Тёмный

மகா குருசாமி MN நம்பியார் | சபரிமலை அய்யப்பன் | Sabarimala Ayyappan | Sabarimala Yatra | 

Valarpirai TV
Подписаться 20 тыс.
Просмотров 513 тыс.
50% 1

மறைந்த திரைப்பட நடிகர் MN நம்பியார் அவர்கள் தீவிர அய்யப்பன் பக்தர். சபரிமலைக்கு 60 வருடங்களுக்கும்மேல் மாலை அணிந்து விரதமிருந்து சபரிமலை அய்யப்பனை தரிசித்த மகா குருசாமியாவார்.

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 274   
@vijayabiviji8311
@vijayabiviji8311 2 года назад
எனக்கு குழந்தை பாக்கியம் தந்தவரே எங்கள் அய்யா அய்யப்பன் சுவாமி தான்.... சாகும் வரை என் பயணம் தொடரும்..... ஸ்வாமியே சரணம் ஐயப்பா
@jaiaathira3938
@jaiaathira3938 Год назад
Mala pota kandippa kulanthai paakyam kidaikuma
@Raamarajan
@Raamarajan Год назад
@@jaiaathira3938 ஒரு மண்டலம் சரியா விரதம் இருந்து சபரிமலை போய்ட்டு வந்தா கேட்டது கிடைக்கும். என்ன வேணும்னு வீட்டுல பூஜை ல கோரிக்கை வையுங்கள். ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏
@Raamarajan
@Raamarajan Год назад
@@jaiaathira3938 அதுக்காக எது வேணும்னாலும் கேட்க கூடாது, நமக்கு எது தேவை, எது முக்கியம் னு அவருக்கு தெரியும். எனக்கு நல்லா vibration தெரிஞ்ச பிறகு தான் நம்புனேன். Power full ஸ்வாமி 🙏🙏🙏 சிவ மைந்தன் so cute 🥰 சனிக்கும் tuff குடுக்கும் ஸ்வாமி, ராகு கேதுவை control செய்யும் சுவாமி 🙏🙏🙏 ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏
@jaiaathira3938
@jaiaathira3938 Год назад
En husband ku vuyir anukal sutthama illa docter kulantha petthuka mudiyathunu sollitanga atha ippa mala potu virutham irukanga samiye saranam ayyappa
@Raamarajan
@Raamarajan Год назад
48 நாள் கரெக்ட் டா இருக்க சொல்லுங்க, நல்லா வேண்டிக்கோங்க
@ashokumarc6827
@ashokumarc6827 4 года назад
உண்மையான பக்தர்களுக்கு ஐயப்பன் என்றும் துணை இருப்பார்... சுவாமியே... சரணம் ஐயப்பா...
@RajaVenugopal
@RajaVenugopal Год назад
ஜீவன் என்பது உள்ளவரை என் நெஞ்சம் வணங்கும் சபரிமலை...என் உடலில் உயிர் இருக்கும் வரை ஆண்டு தாேறும் என் சபரிமலை பயணம் தாெடரும்.. ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா...
@saravananramya6342
@saravananramya6342 3 года назад
என் வாழ்க்கையிலும் ஒரு சில மாற்றங்கள் நடந்து இருக்கு எவ்வாறு என்றால் நான் வேலையில் எந்த ஒரு நிலையில்லாமல் அதிகமாக கஷ்ட்டப்பட்டேன் மாலை அணிந்த பிறகுதான் எனக்கு ஒரு வேலையே இருக்கும் அளவுக்கு எனக்கு வேலை கிடைத்தது எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கு இதனால் ஐயனுக்கு மிகுந்த நன்றி. சாமியே சரணம் ஐயப்பா
@SivaS-ob2zb
@SivaS-ob2zb 4 года назад
எனக்கு எல்லாமே என் ஐயன் தான் ஓம் சாமியே சரணம் ஐயப்பா தீவர ஐயப்ப பக்த்தன் 🔥😍😘🙏🙏🙏
@hariharank5966
@hariharank5966 2 года назад
நானும் தான் சாமியோ சரணம் ஐயப்பா 🙏🙏🙏
@sangeetha5141
@sangeetha5141 4 года назад
ஐய்யப்பன் அருள் உண்மைநான் என் குடும்பம் சாகும் நிலையில் இருந்தோம்.இப்ப பன்மடங்கு உயர்ந்து இருக்கிறோம்
@harivjharivj4735
@harivjharivj4735 4 года назад
Om swamiyae saranam Ayyappa ❤
@pitchaimuthumarimuthu5879
@pitchaimuthumarimuthu5879 4 года назад
சாமியே சரணம்.
