Тёмный

மகா பெரியவா அனுக்கிரஹம் யாருக்கு கிடைக்கும்? | Who can be a recipient of Maha Periyava's blessings? 

Venugopal Krishnamoorthi
Подписаться 11 тыс.
Просмотров 208 тыс.
50% 1

மகா பெரியவா அனுக்கிரஹம் யாருக்கு கிடைக்கும்? | Who can be a recipient of Maha Periyava's blessings? | 4K | With Subtitles
A video diary at the divine and holy location of Kalavai in Vellore District, Tamil Nadu. A place where Pujyashri Shri Shri Shri Chandrasekharendra Saraswathi Swamigal our Shri Maha Periyava, was conferred as the 68th pontiff at a tender age of 13.
In this video, I would like to share a conversation I had with a fellow devotee of Shri Maha Periyava and a question he asked me, மகா பெரியவா அனுக்கிரஹம் யாருக்கு கிடைக்கும்? | Who can be the recipient of Maha Periyava's blessings?
This episode was filmed at Adhisthtanams of the 66th and 67th pontiff of Shri Kanchi Kamakoti Peetam at Kalavai, Vellore District,Tamil Nadu.
00:01 - Introduction
00:40 - A divine place called Kalavai
01:29 - Who can be the recipient of Maha Periyava's blessings
06:17 - Short Story about how a herdsmen was blessed by Shri Maha Periyava
09:52 - Short Story about blessings during Vabhana Pournami
14:21 - Kalavai Periyava's online blessings
14:44 - How can I celebrate and cherish Shri Maha Periyava
Location: goo.gl/maps/MWm8DfsMRBvr6VAx7
An opportunity to present this divine place to all my viewers.
Hope you all enjoy this video and I appeal to my viewers and subscribers to follow the guidelines of the Doctors, Medical Staff during this Covid Times and let's all be kind to one another.
Combating this deadly virus is a collective responsibility of all of us.
So Stay Home, Stay Safe, Mask Up and Sanitize regularly.
Hope you all stay safe and take care of each other.
Jaya Jaya Shankara
Hara Hara Shankara
#Mahaperiyava #MahaSwami #Vilvam #MahaVilvam #Trees #Kanchipuram #VenugopalKrishnamoorthi #TreeVideo #PudhuPeriyava #BalaPeriyava #Kalavai #ChandrasekharaSaraswathiSwamigalVI #MahadevaSaraswathiSwamigalVI

Опубликовано:

 

15 июл 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 810   
@shanthiamarnath45
@shanthiamarnath45 Год назад
நான் மகாபெரியவா அவர்களின் பரம பக்தை . ஒரு நாள் personal வேண்டுதல் ஒன்றை வைத்தேன் . அன்று இரவு மகா பெரியவா கனவில் தோன்றினார் . . பெரியவா அவர்களுக் நான் நமஸ்காரம் செய்கிறேன் மகா பெரியவா என்னை ஆசிர்வதிக்கிறார். என்ன ஒரு அனுகிரஹம் மகா பெரியவா அவர்களிடமிருந்து. ஓம் ஸ்ரீ மகா பெரியவா சரணம் .
@Malliga-wh6ve
@Malliga-wh6ve 10 дней назад
Saranam anshamsaranam
@rathinavelus8825
@rathinavelus8825 2 года назад
ஓம் ஸ்ரீ மஹா பெரியவாளுக்கு எனது நமஸ்காரங்கள்.மஹாபெரியவா அனுக்ரஹம் மற்றும் ஆசீர்வாதங்கள் ஆயுள் பரியந்தம் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் கிடைக்க வேண்டுகிறேன்.நமஸ்காரம்.
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi 2 года назад
Sure you will get thank you 🙏
@karthikasundaramurthy1655
@karthikasundaramurthy1655 3 года назад
இது உண்மை நானும் மனதார உணர்ந்து இருக்கிறேன் பெரியவா அருளை!!! பெரியவா சரன் அடைந்தால் கண்டிப்பாக நடக்கும் ஏனால் அவர் நம்ம கூடவே இருந்து வழிக்காட்டூவார்!! மகாபெரியவா சரணம்!!
