி ஶ்ரீ தெய்வானை சமேத ஶ்ரீ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! ஓம் சரவண பவ!
@MMUTHU-u1c
@MMUTHU-u1c 21 день назад
முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம்
@________lazypig________
@________lazypig________ 12 дней назад
கேட்டதை குடுப்பார் அப்பா முருகன் 🙏🙏🙏🙏❤️உண்மை 😍
@NarayanaMoorthy-h7e
@NarayanaMoorthy-h7e 4 дня назад
அருமையான பதிவு.... நன்றி நன்றி நன்றி நன்றி
@VanithasHomestyle
@VanithasHomestyle 4 дня назад
🙏
@sandhiyas-happy-home
@sandhiyas-happy-home Час назад
Sister viratham mudintha piragu 7th day kaila irukura kaapu namaley kazhatividalama pinbu athai enna seivathu
@sagayamarymary321
@sagayamarymary321 15 часов назад
Om saravana bhava
@prabhutharun130
@prabhutharun130 5 дней назад
Om.murga.rmkuppamprabhu
@ArasuKumari
@ArasuKumari 3 дня назад
Om muruga போற்றி
@PoongaM-j5b
@PoongaM-j5b 7 дней назад
Om muruga potti🤲🤲🤲
@JebiJebin-x1n
@JebiJebin-x1n 15 часов назад
Karunnai kadalea kandha potti potti🙏🙏🙏
@mrkbadboss4336
@mrkbadboss4336 6 дней назад
Om Saravana bava
@shanthin5107
@shanthin5107 3 дня назад
முருகா சரவணபவ போற்றி🙏🙏🙏🦚🦚🦚
@ArulPriya-vo3tt
@ArulPriya-vo3tt 8 дней назад
🙏 super❤
@denmozhi3778
@denmozhi3778 17 дней назад
ஓம் சரவண பவ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramyaraj7092
@ramyaraj7092 19 дней назад
🙏🙏
@r.sakthi9669
@r.sakthi9669 4 дня назад
2 /11/2024 அண்ணக்கு திருச்செந்தூர் கோவில் போகும் எப்படி விரதம் இருப்பது
@VanithasHomestyle
@VanithasHomestyle 4 дня назад
2/11/24 அன்று வீட்டிலிருந்து கிளம்புவதாக இருந்தால் அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் வீட்டில் பூஜை செய்து பின் மாலை போட்டு விரதத்தை தொடங்கலாம். அதை அப்படியே திருச்செந்தூர் கோவிலிலும் தொடர்ந்து கடைபிடிக்கலாம்.
@r.sakthi9669
@r.sakthi9669 4 дня назад
@@VanithasHomestyle Ila sister 1/11/2024 night kelambanum athan kekaran sister
@dharmathi7143
@dharmathi7143 2 дня назад
Viratham irudhal thiruchendur kandipaga poga venduma
@VanithasHomestyle
@VanithasHomestyle День назад
Not Compulsory. Ungal veetirkku arukil irukkum murugar Kovil pogalaam
@muthupriya8920
@muthupriya8920 8 дней назад
Muruga enakum kulathai varam kutogal muruga ellarum nalla eruganum enna matheri eruguravagalukum kulathai pageyam kutogal muruga
@Preethi__nit
@Preethi__nit 5 дней назад
Sis, ella days um bramma muzhurththam time thana poojai seiyanum
@VanithasHomestyle
@VanithasHomestyle 5 дней назад
எல்லா நாட்களும் முடிந்தால் பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்யவும் ,மிகவும் நல்லது sister.முடியாத பட்சத்தில் முதல் நாள் பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்துவிட்டு பிறகு நல்ல நேரம் பார்த்து செய்து கொள்ளவும்.
