Тёмный
No video :(

மஞ்சள் பைத்தியம் எறும்புக்கூட்டம் விலங்குகள் மனிதர்களுக்கு ஆபத்து.. தீய சக்தியின் பின்னணி.. 

Polimer News
Подписаться 10 млн
Просмотров 789 тыс.
50% 1

மஞ்சள் பைத்தியம் எறும்புக்கூட்டம் விலங்குகள் மனிதர்களுக்கு ஆபத்து..! தீவு கடந்து வந்த தீய சக்தியின் பின்னணி..
#Dindigul | #Animals | #Ant
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 399   
@SelvaKumar-cx4zx
@SelvaKumar-cx4zx 2 года назад
மனிதர்கள் கூட பரவாயில்லை தற்காத்துக் கொள்வார்கள் நாய்க்குட்டியையும் ஆடுகளையும் மாடுகளையும் நினைத்தால் தான் கவலையாக இருக்கிறது
@ArunKumar-pb7yz
@ArunKumar-pb7yz Год назад
I am animal lover so sad ...😭😭
@prabhugentlemen9637
@prabhugentlemen9637 2 года назад
"வெந்து தணிந்தது காடு... அந்த எறும்புக்கு மருந்த கண்டுபுடிச்சு போடு..."
@logeshwarant
@logeshwarant 2 года назад
Marundhu kidaiyadhu nu solranga
@cringematerial
@cringematerial 2 года назад
😂😂😂😂😂😂😂
@allinallrajasurya..4975
@allinallrajasurya..4975 2 года назад
😂
@thambuhari69
@thambuhari69 2 года назад
Jump medicine good result
@pavithrasharwin
@pavithrasharwin Год назад
😁😁😁😁😁😁
@rajayovan3227
@rajayovan3227 2 года назад
அதுவே பைத்தியம் எறும்பு, அதை இவனுங்க எப்படி சரி செய்வானுங்க 😄😄😄😄,பெயரை பாரு மஞ்சள் பைத்தியம் எறும்பு 😄😄😄😄😄
@jasminebenito7184
@jasminebenito7184 2 года назад
Super
@ManjulaManjula-ih2tx
@ManjulaManjula-ih2tx 2 года назад
🤣🤣🤣🤣🤣
@sribathra4251
@sribathra4251 2 года назад
😃😂🤣🤣🤣😃😃😃👏👏👏
@mangalammanikandan9444
@mangalammanikandan9444 2 года назад
Haha correct bro 😂😂😂😂
@manivelramachandiran
@manivelramachandiran 2 года назад
ஆரம்பத்திலேயே அதனை அழிப்பதற்கான வழியை தேடுங்கள் பிறகு வளரவிட்டுவிட்டு கதறவைக்காதீர்கள்.
@mohamedislamorubaguthriuma6580
@mohamedislamorubaguthriuma6580 2 года назад
Allah akber
@cmurugesh1301
@cmurugesh1301 2 года назад
மீடியா சகோதரர்கள் செய்தி மட்டும் வெளியிடாமல் அரசுதுறையில் யாரிடம் ( தேவை என்றால் CM) சொன்னால் நடவடிக்கை எடுப்பார்களோ அவர்கள் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க வைக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன் நன்றி
@whiteheart4890
@whiteheart4890 Год назад
அழகான பெயர் ( மஞ்சள் பைத்தியம்) வைத்தவருக்கு பாராட்டுக்கள்..
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 2 года назад
அரசு இதன் ஆபத்தை உணர்ந்து துரிதமாக செயல் பட வேண்டும்
@KumarKumar-ho3qo
@KumarKumar-ho3qo 2 года назад
அரசு கிழிக்கும்.
@PC-kx6yu
@PC-kx6yu 2 года назад
ஆபத்தை உணர்ந்து செயல்படாமல் இருப்பார் 😒
@prem91
@prem91 2 года назад
@@KumarKumar-ho3qo பெண்களுரில் எந்த அரசு யார் முதல்வர்
@KumarKumar-ho3qo
@KumarKumar-ho3qo 2 года назад
@@prem91 தமிழ்நாட்டுல கிளிப்பிங்க ன்னு சொன்னேன். ஒரு ரோடு போட வக்கு இல்ல
@sakthicsm54
@sakthicsm54 2 года назад
Bro இது அவ்ளோ பெரிய ஆபத்து இல்ல. எங்க ஊர்ல இருக்கு
@aotdyodoycoyfoyc9y
@aotdyodoycoyfoyc9y 2 года назад
ஆராய்ச்சி லாம் வேண்டாம், அந்த பகுதியில் புதிய பூச்சி மருந்து வந்துள்ளதா என்று பார்த்து அந்த கம்பெனி களை கவனித்தால் போதும்..