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi 3 года назад
கண்டிப்பாக. பெரியவா ஆசீர்வாதம் எப்போதும் உண்டு நமஸ்காரம், மிக்க நன்றி ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர 🙏🙏
@babuswami7523
@babuswami7523 3 года назад
நான் தினமும் இருவேளை மஹா பெரியவா சரணம் சொல்கிறேன்.அவருடைய அனுகூலம் எனக்கு உண்டு என்பதை நான் உணர்கிறேன்.🙏
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi 3 года назад
கண்டிப்பாக நமஸ்காரம், மிக்க நன்றி சார் ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர 🙏🙏
@chandraprabha265
@chandraprabha265 2 года назад
Enaku venum past one year disease. 15 yrs pain.change my life
@munimuni5106
@munimuni5106 2 месяца назад
❤ ஸ்ரீ மகா பெரியவா போற்றி போற்றி.... ஸ்ரீ சிவன் சார் போற்றி போற்றி..... ஜெய ஜெய சங்கரா... ஹரகரா சங்கரா...
@balameenakshiiyer382
@balameenakshiiyer382 3 года назад
🙏🙏நான் கேட்கும்போது என் கண்கள் கண்ணீர் நிறைந்தன. நான் மகாபெரியவாவின் ஆசீர்வாதங்களை நாடுகிறேன். ஜெய ஜெய சங்கர
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi 3 года назад
நமஸ்காரம், மிக்க நன்றி பாலா மீனாட்சி மேடம் ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர 🙏🙏
@fazeelan
@fazeelan 3 года назад
I GOT THE GRACE FROM PERIYAVA THREE TIMES HE CAME IN MY DREAMS VERY CLEARLY. PLEASE DEDICATE YOUR LIFE FOR OTHER LIVES 100 PERCENT. YOU WILL GET HIS ASIRWATHAM VERY SOON. HE ONLY NEED PURE HEART .
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi 3 года назад
@@fazeelan Namaskaram Thanks for sharing your thoughts 🙏🙏
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi 2 года назад
Thank you 🙏
@saraswathisivasubramanian5611
@@VenugopalKrishnamoorthi in
@KraviChandrean
@KraviChandrean Месяц назад
🙏 ஓம் ஶ்ரீ காஞ்சி மஹா பெரியவா திருவடிகளே சரணம் 🌺🌺🙏 தெய்வீக எண்ணங்களை இதயத்தில் தோற்றுவிக்கும் உன்னதமான உபதேசம்.நன்றி. ஐயா 🙏
@aryganesan1374
@aryganesan1374 3 года назад
Sivayanama.. Goose bumps Aiya 🙏. its really makes me in tears and no words to write and when the bells sounds its like Maha Periyavaar blessings.. I just include this blessings in my this birth jenmam Aiya.. I am in Guru and Siddargal vallipadu where each of Siddargal or Guru wil come my dream and shows them in dream and then i wil go to their Jeeva Samadhi or Samadhi.. As d die hard devotee of Shirdi Baba. years worship Sai Baba then Kanchi Mahan used come my dream and i was think He is telling something to me.. When i see Kanchi Periyavaar I see Baba in His looks totally different!!! So i made myself i wil come To Mutt when Kanchi Periyavaar gives me permission.. And yes 2019 i went To Kanchipuram Mutt and had His darisanam 🙏.. I dnt knw when I stand front i cry cry til i dnt knw what i cry.. But i cry and my heart was full Maha Periyavaar love.. I told loudly at last You bring me here Periyavaar and cry til elder person come near me Say dnt cry maa. Smile and See Periyavaar.. He is so happy to see you then he ask the priest to gve me marikolunthu which from Swamigal Brindavan and hand it too me. 😭😭😭😭😭😭😭stil my tears can't stop i sit and mediate and feel the connection between me and Periyavaar.. 😭.. That much love blessings He gve me.. And You seeing this topic i feel so humble down and cry here asking that much love Periyavaar have to me.. That i come all way from Malaysia to see Him 😭😭😭😭😭😭 waiting to be again in His lap in Kanchipuram... Hara Hara Jaya Jaya Sankara Jaya 🙏🙏🙏. Eswary Ramanathan Malaysia...
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi 3 года назад
Thanks Eswary Ramanathan Madam for sharing such wonderful words. Correct don't feel anything different other than submitting your thoughts and faith to Shri Maha Periyava Namaskaram and thank you once again Jaya Jaya Shankara Hara Hara Shankara🙏🙏
@cmuthuswamy1825
@cmuthuswamy1825 3 года назад
கரகரக்கும் குரல் மனசை கட்டிப் போட்டு விடுகிறது..
