Тёмный

மங்கல இசை | Mangala Isai |  

DD Tamil
Подписаться 579 тыс.
Просмотров 9 тыс.
50% 1

Опубликовано:

 

20 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 27   
@Akilanupdates
@Akilanupdates 11 месяцев назад
அருமை ,சின்ன பையன் தவில் வாசிப்பது பாரட்டகூடியது குழு விற்கு வாழ்த்துக்கள்
@DURAIRaj-jk5ey
@DURAIRaj-jk5ey 11 месяцев назад
தீபாவளி வாழ்த்து க்கள் ... இந்த நாளில் மங்கள இசை கேட்டு மகிழ்ந்தே ன். வாழ்க கலைஞர்கள். நன்றி
@hkmusic1387
@hkmusic1387 11 месяцев назад
எதில் பிழை சொல்ல வேண்டும்
@annaduraimasila5956
@annaduraimasila5956 11 месяцев назад
மங்கல இசை கலைஞர்களுக்கு பாராட்டுக்கள்
@kalaiselvanselvan4355
@kalaiselvanselvan4355 11 месяцев назад
ரொம்ப அருமையாக இருந்தது தவில் நாதஸ்வரம் வாழ்க வளமுடன் 🎉❤❤
@thamilmaran4701
@thamilmaran4701 11 месяцев назад
இன்றைய தீபாவளிதிருநாளில் நாதஸ்வர இசையினை வழங்கிய இசைக்குடும்பத்தினருக்கு எமது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். சிறுவர்களின் வாசிப்பு வெகு பிரமாதம். நியூயோர்க ரசிகன்.
@ShankarShankar-dg3ub
@ShankarShankar-dg3ub 11 месяцев назад
Super super
@pushpanathan2566
@pushpanathan2566 11 месяцев назад
பொதிகைக்கு நன்றி
@kannanm6240
@kannanm6240 11 месяцев назад
அருமை அண்ணா
@ganeshbabu5026
@ganeshbabu5026 11 месяцев назад
👍👌👌👌
@vvsvvsjayam8582
@vvsvvsjayam8582 11 месяцев назад
Excellent performance by a great family from Rural TN with small girl children...great encouragement and empowerment of unsung talents by Doordarshan Tamizh...jaihind jaibharath
@madhannehru
@madhannehru 11 месяцев назад
Very good thavil small boy
@RaghavanTs
@RaghavanTs 11 месяцев назад
Good performance by all artists on the morning of diwali thanks to all and staff members of doordarshan diwali greetings due to my tv fault we couldn't see in the early morning thanks once again
@RaghavanTs
@RaghavanTs 11 месяцев назад
God bless one and all
@santhanamg308
@santhanamg308 11 месяцев назад
Excellent concert
@SH-jr5lk
@SH-jr5lk 11 месяцев назад
நாதஸ்வரம் அருமையாக வாசித்தார்கள். பாரம்பரிய மங்கள இசைக் கருவியை குழந்தைகளுக்குப் பயிற்றுவிப்பதற்கு பாராட்டுக்கள். ஆங்காங்கே ஸ்வரத்துடன், தாளத்திலும் சிறுசிறு தவறுகள் இருந்தாலும் அருமை. குழந்தைகள் மேன்மேலும் நன்கு பயிற்சி பெற்று இசை உலகில் கொடிகட்டிப் பறக்க வாழ்த்துக்கள். தங்கள் முகவரி, தொலைபேசி எண் பதிவிடவும்.
@RajuHome-zj4gn
@RajuHome-zj4gn 11 месяцев назад
Thanks!
@subbalakshmisairam9856
@subbalakshmisairam9856 11 месяцев назад
Happy Diwali 🙏 🙏
@datoKaru
@datoKaru 5 месяцев назад
Super super 🪴🪴🙏🙏👌👌🪴🪴🫅
@prasadprabakaran5282
@prasadprabakaran5282 11 месяцев назад
Change the caption to Nagaswaram instead of nadhaswaram.
@SH-jr5lk
@SH-jr5lk 11 месяцев назад
தமிழ் மற்றும் இசை நன்கு தெரிந்தவர்களிடம் கேட்டு, பாடல் பெயர், இயற்றியவர் பெயர் இவற்றைச் சரி செய்து பின்னர் ஒளிபரப்பவேண்டும்.
@hkmusic1387
@hkmusic1387 11 месяцев назад
எந்த பாடல் பிழை சொல்லுங்க
@SH-jr5lk
@SH-jr5lk 11 месяцев назад
​வாஸுதேவயனி, விஷமக்கார, ஊத்துக்காடு
@NadaswaramBalaganesan
@NadaswaramBalaganesan 11 месяцев назад
ஏன் தயக்கம் உங்களுக்கு தெரியும் அல்லவா அதை குறிப்பிடுங்கள்
@seshanaravamudhan5241
@seshanaravamudhan5241 11 месяцев назад
பெயரில் முதலில் நாதஸ்வரம்/ தவில் அடுத்து ஊர் பெயர் போட்டிருக்கணும்.
@Geekay_agr
@Geekay_agr 11 месяцев назад
பொதிகைல எழுத்துப்பிழை.. எங்க போய் சொல்ல இதெல்லாம்..
@hkmusic1387
@hkmusic1387 11 месяцев назад
எதில் எழுத்து பிழை சொல்லுங்க
Далее
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 696 тыс.