Тёмный

'மக்களுக்கான படைப்பாளி' வெற்றிமாறன் | 13 years of Vettrimaaran - 'பொல்லாதவன்' டூ 'வாடிவாசல்' 

Second Show
Подписаться 146 тыс.
Просмотров 61 тыс.
50% 1

This is a special video about Director Vettrimaaran and the politics in his films - Polladhavan, Aadukalam, Visaaranai, Vada Chennai and Asuran.
#Vetrimaaran
#13YearsofPolladhavan
#13YearsofVetrimaaran

Опубликовано:

 

3 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 321   
@SecondShowTamil
@SecondShowTamil 3 года назад
மார்ச் 2018ல் வெற்றிமாறன் அவர்கள் பெரியார் DP வெச்சது, எச்.ராஜா 'பெரியார் சிலையை உடைக்கணும்'ன்னு சொன்னப்போ.... ❤️❤️🔥🔥🔥
@vigneshg2386
@vigneshg2386 3 года назад
இது திரு செகண்ட் ஷோ அவர்களுக்கு வணக்கம், வடசென்னை திரைப்படத்தை நான் முதல் நாளே ஒரு சாதாரண திரையரங்கில் பார்த்தேன். பின்பு நீண்ட நாள் கழித்து நான் வடச்சென்னை ஐஸ்வர்யா ராஜேஷ் வரும் அறிமுக காட்சி யூ டியூபில் தியேட்டர் ரெஸ்பான்ஸ் ஆக பார்த்தேன். அப்போது ஐஸ்வர்யா ராஜேஷ் அந்த கெட்ட வார்த்தையை சொல்லும் போது திரையரங்கில் விசில் சத்தம் பறந்தது. ஆனால் அந்த வீடியோவின் கீழ் கமெண்ட்டில் படிக்கும் பொழுது ஒருவன் கூறுகிறான் இந்த விசில் அடிப்பவன் எல்லாருமே நிச்சயம் இந்த சமூகத்தைச் சார்ந்தவனாக தான் இருப்பான்.( ஒரு குறிப்பிட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தை பெயர் சொல்லி) என்று கூறுகிறான்.அவனங்க ஏரியாவுலதான் இந்த மாதிரி எல்லாம் கன்றாவியா பேசிக்கிட்டே இருப்பாங்க என்று கமெண்ட்டில் பதிவு செய்கிறான். அவன் கூறியது முழுவதுமாக நான் தவறு என்று சொல்ல மாட்டேன் ஏனென்றால் இன்றும் ஒரு சில வளர்ச்சி அடையாத கிராமங்களில் இப்படித்தான் பேசுகிறார்கள். ஆனால் இங்கு எனக்கு இயக்குனர் திரு வெற்றிமாறன் அவர்கள் மீது கோபம் வந்தது. ஏனென்றால் ஒரு வட்டாரத்தைப் பற்றிய படமாக எடுக்கும்போது எல்லாவற்றையும் வெளிப்படையாக எடுக்க வேண்டும் என்பது மிகவும் தவறான விஷயம். ஒரு படைப்பு என்பது இந்த சமூகத்தின் வளர்ச்சியாக இருக்க வேண்டுமே தவிர வீழ்ச்சியாக இருக்க கூடாது. இந்தப் படத்தை பார்த்த பிறகு அந்த வீடியோ கமெண்ட்டில் பதிவு செய்ததை போல் எத்தனையோ பேருக்கு அந்த மனநிலைதான் ஏற்பட்டிருக்கும் இவர்கள் இப்படித்தான் பேசுவார்கள் போல என்று, இதே ஏரியாவை மையமாக வைத்து திரு பா.ரஞ்சித் அவர்கள் மெட்ராஸ் படம் எடுத்திருப்பார். அந்த படத்தின் அறிமுக காட்சியானது எந்த ஒரு சினிமா கலைஞர்களும் இல்லாமல் முழுக்க முழுக்க அந்த ஏரியா மக்களையே படம் பிடித்திருப்பார்கள். ஆனால் அதன் பிறகு வரும் காட்சிகள் அனைத்தும் கொஞ்சம் வளர்ச்சி அடைந்தது போல் காட்சி அமைத்து இருப்பார் பா ரஞ்சித். இதை ஏன் இங்கே குறிப்பிடுகிறேன் என்றால் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து ஒருவன் சற்று தெளிவாக வடசென்னை காட்சியை பார்க்கிறான் என்றால் நிச்சயம் அவனுக்கு கோபம் வரத்தான் செய்கிறது. ஆனால் அதுவே தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து