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi 3 года назад
முத்துஸ்வாமி சார், உங்களின் வார்த்தைகள் என்னை நெகிழ வைக்கின்றது என் நெஞ்சார்ந்த நன்றி ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
@raghulraghul4028
@raghulraghul4028 2 года назад
Uh t@2 aqib
@anuradharadhakrishnan6480
@anuradharadhakrishnan6480 3 года назад
Sri Mahaperiyava anugrahathinaal, indha video vai paarkkum bhagyam kidaiththu. Thangalukku mikka nandri. Jayajaya shankara, harahara Shankara 🙏🙏🙏🙏🙏
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi 3 года назад
நமஸ்காரம், மிக்க நன்றி ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர 🙏🙏
@krishwins
@krishwins 3 года назад
GOOSEBUMPS MOMENT AT THE END APPA.! HARA HARA SHANKARA JAYA JAYA SHANKARA 😇
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi 3 года назад
Mikka Nandri en kanne
@srk8360
@srk8360 3 года назад
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர... 🙏🙏🙏🙏🙏💐💐 அருமையான விளக்கமும் பதிவும்.. நன்றி/நமஸ்காரம்.. 🙏💐💐💞
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi 3 года назад
நமஸ்காரம், மிக்க நன்றி ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர 🙏🙏
@exportexport7946
@exportexport7946 3 года назад
Mahaperiyava paadame Charanam. Thank you for this video Mama. We look forward to seeing more such experiences and guidance from you.
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi 3 года назад
Thank you very much for your kind words. Namaskaram
@vrajmohanpillai3482
@vrajmohanpillai3482 2 года назад
Om Sri sadgruve Sara Nam Jai jai shankara hara hara shankara Maha periyava padam saranam
@kanchanajayakanthan976
@kanchanajayakanthan976 11 месяцев назад
பதிவு அருமை🎉🎉
@lalithasankar5668
@lalithasankar5668 3 года назад
Namaskarangal Mama & Mami. Such a divine place to visit. We are fortunate to listen to experiences of Guru. Periyava Charanam
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi 3 года назад
Namaskaram Lalitha Very true, such divine vibes there Jaya Jaya Shankara Hara Hara Shankara
@rajammalgnanasekaran3401
@rajammalgnanasekaran3401 Год назад
❤️ண
@muralidharank.s4443
@muralidharank.s4443 Месяц назад
அற்புதம்
@mkmani6404
@mkmani6404 3 года назад
மிக அருமையான பதிவு நமஸ்காரம். ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் போற்றி போற்றி
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi 3 года назад
நமஸ்காரம், மிக்க நன்றி சார் ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர 🙏🙏
@geetharanganathan3658
@geetharanganathan3658 3 года назад
How blessed we are to watch your video. Our sincere namaskarams.
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi 3 года назад
Namaskaram Very kind of you to say this Jaya Jaya Shankara Hara Hara Shankara
@DW-ul8np
@DW-ul8np 2 года назад
Thank You very much for Everything
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi 2 года назад
Namaskaram
@kuppanmani440
@kuppanmani440 3 года назад
மிகஉன்னதமான பதிவுஐயா! அனுஷபூஜை செய்யநினைத்த எமக்கு மகாபெரியவாளே வழிகாட்டியதாக நினைகிறேன் தங்கள் பதிவுமூலம்! மிக்கநன்றி !சிவ சிவ
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi 3 года назад
பெரிய வார்த்தைகள் இவை மிக்க நன்றி நமஸ்காரம் ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர 🙏🙏
