Тёмный

மக்கள் மன்றம் || சனாதன சர்ச்சை - 2024 தேர்தலில் யாருக்கு சாதகம்? | Makkal Mandram (07.10.2023) 

Thanthi TV
Подписаться 11 млн
Просмотров 664 тыс.
50% 1

மக்கள் மன்றம் || சனாதன சர்ச்சை - 2024 தேர்தலில் யாருக்கு சாதகம்? | Makkal Mandram (07.10.2023)
#MakkalMandram #thanthitv
Uploaded On 07.10.2023
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 3,2 тыс.   
@carrompooltricks-cpt3608
@carrompooltricks-cpt3608 11 месяцев назад
சீனிவாசன் sir அருமையானா கருத்து நன்றி 👍👌❤
@narasimhansrinivasan1157
@narasimhansrinivasan1157 11 месяцев назад
Professor is always great sor
@narasimhansrinivasan1157
@narasimhansrinivasan1157 11 месяцев назад
Not sor, SIR
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 11 месяцев назад
எனது குலதெய்வம் அருள்பாலிக்கும் பிச்சாரம்மன் துணை பத்திரகாளி அம்மன் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் ❤❤
@jacobsouza8002
@jacobsouza8002 7 месяцев назад
பத்திரகாளி அம்மன் வாழ்க அவர்களது ஆட்சி வருக. ❤❤
@manickasundaram6926
@manickasundaram6926 11 месяцев назад
பேரா.சீனிவாசன் அவர்களே அருமை அருமை! சரியான பதிலடி பேச்சு! பிரபாகரன் அருமை அருமை!
@SathishKumar-mn5de
@SathishKumar-mn5de 11 месяцев назад
Srinivasan sir speech excellent👍
@suresh-xb6fp
@suresh-xb6fp 9 месяцев назад
Rama.Srinivasan sir excellent speech.thank you very much sir ❤
@making4951
@making4951 11 месяцев назад
சீனிவாசன் சிங்கம் டா❤️🇮🇳💪💪💪💪💪💪
@namasivaya549
@namasivaya549 11 месяцев назад
🎉
@kaverisabaratinam
@kaverisabaratinam 9 месяцев назад
​@@namasivaya549by: Gvgf of😮❤😂🎉😢😮😅😊
@sasidharankp1406
@sasidharankp1406 11 месяцев назад
பேராசிரியர் ஸ்ரீனிவாசன் அவர்களின் அழுத்தம் திருத்தமான விளக்கங்கள் ஏற்றுக்கொள்ளத்தக்க கவை... பாராட்டுக்கள்... அதில்தான் எதார்த்தமான உண்மை உள்ளது...
@anandananandan3401
@anandananandan3401 11 месяцев назад
@venkatachalamramasubramani1836
@venkatachalamramasubramani1836 11 месяцев назад
ஐயா சீனிவாசன் பேச்சு அருமை.பிரபாகரன் மற்றும் ஐயா நரசிம்மன் அவர்களின் பேச்சும் பிரமாதம்.
@mekalamekala5224
@mekalamekala5224 11 месяцев назад
👏👏👏
@laughoutloud4409
@laughoutloud4409 11 месяцев назад
Yov edhavadhu purinjudhaa
@mekalamekala5224
@mekalamekala5224 11 месяцев назад
@@laughoutloud4409 அவர்கள் தமிழில் தான் பேசினங்க
@mekalamekala5224
@mekalamekala5224 11 месяцев назад
பாதர் என்ன சொல்கிறர் பெண்களை மதகுரு ஆக்குவதற்கு போரடிக் கொண்டு இருக்கிறேன் என்கிறார் இந்த செய்தி தேன்மொழி மேடம் மதிவானி மேடம் தெரிந்தால் என்ன சொல்வர்கள் எனக்கு புரியவில்லை
@kadijaniyma746
@kadijaniyma746 11 месяцев назад
ஐயா நீங்கள் அவனுக சமூகமா இவ்வளவு துக்குகிறீர்கள் பிரபாவும் சீனிவாசனும் இதுவரை உண்மை பேசியதே இல்லை என்ற உண்மையை சொல்லி இருக்கலாம் மாறாக நீங்களும் அவனுகளுடன் சேர்ந்து விடாடீர்கள்
@geethamani9448
@geethamani9448 11 месяцев назад
Father Gasper has selected a group of DMK supporters for his opinion poll
@user-sz3ig1xr4v
@user-sz3ig1xr4v 11 месяцев назад
அவர் உண்மைக்குப் புறம்பாக ஒன்றும் கூற வில்லை.
@geethamani9448
@geethamani9448 11 месяцев назад
@@user-sz3ig1xr4v truth is absolute fact/facts. Opinions are perspectives, NOT TRUTH
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 11 месяцев назад
@@user-sz3ig1xr4v- dravida soothu nakki
@venkataramanvaidehi5181
@venkataramanvaidehi5181 11 месяцев назад
😂😂
@VakKumar-ig9fq
@VakKumar-ig9fq 10 месяцев назад
Go foreign debate ask for help call security security condemned tamilan USA Tamilan attack jagath Kaspar adaki vasikiran tamilnadil after echil beef periyani leoni utaya pan entre Malaysia
@sundararajanramachandran5531
@sundararajanramachandran5531 11 месяцев назад
Rangarajan sir very beatiful and Lively argument.God Bless U.
@kannanp4619
@kannanp4619 11 месяцев назад
உன்மையா உள்ள படி சொன்ன ராம சீனிவாசன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் 🎉🎉
@user-zx4jb9iu7x
@user-zx4jb9iu7x 11 месяцев назад
உண்மை ஜி
@krishnaswamyparthiban8895
@krishnaswamyparthiban8895 10 месяцев назад
​@@user-zx4jb9iu7x😊😊
@kodaisekar8793
@kodaisekar8793 10 месяцев назад
எண்ணங்களுக்கேற்ப. எல்லாம்நடக்கட்டும்
@kodaisekar8793
@kodaisekar8793 10 месяцев назад
வண்ணமிடுவலிமையாகுஉள்ளம்திற. உற்சாகம்பெறுநநல்லதைநடத்தி நம்பிக்கைஉயர்த்து
@kodaisekar8793
@kodaisekar8793 10 месяцев назад
வெல்லும்சொல்லெடுத்துவீரநடைபோடுகொல்லும்பகைவீழ்த்தி வெற்றிகொடியினைநாட்டு
@ramuchidambaram9691
@ramuchidambaram9691 11 месяцев назад
Awesome speech by Rama Srinivasan
@Angaiyan-gn4ct
@Angaiyan-gn4ct 11 месяцев назад
திரு.சீனிவாசன் சார் அவர்களுக்கு ஆயிரம் முத்தங்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@lakshmikanthaniyengar648
@lakshmikanthaniyengar648 11 месяцев назад
Prof. Rama. Srinivasan is always great orator. I admire him
@nadarajalecthumanan684
@nadarajalecthumanan684 11 месяцев назад
ஜயா சீனிவாசகர் அவர்களுக்காகவே பேட்டியை கடைசிவரை கேட்டேன்..
@ArumugamArumugam-pw9ee
@ArumugamArumugam-pw9ee 11 месяцев назад
21:43
@thesabakthan3992
@thesabakthan3992 11 месяцев назад
ஐயா சரியா எழுதுவோம் சுடலையல்ல நாம்
@nadarajalecthumanan684
@nadarajalecthumanan684 11 месяцев назад
@@thesabakthan3992 ஐயா எது தவறென்று குறிப்பிடுங்கள் திருத்துக்கொள்கிறேன் . சீனிவாசன் என்ற ஒருமையை வியங்கோள் வினையாக மரியாதை பதமாக சீனிவாசகர் என்றேன் எனக்கு தவறாகப் படவில்லை..
@shivapriyaannamalai
@shivapriyaannamalai 11 месяцев назад
ரங்கராஜன் நரசிம்மன் பேச்சு மிக மிக அருமை. நீங்கள் பல்லாண்டு வாழ அந்த ரங்கனதரை, தாயாரை வேண்டுகிறேன் 🙏🙏
@muthusubramaniank3130
@muthusubramaniank3130 11 месяцев назад
சீனிவாசன் அவர்கள் மிக அருமையான பதிலும் கேள்வியும் வைத்துள்ளார்.
@sivaramanmudaliar9728
@sivaramanmudaliar9728 10 месяцев назад
Absolute nonsense
@RameshRamesh-ek7gb
@RameshRamesh-ek7gb 10 месяцев назад
​@@sivaramanmudaliar9728poda.naye
@user-ph3eb4cg5z
@user-ph3eb4cg5z 11 месяцев назад
ரங்கராஜன் நரசிம்மன் கூரிய விளக்கம் அருமை அருமை அருமை சத்தியம் சத்தியம் சத்தியம்
@soundharrajan8827
@soundharrajan8827 11 месяцев назад
உதயநிதி பேசியது. என்ன தவறு கண்டுபிடித்தாய். தலையில் பிறந்தவன் கிராமம். தோழி பிறந்தவன்ல் சத்ரியன். காலை பிறந்தவன். சூத்திரன். இப்படி எல்லாம் பிறக்க முடியும் என்று. யாருக்கும் தெரியாது . இனிய புதிதாக கண்டுபிடித்த. பிராமணர்கள். அவர்கள். நாட்டை துண்டாக வேண்டும் என்பதுதான். பிராமணர்களின் வேலை
@theman6096
@theman6096 11 месяцев назад
👌👌👌💥💥💥💥💥💥
@valarmathyarasu1429
@valarmathyarasu1429 11 месяцев назад
Sanadhanam enbathu serupu.
@yaadhumaagi6231
@yaadhumaagi6231 11 месяцев назад
​@@valarmathyarasu1429antha serupa vechu una adipom odidu.