@saiashokan8602
@saiashokan8602 4 года назад
How
@saiashokan8602
@saiashokan8602 4 года назад
How
@vikramviji8850
@vikramviji8850 4 года назад
Nalladhu neenga endha ooru
@simplyvijay4979
@simplyvijay4979 3 года назад
நான் தென் கைலாயமான வெள்ளியங்கிரி மலைக்கு 2 முறை ‌பயனம் சென்றேன் ஆனால் ஒரு முறை கூட ‌‌.. ஐயப்பன் சுவாமி சபரிமலை செல்ல முடியவில்லை.... ஆனால் ஐயப்பன் சுவாமியை பார்க்க அவரை வணங்க இன்று வரை வேண்டிக்கொண்டு இருக்கிறேன்...வழி காட்டு என் அய்யனே..... சுவாமி சரணம் ஐயப்ப சரணம்🙏
@SureshKumar-hk5ce
@SureshKumar-hk5ce 3 года назад
ஐயப்பனுக்கு உங்கள் குரல் நிச்சயம் கேட்டிருக்கும் சாமி உங்களை நிச்சயம் அழைப்பார் அந்த தர்மசாஸ்தா, நம்பிக்கையோடு இருங்கள் சாமி சுவாமியே சரணம் ஐயப்பா 🙏
@DurgaramProfDhawan
@DurgaramProfDhawan Год назад
கருனண வடிவான தர்மசாஸ்தா வழி வகை செய்து தருவார். சாமி சரணம் ஐயப்பா🌹🙏🏻
@cimirajraj2319
@cimirajraj2319 4 года назад
ஓம் சாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏 கன்னிமூல கணபதி பகவானே சரணம் ஐயப்பா, பம்பா நதியே சரணம் ஐயப்பா, இருமுடிப் பிரியனே சரணம் ஐயப்பா, வில்லாதி வீரனே வீரமணிகண்டனே சாமியே சரணம், அச்சங்கோவில் அரசே அன்னதானப்பிரபுவே ஆரியங்காவு ஐயனே சாமியே சரணம் ஐயப்பா, ஈஸ்வரன் மைந்தனே ஆனைமுகன் தம்பியே ஆறுமுகன் தம்பியே சரணம் ஐயப்பா, எரிமலை பீடமே சாஸ்தாவின் மைந்தனே சரணம் ஐயப்பா, கரிமலை ஏற்றமே கரிமலை இறக்கமே சரணம் ஐயப்பா, வாபரின் தோழனே வன்புலி வாகனனே சரணம் ஐயப்பா🙏🙏🙏 இந்தப் பயணம் எனக்கு மூன்றாவது பயணம் நல்லா அருளும் நல்ல பக்தியும் உன் திருவடிகளே சரணம் ஐயப்பா, இந்த வருடம் பெரிய பாதை வழியாக நடக்க வைக்கிறேன் எனக்கு துணை நீயப்பா ஓம் சாமியே சரணம் அய்யப்பா ஓம் சாமியே சரணம் ஐயப்பா ஓம் சாமியே சரணம் ஐயப்பா ஓம் சாமியே சரணம் அய்யப்பா ஓம் சாமியே சரணம் ஐயப்பா ஓம் சாமியே சரணம் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா ஓம் சாமியே சரணம் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா சாமியே சரணம் சரணம் ஐயப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@RanjithKumar-jz1ux
@RanjithKumar-jz1ux 4 года назад
ஐயனின் மகிமையை இந்த உலகிற்கு பறைசாற்றியவர் நம்பியார்.... சுவாமியே சரணம் ஐயப்பா........ என்றும் ஐயனின் அடிமை நான்...