@piyyaram1403
@piyyaram1403 2 года назад
Haha
@smcreation7762
@smcreation7762 2 года назад
ரொம்ப கரக்டா சொல்லிருக்கிங்க ப்ரோ கொஞ்ச வருசம் இல்லாம இப்ப திரும்பவும் டால்மியானு விளம்பரம் குடுக்கராங்க பழைய படி விலையும் எதுவுமே சரி இல்ல ப்ரோ .கொஞ்ச நால் இயற்கை உரம் கொடுத்தாங்க விவசாயத்துக்கு இப்ப நிருத்திட்டாங்க பொருல் எதுவுமே சரியில்ல😭😭😭😭😭😭😭😭😭😭
@aotdyodoycoyfoyc9y
@aotdyodoycoyfoyc9y 2 года назад
@@smcreation7762 😭😭
@SivaKumar-pz8nq
@SivaKumar-pz8nq 2 года назад
இந்த news பாக்கும் போது காப்பான் படத்துல வர முக்கிய சீன் நியாபகம் வருது.
@user-qq6jg4je4p
@user-qq6jg4je4p 2 года назад
டேய் ஒரு 30 எறும்புதின்னி விலங்குகள வனத்துறை அந்த இடத்துல விடுங்கடா.. எல்லாம் சரியாகிடும்
@claypottreasures4604
@claypottreasures4604 2 года назад
Valid point....
@kowsalyamunisamy8461
@kowsalyamunisamy8461 2 года назад
Correct
@shivakaleeswaran1913
@shivakaleeswaran1913 2 года назад
Logic correct ah iruke 🤔😳🙏
@somasundaramsubramani8932
@somasundaramsubramani8932 2 года назад
Good idea.
@90sgamingtamil50
@90sgamingtamil50 2 года назад
அதா உங்கள அனுப்பி சரி செய்யனும்
@pixelboxmedia7758
@pixelboxmedia7758 2 года назад
பேசாமல் வீட்டிற்க்கு ஒரு எறும்புத்திண்ணி கள் வளர்க்க வேண்டியது தான்...🥺
@subbiahpandian2
@subbiahpandian2 2 года назад
இந்த எறும்பு top 10 உலகில் ஆபத்தான எறும்பில் ஒன்று 😨
@tn-59manovlogs74
@tn-59manovlogs74 2 года назад
🐜கருப்பு எறும்புகள் சார்பாக ஆழ்ந்த இரங்கல் 😔😔
@rameshr1449
@rameshr1449 2 года назад
கடவுளே அந்த எறும்புகளிடமிருந்து கால்நடைகளை காப்பாற்று திருச்செந்தூர் முருகா உன்னால் முடியும்
@poongavanam1842
@poongavanam1842 2 года назад
அந்த எறும்பை கடிக்க வைத்து வேடிக்கை பார்க்கும் வேல்ராஜ் 🤣😂😂
@musicnational2017
@musicnational2017 2 года назад
😂😂😂🤣
@siddhikrajasiddhik7531
@siddhikrajasiddhik7531 2 года назад
🤣🤣🤣🤣🤣🤣
@ManjulaManjula-ih2tx
@ManjulaManjula-ih2tx 2 года назад
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@shivakaleeswaran1913
@shivakaleeswaran1913 2 года назад
🤣🤣🤣💥
@karthicraj887
@karthicraj887 2 года назад
ஆஆஆஆஆ
@Aswin778
@Aswin778 2 года назад
எறும்பை பார்த்து நாம் கற்றுக்கவேண்டியது சுறுசுறுப்பு மற்றும் வாழ உருவம் முக்கியமல்ல 💯
@prem91
@prem91 2 года назад
