Тёмный
No video :(

மங்கள சனீஸ்வரர் அருளும் பூசம் நட்சத்திர கோவில் Poosam Natchathiram Kovil விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் 

Aalayam Selveer
Подписаться 1,6 млн
Просмотров 33 тыс.
50% 1

Poosam Natchathiram Kovil, Poosam Natchathira Kovil, Temple For Poosam Natchathiram, Akshayapureeswarar Temple Vilankulam, Vilankulam Sri Akshayapureeswarar, Akshayapureeswarar Temple History in Tamil, பூசம் நட்சத்திர கோவில், பூசம் நட்சத்திர கோவில், விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் கோவில், அருள்மிகு அட்சயபுரீஸ்வரர் திருக்கோயில், 27 நட்சத்திர ஆலயங்கள், நட்சத்திரக் கோயில்களின் பட்டியல்.
Sri Akshayapureeswarar Temple Vilangulam(Poosam Natchathiram Kovil) Location - goo.gl/maps/cG...
Poosam Natchathira Kovil Temple Timings:
விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் திருக்கோயிலானது ஞாயிறு முதல் வெள்ளி கிழமை வரை மாலை 04.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை நடை திறந்திருக்கும். ஆனால் சனிக்கிழமை மற்றும் பூச நட்சத்திர நாட்களில் காலை 08.00 மணி முதலே நடை திறந்திருக்கும்.
#aalayamselveer #akshayapureeswarar #vilankulam #vilangulam#poosam #shivantemple #ancienttemples #sivan #siva #tamiltemples #tamiltemple #tamilnadutemple #tamilnadutemples #pudukkottai #pudhukottai #pudukkottaitemples

Опубликовано:

 