ஒருவன் படமாக எடுக்கிறார் என்ற போது தன் சமூகத்தை கொஞ்சம் நாகரீகமாக காட்டவேண்டும் என்ற சமூக பொறுப்பு அவனுக்கு தானாகவே வருகிறது. ஒரு இயக்குனர் தன் கதையில் எதை காட்டுகிறாரோ அதுவே இந்த சமூகத்தின் பிரதிபலிப்பாக இருக்கிறது. நிச்சயம் வெற்றி மாறன் இனிமேல் இதுபோன்ற தவறுகள் செய்ய வேண்டாம் என்று நான் நம்புகிறேன் அவரிடம் வேண்டிக் கொள்கிறேன். ஏனென்றால் அவர்களை அப்படி காட்டும் போது அந்த சமூகத்தில் இருக்கும் ஒருவன் அந்த காட்சியை சற்று ஆழமாக பார்க்கிறான் என்றால் அவன் மனம் எப்படி புண்படும் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும். ஏனென்றால் பெரியார் சிந்தனை அனைத்தும் சற்று முற்போக்கு தனமாகவே இருந்தது ஆனால் அவர்களைப் பின்பற்றும் இவர்கள் ஏன் இவ்வளவு பிற்போக்குத்தனமான காட்சி அமைக்கிறார்கள் என்ற கோபம் எனக்கு வந்தது. இதை மனதில் வைத்துதான் ஒரு பத்திரிக்கையாளர் வெற்றிமாறன் அவர்களிடம் வட சென்னை2 வரக்கூடாது என்று சண்டை போட்டார் என்று நினைக்கிறேன்.இதைப்பற்றி நீங்கள் பேசுவீர்கள் என்று எதிர்பார்த்தேன் ஆனால் நீங்கள் அவரிடம் உள்ள நிறையை மட்டுமே கூறினீர்கள்.( குறிப்பு: மக்கு கூ*** கொம்*** தே**** மவனே இதெல்லாம் படத்தில் முழுவதுமாக வந்த கெட்ட வார்த்தைகள்)
@SecondShowTamil
@SecondShowTamil 3 года назад
@@vigneshg2386 நிஜத்துல பெண்கள் கெட்டவார்த்தை பேசி நீங்க பார்த்ததே இல்லையா என்ன? நான் கெட்ட வார்த்தை பேசுவேன்... நண்பர்களிடம் பேசும்போது 10 வார்த்தைக்கு ஒரு வார்த்தை கெட்ட வார்த்தை பேசுவேன்... வெற்றிமாறன் ஏதோ வடசென்னை மக்களை தப்பா கட்டிட்டார்ன்னு சொல்லவேணாம்... கெளதம் மேனன் அவர்கள் படத்துல போலீஸ் ஆபிசர்கள் கெட்ட வார்த்தைதான் பேசுவாங்க... நிஜத்திலும் பேசத்தானே செய்றாங்க? வடசென்னையில் இருக்கவங்க எல்லாம் gangsters, தப்பான தொழில் பண்றவங்கன்னு காட்டுறது வெற்றிமாறன் நோக்கமும் இல்ல....... 'வடசென்னை' வெறுமனே gangster படமும் இல்ல வடசென்னையில நிஜத்துல நடந்த gang wars, அதுக்கு பின்னால இருந்த motivation இதை பத்தின படம்... நிலம் மறுக்கப்பட்டு, வாழ்வாதாரம் மறுக்கப்பட்டு, அடையாளம் மறுக்கப்பட்ட மக்களை மேலும் மேலும் நீங்க ஒதுங்கி வெச்சா என்ன பண்ணுவாங்க அப்படிங்கிற ஒரு கதை... வடசென்னை மக்களை பத்தி வெற்றிமாறனோட பார்வை என்னங்கிறதை அதிகாரிகள்கிட்டயும், குணாகிட்டயும் தனுஷ் பேசுற காட்சியில புரிஞ்சுக்க முடியும்
@vigneshg2386
@vigneshg2386 3 года назад
@@SecondShowTamil I agree with you brother.in this film mr.vetrimaran talks in depth about land and rights for particular peoples.but all of this could have been taken even better without such controversial scenes.in my view,what he said was right.but the way he said it seemed wrong to me.otherwise I have no any intention of criticizing him.thank you
@srkarthik89
@srkarthik89 3 года назад
Itha unga videolaum solirikalam, maasa irunthurukum
@balajiperumal8728