@madhumitha3990
@madhumitha3990 2 года назад
அருமையான பதிவு ஐயா நன்றி🙏🙏🙏 மகா பெரியவா சரணம் 🙏🙏
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi 2 года назад
Thank you 🙏 very much
@subbbiahsamysamy2841
@subbbiahsamysamy2841 Год назад
ஸ்ரீ ஜய ஜய சங்கர ஸ்ரீஹரஹர சங்கரா போற்றி போற்றி போற்றி போற்றி🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@gauthamprabhakar9642
@gauthamprabhakar9642 3 года назад
Super sir I am spellbound no words excellent discription...tq
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi 3 года назад
So nice of you Gautham sir. Namaskaram Jaya Jaya Shankara Hara Hara Shankara🙏🙏
@pushpav2722
@pushpav2722 2 года назад
Sri Maha Periva charanam. Mama has explained Bakthi in such a simple way.. We should follow his advice and get the Grace of Sri Periva. 🙏🙏🙏🙏🙏
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi 2 года назад
Thank you 🙏
@sivagamasundarivenkatraman7666
@sivagamasundarivenkatraman7666 2 месяца назад
Namaskarams Mama Maha Periava thunai
@nandinie1215
@nandinie1215 3 года назад
அருமையான பதிவு மாமா 🙏 மிக்க நன்றி 🙏 waiting for the video on your experiences with Periyava mama. ஓம் ஸ்ரீ மஹாபெரியவா சரணம்🙏
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi 3 года назад
Namaskaram Jaya Jaya Shankara Hara Hara Shankara 🙏🙏
@sudhakarsrinivasan8444
@sudhakarsrinivasan8444 3 года назад
@@VenugopalKrishnamoorthi சாமி எனக்கு பெரியவா அருள் கிடைக்க வேண்டும் சாமி ஏதாவது வழி சொல்லுங்க சாமி
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi 3 года назад
@@sudhakarsrinivasan8444 கண்டிப்பாக. உண்மையான பக்தி செலுத்துவோருக்கு பெரியவா ஆசீர்வாதம் எப்போதும் உண்டு
@sudhakarsrinivasan8444
@sudhakarsrinivasan8444 3 года назад
@@VenugopalKrishnamoorthi நன்றி சாமி
@padappaimedia784
@padappaimedia784 3 года назад
Excellent👏👏👏👏👏👏👏👏
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi 3 года назад
Thank you very much my friend 🙏
@sakthieswari6620
@sakthieswari6620 3 года назад
I feel periyava from your speech 🙏🙏🙏🙏🙏🙏
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi 3 года назад
Namaskaram Jaya Jaya Shankara Hara Hara Shankara🙏🙏
@rams5474
@rams5474 3 года назад
Arumaiyana oru padhivu. Mahaperiyava Saranam.
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi 3 года назад
Namaskaram Jaya Jaya Shankara Hara Hara Shankara 🙏🙏
@seethakannan6010
@seethakannan6010 2 года назад
அருமையான பதிவு நன்றி மஹா பெரியவா திருவடிகள் போற்றி போற்றி
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi 2 года назад
Thank you 🙏
@thilakavathy.s7012
@thilakavathy.s7012 3 года назад
Sri kaanchi maha periyava thiruvadigal saranam.🙏🙏🙏🌹
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi 3 года назад
Namaskaram Jaya Jaya Shankara Hara Hara Shankara🙏🙏
@subbulakshmi6624
@subbulakshmi6624 Год назад
மாமா நமஸ்காரம்🙏அருமையான தகவல்.நல்ல விசயம். மஹா பெரியவா பாதமே சரணம்🙏🙏🙏🙏
@jaikarthikeyan9898
@jaikarthikeyan9898 Год назад
ஐயா எனக்கு மஹா பெரியவா கொடுத்து அருளிய பாக்கியமா கருதுகிறேன். நீங்கள் உங்கள் அனுபத்தை கூறினார்கள். என் மனதில் இருந்த சந்தேகங்கள் தீர்ந்தன. இன்னும் நிறைய பதிவுகள் நீங்கள் போடவேண்டி அன்போடு கேட்டுக் கொள்கிறேன். ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா குருவே சரணம்.
