Romba thanks sis, indha recipie share pannadhuku. I like this recipe very much,but don't know how to prepare. Now I learnt it frm u. will try surely. Thank u once again sis.🙏
Assalamu alaikum wa Rahmatullahi WA barakathoo sis.. Masha Allah .. enaku rombaveh pidicha recipe ithu.. oru doubt sis suppose maavu konjam soft ah pisainja khulal shape ku varalaina nama Vera normal shape pana Varuma pls konjam help panunga sis 🤗
WOW fantastic such a golden video homemade preparation of yummy madakku paniyaram this is my favorite also my mom always tried this recipe but now my mom and Dad is no more i didn't making it of myself insha Allah definitely i have to try
அல்ஹம்ந்து லில்லாஹ் மாஷா அல்லாஹ் சிறப்பு ங்க அற்புதம் ங்க சிம்பில் அன் சூப்பர் ஸ்னாக் இதை எங்க ஊர் பக்கம் கொடலாப்பம் என்று சொல்வார்கள், வாழ்த்துக்கள் நன்றி....
இந்த பட்சணம் என் அம்மா வீட்டில் அறுபது வருடங்களுக்கு முன்பே செய்து விட்டார்கள். முட்டை தேங்காய்ப் பால் வாசம் மிக மிக அருமையாக இருக்கும். மழை காலத்தில் செய்து வைத்துக்கொள்வோம்.❤❤🎉