Тёмный

மக்களை இழிவாக நடத்தும் திராவிடம். முப்பெரும் விழா ஒரு கேடா? திராவிடம் வளர்த்த 'சுயமரியாதை' உள்ளே... 

RAAVANAA ராவணா
Подписаться 303 тыс.
Просмотров 13 тыс.
50% 1

#dmk #mkstalin #periyar #modi #முப்பெரும்விழாதிமுக
முப்பெரும் விழாவுக்கு பாராட்டுகள். | திராவிடம் வளர்த்த 'சுயமரியாதை' உள்ளே. |துட்டும் -குன்றாத கொள்கையும்!
ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
நமது ராவாணா...
தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
வங்கி கணக்கு எண்: 127821010000036
IFS Code: UBIN0912786
நன்றி!
என்றும் நட்புடன்,
பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
Join this channel to get access to perks:
/ @raavanaa2020
Facebook - bit.ly/3Mvf1IU

Опубликовано:

 

18 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 119   
@shahulhameedm870
@shahulhameedm870 День назад
இறைவா இந்த குள்ளநரி கூட்டத்திலிருந்து இந்த நாட்டை காப்பாற்றுவாயாக
@jamaluddinmohamed9733
@jamaluddinmohamed9733 День назад
தமிழர்களின் இந்த இழி நிலைக்கு திராவிடமே காரணம்
@mohamedrafeek5999
@mohamedrafeek5999 День назад
எல்லோரும் போற்றும் ஏகலைவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@ArunArun-gl7cq
@ArunArun-gl7cq 2 дня назад
ஏகலைவன் அய்யா வணக்கம் 🙏
@ASJeyakumarKamaraj-dm8hs
@ASJeyakumarKamaraj-dm8hs День назад
சிறப்பு ஐயா.வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏
@thalamaivazhi3720
@thalamaivazhi3720 День назад
செஞ்சியில்சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்து பணியாற்றியவர்கள். பெருமாள்நைனார், காங்கிரஸ் சகாதேவன்,திமுக/ அஇஅதிமுக இராமச்சந்திரன் திமுக/மதிமுக இப்படி இருந்த நிலையில் இன்று மஸ்தானின் வேலை சிறப்பு. லஞ்சம் ஊழலில் சிறப்பு தகுதி மிக்கவர்.
@krishnamoorthyravikumar2185
@krishnamoorthyravikumar2185 День назад
மக்களை நினைத்து சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை 😢😢
@ThangiahGopal-iy2hg
@ThangiahGopal-iy2hg 2 дня назад
சிறப்பு👍
@sukumarkrishnamoorthy4082
@sukumarkrishnamoorthy4082 День назад
மிக்க அருமை ஐயா 👍🙏
@jeganathanthangasamy9110
@jeganathanthangasamy9110 День назад
மிகச்சிறப்பான பதிவு ஐயா, திராவிடத்தை தோலுரித்த உங்களுக்கு நன்றி, தமிழினம் உங்களைக் கொண்டாடும்.
@எழுவாய்தமிழா
சுடலை மற்றும் அவருடைய பிள்ளைக்கு மட்டுமல்ல எல்லா தி.மு.க அமைச்சர்கள் மற்றும் அவர்களுடைய பிள்ளைகள் , எல்லா மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அவர்களுடைய பிள்ளைகள் அனைவருக்கும் செய்கின்ற பாவங்களுக்கு ஒரே சமயத்தில் கை , கால் , வாய் எதுவும் செயல்படாதவாறு " ஸ்ட்ரோக் " வர வேண்டும் ஐயா....
@devasusai
@devasusai День назад
மிகவும் முக்கியமான பதிவு. தமிழர்கள் விழித்தெழ வேண்டும். திராவிட வந்தேறிகள் இதை பார்த்து திருந்தவேண்டும்.
@KwK-pm5ze
@KwK-pm5ze 2 дня назад
NTk
@subramanianmarappan645
@subramanianmarappan645 День назад
செத்துப்போனவங்களுக்கு பிறந்தநாள் அனுசரிக்கும் கூட்டம் இது மட்டுமே.
