Тёмный

மக்களவையில் அனல் பறந்த காரசார விவாதம்  

PuthiyathalaimuraiTV
Подписаться 12 млн
Просмотров 2,1 млн
50% 1

மக்களவையில் அனல் பறந்த காரசார விவாதம் #nirmalasitharaman #kanimozhi #parliament
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP,

Опубликовано:

 

31 июл 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 3 тыс.   
@jtamilselvan6966
@jtamilselvan6966 2 года назад
பட்டி மன்றப் பேச்சாளர்கள் போல் ஏட்டிக்குப் போட்டியாக அழகாக பேசுகிறார்கள். ஆனால், கஷ்டப்படுவது என்னவோ மக்களே !!
@vasanthir9685
@vasanthir9685 2 года назад
ஆமாம் அதுதான் மக்கள் நிலமை
@vikramganesan4167
@vikramganesan4167 2 года назад
Avngalavathu pesuragale
@Jayesh-pd9ig
@Jayesh-pd9ig 2 года назад
Ithu dmk oda sulchi
@arunprasath6553
@arunprasath6553 2 года назад
உலகமகாநடிப்புடா சாமி
@m.sirajudeensirajudeen6550
@m.sirajudeensirajudeen6550 2 года назад
@@vasanthir9685etumonmai
@JayaKumar-kf4ff
@JayaKumar-kf4ff 2 года назад
பாராளுமன்றம் தமிழக சட்டமன்றம் மாதிரி தமிழில் நடைபெற்றது
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 года назад
S பாராளுமன்றத்தில் 70% எம்பி வரவில்லை, ஏன் சம்பளம் மற்றும் பலன்கள் PLS CUT,
@albertramakrishnan1188
@albertramakrishnan1188 2 года назад
வரும் காலங்களில் பாராளுமன்றமே தமிழில் தான் நடக்கும். பாரத நாடு பைந்தமிழ் நாடு. சீமான் வந்த பிறகு இவ்வளவு மாற்றம்
@Open_Talks
@Open_Talks 2 года назад
Aaga nee anga enna pesunga aadhabgavanikala. Pongada venaigala. Moziyada mukkiyam anga enna soldranga aadha parunga
@nmthangavel4137
@nmthangavel4137 2 года назад
ஆனா உங்க சாராயக் கம்பெனி விக்கிற சாராயம் மட்டும் எப்படி விலை அதிகம் பண்ண முடியும்
@appavi3959
@appavi3959 2 года назад
Pickles 🥑hooch tragedy in Gujarat model state
@ManojKumar-yk8wf
@ManojKumar-yk8wf 2 года назад
Nirmalasitharaman...🔥🔥🔥
@samsunga1362
@samsunga1362 Год назад
Fool
@PoWeRDiViNeSpEaR
@PoWeRDiViNeSpEaR Месяц назад
Sangiii
@sitruarasan9998
@sitruarasan9998 2 года назад
மக்கள் பிரச்சனை பாத்து படிப்பது கேவலமா இல்லையா கனிமொழி அவர்களே
@ajithkumart1831
@ajithkumart1831 2 года назад
இங்கு மக்களுக்கு நிறைய பிரச்சினை இருக்கு.அனைத்தையும் ஞாபகம் வைத்து இருக்க முடியாது. மூளை இல்லையா உனக்கு
@suryarajini774
@suryarajini774 Год назад
Ethula yenna eruku😂😂
@bhuvanshankaranand9246
@bhuvanshankaranand9246 Год назад
Bit paper paathu paesurudhu ivanungae family blood liyae oori irukku 😂😂😂
@nationalist6776
@nationalist6776 2 года назад
Padhil solla theriyalanaa veli nadappu 🤣🤣🤣good strategy
@ramasamyc557
@ramasamyc557 2 года назад
கனிமொழி விடியாட்சியில் செய்த வாக்குறுதி எல்லாம் முதல் நிறைவேற்றுங்கள் கனிமொழி அப்புறம் போல பாராளுமன்றத்துக்கு இந்திய படிக்கப்படாதீங்க உனக்கு எப்படி ஹிந்தி தெரியுது
@rajasekaranponnurangam2205
@rajasekaranponnurangam2205 2 года назад
Will you think modi has done what he told before election
@gokulakrishnan1301
@gokulakrishnan1301 2 года назад
Happy to see our tamilnadu politician and Finance minister both are argument in own language.
@HemalathaSurendiran
@HemalathaSurendiran 2 года назад
Atleast ethalayachum namala santhosa padura mathiri nadanthukirangale
@parkour22
@parkour22 2 года назад
Tamil la argument panalum onnum nadakalaye
@saburasameem2082
@saburasameem2082 Год назад
@@parkour22 .
@selvarajkalimuthu8330
@selvarajkalimuthu8330 11 месяцев назад
​@@parkour227
@ArunKumarKanna
@ArunKumarKanna 2 года назад
நடுநிலையாக இருதரப்பு வாதங்களையும் காட்டியதற்கு மிக்க நன்றி புதிய தலைமுறை. இங்கு பெரும்பாலான ஊடகங்கள் திமுக காங்கிரஸ் பேசியதை மட்டுமே காண்பித்து பெருமை பேசி அவர்களுக்கு ஜால்ற அடித்துக்கொண்டு இருக்கின்றன.
@josephinearockiyasamy8737
@josephinearockiyasamy8737 2 года назад
We want drainage from Bharati Nagar, Sorathur Road, Turaiyur Tk., Trichy ft.
@dhuhithajewellery
@dhuhithajewellery Год назад
Correct
@gauthamp4050
@gauthamp4050 Год назад
Exactly. So pls educate the ppl around you to get rid of them in the next elections. I see the plight of those ppl. It’s just horrendous
@babur3414
@babur3414 2 года назад
Kanimoli mind voice oreh asingamaa poochuw kumaru😂😂🤣🤣🤣 ayyyoyo maatikittomee
@kabilankannan8441
@kabilankannan8441 2 года назад
ஒரு மயிறுமில்லடா... ஊறுகா மாமி கொழுப்பேறி ஆணவத்துல பேசுறா, கனிமொழி போல, அவ பதவிக்கு த தேர்தல்ல நின்னு ஜெயிச்சா வந்தா?