@ranganayakik62
@ranganayakik62 3 года назад
Thank u mama I will Pray like what you said periyava pathame saranam
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi 3 года назад
Namaskaram Nalladhe Nadakkum
@Everest2024RG2
@Everest2024RG2 3 года назад
Thank you so much. Well narrated. Shri gurubyoh namaha. Jaya Jaya shankara Jaya Jaya shankara
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi 3 года назад
Namaskaram Sir Jaya Jaya Shankara Hara Hara Shankara🙏🙏
@kannan2682
@kannan2682 9 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் ஶ்ரீ மகா பெரியவா திருவடிகளே சரணம் சரணம்
@dhanusaicreations
@dhanusaicreations Год назад
Thank you so much for your sharing appa💐💐💐mahaperiyavaa saranam🙏🙏🙏
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi Год назад
Thank you 🙏 please share this with others also
@rajisai42523
@rajisai42523 3 года назад
Pramadham Mama🙏 Periyavala kann munnadi kondu vandhu niruthittinga, MahaPeriyava Thiruvadi Charanam 🙏🙏
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi 3 года назад
Namaskaram Jaya Jaya Shankara Hara Hara Shankara🙏🙏
@nishkalasrinivasan5007
@nishkalasrinivasan5007 3 года назад
My humble pranamas to mahaperiyava, to u mama and mami. Really tears overflowing for me mama. My son is just two year's he was born on mahaperiyava jeyanthi only. I want to share fully to u and mami. Thank u mama
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi 3 года назад
Namaskaram Jaya Jaya Shankara Hara Hara Shankara 🙏🙏
@rajeswariprabhakharan153
@rajeswariprabhakharan153 Год назад
Jaja jayasankara haraharasankara namaskaram
@thilagac5946
@thilagac5946 Год назад
Thank you universe... Thank you peryava💐❤️
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi Год назад
All the best
@akiladevarajan8469
@akiladevarajan8469 3 года назад
Wonderful periyava pratiksya parameswaran deivam periyava charanam periyava
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi 3 года назад
Namaskaram Jaya Jaya Shankara Hara Hara Shankara
@muthiahsp2844
@muthiahsp2844 Год назад
🙏🙏🙏 nandri. Vazha valamuden
@Ram-ev1cb
@Ram-ev1cb Год назад
அன்பே சிவம் பெரியவா திருவடிகள் சரணம் அற்புதமான அருள் நிறைந்த யதார்த்தமான பேச்சு இப்படிக் கேட்டு எவ்வளவு நாளாச்சு.. நன்றிகள் கோடி நமஸ்காரம்
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi Год назад
Mikka Nandri namaskaram
@priyamohan3699
@priyamohan3699 2 года назад
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர , ஓம் மகா பெரியவா திருவடிகளே சரணம்💐🙏 ஐயா, அறுமையான பதிவு😊🙏
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi 2 года назад
நமஸ்காரம், மிக்க நன்றி ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர 🙏🙏
@kalyaniravir3635
@kalyaniravir3635 3 года назад
வணக்கம்உங்களுடைய அனுபவங்கள.மிக அருமையாக உள்ளதுஇன்னும் நிறைய மகானின் அனுபவங்களை கூறுங்கள்நாங்களும்கேட்டுமகிழ்ச்சி அடைகிறோம பெரியவாவை எப்படி வழிபடுவது என தெரியாமல் இருந்தேன் இவ்வளவு எளிய முறையை கூறியுள்ளீர்கள் மிக்க நன்றி நான் தேடியது உங்கள் மூலம் கிடைத்தது நன்றியாயா🙏🙏🙏🙏
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi 3 года назад
நமஸ்காரம், மிக்க நன்றி கல்யாணி மேடம் அன்பான வார்த்தைகள் இவை ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர 🙏🙏
@lakshmir.s8606
@lakshmir.s8606 2 года назад
HARA HARA SHANKARA JAYA JAYA SHANKARA 🙏🙏🙏 மிகவும் அருமையான பதிவு. நன்றிகள்.
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi 2 года назад
Thank you 🙏
@pbalamurugan444
@pbalamurugan444 Месяц назад
அருமை
@baluelectric
@baluelectric 3 года назад
அருமையான பதிவு. நன்றி.
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi 3 года назад
நமஸ்காரம், மிக்க நன்றி சார் ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர 🙏🙏
@ravipelluru6318
@ravipelluru6318 3 года назад
I believe in peryiva swamy the Miracle and doing good and explaining the people all in different ways Jaya Jaya sanchara. You are my father and mother To me I belive so much in you Keep our family in happy moments save our grandchildren s swamy Your daughter
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi 3 года назад
Namaskaram Sir Thank you very much for your kind words. Jaya Jaya Shankara Hara Hara Shankara🙏🙏
@tamilselvans5766
@tamilselvans5766 Год назад
🙏🙏🙏🙏🙏ஹரஹர சங்கர ஜெயஜெய சங்கர... ஓம் மஹாபெரியவா சரணம்...