@ValarpiraiTV
@ValarpiraiTV 4 года назад
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
@rammoorthim7571
@rammoorthim7571 4 года назад
@@ValarpiraiTV or me
@mr.gentleman1928
@mr.gentleman1928 4 года назад
எனை ஈண்ட தாயின் மடியாய் ஐயாவின் முகம் புனிதம் தருகிறது....
@cimirajraj2319
@cimirajraj2319 4 года назад
ஓம் சாமியே சரணம் ஐயப்பா கன்னிமூல கணபதி பகவானே சரணம் ஐயப்பா ஈசனின் மைந்தனே சரணம் ஐயப்பா இருங்காட்டுகோட்டை சரணம் ஐயப்பா அப்பாச்சி மேடே சரணம் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா சரங்குத்தி ஆண்டவனே சரணம் ஐயப்பா ஏற்றமும் இறக்கமும் எல்லாம் நீயப்பா ஓம் சாமியே சரணம் ஐயப்பா ஓம் சாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏🙏
@RajuRaju-yf2vi
@RajuRaju-yf2vi 4 года назад
Qea
@krishnasaamy5898
@krishnasaamy5898 3 года назад
மிக அருமை,ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
@robinwebdevloper4286
@robinwebdevloper4286 4 года назад
Please help my friend jeeva mother , bless their family , Swamy Saranam Ayyappa , Saranam Ayyappa
@rishitheri6443
@rishitheri6443 4 года назад
Rombaaa Pidichierrukuu Thankyou Annaaa Swamiyee Saranam Iayyappaaa
@s.karthiksivan5450
@s.karthiksivan5450 4 года назад
ஓம் ஸ்ரீ சாமியே சரணம் ஐயப்பா என் மாதா பிதா குரு தெய்வமே சரணம் ஐயப்பா!
@ValarpiraiTV
@ValarpiraiTV 4 года назад
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
@JohnSon-mf1sx
@JohnSon-mf1sx 3 года назад
Om swamye saranam Iyyappa engal kula theivame saranam Iyyappa
@sathishkumar-wq2ly
@sathishkumar-wq2ly 4 года назад
அருமையான தகவல் நன்றி சகோதரர்
@vishalvinod8923
@vishalvinod8923 4 года назад
சுவாமியே சரணம் ஐயப்பா கண்ணிமூல கணபதி பகவானே சரணம் ஐயப்பா ஹரி ஹர சுதனே சரணம் ஐயப்பா 😄😄😄🙏🏻🙏🏻🙏🏻😇😇😇🕉️🕉️🕉️🕉️
@pksubramani5998
@pksubramani5998 3 года назад
Kingdom of God bless you water give God is good all times Amen Jesus
@MohanKumar-qm7rf
@MohanKumar-qm7rf 9 месяцев назад
ஓம் ஸ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா 📿🙏 உங்கள் அழைப்புக்காக காத்து கொண்டு இருக்கின்றேன் ஓம் ஸ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா 📿🙏🙏🙏🙏🙏🌸🌸🌸🌺🌸🌹😭😭📿🙏😭🌹
@suryavlogms7690
@suryavlogms7690 2 года назад
சரணம் சரணம் சரணம் சாமி ஐயப்பா எங்கள் சந்ததியே உன் அடிமை சரணம் ஐயப்பா...🙏🙏🙏
@sairamprz6600
@sairamprz6600 4 года назад
தர்ம சாஸ்தாவே சரணம் ஐயப்பா 👏
@kathirkathir767
@kathirkathir767 4 года назад
Swamaysranamiaapa
@pradeepkavipriya5574
@pradeepkavipriya5574 4 года назад
Annadhana prabhuve saranam ayyappa... 18 am padi bhagavane saranam ayyappa om swamiye saranam ayyappa
@rameshchinnaiya.9379
@rameshchinnaiya.9379 4 года назад
swamiye saranam ayyappa... guruvin guruve ayyappa... engal maha guruswamy nambiyar swamigal mgr thavirthu ella mukkiyav nadigargaliyum alaithu poi vanthavar....