@rakeshprabhu5942
@rakeshprabhu5942 2 года назад
🤣😂😂
@mohankumardhakshinamoorthy9720
@mohankumardhakshinamoorthy9720 2 года назад
Nirmala speaks lies... Dmk reduced rs. 3 for petrol price immediately after winning TN assembly election. Nirmala hides these facts... Also, telling another lie, that gst counsil is some thing independent from union government where union finance minister and pm has no roles in that, another big lie, if what she is saying are true then why only during election times gst counsil decides no tax/reduce tax / tax cut on essential goods then after winning elections tax on essential goods increased huge...This shows nirmala and union minister's influence in gst counsil. We all know nirmala plays drama and believe every one trust her blindly... Bjp ians also know these facts and their culture is continue supporting lies and spreading lies to society... If facts spreads to whole society it would be huge damage to them so they never seek/spread truth with respect to politics...
@SankarSankar-pm2nk
@SankarSankar-pm2nk 5 месяцев назад
🎉❤
@anandh1970
@anandh1970 2 года назад
தேரை இழுத்து தெருவில் விட்ட கதை
@arunachalamps9468
@arunachalamps9468 2 года назад
Nirmala Seetharaman🔥✨💯
@kovibalaji9491
@kovibalaji9491 2 года назад
இந்த மாதிரியான செய்தியை வெளியிட்டுள்ள புதிய தலைமுறைக்கு நன்றி..திமுக வின் முகம்.மக்கள் புரிந்துகொள்ள கொள்ள வேண்டு்ம்..
@charm8145
@charm8145 2 года назад
தவறு இன்னும் மத்திய அரசு மேல்தான் உள்ளது. மாநிலங்களின் நிதியை ஒழுங்காக தவறாமல் இழுத்து அடித்துக்கொண்டு இருக்கிறது. வரி இல்லாமல் மாநில அரசுகள் மக்கள் நலப்பணி எவ்வாறு செய்யும்? பொருளாதாரம் அல்லது பொருளாதார நிபுணர்கள் சொல்வதை பாருங்கள்! உண்மை தெரியவரும்!
@devilboi8497
@devilboi8497 Год назад
@@charm8145 bro ellam sari dha our government do lots of looty😂adha therinjiu dha tharamatanga kudutha Ava kollai adipane thavira edhum prayojannama seiya maten edachu theirnjutu vannu pesunga bro
@vijayanviji6088
@vijayanviji6088 2 года назад
எதற்கு வெளிநடப்பு செய்தார்கள் உள்ளேயே இருந்து பேச வேண்டியதுதானே உண்மைய சொன்னா வெளியே போயிடுவீங்க
@kstalinraja
@kstalinraja 2 года назад
நீ பார்த்த எது உண்மை எது பொய் தெரியுமாடா சங்கீ புண்டை
@porkodirajkumar6391
@porkodirajkumar6391 2 года назад
உள்ளே இருந்து பேசினாலும் கத்தி கத்தியே தமிழக எம்.பிக்களை பைத்தியமா மாத்திடுவனுங்க அதனால் தான் இந்த எஸ்கேப்
@jaijai8764
@jaijai8764 2 года назад
👌🤦
@KumarKumar-pq5fi
@KumarKumar-pq5fi 2 года назад
நன்றாக உறைக்கிற மாதிரி சொன்னிர்கள்
@Sangavi12
@Sangavi12 2 года назад
Crt
@kalimuthu985
@kalimuthu985 2 года назад
பத்து வருஷமா அதிமுக ஆட்சியில் இருந்தப்ப வீடு கட்டுமான பொருட்கள் விலை உயரவில்லை நீங்க வந்து பத்தே நாளா உயர்ந்திருச்சு அதுக்கு பதில் சொல்லுங்க கனிமொழி உங்கள் ஆட்சியில் பாதிக்கப்பட்டவர்கள் நானும் ஒருவன்
@mohamedhaarish4069
@mohamedhaarish4069 2 года назад
ஆமா மாடு செத்துபோச்சுனு ஒருவன் அழுதானாம்அப்ப ஒருவன் வந்து மாட்டுல கொழுப்பு இல்லை என்றானாம் என்றகதையாக உள்ளது உன் கதை
@vijayanviji6088
@vijayanviji6088 2 года назад
இவர்கள் ஆட்சிக்கு வந்தவுடனேயே முதலில் ஏற்றியது சிமெண்ட் விலை தான் மற்ற மாநிலங்களில் 250 300க்கு கிடைக்கக்கூடிய சிமெண்ட் தமிழ் நாட்டில் மட்டும் 400 450 இதையும் சேர்த்து அக்கா பேச வேண்டியதுதானே
@kesavanperiyasamy7200
@kesavanperiyasamy7200 2 года назад
@@MyMsLilPrincess nanba naanga tamilnatula irukom Karnataka la ilai sariya Sonnatha seiya vakku ilai ithula vaai mattum 🤦‍♂️ Karnataka la wineshop government nadathutha???
@kalimuthu985
@kalimuthu985 2 года назад
@@MyMsLilPrincess ஆமா உன்ன மாதிரி திமுகவுக்கு நான் செம்பு தூக்கல சாதாரண ஆள்தான் கோபாலபுரத்தில் இருந்து உனக்கு 200 ரூபாய் வந்துரும்
@kalimuthu985
@kalimuthu985 2 года назад
@@MyMsLilPrincessஆமா சொல்லிட்டாரு உலக மகா அறிவாளி இவரு சொல்றா தான் கேக்கணும் வாங்க
@chandrasekarchandhrasekar2524
@chandrasekarchandhrasekar2524 2 года назад
Nirmala sitharaman ❤️👍
@karthikeyans4135
@karthikeyans4135 2 года назад
A question to Kanimozhi 1) did DMK govt in TN state reduced the petrol prices even when centre reduced the petrol prices 2) what about the govt promises during the election campaign? Did they Honor those
@rajasekar-uj5th
@rajasekar-uj5th 2 года назад
To manage those election manifesto promises our CM Stalin is doing so many things(listed below) to divert the public. 1.Cycling 2.Gym 3.Having Tea in Roadshops. 4.Travelling in bus. 5.Sitting with children in school But the fact is everything was pre-planned.
@natarajanias4446
@natarajanias4446 2 года назад
Þtþ
@ijaz20
@ijaz20 2 года назад
Did you all forget that 3 petrol price and 5 rupees on diesel were reduced by TN govt but Central govt increased price of fuel again... why central is not questioned here... Central govt increased upto 25 rs and reduced 12 rupees ... Forgetfulness is our biggest problem...
@vijayvijay4123
@vijayvijay4123 2 года назад
They still have four years left. Centre raised a lot and just lowered a little so in effect the petrol price is still high unreasonably compared to international crude oil price. Saying centre lowered the petrol price is just a play of words.
@renny841
@renny841 Год назад
@@vijayvijay4123 Simple question Y TN and some other states against bringing GST in fuel when center clearly said they are fully ready for GST. It will reduce fuel price by 30 to 40 rs.