எறும்பு உன் வீட்டில் தூக்கி விட்டுக்கோ டா boomer வாழ உருவம் முக்கியம் இல்லனா சோறு உழைப்பு எல்லாம் ஓத்தா உனக்கு பிச்சை போடுவார்களா எதையாவது உருட்டணும் என்று கதறிட்டு வருவது இந்த ஊரில் இருக்கும் எறும்புகள் உன் வீட்டில் குவிந்து ஏதாவது குழந்தை பெண்கள் என ட்ரெஸ் உள்ள போனால் 😂
@musicnational2017
@musicnational2017 2 года назад
👍
@jananipriya9372
@jananipriya9372 2 года назад
@@swadhyammu1982 oo
@sangeetha359
@sangeetha359 2 года назад
பூமர்
@mithran_0587
@mithran_0587 2 года назад
@@sangeetha359 😂
@suganthyg8899
@suganthyg8899 2 года назад
இந்த பூச்சி வகை எறும்புக்கு ஏன் மஞ்சள் பைத்தியம் பெயர் யார் வைச்சிருப்பாங்க😏
@bharathikitchentips8981
@bharathikitchentips8981 2 года назад
சீனாவில் இருந்து பரப்பி விட்டதாக இருக்க கூடும். 😬😬
@leofricnishanth
@leofricnishanth 2 года назад
🤣🤣🤣
@aadhiaadhi2710
@aadhiaadhi2710 2 года назад
China Corano Communist
@gaminginfant6284
@gaminginfant6284 2 года назад
Already India irukku enga area la nan 1 year munnadi neraiya pathuruken ana ipo avlo va illa
@Gajinikanth
@Gajinikanth 2 года назад
பைத்தியமே எல்லாத்துக்கும் சைனா தான் காரணமா
@wisdomforpeace
@wisdomforpeace 2 года назад
Muslims parapi irupaargal...
@prabha7339
@prabha7339 2 года назад
இது பைத்தியம் எறும்பா ❓😂🤣... இது மாங்காய் மரத்தில் அதிகம் இருக்கும்
@siddha912
@siddha912 2 года назад
👍
@monikasuganya377
@monikasuganya377 2 года назад
இது சூகை எறும்பு
@prabha7339
@prabha7339 2 года назад
@Born2kill இந்த எறும்பு ஒரு சில மாங்காய் மரத்தில் எப்பவாச்சு தான் வரும் .. இந்த எறும்பு கடிச்சதுனா குளவி கொட்டுனது போல் வலிக்கும் ... எங்க ஊரில் இந்த மாதிரி எறும்பு பார்த்தது இல்லை.. என் பாட்டி ஊரில் பார்தது 🤗.. நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகும் இந்த எறும்பு கூட்டம் அதனால் எந்த கிளையில் அதிகமாக இருக்கே அந்த கிளையை தீ மூட்டி எரித்து விடுவார்கள் ... மாங்காய் திருட்டும் போது நாங்கள் இந்த எறும்பை பார்த்து அலறி அடித்து கொண்டு ஓடுனது நன்றாக ஞாபகம் இருக்கு . 👍
@user-sh2ho3my6g
@user-sh2ho3my6g 2 года назад
வேலாயுதம்பட்டியில் ஓவ்வொரு வீட்டிலும் எறும்பு திண்ணிகளை வளர்ப்பது நல்ல தீர்வாக அமையும். 😂👍
@veeramani135
@veeramani135 2 года назад
😠😠😠😠😠😠
@rajendranner5459
@rajendranner5459 2 года назад
பெயர்லயே தெரியுது உங்க தீர்வு...😁😁😁😁
@princesamson6321
@princesamson6321 2 года назад
Nalla idea
@NNN_9001
@NNN_9001 2 года назад
இந்த பூமியில் அனைவருக்கும் இடம் உண்டு... ஆக்கிரமிப்பில் யார் வலுவானவர்கள் என்பதை பொருத்தே முடிவுகள் அமையும்....