@parthibanbalamurugan9388
@parthibanbalamurugan9388 4 года назад
Saranam ayyapp
@gmksusil4871
@gmksusil4871 4 года назад
அற்புதமான தகவல்... சாமி சரணம் ஐயப்பா 🙏 🙏
@virtuosowins
@virtuosowins 3 года назад
Ayyanai saranadaiya naan aasai padugiren. Ayyan ennai erkattum.
@nagasundarammeenakshisunda2579
@nagasundarammeenakshisunda2579 4 года назад
Excellent intha mathiri video narayapodunga swamy saranam ayyappa👌👌👌👍
@kumaraswamyr9136
@kumaraswamyr9136 4 года назад
Om Sri swamyia Saranam. Ayyappa pamba vasane. Saranam ayyappa
@sivashankarsanthanakumar3186
@sivashankarsanthanakumar3186 4 года назад
Thanks for good message and I follow this years to sabaraimalai yathirai
@ramrhyjghjjnar2361
@ramrhyjghjjnar2361 4 года назад
ஆபத்தில் காப்பவனயேய் சரணம் ஐயப்பா
@robinwebdevloper4286
@robinwebdevloper4286 4 года назад
Ayyappa Saranam Ayyappa Swamy Saranam Ayyappa , bless me Ayyappa, give very good life Ayyappa
@manikandans7097
@manikandans7097 4 года назад
Om Guruvirkum Guruva Saranam Ayyappa. That's why he attain with lotus feet of Ayyappa on karthigai 1st
@DineshKumar-ed6is
@DineshKumar-ed6is 4 года назад
It's True an stay Blessed By the Grace of God Ayyappa Swamy ..... Swamiye Saranam Ayyappa 👃
@civildhonisoundhar5184
@civildhonisoundhar5184 3 года назад
The powerful god ayyappan swami
@ajiarjun0501
@ajiarjun0501 4 года назад
சுவாமியே சரணம் ஐய்யபா🙏🙏🙏🙏
@sathishpushpasathishpushpa6110
@sathishpushpasathishpushpa6110 3 года назад
Om swamiya sarananm ayyappa 🙏🙏🙏
@ValarpiraiTV
@ValarpiraiTV 2 года назад
Swamiye saranam ayyappa
@maniraj3725
@maniraj3725 4 года назад
Swamiye saranam ayyappa
@sentamil.123
@sentamil.123 4 года назад
குருவின் குருவே அய்யப்பா!!!
@manjumuthu2034
@manjumuthu2034 4 года назад
சாமி சரணம் ஜயப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏சாமிசரணம்ஐயப்பா
@sakrapani5948
@sakrapani5948 3 года назад
ஓம் சுவாமி சரணம் ஐயப்பா🕉
@Dharmasastha
@Dharmasastha 3 года назад
Swamiye saranam ayyappa
@priyankapriyanka2532
@priyankapriyanka2532 4 года назад
Om sasthaa vaa pottri...🙏🙏....