@GopalaKrishnan-vi4sn
@GopalaKrishnan-vi4sn 24 дня назад
மிக்க நன்றிகள் ஐயா!!! சிறப்பான பதில்....
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi 24 дня назад
Thank you 🙏
@arumugamperumal4332
@arumugamperumal4332 Год назад
Thank you for sharing this
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi Год назад
Thank you 🙏
@sricraft3173
@sricraft3173 3 года назад
🙏🙏🙏 arumai
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi 3 года назад
நமஸ்காரம் ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர 🙏🙏
@parvathitiruviluamala9870
@parvathitiruviluamala9870 Год назад
Sri MahaPeriyavar sharanam sharanam 🙏🙏❤🙏🙏
@kannanm5587
@kannanm5587 3 года назад
அருமை, நமஸ்காரம்🙏🙏
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi 3 года назад
நமஸ்காரம் ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர 🙏🙏
@shivsimhashivsanjeevisripa4986
@shivsimhashivsanjeevisripa4986 3 года назад
Namaskaram mama and mami🙏🙏🙏 Naalekku adiyenkku pirandhanaal-Periyava pathi ninaichinduthen- Periyava unga videokku amchurkaar🙏🙏🙏 Aneka namaskaram Jaya jaya shankara hara hara shankara Shreyo bhooyat sakala janaanam🌸🌹🌼🙏🙏🙏
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi 3 года назад
Namaskaram, Pirandhanaal Vazhthukkal Sir Jaya Jaya Shankara Hara Hara Shankara🙏🙏
@sureshaynal8615
@sureshaynal8615 3 года назад
Very nice explanation abt Maha periyava ,njanunum daily morning n evening Maha periyava prathikeran,night sleepku pogum Pol prathikeran, ellarukum nallthu varutte,Om Maha periyava saranam,jai jai shankara hara hara shankara, Suresh from kochi
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi 3 года назад
நமஸ்காரம் ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர 🙏🙏
@renukam7650
@renukam7650 Год назад
Superb.tnk.u
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi Год назад
Thank you 🙏 Mahaperiyava …about him all super share with others
@kbpathy2003
@kbpathy2003 2 года назад
thank you so much mama and mami.periyava charanam
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi 2 года назад
Thank you 🙏
@saranyaloganathan1120
@saranyaloganathan1120 3 года назад
நன்றி ஐயா 🙏🙏🙏
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi 3 года назад
நமஸ்காரம் ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர 🙏🙏
@sumitraramani2599
@sumitraramani2599 3 года назад
Arumai 🙏🙏
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi 3 года назад
Namaskaram Jaya Jaya Shankara Hara Hara Shankara 🙏🙏
@subashiniprabhu9987
@subashiniprabhu9987 Год назад
Thank you so much for simple devotion
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi Год назад
Yes 👍 simplicity is the best way to reach God
@etmparimalapandiyan6789
@etmparimalapandiyan6789 Год назад
நன்றி ஐயா நன்றி ஐயா மகா பெரியவா திருவடிகள் சரணம்
@kamalachitravel5048
@kamalachitravel5048 Год назад
ஓம் குருவே சரணம் 🙏🙇‍♀️
@kalairajan
@kalairajan 2 года назад
🙏🙏🙏ஓம் ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா திருவடிகளே சரணம் சரணம்🙏🙏🙏 மஹா பெரியவா அவர்களின் திருவருள். . "ஸ்ரீ ஜகத்குரு திவ்ய சரித்திரம்" புத்தகத்தைப் படித்துக் கொண்டே தட்டச்சு செய்யும் பாக்கியம் கிடைக்கப் பெற்றேன். தட்டச்சில் பிழைத்திருத்தம் செய்து மின்னூலாக வெளியிட வேண்டிக் காத்திருக்கிறேன். மஹா பெரியவா அவர்களின் திருவருளை வேண்டிக் காத்திருக்கிறேன்.🙏🙏🙏
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi 2 года назад
தங்களுக்கு இல்லாத திருவருளா?அதனால்தானே இப்பணியை செய்ய முடிந்தது வாருங்கள் காஞ்சிக்கு எதிர்பார்க்கிறேன் நன்றி நமஸ்காரம்
@ravichandran2172
@ravichandran2172 Год назад
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர 🙏
@sasidharankk9894
@sasidharankk9894 6 месяцев назад
Guruve Saranam 🙏 Om Sri Mahaperiyava thiruvadi Saranam 🙏 Hara Hara Sankara Jaya Jaya Sankara 🙏
@shanthivaitheeswaran9713
@shanthivaitheeswaran9713 10 месяцев назад
Om Shri Maha Periyava Saranam!