@duraichella7661
@duraichella7661 6 месяцев назад
​@@valarmathyarasu1429போடா பருப்பு
@G_R-885
@G_R-885 11 месяцев назад
46:35 to 46:55 கடைசி ஓவர்ல எல்லா பந்துகளிலும் சிக்சர் அடிச்சுட்டாரு பேராசிரியர் ஸ்ரீனிவாசன் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@shankarsp5406
@shankarsp5406 10 месяцев назад
இந்த உலகத்தை தோற்றுவித்த தமிழனே தமிழனே தமிழன் தமிழன்
@vijayakumarkumar2845
@vijayakumarkumar2845 11 месяцев назад
அண்ணன் சீனிவாசன் பேச்சுக்கு நான் அடிமை
@jfskydkdkydoydr7p06r
@jfskydkdkydoydr7p06r 11 месяцев назад
நானும் 100% ❤❤❤❤❤❤❤
@hariharanumahariharan2302
@hariharanumahariharan2302 11 месяцев назад
100❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jagaraj3176
@jagaraj3176 11 месяцев назад
BJP jalra
@nammaveetukolangal4877
@nammaveetukolangal4877 11 месяцев назад
​ நீ ஊழல்வாதிக்கு ஆதரவாளன்.
@kumarblore2003
@kumarblore2003 11 месяцев назад
பேராசிரியரிடம் அதிகம் எதிர்பார்த்தேன், எதோ அரசியல் மேடையில் பேசுவதுபோல் பேசியிருக்கிறார்.
@kasim7562
@kasim7562 11 месяцев назад
திரு.ரங்கராஜன் நரசிம்மன் ஐயா அவர்களின் பேச்சு அற்புதமான விளக்கம்.
@sivakumar.p4895
@sivakumar.p4895 11 месяцев назад
சனாதனம் ஒழிப்பதெல்லாம் இருக்கட்டும் தமிழகத்தில் லஞ்சம் ஊழல் வறுமையை ஒழிப்பதை பாருங்கள்
@PerumalPerumal-vo4qw
@PerumalPerumal-vo4qw 11 месяцев назад
முதல்ல குஜராத் மாநிலத்தில் தான்டா நாயே ஏழைகளின் நிலைமை ரொம்ப மோசமா இருக்கு
@masterbala4814
@masterbala4814 11 месяцев назад
சனாதனம் ஒழிக்கவந்த வீரர்களை ஒழித்தால் லஞ்சம் ஊழல் கறுப்புப்பணம் எல்லாம் ஒழிந்துவிடும்.
@nandhakumar9632
@nandhakumar9632 11 месяцев назад
ஏன் சார் அந்த 7.5 லட்சம் கோடி ஊழல் எதில் சேரும்.... நன்றி.
@selvam-uy5ss
@selvam-uy5ss 11 месяцев назад
அதானிக்கு .... மோடியின் BJP அரசு அள்ளி வழங்கிய 7 1/2 லட்சம் கோடி யாருடைய பணம் ? மோடியின் சொந்த பணமா ? அல்லது BJP கட்சியின் பணமா ? யாருடைய பணம் என்றால் இந்திய அரசாங்கத்தின் பணம் ? இந்திய அரசாங்கத்தின் பணம் என்றால் அது இந்திய மக்களின் பணம் இல்லையா? இது எதை காட்டுகிறது BJP லஞ்சத்தை ஒழிப்பதையா காட்டுகிறது ? இதுக்கு பெயர்தான் மாமியார் உடைத்தால் அது மண் குடம் ? மருமகள் உடைத்து விட்டால் அதை பொண் குடமாக சித்தரித்து மாமியார் பேயாட்டம் ஆடுவதைத்தான் குறிக்கிறது ? அது போல BJP கட்சியின் அரசு செய்தால் அது ஊழல் இல்லை ? அதே ஊழலை மாநில கட்சிகள் செய்தால் ED , IT , CPI ? ஏன் இவைகளெல்லாம் மத்திய ப ஜ க வின் அரசு மீது பாய்வதில்லை ? பாய்வதில்லை ?
@sudhakaran8281
@sudhakaran8281 11 месяцев назад
​@@nandhakumar9632adhu Care fund la seerumaam.
@shunmugasundaram6395
@shunmugasundaram6395 11 месяцев назад
அசோகவர்த்தினி முடிவுரை அருமை... கை கொடுத்த விவேகானந்தருக்கு நன்றி..
@a.saravanana.saravanan8289
@a.saravanana.saravanan8289 7 месяцев назад
சாலை பற்றி மேலும் அறிய சில மனிதர்களும் புரிதல் இல்லாமல் இருக்கும் சூப்பர் சார் சரியான தகவல் ஓம் நமச்சிவாய வாழ்க வாழ்க வளமுடன் இந்து மக்கள்
@VijayakannanRamachandran-un4ln
@VijayakannanRamachandran-un4ln 11 месяцев назад
தேர்தலுக்கு முன் நீட் ஒழிப்பு. தேர்தலுக்கு பின் சனாதன தர்மம் ஒலிப்பு
@jfskydkdkydoydr7p06r
@jfskydkdkydoydr7p06r 11 месяцев назад
போலி வேடதாரிகளின் கூடாரம்.... திராவிட கூடாரம்.....
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 11 месяцев назад
ஒரு மயிறும் நடக்காது 😂😂😂. திருட்டுத் திராவிடம் இதுவரை எந்த ஆணியையும் புடுங்கிய வரலாறு கிடையாதே . ஆளுக்கு 2 ஏக்கர் நிலம், ரூபாய்க்கு 3 படி அரிசி , திராவிட நாடு , நீட் ஒழிப்பு, 72 ல் இருந்து மது ஒழிப்பு , கல்விக் கடன் தள்ளுபடி, நகைக் கடன் தள்ளுபடி, கச்சத் தீவு மீட்பு, கூவம் சுத்திகரிப்பு என்று எந்த ஆணியையுமே புடுங்க முடியாத மூதேவிகள் தானே திருட்டுத் திராவிடியாக்கள் 😭😭😭😭. ஜாதியை ஒழித்த லட்சணம் தானே நாங்குநேரியிலும் , வேங்கைவயலிலும் நாறுகிறது பெரியார் களிமண்ணில் 😂😂😂. வீட்டில் சமஸ்கிருத ஸ்லோகம் சொல்லி பூஜை செய்வது தானே பகூத் அறிவு பகலவன் குடும்பத்தினரின் சனாதன வேரறுப்பு நாடகம்
@bhuvaneswarigowthaman
@bhuvaneswarigowthaman 11 месяцев назад
நீட்டும் ஒழியாது சனாதன தர்மத்தை ஒழிக்க முடியாது
@everyoneisthewinner7579
@everyoneisthewinner7579 11 месяцев назад
ஆமாம்... அவல ஆட்சியின் நிலையினை திசை திருப்ப தான் சனாதன தர்ம சர்ச்சையை கையிலெடுத்து ஊடகத்தின் துணையுடன் முகமுடி அணிந்து கொள்கிறார்கள்
@balajibilla5161
@balajibilla5161 11 месяцев назад
😂 super semaa ya Soniga 😊
@sekarnatrajan8578
@sekarnatrajan8578 11 месяцев назад
வாழ்க பாரதம்🙏🙏
@jafarjaman8514
@jafarjaman8514 10 месяцев назад
Professor Rama srinivasan sir Very wonderful speech..
@madisonsquare7573
@madisonsquare7573 11 месяцев назад
Hard-core fan of rama srinivasan😊
@dinakaran4863
@dinakaran4863 11 месяцев назад
😂😂😂 Hardcore ah Enjoy
@biokart
@biokart 11 месяцев назад
​@@dinakaran4863எப்போ பார்த்தாலும் porn hub இல் மூழ்கி இருந்தால் இப்படி தான் 😂
@Aracheetram-c7l
@Aracheetram-c7l 11 месяцев назад
நானும் இங்கு சில பழைய boomer uncles பார்க்கிறேன்... ஒருத்தர் ஊழல் பண்ணிட்டாரு அப்படின்னு நியூஸ் வரும்போதும்.. என்ன ஊழல் பண்ணாலும் நாங்க அவருக்கு தான் சப்போர்ட் பண்ணுவோம் அப்படின்னு கதறுவது... என்ன இவ்வளவு கெட்டவங்களுக்கு போய் சப்போர்ட் பண்றீங்க அப்படின்னு கேட்டா அவங்கள பத்திலாம் இன்னைக்கு இருக்கிற உங்களுக்கு என்ன தெரியும் அப்படின்ட்டு கேவலமான ஒரு நமத்துப்போன கதைய சொல்லி எங்கள கடுப்பேத்துறது... இந்த இந்த குடும்பத்தில் இருந்து தான் தலைவர்கள் வரணும்.. அவங்க மட்டும் தான் நம்மள ஆழ்வதற்கு தகுதியானவங்க அப்படின்னு ஒரு அடிமைத்தனத்தை அவங்க புத்தியில் வச்சிருக்காங்க... அது உங்க விருப்பம் எங்களிடம் திணிக்காதீங்க... எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சா இப்ப இருக்கிற படிக்காத காமெடி அரசியல்வாதிகளை விட ரொம்ப நல்லாவே நானே ஆளுவேன்னு நான் நினைக்கிறேன்.. நாங்க எல்லாருமே நினைக்கிறோம்.. அவர்கள் ஆட்சியில் தவறே செய்திருந்தாலும் அதை நீங்க சப்போர்ட் பண்ணிட்டே இருக்கீங்க... அவங்களுக்கே திருப்பி ஓட்டு போடுறீங்க... உங்க அடிமைத்தனத்தை திருப்பித் திருப்பி பிரகடனப்படுத்துகிறீர்கள்... அது எங்களுக்கு இன்னும் தான் கோவத்தை வரவழைக்குது... அந்த கோபத்தின் வெளிப்பாட்டா.. மொத்த உருவமா.. எங்க கோவத்தின் வடிவமா.. அண்ணாமலைய பாக்குறோம். அதனாலதான் இன்னைக்கு மொத்தமாக எல்லாரும் அண்ணாமலைக்கு ஓட்டு போடுவதுனு ரெடி ஆயிட்டோம்
@jfskydkdkydoydr7p06r
@jfskydkdkydoydr7p06r 11 месяцев назад
🎉🎉🎉🎉🎉🎉🎉
@prabaharanthangavel2928
@prabaharanthangavel2928 11 месяцев назад
அண்ணாமலையே பெரும் ஊழல் பெருச்சாளி
@Aracheetram-c7l
@Aracheetram-c7l 11 месяцев назад
@@prabaharanthangavel2928 ஆதாரம்???