@venkatakrishnanr5285
@venkatakrishnanr5285 2 года назад
கேள்விக்கு பதில் சொல்லும் போது இருந்து காது கொடுத்து கேட்க துப்பு இல்லை
@allinallrajasurya..4975
@allinallrajasurya..4975 2 года назад
😂😂😂😂😂
@sja505
@sja505 2 года назад
North Indian child ...pencil ku GST ...vanga mudila nu ....Modi ji ku letter potiruku...yethanala ...mental
@Ryraman-lm3jd
@Ryraman-lm3jd 2 года назад
😂😂😂
@Rider_13204
@Rider_13204 2 года назад
பதில் சொல்ல முடியாமல் வெளியே போறாங்க யோக்கியர்கள்.🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂
@sandosht6183
@sandosht6183 2 года назад
Lusa da neengalam ava enna sollita
@adharshguna2256
@adharshguna2256 2 года назад
Kani ma oodi poitaa prepare panathulu mela questions vanthudichi.. Sudala satta kilichitu oodina maari
@Manojkumar-dm5wc
@Manojkumar-dm5wc Год назад
15 lakh engapa
@Arunkumar-du5kr
@Arunkumar-du5kr Год назад
@@Manojkumar-dm5wc 15 lakh tharanu solala.neega fake news nambitu irunga
@devadeva5776
@devadeva5776 2 года назад
Nirmala seetharaman Madam speaking a Tamil language so good .
@KaaruKarthick
@KaaruKarthick 2 года назад
When question points back to the party , they will walk out...which means they accept fact what finance minister says...
@Mohankumar-db7lc
@Mohankumar-db7lc 2 года назад
இது தான் இன்றைய தமிழ்நாட்டின் நிலைமை . நிர்மலா சீதாராமன் 🔥
@sakthiganeshmoorthi6695
@sakthiganeshmoorthi6695 2 года назад
கன்னுமுழி கேள்வி கேட்டால் போதுமா மத்திய அமைச்சர் பதில் சொல்லும்போது வெளிநடப்பு செய்வதெல்லாம் ஓவர் ஆக்டிங்
@allinallrajasurya..4975
@allinallrajasurya..4975 2 года назад
😂😂😂😂😂
@jeyaseelanarockiyam3129
@jeyaseelanarockiyam3129 2 года назад
பெட்ரோல் டீசல் விலை கூடினால் போக்குவரத்திற்கு வாடகை ஈறும்போது பொருட்களின் விளையும் கூடும் அறிவு ஜீவிகளே துதி பாடுவதை நிறுத்திவிட்டு யோசியுங்கள் புரியும்
@ramasamy3351
@ramasamy3351 2 года назад
கன்னுமொழி yaaa
@vd6546
@vd6546 2 года назад
Kanimozhi shocked Nirmala ji rocked😂😂
@kannanjj22
@kannanjj22 2 года назад
Blaming central government for everything is not right especially the reason for electricity was very poor, chess Olympiad inauguration was conducted like TN hosting the event unlike India hosting it. If you can do that with such an authority, why can't you control inflation with in your limits.
@user-bt4md9ck1t
@user-bt4md9ck1t 2 года назад
Point💥
@mechsathya08
@mechsathya08 2 года назад
Masuru point .. mental mathiri question keakura basic state and union power kuda theriyama ..
@user-bt4md9ck1t
@user-bt4md9ck1t 2 года назад
@@mechsathya08 Bro, go and read it again. "Within state limits". GST poga ethukku extra amount ku vikanum? Yen adha state aala control panna mudiyadha?. Ungaluku state and central power therilana poi padinga
@mechsathya08
@mechsathya08 2 года назад
@@user-bt4md9ck1t etha extra amount ku vithanga
@instatubeshorts7809
@instatubeshorts7809 2 года назад
@@user-bt4md9ck1t Jeni avaru(sathhyaw) naama elaaru thayir ra TN Govt kita irundhu free ya kekurom nu nenachitaaru. 😂
@alwarrengan7763
@alwarrengan7763 2 года назад
கொள்ளை அடிப்பதை குறைக்க வேண்டும்.
@MadhanKumar-ui2rq
@MadhanKumar-ui2rq 2 года назад
😁😁😁
@tamilarvaalga8791
@tamilarvaalga8791 2 года назад
மது விலக்கு மது விலக்கு என கூறி ஆட்சிக்கு வந்த தீமுக இன்று அதை பற்றி வாயே திறப்பதில்லை
@rameshsrinivas5699
@rameshsrinivas5699 2 года назад
After winning next election
@tamilarvaalga8791
@tamilarvaalga8791 2 года назад
@@MyMsLilPrincess போடா புண்ட
@boopathiboomi7670
@boopathiboomi7670 2 года назад
@@MyMsLilPrincess ஏன் எப்போது குடுத்தால் என்ன அதை நிறைவேற்ற முடியாது என்று தெரிந்தும் வாக்குறுதியை அள்ளி வீசி வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வருவது வந்த பின் பின்வங்குவது இதுதானே இப்போது நடக்கிறது
@ArunKumar-tr5zl
@ArunKumar-tr5zl 2 года назад
​@@MyMsLilPrincess 2016 ல வந்து இருந்தா செய்து இருப்பானா..
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 года назад
SS பாராளுமன்றத்தில் 70% எம்பி வரவில்லை, ஏன் சம்பளம் மற்றும் பலன்கள் PLS CUT,
@suryas83
@suryas83 2 года назад
Wonder full speech nirmala mam.
@haamidhullah
@haamidhullah 2 года назад
What she said,useless speech, you fool
@rajarajacholan.n7683
@rajarajacholan.n7683 2 года назад
வாழ்த்துக்கள்... மக்களவையில் தமிழ் ஒளிர்கிறது...
@s.m.s2306
@s.m.s2306 2 года назад
அடேங்கப்பா..கனிமொழிக்கு மக்கள் மீது எம்புட்டு அக்கறை...ராஜபக்ஜே நிலைமைதான்...
@kstalinraja
@kstalinraja 2 года назад
காசுக்கு ஓட்டு போட்ட ஓசி இலவசம் வேண்டும் உனக்கு நீ பேசுற பொட்ட புண்டை
@pr.stephen.5503
@pr.stephen.5503 2 года назад
நிர்மலா சீதாராமனுக்கு அத விட அதிக அக்கறை மக்கள் மீது..!