@balajiperumal8728 3 года назад
@@SecondShowTamil ஆக சிறந்த பதில். கேட்ட வார்த்தை பேசுறவனெல்லாம் கெட்டவனும் இல்ல நல்ல வார்த்தை பேசுறவனெல்லாம் நல்லவனும் இல்லை
@prakashraj7112
@prakashraj7112 3 года назад
கேட்காமலேயே Like போட்டேன்.. யென்ன பெயர் வெற்றிமாறன் ♥️
@dineshbabu7492
@dineshbabu7492 3 года назад
I also
@orusol8713
@orusol8713 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-mqdApF3SPcE.html
@iniyavanthillai9154
@iniyavanthillai9154 3 года назад
Nanum❤️
@thalacaptain3784
@thalacaptain3784 Год назад
Mee too😂😍
@ranjithr6951
@ranjithr6951 3 года назад
இவர்களைப் போன்ற இயக்குனர்கள் இருப்பதால்தான் தமிழ் சினிமாவும் தமிழ் மக்களும் சற்று உயர்ந்து நிற்கிறார்கள்
@mediamanstudio5977
@mediamanstudio5977 3 года назад
👌👍
@orusol8713
@orusol8713 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-mqdApF3SPcE.html .
@ragupathirajas3537
@ragupathirajas3537 3 года назад
Director RAM..🖤🖤 list la iliyaa shock ahh eruku ..
@SecondShowTamil
@SecondShowTamil 3 года назад
ஸாரி, மிஸ் பண்ணிட்டேன்..
@lokeshshiva4509
@lokeshshiva4509 3 года назад
Director Ram sir kkum oru video podunga brother....his Good teacher of life
@lokeshshiva4509
@lokeshshiva4509 3 года назад
@@SecondShowTamil please Ram sir kku oru video podunga
@lnfacts1179
@lnfacts1179 3 года назад
Thiyagaraja kumararaja
@lnfacts1179
@lnfacts1179 3 года назад
Mari selvaraj
@vinoth8592
@vinoth8592 3 года назад
Like போட்டுட்டுத் தான் பாக்கவே ஆரம்பிச்சேன். வெற்றி..🔥🔥🔥
@ubaithullams3384
@ubaithullams3384 3 года назад
நானெல்லாம் விசாரணை பார்த்துட்டு ரெண்டு நாளா தூங்கல.. என்ன மனுசன்டா யப்பா....
@mediamanstudio5977
@mediamanstudio5977 3 года назад
எங்க எல்லோர் சார்பா நீங்களே எல்லாத்தையும் பேசிட்டிங்க .... நல்ல தொகுப்பு ! 🖤
@sppsarathy
@sppsarathy 3 года назад
பேசுவோம்... நெறைய பேசுங்க. நாங்க ஆதரிக்கிறோம்...💐💐💐
@josephraj902
@josephraj902 3 года назад
வெற்றி மாறனுக்கு வாழ்த்துக்கள். அவரை வெட்டி என்று கூப்பிடுவாராம் பாலுமகேந்திரா..ஆனால் அவர் " வெற்றி மாறன் " தான்
@pozuldu
@pozuldu 3 года назад
விசாரணை படத்தில் அப்சல் சுடப்பட்டு மற்ற இரண்டு பேரையும் ஓடு ஓடு என கத்தும் போது என் உடம்பு உதறல் எடுக்க ஆரம்பித்து விட்டது படத்தில் இந்த காட்சி மட்டும் இப்போது பார்த்தாலும் அந்த பயம் வருகிறது வெற்றிமாறன் தமிழ் சினிமாவின் குறிஞ்சி மலர்
@abishek_999_
@abishek_999_ Год назад
VM🖤
@mksamy7129
@mksamy7129 2 года назад
உங்களின் கருத்துக்கள் அருமை👍👍👍
@Timer_Edits
@Timer_Edits 3 года назад
My favorite directors vetrimaran ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ 2k kids favorite directors
@baskarvasantha7250
@baskarvasantha7250 3 года назад
Blue....💙 It's a your simple...