@balaaravind1216
@balaaravind1216 4 года назад
Super bro nice information 👍👍
@rmvignesh120
@rmvignesh120 4 года назад
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா கன்னி மூல கணபதி பகவானே சரணம் ஐயப்பா பம்பா வாசனே சரணம் ஐயப்பா அப்பாச்சி மேடே சரணம் ஐயப்பா ஆசானே சரணம் ஐயப்பா இஞ்சி பாறை அழகரே சரணம் ஐயப்பா ஈசனின் திருமகனே சரணம் ஐயப்பா உள்ளத்தில் நிறைந்தவரே சரணம் ஐயப்பா ஊள் வினை எடு்ப்பவரே சரணம் ஐயப்பா எங்கும் நிறைந்தவரே சரணம் ஐயப்பா ஏழைகளின் நண்பரே சரணம் ஐயப்பா ஐம்புலன்கள் கொண்டவரே சரணம் ஐயப்பா ஓங்கார பரம்பொருளே சரணம் ஐயப்பா ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
@ValarpiraiTV
@ValarpiraiTV 4 года назад
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
@ValarpiraiTV
@ValarpiraiTV 4 года назад
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
@ValarpiraiTV
@ValarpiraiTV 4 года назад
சரணம் ஐயப்பா
@kupurajkuppuraj1184
@kupurajkuppuraj1184 4 года назад
RM Vignesh j think fjku
@pradeepkavipriya5574
@pradeepkavipriya5574 4 года назад
Swamiye Saranam Ayyappaaaa
@yogesvarannagiah4616
@yogesvarannagiah4616 4 года назад
Nandri...Super .. Swamiye Saranam Ayyapaa 🙏
@maharaja1235
@maharaja1235 4 года назад
Om muruga saranam om swamie saranam ayyappa
@yakshilakschannel5619
@yakshilakschannel5619 4 года назад
Super samy samiye saranam ayyappa
@Vivek-bx2kn
@Vivek-bx2kn Год назад
சுவாமியே சரணம் ஐயப்பா 🙏
@ValarpiraiTV
@ValarpiraiTV Год назад
thank you
@jayamsiva9816
@jayamsiva9816 4 года назад
om sri swami saranam iyappa.
@manikkandanmugunthan5577
@manikkandanmugunthan5577 4 года назад
Swamiye Saranam Ayyappa 🙏🙏🙏
@haiyyaseethis
@haiyyaseethis 4 года назад
ஓம் சத்குருஸ்வாமியேய் சரணம் ஐய்யப்பா. சாமியோட ஏழு முறை பெரியபாதைல சபரி யாத்திரை போயிருக்கேன். சின்னக்குழந்தை போல ஆடி பாடி எல்லா இடத்தின் சிறப்பையும் மிக அற்புதமா ஆனந்தமா சொல்லுவார். என் அப்பா அவருடன் 50 வருடம் மேல சபரி யாத்திரை போயிருக்காரு. குருஸ்வாமி திருவடி அடைந்தப்போ என் அப்பா என்னோடு அமெரிக்கால இருந்தாரு. துக்கம் கேட்ட நிமிடத்துல இருந்து மூன்று நாள் உபவாசம் இருந்தாரு மற்றும் ஒரு மண்டலம் உப்பில்லா உணவு அரை வயிறு மட்டுமே உணவு எடுத்து, 2008 ம் வருடம் 11 நெய் தேங்காய் சுமந்து ஐய்யப்பனுக்கு நேர்ச்சை செலுத்தினார். ஓம் ஸ்ரீ குருப்யோ நமஹ ஆச்சார்யன் சரணம்
@ManikandanS-tm5hy
@ManikandanS-tm5hy 8 месяцев назад
ஓம் சாமியே சரணம் ஐயப்பா
@dr.venkatesansundaram1514
@dr.venkatesansundaram1514 2 года назад
Swamy Ayyappanoda magimai a sollanumna oru naal pathadhu.... Mudhal varusham edhir paarkama peruvazhi la pora baakiyam kidaichadhu... Ennoda life a maathanadhu andha day thaan... Naan niraya Perukaga kulandhai illama irukkaravangalukaga peruvazhila poyi mani kondu vandhu kuduthirukkan... Ellathukume kulandhai pirandhuduchu... Idhu Ayyappanoda anugragam thaan... Innumum ovvoru year um oru mandalam viradham irundhu Peru vazhila poyittu thaan irukkan... Andha padhaila nadakkarappa irunkkara santhosam sorgam pona kooda kidaikadhu....