22 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 60   
@AalayamSelveer
@AalayamSelveer Год назад
மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Jn2tM6zGXe0.html
@vseenivasan1030
@vseenivasan1030 Год назад
வணக்கம் ஐயா. அடியேன் பூச நட்சத்திரம் இத்திருக்கோவிலுக்கு சென்று வந்த மகிழ்ச்சி ஏற்பட்டது மிக்கநன்றிஐயா
@AalayamSelveer
@AalayamSelveer Год назад
🙏🙏🙏
@santhoshk7978
@santhoshk7978 11 месяцев назад
ஓம் நமச்சிவாய நம ஓம் அருள்மிகு அபிவிருத்தி நாயகி அம்மன் உடனுறை அட்சயபுரீஸ்வரரே போற்றி ஓம்
@AalayamSelveer
@AalayamSelveer 11 месяцев назад
🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer Год назад
மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Jn2tM6zGXe0.html
@kumarsamys534
@kumarsamys534 2 месяца назад
மிகவும் அருமையான பதிவு செய்து உள்ளீர்கள் தங்களுக்கு நன்றி வணக்கம் நண்பரே நல்ல குரல் வளம் தெளிவான விளக்கம் நான் கடகம் ராசி பூசம் நட்சத்திரம்
@AalayamSelveer
@AalayamSelveer Месяц назад
நன்றி சகோ, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@poolsamy2848
@poolsamy2848 11 месяцев назад
ஓம் நமசிவாயம் சிவயநம திருச்சிற்றம்பலம் அய்யா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@AalayamSelveer
@AalayamSelveer 11 месяцев назад
🙏🙏🙏
@SenthilKumar-oy4ef
@SenthilKumar-oy4ef 9 месяцев назад
08/10/2023 antru sendru vanthen, arumayana temple
@jayakumarjaya2303
@jayakumarjaya2303 Год назад
அருமையானவிளக்கம் மிக்கநன்றி
@AalayamSelveer
@AalayamSelveer Год назад
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 Год назад
🙏🏵️🌙சம்போ சங்கர மஹாதேவா🌹🙏🔱📿💐
@AalayamSelveer
@AalayamSelveer Год назад
🙏🙏🙏
@gurumoorthy7028
@gurumoorthy7028 Год назад
Arumaiyana pathivu innum vendum
@AalayamSelveer
@AalayamSelveer Год назад
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Ancient Tamil Temples playlist for more such interesting videos ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Jn2tM6zGXe0.html
@ponnusamy1577
@ponnusamy1577 Год назад
ஓம் நமசிவாய 🌹 திருசிற்றம்பலம் 🙏
@AalayamSelveer
@AalayamSelveer Год назад
🙏🙏🙏🙏
@PowerRangerIND
@PowerRangerIND Год назад
Om namachivaya potri Om 🌹🌹
@AalayamSelveer
@AalayamSelveer Год назад
🙏🙏🙏
@gopid4819
@gopid4819 5 месяцев назад
இந்த தலத்தில் அனைத்து வழிபாடு களும் இலவசம்!!! கேட்டு தெரிந்து கொண்டு செல்லவும்.
@K_Shanmuga_Sundaram
@K_Shanmuga_Sundaram 6 месяцев назад
Om namasivaya
@AalayamSelveer
@AalayamSelveer 6 месяцев назад
🙏🙏🙏
@suthasami4146
@suthasami4146 11 месяцев назад
opaning time mng 8.0 to 12.30 mng 4.30to 7.30
@AalayamSelveer
@AalayamSelveer 11 месяцев назад
🙏🙏
@saisuhasiniramalingam
@saisuhasiniramalingam 8 месяцев назад
Ayya, is this temple has any song in thevaram or thiruvasagam or panniru thirumurai ? Kindly guide 🙏
@AalayamSelveer
@AalayamSelveer 8 месяцев назад
ஆதரபூர்வ தகவல்கள் கிடைத்தால் உடனே பகிர்கிறோம் சகோதரி
@saisuhasiniramalingam
@saisuhasiniramalingam 8 месяцев назад
@@AalayamSelveer Thanks Ayya !
@ramkumarthayanithi7292
@ramkumarthayanithi7292 Год назад
Sukira dhosa nivarthi Kovil patri sollungal anna
@AalayamSelveer
@AalayamSelveer Год назад
Ok sure bro👍
@santhip8502
@santhip8502 Год назад
ஓம் நமசிவாய
@AalayamSelveer
@AalayamSelveer Год назад
🙏🙏🙏🙏
@Mr_ragul_Ashwin_vimal_
@Mr_ragul_Ashwin_vimal_ Год назад
Chandra thisai Kovil pathi podinga sir...endha Kovil enga sir erukku...peralam side ah
@AalayamSelveer
@AalayamSelveer Год назад
Chennaiyil oru Chandiran Parihara Kovil ullathu intha pathivai parungal ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-utqOFsFE7DM.html Peralam side teriyavailli sister visarithu pathividukirom
@Mr_ragul_Ashwin_vimal_
@Mr_ragul_Ashwin_vimal_ Год назад
@@AalayamSelveer okay sir 👍🙏
@saikumarkhan
@saikumarkhan Год назад
🙏🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer Год назад
🙏🙏🙏
@PowerRangerIND
@PowerRangerIND Год назад