@saranyav6682
@saranyav6682 3 дня назад
Sis ivf pannavanga viradham irukalama? Pls reply 🥺🥺
@VanithasHomestyle
@VanithasHomestyle 3 дня назад
Unga health poruthu thaan irukku sister. உங்களால முடிஞ்சா 7th மட்டும் விரதம் இருங்க. இதுவும் உங்களால் முடிந்தால் மட்டுமே. ஆனால் தினமும் கந்த சஷ்டி கவசம் படிப்பதையும் பூஜை செய்வதையும் எப்போதும் போல் செய்யுங்கள். நிச்சயம் முருகர் குழந்தை வரம் அறிவிப்பார். முருகரை நம்பினோர் கைவிடப்படார்.
@hindhubb
@hindhubb День назад
Amma enga vettula death agi two month agudhu na viradham irukalama solunga pls
@VanithasHomestyle
@VanithasHomestyle День назад
No sister
@SaicarcareSai-ne4jb
@SaicarcareSai-ne4jb 6 дней назад
Om muruga condippa nan iruppan pa unakku nanum en wife um unakku iruppom pa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vidshree2059
@vidshree2059 11 дней назад
Sister ,7th day full uh sapudama 8th day sapudanumaa ? Vali kalayanam mudinja odane sapudanum appadithana? 7th day full uh fasting irukanum correct uh
@VanithasHomestyle
@VanithasHomestyle 11 дней назад
Sister 7th morning to evening வரை விரதம் இருக்கவும். ( சூரசம்காரம் முடியும் வரை). சிலர் திருக்கல்யாணம் முடிந்த பிறகு விரதத்தை முடித்துக் கொள்வார்கள்.
@muthupriya8920
@muthupriya8920 8 дней назад
Om murugaaaaaaaaa appanai enna kapathu appa en kanner unaki theriyalaiya appa
@mageshmageshwari4322
@mageshmageshwari4322 3 дня назад
Mam enaku marriage aagiduchi...amma v2la irukkum podu viratham irukalama..
@VanithasHomestyle
@VanithasHomestyle 3 дня назад
Irukkalam sister
@mageshmageshwari4322
@mageshmageshwari4322 3 дня назад
Super tnq mam
@r.sakthi9669
@r.sakthi9669 4 дня назад
Sis murugan ku malai poto veratham erukalama
@VanithasHomestyle
@VanithasHomestyle 4 дня назад
தாராளமாக இருக்கலாம் bro
@r.sakthi9669
@r.sakthi9669 4 дня назад
@@VanithasHomestyle okay sister
@prakash5915
@prakash5915 8 дней назад
வீட்டில் இருந்து வழிபாடு செய்ய முடியாதவர்கள்.. கோவிலில் காப்பு கட்டி விரதம் இருந்து ஆறுபடை வீட்டையும் தரிசனம் செய்து விட்டு..7ம்.. நாள் சூரசம்ஹாரம் பார்த்து விட்டு..... திருக்கல்யாணம் பார்த்து விட்டு விரதம் முடிக்கலாம் என்று நினைக்கிறேன்....இது... சரியான முறையா... அம்மா
@VanithasHomestyle
@VanithasHomestyle 8 дней назад
மிகவும் நல்லது. தாராளமாக செய்யலாம். Bro
@AruljothiAruljothi-x6p
@AruljothiAruljothi-x6p 5 дней назад
Sister milagu viratham seirathil thaneer mattum pothuma moonru velaiyum sappitamal irukkanum ma
@VanithasHomestyle
@VanithasHomestyle 5 дней назад
3 velayum saappidamal viratham irukkanum. Ithu kadumayaana viratham. Ungalal mudinthaal mattum irukkavum sister
@sujathaiyer1310
@sujathaiyer1310 16 часов назад
Akka can we drink water at what time shall I take milagu ​@@VanithasHomestyle
@VanithasHomestyle
@VanithasHomestyle 15 часов назад
Morning at any time you can start. Intha viratham romba kastamana viratham. We should not take food. If it is ok to your health then follow or follow someother type of viratham. Sister
@sowndharyag3723
@sowndharyag3723 13 часов назад
​@@sujathaiyer1310 neega entha viratham iruthalum water neraya kutikanum sister...