@Aracheetram-c7l
@Aracheetram-c7l 11 месяцев назад
@@prabaharanthangavel2928 இப்படி ஒரு குரூப்.. media too.. எல்லாருமே ஊழல்வாதிகள் தான்... அப்படின்னு மக்கள் மனசுல பதிய வைக்கிறது... அப்பதான் ஊழல்வாதிகளுக்கு ஓட்டு போடுவதைத் தவிர வேறு வழி இல்லன்னு நினைப்பாங்களாம்... Uncles .. இன்னைக்கு அண்ணாமலை ஊழல் பண்ணல... அதனால ஓட்டு போடணும்... நாளைக்கு அண்ணாமலையே ஊழல் பண்ணா அவருக்கும் ஓட்டு போடக்கூடாது... ஊழல் செய்றவங்கள ஆதரிக்க மாட்டோம்னு நம்ம தான் strong ah இருக்கணும்... இப்படி பொய் பிரச்சாரம் பரப்பாதீங்க... பரப்பி உங்களையே நீங்க ஊழல்வாதிகளுக்கே திரும்பி ஓட்டு போடுவதற்கு தயாராகிக்கிறீங்க...
@Adhavan-ni7fw
@Adhavan-ni7fw 11 месяцев назад
ஆட்டுக்குட்டி அண்ணாமலைக்கு ஓட்டு போடுறவன் பார்ப்பனர்கள் மட்டுமே.
@SenthilKumar-eh9kl
@SenthilKumar-eh9kl 11 месяцев назад
Sanathanam is not cast or religion it is dharma ☸️it is nature all good and bad belong to dharma not doing sin to any living things in 🌿🍃nature dharma never fails or not change in time it is words of geeta dharma as no birth and death
@seethajayaraman7243
@seethajayaraman7243 11 месяцев назад
சரியாகச்சொன்னீர்கள் . எல்லா மத த்திலிருந்தும் நல்ல கருத்துக்களை எடுத்துக் கொள்வோம். இனி வேற்றுமைகளைக் களைந்து ஒற்றுமையாக வாழ வழிவகுப்போம் . என்ற முடிவுக்கு அரசியல் கட்சிகள் வர தயாரா ?????
@kumarsudha4330
@kumarsudha4330 11 месяцев назад
😂
@kumarsudha4330
@kumarsudha4330 11 месяцев назад
😂
@seshoo76
@seshoo76 11 месяцев назад
Day dream no limits.
@Introvert0696
@Introvert0696 2 месяца назад
Sir arasiyal katchi irukattum ya father jagath kasper hindus ah north south nu pirikkurar Ivar ya hindus madham kulla varar Christian ah irunthtutu D.K. D.M.K KY ya muttu kudkurar ??? Yenna karanam yetharkaga ???
@Rajaraja-gf2wb
@Rajaraja-gf2wb 11 месяцев назад
உங்கள் 60 பைசா திட்டத்தை பார்த்தோமே ஒவ்வொரு மந்திரிமார்கள் சேர்த்து வைத்திருப்பதை 60 காசு மக்களுக்கு கிடைக்கிறதோ இல்லையோ உங்களுக்கு கிடைக்கின்றது
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 11 месяцев назад
விட்டால் திருட்டுத் திராவிடர்கள் 100 பைசாவையும் கொள்ளை அடித்து வெளிநாட்டில் முதலீடு செய்வார்கள் பகூத் அறிவு பண்ணாடைகள் 😭😭😭😭
@antonyarockiyathas6035
@antonyarockiyathas6035 11 месяцев назад
நமது பணத்தை உத்திரபிரதேசம் எப்படி அனுபவிக்கலாம்
@letsvibebruh
@letsvibebruh 11 месяцев назад
Dear uncle 😂 nenga yaru supporter nu enaku theriyala Nan simple ah oru sila questions kekuran Nenga admk and BJP party Iruntha srry ungalala ithu answer panna mudiyavae mudiyathu😂 yen na EPS OPS aala kuda ithu answer panna mudiyathu😂 .. BJP 2014 APRAM panna records soldran kelunga. Petrol and diesel tax - state: central = 12+13(approx) now 2023 24+:30+ 😂 LPG la Tamilnadu level ila india level ila World level la top 5 huge price list la vanthutom uncle. Ithula athiyavasiyama porul ?? Caste,community, la orama vachidunga yen na 😂 Christian, muslim, Hindu nu namma bike ,car and stove Ku theiryathu😂 Athoda price petrol and diesel tax increase for 100-300% increase panni irukanga BjP LPG la 180-200% increase la poitae iruku😂😂 Ipo question ku varuvom Yaru Ivan(BjP or admk ) yevan appan veetu asset yenn dash ku ivalo increase pannan ? Seri BJP than pannan nu therinjathum party alliance vittu veliya vanthu irukanum ah illaya ?? Athuvum ila 😂 CAG report nu onnu iruku uncle ?? Theiryuma ? Namma tamilnadu perulab 4000-4500 people peru la Pension scheme la mODi govt. Uuzhal pannuchi atha ketingala ?? Total ah 7.5alakhs crore vara uzhal 😂 Unagaluku RU-vid use panna therinja Search pannunga ""CAG RPEORT 2023 in Tamil" 😂 Nu potu paathutu vanga uncle..... Simple.😂😂😂😂 Bjp is a scam party 😂😂
@ramananramanan568
@ramananramanan568 11 месяцев назад
​@@letsvibebruhCAG report nothing is said as 7.5 lakh crores, don't lie.
@k.paramasivank.paramasivan6206
@k.paramasivank.paramasivan6206 11 месяцев назад
இந்த அரங்கில் மிகவும் அருமையாக பேசியவர் ஜெகத்கஸ்பர் மட்டுமே. வாழ்த்துக்களுடன் நன்றி! !!.
@ns_boyang
@ns_boyang 11 месяцев назад
திரு. ரங்கராஜன் நரசிம்மன் ஐயா அவர்களின் பேச்சு வழக்கம் போல் நரசிம்மர் கர்ஜனை தான் 🔥 பேராசிரியர் திரு. சீனிவாசன் அவர்கள் கேட்ட ஒரு கேள்விக்கு கூட எதிர்தரப்பிலிருந்து பதில் வராது.. Ultimate 💥
@shanmggammanickam4652
@shanmggammanickam4652 11 месяцев назад
நரசிம்மா உனக்கெல்லாம் எப்படிடா சோறு கிடைக்கிறது.
@harambhaiallahmemes9826
@harambhaiallahmemes9826 11 месяцев назад
Iyeru pottapunda 🤣🤣
@prasathmitha
@prasathmitha 11 месяцев назад
​@@harambhaiallahmemes9826Ithan dravidam. No discipline padika koomatai.
@ns_boyang
@ns_boyang 11 месяцев назад
​@@shanmggammanickam4652 அவர் விவசாயம் செய்பவர் தெரியுமா?
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 11 месяцев назад
@@shanmggammanickam4652 - ungamma ootaranga da
@karthikpooja8616
@karthikpooja8616 11 месяцев назад
Excellent leadership....Mr.annamalai
@jacobcheriyan
@jacobcheriyan 11 месяцев назад
He has disappeared
@aravindjayasurya3053
@aravindjayasurya3053 11 месяцев назад
Avaru vandha thaangamaata...odiru@@jacobcheriyan
@jacobcheriyan
@jacobcheriyan 11 месяцев назад
@@aravindjayasurya3053, first let him beat NOTA.
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 11 месяцев назад
@@jacobcheriyan - along with ur mother or wife?
@jacobcheriyan
@jacobcheriyan 11 месяцев назад
@@lakshminarayanprasanna3657 , your mother and wife are with me right now. I'll go with them you Ar**ho**.
@andisamy4512
@andisamy4512 8 месяцев назад
THIRU SRINIVASAN SIR VERY GOOD EXPLANATIONS. CONGRATULATIONS JAI HIND.
@vij327
@vij327 11 месяцев назад
சனாதனத்தை முற்றிலும் ஒழிப்போம் என்பவர்கள்.... தேர்தல் அறிக்கையில் கொடுக்க வேண்டும்🙏
@jfskydkdkydoydr7p06r
@jfskydkdkydoydr7p06r 11 месяцев назад
தேர்தலுக்காக கையில் வேல் தூக்குபவர்கள் எப்படி தேர்தல் வாக்குறுதியாக அறிவிப்பார்கள். இதெல்லாம் வாக்குகளை பெறுவதற்காக பக்கம்-21 ல் உள்ளது. அவ்வாறே செயல்படுவார்கள்....