@suresh141030
@suresh141030 3 года назад
Om Swamiyeh Saranam Ayyapa
@user-xy8dj3nf4y
@user-xy8dj3nf4y 9 месяцев назад
அருமையான விளக்கம் தந்தீர்கள் நன்றி
@skarthisdiary5013
@skarthisdiary5013 3 года назад
1950 huge fire accident in sabaramalai, iyyapa idol also damaged, new idol was donated at pt rajan
@ValarpiraiTV
@ValarpiraiTV 3 года назад
Thank you for your information.. keep support
@aarthiarthi7560
@aarthiarthi7560 3 года назад
Nambiyar its grate avarai thavira yarum iyappan ivalo bakthi vachadhu illa yallam iyappan seyal om swamiya saranam iyappa
@ValarpiraiTV
@ValarpiraiTV 3 года назад
Thanks you for your feedback
@aarthiarthi7560
@aarthiarthi7560 3 года назад
Puriyala
@rajamuruganlakshmanan
@rajamuruganlakshmanan 4 года назад
Super Bro.. Swamiyae Saranam Ayyapa 🙏
@aarthiarthi7560
@aarthiarthi7560 3 года назад
Swamiya saranam iyappa i love god swamiya saranam iyappa
@ValarpiraiTV
@ValarpiraiTV 3 года назад
Swamiye saranam ayyappa
@aarthiarthi7560
@aarthiarthi7560 3 года назад
Yallam iyappan
@aarthiarthi7560
@aarthiarthi7560 3 года назад
Swamiya saranam iyappa
@user-io4ky5sk9m
@user-io4ky5sk9m 4 года назад
Power full god
@premjpk6138
@premjpk6138 4 года назад
swamiye saranam ayyappa 😘 😘
@mugunthanmugun8241
@mugunthanmugun8241 4 года назад
Om samya sarnam iyappa
@perumalr8964
@perumalr8964 Год назад
‌எனக்கு பிடித்த ஐயா
@ValarpiraiTV
@ValarpiraiTV Год назад
nandri
@rubanrs7160
@rubanrs7160 4 года назад
Swamiyeee Saranam Ayyappa
@siva-bo9ts
@siva-bo9ts 2 года назад
Om swamiye saranam ayyappaa❣️❣️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌸🌼🌼
@ChandraKala-rk2mi
@ChandraKala-rk2mi 3 года назад
🙏🙏🙏
@muthumegala1183
@muthumegala1183 Год назад
ஐய்யனை வணங்கினால் கை விட மாட்டார் சாமியேய் சரணம் ஐயப்பா..
@mohanrajb4528
@mohanrajb4528 Год назад
ஓம் சாமியே சரணம் ஐயப்பா சரணம் M.N.நம்பியார்குருசாமியின்வரலாருஇன்னும்வேனும்சாமி
@anishaabi146
@anishaabi146 2 года назад
സ്വാമിയേ ശരണമയ്യപ്പാ Swamiye Saranam Ayyappa
@Ananthakaruppasamy1995
@Ananthakaruppasamy1995 3 года назад
sema super brother
@Kube-sj3tn
@Kube-sj3tn 4 года назад
Samyea saranam ayyappa
@PRAVEENKUMAR-rf1ki
@PRAVEENKUMAR-rf1ki 4 года назад
Om swaamiye saranam aiyapaa
@parameshwaranonnamasivaya9804
@parameshwaranonnamasivaya9804 3 года назад
Ellam Sivam Om namasivaya HAPPY s
@user-it3xf8lw6q
@user-it3xf8lw6q 3 года назад
🙏🙏🙏ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏
@n.t.shanmugan5673
@n.t.shanmugan5673 4 года назад
சாமியே சரணம்.