@ganesan.r6183
@ganesan.r6183 День назад
சிறப்பான பதிவு
@elikuncharalingam2788
@elikuncharalingam2788 День назад
ஐயா ஏகலைவன்...மிக அருமை🌹🌹🌹🌺🌺🌺
@seshansrinivasan7238
@seshansrinivasan7238 День назад
😭😭😭😭thanks to Ravana🙏
@shra3834
@shra3834 День назад
அருமை annaa
@govindasamic9987
@govindasamic9987 День назад
Correct Excellent Sir
@NarayanamaniK-z5u
@NarayanamaniK-z5u День назад
❤❤❤❤❤❤❤❤❤
@choodamaniramakrishnan1842
@choodamaniramakrishnan1842 День назад
கட்சிப் பணத்தில் விழா எடுத்து விருது வழங்கினால் கேள்வி கேட்க வேண்டியது இல்லை. நம் வரிப்பணத்தில் இவர் அப்பன் தாத்தா பெயரில் விழா விருது தேவை இல்லை
@kalaiegamparam4418
@kalaiegamparam4418 День назад
எமது மக்களின் நிலைமையை பார்க்கின்ற வேளையில் வெட்கமும் அவமானமுமாய் இருக்கின்றது.
@user-ye6kv6gk2p
@user-ye6kv6gk2p 2 дня назад
1👍
@KalugasalaMoorthy-vz2fj
@KalugasalaMoorthy-vz2fj День назад
இது தான் திராவிட மாடல்💀💀💀💀
@user-magarasaravanajothidar
@user-magarasaravanajothidar День назад
ஆசிரியதமிழ் செந்தமிழன் ஏகலைவன் அவர்களுக்கு வணக்கம்.... தமிழ் குடிகளின் பிரதிநிதிகள் அனைவரையும் ஒன்று திரட்டி ஒரு கூட்டாண்மை தத்துவத்தை... உறுதி படுத்தி... கூட்டாட்சி தமிழ் நாட்டில் ஏற்படுத்திட முடியாத??? ஏன் ஒருங்கிணைக்க முடியாது???? ஒருங்கிணைக்க முடியாது படி.... தடையாக இருக்கும் காரணிகள் அல்லது காரணமான நபர்கள் யார்??? அவ்வாறு இருக்கும் நபர்களை தமிழ் இனம் தூக்கி எறிய முடியாமல் இருக்கவேண்டிய காரணம் என்ன??? இவ்வாறு ஒற்றுமை பட ஆகாது என்று நிலையில் தான் புதிய புதிய கட்சிகள் வருகிறதா??? ஏற்ற தாழ்வுகளை சமம் படுத்த தடையாக இருப்பது எது??? ஒரே நாளில் தூக்கி எறியப்பட வேண்டிய திராவிடத்தை....இருக்க கட்டி அனைத்து....கொஞ்சி குலாவும்....ஈனபிறவிகள்... அவர்கள் சார்ந்துள்ள சமூகம் அதன் மக்கள் அப்படி இருக்கும் நபர்களை பிரதிநிதிகளை தூக்கி பிடித்து கொண்டு இருக்க வேண்டிய கட்டாயம் ஏன் எதற்கு ஏற்ப்பட்டது???? ஒரு சில மணி நேரத்தில் தீர்க்க முடியவேண்டியதை.... பெரியார் திராவிடர்.... கட்சி என்று மக்கள் தமிழ் மக்கள் சார்ந்து இருக்க வேண்டிய நிலையை உருவாக்கியது யார்....????. இந்த கேள்விகளுக்கு பதில் கிடைத்தால்.... சரியான பதில் கிடைத்தால்.... திராவிடம் என்ற சொல்லை கனவிலும் வராது படி செய்ய முடியுமே..... ஆசிரியதமிழ் செந்தமிழன் ஏகலைவன் அவர்களுக்கு பதில் தெறிந்து இருந்தும்.... முயற்சி எடுக்காமல் இருக்கிறீர்களா.... அல்லது பதில் அறிய வில்லை என்று இருக்கிறீர்களா.... இல்லை பதில் தெரிந்து இருந்தாலும் அதை சாத்தியப்படுத்த..... சாதி.... மதம்.... பணம்.... இந்த மூன்று சீர்களுக்குள் அனைத்து தமிழ் மக்களையும் சரிநிகர் ஆக கொண்டு வருவது முடியாத ஒன்று என்று நீங்கள் நினைக்கிறீர்களா... அப்படி நீங்கள் நினைத்தால்...ஏழு ஏழு ஜென்மம் எடுத்தாலும் இந்த திராவிடத்தை ஒழிக்க முடியாது..... மேற்ச்சொன்னவற்றை சரி செய்யாது.... தமிழ் தேசிய கருத்தை வளர்த்தெடுத்தால் அது.... தமிழர்களுக்கும்.... மாற்று இனத்தாருக்கும் இடையில் ... மிகப்பெரிய யுத்தமாக நடக்கும்..... ஒரு ஊரை ஊரில் உள்ள மக்களை.....