@senthilkumar7672
@senthilkumar7672 11 месяцев назад
ஏற்ற தாழ்வுகளை ஒழிப்போம் என்று சொல்வது உங்கள் காதில் விழவில்லையா
@sathishkumar1023
@sathishkumar1023 11 месяцев назад
​@@senthilkumar7672 ma****ra pudugananga DMK not even able to fulfill basic public need
@gopalakrishnanm8946
@gopalakrishnanm8946 11 месяцев назад
@@senthilkumar7672 ஏற்ற தாழ்வு இல்லாத ஜாதி மதம் இனம் மொழி பதவி மனிதன் இருந்தால் பதிவிடவும்.
@SekarFathar-br6rc
@SekarFathar-br6rc 11 месяцев назад
புரிந்தும் புரியாத மாதிரி நடிப்பார்கள்.
@user-dn6pk6nv9j
@user-dn6pk6nv9j 11 месяцев назад
ராம சீனிவாசன் அருமை ❤❤❤
@easwaranayyasamy1590
@easwaranayyasamy1590 6 месяцев назад
பிரபாகரன் அவர்கள் பேச்சு மிகவும் சிறப்பாக இருந்தது
@panduragansarvothaman9887
@panduragansarvothaman9887 11 месяцев назад
பேராசிரியர் பேச்சு மிகவும் அருமை பெருமைகளை அறிந்து கொள்ளலாம்.
@Vetrivel-fq7fi
@Vetrivel-fq7fi 11 месяцев назад
சீனிவாசன் அண்ணன் பேச்சு 💥🤩🤩
@manoharanpr7775
@manoharanpr7775 11 месяцев назад
பிராபாகரன் அருமையான விளக்கம்
@v.t.saravananyes3947
@v.t.saravananyes3947 10 месяцев назад
மிக அருமையான கருத்துக்களை சொன்ன ராம சீனிவாசன், மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்❤🤗
@poochiankp
@poochiankp 8 месяцев назад
@vasanthseenivasagam1432
@vasanthseenivasagam1432 11 месяцев назад
Prabhakar Sir Speech Super. Arumai Sir 👌👌👏👏👍👍🙏🙏
@jfskydkdkydoydr7p06r
@jfskydkdkydoydr7p06r 11 месяцев назад
தமிழர் பண்பாட்டின் காக்கவந்த தங்கமகன் ஐயா ! அவர்களுக்கு மனமார்ந்த வணக்கங்களும் வாழ்த்துகளும்....
@desabhakthi6739
@desabhakthi6739 11 месяцев назад
அசோக மேடம் நடுவர் இதுவே சனாதன தர்மத்தின் சிறப்பு🇮🇳
@seenivasagaperumals.veluko4636
@seenivasagaperumals.veluko4636 11 месяцев назад
ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் பேசும் சனாதனம் அரசியலுக்கு ஏன் வருகிறது? ஏழைபட்ட மக்களை மேலும் ஏழையாக்கி தான் மட்டுமே வாழவேண்டும் என்ற எண்ணம் கொண்டு இருப்பதனால்தான் சந்தானத்தை ஒழிக்கவேண்டும் என்கிறார்கள்.
@saravananramaiya4406
@saravananramaiya4406 11 месяцев назад
சமூகநீதி சமத்துவத்தை கொள்கையாக கொண்டுள்ள தீமுக பால்டாயில், சுடலை, நாம்தமழர் செமன் தன் கட்சியின் சார்பாக 20ஆண், 20 பெண் பட்டியலினத்தவர்களை 2024 பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளாராக அறிவிப்பு. புரட்சி செய்துள்ளனர், தைரியமான ஆளாச்சே
@gnanasubramani4616
@gnanasubramani4616 11 месяцев назад
Idhu தந்தை periyyaar தான் சிறப்பு kalainzar பாபா sahib ambedkar👍 present🎉திருமாவளவன் இவர்களுக்கு தான் sirappu
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 11 месяцев назад
@@gnanasubramani4616 - podangotha. Ramasamy porakarthuku munnadi porandhavanga avvaiyaar, Velu naachiyar, Thillaiyadi valli ammai
@Viswadrik
@Viswadrik 11 месяцев назад
True. Much before Periyar’s ancestors were even born, Madurai was ruled by Meenakshi who defeated and married her husband. No Periyarist can beat it. Can they?
@gokulj7299
@gokulj7299 11 месяцев назад
சபாஷ்! ராம சீனிவாசன் அண்ணா!
@user-my5fs9cu4g
@user-my5fs9cu4g 11 месяцев назад
Rama Srinivasan sir speech is very bold nad true
@Adhavan-ni7fw
@Adhavan-ni7fw 11 месяцев назад
Yes bold but not true.
@thirumalkuppusamy2203
@thirumalkuppusamy2203 10 месяцев назад
திரு வாளர் கள் அறிஞர்கள் கருணையும் அன்பும் என்றும் வெல்லும் எதிர்கால சந்ததியினர் வாழட்டும் இயற்கையில் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க வாழ்கவே இயற்கை சூழல் பாதுகாப்போம் மக்கள் கல்வி ஒற்றுமை போராட்டம் தான் வெல்லும் உலக வரலாற்றில் நடந்த உண்மை சிந்திப்போம் உலக மக்கள் கல்வி ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம் உலக மக்கள் கல்வி ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும் இந்திய மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம் மக்கள்
@ragavansundaram3441
@ragavansundaram3441 11 месяцев назад
பேராசிரியர் இராம சீனிவாசன் மிகவும் சிறப்பான பேச்சு...
@jfskydkdkydoydr7p06r
@jfskydkdkydoydr7p06r 11 месяцев назад
அருமை 100% ✔️
@santhanapandi7729
@santhanapandi7729 11 месяцев назад
சரியான சம்மட்டி கொடுத்த ஐயா இராம ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கங்கள் 🙏🙏
@janakis7140
@janakis7140 11 месяцев назад
@chelladuraimathivathanaraj6595
@chelladuraimathivathanaraj6595 11 месяцев назад
சந்தனபாண்டி நீங்கள் பிராமணருக்கு அடிமை சேவகம் செய்பவர் என்று சொல்கிறீர்களா. அததான் மனுதர்மம் சொல்கிறது. உதாரணம் கிருஷ்ணன் தேவர் வீட்டில் பிறந்து கோனார் வீட்டில் வளர்ந்ததாக, அப்போ கிருஷ்ணன் யார் பிற்படுத்தப்பட்டவன். அவன் நானும் எனது இனத்தவர்களான தேவர், கோனார், நாங்கள் பிரம்மன் காலில் உள்ள யோனியில் பிறந்து பிரம்மன் தலை யோனியில் பிறந்த பிராமணனுக்கு அடிமை சேவகம் செய்வோம் என்று பகவத் கீதையில் எழுதுவானா. அதாவது மனுதர்மம் என்ன சொல்கிறது பிரம்மனுக்கு நாலு யோனி அதுவும் ஒரு ஆணுக்கு, (யோனி என்பது பெண் பிறப்புறுப்பு) இந்த சனாதானத்தை ஏற்றுக் கொள்ள முடியுமா
@BABU-on7er
@BABU-on7er 10 месяцев назад
சனாதனம் = வைணவம் =தீண்டாமை =ஆணவகொலை
@doctorshabarish2580
@doctorshabarish2580 11 месяцев назад
Kudos to Shri.Rangarajan Narasimha n,but the sad part is these people will not understand or act as if they have not understood even if you speak for days.
@hariharanpanneerselvam1048
@hariharanpanneerselvam1048 6 месяцев назад
You people won't understand our point or act as if you did not understand
@maarimaari5264
@maarimaari5264 11 месяцев назад
Congrats professor, real facts❤❤❤
@sathyanarayanansathyasekar9080
@sathyanarayanansathyasekar9080 11 месяцев назад
Sri ரங்கராஜன், பேரசியர் பேச்சுக்கள் அருமை
@revathiv8469
@revathiv8469 11 месяцев назад
ஜெகத் கஸ்பர் ஐயா உங்கள் சிந்தனையும் விழிப்புணர்வையும் நான் பின்பற்றுகிறேன் மிக்க நன்றி 🎉🎉🎉🎉🎉
@theman6096
@theman6096 11 месяцев назад
அசோகவர்தனி அவர்கலின் முடிவுரை அருமை 👌👌👌👏👏👏👏
@TN-zf8hz
@TN-zf8hz 11 месяцев назад
என் நினைவு தெரிந்த நாள் முதல், நான் திராவிட கொள்கைகளை மட்டுமே கடைபிடித்துள்ளேன், இது வரை என் சமூகத்தில் கூட ஒரு சட்ட மன்ற உறுப்பினர் ஆனது கிடையாது, என் சமூகம் ஒன்று உள்ளதே நெறய பேருக்கு தெரியாது, எங்க சமூகத்தை விடுங்கள், எல்லா சமூகத்திலும் ஒரு சட்ட மன்ற உறுப்பினரை தேர்வு செய்ய முடியுமா திராவிட கட்சிகளால், நான் BJP கட்சியை சேர்ந்தவன் கிடையாது, ஆனால் இவர் சொல்வதில் உண்மை தன்மை உள்ளது, திராவிட கட்சிகளுக்கு திராணி இருந்தால் ஒரு பழங்குடி பெண்களையோ, அல்லது மற்றொரு சமூகத்தை சேர்ந்த பெண்களையோ முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துங்கள் நாங்கள் உங்களின் திராவிட கொள்கைகளை நம்புகிறோம், நான் பெரியாரின் பேரன் தான், அதில் மாற்றம் இல்லை, அதை தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்றால், நீங்கள் வேறொரு சமூக பெண் வேட்பாளர்களுக்கு ஒவ்வொரு தொகுதிகளிலும் சட்டமன்ற வேட்பாளர்கான வாய்ப்பு கொடுத்து வெற்றிபெற செய்யுங்கள், நாங்கள் திராவிடத்தை நம்புகிறோம், முடியுமா என்று சொல்லுங்கள் திராவிடமே..??👍😒
@swamykasinathana7198
@swamykasinathana7198 11 месяцев назад
Sir,correct one ST, people must to come as CM in Tamil Nadu will stalin will give for them? Stalin is a telugu and not a Tamil birth.Murosoli bldg was constructed onPanchami land where the belongs to Szt
@AngelS-oc4uy
@AngelS-oc4uy 11 месяцев назад
Stalin CM seat,a vittu thara maatan bro
@vimalathithan2007
@vimalathithan2007 11 месяцев назад
Migavum vethanai tharugirathu.