@sekarramaswamy8977
@sekarramaswamy8977 2 года назад
@@pr.stephen.5503 you me christen ok Jai hind BJP vazha
@selvanayagam7022
@selvanayagam7022 2 года назад
அப்போ மாமிக்கு 🔥🔥🔥🔥
@hildaalphonse2239
@hildaalphonse2239 2 года назад
@@sekarramaswamy8977 கிறிஸ்தவர்கள் எல்லோரும் கட்டு மர கொள்ளைக் கும்பலுக்கு ஆதரவு தெரிவிப்பது இல்லை...
@rajkumare1978
@rajkumare1978 2 года назад
கனிமொழி உங்க குடும்பம் சொத்த வித்து மக்களுக்கு கொடுக்கலாமே....
@js7238
@js7238 2 года назад
நீயும் உன் கொத்தா விற்பனை செய்து மக்களுக்கு கொடுக்கலாம்
@js7238
@js7238 2 года назад
@@MyMsLilPrincess இதே பொழப்பு இந்த நாய்களுக்கு நண்பா பெட்ரோல் டீசல் விலையை பற்றி பேச மாட்டானுக
@sisayasai1.h
@sisayasai1.h 2 года назад
😂😂😂
@js7238
@js7238 2 года назад
@aadi18 🤣🤣👌👌👍
@rajavannian8658
@rajavannian8658 2 года назад
Correct bro 😂😂
@ArunArun-fl3xy
@ArunArun-fl3xy 2 года назад
This time I support Nirmala sitharaman 🙄
@GopiNath-ob9fz
@GopiNath-ob9fz 2 года назад
Nirmala seetharaman mam speech is 💯 true
@kuppamuthun7313
@kuppamuthun7313 2 года назад
டாஸ்மாா்க் விலை உயர்க்கு கனி என்ன சொல்லுது
@hnfincorphn4009
@hnfincorphn4009 2 года назад
Nirmala j u r speaking 💯 true... supper 🎉
@mohankumardhakshinamoorthy9720
@mohankumardhakshinamoorthy9720 2 года назад
Nirmala speaks lies... Dmk reduced rs. 3 for petrol price immediately after winning TN assembly election. Nirmala hides these facts... Also, telling another lie, that gst counsil is some thing independent from union government where union finance minister and pm has no roles in that, another big lie, if what she is saying are true then why only during election times gst counsil decides no tax/reduce tax / tax cut on essential goods then after winning elections tax on essential goods increased huge...This shows nirmala and union minister's influence in gst counsil. We all know nirmala plays drama and believe every one trust her blindly... Bjp ians also know these facts and their culture is continue supporting lies and spreading lies to society... If facts spreads to whole society it would be huge damage to them so they never seek/spread truth with respect to politics...
@johnbabu5767
@johnbabu5767 2 года назад
அவர்களும் குறைக்கவேண்டாம், நீங்களும் குறைக்காதீர்கள், உங்களுக்கு ஓட்டு போட்ட நாங்கள் புலம்புகிறோம், நீங்கள் எல்லாரும் நல்லா இருங்கள், நாடும், நாட்டு மக்களும் உங்ககிட்ட ஆட்சியை கொடுத்ததினாலே துன்பத்தை அனுபவிக்கட்டும்
@muthumani4552
@muthumani4552 2 года назад
Fact bro
@chinnathambiselvarajan3603
@chinnathambiselvarajan3603 2 года назад
True
@mohammedsait1073
@mohammedsait1073 2 года назад
aaga motham bjp waste,dmk waste, admk waste,congress waste vilithukollungal makkalae.ivargalai olikamal india urupadathu.
@rajapandianpandian8170
@rajapandianpandian8170 2 года назад
Illa bro . eallarum kaasu vaangi ottu pottoam.piragu eanna varutha paduvadharkku. Naan idhu varai eandha katchikku ottu podavillai.
@k.k.enterprises471
@k.k.enterprises471 2 года назад
Fact bro......😭😭😭😭😭
@vek4213
@vek4213 2 года назад
Real fact is..........DMK run away after the mam asked questions 🤣😪🤣🤣🤣
@prabakar7832
@prabakar7832 2 года назад
போடா ஜீன்னி
@abishekchinnusamy5666
@abishekchinnusamy5666 2 года назад
Epic
@singamsamy7963
@singamsamy7963 2 года назад
Yes bro
@stanypancras
@stanypancras 2 года назад
whatever the topic maybe, but the highlight is , both the parties spoke in their regional language, Tamil.. ! hats off 👏
@kickoutproblems2952
@kickoutproblems2952 2 года назад
Yarellam Jayalalithaa amma va Miss pandringa ❤️
@GovindRaj-hg7qq
@GovindRaj-hg7qq 2 года назад
1000 sonnalum Amma Ammathan
@a.kaliraj3940
@a.kaliraj3940 2 года назад
@@INDIA_UNITED_WE_STAND மத்திய அரசை கையாளத் தெரியாத கையாலாகாத திமுக அரசு... அண்டை மாநிலமான கேரளாவில் தேவையில்லாத ஜிஎஸ்டி யை அமுல்படுத்த வில்லை...(ஜெயலலிதா இருந்திருந்தால் அதைத்தான் செய்திருப்பார்) ஆனால் இங்கே நடைமுறை படுத்தி விட்டு குதிக்கிறார்கள்.... அடிப்படை அறிவில்லாத கொத்தடிமைகளாக இன்னும் எத்தனை காலத்திற்கு தொடர்வீர்கள்
@Subbu297
@Subbu297 2 года назад
Ava irunthirundhal innum yevalo kodi surutirippalo theriyala..
@Puratchithondan23
@Puratchithondan23 2 года назад
Unmai🔥🔥🔥
@sivasivu485
@sivasivu485 2 года назад
Amma🔥🔥🔥
@ramanathanramanathan4284
@ramanathanramanathan4284 2 года назад
Thank you for putting news as it is...
@liveone420
@liveone420 2 года назад
🔥
@therajkumardiary6812
@therajkumardiary6812 2 года назад
Nirmala seetharaman 💕💕💕💕💕
@jesuscreations7544
@jesuscreations7544 2 года назад
Nirmala sithramaan vera level speech
@arjunsamy7637
@arjunsamy7637 2 года назад
தமிழக மக்களுக்கு இதெல்லாம் தேவையில்லை ஓட்டுக்கு பணம் எவ்வளவு தருவீங்க....
@poornimaveluman4787
@poornimaveluman4787 2 года назад
😄😄👌
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 года назад
SSS பாராளுமன்றத்தில் 70% எம்பி வரவில்லை, ஏன் சம்பளம் மற்றும் பலன்கள் PLS CUT,
@Ak-pe9gn
@Ak-pe9gn 2 года назад
Yen neenga vaanga maatingala kaiyaa pocket la vachupingala
@angelstephen7215
@angelstephen7215 2 года назад
Iniyavadhu vote ku money vangakoodadhu nu present generation porattam seiyanum
@rvsvishnu9878
@rvsvishnu9878 2 года назад
நீங்க எல்லாம் சம்பரிக்கிரிங்கலா இல்ல எங்கயாவது திருடி பொலப்ப நடத்துரிங்கலா,,,,,,,, சோரு காசுக்கு வாங்குரிங்கலா இல்ல திருடி திங்கரிங்கலா....