@dailyseeshow4917
@dailyseeshow4917 4 года назад
AYYAPPAN SWAMY ONE N ONLY GURUSWAMY
@subburajaasraj2954
@subburajaasraj2954 3 года назад
𝑺𝒘𝒂𝒎𝒊𝒚𝒆𝒂...... 𝒔𝒂𝒓𝒂𝒏𝒂𝒎 𝒂𝒚𝒚𝒂𝒑𝒑𝒂 ...
@ramyasree8883
@ramyasree8883 2 года назад
swami aiyappan saranam🙏🙏🙏
@sathiyarajsathiyaraj7046
@sathiyarajsathiyaraj7046 3 года назад
Saameyea Saranam iyyppa
@Dharmasastha
@Dharmasastha 3 года назад
Swamiye saranam ayyappa
@amithgururaj7154
@amithgururaj7154 Год назад
Swami Saranam Ayyappa 💯💯💯🙏🙏🙏
@Achari_Magan
@Achari_Magan 4 года назад
சாமியே சரணம் ஐயப்பா சரணம்
@anpuanpu2256
@anpuanpu2256 4 года назад
ஓம்சுவாமியே சரணம் ஐயப்பா
@ValarpiraiTV
@ValarpiraiTV 4 года назад
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
@Hariharan-fp9tz
@Hariharan-fp9tz 4 года назад
சபரிக்கு நிகர் ஏதும் மலையும் இல்லை..
@Sureshdtt
@Sureshdtt 2 года назад
Iyappa unnaai kana enaku intha varathai kodu
@Kurubarsena1993
@Kurubarsena1993 4 года назад
Swamy saranam Ayappa 🕉
@prakashgeetha1766
@prakashgeetha1766 4 года назад
Sameya saranam aiyappan
@pradeepkavipriya5574
@pradeepkavipriya5574 4 года назад
Miss Nambityar Guru ji...
@kanniyappanm2427
@kanniyappanm2427 4 года назад
Sami saranam Sami
@K.ROHITHPRADEEP
@K.ROHITHPRADEEP 3 года назад
சூப்பர் சாமி சாமியே சரணம் ஐயப்பா
@mohankumar-vu4bt
@mohankumar-vu4bt 4 года назад
Sammie saram Ayyappa
@sakthisakthi1295
@sakthisakthi1295 2 года назад
Super
@KannanKannan-ge7ys
@KannanKannan-ge7ys 3 года назад
Supar mg
@ValarpiraiTV
@ValarpiraiTV 3 года назад
Thank you bro
@mukeshmukesh-ct4sd
@mukeshmukesh-ct4sd 4 года назад
Ayyappa
@harivjharivj4735
@harivjharivj4735 4 года назад
4:28 Ayyappa cuteness overloaded pic 😍❤
@chandrakumarkumarkumar1787
@chandrakumarkumarkumar1787 Год назад
Swammy saranam 'nalla oru seithya annupuninga ini indha mathuri seithi irruntha pottuvidunga. swammy saranam
@ValarpiraiTV
@ValarpiraiTV Год назад
Nandrei
@kirubad7439
@kirubad7439 5 лет назад
அருமை
@ValarpiraiTV
@ValarpiraiTV 4 года назад
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
@kirubad7439
@kirubad7439 5 лет назад
ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீஜயப்பன ஶ்ரீசிவன்
@ValarpiraiTV
@ValarpiraiTV 4 года назад
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
@ValarpiraiTV
@ValarpiraiTV 4 года назад
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
@ValarpiraiTV
@ValarpiraiTV 4 года назад