@vijay-lz3gq
@vijay-lz3gq 3 года назад
Arumai Sir
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi 3 года назад
Namaskaram Vijay
@vasanthiv4680
@vasanthiv4680 Год назад
Maha periyaval en valkkaiyil thunai yagga erukkirar
@sasikala8282
@sasikala8282 3 года назад
ஓம் குருவே சரணம் 🙏🙏🙏
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi 3 года назад
Namaskaram
@manjulasrinivasalu6003
@manjulasrinivasalu6003 3 года назад
நமஸ்காரம் ஐயா மாகாபெரியவா அனுகிரஹம் ககிடைக்க பிராத்தனைக்கு நன்றி. வாழ்க வளமுடன்.
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi 3 года назад
நமஸ்காரம் ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர 🙏🙏.
@sivasadhnaravichandran8160
@sivasadhnaravichandran8160 3 года назад
இப்படி அழகாக பெரியவள சொல்லும்போது கேட்டுகிட்டே இருக்கலாம் நன்றி ஐயா.
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi 3 года назад
நல்ல வார்த்தைகளுக்கு மிக்க நன்றி என் பாக்கியமாகவே கருதுகிறேன் ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
@chitraramesh6857
@chitraramesh6857 3 года назад
Om Sri Mahaperiyava padhame charanam jeya jeya shankara hara hara shankara 🙏🙏🙏
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi 3 года назад
Namaskaram Jaya Jaya Shankara Hara Hara Shankara
@t.nagalakshmi4792
@t.nagalakshmi4792 3 года назад
Sree mahaperiyava thiruvadi saranam. 🙏🙏🙏🙏
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi 3 года назад
Namaskaram Jaya Jaya Shankara Hara Hara Shankara 🙏🙏
@sridhars7968
@sridhars7968 3 года назад
Om Sri Maha Periyava Pathamey Saranam
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi 3 года назад
Namaskaram Jaya Jaya Shankara Hara Hara Shankara 🙏🙏
@krishnavenis9064
@krishnavenis9064 3 года назад
Oam sree maha periyava saranum 🙏
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi 3 года назад
Namaskaram Jaya Jaya Shankara Hara Hara Shankara
@newnsmartechiestechies4829
@newnsmartechiestechies4829 2 года назад
ஶ்ரீ மஹாபெரியவாளுக்கு பாத நமஸ்காரம்.என்றும் ஶ்ரீ காஞ்சிமஹான் அனுக்ரஹம் கிடைக்கிறது.அனுபவத்தில் உணர்கிறேன்.
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi 2 года назад
நமஸ்காரம், மிக்க நன்றி ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர 🙏🙏
@subhaps1209
@subhaps1209 3 года назад
🙏🏻🙏🏻🙏🏻Aum Sri Mahaperiyava Saranam.
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi 3 года назад
Namaskaram
@indrat6128
@indrat6128 3 года назад
Aum sri maha pariyava saranam 🙏🙏🙏
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi 3 года назад
Namaskaram Jaya Jaya Shankara Hara Hara Shankara 🙏🙏
@divyadhanasekaran3540
@divyadhanasekaran3540 Год назад
🙏🙏🙏🙏🙏 சொல்ல வார்த்தைகள் இல்லை அய்யா கண்களில் நீர் வழிகிறது ம கா பெரியவா திருவடிகள் சரணம்
@smkjyothijyothy4850
@smkjyothijyothy4850 3 года назад
🙏🙏🌹🌹 jaya jaya sankara Hara Hara sankara Maha periyavaa 🙏🌹
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi 3 года назад
Namaskaram Jaya Jaya Shankara Hara Hara Shankara
@veeragovinth4233
@veeragovinth4233 3 года назад
Great sir
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi 3 года назад
Namaskaram Jaya Jaya Shankara Hara Hara Shankara
@jayanthilakshminarayanan8311
@jayanthilakshminarayanan8311 2 года назад
Such a nice explanation mama
@geetharaguraman2220
@geetharaguraman2220 3 года назад
ஓம் ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா திருவடிகளே சரணம் சரணம் 🙏🏾🙏🏾🙏🏾
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi 3 года назад
நமஸ்காரம், மிக்க நன்றி சார் ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர 🙏🙏
@raveeraveeravee6247
@raveeraveeravee6247 3 года назад
இந்த அளவுக்கு எல்லா ருக்கும் எளிதில்புரியும் வகையில் எல்லோருக்கும் மகா பெரியவா லுடைய அனுக்கிரகம் எல்லோருக்கும் கிடைக்கும்னு நினைத்த மாமா விர்கு நமஸ்காரம் 🙏 ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர 🙏🙏🙏
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi 3 года назад
மிக்க நன்றி நல்ல வாரத்தை சொன்ன உங்களுக்கு மிக்க நன்றி எல்லாரும் நல்ல இருக்கவே பிரார்த்தனைகள் ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர 🙏🙏🙏
@vijayajagannathan8776
@vijayajagannathan8776 3 года назад
அருமையான விளக்கம். நன்றி ஸ்வாமின்.