@satisvaranrajan6423
@satisvaranrajan6423 2 года назад
Peppermint oil Eucalyptus oil Menthol crystal Alcohol Mix with water 💦 Then spray the place
@user-tl6sm1nj2v
@user-tl6sm1nj2v 2 года назад
அது அதோட வேலைல தெளிவா தான் இருக்கு..!! பைதியம் ல இல்ல 🤣
@dhanasekarraj4333
@dhanasekarraj4333 2 года назад
Ant name is "yellow crazy Ant's" that's why we call it மஞ்சள் பைத்தியம் எறும்பு
@ajithkumarm1946
@ajithkumarm1946 2 года назад
Poda paithiyam
@user-tl6sm1nj2v
@user-tl6sm1nj2v 2 года назад
@@ajithkumarm1946 🤣
@vishnuperumal6204
@vishnuperumal6204 2 года назад
மஞ்சள் மற்றும் சுண்ணாம்பு மற்றும் தண்ணீர் கழந்து எறும்பு மீது ஊற்றி பாருங்கள் விவசாய மக்களே
@VasanthVasanth-pt4fz
@VasanthVasanth-pt4fz 2 года назад
அரசு உடனே கவனத்தில் கொள்ள வேண்டும், ஏன் என்றால் ஆரம்பத்தில் தடுத்தால் மட்டுமே முடியும்,
@user-jc3dp2zf9w
@user-jc3dp2zf9w Год назад
மனிதர்கள் ஆடிய ஆட்டதுக்கு கடவுள் எறும்பு முலம் நம்மளை அடிப்படக்கிறார் 🙏🙏🙏
@visumymobile
@visumymobile 2 года назад
2 டாவது முறையாக news போடுறீங்க.... Gov ஸ்டாலின் ஐயா நடவடிக்கை தேவை 🙏
@evev3932
@evev3932 2 года назад
எங்க ஊர்ல மாமரத்து எரும்புனு சொல்லுவாங்க நெறைய இருக்கு
@sasikumarj3634
@sasikumarj3634 2 года назад
This type of ants many more in dindigul district. I had seen many times. It bites gives more pain than other ants.
@JK-dp4pb
@JK-dp4pb 2 года назад
🐜 எறும்பை அழிக்கது இருக்கட்டும், முதலில் இந்த ஜாங்கிரி ரம்மி விளம்பரத்தை அழிச்சு தொலைங்கடா 🙄 தாங்க முடியலடா சாமி
@googleraj3
@googleraj3 2 года назад
மஞ்சள் பைத்திய எறும்பு 😂😂😂என் இந்த பெயர் ... பாவம்
@shancsk28
@shancsk28 2 года назад
It's a very very serious issue, govt should take it as first priority
@MotoG-kf1by
@MotoG-kf1by 2 года назад
May be its a warfare against people to make them move out of that area. Corporate Angle??
@senthil11117
@senthil11117 2 года назад
எறும்பு மைன்ட் வாய்ஸ் : யாரடா பைத்தியம்னு சொன்ன. உன் ஜட்டிக்கு வரேன் இரு.
@shankarimurali78shankarimu82
@shankarimurali78shankarimu82 2 года назад
என்ன டா மஞ்சள்... சிவப்பு nu கலர் கலரா ரீல் உடறீங்க 😂😂😂😂😂
@rosemilke22
@rosemilke22 2 года назад
எறும்புகள் சொல்ல நினைப்பது. பொங்கல் னா கரும்பு ; நாங்கள் தான் எறும்பு.
@rosemilke22
@rosemilke22 2 года назад
👍
@dhanasekarana4065
@dhanasekarana4065 2 года назад
மஞ்சள் பைத்தியம் எரும்பை ஒழிக்க ஐந்தாயிரம் கோடி நிதி ஒதுக்கீடு திமுக அரசு ஊழல்😁😂
@saka1010
@saka1010 2 года назад
குருவிகள் என பல பறவைகளை வளருங்கள் அப்போது தான் மஞ்சள் பைத்தியம் தெளியும்
@rajeshp511
@rajeshp511 2 года назад
சீக்கிரம் மருந்து கண்டுபிடிங்கய்யா
@rasulsathak2939
@rasulsathak2939 2 года назад
இன்னைக்கு தான் killer Ant படம் பார்த்தேன்
@user-px2cu1iq2i
@user-px2cu1iq2i 2 года назад
இது 🏝️ நிறைய இருக்கிறது இந்த எறும்பு கடி வாங்கிகிட்டு தான் தேங்காய் வெட்டுகிறோம்
@user-qj8lg4us4w
@user-qj8lg4us4w 2 года назад
ஏன் இப்படி ஒன்று போனால் ஒன்று வருகிறதோ ?? தெரியவில்லை 🙄😔☹️
@samuelchristopher9966
@samuelchristopher9966 2 года назад
ஏனெனில் இது கடைசி காலம்.. இதெல்லாம் நடக்கும் என்று பைபிள் ஏற்கனவே எச்சரித்து இருக்கிறது.. புதிய ஏற்பாடு என்னும் புத்தகத்தை வாங்கி படியுங்கள்.. இதெல்லாம் நடக்க வேண்டியவைகளே... நாம் வேடிக்கை மட்டும் பாக்கமுடியும்.. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து அவரை நோக்கி பார்ப்போமானால் தீமையினின்று பிழைப்போம்.. அதினால் நாங்கள் உலகத்தின் முடிவை ஜெயத்தொடு சந்திக்க ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறோம்.. நீங்கள்?