@venkatesansrinivasan7189
@venkatesansrinivasan7189 3 года назад
யார வைத்தும் படம் எடுக்கட்டும் ஆனா அது அவருடைய படமாக இருக்க வேண்டும் நடிகர்களுக்காக சமரசம் செய்யாமல் நல்ல கதைகளை படைக்க வாழ்த்துகள்.
@kumardxz
@kumardxz 3 года назад
My favorite tamil directors Vetrimaran Selvaraghavan Mariselvaraj Ram Gopi Nainar Lokesh Kanagaraj PA Ranjith Moodar Koodam Naveen Kumar Santha M. Manikandan Uriyadi Vijaykumar Mysskin
@Nirmalkumar-mu2um
@Nirmalkumar-mu2um 3 года назад
Watched more than 5 time asuran movie. Tat devarmagan reference now only I knew it. Vere level director.
@History_minutess
@History_minutess 3 года назад
Vadivasal movie asuran a Vida intense ana story bro time eruntha antha novel padinga nanba
@History_minutess
@History_minutess 3 года назад
@the wolf peach s bro but 11th book la short ta than erukum novel padinga caste pathi and jamindar pathi lam varum
@FlutterShipp
@FlutterShipp 2 года назад
சிறப்பான ஆள் நீ
@yaazhtrust3835
@yaazhtrust3835 2 года назад
அருமையான பார்வை
@jonesbabu2867
@jonesbabu2867 3 года назад
நாவலை தழுவி திரையில் ரசிக்கும்படி ஜனரஞ்சகமாக எடுப்பது அவ்வளவு எளிதல்ல... சாதித்து விட்டார்.. தொடரட்டும் அவரது சிந்தனை, சமூக நல்லிணக்கம் திரையில்.. நல்ல தலைப்பு... நல்ல விமர்சனம்👌👌
@RajamaanikkamRajamaanikkam
@RajamaanikkamRajamaanikkam Год назад
Supar na i love vetrimaaran ❤❤❤
@dfordon9410
@dfordon9410 3 года назад
தென் மாவட்டங்களில்" வாடிவாசல்" திரைப்படம் எங்களுக்கானது னு சிலதுங்க சொல்லிட்டு திரியுதுங்க.. இதுல சோகம் என்னனா "வாடிவாசல்" கதை கரு அசுரனை விட பல மடங்கு பேசு பொருளாக மாறப்போவதே நிதர்சனமான உண்மை..
@orusol8713
@orusol8713 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-mqdApF3SPcE.html
@dfordon9410
@dfordon9410 3 года назад
@@sarasvathip68வாடிவாசல் நாவலின் கதைகளம்...
@dfordon9410
@dfordon9410 3 года назад
@@sarasvathip68 vetkai navalum padicha sumaradan irukum.. Visual la vera mari vandhu asurana therika vituchhu.. Adu madiri Dan vetrimaran making style pesum padatha pathi..
@ராம்-ம8ப
@ராம்-ம8ப 2 года назад
எதிர்காலத்தில் வரேன்..📸📸📸
@samsathrak1287
@samsathrak1287 Год назад
அண்ணா உங்க பேச்சு அருமை 💐💐💐
@udhayak1908
@udhayak1908 3 года назад
5:22 இதுதான் தெளிவாக கொள்கை, சிந்தனை, அறிவு கொண்டவர்களின் நிலைபாடு.... 👍👍👍👍
@gnanasekartamil5749
@gnanasekartamil5749 3 года назад
என்னுடைய Roll model வெற்றிமாறன் அண்ணா, அவரிடம் உதவிஇயக்குனராக வேண்டும் என்பதே என்னுடைய மிக பெரிய கனவு
@udhayak1908
@udhayak1908 3 года назад
5:22 Ultra Mass. That is Vetri Maaran ....