@VanithasHomestyle
@VanithasHomestyle 11 часов назад
Yes we have to drink water sister
@AbiSpoorthi
@AbiSpoorthi 11 дней назад
Vt❤❤
@PunithaV-ty6wg
@PunithaV-ty6wg 9 дней назад
காலை மாலை இரண்டு வேலை யும் குளிக்கணுமா
@VanithasHomestyle
@VanithasHomestyle 9 дней назад
Yes
@nithinithi-rd1ft
@nithinithi-rd1ft 12 дней назад
Mam virtham eruku pothu bed la thungalama .... Mrg and evg pooja panum neram sollunga mam
@VanithasHomestyle
@VanithasHomestyle 12 дней назад
No sister. Use Bed sheet to sleep
@kalaimania5600
@kalaimania5600 10 дней назад
Mam thirumanam akathavanga thirumanam akurathu entha veratham erukalama
@VanithasHomestyle
@VanithasHomestyle 10 дней назад
Thaaraalama irukkalam sister.
@bosejimikki97
@bosejimikki97 12 дней назад
Swamimalai murugan Kovil I'll surasamkaram nadakkuma
@VanithasHomestyle
@VanithasHomestyle 12 дней назад
Yes
@harichml4586
@harichml4586 11 дней назад
மூன்று நாட்கள் விரதம் இருக்கலாமா
@VanithasHomestyle
@VanithasHomestyle 10 дней назад
இருக்கலாம்
@pravinasubbu7780
@pravinasubbu7780 4 дня назад
Mam husband and wife 2nd perum erukkanuma......yennoda husband driver so avanga erukka mudiyathu...naaan mattum erukkalama
@VanithasHomestyle
@VanithasHomestyle 4 дня назад
Irukkalam sister
@RajeshwariG-t1e
@RajeshwariG-t1e 8 дней назад
Muruga enaku merge agi 10 year aguthu inum enaku baby illa enaku romba kasta ma iruku na unna matum tha nampura bls muruga enna mathri baby ilama katsta padura ellarukukm kulandhai pakiyam tharanum muruga pls pls 😔🙏🙏
@VanithasHomestyle
@VanithasHomestyle 7 дней назад
Don't worry sister முருகன் அருளால் நிச்சயம் உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
@RajeshwariG-t1e
@RajeshwariG-t1e 7 дней назад
Thank you sister ❤
@senthampalayambhavani7204
@senthampalayambhavani7204 15 дней назад
சொந்த வீடு கட்ட இந்த விரதம் இருக்கலாமா
@VanithasHomestyle
@VanithasHomestyle 15 дней назад
தாராளமாக இருக்கலாம்
@NathiEsha-pl9fw
@NathiEsha-pl9fw 4 дня назад
Om muruga potri potri om Saravana pavaa eangu nigal than thuni appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🛐🛐🛐🛐🛐🛐🛐🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
@PrabhaGomathi
@PrabhaGomathi 14 дней назад
Mam yenga vitula 1 year ku sami kumbata kidathu nu soli irukanga na sashti viratham irukalamunu iruken ena panrathu v2 la vilaku podalama Sami kumbatala please solunga
@VanithasHomestyle
@VanithasHomestyle 14 дней назад
Unga veetula Sami kumbida koodaathunu sonna atha thaan sister neenga follow pannanum. Ethavathu reason irukkum.
@PrabhaGomathi
@PrabhaGomathi 14 дней назад
@@VanithasHomestyle my husband oda grandmother death agi 2 month aguthu jathagam pathom avanga sonnaga 1 year Sami kumbata venamunu
@VanithasHomestyle
@VanithasHomestyle 14 дней назад
Ok sister avunga soldratha follow pannunga.next time viratham irunthukonga sister.