@ersureshnarain9770
@ersureshnarain9770 11 месяцев назад
@@AngelS-oc4uy The funny part is, he doesn’t deserve it. He is a dud.
@Runread
@Runread 11 месяцев назад
திராவிடர்கள் தமிழ் கலாச்சாரத்தை பொய்யால் அழித்துவிட்டனர்.திராவிடமும் மக்களை ஒன்று சேர்க்காமல் பிரித்தது. இனி உங்கள் திராவிடம் தேவையில்லை
@selvarajcaarumugam6606
@selvarajcaarumugam6606 10 месяцев назад
நீ நடுவர் அழகாக மனித மனங்களை அழகாக காயப்படுத்துகிறாய் தோழி என்ற பேயே!!
@pilavanush6227
@pilavanush6227 11 месяцев назад
ஜெய் ஹிந்த் ஒரு அடி வாங்காமல் ஈஸ்வரன் உண்மையை ஒப்புக் கொண்டு விட்டார். சமீபத்தில் உதய் அண்ணாவிடம் சனாதன ஒழிப்பு பற்றி கேட்ட போது," அவர் தந்த பதில்... சனாதன ஒழிப்பு தேர்தலுக்கு பிறகு பேசுவோம்"😂😂😂😂
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 11 месяцев назад
ஓட்டுப் போடா விட்டால் கொள்ளை அடிக்க முடியாதே . கொள்கையாவது , மயிறாவது . தூக்கி ஓரமாக போட்டு விட்டு துர்க்கா ஸ்டாலின் பூஜையறைக்குள் சமஸ்கிருத ஸ்லோகம் சொல்லி பூஜை நடத்துவதை காண்பித்து பிச்சை எடுத்து தின்று கொழுத்து விட்டு பிறகு சனாதனத்தை வேரறுக்க பேட்டி கொடுப்பார்கள் திருட்டுத் திராவிடர்கள் 😭😭😭😭
@marichamys7713
@marichamys7713 11 месяцев назад
Aaaaa
@farookmohamed773
@farookmohamed773 11 месяцев назад
Earth was not fored before 12 errors fears😊
@kalathambikrishna6913
@kalathambikrishna6913 11 месяцев назад
Respected prabhakarji Hat's off... Bowing before you.. Today Bhrahmins are in pathetic condition....but they don't blame anyone........ still some politicians are again and again hurting them.... The mills of God grinds slow but steady.....First all should read Mahabharatham and understand the Varnashramam....it says whoever does good deeds are higher and whoever does lower deeds are lower...it never teaches caste distrimination........ Politicians are confusing Hindus for votes......Be careful while voting..... Hare Krishna Hare Rama
@anbalagapandians1200
@anbalagapandians1200 10 месяцев назад
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
@user-ph3eb4cg5z
@user-ph3eb4cg5z 11 месяцев назад
தலைப்புக்கு ஏற்றவாறு சனாதனத்தை விரும்புபவர்கள் மக்கள் தெளிவுக்கு பேசினார்கள்
@venkatesanramamurthy1003
@venkatesanramamurthy1003 11 месяцев назад
ஒரு காலத்தில் மக்களுக்கு அவர்கள் முன்னேற்றத்திற்கு நாங்கள் என்ன செய்வோம் என்று சொல்லி வாக்கு கேட்பார்கள். இப்போது எவ்வளவு முட்டாளாக இருக்கிறான் என்பதை அளவிற்கு வாக்கு கேட்கிறார்கள்.
@neelanuthirapathy7344
@neelanuthirapathy7344 10 месяцев назад
என்
@christanandanc241
@christanandanc241 10 месяцев назад
மக்கள் மன்றம் என்பது இந்திய நாட்டில் மக்கள் மகிழ்ச்சியோடும் நலமாகவும் வாழத்தான் ஆசைப்படுகிறார்கள் ஆனால் இப்பொழுது இருக்கும் நடைபெறும் அரசாங்கம் மக்கள் மகிழ்ச்சியோடும் நலமோடும் இருக்கிறார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது மேடையில் பேசிய அனைவரும் நாடகம் முடிந்த பிறகு நாற்காலியில் அமர்ந்து சாப்பிட போகிறார்கள் ஆனால் அதைக் கேட்ட மக்களோ அதை ஊடகத்திலிருந்து பார்க்கும் மக்களோ சனாதனம் என்ற ஒரு வார்த்தை சமஸ்கிருதத்தில் சொல்லி எனது வாழ்நாளிலும் கேட்கப்படாத ஒரு வார்த்தையை கேட்டு எனது உடல் உழைப்பால் தான் சாப்பிட வேண்டும் இது இறைவனின் நியதி என்றாலும் கூட அரசாங்கத்திற்கு GST வரி கட்ட சூழ்நிலையில் தள்ளப்பட்டு இருக்கிறோம் உப்பு வரி, சாப்பிடுவதற்கும் வரி, மருத்துவத்துக்கும் வரி, அவன் இறந்தாலும் விடமாட்டார்கள் எரிப்பதற்கும் வரி ? கடைசியில் இப்படித்தான் எண்ணைத் தோன்றுகிறது நான் மனிதனாக பிறந்தது என்னுடைய தவறா? ஒரு பாமர மனிதனின் குமுறல். மக்களிடத்திலேயே ஓட்டு வாங்கி மக்களை அடிமைப்படுத்தி நீ கீழ் சாதி நான் மேல் சாதி என்று நசுக்குவது தான் சனாதனமா! சுதந்திரமா?
@nirmalagopalakrishnan2822
@nirmalagopalakrishnan2822 11 месяцев назад
🙏🙏🙏🙏Our respected Writer, professor and Shri R Narasimhan sir.
@Kamuthimani
@Kamuthimani 11 месяцев назад
பேராசிரியர் இராம சீனிவாசன் அருமையாக பேசி உள்ளார்
@kovibalaji9491
@kovibalaji9491 10 месяцев назад
எதிரே மூவரையும் செம்மயா வெளுத்து வாங்கிய பேராசிரியர். சீனிவாசன் 👌👌👌ஆக சிறந்த பேச்சாளர்.👍👍👍👍👍👍
@vasanthivasanthi8462
@vasanthivasanthi8462 11 месяцев назад
பேராசிரியர் ராம சீனிவாசன் எப்பொழுதும் ஆணித்தரமாக பேசுபவர் நன்றி பேராசிரியரே....
@RaviChandran-ib4tm
@RaviChandran-ib4tm 11 месяцев назад
நந்தலால் மண்டையில முடி இல்லை நெனச்சா மூளையும் இல்லை என்பதை மிக தெளிவாக தெளிவுபடுத்தி உள்ளார்
@jfskydkdkydoydr7p06r
@jfskydkdkydoydr7p06r 11 месяцев назад
உண்மையான விஷயம்.....
@dhadipalani1153
@dhadipalani1153 11 месяцев назад
Sanadhanam என்பது அனைத்து உயிர்களும் ஒன்று என உறுதி சொல்வது ஆனால் எதிர்த்து பேசுபவர்கள் மக்களையே பிரித்து பேசுகிறார்கள்
@Mba54
@Mba54 11 месяцев назад
Prof Sreenivasan is always great!
@ranganathanp1416
@ranganathanp1416 11 месяцев назад
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சகோதரி அவர்களின் தீர்ப்பு சிறப்பு. மதம் ஜாதி மொழி பற்று இருக்கலாம். ஆனால் வெறி இருக்கக்கூடாது. 🙏
@kssubramanian9797
@kssubramanian9797 11 месяцев назад
Why Mr Kaspar invited for Hindu religius duscussion.
@sumetrashivashankar1078
@sumetrashivashankar1078 11 месяцев назад
அற்புதமான கேள்வி ..... 🙏
@sumetrashivashankar1078
@sumetrashivashankar1078 11 месяцев назад
​​@@kssubramanian9797 இதை நீங்கள் Main கமெண்ட் செக் ஷனில் போட்டு இருக்கலாம் ஸார். !!!
@SenthilKumar-pb3nu
@SenthilKumar-pb3nu 11 месяцев назад
Edhukuppa saathi irukanum ?
@ka73670
@ka73670 11 месяцев назад
​@@SenthilKumar-pb3nuநீ அரசு வேலைல இட ஒதுக்கீடு ஊம்பி லஞ்சம் வாங்கி உன் ஜாதி திமுக வேட்பாளரை எம். எல். ஏ, எம். பி ஆக்கத்தாண்டா தல்லவாரிப் புண்ட....
@govindraj930
@govindraj930 10 месяцев назад
வாழ்த்துகள் ஐயா சனாதனம் பற்றி தெளிவாக சொன்னதுக்கு நன்றி
@rameshthiyagarajan2852
@rameshthiyagarajan2852 11 месяцев назад
2024 ல் சனாதன சக்தி வெளிப்படும்
@VenkataramananThiru
@VenkataramananThiru 11 месяцев назад
RANGA RAJAN SIR HAS EXPLAINED SANADANAM FROM RELIGIOUS ANGLE..WELL DONE .IT HAS NO POLITICAL OVERTONES.. NOBODY CAN EXPLAIN BETTER.