@harmith791
@harmith791 3 года назад
அன்பு தோழருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் காணொளி தொடங்கும் முன்னே என் மனதில் தோன்றியதை சொல்லிவிட்டீர்கள் வெற்றிமாறன் அவர்கள் நூறாண்டு காலம் வாழ வேண்டும் பல படைப்புகள் படைக்க வேண்டும் என்பது என் ஆசை
@mohamedhashim6059
@mohamedhashim6059 3 года назад
வாழ்க அந்த நல்ல உள்ளம் நோய் நொடியின்றி தொய்வில்லா த வாழ்க்கையுடன் அடுத்தவர் நலன் நாடுபவர்களை ஆண்டவன் நிச்சயம் காப்பாற்ற்றுவான் நீங்கள் மறுத்தாலும் எங்கள் நம்பிக்கை அப்படி சொல்கிறது அடுத்த உங்கள் பதிவுக்காக காத்திருக்கிறேன்
@premkumarsm7900
@premkumarsm7900 2 года назад
Vetrimaaran 🖤
@ஆடுகளம்ரபிஸ்
அண்ணன் வெற்றிமாறன் ஒரு சுயமரியாதை தீ பகுத்தறிவு பகலவன் எங்கள் தமிழகத்தின் வைடூரியம் நம் வெற்றிமாறன்
@asuranchannel8883
@asuranchannel8883 3 года назад
சூப்பர் ஜீ அருமை.
@sivaramakrishnanradhakrish1341
@sivaramakrishnanradhakrish1341 3 года назад
வெற்றிமாறன் ஒரு சிறந்த படைப்பாளி! வட சென்னை படம் பற்றி நேரிய விமர்சனங்கள் வந்தாலும், எனக்கும் வெற்றி மாறன் கேரியர் பெஸ்ட் படம் வட சென்னை தான். அதில் தலித் அரசியல் பேச பட்டதால் என்னமோ, அந்த படம் சிலர் ஏற்க்க மறுக்கிறார்கள்!
@manim7134
@manim7134 3 года назад
வெற்றி மாறன் சர் 🔥🔥🔥🔥🔥🖤❤️
@PrabhaKaran-vg6sz
@PrabhaKaran-vg6sz 3 года назад
சூப்பர் டா தம்பி I'm proud of you 👏 ❤
@alllaalla7034
@alllaalla7034 3 года назад
வெற்றிமாறனுக்கு என் வாழ்த்துக்கள்
@rengarajr2125
@rengarajr2125 3 года назад
😍😍😍😍😍 verti sir great
@randyrushendran6377
@randyrushendran6377 3 года назад
Martin scorsecse = vetri maran ❣️
@mukeshmuki1391
@mukeshmuki1391 3 года назад
வழக்கம் போல வீடியோ தரம் அண்ணே !❤️❤️❤️
@sriramnathsridhar4135
@sriramnathsridhar4135 3 года назад
Asuran has covered kezhvenmani incident too...if anyone doesn't know that incident, just surf and know about it...
@zamirahmed4806
@zamirahmed4806 3 года назад
சமுதாய பற்றுள்ள நல்ல இயக்குனர்...,
@omsaravanan9520
@omsaravanan9520 3 года назад
வெற்றிமாறன் எந்த குறையும் இன்றி வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்.
@dineshbabu7656
@dineshbabu7656 Год назад
Unga videos enakku romb pidikkum crct ah pesuveeng..sadhrana manishn eppadi kovpduvnoo smudhyyhulla adhu mdhiri genuine ah irupeenga ..irupenga ..super na.neenga periyar video and clear panninga adhu enakku thelive koduthuchi anna.with proofoda pottu irupeenga..
@kannanmurali1603
@kannanmurali1603 3 года назад
அருமை சகோ..
@arunarvind7195
@arunarvind7195 3 года назад
Naan india la madhikkura director vetrimaran
@shrivishnu3998
@shrivishnu3998 3 года назад
Director Ram ku oru video podunga bro...
@Rey4life2
@Rey4life2 3 года назад
Ella padatha vuda visaranai than ena romba impact pannuchu kitta thatta 1 vaaram antha adi kaathula ketutae irunchu 🔥 Epavume fav Visaranai than among these 5 ❤️
@thaniga1112
@thaniga1112 3 года назад
Unga speech nalla iruku anna Vatrimaran is an legend
@vvekr
@vvekr 3 года назад
Big fan of vetri maaran... What I love the most is villain nu specific ah yarum irka matanga avar padathla.. Avanga Andha situation la en Apdi pananga nu oru reasoning irkum.. (polladhavan, adukalam, visaranai) In all his interviews, Apdi oru thelivu irkum! Pesa vitu ketutae irkalam!! Love this video.. Neenga Sona madhiri scorcese level la nama oorla yarum ila nu nanum niraya feel panirken!