@rcheziyan9875
@rcheziyan9875 2 года назад
சத்தியமா சொல்றேன் கனிமொழி வந்து சட்ட நாடாளுமன்றத்துக்கு போவதற்கு தகுதி இருக்கு ஆனா இந்த கேள்வி கேட்கிறது தகுதியே இல்லை
@shanmugampress5894
@shanmugampress5894 2 года назад
சங்கிப்பயலா நீ
@manojkumar-mc3zw
@manojkumar-mc3zw 2 года назад
@@MyMsLilPrincess hello DMK la oru pen 🖋️ statue vaikka 80 Kodi waste pandranga athu la unwanted ithellam unga kannuku theriyaatha
@nr8264
@nr8264 2 года назад
@@MyMsLilPrincess mm yes bro
@rcheziyan9875
@rcheziyan9875 2 года назад
@@MyMsLilPrincess கனிமொழிக்கு என்ன தகுதி இருக்குனு சொல்லு டா நீ ஆமா அப்பன் திருட்டு ரயில் ஏறி வந்த வந்தானே
@jaijai8764
@jaijai8764 2 года назад
😂😂👌👌
@thenameisbosh
@thenameisbosh 2 года назад
Nirmala Setharaman mam Goozbumbs speech 100 % correct✅✔
@MS-jd6xd
@MS-jd6xd 2 года назад
Brands sell Items at higher price quoting GST as the reason .. Valid Who should regulate these brands? Isn't it the responsibility of the government to bring policies /regulations to control such incorrect /unfair pricing by the brands
@ganesanmariyadoss8871
@ganesanmariyadoss8871 2 года назад
உன்மையை சொன்னால் நாங்கள் வெளிநடப்பு செய்வோம்.
@kstalinraja
@kstalinraja 2 года назад
ஏதுடா உண்மை விளக்கமா சொல்லுடா புண்டை
@glitzthiru
@glitzthiru 2 года назад
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் நெத்தி அடி
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 года назад
SS பாராளுமன்றத்தில் 70% எம்பி வரவில்லை, ஏன் சம்பளம் மற்றும் பலன்கள் PLS CUT,
@muruganc2370
@muruganc2370 2 года назад
அப்ப நீ சங்கி
@user-zq2dk8yu6c
@user-zq2dk8yu6c 2 года назад
நீங்கள் சொல்வதெல்லாம் கேட்க மட்டுமே முடிகின்றது அதை ஆராய்ந்து நான் என்ன செய்ய முடியும் என்றே எண்ணமே என்னை எதுவும் செய்ய விடாமல் செய்கிறது இதுவே தற்போதைய அரசியலுக்கு கிடைத்த சிறந்த வழி,ஆனால் ஒன்று என்றோ ஒருநாள் எல்லாம் மாறும்.
@RameshKumar-mw3dv
@RameshKumar-mw3dv 2 года назад
The DMK strategy is simple. Do everything and blame the central government for it. Because they have the confidence that all Christian and Muslim will vote for them in all elections. Rise of ADMK is very important for the state of TN.
@balasiva3754
@balasiva3754 2 года назад
Rise of ntk is also important
@suryas83
@suryas83 2 года назад
Oru valliyaa makkaluku puriya aramichirichu
@naveennattar1438
@naveennattar1438 2 года назад
Po da paithiaym 😂
@haamidhullah
@haamidhullah 2 года назад
ஜெ.ஜெ இல்லாத அதிமுக தமிழக மக்களுக்கு என்னடா செஞசிசு.மக்களின் குறையை எடுத்துக்கூறினால் strategy.அப்பனா உங்கப்பா மோடி என்ன நல்லது செஞ்சாரு......கக்கூசுல உக்காந்து கொஞ்சம் மூலைய பயன்படுத்தி யோசி
@Anirdhsukumar
@Anirdhsukumar 2 года назад
@@balasiva3754 no need
@anadamoorthym7593
@anadamoorthym7593 2 года назад
இலவச பஸ்பயணம் தமிழக பெண்களுக்கு கிடைப்பதில்லை?நிதியமைச்சர் கேள்விக்கு பதில் சொல்லுங்க மேடம்?
@sja505
@sja505 2 года назад
Kanyakumari district la .....100 ku 5 bus than free...Raid pannaum..evanuga veetla
@karthikeyanarumugam2272
@karthikeyanarumugam2272 2 года назад
Nirmala roasted DMK 😂
@mohankumardhakshinamoorthy9720
@mohankumardhakshinamoorthy9720 2 года назад
Nirmala speaks lies... Dmk reduced rs. 3 for petrol price immediately after winning TN assembly election. Nirmala hides these facts... Also, telling another lie, that gst counsil is some thing independent from union government where union finance minister and pm has no roles in that, another big lie, if what she is saying are true then why only during election times gst counsil decides no tax/reduce tax / tax cut on essential goods then after winning elections tax on essential goods increased huge...This shows nirmala and union minister's influence in gst counsil. We all know nirmala plays drama and believe every one trust her blindly... Bjp ians also know these facts and their culture is continue supporting lies and spreading lies to society... If facts spreads to whole society it would be huge damage to them so they never seek/spread truth with respect to politics...
@Robin_D.
@Robin_D. 2 года назад
Not roasted it's blaming.... Both parties blame each other... They fool us
@rajeshchandrasekharan3436
@rajeshchandrasekharan3436 Год назад
She rosted people
@sharmi864
@sharmi864 2 года назад
மனிதன் என்றால் நேர்மை என்பது இருக்க வேண்டும்.அதுவும் இவ்வாறு முக்கியமான பொறுப்பில் இருக்கும் உங்களுக்கு அதிகமாகவே இருக்க வேண்டும்.ஆனால் இவர்கள் இருவருமே நேர்மை என்பது எங்கு கிடைக்கும் என்பார்கள் 🙄 ஒவ்வொருவரும் அவரவர் கடமையை ஒழுங்காக செய்தால் யாரும் நம்மை கேள்வி கேட்க மாட்டார்கள்.நாமும் யாரையும் கேள்வி கேட்க வேண்டிய அவசியம் இல்லை.
@ramachandran427
@ramachandran427 2 года назад
Sharmi Nirmala kani pola 2G correption seiyala.