சொற்ப்ப எண்ணிக்கை அளவு கொண்ட காவலர்கள் அடக்கி ஆளுகிறார்கள்.... அதுபோல...பெரும் தமிழினம் அதை அடக்கி ஆளும் நபர்கள் அவர்களின் கைகளில் பலம் அதிகம் உள்ளது.... இன்று போராடி விட்டு....நாளை அவனிடம் தான் வேலைக்கு போகும் நிலை..... போகாவிட்டால் என் குடும்பம் நிற்க தியா நிற்கும்... இதை சரி செய்யாது திராவிட ஒழிப்பு ஒரு போதும் வெற்றி பெறாது..... முதலில் பணம்.... அனைத்து தமிழ் மக்கள் இடத்திலும் சரிநிகர் பணம் பலம் உண்டாக்காத வரை சாதி வன்மம் ஒழியாது...சாதி வன்மம் ஒழியாதவரை.... ஒன்று பட்ட தமிழர்...என்பது சாத்தியமில்லை.... ஒன்று பட்ட தமிழர் ஆகாத வரை.... சைவர்கள் என்ற ஒன்றே குலம் ஒருவனே தேவன்.... அமைக்க முடியாது..... ஆக.... முதலில் பணம் சரிநிகர் அனைத்து தமிழ் மக்கள் இடத்திலும் சரிநிகர் பணம் இருக்க செய்ய முடியுமா.... தமிழ் தலைவர்களால்...ஆளுமைகளால்.... வீரம் பேசும் தமிழர்களால் முடியுமா.... ___________________________ எனது பதில் முடியும்... ____________________________
@gopalmagesh8696
@gopalmagesh8696 День назад
காவல்துறை தான் ஆட்களை வரிசையில் அனுப்புகிறது....சிறப்பு😅😅😅
@paramanathanpillaiselladur2932
இதுவா அறிவார்ந்த தமிழ் சமூகம்
@ravimuthiah2149
@ravimuthiah2149 День назад
மிக கேவலமான வீடியோ.மக்களை இவ்வளவு இழிவாக நடத்தும் திராவிடம்.தமிழ் மக்களே தன்மானத்தை இழக்காதீர்கள்.
@srk8360
@srk8360 День назад
👏👏👏👏👏... அருமையான விழிப்புணர்வு பதிவு எதுகை மோனை/அடுக்கு மொழி அலங்காரங்கள் இன்று தானா?...😡🔥🔥🔥 தமிழேபிழையில்லாமல் பேச எழுத தெரியாத ஒரு தலைமுறை.... ஆகச் சிறந்த விழிப்புணர்வு பதிவு. நன்றி ஐயா 🙏
@suppiahmarithamuthu6783
@suppiahmarithamuthu6783 День назад
சுயமரியாதை இல்லாத திராவிட தமிழன் உள்ளவரை, திராவிடப் புரட்டுத் தொடரும்
@dhisaigalpathinaru2929
@dhisaigalpathinaru2929 День назад
Super sir
@ShanmugamKamaraj-h6z
@ShanmugamKamaraj-h6z День назад
அண்ணா சிறப்பு
@moorthimoorthi2382
@moorthimoorthi2382 День назад
இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் நடிகர் வீரப்பா சொன்னது
@vetrivelan9917
@vetrivelan9917 День назад
அய்யா நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்
@karuppiahrasiah1536
@karuppiahrasiah1536 День назад
Vaalththukkal aiya agalaivan
@camilusfernando17
@camilusfernando17 День назад
மிகவும் அருமை வாழ்த்துகள்
@sivamaniv7481
@sivamaniv7481 День назад
காவல்துறையும் அந்த பணம் கொடுக்கும் இடத்தில் நின்று கொண்டிருக்கிறார்கள் ஏதோ வந்த மக்களுக்கு ஒரு உதவி செய்கிறார்கள் அப்படி என்று நினைத்துக் கொண்டார்கள் போல
@radhakrishnankrishnan9757
@radhakrishnankrishnan9757 День назад
நீங்கள் ஒருவர்தான் இப்படி விலா வாரியாக பேசுகிறீர்கள். நம் மாநிலம் எப்போது திருந்துமோ.
@ThirumuruganG-pr1jn
@ThirumuruganG-pr1jn День назад
Super sir good service ❤❤❤❤
@asokanramasamy3880
@asokanramasamy3880 День назад
Anbu anbare ungalin veeramana intha seyalkalakku miga miga arputham nandri anbare
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan День назад
இப்படி பிச்சை போடும் பணம் இவர்களுக்கு அதிகார பிச்சை மூலம் வந்ததுதானே.