@rajagopalan150
@rajagopalan150 11 месяцев назад
அசோகவர்ஷினியின் தலைமை மிக்க பொறுத்தம்... சனாதனம் எதிர்ப்பின் விளைவு விரைவில் பலம்தனை நிரூபிக்கும். சிறந்த நிகழ்ச்சி
@allanarockiaraj8830
@allanarockiaraj8830 10 месяцев назад
@@rajagopalan150 wow
@thirumalkuppusamy2203
@thirumalkuppusamy2203 10 месяцев назад
மனிதன் மனிதனாக வாழ வேண்டும் இயற்கை சூழல் பாதுகாப்போம் சிந்திப்போம் மக்கள் மனிதன் படைத்த ஜாதிகள் மதங்கள் இனங்கள் மொழிகள் பணம் பதவிகள் அகராதிகள் எல்லாம் மனிதனை அழிக்கும் உண்மை உலக வரலாற்றில் நடந்த உண்மை சம்பவம் பேசும் மக்கள் கல்வி ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை தான் என்றும் வெல்லும் எதிர்கால சந்ததியினர் வாழட்டும் உண்மை சிந்திப்போம் உலக மக்கள் இரண்டாம் உலகப் போரின் வெற்றி செம்படை தோழர்கள் மார்சல் ஜோசப் ஸ்டாலின் தலைமையில் கம்யூனிஸ்ட்டுகள் வெற்றி உலக வரலாற்றில் நடந்த உண்மை கம்யூனிசம் வெல்லும் இயற்கை சூழல் விஞ்ஞான கம்யூனிசம் வெல்லும் இயற்கை பிரபஞ்சம் இறைவன் சூரியன் காற்று குடிநீர் பூமி ஆகாயம் உயிர்கள் காக்கும் உழைக்கும் மக்களின் கல்வியறிவு ஒற்றுமை உழைப்பு உற்பத்தி உணவு எல்லா உயிர்களும் வாழும் உயிர் காக்கும் உண்மை சிந்திப்போம் இயற்கையில் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க வாழ்கவே இயற்கை சூழல் பாதுகாப்போம் திரு திருக்குறள் உலக மக்கள் ஒற்றுமை பாதுகாக்கும் உலக மக்கள் கல்வி ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம் மக்கள் கல்வி ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை தான் என்றும் வெல்லும் எதிர்கால சந்ததியினர் வாழட்டும் இயற்கை சூழல் பாதுகாப்போம் சிந்திப்போம் மனிதன் மனிதனாக வாழ வேண்டும் இயற்கை பிறப்பு இறப்பு சூழல் உண்மை சிந்திப்போம் மக்கள் கல்வி ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை தான் என்றும் வெல்லும் எதிர்கால சந்ததியினர் வாழட்டும் உண்மை சிந்திப்போம் மக்கள் இந்திய மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம் மக்கள்
@karthik.m3392
@karthik.m3392 11 месяцев назад
I support annamalai
@subramonian7967
@subramonian7967 11 месяцев назад
ஒரு ருபாய்க்கு 30 பைசா கிடைக்கிறப்போ இவ்வளவு ஊழல் என்றால் 60 பைசா கிடைத்தால் எவ்வளவு கிடைக்கும் என்பது பெரும் வேதனை.
@shanmugampichai
@shanmugampichai 11 месяцев назад
Appo UP la yevlo adichu iruppnga oru rupaiku 3 rupai poguthe
@Sivan29
@Sivan29 11 месяцев назад
இது ஊழல் என்று நீங்கள் எப்படி முடிவு செய்தீர்கள்??, சற்று உங்கள் சொந்த அறிவால் சிந்தித்து பாருங்கள். ஒரு பணக்காரன் ஒரு வேளை உணவுக்கு 1000 ரூபாய் செலவு செய்கிறான் என்றால், ஒரு ஏழைக்கு 50 ரூபாய் மட்டுமே போதும், அது போலத்தான் நம்மை விட வறுமையில் வாடும் இந்திய மக்கள் உள்ள மாநிலங்களுக்கு, நம்மிடம் பெறுகின்ற பணத்தை பகிர்ந்து கொடுக்கிறார்கள். ஒரு தேசத் தலைவன் அப்படித்தான் செய்ய வேண்டும். இந்த திராவிடர்களின் பேச்சைக் கேட்டு ஏமார்ந்து போகாதீர்கள்.
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 11 месяцев назад
adhuvum poi. TN gets 41%. during Congress rule it was 31%
@ramananramanan568
@ramananramanan568 11 месяцев назад
​@@lakshminarayanprasanna3657TN got 42 percentage during 2014 to 2020 before 2014 it was just 30 percentage.
@bilinda9191
@bilinda9191 10 месяцев назад
அறுபது கொட்ட தான் கிடைக்கும்😂
@sundararajanramachandran5531
@sundararajanramachandran5531 11 месяцев назад
Prof Srinivasan has well argued.
@kansg233
@kansg233 11 месяцев назад
திருப்பத்துார் மாவட்டத்தில், பட்டியலின பெண் 2 ஆண்டுகளுக்கும் மேலாக பஞ்சாயத்து தலைவர், பதவியேற்க முடிலே ... - அரசின் சமூகநீதி மௌனம் காப்பது ஏன்?
@santhoshkumars3927
@santhoshkumars3927 11 месяцев назад
அந்த ஊராட்சி பழங்குடிக்கு ஒதுக்கப்பட்ட ஊராட்சி அங்கு பட்டியலின பெண் பதவி ஏற்க இயலாது தெரிந்து கொண்டு பேசவும்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 11 месяцев назад
​@@santhoshkumars3927அப்புறம் என்ன மயிருக்கு தாழ்த்தப்பட்ட பெண்னை நிற்க வைத்தார்கள்? தேர்தலை ரத்து செய்து விட்டு தேர்தலை நடத்த வேண்டியது திருட்டுத் திராவிடர்கள் கீழ் வரும் மாநில தேர்தல் ஆணையம் தானே. 2 3/4 வருசமாக புடுங்கிட்டு இருக்குதா மாநில தேர்தல் ஆணையம்?
@soundararajanvenkataraman1445
@soundararajanvenkataraman1445 11 месяцев назад
​@@santhoshkumars3927NO. U R TOTALLY MISTAKEN. AS PER ROTATION POLICY, SC CANDIDATE IS TURN THIS TIME.
@manivelding9041
@manivelding9041 11 месяцев назад
​@@santhoshkumars3927 பழங்குடியினர் யார்?
@ganesanponnaiah1562
@ganesanponnaiah1562 11 месяцев назад
சமூகநீதியால் அவர்களுக்கு பதவி கிடைத்தது சனாதனம் ஏற்படுத்திய ஜாதிகளால் பதவி ஏற்க முடிவதில்லை
@r.vedhahari5654
@r.vedhahari5654 11 месяцев назад
அருமையான விளக்கம், அன்பே சிவம் என்பது தான் தமிழர்களின் கொள்கை.
@BABU-on7er
@BABU-on7er 10 месяцев назад
சனாதனம் = வைணவம் = தீண்டாமை = ஆணவகொலை.
@natarajang2135
@natarajang2135 10 месяцев назад
Arumai Anna
@murvasud
@murvasud 11 месяцев назад
Professor Srinivasan 🔥🔥🔥
@user-ol7cs6tv9l
@user-ol7cs6tv9l 11 месяцев назад
Ramasrinivesan sir speach 🎉🎉🎉❤
@amuthafsda7041
@amuthafsda7041 11 месяцев назад
அரசியல் ஆதாயத்திற்காக செயல்படுகின்றன கட்சிகள் என்பதை ஒப்புக் கொண்ட நிகழ்ச்சி
@karthik.m3392
@karthik.m3392 11 месяцев назад
Srinivason sir nice speech
@anbalagapandians1200
@anbalagapandians1200 10 месяцев назад
அருமையான பதிவு
@ManojKumar-hz8xm
@ManojKumar-hz8xm 11 месяцев назад
Prabhakar and srinivas amazing speech
@wrongraman1346
@wrongraman1346 11 месяцев назад
Professor Srinivasan Sir Semaaa Speech
@bambiarvind
@bambiarvind 10 месяцев назад
2013ல் அறிமுகப்படுத்திய NEET ஐ ஒழிக்க முடியலையாம் 5000-10000 ஆண்டுகள் தொன்மையான சனாதனதர்மத்தை ஒழிக்கப் போகிறார்களாம் 😅
@rajasekarkuppusamy9926
@rajasekarkuppusamy9926 7 месяцев назад
நீ கேட்ட கேள்வி செருப்பால் அடிச்ச மாதிரி இருந்துச்சு பா
@RajeshRaj-cf2pi
@RajeshRaj-cf2pi 11 месяцев назад
அய்யா ,ஜெகத் கஸ்பர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்,ஒவ்வொரு குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கு அந்த குடும்பத்தை சார்ந்த உறுப்பினர்கள் முடிவு எடுபர்கள்,அதே போல் இந்து மதம் அப்படியே தன்னை சரி செய்து கொள்ளும்
@singatamilan2554
@singatamilan2554 11 месяцев назад
Rajesh Bro... Dont, treat him as a person Person of Chritianity treat him as a Tamil man.... As a Tamil man he has the right to speak against injustice...
@dhanasekarramu7988
@dhanasekarramu7988 11 месяцев назад
​@@singatamilan2554அப்போ அவங்க மதம் மக்கள் தமிழர்கள் அவர்கள் சந்திக்கும் பிரச்சினையையும் பேசட்டும்
@singatamilan2554
@singatamilan2554 11 месяцев назад
@@dhanasekarramu7988 thalaipu appidi vacha avar pesuvaaru
@sujinwilson1850
@sujinwilson1850 11 месяцев назад
மதத்தை அடையாளமாக கொண்டான் மதியிழந்து மதம் பிடித்து திரிந்தான்
@murugankannadasan7365
@murugankannadasan7365 11 месяцев назад
சாதனத்தை பின்பற்றுவதால் அதனை புனிதமாக மாற்றி புரிந்து வைத்திருக்கிறார்கள்.சாதிய ஏற்றத்தாழ்வு கற்பித்தது இந்து சனாதன தர்மம்.அதனால்தான் காந்தி எந்த கோவிலுக்கு சென்றாலும் பட்டியல் இன மக்கள் வழிபாட்டுரிமை உள்ளதா?என வினவுகிறார்.ஏற்றத்தாழ்வு கள் இந்து மதத்தில் மட்டுமே நிரந்தரமாக கடைபிடிக்கப்படுகின்றது.ஜனநாயகம் காப்போம்.