@LakshmiLakshmi-m5w3i
@LakshmiLakshmi-m5w3i 17 дней назад
Sis na work poren shift wise but kantha sashti appo night shift thungama iruka mudiyathu appo epdi viratham irukrathu pls sollunga ,thungana thappu illaya.ennaku murugar romba pidikum❤
@VanithasHomestyle
@VanithasHomestyle 17 дней назад
Sister 6 days விரதம் இல்லாமல் சூரசம்காரம் அன்று மட்டும் விரதம் இருங்க. Actually விரதம் இருந்தால் பகலில் தூங்க கூடாது. But உங்க job எப்படின்னு முருகருக்கு தெரியும். So அன்று ஒரு நாள் மட்டும் கொஞ்ச நேரம் தூங்கிவிட்டு விழித்திருக்க பாருங்கள்.
@LakshmiLakshmi-m5w3i
@LakshmiLakshmi-m5w3i 17 дней назад
Sis na monthly sasti viratham iruka appo 6 days kandipa irukanum thana ennaku romba kastama iruku,enna panrathu therila.
@VanithasHomestyle
@VanithasHomestyle 17 дней назад
@LakshmiLakshmi-m5w3i sister 6days விரதம் இருக்கலாம். சிலர் சூரசம்ஹாரம் அன்னைக்கு மட்டும் கூட விரதம் இருப்பாங்க. எல்லாம் மனசு தான் காரணம். No worries. முருகன் அருள் எப்போதும் நமக்கு இருக்கும். 🙂
@LakshmiLakshmi-m5w3i
@LakshmiLakshmi-m5w3i 17 дней назад
Tq sis na murugara nambi viratham iruka poren.❤
@senkathirsenkathirsanthana405
@senkathirsenkathirsanthana405 12 дней назад
Nalla kariyam seiyalama
@VanithasHomestyle
@VanithasHomestyle 8 дней назад
செய்யலாம்
@harinip1805
@harinip1805 17 дней назад
Mam நா work பண்றேன் என்னால சாப்டாம erka முடியாது எனக்கு health problm so எப்படி இந்த நாளில் விரதம் கடை பிடிப்பது
@VanithasHomestyle
@VanithasHomestyle 17 дней назад
Sister,பகலில் Fruit salad, fruit juice எடுத்துக்கோங்க. evening நெய்வேத்தியம் வைத்து முருகரை வழிபட்ட பிறகு தீப தூபம் காண்பித்த பிறகு சாப்பிடவும். Health issue இருந்தால் சூரசம்ஹாரம் அன்று மட்டும் விரதம் இருக்கவும். அதுவும் உங்களால் முடிந்தால் மட்டுமே... விரதம் இல்லாமலும் முருகரை வழிபடலாம்
@thamizhselvimurugan9054
@thamizhselvimurugan9054 16 дней назад
தினமும் வீடு துடைக்கனுமா... விளக்கு சுத்தம் செய்யனுமா.... Please clear my doubt
@VanithasHomestyle
@VanithasHomestyle 15 дней назад
No sister
@Princess_Doll143
@Princess_Doll143 11 дней назад
En sister ku marriage mam November 7 so epdi mam veratham irkarthu
@VanithasHomestyle
@VanithasHomestyle 11 дней назад
Actually 7th irukkanum 6th viratham irunthukonga sister. Or next time viratham irunga. Or sashti thithi varum pothu viratham irunga.
@vll-asripriyanpriyan3615
@vll-asripriyanpriyan3615 13 дней назад
Om saravanabava potri
@lakshmikrishnan2587
@lakshmikrishnan2587 21 день назад
🙏🙏
@RadhaKrishnan-e4r
@RadhaKrishnan-e4r 17 дней назад
Om saravana bava
Далее
ДУБАЙСКАЯ ШОКОЛАДКА 🍫
00:55
Просмотров 1,8 млн
Физика пасты Карбонара 🧪🔬
00:57
ДУБАЙСКАЯ ШОКОЛАДКА 🍫
00:55
Просмотров 1,8 млн