@swamydhas8817
@swamydhas8817 2 года назад
ஒரு கூட்டத்தில் சேர்ந்தால் எல்லாருடைய மனதில் புரியும் படியான மெழியில் பேசுவது நல்லது
@g.kannang.kannan1365
@g.kannang.kannan1365 2 года назад
Nirmala setharaman good speech 👍
@RameshKumar-zl6uu
@RameshKumar-zl6uu 2 года назад
Sangi
@mohankumardhakshinamoorthy9720
@mohankumardhakshinamoorthy9720 2 года назад
Nirmala speaks lies... Dmk reduced rs. 3 for petrol price immediately after winning TN assembly election. Nirmala hides these facts... Also, telling another lie, that gst counsil is some thing independent from union government where union finance minister and pm has no roles in that, another big lie, if what she is saying are true then why only during election times gst counsil decides no tax/reduce tax / tax cut on essential goods then after winning elections tax on essential goods increased huge...This shows nirmala and union minister's influence in gst counsil. We all know nirmala plays drama and believe every one trust her blindly... Bjp ians also know these facts and their culture is continue supporting lies and spreading lies to society... If facts spreads to whole society it would be huge damage to them so they never seek/spread truth with respect to politics...
@pongiyannan
@pongiyannan 2 года назад
தமிழ்நாட்டில் சார கடை Super.
@vijayamthan2683
@vijayamthan2683 2 года назад
நம்ம குடிக்காம யோக்கியமா இருந்தாலே போதும்
@indian9597
@indian9597 2 года назад
நிர்மலா அம்மா சூப்பர் கேள்விகள்
@santhoshj2526
@santhoshj2526 2 года назад
கனிமொழி அவர்களுக்கு பேனாவை கட்டுவதற்கு 80 கோடி ரூபாய் அது மக்களுக்கு பிரித்துக் கொடுங்கள்
@balann9990
@balann9990 2 года назад
கனிமொழிக்கு தக்க பதில் கொடுத்தார்கள் இவர்கள் தான் உண்மையாக இருப்பதாக நாடகம் ஆடுறாங்க.
@rcheziyan9875
@rcheziyan9875 2 года назад
கனிமொழிக்கு சரியான செருப்படி அடிச்சாங்க நிர்மலா சீதாராமன் அம்மா
@msekarm.sekarmani131
@msekarm.sekarmani131 2 года назад
ஏன்டா லூஸ்
@kabilankannan8441
@kabilankannan8441 2 года назад
ஊறுகா மாமி எந்தத் தேர்தல்ல ஜெயிச்சி இந்தப் பதவிக்கு வந்தா..சொல்லுடா... அந்த மாமியோட புருசனே அவள செருப்பால அடிச்சாரே ஞாபகமிருக்காடா....
@kollywoodztv6690
@kollywoodztv6690 2 года назад
@@MyMsLilPrincess dei sudalali 1000 kudukran nu emathiran da
@manojkumar-mc3zw
@manojkumar-mc3zw 2 года назад
@@MyMsLilPrincess dai NEET NEET SOLLI OORA YEMAATHI VOTE VAANGITU KADASILA NEET EDUKALA ORU MAIRAYUM EDUKALA 1000 RS THARA NU SONNA IPPO ATHA PATHIYE PESAMAATRAN .+2 PASANGALUKU LAPTOP YE THARAMAATRAN PETROL KURAIPEN SONNA ONNUM PUDUNGLA DMK TOTALLY WASTE WASTE WASTE
@manojkumar-mc3zw
@manojkumar-mc3zw 2 года назад
@@MyMsLilPrincess apprm ippo vera current bill yethura , apprm meter box ku Thani vaadakai yam 🤣🤣🤣
@mahalakashmi8211
@mahalakashmi8211 2 года назад
அட!? இவங்களுக்கும் ஏழைங்கக் கஷ்டம் புரியும் போல இருக்கே?
@sillu2605
@sillu2605 Год назад
Being South Indian still I would say Do what ever you can do next time also BJP come on power and modi ji will become PM he is doing great job india is not what it was india has grown so well n so strong those who do not see let them be blind I support BJP n PM MODI
@m.sathishkumar5399
@m.sathishkumar5399 2 года назад
கேள்வி கேட்கும் திமுக பதிலை கேட்பதற்கு திமுக வுக்கு திரானி இல்லை. நிர்மலா சீதாராமன் பதில் அருமை
@rajendranchellaperumal2505
@rajendranchellaperumal2505 2 года назад
பிராந்தி கடைகளை தமிழக த்தில் மூடினால் தமிழக குடும்பங்கள் சந்தோஷமாக வாழ்வர்
@perumalperumal8421
@perumalperumal8421 2 года назад
அதைபோய் பசாகா ஆளும் மாநிலத்தில் போய் சொல்லுடா பரதேசி
@solohuntereditz9195
@solohuntereditz9195 2 года назад
💯💯🇱🇰
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 года назад
SS பாராளுமன்றத்தில் 70% எம்பி வரவில்லை, ஏன் சம்பளம் மற்றும் பலன்கள் PLS CUT,
@sivalakshmanan9925
@sivalakshmanan9925 2 года назад
Fact fact fact👏🏻👏🏻👏🏻 Gst always reduce the price of a product but state govt has increased the MRP price and said it was GST…💦
@sivarajkesavan9632
@sivarajkesavan9632 2 года назад
தமிழ் தேர்தல் அறிக்கை நிறைவேற்றவில்லை என்பதற்காக (100) இந்திய முழுவதும் மானியம் கொடுக்காதது என்ன நியாயம்
@ramupattusamy9885
@ramupattusamy9885 2 года назад
Wellcome Mrs.Nirmalaseetha Seetharaman.
@Ranjithkumar99826
@Ranjithkumar99826 2 года назад
Super nirmala madam👍👍👍👍
@vijayvijay4123
@vijayvijay4123 2 года назад
Watch TN FM PTR's rebuttal to Nirmal .. and also Trichy Siva and Bengal MPs parliamentary speech , Nirmal was absent then from the parliament.
@Sangeetharul9962
@Sangeetharul9962 10 месяцев назад
Exelent speech Honourable Minister Nirmala mam❤no one should open their mouth in before ur speech ...jai bharath mathaki jai...