@senthilmuruganr234
@senthilmuruganr234 3 года назад
Excellent is the only word for all your videos
@bharathj3126
@bharathj3126 3 года назад
Dheeran adgigaram ondru padhatha pathi oru video podunga🙏
@sundar.m1686
@sundar.m1686 3 года назад
Very good narration brother... I am a big fan of vetrimaran sir.
@mpsarziz6152
@mpsarziz6152 2 года назад
True
@suriyaveriyan4383
@suriyaveriyan4383 2 года назад
Only one anna 🙏🙏🙏 vetrimaran na
@riyas8331
@riyas8331 3 года назад
நிறைய தடவை உங்க சேனல் ரீவிவ் பார்க்கும் போது பாத்திருக்கேன் எத்தனை பேர் ரிவீவ் பண்றதை பார்க்கிறதுன்னு கடந்து போயிருக்கேன் அந்தகாரம் படத்தை சரி பார்ப்போம் ஏன நினைச்சு பார்த்தேன் நேர்மையான விமர்சனம் அடுத்ததா உடனே இரண்டாம் குத்து ரீவிவ் பார்த்தேன் அதையும் சமூகத்தின் நலன் கருதி சரியான முறையில் அடித்து துவைத்து விட்டீர்கள் ம அதிலிருந்து எல்லா வீடியோவும் பார்த்து வருகிறேன் சமத்துவம் என்பது எந்த பாகுபாடும் இல்லாதது அதை நீங்கள் சரியாக பேசி வருகிறீர்கள் வாழ்த்துகள்
@srkarthik89
@srkarthik89 3 года назад
Much Awaiting for Vada Chennai video
@selvavinayagam513
@selvavinayagam513 2 года назад
Vetr Maran sir ❤️❤️❤️❤️❤️
@jessicajessica89
@jessicajessica89 3 года назад
appada vada chennai film ku next week review podranu sonningale romba nandri. two weeks munadi dhan andha film pathan puriyave illa. andha film ku detailed aa video poda solli unga kitta eppadra ketkaradhunu thayaka maave irunchu nalla vela neengale video podranu sollitinga😍. thank you.
@grassrootsshortfilms3679
@grassrootsshortfilms3679 3 года назад
Bro part 2 seekiram podu Bro daily un channel le Vetrimaran update kaga paathutte irukke seekiram part 2 podu bro
@07stevenson
@07stevenson 3 года назад
My all time favourite director ❤️...god bless him❤️
@SureshKumar-ck9eu
@SureshKumar-ck9eu 3 года назад
Vada chennai pathi podunga bro
@dinakaran4863
@dinakaran4863 3 года назад
Vada Chennai Review .... Marana Waiting...
@firemonster5156
@firemonster5156 3 года назад
Asuran.. Climax avanungalukaga en kai ya kuduthurukan.... Enakae avanunga edhum pannadhu illa.. Avanungala eppudi pa nambuna.. Now think about Devar magan vadivelu... Pisuru thattama character ah fix pannirukan pa manushan...... 🔥🔥🔥🔥🔥
@kokilakokilaela4675
@kokilakokilaela4675 3 года назад
I am waiting 👍
@ssrkthnesh
@ssrkthnesh Год назад
Vada Chennai Video Pls Do Anna We Are Waiting For The Video.🙏🥺 And I'm Vetri Maaran Sir Fan I'm For Malaysia Waiting For Your Video And Vada Chennai 2🔥❤️
@saimobiles9550
@saimobiles9550 3 года назад
neega peasunga anna naaga support kku irukom
@kvkktwins
@kvkktwins 3 года назад
Love You Bro
@vishionvishwa2255
@vishionvishwa2255 3 года назад
The name is வெற்றிமாறன்
@santhushakya3921
@santhushakya3921 3 года назад
Vetrimaran tharamana director👌💪
@தகடூர்தமிழன்ச.சக்தி
Semma sago சிறப்பான வீடியோ நண்பா வெற்றி மாறன் அண்ணா நானும் உங்கள் பாதை
@aashikahamed10
@aashikahamed10 3 года назад
Anna... Seekiram vada chennai pathi pesunga
@davidkavin7467
@davidkavin7467 3 года назад
Proud Of Tamil Cinema❤️🔥
@Rajasekar_TN30
@Rajasekar_TN30 2 года назад
தலைவன் என் வெற்றி மாறன் , வசூலுக்காக இல்லை
@tharunlalpk9566
@tharunlalpk9566 3 года назад
Vetrimaran avaroda Vadachennai thaaan nk romba..romba pudicha padam🔥
@BalaMurugan-no7ny
@BalaMurugan-no7ny 3 года назад
மேற்கு தொடர்ச்சி மலை இயக்குனர் லெனின் பாரதி பற்றியும் சொல்லுங்க அண்ணா
@kamarmusicbose1800
@kamarmusicbose1800 3 года назад
As usual Sir 🙏🌟🙏. You are the best 🌟.
