Тёмный

மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்த குடும்ப வாழ்விற்கு | Dhayavu Prabhavathi Amma 

Dhayavu Prabhavathi Amma
Подписаться 192 тыс.
Просмотров 24 тыс.
50% 1

Опубликовано:

 

24 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 37   
@komalatamilmaran
@komalatamilmaran Месяц назад
என் அன்பு குரு அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@gopal8645
@gopal8645 4 месяца назад
துறவறம் இல்லாத குடும்ப அமைதியை கொடுத்தவர் தன்னை உலகிற்கு முழுமையாக அர்ப்பணித்த உலக நல மகா தொண்டன் யோகிராஜ் தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி ஐயா அவர்கள் இதை எங்களுக்கு அருமையாக தெளிவாக மிக மிக எளிதில் சொல்லித் தந்த குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் வாழ்க வளமுடன் அம்மா
@RajeshwariS-fu6hd
@RajeshwariS-fu6hd 13 дней назад
பாரதத்தை காக்க வந்த பாரத மாதாவே❤அம்மா கூறுவது மிகவும் சரி விளைச்சல் நிலம் சரியில்லாததால் விளைச்சல் சரி இல்லை அது போன்று பெற்றோர்கள் சரி இருந்தால் தான் இளைய தலைமுறைகள் சரியாக இருப்பார்கள் 100% சரி அம்மா இதை கண்டிப்பாக மாற வேண்டும்..... அம்மாவுடைய தாய்மையினால் கண்டிப்பாக மனிதர்கள் மனிதர்களாக மாற வேண்டும் வாழ்க வளமுடன் அம்மா
@ramyagopalakrishnan6549
@ramyagopalakrishnan6549 4 месяца назад
Kaliyuga AVVAIYE vazhga valamudan Amma❤
@malathigovi3545
@malathigovi3545 4 месяца назад
This video exactly for me Amma thanks a lot for the special video Amma 👌 👏
@dhanalakshmiusha6339
@dhanalakshmiusha6339 4 месяца назад
அம்மா வணக்கம் உங்களின் அனைத்து விதமான சொற்பொழிவையும் கேட்கிறேன் ஆன்மா ஆனந்தம் கொள்கிறது ❤
@MalathiSankar-gc4im
@MalathiSankar-gc4im 4 месяца назад
நன்றிகள் அம்மா. வாழ்வின் சிறப்பை உணரவைத்தீர்கள். புரிதலை அறிவுறுத்தினீர்கள்❤❤❤❤❤
@santhamanimanthirappan9159
@santhamanimanthirappan9159 4 месяца назад
சிவாயநமங்க மா🙏🙏🙏🙏🙏
@srivishnusilk9823
@srivishnusilk9823 4 месяца назад
ஆன்மீகம் என்றால் என்ன என்பதை தெளிவாக புரிய வைத்த குரு அம்மா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்... வாழ்க வளமுடன் அம்மா 🙏🏼
@aadithyayogiram3580
@aadithyayogiram3580 4 месяца назад
நன்றி அருட் சக்தி தாயே ❤ எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ❤ இறைவனுக்கு நன்றி ❤
@rajesh_paranjothi
@rajesh_paranjothi 4 месяца назад
சில இடங்கள் மிக மிக அற்புதம் மற்றும் ஆழம் அம்மா ! ஆன்மிகம் என்பது அனைத்தையும் வெறுத்து ஓடுவது அல்ல...அனைத்தையும் புரிந்து அதோடு பற்றில்லாமல் வாழ்வது ... சந்தோஷமாக வாழு ! ஆனால் கடவுளோடு வாழு ! தயவோடு வாழு ! இந்த சொற்பொழிவு ஒவ்வொரு கணவனும் மனைவியும் பார்க்க வேண்டிய சொற்பொழிவு . இந்த பதிவை பார்தத பிறகு கனவன்மார்களுக்கு மனைவிமார்கள் மீது நிச்சயம் மரியாதை வரும். இல்லற வாழ்வில் நல்ல புரிதல் வரும் என்பது ஐயமில்லை . டைம் இல்லை டைம் இல்லை என்று எங்கே எதை நோக்கி ஓடுகிறீர்கள்‌ என்று கேட்கும போது பளார் பளார் என்று அறைவது போல் இருக்கிறது அம்மா.. உன் டைம் முடிஞ்சா என்ன பண்ணுவா? என்பது போல் இருக்கிறது.