Thiruvonam nachathiram in Chennai/thiruvallur please
@AalayamSelveer
@AalayamSelveer Год назад
Sure we will try to cover it soon
@karthikeyan-ut2bj
@karthikeyan-ut2bj Год назад
Thiruparakadal, near kavaripakkam, (kanchipuram to Vellore highway)
@SenthilKumar-px2eh
@SenthilKumar-px2eh Год назад
காலையில் கோவில் திறந்திருக்காதா?
@AalayamSelveer
@AalayamSelveer Год назад
ஆம், அட்சயபுரீஸ்வரர் திருக்கோயிலானது ஞாயிறு முதல் வெள்ளி கிழமை வரை மாலை 04.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை நடை திறந்திருக்கும். ஆனால் சனிக்கிழமை மற்றும் பூச நட்சத்திர நாட்களில் காலை 08.00 மணி முதலே நடை திறந்திருக்கும்.
@hemabalan870
@hemabalan870 Год назад
Sukiran neetcham nu soldranga. 7 years aguthu Anna innum baby illa, physical.problem ethuvum illa. Parigaram solunga Anna.
@AalayamSelveer
@AalayamSelveer Год назад
Vanakkam sister, kavalai vendam, for kulanthai varam you can also follow any one of the following, Dont worry god will bless you with a child soon, we will also pray for the same. god bless you 1. Agathiyar Vishnu Gayathri Mantra- ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-3-xTLO3J3e0.html 2. Also visit this temple once, Amma is very powerful and she will bless you soon. so many have visited this temple after seeing this video and have conceived..you can read the comments to see them sharing the happy news..very very powerful temple.... visit temple website at garbaratchambigaitemple.org/ for more details.. watch our video at Garbarakshambigai - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-NMgaeUX-2AQ.html 3. Listen to this pathigam daily twice and if possible learn and recite it - Thiruvenkadu Pathigam For Child - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ln6-4fnWjwY.html 4. குழந்தை பாக்கியம் மந்திரம் |குழந்தைப் பேறு உண்டாக அபிராமி அந்தாதி - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-FKtfx8ST-ec.html
@sivagamimani6386
@sivagamimani6386 3 месяца назад
பூராட்டாதிநட்சத்திரபரிகராககோவில்சொல்லவும்ஐயா
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-O5i_DRDBT80.html
@karthickkarthi4640
@karthickkarthi4640 Год назад
மகரம் அவிட்டம் துக்கு எங்க
@Motivation_station598
@Motivation_station598 Год назад
Vanakkam ayya! In my dream I saw Lord ayyapan entering a temple after that morning I got my menstrual is this bad and harmful sign
@AalayamSelveer
@AalayamSelveer Год назад
No sister menstruation is a natural process and is not at all a harmful sign so don't worry
@TamilTamil-nt8vi
@TamilTamil-nt8vi Год назад
Ungal online shopping link kuduga anna nan🙏
@AalayamSelveer
@AalayamSelveer Год назад
www.aalayamselveer.com bro
@TamilTamil-nt8vi
@TamilTamil-nt8vi Год назад
@@AalayamSelveer sangu valayal original vandum vagi anupurigala plz 🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer Год назад
@@TamilTamil-nt8vi sorry we don't have it
@parthibankrishnamoorthy.k2206
இந்த திருக்கோவில் எந்த ஸ்தலம் ...எங்கு உள்ளது........
@AalayamSelveer
@AalayamSelveer Год назад
தஞ்சாவூரில் இருந்து 49 கி.மீ தூரத்தில் பட்டுக்கோட்டை உள்ளது. அங்கிருந்து ராமேஸ்வரம் செல்லும் கிழக்குக் கடற்கரை சாலையில் 30 கி.மீ. தூரம் பயணித்தால் விளங்குளம் பகுதியை அடையலாம். அங்கிருந்து 2 கி.மீ. தொலைவில் தான் இந்த திருக்கோயில் அமைந்திருக்கிறது. தஞ்சாவூர், திருச்சி, சென்னை, மன்னார்குடி போன்ற தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, பட்டுக்கோட்டைக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. புதுக்கோட்டையில் இருந்து பேராவூரணி வழியாகவும் விளங்குளத்துக்கு செல்லலாம்.
@karthickkarthi4640
@karthickkarthi4640 Год назад
அவிட்டம் துக்கு எங்க
@AalayamSelveer
@AalayamSelveer Год назад
வரும் நாட்களில் பதிவிடுகிறோம் சகோ
@karthickkarthi4640
@karthickkarthi4640 Год назад
Reply பண்ணாதற்கு நன்றி
Далее
Construction site video BEST.99
01:00
Просмотров 349 тыс.
ОБЗОР ПОДАРКОВ 🎁 | WICSUR #shorts
00:55