@ganeshamoorthyo1118
@ganeshamoorthyo1118 Год назад
@@samuelchristopher9966 ingeyum vanthutiya madham matrum mama velai seiya missionary anniya kaikooli
@antonyprintap6499
@antonyprintap6499 2 года назад
Nature is always great 😍 ❤️
@sundhar3987
@sundhar3987 2 года назад
Yellow Crazy ants were non biting ants which belongs to tropical region.
@cvsnadarfamilys7970
@cvsnadarfamilys7970 2 года назад
இந்த வகை எறும்புகள் சேலம் மாவட்டத்திலும் அதிக அளவில் உள்ளது, பாக்கு மரத்தில் அதிகமாக இருக்கிறது, 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@Maya-ui2ds
@Maya-ui2ds 2 года назад
மஞ்ச கலர்ல எதாவது கொடுங்கப்பா பைத்தியம் தெளிரத்துக்கு 😂😂😂😂😂😂😂
@ARAWORLDASSOCIATES
@ARAWORLDASSOCIATES 2 года назад
பைத்தியம் என்று அழைக்காதீர்கள் எறும்புகளை
@siddha912
@siddha912 2 года назад
👍
@agwinjinoj1395
@agwinjinoj1395 2 года назад
Yellow ant mind voice: Enna ya da paithiyam nu soldringa irunga da pathukren
@vijeandran
@vijeandran 2 года назад
பெங்களளூரு மக்களே உஷாரா இருங்க... இவுங்க அந்த எறும்புங்களா பெங்களூருல தப்பிக்க விட்டாலும் விடுவாங்க....
@geethasuganthi8877
@geethasuganthi8877 2 года назад
🙄🙄🙄🙄🙄 from Karnataka
@Mrs_Tamil_Mythics
@Mrs_Tamil_Mythics 2 года назад
Nanparkale namma pakkaththirkum unkal atharavu thevai tharuveergala
@saravananr5658
@saravananr5658 2 года назад
இப்போது தான் டெக்னாலஜி இருக்கே ! சில ரோபோ எரும்புத்தின்னிகளை வைத்து கொன்று விடலாம்.!!! வேறு வழி இருந்தால் அதையும் தாமதிக்காமல் செயல்படுத்த வேண்டும்
@dhanabhakiyam3639
@dhanabhakiyam3639 2 года назад
☹️கோழி ஆடு மாடு இதுங்க எல்லாம் பாவம்
@nithiyat6254
@nithiyat6254 2 года назад
Engal ooril ullathu
@rdhanush4506
@rdhanush4506 2 года назад
இது எங்க ஊருதான் 😞
@Dharani-h3z
@Dharani-h3z 2 года назад
Apdiya bro Edhu yethana varushama erukku?
@sparkzsarath
@sparkzsarath 2 года назад
4 எறும்புதின்னி வாங்கி விடலாம் எல்லாம் செரி ஆயிடும் 😅
@rlj_creation5924
@rlj_creation5924 2 года назад
Great idea 🤭
@aravindpri2702
@aravindpri2702 2 года назад
My hometown natham
@saravanans8949
@saravanans8949 2 года назад
மலை கிராமங்களில் தோட்டங்களில் இதை செந்ரும்பு என்று கூறுவார்கள் ஆனால் மஞ்சள் பைத்தியம் என்றொரு பெயர் இன்று தான் கேள்வி பட்டு உள்ளேன்
@beast-bz2fi
@beast-bz2fi 2 года назад
சில பைத்தியம் எல்லாம் சேர்ந்து எறும்பை போய் பைத்தியம் என்று சும்மா பேர் வச்சிருக்காங்க.