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
@maniraj3725
@maniraj3725 4 года назад
🔥🙏🙏🙏🙏🙏🙏🔥
@sundarraj5257
@sundarraj5257 4 года назад
என்னுடைய பெயர்.சுந்தர்ராஜ்.ஊர்சாத்தான்குளம்அருகேபேய்க்குளம்.தூத்துக்குடி.மாவட்டம்.நான்.ஈரோட்டில்.மாயவரம்.பனியன்.கம்பெனியில்.வேலை.பார்க்கும்.போது.சபரிமலைக்கு.முதல்முரையாக.மாலைஅனிந்து.சென்றேன்.அப்போது.என்னுடன்.வந்த.சாமியுடன்.நான்.என்.பைசா.முழுவதையும்.குடுத்து.வைத்தேன்.என்னிடம்.பைசா.இல்லை.நாங்கள்.பெருவழி.பாதை.நடந்து.காலைகட்டி.நிலையம்.வரும்.போது.என்டன்.வந்த.சாமியே.நான்.பிரிய.நேரிட்டது.என்.கையுல்.ஒரு.ரூபாய்.குட.இல்லை.கையுல.மோபைல்.யாருடைய.நம்பர்.என்.கிட்ட.இல்லை.நடந்து.வந்து.பம்பை.கணபதி.கோவில்.அருகே.காத்திருந்தென்.யாரும்.வரவில்லை.தூத்துக்குடி.சாமிகிட்ட.சொன்னேன்.என்னை.ஊர்கோண்டு.விட்டுருங்க.என்று.அந்த.சாமியும்.என்னை.திருநெல்வேலியுல்.இரக்கிவிட்டு.100 ரூபாய்.குடுத்து.அனுப்புனாங்க.நான்.ஊருக்கு.வந்த.அப்புரதான்.ஜயன்.அருள்.புரிந்தது.என்னுடைய.தாத்தா.சரணம்.ஆனது.ஒரு.தகவல்.பைசாஇல்லாமல்.என்னை.ஊரில்.சேர்த்தது.சுவாமி.சரணம்.ஜயப்பா.ஜயன்.இருக்காரு.சுவாமியே.சரணம்.ஜய்யப்பா
@ValarpiraiTV
@ValarpiraiTV 4 года назад
இது போல நிறைய அனுபவங்கள் நானும் சபரிமலை செல்லும்போது கண்டதுண்டு!! எல்லாம் மணிகண்டன் மகிமை!!! ஓம் சாமியே சரணம் ஐயப்பா
@r.jothimuthufireworks5231
@r.jothimuthufireworks5231 4 года назад
Ungal comment a padikumpothey udambelaam kularikuthu. Naanum Swamy ayyapanin bakthan thaan naan ippo Engineering 1st year padikiren 6 murai sendru vanthulen piragu sila karanangalaal sella mudiyavillai palli padipu thervu pondravatral sella mudiyavillai. Intha aandum sella mudiyavillai enathu paati iranthivitaar
@srisaibaghavan9621
@srisaibaghavan9621 4 года назад
Oru naal ganapathi temple kita sema kootam apa nan ennoda appa kita ulla pogavendam nama thirumbi poidalam apdinu sonnen konja nerathula oru paiyan en kaiyya pudichitu ne vaa nu enna kootitu kovil kita varaikum poi vitadhuku apram andha paiyana kanom...
@bharathsing7963
@bharathsing7963 3 года назад
அய்யன் மகிமையே மகிமை ... ஓம் சாமியே சரணம் ஐயப்பா...
@dharmasastha9732
@dharmasastha9732 Год назад
💐எங்கள் குருசாமி 🍎💐🙏
@ds-pp3lb
@ds-pp3lb 4 года назад
Samiyea Saranam ayyapa
@avudaiyappanavudaiyappan3476
@avudaiyappanavudaiyappan3476 4 года назад
En jeevan Samy iyyappan
Далее
БЕЛКА РОЖАЕТ?#cat
00:22
Просмотров 621 тыс.
Fake watermelon by Secret Vlog
00:16
Просмотров 9 млн
БЕЛКА РОЖАЕТ?#cat
00:22
Просмотров 621 тыс.