@BoopathiBoopathi-sk6zm
@BoopathiBoopathi-sk6zm День назад
Ntk thanjavur London
@savemothers4254
@savemothers4254 День назад
🙂
@radhamani9208
@radhamani9208 День назад
😎🤛💯❤️👌🙏💪👍🔥🔥🔥
@arulappumarisal166
@arulappumarisal166 День назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kumarkrishnamurthy6498
@kumarkrishnamurthy6498 День назад
பணத்தையும் , போதையும் நம்பி தான் 2026 தேர்தல் .
@soundararajanvenkataraman1445
@soundararajanvenkataraman1445 День назад
Majority Tamil ians become beggers.
@venkatraj2984
@venkatraj2984 День назад
inniku Tamilnattu makkal soru thinga karaname Soriyar than🔥🔥🔥🔥
@murugesanallagar4694
@murugesanallagar4694 День назад
You won't believe ennaku Tamil Nadu Makkal sirandha porangal
@loganathan.k4785
@loganathan.k4785 День назад
🎉🎉🎉🎉🎉
@balag.5407
@balag.5407 День назад
Ohhhh my god.... They're spoiling TN people 😮😮
@mohanandan.anandasundaram3208
@mohanandan.anandasundaram3208 День назад
ஏகலைவன் ,எவ்வளவு தான் அதாரங்களையும் விளக்கங்களையும் கொடுத்தாலும் படித்த்த்பட்டம் பெற்றிளைஞர்களுக்கு. கூட புரியவில்லை,என்றால் என்ன பயன்
@chenthilselvan7402
@chenthilselvan7402 День назад
north korea and dmk both mupperum vila
@sumathimuthu78
@sumathimuthu78 День назад
😢
@ponudurais1209
@ponudurais1209 День назад
Nenju porukkuthillaiye intha,,, ,,,
@ksivakumar2076
@ksivakumar2076 День назад
That's DMK model very good DMK model please Tamil mahakal
@ravichandran8558
@ravichandran8558 День назад
🤷‍♂️ 🐃Thiravida 🐖🟠 SangiMangi 🟠 2 Rubai up galukku Appadi Thaan Thonum... 👉PongaPoi UthavaathaNithikkum 🤦‍♂️.,💃 inbamaanaNithikkum 🖼️ Poster Ottiyey Saavuga 🐃 Thiravida 🐖 Kothadimai 🧟‍ galey...
@Nagesh-oq5xc
@Nagesh-oq5xc День назад
கோவளம்😂😂😂😂😂
@sarojakrieg4780
@sarojakrieg4780 День назад
Nobody bothered.
@sarojakrieg4780
@sarojakrieg4780 День назад
The more stalin brings out karunanithi the more tamils curse him. Nobody really likes him. Stalin can't purify karunanithi of hus sin. He should do prayers to get forgiveness fir his father.
@harikarthikharikarthik22
@harikarthikharikarthik22 20 часов назад
Konavayan ekalivan kudikaran simon malayali Jonathan ketpan
@testchannelviki4541
@testchannelviki4541 День назад
😂😂😂😂 Mental marri edhuna pesitu iru.
@ravichandran8558
@ravichandran8558 День назад
Ungala 🤮 Maathiri Yelloraiyum Ninaikkaathinga 🐃 Thiravida 🐖 Kothadimai 🧟‍ galey...
@LovelyChowChow-lp4un
@LovelyChowChow-lp4un День назад
உன்கிட்ட யாருடா பேடி இருக்காங்க
@LovelyChowChow-lp4un
@LovelyChowChow-lp4un День назад
உன்கிட்ட வாய் இருக்குன்னு அதுக்குமே பேசாத கொஞ்சம் எதாருமா பேசு Kpo
@SumathiM-jn4qh
@SumathiM-jn4qh День назад
ஐயா.நீங்கள்.இந்த.சமுகத்துக்கு.மிகமுக்கியமான.ஒருபொக்கிசம்
@murugan4022
@murugan4022 День назад
இந்தவீடியோவ பாக்கும்போது வெட்கிதலைகுனிகிறேன்
@sundaramsinnathamby2764
@sundaramsinnathamby2764 День назад
Periyar oru telungan tamilan thurogi tamilan still sleeping shame.
@yogayoga8136
@yogayoga8136 День назад
இந்த மக்களை இப்படிப் பார்க்க மனம் கொதிக்குது. இவனுங்கள்” புழுத்து அழிய “ இறைவன் துணை நிற்க்கட்டும்.
Далее
Ice Bear would appreciate some cheese 🧀
00:18
Просмотров 13 млн
Dora was kidnapped and then… 😨 #shorts
00:18
Просмотров 2,9 млн