@dglbuslover516
@dglbuslover516 2 года назад
நம்ம ஊர்ல இப்படி ஒரு பிரச்சனையா
@trollit7373
@trollit7373 2 года назад
🤣
@PerumPalli
@PerumPalli 2 года назад
உலக நாட்டு சதியா இருக்கும் 🤔🤔🤔
@vasanthroman38
@vasanthroman38 2 года назад
புதுசு புதுசா கிளம்பி வருதுங்களே🙄
@sarosaran9saran566
@sarosaran9saran566 2 года назад
எங்க ஊரு தான் 😭😭😭
@mithuarmy4867
@mithuarmy4867 2 года назад
இது ஆபத்தா நண்பா
@traveltechmedia9827
@traveltechmedia9827 2 года назад
Hello sir 10 varuduma yenga oorla irukku intha yerumpa naanga padai yerumpunu solluvom.. Yercaud fulla irukku doutea iruntha nerula vaanga kaattare
@srikowsiscookingwithtips862
@srikowsiscookingwithtips862 2 года назад
Ore edathula. Eee thollai oru edathulla erumbu tholla endhan nadakudhu
@seethalakshmi04
@seethalakshmi04 2 года назад
Man vs Wild 😌🔥
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 года назад
மஞ்சள் துண்டு பகுத்தறிவு சித்தரை சொல்லலையே?
@vijayakumarinatesan1445
@vijayakumarinatesan1445 2 года назад
ஏம்ப்பா நீவேற
@sharathkumar751
@sharathkumar751 2 года назад
Inda ant Africa la romba famous.Inga vandurukku.Avlo Shah🤗
@onlyromance1393
@onlyromance1393 2 года назад
Ithu Mattum Dindugal Ku Than VaranuMoo 😒😒
@user-sp2jo6ij6l
@user-sp2jo6ij6l 2 года назад
அந்த 🐜எறும்புகளுக்கு கடிக்க பயிற்சி சொல்லி கொடுக்கும் உங்கள் வேல்ராஜ் 🐜🐜
@kannaiyang4729
@kannaiyang4729 2 года назад
அரசு அதிகாரிகள் மெத்தன போக்காக இருந்தால் பேராபத்து நிச்சயம். துரிதமாக செயல்பட வேண்டும்
@srineevasan9939
@srineevasan9939 2 года назад
தீப்பந்தம் கொடுத்து எறும்புகளை கொள்ளு
@desi_life23
@desi_life23 2 года назад
idhenna erumbu 🐜 ku name ipdi irukku? 🤔 🤔
@gramadevathaiamman
@gramadevathaiamman 2 года назад
இது அனைத்து ஊர்களிலும் இருக்கிறது இதில் என்ன தவறு இந்த உலகம் அனைத்து உயிர்களும் வாழ இடம் உள்ளது
@sugankiru2366
@sugankiru2366 2 года назад
🤦
@prabhug8480
@prabhug8480 2 года назад
கரப்பான் பூச்சி தலை இல்லாமல் பத்து நாட்கள் வரை உயிர் வாழும்👍
@Radhatailoringvlogs
@Radhatailoringvlogs 2 года назад
எதையாச்சும் சொல்லி வைப்போம். அப்படியாங்க😂
@sekarvimalraj633
@sekarvimalraj633 2 года назад
இயற்க்கை தன் சமநிலையை இழந்துவிட்டது... மனிதனின் தவறால் வரும் தலைமுறை பெருமளவில் பாதிக்கப்படும்...
@pandikaruppiah8498
@pandikaruppiah8498 2 года назад
இண்டியானா ஜோன்ஸ் ஹாலிவுட் படத்துல வரும் காட்சி போல உள்ளது.😲
@parthi0201
@parthi0201 2 года назад
Hastag la romba mattama eruku polimer news
@guhanguhan3369
@guhanguhan3369 2 года назад
ithuku best solution enakku enakku therium atha yaar kita sollanum yaravathu sollunga
@Vishal-nb6dz
@Vishal-nb6dz 2 года назад
Mudinthal... manithan Atvarkalodu porittu ventru vazhattum...
@prasanthkumaran6258
@prasanthkumaran6258 2 года назад
Athu paithiyam illa da neenga tha da paithiyam
@pkkumar3156
@pkkumar3156 2 года назад
முதல்வர் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார் நம்பிக்கையுடன் காத்திருப்போம்🙏🏾🇮🇳🙏🏿🙏
@kumaresan404
@kumaresan404 2 года назад
உயிர் போகும் வரை காத்திருந்தாலும், ஒரு மயிரும் வராது 😂
@sribathra4251
@sribathra4251 2 года назад
@@kumaresan404 😃👏😂
@kumaresan404
@kumaresan404 2 года назад
@@sribathra4251 😉
@pausepush1418
@pausepush1418 2 года назад
@@kumaresan404 🤣🤣🤣
@rajendranner5459
@rajendranner5459 2 года назад
இன்னுமா நம்புறிங்க....