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi 3 года назад
Namaskaram Jaya Jaya Shankara Hara Hara Shankara🙏🙏
@laxmis2750
@laxmis2750 3 года назад
Arumaiyana padivu mama 🙏
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi 3 года назад
Namaskaram
@rstime...6581
@rstime...6581 3 года назад
Om shri Gurubyo namaha🙏
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi 3 года назад
Namaskaram Jaya Jaya Shankara Hara Hara Shankara 🙏🙏
@pradabg9369
@pradabg9369 3 года назад
Om Maha Periyava Paatham Saranam 🙏🙏🙏
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi 3 года назад
நமஸ்காரம் ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர 🙏🙏
@m.sindhujam.sindhuja4943
@m.sindhujam.sindhuja4943 3 года назад
Aya rombavum nandrigal. Mahaa periyavaa saranam.
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi 3 года назад
Namaskaram
@chinthamaniannamalai5674
@chinthamaniannamalai5674 2 года назад
jeya jeya shankara hara hara shankara, thankyou for speech
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi 2 года назад
Namaskaram Jaya Jaya Shankara Hara Hara Shankara
@manijothi4980
@manijothi4980 2 года назад
மஹா பெரியவா சரணம் 🙏🏼
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi 2 года назад
Thank you sir
@sudharavichandran852
@sudharavichandran852 3 года назад
ஹரஹர சங்கர ஜெய ஜெய சங்கர 🙏🙏🙏🙏🙏
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi 3 года назад
நமஸ்காரம், மிக்க நன்றி ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர 🙏🙏
@truecreater8771
@truecreater8771 3 года назад
Sairam.sathiyam.periyawa saranam.iya amma valka valamudan
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi 3 года назад
Namaskaram Jaya Jaya Shankara Hara Hara Shankara🙏🙏
@chandrar3821
@chandrar3821 3 года назад
Hara Hara Shankara jaya jaya Shankara shiva shiva Shankara Maha periyava Saranam 💐💐💐🙏🙏💐💐💐🙏🙏💐💐💐🙏💐🙏
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi 3 года назад
Namaskaram Jaya Jaya Shankara Hara Hara Shankara 🙏🙏
@g.c.9409
@g.c.9409 3 года назад
பொறுமை வேணும் ஜய ஜய சங்கர ஹர சங்கர 👍👍🙏
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi 3 года назад
கண்டிப்பாக நமஸ்காரம் ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர 🙏🙏
@jamunaraninatraj9183
@jamunaraninatraj9183 3 года назад
Om sri maha periyava saranam 🙏
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi 3 года назад
Namaskaram Jaya Jaya Shankara Hara Hara Shankara🙏🙏
@jayanthilakshminarayanan8311
@jayanthilakshminarayanan8311 2 года назад
Jaya jaya sankara hara hara sankara maha periava padha kodi saranam
@rukmaniraman1747
@rukmaniraman1747 2 года назад
Very very true. Namakaram.
@VenugopalKrishnamoorthi
@VenugopalKrishnamoorthi 2 года назад
Namaskaram., thank you 🙏
Далее
Новые iPhone 16 и 16 Pro Max
00:42
Просмотров 1,2 млн