@Appukutti22
@Appukutti22 3 года назад
Really salute bro... U r doing great job.. Stay careful... salute nanba
@rafiqright
@rafiqright 3 года назад
Visaranai one film. Enough.. Hats off Vettrimaran
@abhiLdhasan
@abhiLdhasan 3 года назад
Unnamari yaralayum details collect panna mudiyuma nu therila.. vera level la pandra bro.. endha skill ah vittalum andha research skill ah vitradha bro..
@TAMILWIREMP3Official
@TAMILWIREMP3Official 3 года назад
#Vetrimaran ❤️ Vadachennai ah 💯 Time mela pathuttan.. RU-vid la wunderbarfilms la videos oditte irukkum..
@padamreview2286
@padamreview2286 3 года назад
Super bro
@tamilarasirenganathan8243
@tamilarasirenganathan8243 3 года назад
Thank you bro for making this video. You did good research on this topic. Really appreciate.
@surendarm3843
@surendarm3843 3 года назад
My all time favourite Vada Chennai. Waiting for your video Anna
@Sri-wg3ne
@Sri-wg3ne 3 года назад
Bro Vetrimaaran pathi pesuna mathri Ram pathiyum pesunga. Avar romba mukiyamana manidhar namma tamil samoogathuku
@vijaydiago8556
@vijaydiago8556 3 года назад
Yes.. Best flim in vetrimaaran career favrt one.. Eagerly Wi8ng for vadachennai.. ❤️💥
@navindharanmagenthran5771
@navindharanmagenthran5771 3 года назад
Inspiration!!
@ilailavarasan1249
@ilailavarasan1249 3 года назад
தமிழ் சினிமாவின் இதயம் எங்கள் வெற்றிமாறன்
@dinakaranch91
@dinakaranch91 3 года назад
Tell about Vada Chennai
@shivaguru2475
@shivaguru2475 3 года назад
Vada Chennai will be an evergreen gangster story will realistic scenes and dialogues . Finished the video with BGM 🔥😎. Waiting for vaadivaasal...
@ranjithb.k.r4550
@ranjithb.k.r4550 3 года назад
Tharamana video 🔥🔥
@JPSH-lu4gn
@JPSH-lu4gn Год назад
வெற்றிமாறன் ♥️♥️♥️
@ITISTHATIS24
@ITISTHATIS24 Год назад
100 varusham padam pannitey vazhanum nu naasukka sonnigah paarugah ......♥️
@Karthik_P130
@Karthik_P130 4 месяца назад
Excellent Video 👏
@canadianthmilancanadiantha839
@canadianthmilancanadiantha839 3 года назад
வெற்றி....அண்ணா..... தொடரும் உமதுபணி...
@kuralarasanv7694
@kuralarasanv7694 2 года назад
சிறப்பு தோழர் வாழ்த்துகள்..
@nirojanantony1911
@nirojanantony1911 3 года назад
வா தலைவா😍😍
@rajeeva5038
@rajeeva5038 3 года назад
Vadachennai😍😍😍😍..... Waiting bro.... Tharama pannunga... All the best
@sathyakumar1613
@sathyakumar1613 3 года назад
Waiting for vada Chennai 😍😍😍
@arunsiva1990
@arunsiva1990 3 года назад
goosebumbs bro :-) tamil cinema vin migachirandha, miga nerthiyana matrum samuga anithigalai ellam makkal parvayaga munvaikka ella thalangalilayum Vetrimaran in uzhaippu brammikka vaikirathu. ennoda fav Vadachennai than, adutha padiyaga Visaranai:-) Nalla Pathivu brother
@lf7081
@lf7081 3 года назад
Nice thoughts bro.
Далее
Учёные из Тринидад и Тобаго
00:23
Сколько стоит ПП?
00:57
Просмотров 217 тыс.
Учёные из Тринидад и Тобаго
00:23