@sathyasathy1129
@sathyasathy1129 2 года назад
Ithu enga ooru
@ilamaran1468
@ilamaran1468 2 года назад
Intha Erumbu inga vanthu neraya year achupa Ungaluku Ippo than therinchatha?
@sharathkumar751
@sharathkumar751 2 года назад
Hmm
@DaviD-tc7nw
@DaviD-tc7nw 2 года назад
Sir bus ticket free irukala sir athula Roomba kevalama nadathurunga sir penngala
@praveenapraveena2074
@praveenapraveena2074 2 года назад
Enga oorutha😭 pa
@TS-TAMILAN
@TS-TAMILAN 2 года назад
Oru Normal News ah ippadi periya news ah mathura thiramai Ungalukku than irukku 👆🏻
@DaviD-tc7nw
@DaviD-tc7nw 2 года назад
Naa naa bus stop nekkira sir 5 bus neppattala sir oru bus yera yera yedukuranga yenga suyamariyatha thinda paduthu sir pls ithuku yethavathu pannu pls
@aswinanantharaman9442
@aswinanantharaman9442 2 года назад
Crazy yellow ants Mangal paithyam erumbugal wow velraj sir 😎
@krishnacureclinic9669
@krishnacureclinic9669 2 года назад
எறும்பு தீணி என்று ஒரு உயிரினம் இருக்குமே, 🔥🤔
@jayaramanjayam4662
@jayaramanjayam4662 2 года назад
முத்துப்பேட்டை பகுதியிலும் உள்ளது
@VijayKumar01234
@VijayKumar01234 2 года назад
"Yellow Crazy Ant" Polimer News: ஓஹோ அப்புடியா... Yellowந மஞ்சள்... Crazyந Google பன்னி பாத்தா "பைத்தியம்"... அப்போ "மஞ்சள் பைத்தியம் எறும்பு"...இப்புடியே சொல்லிறவேண்டியதுதான்...கூப்புடுங்கடா அந்த வேள்ராஜ... 😂
@VijayKumar01234
@VijayKumar01234 2 года назад
Correct Tamil Name for this species: "நீண்ட கால் எறும்புகள்"/ "மாலத்தீவு எறும்புகள்".
@charan98
@charan98 2 года назад
🤣🤣😂😂😅😅😅
@user-zn7fh4kp5f
@user-zn7fh4kp5f 2 года назад
அப்போ அடுத்த ஆபத்து வந்து விட்டது மக்களே உஷார் என்று சொல்லுங்க அப்படித்தானே 😂
@sivagamisampath5822
@sivagamisampath5822 2 года назад
Vettu kili, ippo erumbhu, chinna vidayam illai . Govt must do something for this to safeguard farmers and live stocks
@massravie270
@massravie270 2 года назад
என்னது விலங்குகள கடிச்சி துன்புறுத்துதா இது என்னடா இது எறும்புக்கு வந்த சோதனை 🤣🤣🤣🤣
@grim6125
@grim6125 2 года назад
Enga vetula mango tree la ithu iruku athikama
@Thanjavurponnu1510
@Thanjavurponnu1510 2 года назад
மஞ்சள் பைத்தியம் 😆😅😂
@balakumaran8828
@balakumaran8828 2 года назад
Content kadaika news ahh yapadi vaenalum sollum Namma polimer mama ku oru good morning sollungal nanbargalae
@aravindpri2702
@aravindpri2702 2 года назад
It's true
@ashoks9229
@ashoks9229 2 года назад
எங்க ஊர்ல நிரய இருக்கு
@ksproductions4486
@ksproductions4486 2 года назад
Ahha edapadi kathchiyil.irunthu vilaga vendum
@anandbabu7137
@anandbabu7137 2 года назад
Erumbu theni oru naalu valanga maybe athu sapudum
Далее
😭Телеграм УДАЛЯЮТ❌
00:50
Просмотров 130 тыс.
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Просмотров 8 млн
😭Телеграм УДАЛЯЮТ❌
00:50
Просмотров 130 тыс.