@megalasakthi5309
@megalasakthi5309 11 месяцев назад
சனாதனம் என்பது நம் வாழ்வின் முறை காலையில் எழுந்து குளித்துவிட்டு வீட்டின் முன் கோலம் போடுவதும் ஒரு சனாதனமே
@paulduraipauldurai4706
@paulduraipauldurai4706 11 месяцев назад
கட்டிய மனைவியுடன் சேர்ந்து வாழாதது வாழ்க்கை நெறியா?
@AngelS-oc4uy
@AngelS-oc4uy 11 месяцев назад
​@@paulduraipauldurai4706kanyakumari benadict aduthavan pondatiyodu vaalnthathu?
@anbuk8265
@anbuk8265 11 месяцев назад
போடா லூசு 😂
@madhubala7975
@madhubala7975 11 месяцев назад
@@paulduraipauldurai4706 kattiya manaiviyai thavira veru oru ponnai thirumbi paramal kadasi vari thanimayil mattume vazhdha kattupadu sanadhanam.
@Trade392
@Trade392 11 месяцев назад
Correct and Voters vote ends in Puzhal,voters vote should end in honest rule,it is sanadhanam.
@indianmilitary
@indianmilitary 11 месяцев назад
Sanathana means eternal or everlasting or நிலையான or Nithyam . Dharma has the Sanskrit root dhri, which means "that which upholds" or "that without which nothing can stand" or "that which maintains the stability and harmony of the universe." Eg Summer/Winter sanathana duality cycles (required for stability and harmony of the universe) are sustained or upheld by fall/spring (Dharma). Humans are supposed to not disturb these duality cycles of nature by following ethics/duty/natural law etc Another example is activity/sleep Sanathana duality cycles are sustained by rest (dharma) in between to uphold personal dharma so that one does not get sick. If you work for 20 yr and sleep less, you go out of balance. It is adharma. Violation of dharma creates Karma or cause and effect and reincarnation (subtle body transmigration to another gross body) Sanathana duality cycles of nature or Shakthi (intelligent energy) happen in the conscious field of Shiva (athma). It is the reason why people say without Shiva there is no Shakhti and vice versa. It also means, there is no concept of "god" or "heaven" or "hell" in Hindu tradition because there is nothing other than shiva and shakthi. So, Sanathana dharma is NOT the same as religion which blindly believes in god, heaven and hell.
@BABU-on7er
@BABU-on7er 10 месяцев назад
சனாதனம் = வைணவம் = தீண்டாமை = ஆணவகொலை.
@kalathambikrishna6913
@kalathambikrishna6913 11 месяцев назад
Respected Rangarajanji and Sreenivasanji...... Bowing before you... you are our voiceless voice..... Hat's off to the anchor for taking this topic and speaking genuinely....... Hare Krishna Hare Rama
@abeljaganathan
@abeljaganathan 11 месяцев назад
கிறிஸ்தவ பாதர் பேசியது ஆக்கப்பூர்வமான அறிவின் உண்மைவரவேற்க வேண்டும்
@chelladuraimathivathanaraj6595
@chelladuraimathivathanaraj6595 11 месяцев назад
ஹரே ராமா என்பவன் தமிழ் கடவுள் ராவணேஸ்வரனிடம், நீங்கள் அரக்கனாக சித்தரிக்கப்படும் ராவணன் சீதையை பறந்து கவர்ந்து சென்றான். ஆனால் கடவுள் என்று சொல்லக்கூடிய ராமன் குரங்குகள் உதவியுடன் பாலம் கட்டி சென்று, ராவணனை நேருக்கு நேர் எதிராக போர் புரிய வக்கில்லாமல் குரங்குக்கு பின்னால் ஒளிந்து கொன்றானாம் அவன் கடவுளாம்.தூ . ராவணன் நேர்மையானவை தமிழனை அரக்கன்னு சொல்லுவீர்கள். தூ. அடுத்து கிருஷ்ணன் தேவர் வீட்டில் பிறந்து கோனார் வீட்டில் வளர்ந்ததாக சொல்லப்படும் கிருஷ்ணன் மனுதர்மத்தை கீதையில் எழுதினானாம் பிராமணன் உயர்ந்தவன், ஆனால் தன்னை தன் இணத்தை பிராமணனுக்கு அடிமை சேவகம் செய்ய பிறந்தவர்களாக எழுதுவானா முட்டாள் சங்கிகளா. ராவணன் சீதையை தொடவில்லை. ஆனால் கடவுளாகிய ராமனுக்கு சீதை கற்புடன் இருப்பதை அறிய இயலாமல் தீயில் இறக்கி கற்பை சோதித்தானாம். அசிங்கமா இல்லை. அப்புறம் கிருஷ்ணன் தன் வளர்ப்பு தாயான யசோதையை புணர்ந்தானாம். இதுதான் உங்கள் கேடு கெட்ட சனாதானம். எவ்வளவு அசிங்கம் தூ
@shrikanspeaks7631
@shrikanspeaks7631 11 месяцев назад
@@abeljaganathan poda vennai, he is doing politics
@TheSriGudi
@TheSriGudi 11 месяцев назад
@@abeljaganathan He says Vaidhika sanathanam vandEri madham adhanaal adhai ozhikkavendum appo Christianity ?
@savarimuthua8079
@savarimuthua8079 11 месяцев назад
7
@ramasubramanian8228
@ramasubramanian8228 11 месяцев назад
DUSHYANTH SRIDHAR beautifully explained the references from all kinds of ANCIENT TAMIL LITERATURE duly emphasizing SANATHANA HINDU DHARMAM !
@ganesank6893
@ganesank6893 11 месяцев назад
சனாதனம் என்பதை தர்மத்தை போதிக்கக் கூடியது.
@haaspace-knowyoursurroundi2907
@haaspace-knowyoursurroundi2907 11 месяцев назад
No one can speak against Professor speech. Professor knows more than anyone in Tamil Nadu on this topic.🎉
@nagarajanp2471
@nagarajanp2471 11 месяцев назад
சு ஜின் எழும் உநின் கும் தும் இன் ஈடு தின் எழு உண்ணஐ ஈடு தின்ய கொள்ள வே்டியதாயிற்று கும் கும் கள் தும் எஸ்டேட் தின்ய ஈடு சேடிஏ தும் கும்ஒ ஈடு தும் இக்கோள் ஈடு த்ச் கும் ஒன் ஈடு ஈடு தும் தி ஐக் கும் சுர சு கும் தின்ச எதா ஹி சேர துச்சின் சு தும் கும்ஐ சுஹ கும் கும்ப சு நின்ஜ சுன் கும்ஐ சு வின்ஹ தின் வின் சாரா நின்ஜ சு க்த் உணம்ஜ ஃப்ரீ ஈடு ஹ இக்கூன் ஈடு தின் கும்ஐ டின் கும் எஸ்டேட் தும் கும் கொள் ஈடு தின்ய சு கும் எழு நின்u சு கும் நின்ஐ சு கும் கும்ஒ ஈர் தும் சு தும் கும் ஈடு ஹி கும் ஈடு தி குக்கு பாப ஈடு கும் சு கும் இக்கோள் இ்வமைப்பானது கும் கும்ஒ ஈடு கும் தும் கும் கும் தமிழ் சே கும்ஹி கூ சு நின்ஜ சாத தும் இக்கோள் சு தும் கும் கும் அதீத ஜூனோ தும் குவி கும்ஐ எஸ்டேட் உன்ஜ கும் ஈடுடி தின் கும்ஐ கும் சு தும் இநினின் ஈர் கும் இன்ப சே தின்ய குக்கு சு வின் கொன் சே கும் ஜின் சு வின் நின்ன கும்ல சு தீர் ச்சஹ சு வின் கும் செஸ் தும் இணினும் ஈடு கும் ஜின் கும்ல எஸ்டேட் கும்u க்கொல்ம்ஒ தும் ஈடு தின்ஐ தின் கும் தும் நின்ஜ அழு தி இந்துநாளிதழில் ஏழ்ஹ எஸ்டேட் தும் கும் கொன் தும் உண்ண சு குவி சு கும் கொடி கும்ல ஈடு சே கார் கும் கொன் தும் ஒ எஸ்டேட் குவி ஜினில் தும் கும் கொன் சு தும் எடுத்து ஹி சே கும் ஹிஜ கும் தமிழ் நின்ஐ சாஇராமாநுசம் தும் கும் கொன் சு ச்ச கும் கூ எஸ்டேட் நின்ஜ டெட் ஹி கும் உன் ஹி கும்ப கும் ஈடு தீர் தும் கும்ல எடுத்து வரம் த்தத் குக்குஐ தமிழ் உண்ணும் கொன் சு தின் கள்ப எழு சே தி ஈடு கும்ஹ எடாடன் த்தா உண்ணும் கும்ப ஃிராங்கண்ஸ்டைன் இன் தும் உன் இஷ்டம் கினிகொனாக்ரி எழுச்சி கும்க் கும் கும்க் சு தின்y குக்கு சு தின் கள்ள எ்சரிக்கை