@seaplayer4674
@seaplayer4674 4 месяца назад
வையத்துள் வாழ்வாங்கு வாழும் குடும்பஸ்த்தன் தான் கடவுள் சிவன் திருமாலும் குடும்பஸ்த்தன் தான்.
@bavanilokanathan1207
@bavanilokanathan1207 3 месяца назад
Thank you ❤
@jayanthinagarajan5516
@jayanthinagarajan5516 4 месяца назад
அருமை அருமை அம்மா குடும்ப அமைதிக்கு பெற்றோரே முக்கியம் அருமையான விளக்கம் வாழ்க வளமுடன் அம்மா 🙏👌❤️❤️
@karpagaselvi3963
@karpagaselvi3963 4 месяца назад
🙏Vaalga valamudan Amma ❤️
@swathi4027
@swathi4027 4 месяца назад
வாழ்க வளமுடன் அம்மா
@UMARANI-qz2eb
@UMARANI-qz2eb 4 месяца назад
குடும்பத்தை விட்டு ஓடுவதல்ல துறவு. குடும்ப வாழ்க்கையை அன்பாக சிறப்பாக நடத்துவது. சமுதாயத்தில் குற்றங்கள் நடக்கக் காரணம் தாங்கள் கூறியது, குழந்தைகளை நல்ல கருத்துகளைக் கூறி எப்படி வளர்ப்பது, மனைவி, கணவன் ஒத்து வாழ்வது எப்படி இன்னும் பல பல கருத்துக்களை அற்புதமாக எடுத்துக் கூறினீர்கள் அம்மா. நன்றிங்க 🙏அம்மா
@manjularajan318
@manjularajan318 4 месяца назад
வாழ்க வளமுடன் பல்லாண்டு 🌹🌹🙏🌹
@ananthanananthan2849
@ananthanananthan2849 3 месяца назад
Suppar amma❤
@pushparani5163
@pushparani5163 4 месяца назад
ண்டு இன்றைய குடும்பங்களுக்கு ஏற்ற கருத்துகள் அம்மா நன்றி அம்மா வாழ்க வளமுடன்
@elangovantr1220
@elangovantr1220 4 месяца назад
Guru vazhka Guruva THUNAI
@anandarengan4866
@anandarengan4866 4 месяца назад
06:04:2024இனிய மாலை வணக்கம் வாழ்கவையகம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை நன்றிகள் அம்மா 🌹🙏🏻
@gopal8645
@gopal8645 4 месяца назад
ஆன்மீகம் என்பது என்ன என்று அருமையாக விளக்கிய குருவே குருவே சரணம் குருவே சரணம் குருவே துணை வாழ்க வளமுடன் அம்மா
@sankarisankari3055
@sankarisankari3055 4 месяца назад
Guruve charanam Amma
@shanthishanthi9522
@shanthishanthi9522 4 месяца назад
Vaalga valamudan🙏🙏🌹🌹
@anandarengan4866
@anandarengan4866 Месяц назад
,30:06:2024இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏🏻
@udumalaibhajanaisabha4679
@udumalaibhajanaisabha4679 4 месяца назад
Arutperum jothy- arulprakasam
@sarojinimanoharan8752
@sarojinimanoharan8752 4 месяца назад
@user-og3so5gg8x
@user-og3so5gg8x 4 месяца назад
🙏🌸❤️🌸❤️🌸❤️🙏
@anandarengan4866
@anandarengan4866 4 месяца назад
12:04:2024வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏🏻
@munilakshmimunilakshmi4881
@munilakshmimunilakshmi4881 4 месяца назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💕💕💕💕💕
@nareshs1788
@nareshs1788 4 месяца назад
Amma.. Vallalar dhiyana vagupugal irunthal sollavum..Katrukolla virumbugiren
@divyascreativecorner7393
@divyascreativecorner7393 4 месяца назад
Ella husband pakka vendiya pathivu amma .
@rajirs7764
@rajirs7764 4 месяца назад
வாழ்க வளமுடன் அம்மா
@rajirs7764
@rajirs7764 4 месяца назад
🙏
Далее