@thangaduraim3940
@thangaduraim3940 2 года назад
சாதாரண மக்கள் பயன்படுத்தும் உணவுப் பொருள் ரேஷன் அரிசி இதுதான் உண்மை கனிமொழி அக்கா நீங்கள் சொல்வது நாங்கள் கேள்விப்படவே இல்லை இப்படி எல்லாம் உணவு பொருள் உள்ளதா
@manivannangopal1317
@manivannangopal1317 2 года назад
கனி என்னைக்கு மக்களுக்காக பேசுச்சி.... பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவின் மீது 5% என்றால் உணக்கு ஏன் வலிக்குது அன்றாட உணவிற்கு வழியில்லாமல் சம்பாதிக்கும் காசை சாராயக்கடையில் கொடுப்பவன் குடும்பம் பனீர் பட்டருமா வாங்கி சாப்பிட முடியும் என்ன கனி அக்கா இப்படி உளரர......
@kstalinraja
@kstalinraja 2 года назад
பீர், ரம்மு, ஒயின், சாராயம், இது தெரியல உனக்கு
@AshokAshok-jg4wq
@AshokAshok-jg4wq 2 года назад
இதை உங்க சேனிலில்... எந்த தைரியத்தில் போட்டீர்கள்...திமுகவிடம் இருந்த பயம் போனதா...
@vasudevans3505
@vasudevans3505 2 года назад
சைடுல தனியா சங்கு ஊதி குளிர்விப்பர். இந்த சங்கி வேற லெவல்.
@AshokAshok-jg4wq
@AshokAshok-jg4wq 2 года назад
@@vasudevans3505 😂🤣🤣😂
@vijayadhaschandran6711
@vijayadhaschandran6711 2 года назад
Last month ku vara vendiya amount vanthu irukathu.. athan..
@AshokAshok-jg4wq
@AshokAshok-jg4wq 2 года назад
@@vijayadhaschandran6711 yeah bro... true
@praveenkumar-lc3nn
@praveenkumar-lc3nn 2 года назад
Atheylam antha kaalam
@user-dv3vi1ie4t
@user-dv3vi1ie4t Месяц назад
சரியானகேள்வி சகோதரி.🌹🌹🌹
@ayeeshaayeesha8835
@ayeeshaayeesha8835 Год назад
Neermala seetharam ma super 🤗
@thiruppathivasan8254
@thiruppathivasan8254 2 года назад
True speech🥰
@drp6392
@drp6392 2 года назад
Kanimozhi mind voice : ore asingama pochi kumare
@dhana7373
@dhana7373 2 года назад
We are just observers..a uncle totally broke cos a son died…every sekio watch is reminder of this uncle 💝
@petlover8112
@petlover8112 2 года назад
Nirmala Mom Super 👌👌👌
@sundaramoorthiss5049
@sundaramoorthiss5049 2 года назад
திருட்டு முன்னேற கழகத்தின் குட்டு வெளிப்பட்டது
@mslandshousescoimbatore1230
@mslandshousescoimbatore1230 2 года назад
Nirmala seetharam mass speech
@Manikandan-xs8pn
@Manikandan-xs8pn 2 года назад
Super
@GeVaAnantham7753
@GeVaAnantham7753 2 года назад
About... milk price true.. நிர்மலா madam👏👏👏👏
@anushs8938
@anushs8938 2 года назад
Union govt should be shamed . If some one ask them question their will ask question back
@adharshvprince1168
@adharshvprince1168 2 года назад
Kanimozhi forgot that Nirmala knows tamil and will give proper answer in tamil itself...
@kumart1218
@kumart1218 2 года назад
Answer pannave illayae she just accused DMK again.
@kavi9694
@kavi9694 2 года назад
@@kumart1218 dei dubakoor olunga poi paaru kanimozhi thiruma 9 ellam answer panna mudiyama oodunatha
@MrPeriyachi
@MrPeriyachi 2 года назад
haio haio
@vigneshc2620
@vigneshc2620 2 года назад
@@kumart1218 DMK was accused by MGR and periyar ( nayaka punda)
@mohankumardhakshinamoorthy9720
@mohankumardhakshinamoorthy9720 2 года назад
@Adharsh Nirmala speaks lies... Dmk reduced rs. 3 for petrol price immediately after winning TN assembly election. Nirmala hides these facts... Also, telling another lie, that gst counsil is some thing independent from union government where union finance minister and pm has no roles in that, another big lie, if what she is saying are true then why only during election times gst counsil decides no tax/reduce tax / tax cut on essential goods then after winning elections tax on essential goods increased huge...This shows nirmala and union minister's influence in gst counsil. We all know nirmala plays drama and believe every one trust her blindly... Bjp ians also know these facts and their culture is continue supporting lies and spreading lies to society... If facts spreads to whole society it would be huge damage to them so they never seek/spread truth with respect to politics...
@venkateswarlutv2409
@venkateswarlutv2409 2 года назад
திருமதி சீதாராமனுக்கு நன்றி.Super
@kstalinraja
@kstalinraja 2 года назад
கிழவி களுக்கு நாட்டில் ஜோரா வியாபாரம் நடக்குது
@jhonnydeen3406
@jhonnydeen3406 2 года назад
@@kstalinraja blind supporter of dmk found. Poya boomer
@sudarshans2539
@sudarshans2539 2 года назад
Vera 11 nirmala sitharaman mam on 🔥
@rajeshvasan4285
@rajeshvasan4285 2 года назад
Why pudathalamurai turn against Dmk ?? 🤔🤔 .. nice to see this truth speech..nirmala mam excellent speech..
@gokulspeed6388
@gokulspeed6388 2 года назад
What excellent speech? 100 rs is raw product Who will pay for transport, packing cover, ink used in cover....thats ehy 120 rs Petrol rate decreased by 3 rs in dmk period...gas is 1000 rs today...subsidy 70rs.....media playing mind game....showing half truth ....jothimani and kanimozhi blasted multiple question she didnt answrr for that...this media bastards showing half only in their channels.....
@Subbu297
@Subbu297 2 года назад
Excellanta Ayyyooo 🤯
@mohankumardhakshinamoorthy9720
@mohankumardhakshinamoorthy9720 2 года назад
Nirmala speaks lies... Dmk reduced rs. 3 for petrol price immediately after winning TN assembly election. Nirmala hides these facts... Also, telling another lie, that gst counsil is some thing independent from union government where union finance minister and pm has no roles in that, another big lie, if what she is saying are true then why only during election times gst counsil decides no tax/reduce tax / tax cut on essential goods then after winning elections tax on essential goods increased huge...This shows nirmala and union minister's influence in gst counsil. We all know nirmala plays drama and believe every one trust her blindly... Bjp ians also know these facts and their culture is continue supporting lies and spreading lies to society... If facts spreads to whole society it would be huge damage to them so they never seek/spread truth with respect to politics...