தும் உண்ணும் ஈடு ஜின் தும் ஹி கும்ஒ எடுத்து சுஹ ஹிu கள் தின் ஈடு 5t இன் கள்ப ஈடு குழு ஈடு கேட்டு உன் கும்ல ஈடு ஈர் கும்ய க்கல் சா கினி ஈடு டெட் ஹu கொள்ள ஹி கள் தும் கள்ஐ கொன் சு குச கும்ல சு தீர் குவி சா கும் ஈடு ஹ்வின் ஈடு தும் ஹி கொக்கோ ஈர் தி ஐக் எஸ்டேட்ஜி ஜின்பிங் எடி உன் கும்ப லம் கும் ஈடு 4 தி ஐக் சு கும்u ஈடு கும்ய ஏழ் தும் தின்ஐ கும் சுர தின் கும்ஹ சு க்க தின் கள் தும் வின்ஹ செஸ் தும் ஐக்கிய ஒளி ஈடு உங்கள்ஐ தும் ஈடு கது இக்கு கொள்ள எஸ்டேட் துள் குக்கு போன்றப ஈர் தும்மல ஈர் டிஜே ஐ ஈர் 5ந ஒல்ப ஈடு தின் இக்கோள்ஒ ஈர் ஈடு டி கும்ஐ டி உன் பில் 4 தும் ஐக் ஈடுடி செஸ் உதுy கும் தின் ஈடு 6 கும் தும் ஜூனோ ஈடு கும் கும் கும்ப ஈடு தும் கொன் செய்வ் ஹிஐ கொன்இ சு தி ஹி இக்கோள்ப ஈடார்ச் ஈடு உங்கள்ஐ ஈடு த்சனின் ஈடு இையில்லாத கொள்ப ஈடு தும் கொள் ஈடுர தின் ரெட் தின் தும் கும்க் சா திஜ கும்ப தின்ய கள் ஈர் தும் 8 கொள் ஈர் தும் இக்கோள் தும் இன்னும்ஒ ஈடு 5 யி ஐக் சு தும்ஐ 6க ப ஈடு தும் கும் கள்ப ஈடு ஹிந்து ஈடு த்த்சாய இன் கொடி சரவதேச தின் தும்ஐ களோ ஈடு த்த்சு கும் கும்ப ஈடு அழ் கும் கும்ஐ போல சா ஈடு தும் இன்னும் ஈடு க்காய இருக்க கும்ப எழின் திக்க் ஒலிம்பிக் எஸ்டேட் தும் உண்ண பிளாக் வே உது கொள்ள சு ஈடு டி தி இக்கு ச்ச மும்ல எடுத்து நின்u ஏழெட்டு தின்ய கும் ஈடு தின் கள்ளஐ தின் கும்ப எழுதிய கும் குக்குஐ ஈடு சா தும் தும்ஐ கள்ள ஆர் த இருக்க கும்ப எஸ்டேட் துவின் ஒல் தும் ஈடு தின்u எஸ்டேட் தின்ய இக்கோள் ஈடுர7 குக்கு டி ஜின் கொள்ளப ட்ச் கும்ஐ தும்ஜ ஈடு தும் ஈடு தும்ய கொள் எஸ்டேட் தும் குக்கொள் ஈடு ஊன் கள்பஹ கும்ஒ ஈடு இக்கு செஸ் கும்
@nagarajanp2471
@nagarajanp2471 11 месяцев назад
ஆடை கும்y தும் உன் சு தின்ய ஐக் எழுச்சி இந்நூலின்
@nagarajanp2471
@nagarajanp2471 11 месяцев назад
எஸ் டெட் தி இக்கு ஈடு செயயுமாறு ஹிப்3 தும் இன்னும்ஒ கும் ரெட்டி தி கொன் கொன் ஈர் தும் தின் தும் குக்கு எஸ்டேட் த் இன் ஈடு தும் சட்ட தின் சு தி ஜின் சு க்குப் கும்க் சுஜி ஹி கள் கா செக் தின் நின் சு தின் கும்ல ஈடு ஃப்து இன் கொன் கொன் கும் டி ஈடுக யின் சு தும் கும் கும் கும்ஹ கொண்டுப
@thulasingamlakshmiah6629
@thulasingamlakshmiah6629 11 месяцев назад
புரொபஸருக்கு உரிய பாணியில் அவர் பேசவில்லை. பொய்யும் புரட்டும் பேசும் சங்கி. கடைசியாக முடிக்கும் போது பேசியது மட்டமான ஒரு பேச்சு.
@gopalakrishnan4110
@gopalakrishnan4110 11 месяцев назад
இது பேசுறது கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர் குழாஅத்துப் பேதை புகல் என்பதாகும் .இதுவும் தமிழுருவியும் அநியாயம் பேசும் அலப்பறைகள்.
@muthusubramaniank3130
@muthusubramaniank3130 11 месяцев назад
நல்ல தலைப்பிட்டு நல்ல நேர்மையான தர்கவாதம் நிகழ்த்தப்பட்டுள்ளது. நான் ஒரு இந்து சநாதன வழிபாட்டு முறையில் வளர்ந்தவன். அனைவரையும் ஏற்றுக்கொண்ட மகா சமுத்ரம் இந்த சனாதன இந்து சமூகம்.குறுகிய குதற்கத்தால் கூறுகெட்டு மக்களை சுய சிந்தனைக்கு விடாமல் அடக்கு முறை வழிகளை வழிபாட்டு முறை என முறைகேடு செய்து வளந்த வளரும் சர்வாதிகார வர்க கூட்டத்தால் வழி நடத்தபடுவதல்ல இந்து சனாதன தர்மம்.இது வாழ்வியல் சுதந்தீர முறைவழிமுறை.கட்டுப்பாடுகள்ஏதும்கிடையாது.அதனால் தான் இந்து சமுதாய சநாதன கோட்பாடுகள் பற்றி அறிவிலிகள் அழிப்பேன் என உதிர்த்த விடலை வார்த்தைகள் சரி என மாற்று மத பாவாடை இங்குவந்த எங்களை விமர்சனம் செய்ய அனுமதித்திலிருந்தே உள்ளங்கை நெல்லிக்கனி. இதேபோல் அவர்களின் கிருஸ்தவ இஸ்லாமிய மத கோட்பாடுகள் என்னென்ன நடைமுறைகள் மக்கள் விரோதம்எனதலைப் பிட்டு விமர்சனம் செய்ய இப்படி இந்து சனாதனிகளை அனுமதித்து பொருமையாக கேட்க உங்களை மரியாதையாக நடத்தியது போல் நடத்த கஸ்மாலம் உதிர்த்த கஸ்மால வார்த்தைகளை சரி என கஸ்(பர்)மாலம். போன்றவர் பேச அனுமதித்தது போல் அனுமதி கிடைக்குமா. செய்வீர்களா.ராம சீனிவாசன் ஜீயிடம் இப்படி ஒரே மேடையில் ஒவ்வொருவராக தனி விவாதத்திற்க்கு தெம்பு திராணி இருந்தால் ஏற்பாடு செய்து கொள்ளுங்கள். ஓட்டுப்பொருக்கவும் போலியாக திருட்டுத்தனமாக வசதியான வக்கணையானவர்களே பதவி,பணம் சுகம் காண ஏற்படுத்திக்கொண்ட இட ஒதிக்கீடு என்ற ஒதுக்கீட்டீல் போலிப்பெயர் ஜாதி மதத்தில் ஒளிந்து கொண்டு மக்கள் பணத்தை சுறண்டிதிங்கும் இந்த திருட்டு திராவிடம் அழியும் நாள் எந்நாளோ அந்நாளே தமிழகம் உறுபடும்.
@ramasubramanian8228
@ramasubramanian8228 11 месяцев назад
CONGRESS should be blamed for backwardness ( so far ) of NORTH INDIAN STATES 😅
@jacobcheriyan
@jacobcheriyan 11 месяцев назад
What progress is BJP ruled States doing?
@KR-vv8lg
@KR-vv8lg 11 месяцев назад
@@jacobcheriyan statics are showing wat BJP doing.. India GDP will also prove
@jacobcheriyan
@jacobcheriyan 11 месяцев назад
@@KR-vv8lg, BJP'S GDP is not credible. It was changed after they came to power and have not revealed the changes. In a country with this kind of GDP how is there so much of job loss and joblessness? Why are North Indian States still backward with the claim by our FM, 'world's fastest growing economy'. Why TN is getting back only 30% while North gets more than 100%? BJP and Narendra are all about lies and fallacy.
@KR-vv8lg
@KR-vv8lg 11 месяцев назад
@@jacobcheriyan 😁😁😁u may be jobless.. not all.. India GDP is steadily growing and 5th in the world. Don't expect a government job for 140 crore population.i know NRI getting back to India for better standard in terms of investment and medical facilities and low cost of living and reasonably low tax. Ur name shows why u complain BJP mr.jacob. u will not any minority appeasement or religious favour from BJP. So make it straight instead of faking Ur concern for nations.. Ur group are responsible for DMK corrupt frauds in power. Ur the unwanted baggage we have. We will take care of our country. U just follow Ur chruch missionary orders for votes. Don't take the trouble of thinking about nationals welfare
@jacobcheriyan
@jacobcheriyan 11 месяцев назад
@@KR-vv8lg, NRIs are coming back or HNIs leaving India enmasse? I'm not jobless. But from your typical andhbhakt personal remarks you proved you are. Who the Fu*k are you to decide who's unwanted baggage? Don't think I can't hit back. If you're language is derogatory, I know how to retaliate. Don't wag your tail with me you As****e.
Далее
Dropping In from the Clouds 🌁
00:17
Просмотров 1,5 млн
Они захватят этот мир🗿
00:48
Просмотров 614 тыс.
Dropping In from the Clouds 🌁
00:17
Просмотров 1,5 млн