@ragavanrengaraj9728
@ragavanrengaraj9728 2 года назад
Ennada Excellent ... What happen to all the black money in swiss as promised by modi actually it got increased substantially after 2014... what happen to LPG and petrol price raise... mattu moothiram kudichi un mulai kuda mattu mualai maritu pola...
@abishekchinnusamy5666
@abishekchinnusamy5666 2 года назад
200 rs transfer agalaiam
@ganesanm9906
@ganesanm9906 2 года назад
முதலில் நீங்கள் தேர்தல் வாக்குறுதிபடி நடந்துகொள்ள வேண்டும் தமிழ் படித்த பட்டதாரிகளுக்கு அரசு வேலை தறுவதாக கூறினீர்கள் செய்தீர்களா அதிமுக ஆட்சியில் மதுமூலம் விதைவைகள் அதிகமாக உள்ளனர் உங்கள் ஆட்சியில் குறைத்து விட்டீர்கள் உங்கள் நிதி அமைச்சர் G S T கூட்டத்தில் தூங்கி கொண்டு இருந்தாரா மேடம்
@ushasri4002
@ushasri4002 2 года назад
You are right
@kamatchichinnasamy9999
@kamatchichinnasamy9999 2 года назад
@@gunasekaran1683 you are right. But no one analyse the actual situation. But keeps blaming others.
@Sri_Gowri
@Sri_Gowri 2 года назад
@@gunasekaran1683 ganesan pota comment ku naan panna reply panniruken... en reply ku thuliyum samantham illama pathil reply potruka nii than mutti potu vaila vanganum.... enna da vangikiriya.... 🤣🤣🤣🤣🤣
@gunasekaran1683
@gunasekaran1683 2 года назад
@@MyMsLilPrincess paithiyam 😂 tamilnadu government jobs la evana podanum nu governor kitta ethuku approve vanganum.
@nishwinthomas1051
@nishwinthomas1051 2 года назад
@@gunasekaran1683 pannada bill la sign panna solu da sattam aga vendama
@murugappanmurugappan3580
@murugappanmurugappan3580 10 месяцев назад
EXCELLENT DISCUSSION . CONGRATS TO BOTH
@muralidharanj5795
@muralidharanj5795 2 года назад
Finance minister rightly said.
@ramasamyc557
@ramasamyc557 2 года назад
வாழ்க சீதாராம் அம்மா நீங்க சொல்வது உண்மை
@js7238
@js7238 2 года назад
வாயில வட சுட்டே மக்களுக்கு அல்வா கொடுப்பா ஊறுகாய் மாமி
@ayubansary2196
@ayubansary2196 2 года назад
விலை இன்னும் ஏத்துங்கடா
@js7238
@js7238 2 года назад
நீ வடக்கு பட்டி ராமசாமி தானே நீ செத்து வருசம் ஆயிருச்சு
@iwinbrighton8201
@iwinbrighton8201 2 года назад
MRP ya vida athigama vitha neenga thana kekanum madam corporate kitta...
@kstalinraja
@kstalinraja 2 года назад
சொல்லுவது உண்மை நாடகம் அப்போ கிழவியை ஒத்தத்தது யாருடா punda
@VIJAYVijay-hj5vp
@VIJAYVijay-hj5vp 2 года назад
Patiamma apidiya Tamilnadu la wine shop la bottle ku mela 10rupa sethu vanguranga athu solunga.. 😄😄😂🤣
@ragu5323
@ragu5323 2 года назад
நிர்மலா சீதாராமன் ஆன்ட்டியை காணவில்லை. நிர்மலா சீதாராமனின் பாட்டி தான் இங்க நிக்குது...
@ganeshanganeshan7610
@ganeshanganeshan7610 2 года назад
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்
@kstalinraja
@kstalinraja 2 года назад
தேர்தலில் நின்னு ஜெயிக்கிஜமா ஓலு வாங்கி வந்தா உனக்கு அருமை
@smileinurhand
@smileinurhand 2 года назад
அப்ப எல்லோரும் செர்ந்து அதானி, அப்பானிய வாழவைக்கிறீங்க . யாருதான் நல்லவர்கள்?
@user-mc5jg8kt2c
@user-mc5jg8kt2c 2 года назад
💩 ஜப்பி கட்சி 🤭
@balasubramaniamshanmugam9808
@balasubramaniamshanmugam9808 2 года назад
டேய் பாவாடைத் தாயோழிகளா.
@senthilsenthil6841
@senthilsenthil6841 2 года назад
நண்பா எல்லாருமே திருடங்கதான் அது நமக்குத்தான் தெரிய மாட்டேங்குது
@jcijay8006
@jcijay8006 2 года назад
சன் டிவில ஒரு நபரின் மாத சம்பளம் 45 கோடி. அவர் பெயரை சரியாக சொல்லுங்கள் பார்க்கலாம்.
@vickyvijay7747
@vickyvijay7747 2 года назад
நாம் தமிழர்
@revubefashions693
@revubefashions693 2 года назад
Jothimani's speech is more worth than kanimozhi
@godyes5497
@godyes5497 Год назад
விவாத முடிவு விபரீதமானது தான் மிச்சம்
@jbgames7033
@jbgames7033 2 года назад
Very valid question posed by Ms. Nirmala .. Kani has no answer. They know only to blame others. If others ask them they will walkout.
@someoneyouknow4388
@someoneyouknow4388 2 года назад
Nirmalasitharaman on fire 🔥
@raghuedits8765
@raghuedits8765 2 года назад
Sangi naaya
@sullanvineesh3986
@sullanvineesh3986 2 года назад
@@raghuedits8765 உண்மையே சொன்னா அப்படி தான் சொல்லுவாங்க திருட்டு கழகம்
@raghuedits8765
@raghuedits8765 2 года назад
Sangi naaye...Jalja partya
@sullanvineesh3986
@sullanvineesh3986 2 года назад
@@raghuedits8765 pavadai nayee thelunga umpi
@sullanvineesh3986
@sullanvineesh3986 2 года назад
@@raghuedits8765 sudali magane soriyar perane
@kannanangannapatthar2427
@kannanangannapatthar2427 2 года назад
சூப்பர்
@shaliniy4225
@shaliniy4225 2 года назад
Support nirmalaa seetharam❣️
@maniravi2939
@maniravi2939 2 года назад
Nirmala sitharaman madam sema super speech.unmaya pesuninga
@kalaivannanramakerisna8441
@kalaivannanramakerisna8441 2 года назад
Nirmala mdm super
Далее
▼КОРОЛЬ СОЖРАЛ ВСЕХ 👑🍗
29:48
Просмотров 412 тыс.
▼КОРОЛЬ СОЖРАЛ ВСЕХ 👑🍗
29:48
Просмотров 412 тыс.